Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “சரத் பொன்சேகாவுக்கான பதவியுயர்வு! ...” plus 19 more

Tamilwin Latest News: “சரத் பொன்சேகாவுக்கான பதவியுயர்வு! ...” plus 19 more

Link to Lankasri

சரத் பொன்சேகாவுக்கான பதவியுயர்வு! ...

Posted: 25 Mar 2015 05:55 PM PDT

சரத் பொன்சேகாவுக்கு பீல்ட் மார்சல் பதவி வழங்கப்பட்டமையானது அரசியல் மயப்படுத்தப்பட்ட ஒரு இராணுவமய நடவடிக்கை என்று விமர்சிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிக்கு சீனாவில் ...

Posted: 25 Mar 2015 05:43 PM PDT

சீன அரசாங்கத்தின் அழைப்பை ஏற்று சீனாவின் பீஜிங் விமான நிலையத்தைச் சென்றடைந்த இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு, சீன அரசாங்கத்தினால் மகத்தான வரவேற்பளிக்கப்பட்டது.

பசில் ராஜபக்சவை இலங்கைக்கு ...

Posted: 25 Mar 2015 05:28 PM PDT

திவிநெகும' திணைக்களத்தில் நடைபெற்றுள்ளதாக கூறப்படும் பாரிய நிதி மோசடி தொடர்பாக முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவை விசாரணைக்கு உட்படுத்தவுள்ளதாகவும், அவரை விரைவில் இலங்கைக்கு அழைத்து வரவுள்ளதாகவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

இந்த ஆண்டுக்குள் நாடாளுமன்றம் ...

Posted: 25 Mar 2015 05:21 PM PDT

இந்த ஆண்டுக்குள் நாடாளுமன்றம் கலைக்கப்படும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளா அனுரபிரியதர்சன யாப்பா தெரிவித்துள்ளார்.

பிரான்ஸ் விமான விபத்து: முதல் ...

Posted: 25 Mar 2015 04:52 PM PDT

ஆல்ப்ஸ் மலையில் மோதி விபத்துக்குள்ளான ஜெர்மன்விங்ஸ் 4யூ 9525 என்ற பயணிகள் விமானத்தின் கருப்பு பெட்டியிலிருந்த பயனுள்ள தகவல்கள் வெற்றிகரமாக பிரித்தெடுக்கப்பட்டதாக பிரான்ஸ் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தியக் கிரிக்கெட் அணி மும்பை ...

Posted: 25 Mar 2015 04:23 PM PDT

நடைபெற்றுவரும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியை எதிர்த்து இந்தியா சிட்னி நகரில் விளையாடுகிறது.

கடற்படையால் ஆக்கிரமிக்கப்பட்ட ...

Posted: 25 Mar 2015 09:13 AM PDT

பல ஆயிரக்கணக்கான மக்கள் அகதி முகாம்களில் அல்லல்பட்டு அவஸ்தைப்படும் போது கடற்படையால் ஆக்கிரமிக்கப்பட்ட சம்பூரில் கடற்படையின் கொண்டாட்டம் தொடர்கின்றது.

அமைச்சுப் பதவியை மூன்று பேர் ...

Posted: 25 Mar 2015 09:09 AM PDT

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினருக்கு அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட்ட போது அந்த வாய்ப்பை மூன்று பேர் நிராகரித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது

தற்போதைய இலங்கைச் சூழல் ...

Posted: 25 Mar 2015 08:12 AM PDT

தமிழகத்தில சாதாரண முகாம்கள் 105, சிறப்பு முகாம்கள் 2ம் உள்ளன. முகாமிலும் வெளியேயுமாக மொத்தம், ஒரு லட்சத்து 37 ஆயிரம் பேர் வரை தங்கியுள்ளனர்.

லலித், குகன் ஆகியோர் தொடர்பான ...

Posted: 25 Mar 2015 07:16 AM PDT

யாழ். மாவட்டத்தில் அரசியல் பணியிலிடுபட்டிருந்த போது காணாமல்போன முன்னிலை சோசலிச கட்சியின் உறுப்பினர்களான லலித், குகன் ஆகியோர் தொடர்பான வழக்கு விசாரணை இன்றைய தினம் யாழ்.நீதவான் நீதிமன்றில் இடம்பெற்றுள்ளது.

கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ் ...

Posted: 25 Mar 2015 07:12 AM PDT

கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களின் அரசாங்க அதிபர்கள் மேற்படி 3 மாவட்டங்களுக்குள் மேற்கொள்ளப்பட்ட இடமாற்றத்தின் அடிப்படையில் இன்றைய தினம் புதிய கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டனர்.

ஆவேச அவுஸ்திரேலியா.. ...

Posted: 25 Mar 2015 06:40 AM PDT

உலகக்கிண்ணத் தொடரில் சிட்னி நகரில் நடக்கும் 2வது அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா, அவுஸ்திரேலியா அணிகள் நாளை பலப்பரீட்சை நடத்துகின்றன.

அவுஸ்திரேலியாவை நொறுக்காவிட்டால் ...

Posted: 25 Mar 2015 05:21 AM PDT

அவுஸ்திரேலியாவை அரையிறுதியில் வீழ்த்தாவிட்டால் இவ்வளவு காலம் அவுஸ்திரேலியாவில் விளையாடியதில் அர்த்தமில்லை என்று விராட் கோஹ்லி தெரிவித்துள்ளார்.

தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தி சகோதரி ...

Posted: 25 Mar 2015 04:07 AM PDT

உலகக்கிண்ண இறுதிப்போட்டிக்கு நியூசிலாந்து அணி தகுதி பெற்றதால், தனது சகோதரியின் திருமணத்திற்கு எலியாட் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

கோஹ்லியை உற்சாகப்படுத்த சிட்னி ...

Posted: 25 Mar 2015 02:11 AM PDT

உலகக்கிண்ண அரையிறுதிப் போட்டியில் களமிறங்கும் இந்திய வீரர் விராட் கோஹ்லியை உற்சாகப்படுத்த அவரது காதலி அனுஷ்கா சர்மா சிட்னி சென்றுள்ளார்.

இந்திய வீரர்களை சீண்டிப் ...

Posted: 25 Mar 2015 01:30 AM PDT

உலகக்கிண்ண அரையிறுதியில் இந்திய வீரர்களை சீண்டி ஸ்லெட்ஜிங்கில் ஈடுபடுவேன் என்று அவுஸ்திரேலிய பந்துவீச்சாளர் மிட்செல் ஜான்சன் மிரட்டல் விடுத்துள்ளார்.

பெருமையை நிலைநாட்டுமா இந்தியா?

Posted: 25 Mar 2015 12:11 AM PDT

கடந்த 23 ஆண்டுகளாக ஆசிய அணிகள் தொடர்ந்து நடத்தி வரும் சாதனையை இந்தாண்டு இந்தியா நிறைவேற்றுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

அதிரடியான ஆட்டம்... ...

Posted: 25 Mar 2015 12:00 AM PDT

உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி கிண்ணத்தை கைப்பற்றுவோம் என நியூசிலாந்து அணியின் அணித்தலைவர் பிரெண்டன் மெக்கல்லம் தெரிவித்துள்ளார்.

தோல்விக்கு நானே காரணம்: கண்ணீர் ...

Posted: 24 Mar 2015 07:38 PM PDT

நியூசிலாந்து அணியுடான தோல்விக்கு நானே காரணம் என தென் ஆப்பிரிக்க அணித்தலைவர் டிவில்லியர்ஸ் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலிய அணிக்கு வெற்றி ...

Posted: 24 Mar 2015 07:17 PM PDT

உலகக்க கிண்ண அரையிறுதிப் போட்டியில் இந்தியாவை எதிர்கொள்ளும் அவுஸ்திரேலிய அணி வெற்றி பெறும் அவ்வணியின் வீரர் ஸ்டீவன் சுமித் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™