Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “கோடரி தாக்குதலுக்கு இலக்கான ...” plus 18 more

Tamilwin Latest News: “கோடரி தாக்குதலுக்கு இலக்கான ...” plus 18 more

Link to Lankasri

கோடரி தாக்குதலுக்கு இலக்கான ...

Posted: 27 Mar 2015 05:55 PM PDT

கோடரி தாக்குதலுக்கு இலக்கான பிரியந்த சிறிசேன இன்று காலை உயிரிழந்துள்ளார்.

இரத்தினபுரி கூட்டத்தில் ...

Posted: 27 Mar 2015 05:31 PM PDT

இரத்தினபுரி கூட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு எதிராக தற்போதைக்கு நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் அனுர பிரியதர்சனா யாப்பா தெரிவித்துள்ளார்.

வசந்த கரன்னாகொட, ரொசான் குணதிலக்க ...

Posted: 27 Mar 2015 05:22 PM PDT

முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட மற்றும் முன்னாள் விமானப்படைத் தளபதி ரொசான் குணதிலக்க ஆகியோருக்கு உயர் பதவிகளை வழங்குவது பொருத்தமானது என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

அண்மைய நாட்களாக பிரபாகரன் வழியில் ...

Posted: 27 Mar 2015 10:36 AM PDT

வடக்கு முதல்வருடனான பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் செயற்பாடானது எதிர்காலத்தில் தென்னிலங்கைக்கு ஆபத்தில் முடிந்துவிடும் என்கிறார் சிரேஸ்ட அரசியல் ஆய்வாளர் எம்.எம்.நிலாம்டீன்.

இலங்கை கடற்பரப்புக்குள் இந்திய ...

Posted: 27 Mar 2015 09:53 AM PDT

வருடம் ஒன்றுக்கு 83 நாட்களுக்கு இந்திய மீனவர்கள், இலங்கை கடற்பரப்புக்குள் மீன்பிடியில் ஈடுபட அரசாங்கம் இணக்கம் வெளியிட்டதாக வெளியான தகவலை பிரதி வெளியுறவு அமைச்சர் அஜித் பி பெரேரா மறுத்துள்ளார்.

சீனாவும் இலங்கையும் வர்த்தக ...

Posted: 27 Mar 2015 09:24 AM PDT

சீன விஜயத்தை இலங்கையின் ஜனாதிபதி இன்று முடித்துக் கொண்டுள்ள நிலையில் இலங்கையும் சீனாவும் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை தொடர்பில் மூன்றாம் கட்ட பேச்சுக்களை ஆரம்பிக்கவுள்ளன.

அடுத்த பிரதமரை தீர்மானிப்பவர்கள் ...

Posted: 27 Mar 2015 09:13 AM PDT

முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிக்கா குமாரதுங்க, மஹிந்த ராஜபக்ஷ ஆகிய இருவரும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் ஒரே மேடையில் இணைந்து பொதுத் தேர்தலை எதிர்கொண்டு வெற்றி கொள்வதே எமது இலக்காகும் என ஆராய்ச்சி மற்றும் உயர்கல்வி அமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்துள்ளார்.

ரணிலின் வகுப்பு நண்பரான தினேஸை ...

Posted: 27 Mar 2015 08:59 AM PDT

ரோயல் கல்லூரியில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் ஒரே வகுப்பில் கல்வி கற்ற தினேஸ் குணவர்த்தனவை எதிர்க்கட்சி தலைவராக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

போட் சிட்டியை தொடர்வதற்கு ...

Posted: 27 Mar 2015 08:48 AM PDT

கொழும்பு போட்சிட்டி நிர்மாணங்களை தொடர்வதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாக வெளியான தகவலை வெளியுறவு பிரதியமைச்சர் அஜித் பி பெரேரா மறுத்துள்ளார்.

தமிழர் தரப்பின் தீவிரப்போக்கே, ...

Posted: 27 Mar 2015 08:33 AM PDT

தமிழர் தரப்பின் தீவிரவாதப்போக்கை அடுத்தே இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இலங்கையின் புதிய அரசாங்கத்துடன் உறவை கட்டியெழுப்ப ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடினமாக உழைத்தீர்கள் டோனி.. ...

Posted: 27 Mar 2015 06:53 AM PDT

தற்போது உலகக்கிண்ண போட்டி முடிந்து இந்திய அணித்தலைவர் டோனி நாடு திரும்புவதால் அவரது மனைவி சாக்ஷி மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளார்.

இரவில் விளையாடிய கோஹ்லி.. ...

Posted: 27 Mar 2015 06:23 AM PDT

இந்திய அணியின் தோல்வி குறித்து பாலிவுட் நடிகர் கமல்ரசித் கான் டிவிட்டர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள கருத்து சர்ச்சையை கிளப்பியுள்ளது.

நியூசிலாந்தை இறுதிப் போட்டியில் ...

Posted: 27 Mar 2015 05:48 AM PDT

உலகக்கிண்ண லீக் சுற்று ஆட்டத்தில் நியூசிலாந்திடம் அடைந்த தோல்விக்கு இறுதிப்போட்டியில் பதிலடி கொடுக்கப் போவதாக அவுஸ்திரேலிய அணித்தலைவர் கிளார்க் தெரிவித்துள்ளார்.

`ஜாலி’ கோஹ்லி.. `அப்பா’ டோனி.. ...

Posted: 27 Mar 2015 03:53 AM PDT

உலகக்கிண்ணத் தொடரில் இந்திய அணியின் வெளியேற்றத்தைத் தொடர்ந்து வீரர்கள் என்ன செய்யப் போகிறார்கள் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

கோஹ்லியின் சொதப்பலுக்கு அனுஷ்காவை ...

Posted: 27 Mar 2015 12:25 AM PDT

அனுஷ்கா சர்மா சிட்னி மைதானத்துக்குப் போனதால்தான், விராட் கோஹ்லி சரியாக ஆடவில்லை என்று ரசிகர்கள் அவரை சரமாரியாக திட்டி வருகின்றனர்.

டோனியை கண்கலங்க வைத்த தோல்வி.. ...

Posted: 26 Mar 2015 11:45 PM PDT

உலகக்கிண்ணத் தொடரின் அரையிறுதியில் அவுஸ்திரேலிய அணியிடம் இந்தியா தோல்வி பெற்ற போது அணித்தலைவர் டோனி கண்கலங்கிய புகைப்படம் வைரலாகியுள்ளது.

இந்தியாவின் வெற்றியை தட்டிப் ...

Posted: 26 Mar 2015 10:20 PM PDT

உலகக்கிண்ண அரையிறுதியில் இந்தியா, அவுஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்தது குறித்து இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் கருத்து தெரிவித்துள்ளார்.

இந்தியாவை விரட்டியடித்த ...

Posted: 26 Mar 2015 09:27 PM PDT

உலகக்கிண்ண அரங்கில் 6 முறை அரையிறுதிப் போட்டியில் விளையாடிய அவுஸ்திரேலிய அணி தோல்வியை சந்திக்கவில்லை.

தோல்வியிலும் சாதனை படைத்த டோனி

Posted: 26 Mar 2015 08:38 PM PDT

உலகக் கிண்ண அரையிறுதிப் போட்டியில் அவுஸ்திரேலியா அணியுடன் இந்தியா அணி தோல்வி அடைந்தாலும், அணித்தலைவர் டோனி புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™