Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


கள்ளப்படம் - சினிமாவில் சாதிக்க துடிக்கும் இளைஞர்களின் கதை!

Posted:

இயக்குனர் மிஷ்கினின் உதவியாளர், ஜே.வடிவேல் நடித்து இயக்கும் படம் கள்ளப்படம் விரைவில் வெளியாக தயாராகி வருகிறது. லக்ஷ்மி ப்ரியா, இசையமைப்பாளர் கே, ஒளிப்பதிவாளர் ஸ்ரீராம் சந்தோஷ், படத்தொகுப்பாளர் காஜின், இயக்குனர் வடிவேல் நடித்துள்ள இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகியது. டிரைலரின் ஆரம்பக் காட்சியில் ரஜினி, கமல் ஆகியோர் ...

குறும்படங்கள் வெறும்படங்கள் அல்ல, அதுக்கும் மேலே...!

Posted:

சுமார் பத்து, இருபது வருடங்களுக்கு முன்புவரை குறும்படங்கள் என்ற வார்த்தையே தமிழ் ரசிகர்கள் அறியாதது. தீவிர திரைப்பட ரசிகர்களும், கலை ஆர்வலர்களும் மட்டுமே அறிந்த ஒரு கலை ஊடகமாகவே குறும்படக்கலை இருந்து வந்தது. வெகுமக்களுக்கு பரிச்சயமில்லாத, அவர்களை சென்றடையாமல் சின்ன வட்டத்துக்குள் மட்டுமே சுற்றிக் கொண்டிருந்த குறும்படங்கள் ...

பெங்களூர் டேஸ் ரீ-மேக் : நடிகர் நடிகைகள் தேடுதல் வேட்டை தீவிரம்!

Posted:

மலையாளத்தில் வெற்றி பெற்ற சூப்பர் ஹிட் படம் பெங்களூர் டேஸ். இப்படம் தற்போது, தெலுங்கு மற்றும் தமிழில் ரீமேக்காக இருப்பதை அனைவரும் அறிவர். பி.வி.பி நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. இந்நிலையில், இந்த படத்தில் ஒவ்வொரு கதாபத்திரத்திலும் நடிக்க சரியான நடிகர்-நடிகைகள் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. தமிழ் மற்றும் தெலுங்கில் ...

கண்டுகொள்ள ஆளில்லை; சந்தோஷப்பட்டார் பாவனா..!

Posted:

அட்லாண்டாவில் நடைபெற்ற 'இவிடே' படத்தின் படப்பிடிப்பை முடித்து கேரளா திரும்பியிருக்கிறார் பாவனா.. பிருத்விராஜ், நிவின் பாலி இருவர் நடிக்கும் இந்தப்படத்தில் கதாநாயகி பாவனா தான். படத்தின் கதை அட்லாண்டாவில் உள்ள ஐடி நிறுவனங்களில் நடைபெறும் தொடர்கொலைகள் பற்றியது. அட்லாண்டாவை சேர்ந்த போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் பிருத்விராஜ். ...

கிஷோரின் இதயம் உள்ளிட்ட உடல் உறுப்புகள் தானம் - உடல் அஞ்சலிக்காக வைப்பு

Posted:

மூளைச்சாவு அடைந்த எடிட்டர் கிஷோரின், இதயம் உள்ளிட்ட உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டது. இதனையடுத்து அவரது உடல், சாலிகிராமத்தில் உள்ள கிஷோரின் எடிட்டிங் ஸ்டுடியோவில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. திரைபிரபலங்கள் பலர் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

ஈரம் படத்தின் மூலம் எடிட்டராக, தமிழ் சினிமாவில் ...

நாயகர்களும், சமீபத்திய தோல்விகளும்...!

Posted:

வாழ்க்கையில் அனைவருக்குமே வெற்றியை மட்டுமே நினைத்துப் பார்க்க வேண்டும் என்ற ஆசைதான் மேலோங்கி இருக்கும். தோல்விகளைப் பற்றிப் பேசக் கூட மாட்டார்கள். வெற்றி பெறுவதற்கு எதையாவது ஒரு காரணத்தை சொல்லி விடுவார்கள். ஆனால், தோல்வி எதனால் ஏற்பட்டது என்பதை ஆராய்ந்து கூடப் பார்க்க மாட்டார்கள். அதற்கு பல விஷயங்களை காரணமாகச் சொல்லி ...

ராதிகா செல்வியை நினைவுபடுத்தும் என் வழி தனி வழி!

Posted:

பரதேசி, ஜில்லா படங்களில் வில்லனாகவும், எல்லாம் அவன் செயல், அழகர் மலை படங்களில் ஹீரோவாகவும் நடித்தவர் ஆர்.கே. இவரே தயாரித்து ஹீரோவாகவும் நடித்த என் வழி தனி வழி படம் நேற்று வெளியாகி உள்ளது. மலையாள இயக்குநர் ஷாஜி கைலாஷ் இயக்கியுள்ள இந்தப்படத்தில் என்கௌண்ட்டர் ஸ்பெலிஸ்ட்டாக நடித்துள்ளார் ஆர்.கே. ஆஹா படத்தில் நடித்த ராஜிவ் கிருஷ்ணா, ...

சந்தானத்தை பழிவாங்கிய ஆர்யா!

Posted:

ஆர்யாவுக்கும், சந்தானத்துக்கும் உள்ள நட்பு திரைக்கு அப்பாலும் மிக உறுதியானது என்பதற்கு சான்றாக பல்வேறு சம்பவங்கள் இருந்தாலும், சமீபத்தில் பாண்டிசேரியில் நடந்த ஒரு சம்பவம் அதை உறுதிபடுத்தியது. சந்தானம் மற்றும் ஆஷ்னா சவேரி இணையாக நடிக்கும் இனிமே இப்படிதான் படப்பிடிப்பு பாண்டியில் நடந்துக் கொண்டு இருக்கிறது. அருகிலேயே ஆர்யா ...

அஜித்தின் 57வது படத்தை இயக்கப்போகிறார் சித்திக்..!

Posted:

உண்மையில் யாரும் எதிர்பாராத கோணத்தில் இருந்துதான், இப்படி ஒரு ஆச்சர்யமான தகவல் கசிந்துள்ளது. அஜித்தின் 57வது படத்தை கே.வி.ஆனந்த் அல்லது விஷணுவர்தன், ஏ.ஆர்.முருகதாஸ் ஆகியோரில் யாரோ ஒருவர் இயக்க இருப்பதாக சொல்லப்பட்டு வந்த நிலையில், பிரபல மலையாள இயக்குனர் சித்திக் தான் இயக்கப்போகிறார் என்கிற விஷயம் யாரும் எதிர்பார்க்காத ...

தமிழ் படங்களில் கவனம் செலுத்த தீபா முடிவு

Posted:

எனக்குள் ஒருவன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகியிருக்கிறார் தீபா சன்னிநிதி. முதல் படத்திலேயே சித்தார்த்துடன் ஜோடி, இரண்டு வேடம், படத்திற்கு கிடைத்திருக்கும் வரவேற்பு என சந்தோஷத்தில் இருக்கிறார். இனி தமிழ் படத்தில் தீவிர கவனம் செலுத்த முடிவு செய்திருக்கிறார்.

தீபாவின் சொந்த ஊரான சிக்மகளூரில் சொந்தமாக காப்பி ...

மோகன்லால்- மகேஷ்பாபு- ஆர்யா ; ஜெயண்ட் கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் நேசன்..!

Posted:

ஆர்.டி.நேசன் இயக்கத்தில் விஜய், மோகன்லால் இணைந்து நடித்த 'ஜில்லா' படம் 100௦௦ நாட்கள் ஓடி வெற்றியும் கண்டுவிட்டது. ஆனாலும் இந்த வெற்றியில் விஜய்க்கு பெரிய திருப்தி இல்லை என்றும் சொல்லப்பட்டது. அதனால் அடுத்ததாக விஜய் மீண்டும் நேசன் இயக்கும் இன்னொரு படத்தில் நடிக்கிறாரோ இல்லையோ, மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லால் ரொம்பவே ...

சினிமாவில் நடிக்கும் கேரள அரசின் தலைமை கொறடா..!

Posted:

பி.சி.ஜார்ஜ்.. கேரளா மாநிலத்தில் இவர் ஆறு முறை எம்.எம்.ஏ பதவி வகித்தவர்.. அதேபோல சர்ச்சைகளுக்கும் பஞ்சமில்லாதவர்.. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இவர், கடந்த 2௦13ல் பா.ஜ.க நடத்திய ஒற்றுமை நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பரபரப்பை ஏற்படுத்தியவர். தற்போது கேரளாவில் ஆளும் காங்கிரஸ் அரசின் தலைமை கொறடாவாக இருக்கும் 63 வயதான பி.சி.ஜார்ஜுக்கு, ...

என்வழி தனிவழி சமூக அக்கறையுடன் எடுக்கப்பட்டது: ஆர்.கே சொல்கிறார்

Posted:

ஆர்.கே, பூனம் பஜ்வா, மீனாக்ஷி தீட்சித் நடித்த என் வழி தனிவழி படம் நேற்று (மார்ச் 6) வெளிவந்தது. இந்தப் படம் பற்றி ஆர்.கே.கூறியதாவது: என் வழி தனிவழி கமர்ஷியல் படமாக எடுக்கப்பட்டிருந்தாலும் சமூக அக்கறை உள்ள ஒரு படம். நமது நாட்டின் வருமானத்தின் பெரும் பகுதி அதாவது லட்சக்கணக்கான கோடி ராணுவத்துக்கு செலவிடப்படுகிறது. அது தவறல்ல... ...

இனி ஒரு காதல் செய்யும் கன்னட நடிகை

Posted:

கன்னடத்தில் இருந்து நிறைய நடிகைகள் இப்போது தமிழுக்கு இறக்குமதியாகிக் கொண்டிருக்கிறார்கள். அந்த வரிசையில் இனி ஒரு காதல் செய்வோம் படத்தில் அறிமுகமாகிறார் அர்ச்சனா சிங். மம்மு டீ அங்காடி, சாது கோகிலா உள்பட சில கன்னட படங்களில் நடித்துள்ளார். தற்போது தமிழுக்கு வந்திருக்கிறார். அவருக்கு ஜோடியாக நடிப்பவர் புதுமுகம் அரவிந்த். ...

எனது படத்தை கெடுத்து விட்டார் தயாரிப்பாளர்: தொப்பி இயக்குனர் யுரேகா குற்றச்சாட்டு

Posted:

மதுரை சம்பவம், சிவப்பு எனக்கு பிடிக்கும் படங்களுக்கு பிறகு எழுத்தாளர் யுரேகா இயக்கி உள்ள படம் தொப்பி. முரளிராம், ரக்ஷா ராஜ், ஜி.எம்.குமார், அருள்தாஸ் நடித்துள்ளனர். எம்.சுகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். ராம் பிரசாத் சுந்தர் இசை அமைத்துள்ளார். வைரமுத்து பாடல்களை எழுதி உள்ளார். இந்தப் படம் நேற்று (மார்ச் 6) வெளிவந்தது. இந்த நிலையில் ...

காட்டுமல்லி படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியது

Posted:

தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் போட்டியின்றி செயலாளராக வெற்றி பெற்றிருப்பவர் ராதாகிருஷ்ணன், சென்ற முறை அதிக ஓட்டுக்கள் வாங்கி பொருளாராக வெற்றி பெற்றவர். இவர் தனது ஆர்.கே பிலிம்ஸ் சார்பில் தயாரிக்கும் படம்தான் காட்டுமல்லி. ஊதா கலரு ரிப்பன் ஸ்ரீதிவ்யா தமிழில் நடிக்க ஒப்புக்கொண்ட முதல் படம். சில காரணங்களால் இந்தப் படம் ...

புதியவர்கள் விளையாடும் கில்லி பம்பரம் கோலி

Posted:

மறைந்து வரும் கிராமிய விளையாட்டுகளான கில்லி, பம்பரம், கோலி என்ற விளையாட்டுகளை மையமாக வைத்தும், அதனையே டைட்டிலாக வைத்தும் புதியவர்கள் இணைந்து ஒரு படத்தை உருவாக்க இருக்கிறார்கள். டி.மனோகரன் இயக்குகிறார். ஒய்.ஆர்.பிரசாத், நாககிருஷ்ணன் இசை அமைக்கிறார்கள், பி.சாய்சுரேஷ் ஒளிப்பதிவு செய்கிறார்.

பிரசாத், நரேஷ், தமிழ், சந்தோஷ் ...

சேனல்களில் மகளிர் தின சிறப்பு நிகழ்ச்சிகள்

Posted:

மார்ச் 8 உலக மகளிர் தினம். இதையொட்டி பல சேனல்கள் மகளிர் தின சிறப்பு நிகழ்ச்சிகளை ஒளிபரப்புகிறது. ஹீரோயின் முக்கியத்தும் நிறைந்த படங்களையும் ஒளிபரப்புகிறார்கள். மகளிர் தின சிறப்பு விவாதங்கள், இன்றைய பெண்களின் நிலை, பெண் விடுதலை பற்றி கருத்தரங்குகள் ஒளிபரப்பாகிறது. சாதனை படைத்த பெண்களின் பேட்டிகளும் ஒளிபரப்பாகிறது.
மக்கள் ...

பார்த்திபன் படத்தில் ரமேஷ்அரவிந்த்?

Posted:

பார்த்திபன் இயக்கி நாயகனாக நடித்த முதல் படம் புதிய பாதை. அந்த படம் சூப்பர் ஹிட்டானதால் அதன்பிறகு பொண்டாட்டி தேவை, தாலாட்டு பாடவா, தையல்காரன், சுகமான சுமைகள், உள்ளே வெளியே, புள்ளக்குட்டிக்காரன், ஹவுஸ்புல், வித்தகன் என பல படங்களை இயக்கி நடித்தார் பார்த்திபன். அதன்பிறகு மற்ற இயக்குனர்களின் படங்களில் நடிக்கத் தொடங்கிய அவர், கதை ...

தரமான படங்களை ரசிகர்கள் கைவிட்டதில்லை!- அட்டகத்தி ரஞ்சித்

Posted:

தினேஷ்-நந்திதா நடித்த அட்டகத்தி படத்தை இயக்கியவர் ரஞ்சித். அந்த படத்தின் மெகா ஹிட் அவரை கார்த்தி நடித்த மெட்ராஸ் படத்தை இயக்க வைத்தது. முதல் படத்தைப்போலவே இரண்டாவது படமும சூப்பர் ஹிட்டானதால் இப்போது ரஞ்சித்தும் கோலிவுட் ஹீரோக்களின் நம்பிக்கை நட்சத்திரமாகி விட்டார். இந்த நிலையில், சமீபகாலமாக சினிமா விழாக்களுக்கும் விசிட் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™