Tamilwin Latest News: “எதிர்க்கட்சித் தலைவர் பதவி ஐ.ம. ...” plus 19 more | |
- எதிர்க்கட்சித் தலைவர் பதவி ஐ.ம. ...
- 13ம் திருத்தத்தின் பிரிவினைவாத ...
- புதிதாக நியமிக்கப்பட்ட ...
- விமல் வீரவன்சவின் கட்சி குறித்து ...
- இலங்கை பணிப்பெண்கள் இருவர் ...
- வேண்டுமென்றே வீழ்த்தப்பட்ட ...
- கடினமான பாதையிலேயே தமிழ் தேசிய ...
- ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்கள் ...
- முஸ்லிம்கள் தமிழர்களை கூறுபோட்டு ...
- பழுதடைந்த பொருட்களை விற்கும் ...
- மகேந்திர சிங் டோனி.. ...
- நெருப்பை கக்கும் மிட்செல் ஜான்சன்.. ...
- கோட்டை விட்ட கோஹ்லி.. ...
- தகர்க்க நினைத்த இமாலய இலக்கு.. ...
- அவுஸ்திரேலியாவுடன் தோல்வி.. ...
- போராடி வீழ்ந்தது இந்தியா.. ...
- மிரட்டும் அவுஸ்திரேலியா.. ...
- இந்தியாவுக்கு ஆப்பு வைத்த ...
- டோனியின் சொல்பேச்சை கேட்காமல் ...
- ரெய்னாவின் வருங்கால மனைவி ...
| எதிர்க்கட்சித் தலைவர் பதவி ஐ.ம. ... Posted: 26 Mar 2015 05:59 PM PDT எதிர்க்கட்சித் தலைவர் பதவி ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிற்கு வழங்கப்படுவதனை எதிர்க்கின்றோம் என ஜே.வி.பி கட்சி தெரிவித்துள்ளது. |
| 13ம் திருத்தத்தின் பிரிவினைவாத ... Posted: 26 Mar 2015 05:50 PM PDT 13ம் திருத்தச் சட்டத்தின் பிரிவினைவாத சரத்துக்களை நீக்காது 19ம் திருத்தச் சட்டத்தை கொண்டு வர வேண்டாம் என தேசப்பற்றுடைய தேசிய அமைப்பின் தலைவர் கலாநிதி குணதாச அமரசேகர தெரிவித்துள்ளார். |
| Posted: 26 Mar 2015 05:32 PM PDT புதிதாக நியமிக்கப்பட்ட அமைச்சாகள் பலருக்கு காரியாலய வசதிகள் கிடையாது என்றும், அமைச்சர்களின் துறைகள் இன்னமும் வர்த்தமானியில் அறிவிக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது. |
| விமல் வீரவன்சவின் கட்சி குறித்து ... Posted: 26 Mar 2015 05:19 PM PDT விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி குறித்து விரைவில் தீர்மானிக்கப்படும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளர் ஜனக பண்டார தென்னக்கோன் தெரிவித்துள்ளார். |
| இலங்கை பணிப்பெண்கள் இருவர் ... Posted: 26 Mar 2015 05:06 PM PDT சவுதி அரேபியாவின் அஸீர் பிரதேசத்தில் இலங்கை பணிப்பெண்கள் இருவர் மரணமடைந்துள்ளதாக அந்நாட்டு செய்தி தெரிவித்துள்ளது. |
| வேண்டுமென்றே வீழ்த்தப்பட்ட ... Posted: 26 Mar 2015 02:46 PM PDT ஸ்பெயின் பார்சிலோனாவிருந்து ஜேர்மனி டுசில்டோவ்வுக்குப் பறந்த ஜேட்மனி விங்ஸ் விமானம் அபாய ஒலியை எழுப்பியதை அடுத்து அல்ப்ஸ் மலையில் மோதி விழுந்து நொருங்கியதால்ல் 150 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். |
| கடினமான பாதையிலேயே தமிழ் தேசிய ... Posted: 26 Mar 2015 10:29 AM PDT சமாதான பாதையென்பது மலர்களினால் தூவப்பட்ட பாதையல்ல. கல்லும் முள்ளும் நிறைந்த பாதை. சமாதான பாதையில் செல்வது என்பதே மிகமிக கடினமானவிடயம். அந்த கடினமான பாதையில் தமிழ் தேசிய கூட்டமைப்பும் அதன் தலைமையும் சென்றுகொண்டுள்ளது. |
| ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்கள் ... Posted: 26 Mar 2015 10:11 AM PDT ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோருடன் நெருக்கமாக முயற்சித்து வருவதாக அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார். |
