Cinema.tamil.com |
- இந்த வார நட்சத்திரம்: ஜெயம் ரவி
- பிழைக்க தெரிந்த பொண்ணு!
- த்ரிஷாவின் கல்யாண ராசி!
- குத்துப்பாட்டு பாடும் சுவாதி!
- சூரிக்கு ஜோடியாக அஞ்சலி?
- தொடர்ந்து பேய் படங்களில் நடிக்கமாட்டேன் - லட்சுமிராய்
- பெரும் படங்களுக்கு வழி வகுக்கும் குறும்படங்கள்
- தேசிய விருதை தவற விட்ட கங்காரு!
- கடவுளின் பரிசு - மகளின் தேசிய விருது குறித்து உன்னி கிருஷ்ணன் நெகிழ்ச்சி!
- மலையாளத்தில் படம் இயக்கும் திருப்பாச்சி தங்கச்சி..!
- ரஜினியின் அடுத்த படம் காமெடி படம்
- இரட்டையர் வில்லன்கள் CSK- சார்லஸ் ஷஃபிக் கார்த்திகா
- கார்த்தி உடன் ஸ்ருதி நடிக்க மறுத்ததற்கு உண்மையான காரணம்...?!
- பர்தா அணிவதை விரும்பும் மலையாள நடிகை..!
- டண்டணக்கா பாடல் இல்லாமல் ரோமியோ ஜூலியட்.?!
- மும்பையில் வீடு வாங்கினார் தனுஷ்
- வலியவன் படத்தின் பட்ஜெட் 18 கோடியாம்.?!
- மொட்டை ராஜேந்திரன் உடன் 'பவர்ஸ்டார்' கூட்டணி
- 350 தியேட்டர்களில் கொம்பன்!
- அட்டகத்தி தினேஷ் - மியா ஜார்ஜின் ஒரு நாள் கூத்து...!
| இந்த வார நட்சத்திரம்: ஜெயம் ரவி Posted: விஷாலும், ஆர்யாவும் சீக்கிரம் கல்யாணம் செய்யணும்! ஒரு ஹிட் படத்தில் நடித்ததுமே, அமிதாப் ரேஞ்சிற்கு, 'பில்டப்' கொடுக்கும் நடிகர்களுக்கு மத்தியில், பல ஹிட் படங்களை கொடுத்த ஜெயம் ரவி, 'நல்ல பிள்ளை' என, கோலிவுட்டில் பெயர் எடுத்துள்ளார். 'ஆதி பகவன், நிமிர்ந்து நில்' ஆகிய படங்களின் தோல்வியால் தடுமாறினாலும், 'ரோமியோ ... |
| Posted: தமன்னாவை பற்றி கோலிவுட்டில், 'பிழைக்க தெரிந்த பொண்ணு' என, பேச்சு எழுந்துள்ளது. தமன்னாவுக்கு, இப்போது திரையுலகில் பெரிய அளவுக்கு கிராக்கி இல்லை. இதனால், ஓய்வாக இருக்கும் நேரங்களில், சைடு பிசினஸ் செய்ய துவங்கியுள்ளார். நகைகளுக்கு டிசைனிங் செய்து கொடுக்கும் நிறுவனத்தை துவக்கியுள்ளாராம். ஒருசில நேரங்களில், தானே சில புது ... |
| Posted: கல்யாணம் ஆகப் போகும் ராசியோ என்னவோ, த்ரிஷாவுக்கு புதுப்பட வாய்ப்புகளாக குவிகிறது. இரு ஆண்டுகளாக, பெயர் சொல்லும் அளவுக்கு படங்கள் அவருக்கு கிடைக்கவில்லை. இதனால் தான்,கல்யாணம் முடித்து விட்டு,நடிப்புக்கு முழுக்கு போட முடிவு செய்திருந்தார். நிச்சயதார்த்தமும் முடிந்து விட்டது. கல்யாணத்துக்கு தயாராகி வந்த அவருக்கு, இப்போது ... |
| Posted: இசையமைப்பாளர் தமனுக்கு, நடிகைகளை பின்னணி பாட வைப்பதில், அப்படி என்ன சந்தோஷம் கிடைக்கிறது என, தெரியவில்லை. பிரபல நடிகைகளை எல்லாம் குத்துப் பாடல்கள் பாட வைப்பதில் அவர் கில்லாடி. தமனின் இந்த வரிசையில், 'சுப்ரமணியபுரம்' சுவாதியும் இணைந்துள்ளார். 'ஜெயம்' ரவி நடிக்கும் படத்தில், குத்துப் பாடல் பாட, சுவாதிக்கு அழைப்பு ... |
| Posted: காமெடி நடிகர்களில், இப்போது சூரியின் காட்டில் தான் அடைமழை பெய்கிறது. ஓய்வு, உறக்கமின்றி, அரை டஜன் படங்களில் நடித்து வருகிறாராம். கோலிவுட்டை பொறுத்தவரை, எந்த காமெடி நடிகர் மார்க்கெட்டில் இருக்கிறாரோ, அவரை ஹீரோவுக்கு இணையாக, காதல், சண்டை, பாடல் காட்சிகளில் நடிக்க வைப்பது எழுதப்படாத விதியாக உள்ளது. இந்த வரிசையில், தற்போது ... |
| தொடர்ந்து பேய் படங்களில் நடிக்கமாட்டேன் - லட்சுமிராய் Posted: காஞ்சனா, அரண்மனை படங்களுக்கு பிறகு லட்சுமிராய் நடிக்கும் பேய் படம் சவுகார்பேட்டை. இந்த பகுதியில் பேய் எப்படி உருவாகிறது என்பதை மையமாக வைத்து படத்தை உருவாக்குகிறார் வடிவுடையான். நாயகன ஸ்ரீகாந்த். தொடர்ந்து பேய் படங்களில் நடிக்கும் லட்சுமிராய் அரண்மனை படத்துக்கு பிறகு திடீர் விஜயமாக நியுசிலாந்து பறந்து விட்டார். இதுபற்றி ... |
| பெரும் படங்களுக்கு வழி வகுக்கும் குறும்படங்கள் Posted: குறும்படங்கள் இயக்கி அதன் மூலம் முழு நீள திரைப்படத்திற்கு வாசல் கதவுகளை தட்டும் இளம் இயக்குனர்கள் கோடம்பாக்கத்தில் அதிகரித்து வருகின்றனர். அந்த வரிசையில் ஆனந்த் என்பவர் இடம் பிடித்துள்ளார். இவர் இயக்கும் குரு-சுக்ரன் படபிடிப்பு முடிந்து விட்டது. முற்றிலும் புதுமுகங்கள் நடிக்கிறார்கள். ஒரு நல்ல கேமராமேன் இருந்தால் எந்த ... |
| தேசிய விருதை தவற விட்ட கங்காரு! Posted: சமூக கண்ணோட்டத்துடன் படம் எடுத்து சர்ச்சைகளை சந்தித்து பின்னர் திரைப்படத்தை திரைக்கு கொண்டு வரும் இயக்குனர் 'உயிர்' சாமி. இவர் தற்போது இயக்கி முடித்திருக்கும் படம் கங்காரு. இந்த படத்தை சுரேஷ் காமாட்சி என்பவர் தயாரித்திருந்தார். காங்காரு உருவாவதற்கு பின்பு படபிடிப்பு நடந்து இவர் தயாரிப்பில் திரைக்கு வந்த படம் நாகராஜன் ... |
| கடவுளின் பரிசு - மகளின் தேசிய விருது குறித்து உன்னி கிருஷ்ணன் நெகிழ்ச்சி! Posted: ஷங்கர் இயக்கிய, காதலன் படத்தில், ''என்னவளே அடி என்னவளே...'' என்ற பாடலின் மூலம் தமிழ் சினிமாவில் பின்னணி பாடகராக அறிமுகமானவர் உன்னி கிருஷ்ணன். முதல்படத்திலேயே தான் பாடிய பாடலுக்காக தேசிய விருதை பெற்றார் உன்னி கிருஷ்ணன். அதன்பின்னர் பல படங்களில் பல சூப்பர் ஹிட் பாடல்களை பாடியிருக்கிறார். தற்போது அவரது 10வயது மகள் உத்ரா உன்னியும் ... |
| மலையாளத்தில் படம் இயக்கும் திருப்பாச்சி தங்கச்சி..! Posted: ஆட்டோகிராப் மூலம் தமிழ்சினிமாவில் அறிமுகமானாலும், விஜய்யின் தங்கச்சி 'கருப்பு'வாக நடித்த திருப்பாச்சி தான் மல்லிகாவை ரசிகர்களிடம் நன்றாக அடையாளம் காட்டியது. திருச்சூரை சேர்ந்த இவர் தொடர்ந்து தமிழ், மலையாள படங்களில் நடித்து வந்தார். குறிப்பாக மோகன்லாலுடன் நடித்த சினேகா வீடு' மற்றும் பிருத்விராஜின் தங்கையாக நடித்த, ... |
| ரஜினியின் அடுத்த படம் காமெடி படம் Posted: ரஜினி நடித்த காமெடி படங்களான தில்லுமுல்லு, குரு சிஷ்யன் படங்கள் வசூலிலும் வெற்றி பெற்றதோடு, ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவையும் பெற்றன. இந்நிலையில், மீண்டும், காமெடி படம் ஒன்றில் ரஜினி ... |
| இரட்டையர் வில்லன்கள் CSK- சார்லஸ் ஷஃபிக் கார்த்திகா Posted: SS ஃபிலிம் ஃபேக்டரி தயாரிப்பில், வைப்ரன்ட் மூவீஸ் வெளியீட்டில் மார்ச் 27 ஆம் தேதி வெளிவருகிறது 'CSK - சார்லஸ் ஷஃபிக் கார்த்திகா' திரைப்படம் . புதுமுக இயக்குனர் சத்திய மூர்த்தி இயக்கும் இப்படத்தில் 'இனிது இனிது' ஷரண், நாராயண், விமல் மற்றும் ஜெய் குஹைனி நடித்துள்ளனர். 'வேட்டையாடு விளையாடு' 'அமுதன் இளமாறன்' போல் கிரைம் த்ரில்லர் ... |
| கார்த்தி உடன் ஸ்ருதி நடிக்க மறுத்ததற்கு உண்மையான காரணம்...?! Posted: வீரம் சிவா இயக்கத்தில் அஜித் நடிக்க உள்ள புதிய படமான தல 56 படத்திற்கு இசையமைக்க ஒப்புக்கொண்ட சில நாட்களில், ஏற்கனவே இசையமைக்க ஒப்புக்கொண்ட ஒரு தெலுங்குப்படத்திலிருந்து விலகினார் அனிருத். அஜித்தின் புதிய படத்தை கமிட் பண்ணிய காரணத்தினால் இன்னொருவரும் ஏற்கனவே ஒப்புக்கொண்ட படத்திலிருந்து விலகியுள்ளார். அவர்.. ஸ்ருதிஹாசன். ... |
| பர்தா அணிவதை விரும்பும் மலையாள நடிகை..! Posted: நடிகைகள் பிரபலமானபின் ரசிகர்களின் அன்பான தொந்தரவுகளில் இருந்து தப்பிப்பதற்காக வெளியிடங்களுக்கு பர்தா அணிந்து செல்வது வழக்கமான ஒன்றுதான். பலரும் அதை தேவை என்பதால் தான் அணிகிறார்கள். ஆனால் மலையாள நடிகை ரக்சனா நாராயணன்குட்டியோ பர்தா அணிவது என்பது வசதி என்பது மட்டுமல்ல அது தெய்வீகமும் கூட என்கிறார். இவர்தான் தற்போது ... |
| டண்டணக்கா பாடல் இல்லாமல் ரோமியோ ஜூலியட்.?! Posted: தவளை தன் வாயால் கெடும் என்பதுபோல் தன் வாயாலேயே தன் படத்துக்கு சிக்கலை ஏற்படுத்திக் கொண்டுவிட்டார் ஜெயம் ரவி. ஜெயம்' ரவி, ஹன்சிகா மோத்வானி ஜோடியாக நடித்துள்ள 'ரோமியோ ஜூலியட்' படத்தில் நடிகர் டி.ராஜேந்தரின் தீவிர ரசிகரக நடிக்கிறார் 'ஜெயம்' ரவி. எனவே டி.ராஜேந்தர் தனது படங்களில் பயன்படுத்தும் 'டண்டணக்கா...' என்ற வார்த்தையை ... |
| மும்பையில் வீடு வாங்கினார் தனுஷ் Posted: பாலிவுட் படங்களில், மும்பையில் இருந்தே தங்கி நடிக்கும் பொருட்டு, மும்பை அந்தேரி பகுதியில், வீடு ஒன்றை வாங்கியுள்ளார் தனுஷ். ராஞ்சனா படத்தின் மூலம், தனுஷ் பாலிவுட்டில் அறிமுகமான தனுஷ், அடுத்தாக, அமிதாப் பச்சன் மற்றும் கமலின் இளைய மகள் அக்ஷரா ஹாசன் உடன் இணைந்து ஷமிதாப் படத்தில் நடித்தார். இவ்விரு படங்களும் தனுஷிற்கு ... |
| வலியவன் படத்தின் பட்ஜெட் 18 கோடியாம்.?! Posted: தலையில் மிளகாய் அரைப்பது என்று சொல்வார்களே... அப்படி ஒரு மிளகாய் அரைத்தல் வேலையைத்தான் சத்தமில்லாமல் பார்த்திருக்கிறார் சரவணன். எந்த சரவணன்? எங்கேயும்.. எப்போதும்..., இவன் வேற மாதிரி படங்களை இயக்கிய சரவணன் தற்போது ஜெய்யை வைத்து வலியவன் என்ற படத்தை இயக்கி உள்ளார். ஏற்கனவே இவர் இயக்கிய எங்கேயும் எப்போதும் மிகப்பெரிய ... |
| மொட்டை ராஜேந்திரன் உடன் 'பவர்ஸ்டார்' கூட்டணி Posted: ஒரு நடிகரை மக்கள் ரசிக்கிறார்கள் என்று தெரிந்தால்போதும்.... திரையுலகமே அந்த நடிகரின் பின்னால் ஓட ஆரம்பித்துவிடும். தயாராகும் அத்தனை படத்திலும் அந்த நடிகரை நடிக்க வைக்க முயற்சி செய்வார்கள். நான் கடவுள் படத்தில் வில்லனாக அறிமுகமான மொட்டை ராஜேந்திரனை ராஜாராணி படத்தில் காமெடியனாக நடிக்க வைத்தார் அட்லி. அதன் பிறகு டார்லிங் ... |
| Posted: வடசென்னையை சேர்ந்த ஐடி இளைஞனாக கார்த்தி நடித்த படம் - 'மெட்ராஸ்'. இந்தப் படத்தில் ஏற்று நடித்த வேடத்துக்கு நேர்மாறாக முழுக்க முழுக்க கிராமத்து இளைஞனாக கொம்பன் படத்தில் நடித்திருக்கிறார் கார்த்தி. முதல்முறையாக கார்த்திக்கு ஜோடியாக லட்சுமிமேனன் நடித்திருக்கிறார். 'குட்டிப்புலி' முத்தையா இயக்கத்தில் உருவாகியிருக்கும் ... |
| அட்டகத்தி தினேஷ் - மியா ஜார்ஜின் ஒரு நாள் கூத்து...! Posted: ஆர்யா தயாரிப்பில் அவரது தம்பி சத்யா ஹீரோவாக நடித்த படம் - 'அமரகாவியம்'. இப்படத்தில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக நடிகையாக அறிமுகமானவர் மலையாள நடிகை மியா ஜார்ஜ். அமரகாவியம் படம் எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை. படம் தோல்வியடைந்தாலும், மியா ஜார்ஜின் நடிப்பு பாராட்டுப்பெற்றது. அமரகாவியம் படத்தை ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2015-03-25 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |