Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “ராஜபக்ச குடும்பத்தில் ...” plus 18 more

Tamilwin Latest News: “ராஜபக்ச குடும்பத்தில் ...” plus 18 more

Link to Lankasri

ராஜபக்ச குடும்பத்தில் ...

Posted: 08 Mar 2015 05:55 PM PDT

மஹிந்த ராஜபக்ச குடும்பத்தில் ஒருவரையேனும் இதுவரையில் கைது செய்யவில்லை என்ற குற்றச்சாட்டுக்கு எதிர்வரும் இரண்டு வாரங்களில் பதிலளிக்கப்படும் என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.

ஹக்கீம் ...

Posted: 08 Mar 2015 05:50 PM PDT

கிழக்கு மாகாணசபை தேர்தலில் வெற்றி பெற்ற பின் கூட்டமைப்பின் உறவை தடுத்ததில் பலர் பிரயத்தனம் செய்தனர். அவர்கள் யார்? விபரிக்கின்றார் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹபீஸ் நசீர் அஹமட்.

சரத் பொன்சேகாவிற்கு நாடாளுமன்ற ...

Posted: 08 Mar 2015 05:34 PM PDT

ஜனநாயகக் கட்சியின் தலைவர் ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கு நாடாளுமன்ற உறுப்புரிமை மீளவும் கிடைக்குமா இல்லையா என்பது குறித்து இன்று மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானிக்கவுள்ளது.

லண்டனில் இலங்கை அரசியல்வாதிகளின் ...

Posted: 08 Mar 2015 05:22 PM PDT

இலங்கை அரசியல்வாதிகள் இங்கிலாந்தில் மறைத்து வைத்திருக்கும் சொத்துக்களை கண்டறியவதற்காக லண்டனிலுள்ள மோசடிகளை கண்டறியும் அலுவலகத்தின்(SFO) உதவியை நாடியிருப்பதாக நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ச கூறினார்.

6வது ஆண்டில் காலடி எடுத்து ...

Posted: 08 Mar 2015 05:13 PM PDT

பல ஆயிரக்கணக்கான உலகத் தமிழர்களின் இதயத் துடிப்பாகத் திகழும் லங்காசிறி வானொலி, வெற்றிகரமாக இன்று 5-வது பிறந்த நாளைக் கொண்டாடும் இந்நாளில் தனது 6வது ஆண்டில் புதுக்கனவுகளுடன் அடியெடுத்து வைக்கின்றது.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் ...

Posted: 08 Mar 2015 05:12 PM PDT

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தலைவர்களுக்கு இடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.

எனக்கு வழங்கப்பட்ட வாகனங்கள் ...

Posted: 08 Mar 2015 05:08 PM PDT

தமக்கு வழங்கப்பட்ட வாகனங்கள் அனைத்தையும் மீள ஒப்படைத்து விட்டதாக முன்னாள் பிரதமர் டி.எம். ஜயரட்ன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதிக்கு எதிரான போராட்டத்தை ...

Posted: 08 Mar 2015 05:05 PM PDT

தாயக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, பிரித்தானியாவில் வாழும் புலம்பெயர் தமிழ் மக்கள், இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக மேற்கொள்ளவிருக்கும் போராட்டத்தை கைவிடுமாறு மன்றாட்டமாக கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பெண்ணியம் தமிழ்த் தேசியத்தால் ...

Posted: 08 Mar 2015 04:47 PM PDT

இலங்கைக்கு உள்ளும், புலம்பெயர்ந்த நாடுகளிலும் தமிழ்த் தேசியக் கருத்தாக்கம் பெண்ணியத்தை சிறைப்பிடித்து வைத்திருப்பதாக கூறுகிறார் ஈழத்தின் பெண்ணிய செயற்பாட்டாளர் நிர்மலா இராஜசிங்கம்.

உலக மகளிர் தினம்! இலங்கையில் ...

Posted: 08 Mar 2015 04:34 PM PDT

மார்ச் மாதம் 8ம் திகதியை அனைத்துலக பெண்கள் தினமாக உலகம் கொண்டாடிவரும். வேளையில் சிறிலங்கா சிறைகளில் பெருந்தொகையான தமிழ் பெண்கள் அடைக்கப்பட்டு பல வருடங்களாகியும் அவர்கள்மீது எவ்வித குற்றச்சாட்டுக்களும் சுமத்தப்படாத நிலையில், எவ்வித நீதி முறைமைகளுக்கும் உட்படுத்தப்படாத நிலையில் அரசியல் கைதிகளாக சிறைவாசம் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

வயலின் கலைஞராக அசத்திய சங்கக்காரா ...

Posted: 08 Mar 2015 06:31 AM PDT

இலங்கை அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் சங்கக்காரா, சிறந்த கிரிக்கெட் வீரர் என்பதுடன் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் வயலின் திறமையை வெளிப்படுத்தியிருந்தார்.

14,000 ஓட்டங்களை கடந்து புதிய சாதனை ...

Posted: 08 Mar 2015 05:31 AM PDT

அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான ஆட்டத்தில் சதம் அடித்த சங்கக்காரா 14,000 ஓட்டங்களை கடந்து சாதனை படைத்துள்ளார்.

ஜான்சனை கதறடித்த டில்ஷான்.. ...

Posted: 08 Mar 2015 04:04 AM PDT

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் இலங்கை அணி அதிரடியான ஆட்டத்தை தொடங்கியது.

சனத் ஜெயசூரியாவை பின்னுக்குத் ...

Posted: 08 Mar 2015 12:50 AM PST

அவுஸ்திரேலியாவுக்கு எதிராக களமிறங்கும் இலங்கை அணியின் முன்னாள் அணித்தலைவர் ஜெயவர்த்தனே புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்.

சச்சின் வெறியருக்கு தடை போட்ட ...

Posted: 08 Mar 2015 12:31 AM PST

தேசிய கொடி உயரமாக இருப்பதை காரணம் காட்டி சச்சினின் உயிர் ரசிகரான சுதிர்குமார் கவுதமை மைதானத்திற்குள் நுழைய அவுஸ்திரேலியா அதிகாரிகள் மறுத்துள்ளனர்.

சுயநலமாக செயல்படும் வீரர்கள் ...

Posted: 07 Mar 2015 10:37 PM PST

சுயநலமாக கடைசிவரை ஆட்டமிழக்காமல் நின்று கொண்டிருக்கும் வீரர்கள் இந்திய அணிக்கு தேவையில்லை என்று இந்திய அணித்தலைவர் டோனி கூறியுள்ளார்.

ஆட்டத்தின் முடிவை மாற்றிய நடுவர்: ...

Posted: 07 Mar 2015 10:04 PM PST

உலகக்கிண்ணப் போட்டியில் நேற்று அயர்லாந்துடன் ஜிம்பாப்வே மோதிய ஆட்டத்தில் டி.வி. நடுவரின் தவறான முடிவு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சங்கக்காரா சதம் வீண்.. ...

Posted: 07 Mar 2015 09:07 PM PST

இலங்கை அணிக்கு எதிரான உலகக்கிண்ண லீக் ஆட்டத்தில் முதலில் அவுஸ்திரேலியா 64 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது ...

Posted: 07 Mar 2015 07:35 PM PST

உலகக்கிண்ணத் தொடரில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™