| முஸ்லிம்கள் தமிழர்களை கூறுபோட்டு ... Posted: 26 Mar 2015 09:48 AM PDT அம்பாறை மாவட்டத்தில் அன்று சிங்களவர்கள், இன்று முஸ்லிம்கள் தமிழர்களை கூறுபோட்டு அடக்கி ஆண்டு கொண்டிருக்கின்றார்கள். இதனை கருத்தில் கொண்டு எதிர்காலத்தில் தமிழ் இளைஞர்கள் உறுதியாக இருந்து செயற்பட முன்வர வேண்டும் என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் த.கலையரசன் தெரிவித்தார். |
| பழுதடைந்த பொருட்களை விற்கும் ... Posted: 26 Mar 2015 09:32 AM PDT நுகர்வோரை பாதுகாப்பதற்கு விசேட திட்டமொன்றை அரசாங்கம் அமுல்படுத்த உள்ளது. |
| Posted: 26 Mar 2015 06:50 AM PDT உலகக்கிண்ண அரையிறுதியில் இந்திய அணி தோல்வியடைந்ததால் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கிண்டல் படங்களால் பட்டையை கிளப்பி வருகின்றனர். |
| நெருப்பை கக்கும் மிட்செல் ஜான்சன்.. ... Posted: 26 Mar 2015 06:14 AM PDT உலகக்கிண்ணக் கிரிக்கெட் போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் அவுஸ்திரேலியாவிடம் இந்தியா தோல்வி அடைந்தது. |
| Posted: 26 Mar 2015 06:06 AM PDT இந்திய அணியின் துணை அணித்தலைவர் கோஹ்லி 1 ஓட்டங்களில் ஆட்டமிழந்ததால் ஏமாற்றமடைந்த ரசிகர்கள் அவரை கண்டபடி திட்டி வருகின்றனர். |
| தகர்க்க நினைத்த இமாலய இலக்கு.. ... Posted: 26 Mar 2015 05:42 AM PDT அவுஸ்திரேலியாவுக்கு எதிரான உலகக்கிண்ண அரையிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் தோல்வி குறித்து இந்திய அணித்தலைவர் டோனி கருத்து தெரிவித்துள்ளார். |
| அவுஸ்திரேலியாவுடன் தோல்வி.. ... Posted: 26 Mar 2015 04:58 AM PDT உலகக்கிண்ண அரையிறுதியில் அவுஸ்திரேலியாவிடம் இந்தியா தோல்வியடைந்ததைத் தொடர்ந்து இந்திய அணித்தலைவர் டோனி, துணை அணித்தலைவர் கோஹ்லி வீட்டுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. |
| போராடி வீழ்ந்தது இந்தியா.. ... Posted: 26 Mar 2015 04:28 AM PDT சிட்னி நகரில் நடந்த 2வது உலகக்கிண்ண அரையிறுதியில் அவுஸ்திரேலியா 95 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. |
| Posted: 26 Mar 2015 03:18 AM PDT உலகக்கிண்ணத் தொடரின் 2வது அரையிறுதியில் அவுஸ்திரேலியாவின் இமாலய இலக்கை விரட்டி வரும் இந்தியா அடுத்தடுத்து முக்கிய விக்கெட்டுகளை இழந்து தவித்து வருகிறது. |
| Posted: 26 Mar 2015 01:33 AM PDT அவுஸ்திரேலிய வீரர் ஆரோன் பின்ஞ்க்கு அவுட் கொடுக்காத இங்கிலாந்து நடுவர் ரிச்சர்ட் கேட்லிபோராவை சமூக வலைதளங்களில் இந்திய ரசிகர்கள் திட்டி வருகின்றனர். |
| டோனியின் சொல்பேச்சை கேட்காமல் ... Posted: 25 Mar 2015 11:19 PM PDT சிட்னி நகரில் நடைபெற்று வரும் உலகக்கிண்ண அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா, அவுஸ்திரேலிய அணிகள் மோதி வருகின்றது. |
| Posted: 25 Mar 2015 10:11 PM PDT உலகக்கிண்ணத் தொடரின் அரையிறுதியில் விளையாடும் இந்தியாவின் ஆட்டத்தை பார்க்க ரெய்னாவின் வருங்கால மனைவி கிராமத்திற்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. |
| You are subscribed to email updates from Lankasri To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |