Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “தேர்தல் முறைமையில் மாற்றம் செய்ய ...” plus 18 more

Tamilwin Latest News: “தேர்தல் முறைமையில் மாற்றம் செய்ய ...” plus 18 more

Link to Lankasri

தேர்தல் முறைமையில் மாற்றம் செய்ய ...

Posted: 04 Mar 2015 04:50 PM PST

தேர்தல் முறைமையில் மாற்றம் செய்ய ஐக்கிய தேசியக் கட்சி இணங்கியுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

பொய்க் குற்றச்சாட்டு ...

Posted: 04 Mar 2015 04:44 PM PST

பொய்க் குற்றச்சாட்டு சுமத்தியவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

நவ்ரூ தீவில் ஆர்ப்பாட்டத்தை ...

Posted: 04 Mar 2015 04:39 PM PST

நவ்ரு தீவில் அகதிகளின் அடிப்படை உரிமைக்காவும் அவுஸ்திரேலியாவின் கடும்போக்கு கொள்கையை கண்டித்தும் தங்களது எதிர்காலத்தில் என்ன நடக்கப் போகின்றது என்று தெரியாமல் தடுமாறிய சிறுவர்கள் கடந்த 3 தினங்களாக ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.

அத்து மீறி மீன்பிடியில் ஈடுபடும் ...

Posted: 04 Mar 2015 04:28 PM PST

அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்கள் தொடர்ந்தும் கைது செய்யப்படுவர் என இலங்கைக் கடற்படை அறிவித்துள்ளது

உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களை ...

Posted: 04 Mar 2015 04:21 PM PST

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை காலம் தாழ்த்தக் கூடாது என ஐக்கிய முக்கள் முன்னணி கட்சி அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

போதைப் பொருள் தொடர்பிலான ...

Posted: 04 Mar 2015 04:17 PM PST

போதைப் பொருள் தொடர்பிலான வழக்குகளை விசாரணை செய்ய தனி நீதிமன்றம் ஒன்றை அமைப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருகின்றது.

மீண்டும் அரசியலுக்கு வரும் ...

Posted: 04 Mar 2015 04:11 PM PST

மீண்டும் அரசியலுக்கு வரும் உத்தேசம் கிடையாது என முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அன்பான உறவுகளே! பாசம்மிகு ...

Posted: 04 Mar 2015 01:14 PM PST

கடந்த சில வாரமாக எம்மவர் மத்தியில் குழப்பத்தையும், மாறுபட்ட கருத்துக்களையும கொண்ட இரா சம்பந்தன் அவர்களின் சுமந்திரனுடனான ஸ்ரீலங்காவின் சுதந்திரதின நிகழ்வுக்கான பயணமும் அதன் எதிரொலியுமே என் கவலைக்கான காரணமாகும்..

உள்நாட்டு விசாரணைக்கு தயார் ...

Posted: 04 Mar 2015 08:20 AM PST

இலங்கையின் இறுதிக்கட்ட போரின் போது நடந்ததாகக் கூறப்படும் மனித உரிமைகள் மீறல்கள் குறித்து ஒரு உள்நாட்டு விசாரணை நடப்பதை தான் ஏற்றுக்கொள்வதாக முன்னாள் இராணுவ தளபதியான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

தமிழீழத்தின் உயிர் காத்த ...

Posted: 04 Mar 2015 07:57 AM PST

வைத்திய கலாநிதி கெங்காதரனின் இறுதி நிகழ்வுகள் இன்றைய தினம் யாழ்.தட்டாதெரு ஐயனார் கோவிலடியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றது.

குடிகாரர்களுடன் மல்லுக்கட்டிய ...

Posted: 04 Mar 2015 05:31 AM PST

இந்தியா, தென் ஆப்பிரிக்க அணிகள் மோதிய போட்டியை பார்க்க மெல்போர்ன் மைதானத்திற்கு சென்ற சச்சினுக்கு தர்மசங்கடமான நிலை ஏற்பட்டது.

இந்தியாவின் உலகக்கிண்ண சாதனையை ...

Posted: 04 Mar 2015 05:20 AM PST

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான உலகக்கிண்ண லீக் போட்டியில் 417 ஓட்டங்களை குவித்த அவுஸ்திரேலியா புதிய சாதனை படைத்துள்ளது.

பிரபல நடிகையை கரம்பிடிக்கப் ...

Posted: 04 Mar 2015 03:09 AM PST

இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் தனது நீண்டநாள் காதலியான கீதா பசராவை மணம் புரிய உள்ளார்.

ஷேவாக், கில்கிறிஸ்ட், ஜெயசூரியாவை ...

Posted: 03 Mar 2015 11:11 PM PST

உலகக்கிண்ண சுற்றுத்தொடரில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் சயித் அப்ரிடி 8000 ஓட்டங்க​ள் எனும் மைல் கல்லை கடந்துள்ளார்.

ஆப்கானிஸ்தானை அடித்து நொறுக்கியது ...

Posted: 03 Mar 2015 10:47 PM PST

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான உலகக்கிண்ண லீக் ஆட்டத்தில் அவுஸ்திரேலியா 275 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

பிஞ்சு குழந்தையின் கை காட்டி ...

Posted: 03 Mar 2015 10:14 PM PST

இந்திய அணித்தலைவர் டோனியின் மனைவி சாஷி தனது மகளின் `பிஞ்சு கை' ஒன்றின் புகைப்படத்தை டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் படுதோல்வி: ...

Posted: 03 Mar 2015 09:32 PM PST

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிக்கு எதிரான உலகக்கிண்ண லீக் போட்டியில் பாகிஸ்தான் 129 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

நிருபரை தகாத வார்த்தைகளால் ...

Posted: 03 Mar 2015 09:08 PM PST

இந்திய அணியின் துணை அணித்தலைவர் கோஹ்லி, பத்திரிகையாளர் ஒருவரை தகாத வார்த்தைகளால் திட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மௌனம் காத்த இங்கிலாந்து ...

Posted: 03 Mar 2015 07:57 PM PST

உலகக்கிண்ண போட்டியின் போது தேசிய கீதத்தை பாடாமல் மௌனம் காத்த இங்கிலாந்து அணித்தலைவர் மோர்கனால் சர்ச்சை கிளம்பியுள்ளது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™