Tamilwin Latest News: “தேர்தல் முறைமை மாற்றத்திற்கு ஜே.வி. ...” plus 17 more | |
- தேர்தல் முறைமை மாற்றத்திற்கு ஜே.வி. ...
- பிரிட்டனில் இலங்கையர் கொலை!- ...
- விபூசிகாவை தாயாரிடம் ஒப்படைக்க ...
- ஜனாதிபதியின் அதிகாரங்களைக் ...
- யாழ். இந்து லண்டன் பழைய மாணவர் சங்க ...
- இலங்கைத் தேர்தல் நடைமுறையில் ...
- சிறிலங்காவில் ஆட்சி மாறினாலும் ...
- மீண்டும் ஒரு பேரிடருக்கான ...
- சங்கக்காராவிடம் மண்டியிட்டு ...
- பொலனறுவையில் சிறிய அளவிலான நில ...
- பூநகரி ...
- ஹிந்தியில் டிப்ஸ்! டோனியின் ...
- வரலாறு படைத்தார் சங்கக்காரா
- காதலனின் ஆட்டத்தால் மனம் மாறிய ...
- ஸ்காட்லாந்தை புரட்டி எடுத்த ...
- இந்திய அணி உலகக் கிண்ணத்தை ...
- புதிய சாதனை படைப்பாரா உசைன் போல்ட்?
- மான்செஸ்டர் யுனைடெட் அணியை ...
| தேர்தல் முறைமை மாற்றத்திற்கு ஜே.வி. ... Posted: 11 Mar 2015 05:23 PM PDT தேர்தல் முறைமை மாற்றத்திற்கு ஜே.வி.பி கட்சி கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. |
| பிரிட்டனில் இலங்கையர் கொலை!- ... Posted: 11 Mar 2015 05:19 PM PDT பிரிட்டனில் இலங்கையர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து இதுவரை நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. |
| விபூசிகாவை தாயாரிடம் ஒப்படைக்க ... Posted: 11 Mar 2015 04:32 PM PDT புலிகளுக்கு உதவினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு கடந்த ஒரு வருடமாக தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை பிணையில் விடுவிக்கப்பட்ட ஜெயக்குமாரி பாலேந்திரனிடம் அவரது மகள் விபூசிகாவை ஒப்படைக்குமாறு கோரி இன்று வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளது. |
| ஜனாதிபதியின் அதிகாரங்களைக் ... Posted: 11 Mar 2015 12:05 PM PDT நிறைவேற்று அதிகார ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைக்கும் அவசர சட்டமூலம் எதனையும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி எதிர்க்கும் என எதிர்கட்சி தலைவர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். |
| யாழ். இந்து லண்டன் பழைய மாணவர் சங்க ... Posted: 11 Mar 2015 11:57 AM PDT யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி லண்டன் பழைய மாணவர் சங்க பிரதிநிதிகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று சந்தித்தார் |
| இலங்கைத் தேர்தல் நடைமுறையில் ... Posted: 11 Mar 2015 11:39 AM PDT இலங்கையில் அடுத்து நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் புதிய வழிமுறைகளின் அடிப்படையிலேயே நடைபெற வேண்டும் என அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது. |
| சிறிலங்காவில் ஆட்சி மாறினாலும் ... Posted: 11 Mar 2015 10:21 AM PDT நடைபெற்றுவரும் ஐ.நா மனித உரிமைச்சபையின் 28வது தொடரினை மையமாக கொண்டு, சிறிலங்காவில் காணாமல் போனவர்கள் விவகாரம் தொடர்பில் உப மாநாடு ஒன்று இடம்பெற்றுள்ளது. |
| Posted: 11 Mar 2015 09:34 AM PDT இலங்கை திருநாடு இயற்கை வளங்கள் கனிமங்களை கொண்ட நாடு என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை எனலாம். இதன்படி இத்தகைய இயற்கை சூழலளானது உயிரினங்களின் நிலை பேற்றிக்கு உன்னதாமான பங்களிப்பினை ஈற்றி வருகின்றது. |
| சங்கக்காராவிடம் மண்டியிட்டு ... Posted: 11 Mar 2015 09:10 AM PDT இலங்கை கிரிக்கெட் வீரர் சங்கக்காரா ஓய்வு பெறக்கூடாது என்று இலங்கை அணித்தலைவர் அஞ்சேலோ மேத்யூஸ் மண்டியிட்டு கேட்டுக்கொண்டுள்ளார். |
| பொலனறுவையில் சிறிய அளவிலான நில ... Posted: 11 Mar 2015 08:56 AM PDT பொலனறுவையில் சிறிய அளவிலான நில நடுக்கமொன்று இன்று பதிவாகியுள்ளது. |
| பூநகரி ... Posted: 11 Mar 2015 08:52 AM PDT கிளிநொச்சி பூநகரி கோட்டத்தில் அமைந்துள்ள பாடசாலைகளில் ஒன்றான மட்டுவில்நாடு அ.த.க.பாடசாலையின் இல்ல மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டி சிறப்பாக நடைபெற்றது. |
| ஹிந்தியில் டிப்ஸ்! டோனியின் ... Posted: 11 Mar 2015 03:19 AM PDT எதிரணி துடுப்பாட்ட வீரர்கள் பற்றி இந்திய அணி வீரர்களுக்கு ஹிந்தியில் டிப்ஸ் கொடுத்து அசத்தி வருகிறார் அணித்தலைவர் டோனி. |
| Posted: 11 Mar 2015 01:59 AM PDT ஸ்காட்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் இலங்கையின் சங்கக்காரா தொடர்ச்சியாக 4 சதமடித்து வரலாற்று சாதனை படைத்தார். |
| காதலனின் ஆட்டத்தால் மனம் மாறிய ... Posted: 11 Mar 2015 12:08 AM PDT வங்கதேச வீரர் ரூபெல் ஹொசைன் மீது அளித்துள்ள பாலியல் புகாரை அவரது காதலி வாபஸ் பெற்றுள்ளார். |
| ஸ்காட்லாந்தை புரட்டி எடுத்த ... Posted: 10 Mar 2015 10:06 PM PDT ஸ்காட்லாந்துக்கு எதிரான உலகக் கிண்ணத் தொடரின் லீக் போட்டியில் இலங்கை அணி 148 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. |
| இந்திய அணி உலகக் கிண்ணத்தை ... Posted: 10 Mar 2015 08:08 PM PDT உலகக் கிண்ணத்தை இந்திய அணி நிச்சயம் கைப்பற்றும் என அணியின் இயக்குனர் ரவி சாஸ்திரி நம்பிக்கை வெளியிட்டுள்ளார். |
| புதிய சாதனை படைப்பாரா உசைன் போல்ட்? Posted: 10 Mar 2015 07:52 PM PDT அதிவேகமாக ஓடும் ஓட்டப்பந்தய வீரரான உசேன் போல்ட் சுவிட்சர்லாந்தில் நடக்கும் போட்டியில் மீண்டும் உலக சாதனை படைப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. |
| மான்செஸ்டர் யுனைடெட் அணியை ... Posted: 10 Mar 2015 07:23 PM PDT எப்.ஏ.கோப்பை காலிறுதி போட்டியில் ஆர்சனல் அணி 2-1 என்ற கோல் கணக்கில் மான்செஸ்டர் யுனைடெட் அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது. |
| You are subscribed to email updates from Lankasri To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |