Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “உள்ளுராட்சி மன்றங்களை கலைத்து ...” plus 19 more

Tamilwin Latest News: “உள்ளுராட்சி மன்றங்களை கலைத்து ...” plus 19 more

Link to Lankasri

உள்ளுராட்சி மன்றங்களை கலைத்து ...

Posted: 18 Mar 2015 05:53 PM PDT

உள்ளுராட்சி மன்றங்களை கலைத்து தேர்தல் நடத்துவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருகின்றது.

உத்தேச 19ம் திருத்தச் சட்டத்திற்கு ...

Posted: 18 Mar 2015 05:45 PM PDT

உத்தேச 19ம் திருத்தச் சட்டத்திற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய மேல் மாகாணசபை உறுப்பினர் உதய கம்மன்பில தலைமையிலான பிவித்துரு ஹெல உறுமய கட்சி தீர்மானித்துள்ளது.

தேசிய இளைஞர் சேவை சபையின் 750 இலட்சம் ...

Posted: 18 Mar 2015 05:12 PM PDT

தேசிய இளைஞர் சேவை சபையின் 750 லட்ச ரூபா பணத்தை காணவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

கூட்டமைப்பை உடைப்பதற்கு ...

Posted: 18 Mar 2015 10:18 AM PDT

தமிழ்த் தேசியக்கூட்டமைப்பை உடைப்பதற்கு இன்று பலர் திரைமறைவில் திட்டங்களைத் தீட்டி வருகின்றார்கள். இந்த விடயத்தில் அனைவரும் மிகவும் அவதானமாக இருக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும் என பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.

துறைமுக நகரின் சேதங்களை தடுக்கும் ...

Posted: 18 Mar 2015 09:44 AM PDT

காலிமுகத்திடலில் அமைக்கப்பட்டு வந்தநிலையில் சுற்றாடல் பிரச்சினையை காரணம் காட்டி இடைநிறுத்தப்பட்டுள்ள துறைமுக நகரத் திட்டத்தின் சேதங்களை தடுப்பதற்காக கட்டுமாண பணிகள் சிலவற்றை அனுமதிக்க அரசாங்கம் இணங்கியுள்ளது.

ரணிலின் கருத்து தொடர்பில் இந்திய ...

Posted: 18 Mar 2015 09:20 AM PDT

இலங்கை கடற்பரப்பில் பிரவேசிக்கும் இந்திய மீனவர்கள் சுடப்படுவர் என்று இலங்கையின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தமை தொடர்பில் இந்திய நாடாளுமன்றத்தில் இன்று கவனம் செலுத்தப்பட்டது.

மஹிந்த மீண்டும் அரசியலுக்கு ...

Posted: 18 Mar 2015 09:00 AM PDT

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மீண்டும் அரசியலுக்கு வரமாட்டார் என்ற நம்பிக்கை தமக்கிருப்பதாக பிரதி வெளியுறவு அமைச்சர் அஜித் பி பெரேரா இதனை தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூரின் தந்தை இறக்கவில்லை: ...

Posted: 18 Mar 2015 08:32 AM PDT

சிங்கப்பூர் முன்னாள் பிரதமரும் சிங்கப்பூரின் ஸ்தாபக தந்தையுமான லீ குவான் யூ காலமானதாக செய்தி வெளியிட்ட இணையத்தளத்துக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

மோடியின் இலங்கைப் பயணமும் ...

Posted: 18 Mar 2015 08:18 AM PDT

இந்து மாக்கடலில் உள்ள மூன்று நாடுகளுக்கு பிரதமர் மோடி பயணித்து திரும்பியுள்ளார். இதில் அவரது இலங்கைப் பயணம் அதிக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியது.

புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் ...

Posted: 18 Mar 2015 07:16 AM PDT

புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் மற்றும் தனிநபர்கள் மீதான தடையை நீக்குவது குறித்து ஆராய்ந்து வருவதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

கவலையில் மேத்யூஸ்.. ...

Posted: 18 Mar 2015 06:53 AM PDT

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான காலிறுதிப் போட்டியில் தோல்வியடைந்தது தொடர்பாக இலங்கை அணித்தலைவர் மேத்யூஸ் கருத்து தெரிவித்துள்ளார்.

மைல்கல்லை எட்டிய சங்கக்காரா.. ...

Posted: 18 Mar 2015 06:13 AM PDT

உலகக்கிண்ணத் தொடரில் 500 ஓட்டங்களை குவித்த 7வது வீரர் என்ற பெருமையை இலங்கை அணியின் சங்கக்காரா பெற்றுள்ளார்.

கோஹ்லி.. ஐ லவ் யூ: குட்டையை ...

Posted: 18 Mar 2015 03:52 AM PDT

இந்தி நடிகை ராக்கி சாவந்த், இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் கோஹ்லியை காதலிப்பதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

தோல்வியுடன் ஓய்வு பெறும் ...

Posted: 18 Mar 2015 03:16 AM PDT

இலங்கை அணியின் மூத்த வீரர்களான குமார் சங்கக்காரா மற்றும் மகிளா ஜெயவர்த்தனே சர்வதேச ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுகின்றனர்.

சங்கக்காரா ஆட்டமிழந்த போது ...

Posted: 18 Mar 2015 01:20 AM PDT

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இன்றைய காலிறுதி ஆட்டத்தில் சங்கக்காரா, அவுட் ஆனதும் அடுத்த நொடியே மழை பெய்ய தொடங்கியது.

கோட்டைவிட்ட இலங்கை.. ...

Posted: 17 Mar 2015 11:32 PM PDT

இலங்கை அணிக்கு எதிரான உலகக்கிண்ண காலிறுதியில் அசத்திய தென் ஆப்பிரிக்கா 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.

`நாக்- அவுட்’ சுற்றும்.. ...

Posted: 17 Mar 2015 10:59 PM PDT

உலகக்கிண்ணத் தொடரில் எதிரணியை மிரட்டியெடுக்கும் தென் ஆப்பிரிக்காவுக்கு `நாக்- அவுட்' சுற்று என்றாலே அதிர்ஷ்டம் கைகொடுப்பதில்லை.

`அட்வைஸ்’ செய்த மேத்யூஸ்.. ...

Posted: 17 Mar 2015 10:27 PM PDT

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் நடுவர் `அவுட்' இல்லை என்று தெரிவித்தும், தான் அவுட் ஆனதை நேர்மையாக ஒப்புக் கொண்டு வெளியேறினார் இலங்கை வீரர் குலசேகரா.

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ...

Posted: 17 Mar 2015 08:20 PM PDT

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது உலகக்கிண்ண காலிறுதிப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடி வருகிறது.

சிறை தண்டனை விதிக்கப்பட்ட ...

Posted: 17 Mar 2015 08:10 PM PDT

அமெரிக்காவில் கால்பந்தாட்டப் போட்டியொன்றில் சிவப்பு அட்டை காட்டிய மத்தியஸ்தரை தாக்கி கொலை செய்த வீரருக்கு 15 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™