Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் ...” plus 19 more

Tamilwin Latest News: “சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் ...” plus 19 more

Link to Lankasri

சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் ...

Posted: 29 Mar 2015 05:40 PM PDT

2014ம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீடசை முடிவுகள் வெளியாகியுள்ளதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டுக்கு பௌதீக ரீதியான ...

Posted: 29 Mar 2015 05:32 PM PDT

நாட்டுக்கு பௌதீக ரீதியான அபிவிருத்தி மட்டும் போதுமானதல்ல எனவும், ஆன்மிக ரீதியான வளர்ச்சியும் அவசியம் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்திற்கு கீழ்படிவான ...

Posted: 29 Mar 2015 05:20 PM PDT

அரசாங்கத்திற்கு கீழ்படிவாக நடந்து கொள்ளும் ஓர் எதிர்க்கட்சித் தலைவர் தேவையில்லை என முன்னாள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன தெரிவித்துள்ளார்.

கிழக்கைப் பழிவாங்கும் தமிழ் ...

Posted: 29 Mar 2015 01:23 PM PDT

யுத்த அழிவின் ஆரம்பம் மட்டக்களப்பு! ஆனால் அதனை தமிழ் தலைமைகள் புரிகிறதா? கிழக்கை பழிவாங்கும் படலத்திலத்தை உணர முடிகிறது. பாதித்தது எதனால்? விளக்குகிறார் மட்டு. மறைமாவட்ட ஆயர் கலாநிதி ஜோசப் பொன்னையா.

இலங்கையின் புதிய அரசாங்கத்தின் ...

Posted: 29 Mar 2015 09:13 AM PDT

இலங்கையில் அரசாங்க மாற்றத்தை அடுத்து பாகிஸ்தானின் உதவியுடன் வளர்ந்துவரும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதத்தை ஒடுக்கும் நடவடிக்கைகளை இந்திய புலனாய்வு நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.

ஐ.நா.வை நோக்கி பத்து லட்சம் ...

Posted: 29 Mar 2015 09:03 AM PDT

இனப்படுகொலைக்கு சர்வதேச சுதந்திர விசாரணை தேவை. இந்த கோரிக்கையை முன்வைத்து புலம்பெயர் தமிழர்கள் மாபெரும் கையெழுத்து வேட்டையை நடத்தி வருகின்றனர். பத்து இலட்சம் கையெழுத்துக்களுடன் ஐ.நா. வில் இக்கோரிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது

18 வருடங்களின் பின்னர் தனது தாயைத் ...

Posted: 29 Mar 2015 09:00 AM PDT

18 வருடங்களுக்கு பின்னர் தமது தாயுடன் இணைந்த இலங்கை யுவதி தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது.

இலங்கையில் நாளை முதல் 26 இடங்களில் ...

Posted: 29 Mar 2015 08:28 AM PDT

இலங்கையில் நாளை முதல் 26 பொது இடங்களில் வைபை (WIFI) இணையத் தொடர்பு வசதிகளை பெறமுடியும் அறிவிக்கப்பட்டுள்ளது. வெளியுறவு மற்றும் தொலைத்தொடர்புகள் அமைச்சு இதனை அறிவித்துள்ளது.

உள்ளூராட்சி சபைகளின் காலம் நீடிப்பு

Posted: 29 Mar 2015 08:10 AM PDT

எதிர்வரும் 31ஆம் திகதியன்று முடிவடையவிருந்த 234 உள்ளூராட்சி சபைகளின் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி, முல்லைத்தீவில் ...

Posted: 29 Mar 2015 07:45 AM PDT

படையினர் கையகப்படுத்தியிருக்கும் நிலங்களில் மீள்குடியேற்றம் தொடர்பாக எமக்கு யாழ்ப்பாணத்திலிருந்து பல கோரிக்கைகள் வந்தபோதும், கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களிலிருந்து எமக்கு முறைப்பாடுகள் பெரிதாக கிடைக்கவில்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

உலகக்கிண்ண வெற்றி பிலிப் ...

Posted: 29 Mar 2015 04:33 AM PDT

உலகக்கிண்ண வெற்றியை மரணம் அடைந்த இளம் வீரர் பிலிப் ஹிக்யூசுக்கு சமர்ப்பிப்பதாக அவுஸ்திரேலிய அணித்தலைவர் மைக்கேல் கிளார்க் கூறியுள்ளார்.

உலகக்கிண்ணத்தில் மிரட்டல்.. ...

Posted: 29 Mar 2015 03:36 AM PDT

நடப்பு உலகக்கிண்ணத் தொடரில் அதிக ஓட்டங்கள் குவித்தவர்கள் பட்டியலில் நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர் குப்டில் முதலிடம் பிடித்துள்ளார்.

நியூசிலாந்துக்கு ஏமாற்றம்.. ...

Posted: 29 Mar 2015 03:10 AM PDT

நியூசிலாந்து அணிக்கு எதிரான உலகக்கிண்ண இறுதிப்போட்டியில் அவுஸ்திரேலியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கிண்ணம் வென்றது.

இலங்கை அணியை அழைத்து வர விமானத்தை ...

Posted: 29 Mar 2015 02:04 AM PDT

கடந்த 1996ம் ஆண்டு நடந்த 6வது உலகக்கிண்ணத் தொடரில் அர்ஜூன ரணதுங்க தலைமையிலான இலங்கை அணி உலகக்கிண்ணம் வென்று சாதித்தது.

கோஹ்லி ஏன் 1 ஓட்டங்களில் ...

Posted: 29 Mar 2015 01:30 AM PDT

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதியில் இந்திய வீரர் விராட் கோஹ்லி சொதப்பியதை கிண்டல் செய்யும் விதமாக ஒரு வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.

சங்கக்காராவை போல் இளம் வீரர்களும் ...

Posted: 28 Mar 2015 10:56 PM PDT

உலகக்கிண்ண காலிறுதியில் தோல்வியைத் தழுவிய இலங்கை அணி நாடு திரும்பிய பின்னர், இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தால் ஊடகவியலாளர் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

வேகத்தில் மிரட்டிய ஸ்டார்க்.. ...

Posted: 28 Mar 2015 09:28 PM PDT

உலகக்கிண்ண இறுதிஆட்டத்தில் நாணய சுழற்சியில் வென்று துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணிக்கு ஆரம்பத்திலே அணித்தலைவர் மெக்குல்லம் அதிர்ச்சி அளித்தார்.

உலக தரவரிசையில் ‘நம்பர்–1’.. ...

Posted: 28 Mar 2015 08:53 PM PDT

உலக பாட்மின்டன் தரவரிசையில் 'நம்பர்–1' இடத்துக்கு முன்னேறிய முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை படைத்தார் சாய்னா நெஹ்வால்.

பந்துவீச்சில் அசத்திய ...

Posted: 28 Mar 2015 08:11 PM PDT

உலகக்கிண்ண இறுதிப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 45 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 183 ஓட்டங்களை எடுத்துள்ளது.

ஐ.பி.எல் ஆரம்ப விழாவில் குத்தாட்டம் ...

Posted: 28 Mar 2015 07:13 PM PDT

எட்டாவது ஐ.பி.எல் டி20 சுற்றுத்தொடர் அடுத்த மாதம் 8ம் திகதி ஆரம்பமாகவுள்ளது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™