Tamilwin Latest News: “உலக கோப்பையை வெல்லப்போவது யார்? ...” plus 19 more | |
- உலக கோப்பையை வெல்லப்போவது யார்? ...
- இறுதிக் கூட்டத்தில் மஹிந்த ...
- முன்னாள் அமைச்சர்கள் இருவரும், ...
- எதிர்க்கட்சித் தலைமை எமக்கென ...
- இராணுவத்துக்கு அவதூறு ஏற்படும் ...
- அதிகம் பேசாதே உட்காரு! தேசிய ...
- மட்டக்களப்பில் கூத்துப் பெருவிழா ...
- த.தே.கூட்டமைப்பு அரசியல் கட்சியாக ...
- விடுதலைப் புலிகளின் 2000 போராளிகள் ...
- மஹிந்த அமைத்த சொகுசு மாளிகையை ...
- கள்ளாட்டம் ஆடிய அவுஸ்திரேலியா.. ...
- நியூசிலாந்தை ஏமாற்றி வீழ்த்திய ...
- உலகக்கிண்ண நாயகனாக தெரிவு ...
- `மோக்கா..மோக்கா’.. ...
- புதிய சாதனை படைக்கப் போகும் ...
- உலகக்கிண்ணம் வெல்லப்போவது யார்? ...
- குவியும் சதங்கள்.. ...
- அடாவடி இந்தியாவுக்கு பதிலடி ...
- நியூசிலாந்து அணிக்கு மெல்போர்னில் ...
- ஒருநாள் கிரிக்கெட் ...
| உலக கோப்பையை வெல்லப்போவது யார்? ... Posted: 28 Mar 2015 05:37 PM PDT 11-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் 14-ந்தேதி அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளில் தொடங்கின. |
| இறுதிக் கூட்டத்தில் மஹிந்த ... Posted: 28 Mar 2015 05:13 PM PDT இறுதிக் கூட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பங்கேற்பார் என பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். |
| முன்னாள் அமைச்சர்கள் இருவரும், ... Posted: 28 Mar 2015 05:08 PM PDT இரண்டு முன்னாள் அமைச்சர்களும், ஒரு நாடாளுமன்ற உறுப்பினரும் விரைவில் கைது செய்யப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. |
| எதிர்க்கட்சித் தலைமை எமக்கென ... Posted: 28 Mar 2015 05:02 PM PDT பாராளுமன்ற விதிமுறைகளின் படி எதிர்க்கட்சித் தலைவர் பதவி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கே என்ற நிலை இருந்தால் அதனை யார் தடுத்தாலும் அது எமக்கே வந்து சேரும், அப்போது தனிப்பட்டவர்களின் கருத்துக்கள் செல்லுபடியற்றதாகிவிடும். இவ்வாறு கூட்டமைப்பின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் தெரிவித்தார். |
| இராணுவத்துக்கு அவதூறு ஏற்படும் ... Posted: 28 Mar 2015 01:34 PM PDT இலங்கை இராணுவத்துக்கு அவதூறு ஏற்படும் வகையில் தயாரிக்கப்பட்ட காணொளி ஒன்றையும் அதற்கு பங்களிப்பு வழங்கிய நபர்களையும் பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர். |
| அதிகம் பேசாதே உட்காரு! தேசிய ... Posted: 28 Mar 2015 08:54 AM PDT நீ பாடசாலைக்குச் செல்லும்போது நான் கல்வியமைச்சராக இருந்தவன். போதும் உட்காரு என தேசிய பாடசாலை அதிபர் ஒருவரைப் பார்த்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்றைய தினம் கூறியிருக்கின்றார். |
| மட்டக்களப்பில் கூத்துப் பெருவிழா ... Posted: 28 Mar 2015 08:51 AM PDT மட்டக்களப்பு மாவட்ட தமிழ் மக்களின் பாரம்பரிய நாட்டுக்கூத்துகளைப் பேணிப் பாதுகாக்கும் வகையில் "மட்டக்களப்பு கல்வி அபிவிருத்திச் சங்கம்" கூத்துப் பெருவிழா 2015ஐ ஏற்பாடு செய்துள்ளது. |
| த.தே.கூட்டமைப்பு அரசியல் கட்சியாக ... Posted: 28 Mar 2015 08:35 AM PDT தமிழ் தேசிய கூட்டமைப்பை ஒரு அரசியல் கட்சியாக பதிவு செய்வதென்றால் அதில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் அனைத்து உறுப்பினர்களினதும் ஒத்துழைப்பும் அங்கீகாரமும் தேவை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். |
| விடுதலைப் புலிகளின் 2000 போராளிகள் ... Posted: 28 Mar 2015 08:26 AM PDT இறுதிப் போரின்போது சரணடைந்த 12,346 விடுதலைப் புலிகளில் 6 முதல் 7 வீதமானவர்கள், கரும்புலிகள் என்ற தற்கொலை பிரிவைச் சேர்ந்தவர்கள் என்று தகவல் வெளியிடப்பட்டுள்ளது. |
| மஹிந்த அமைத்த சொகுசு மாளிகையை ... Posted: 28 Mar 2015 08:03 AM PDT ஒரு மன்னர் போன்று வாழ நினைத்து யாழ்.காங்கேசன்துறையில் பொதுமக்களின் காணிகளை அபகரித்து மஹிந்த அமைத்த சொகுசு மாளிகையை பார்த்து வாயை பிளந்து நின்ற பிரதமர் மாளிகையை சுற்றிச் சுற்றிப் பார்த்த சம்பவம் இன்றைய தினம் இடம்பெற்றது. |
| கள்ளாட்டம் ஆடிய அவுஸ்திரேலியா.. ... Posted: 28 Mar 2015 07:16 AM PDT வாட்ஸ் ஆப்பில் பரவும் ஒரு செய்தி இந்திய ரசிகர்களை மகிழ்ச்சியின் எல்லைக்கே கொண்டு போய் மீண்டும் வெறுப்பேற்றும் விதமாய் அமைந்துள்ளது. |
| நியூசிலாந்தை ஏமாற்றி வீழ்த்திய ... Posted: 28 Mar 2015 05:04 AM PDT கிரிக்கெட் வரலாற்றில் பரம எதிரிகளாக கருதப்படும் அவுஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் மெல்போர்னில் நாளை நடக்கும் உலகக்கிண்ண இறுதிப் போட்டியில் சந்திக்கின்றன. |
| Posted: 28 Mar 2015 04:18 AM PDT உலகக்கிண்ணத் தொடரில் விளையாடிய இந்திய வீரர்களை பற்றி பிரபல ஆங்கில பத்திரிகை ஆன்லைன் மூலம் நடத்திய கருத்துக் கணிப்பில் அணித்தலைவர் டோனி சிறந்த இந்திய வீரராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். |
| Posted: 28 Mar 2015 03:15 AM PDT உலகக்கிண்ணத் தொடரில் இந்திய அணியின் தோல்வியைத் தொடர்ந்து பாகிஸ்தான், வங்கதேச ரசிகர்கள் இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு போன் செய்து `மோக்கா.. மோக்கா' என்று கேலி செய்ய ஆரம்பித்துள்ளனர். |
| புதிய சாதனை படைக்கப் போகும் ... Posted: 28 Mar 2015 02:46 AM PDT உலககிண்ணத் தொடரில் இறுதிப் போட்டிக்கு இலங்கையின் தர்மசேனா, இங்கிலாந்தின் கெட்டில்பரோ நடுவர்களாக செயல்படவுள்ளனர். |
| உலகக்கிண்ணம் வெல்லப்போவது யார்? ... Posted: 28 Mar 2015 01:19 AM PDT அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நாளை நடக்கும் உலகக்கிண்ண இறுதிப் போட்டியில் பலம் வாய்ந்த அணிகளான நியூசிலாந்து, அவுஸ்திரேலியா மோதுகின்றன. |
| Posted: 27 Mar 2015 11:23 PM PDT சர்வதேச ஒருநாள் போட்டியில் களவியூக விதிமுறைகளில் மாற்றம் வேண்டும் என்று இந்திய அணித்தலைவர் டோனி வலியுறுத்தியுள்ளார். |
| அடாவடி இந்தியாவுக்கு பதிலடி ... Posted: 27 Mar 2015 10:29 PM PDT உலகக்கிண்ண அரையிறுதியில் நியூசிலாந்து அணியிடம் போராடி வீழ்ந்த தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி தற்போது தாயகம் திரும்பியுள்ளனர். |
| நியூசிலாந்து அணிக்கு மெல்போர்னில் ... Posted: 27 Mar 2015 09:20 PM PDT மெல்போர்ன் மைதானம் நியூசிலாந்து அணிக்கு சவாலாக அமையும் என அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் மேத்யூ ஹைடன் தெரிவித்துள்ளார். |
| Posted: 27 Mar 2015 08:51 PM PDT உலகக்கிண்ண இறுதிப்போட்டியுடன் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக அவுஸ்திரேலிய அணித்தலைவர் மைக்கல் கிளார்க் தெரிவித்துள்ளார். |
| You are subscribed to email updates from Lankasri To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |