Tamilwin Latest News: “மத்திய வங்கி பிணைப்பத்திரம் ...” plus 18 more | |
- மத்திய வங்கி பிணைப்பத்திரம் ...
- ஜனாதிபதி மைத்திரியால் ...
- ஐக்கிய தேசியக் கட்சியும் ...
- தேர்தல் முறைமை மாற்றத்திற்கு ...
- நவ்று முகாமில் கலவரம் !!
- பிரித்தானியா பேர்மிங்கம் நகரில் ...
- தமிழர்கள் அணி திரண்டு ஐ. ...
- ஆரையம்பதியில் உலக நாச்சியின் சிலை ...
- கல்முனை புதிய நகர் அபிவிருத்தி ...
- வளலாய் பகுதிக்கு சுரேஸ் எம். ...
- பவுண்டரியில் பட்டை கிளப்பும் ...
- என்னை கட்டிக்கோங்க ரெய்னா.. ...
- பெட்ரோமேக்ஸ் லைட்டேதான் வேணுமா? ...
- ஜிம்பாப்வேவை வீழ்த்த எனக்கு ...
- காலிறுதியில் கலக்குமா இலங்கை அணி.. ...
- விக்கெட்டுகளை குவித்து தள்ளும் ...
- அரையிறுதிப் போட்டியில் மோதும் ...
- உலகக்கிண்ணம்: பாகிஸ்தான் விக்கெட் ...
- கனடாவில் நடைபெற்ற சர்வதேச Ice Hockey ...
| மத்திய வங்கி பிணைப்பத்திரம் ... Posted: 16 Mar 2015 05:49 PM PDT மத்திய வங்கியின் பிணைப்பத்திரங்கள் தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று நாடாளுமன்றில் விசேட உரையொன்றை ஆற்ற உள்ளார். |
| Posted: 16 Mar 2015 05:33 PM PDT ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்ட விசேட ஆணைக்குழுவின் பணிகள் இன்னமும் ஆரம்பிக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. |
| Posted: 16 Mar 2015 05:26 PM PDT எதிர்வரும் பொதுத் தேர்தலில் கூட்டணி சேருமாறு ஐக்கிய தேசியக் கட்சியும், ஸ்ரீலங்கா சுதந்திக் கட்சியும் அழைப்பு விடுத்துள்ளதாக ஜாதிக ஹெல உறுமய கட்சி தெரிவித்துள்ளது. |
| தேர்தல் முறைமை மாற்றத்திற்கு ... Posted: 16 Mar 2015 05:09 PM PDT தேர்தல் முறைமை மாற்றத்திற்கு எவ்வித இணக்கப்பாட்டையும் வெளியிடவில்லை என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அறிவித்துள்ளது. |
| Posted: 16 Mar 2015 04:18 PM PDT நவ்ரு முகாமில் உள்ள புகலிடக் கோரிக்கையாலர்களுக்கும் மக்களுக்கும் இடையில் ஏற்ப்பட மோதலின் போது பலர் காயமடைந்து வைத்திய சாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர் . |
| பிரித்தானியா பேர்மிங்கம் நகரில் ... Posted: 16 Mar 2015 03:17 PM PDT குப்பிழான் கேணியடியை பிறப்பிடமாக கொண்ட திரு நடராஜா சிவரூபன் அவர்கள் பிரித்தானியா பேர்மிங்கம் நகரில் உள்ள வாகன தரிப்பிடத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். |
| Posted: 16 Mar 2015 12:37 PM PDT வழமையாக ஐ.நா முன்றலில் கூட்டம் நடை பெறும் போது பாதுகாப்பு சாதாரணமாக இருப்பது வழமை இம்முறை வழமைக்கு மாறாக பாதுகாபு; ஏற்பாடுகள் இருந்ததுடன் ஜெனிவா காவல் துறையினர் அதி உச்ச பாதுகாப்பு வழங்கி இருந்தமையும் குறிப்பிடத் தக்கது |
| ஆரையம்பதியில் உலக நாச்சியின் சிலை ... Posted: 16 Mar 2015 10:21 AM PDT மட்டக்களப்பு, ஆரையம்பதி கோவில்குளம் பழைய கல்முனை வீதியில் அமைக்கப்பட்டிருந்த கிழக்கின் முதல் பெண் சிற்றரசியின் சிலை இனந்தெரியாதோரால் உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளது. |
| கல்முனை புதிய நகர் அபிவிருத்தி ... Posted: 16 Mar 2015 10:19 AM PDT கல்முனை புதிய நகர திட்டத்தினை நடைமுறைப்படுக்குவதற்காக கொழும்பில் அமைச்சர் ரவூக் ஹக்கீம் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது. |
| வளலாய் பகுதிக்கு சுரேஸ் எம். ... Posted: 16 Mar 2015 09:41 AM PDT வலி.கிழக்கு வளலாய் பகுதியில் கடந்த 13ம் திகதி மீள்குடியேற்றத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ள மக்களை நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன் மற்றும் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் ஆகியோர் சென்று பார்வையிட்டுள்ளதுடன், மக்களுடைய தேவைகளையும் கேட்டறிந்துள்ளனர். |
| பவுண்டரியில் பட்டை கிளப்பும் ... Posted: 16 Mar 2015 06:07 AM PDT உலகக்கிண்ணத் தொடரின் லீக் சுற்று ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில், சிக்சர் அடிப்பதில் டிவில்லியர்சும், பவுண்டரி விளாசுவதில் சங்கக்காராவும் முதலிடம் பிடித்துள்ளனர். |
| என்னை கட்டிக்கோங்க ரெய்னா.. ... Posted: 16 Mar 2015 04:28 AM PDT இந்திய ரசிகை ஒருவர் ரெய்னாவை திருமணம் செய்து கொள்ள வேண்டுமென, இந்திய வீரர்கள் தங்கியிருக்கும் ஹொட்டலுக்கு வெளியே காத்துக் கொண்டுள்ளார். |
| பெட்ரோமேக்ஸ் லைட்டேதான் வேணுமா? ... Posted: 16 Mar 2015 03:20 AM PDT வங்கதேச அணியை கிண்டலடித்து இணையத்தில் ஒரு வீடியோ பரவிக் கொண்டிருக்கிறது. |
| ஜிம்பாப்வேவை வீழ்த்த எனக்கு ... Posted: 16 Mar 2015 02:34 AM PDT ஜிம்பாப்வே அணியை வீழ்த்த ஐ.பி.எல் போட்டிகள் தனக்கு கைகொடுத்ததாக இந்திய அணித்தலைவர் டோனி தெரிவித்துள்ளார். |
| காலிறுதியில் கலக்குமா இலங்கை அணி.. ... Posted: 16 Mar 2015 12:27 AM PDT உலகக்கிண்ணத் தொடரில் சிட்னியில் நடக்கும் முதல் காலிறுதிப் போட்டியில் பலம் வாய்ந்த தென் ஆப்பிரிக்க அணியை, இலங்கை அணி சந்திக்கவுள்ளது. |
| விக்கெட்டுகளை குவித்து தள்ளும் ... Posted: 15 Mar 2015 11:28 PM PDT இந்திய அணித்தலைவர் டோனி, துடுப்பாட்டம், களவியூகம் மட்டுமின்றி விக்கெட் கீப்பிங் பணியிலும் பட்டையை கிளப்புகிறார். |
| அரையிறுதிப் போட்டியில் மோதும் ... Posted: 15 Mar 2015 09:33 PM PDT உலகக்கிண்ணத் தொடரின் அரையிறுதிப் போட்டியில் மோத எந்த அணிகளுக்கு வாய்ப்பு உள்ளதென மேந்கிந்திய தீவுகளின் முன்னாள் ஜாம்பவான் பிரையன் லாரா ஆருடம் கூறியுள்ளார். |
| உலகக்கிண்ணம்: பாகிஸ்தான் விக்கெட் ... Posted: 15 Mar 2015 09:15 PM PDT உலகக்கிண்ணத்தில் சதம் அடித்த முதல் பாகிஸ்தான் விக்கெட் கீப்பர் என்ற பெருமையை சர்ப்ராஸ் அகமது பெற்றுள்ளார். |
| கனடாவில் நடைபெற்ற சர்வதேச Ice Hockey ... Posted: 15 Mar 2015 07:10 PM PDT Swiss Jura தேசிய மாநில Ice Hockey கழகத்தில் mini top பிரிவில் பந்து காப்பாளராக 13 வயதான அஸ்வின் சிவசுப்பிரமணியம் விளையாடி வருகிறார். |
| You are subscribed to email updates from Lankasri To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |