Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “காணாமல் போன உறவுகளின் கண்ணீருக்கு ...” plus 18 more

Tamilwin Latest News: “காணாமல் போன உறவுகளின் கண்ணீருக்கு ...” plus 18 more

Link to Lankasri

காணாமல் போன உறவுகளின் கண்ணீருக்கு ...

Posted: 07 Mar 2015 04:47 PM PST

வடக்கு கிழக்கில் காணாமல் போனோரின் உறவுகள் நடத்திவரும் ஆர்ப்பாட்டங்கள் தொடர்ந்த வண்ணமாகவே உள்ளன.

ஆகஸ்ட் மாதத்தில் பொதுத் தேர்தல் ...

Posted: 07 Mar 2015 04:35 PM PST

எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்தில் பொதுத் தேர்தல் நடத்தப்படக் கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

உரிய வரிசையில் ஆசனம் வழங்கப்படும் ...

Posted: 07 Mar 2015 04:28 PM PST

உரிய வரிசையில் ஆசனம் வழங்கப்படும் வரையில் நாடாளுமன்ற அமர்வுகளில் பங்கேற்கப் போவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் ராஜீவ விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

சரத் பொன்சேகாவிற்கு வழங்கப்படும் ...

Posted: 07 Mar 2015 04:24 PM PST

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவிற்கு வழங்பபடும் பதவி உயர்வு தமக்கும் வழங்கப்பட வேண்டுமென முன்னாள் கடற்படை மற்றும் விமானப்படைத் தளபதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மகள் அறியாமல் செய்த தவறை ...

Posted: 07 Mar 2015 04:13 PM PST

இலங்கையில் சிகிரியா குகையிலுள்ள சுவரோவியம் ஒன்றில் பெயரை கிறுக்கிய குற்றச்சாட்டில் கைதான மட்டக்களப்பு தமிழ் யுவதிக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.

கலம் மக்ரேயின் காணொளியொன்று ...

Posted: 07 Mar 2015 04:06 PM PST

சனல்4  ஊடகத்தில் ஊடகவியலாளர் கலம் மக்ரேயின் இலங்கை தொடர்பிலான காணொளியொன்று பிரிட்டன் நாடாளுமன்றில் காட்சிப்படுத்தப்படவுள்ளது.

பிரதமர் மோடியே இலங்கைப் பயணத்தை ...

Posted: 07 Mar 2015 11:28 AM PST

இனக்கொலை நீதிக்கான போராட்டத்தில் ஐ.நா விசாரனைக் குழு தள்ளிப்போடப் பட்டுள்ள சூழலில் இந்தியப் பிரதமர் மோடி ஈழத் தமிழர்களின் நீதிக்காக குரல் எழுப்பாமல் இலங்கை அரசுடன் நல்லுறவு பேணவும் வரும் மார்ச்சு 13 அன்று இலங்கை செல்ல உள்ளார்...

வடக்கின் போர். யாழ் சென்ஜோன்ஸ் ...

Posted: 07 Mar 2015 11:07 AM PST

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி வீரர்கள் போட்டியில் வெற்றி பெறாவிட்டாலும் பரவாயில்லை சமப்படுத்த வேண்டும் என்ற முடிவுடன் எடுத்த நடவடிக்கைகள் யாவற்றையும் தமது வியூகத்தினால் முறியடித்த யாழ்ப்பாணம் சென்ஜோன்ஸ் கல்லூரி வடக்கின் பெரும் போர் துடுப்பாட்டப் போட்டியின் 109-வது போட்டியில் வெற்றி பெற்றுள்ளது.

தொடர்கின்றது நல்லூரில் ...

Posted: 07 Mar 2015 09:17 AM PST

கடத்தப்பட்டும் சரணடைந்தும் காணாமல் போனவர்களின் உண்மை நிலையை வெளியிட வலியுறுத்தியும் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை விடுதலை செய்யக்கோரியும் ஆரம்பிக்கப்பட்டுள்ள உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து முள்ளிவாய்க்காலில் ஆரம்பிக்கப்பட்ட நடைபயணம் பல தடைகளை தாண்டி இன்று யாழினை வந்தடையவுள்ளது

இலங்கை பிரதமரின் பேச்சு ...

Posted: 07 Mar 2015 08:51 AM PST

எல்லை தாண்டும் தமிழக மீனவர்களை சுட்டுத்தள்ளுவோம் என்ற இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே பேச்சை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

`கூல்’ கேப்டன் டோனியை சீண்டிப் ...

Posted: 07 Mar 2015 05:32 AM PST

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஆட்டத்தில் அஸ்வின் செய்த தவறான செயல் இந்திய அணித்தலைவர் டோனியை கோபத்தின் உச்சத்திற்கு அழைத்துச் சென்றது.

ஆவேச அவுஸ்திரேலியா.. ...

Posted: 07 Mar 2015 05:15 AM PST

உலகக்கிண்ணத் தொடரில் சிட்னியில் நாளை நடக்கும் லீக் ஆட்டத்தில் இலங்கை அணி, பலம் வாய்ந்த அவுஸ்திரேலிய அணியை சந்திக்கிறது.

`மோக்கா’ விளம்பரத்தின் திடீர் ...

Posted: 07 Mar 2015 04:17 AM PST

உலகக்கிண்ணத் தொடரில் லீக் ஆட்டத்தில் இந்தியா, மேற்கிந்திய தீவுகளை வீழ்த்தியதைத் தொடர்ந்து புதிய `மோக்கா' விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது.

வெற்றிகளை குவித்து தள்ளிய டோனி.. ...

Posted: 07 Mar 2015 12:38 AM PST

சர்வதேச ஒருநாள் போட்டிகளில் வெளிநாட்டு மண்ணில் இந்திய அணிக்கு அதிக வெற்றிகளை தேடித் தந்த அணித்தலைவர் என்ற பெருமையை டோனி பெற்றுள்ளார்.

சிறுவனை தாக்கிய சிக்சர்.. ...

Posted: 06 Mar 2015 10:58 PM PST

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அவுஸ்திரேலிய வீரர் வார்னர் அடித்த சிக்சர் அங்கு போட்டியை பார்த்துக் கொண்டிருந்த சிறுவனை பதம் பார்த்தது.

அயர்லாந்து`திரில்’ வெற்றி: 5 ...

Posted: 06 Mar 2015 10:29 PM PST

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான உலகக்கிண்ண லீக் ஆட்டத்தில் அயர்லாந்து 5 ஓட்டங்கள் வித்தியாசத்தில் `திரில்' வெற்றி பெற்றது.

டோனியின் வியூகம்: மைதானத்தில் ...

Posted: 06 Mar 2015 09:44 PM PST

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான நேற்றைய உலகக்கிண்ண லீக் ஆட்டத்தில் டோனி காலுறை அணியாமல் கீப்பிங் செய்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.

மெழுகு சிலைக்கு முடி வெட்டும் ...

Posted: 06 Mar 2015 07:47 PM PST

புகழ்பெற்ற கால்பந்து வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோவின் பெயரில் போர்ச்சுகல் நாட்டில் உள்ள அவரது சொந்த ஊரில் மியூசியம் உள்ளது.

போராடி வீழ்ந்தது தென் ஆப்பிரிக்கா: ...

Posted: 06 Mar 2015 06:45 PM PST

உலகக்கிண்ணத் தொடரில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இன்றைய லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 29 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™