Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


காமெடி நடிகருக்கு ஜோடியாக நடித்தால் தப்பா?

Posted:

மும்பை முகங்களுக்கு கோலிவுட்டில் எப்போதுமே சிவப்பு கம்பள வரவேற்பு உண்டு. குஷ்பூ, சிம்ரன், நக்மா, ஜோதிகா, ஹன்சிகா என, இதற்கு பலரை முன் உதாரணங்களாக கூறலாம். இந்த வரிசையில் சமீபத்தில் இணைந்திருப்பவர் ஆஷ்னா ஜாவேரி. துறு துறுவென பேசுகிறார்; அழகாக இருக்கிறார். ஷாருக் கான், ரஜினி, சந்தானம், மோடி, துாய்மை இந்தியா, தமிழகம், கலாசாரம் என, ...

நல்ல காலம் பொறந்தாச்சு!

Posted:

ஆந்திரத்து பைங்கிளி பிந்து மாதவி, 2008ம் ஆண்டிலேயே திரைத் துறையில் கால் பதித்து விட்டார். அவரை, 'கழுகு' படம் தான், அழுத்தமாக அடையாளம் காட்டியது. அதன்பின் வாய்ப்பு கிடைத்தாலும், முத்திரை பதிக்க முடியவில்லை. இதனால், 'தமிழ் சினிமாவுக்கும், நமக்கும் ராசியில்லை' என, புலம்பி வந்த பிந்து, 'தமிழக்கு எண் 1 ஐ அழுத்தவும்' படத்தில் தனக்கு ...

காசு பணமாங்க முக்கியம்!

Posted:

'வயதாகி விட்டது; இனிமேல், படங்களில் நடிக்க மாட்டார்' என, தன்னைப் பற்றி வதந்தி பரப்பியவர்களின் வாய்களை அடைக்கும் வகையில், புதிய தெலுங்கு படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார் அனுஷ்கா. அவர் நடித்த தமிழ் படம் ஒன்றை தயாரித்து, போண்டியாகிப் போன ஒரு தயாரிப்பாளர், தற்போது தெலுங்கு படம் ஒன்றை தயாரிக்க திட்டமிட்டுள்ளார். இதற்காக, ...

ஹன்சிகாவின் தமிழ் டீச்சர்!

Posted:

விஜய்யின், 'புலி' படத்தில் இரண்டு ஹீரோயின்களில் ஒருவராக நடிக்கிறார், கோலிவுட் பப்ளிமாஸ் ஹன்சிகா. இதுவரை அவர் நடித்த படங்களில், பெரிய அளவில் அவர் வசனம் பேசியது இல்லை. ஹீரோவுடன் டூயட் பாடுவது, ஏதாவது ஒரு சில வார்த்தைகள் பேசுவது என, ஒப்பேற்றி வந்தார். ஆனால், 'புலி' படத்தில், அரைப்பக்க வசனத்தை கொடுத்து, அதை மனப்பாடம் செய்ய சொல்லி ...

இரண்டில் எந்த படம் முதலில் வரும்?

Posted:

'திருமண நிச்சயதார்த்தம் முடிந்து விட்டது; இனி, படங்களில் நடிப்பதை படிப்படியாக நிறுத்தி விடுவார்' என, த்ரிஷாவைப் பற்றி தகவல் வெளியானது. ஆனால், அவரோ, நிற்பதற்கு கூட நேரமில்லாமல், சென்னைக்கும், ஐதராபாத்துக்கும் மாறி மாறி பறந்து, 'பிசி'யாக நடித்துக் கொண்டிருக்கிறார். தற்போது மூன்று தமிழ், ஒரு தெலுங்கு உட்பட, நான்கு படங்களில் ...

விக்ரம் பிரபு படத்திற்கு இளையராஜா இசை.?!

Posted:

விக்ரம் பிரபு நடிக்க இருக்கும் புதிய படத்திற்கு இளையராஜா இசையமைக்க இருப்பதாக தகவல் வௌியாகியுள்ளது. கும்கி படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான விக்ரம் பிரபு. தொடர்ந்து இவன் வேற மாதிரி, அரிமா நம்பி, சிகரம் தொடு, வௌ்ளக்கார துரை என ஹிட் படங்களில் நடித்தார். தற்போது இயக்குநர் விஜய்யின் இயக்கத்தில், ''இது என்ன மாயம்'', ...

ரஜினி மீது எப்.ஐ.ஆர்., பதிவு செய்ய கோரி வழக்கு ஒத்திவைப்பு

Posted:

ரஜினிகாந்த் நடிப்பில், அனுஷ்கா, சோனாக்ஷி சின்ஹா ஆகியோரது நடிப்பில், கடந்த டிசம்பர் 12ம் தேதி வௌியான படம் லிங்கா. கே.எஸ்.ரவிக்குமார் இயக்கிய இப்படத்தை ராக்லைன் வெங்கடேஷ் தயாரித்திருந்தார். இப்படம் ரிலீஸால் கடந்த சில மாதங்களாக பிரச்னைகள் நிலவி வருகிறது. குறிப்பாக இப்படத்தால் தங்களுக்கு ரூ.31 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக ...

எனக்கு லவ்வர் இல்லை : ஸ்ருதி ஓபன் டாக்

Posted:

எனக்கு தற்போதைக்கு காதலர் இல்லை, எனவே, உடனடியாக திருமணம் செய்துகொள்ள வாய்ப்பில்லை என்று நடிகை ஸ்ருதிஹாசன் கூறியுள்ளார்.

நடிகர் கமல்ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன், தமிழ் , தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிப்படங்களில் பிசியாக நடித்து வருகிறார். படங்களில் நடிப்பதோடு மட்டுமல்லாது, பாடல்களை பாடியும் வருகிறார். ...

மலையாளத்தில் நடிப்பதற்காக தெலுங்கு வாய்ப்புகளை உதறிய நாசர்..!

Posted:

நாசரை பொறுத்தவரை அவர் பன்முக நடிகர். அதனாலேயே ஒரு பன்மொழி நடிகரும் கூட.. தமிழுக்கு அடுத்தபடியாக அவர் பிசியாக நடித்துக்கொண்டு இருப்பது தெலுங்கில் தான். மலையாளத்தில் அவ்வப்போது வருடத்திற்கு ஒன்று அல்லது இரண்டு வருடங்களுக்கு ஒன்று என தலைகாட்டுவதுதான் வழக்கம். கடந்த 20௦13ல் 'ட்ராகுலா' மற்றும் 'கீதாஞ்சலி' என இரண்டு படங்களில் ...

டைரக்டர் ஜோஷியிடம் விடைபெற்றார் அமலாபால்..!

Posted:

கிட்டத்தட்ட 34 வருஷங்களாக மலையாள சினிமாவின் முடிசூடா மன்னனாக இருக்கிற ஜோஷி மலையாளத்தில் அனைத்து ஹீரோக்களையும் வைத்து படம் இயக்கியவர். மலையாள முன்னணி நடிகர்கள் அத்தனைபேரையும் வைத்து 2008ல் இவர் டைரக்ட் பண்ணின 20-20 திரைப்படத்தை பார்த்தால் போதும்.. இவர் எவ்வளவு பெரிய ஆள் என்பதை அந்த படமே சொல்லிவிடும். அவர் இயக்கத்தில் நடிக்க வாய்ப்பு ...

புகைபிடித்தலுக்கு எதிராக லட்சுமி மேனன் எடுக்கும் புதிய அஸ்திரம்..!

Posted:

ப்ளஸ்டூ தேர்வு எழுதுவதற்காகத்தான் கேரளா சென்றிருக்கிறார் லட்சுமி மேனன்.. ஆனால் அவர் சினிமாவை விட்டு விலகிவிட்டார், அவருக்கு வாய்ப்பே இல்லை என இங்கே தமிழ்நாட்டில் சிலர் திரி கொளுத்திப்போட, அதுபாட்டுக்கு ஒரு பக்கம் புகைந்துகொண்டிருக்கிறது. ஆனால் லட்சுமி மேனனோ, படிப்பு, தேர்வு இவற்றிற்கு இடையே கிடைக்கும் நேரத்தில் ...

மேஜர் ரவியின் நன்றிக்கடன் தீர்த்த பிருத்விராஜ்..!

Posted:

காவிய காதல் நாயகியான 'அனார்கலியின் பெயரில் மலையாளத்தில் ஒரு படம் உருவாகி வருகிறது.. கதாசிரியரான சாச்சி இந்தப்படத்தின் மூலம் இயக்குனராக மாறியிருக்கிறார். இதுவரை ஏற்றிராத கதாபாத்திரமாக, ஆழ்கடல் நீச்சல் பயிற்சி தரும் பயிற்சியாளராக நடிக்கிறார் பிருத்விராஜ்.. இந்தப்படத்தில் மிக முக்கியமான கடற்பாதுகாப்பு படை அதிகாரி வேடத்தில் ...

சொன்னதை செய்கிறார் ரஜினி : ஏ.ஆர்.முருகதாசுடன் இணையும் ரஜினி

Posted:

ரஜினி, மீண்டும் ஷங்கருடன் இணைந்து படம் பண்ணப் போகிறார்....என்றும் ராஜமெளலி இயக்கத்தில் நடிக்கப்போகிறார் என்று செய்திகள் தொடர்ந்து வந்துகொண்டிருக்க, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்திலான படத்தில், ரஜினி நடிக்கப்போவதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளன.

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், கஜினி படத்தை துவக்குவதற்கு முன்னரே, ரஜினியிடம் ஒரு ...

நான் அப்படி சொல்லவே இல்லை - நடுங்கிய ஹன்சிகா!

Posted:

அரைடஜன் படங்களுடன் தமிழில் பிஸியாக நடித்து வரும் நடிகை ஹன்சிகா. சமீபத்தில் இவர் அளித்த பேட்டி ஒன்றில், மக்களுக்கு பணியாற்ற அரசியலுக்கு தான் வர வேண்டும் என்ற அவசியமில்லை என்று கூறியிருந்தார். தெலுங்கு நடிகர் பவன் கல்யாணை மனதில் வைத்து, ஹன்சிகா இப்படி கூறியதாக செய்திகள் பரவ, சமூக வலைதளங்களில் பவன் கல்யாணின் ரசிகர்கள் ஹன்சிகாவை ...

வியாபாரத்திற்கான பொம்மைகளே கதாநாயகிகள் : லக்ஷ்மி ஆதங்கம்

Posted:

அன்று முதல் இன்று மங்கா நடிப்பால் ஜொலித்து வருகிறார் நடிகை லக்ஷ்மி. நான்காம் தலைமுறை நடிகர்களோடு நடித்து வரும் இவர் இத்தலைமுறை நடிகர்களின் சினிமா அணுகுமுறையை கண்டு வியந்துள்ளார். தமிழ் , தெலுங்கு என இரு மொழிகளிலும் தயாராகி வரும் 'மூணே மூணு வார்த்தை' பற்றி விவரித்துள்ளார்.

" இப்படத்தில் நடித்த அனைவருமே எனக்கு ...

சர்ச்சை வசனம் : கொம்பனுக்கு கிளம்பியது எதிர்ப்பு

Posted:

கார்த்தி, லட்சுமி மேனன் நடிப்பில் உருவாகி, விரைவில் வெளிவர உள்ள கொம்பன் படத்திற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளதோடு மட்டுமல்லாது, படத்தை மீண்டும் சென்சாருக்கு அனுப்ப வேண்டும் என்ற கோரிக்கை உருவாகியுள்ளது.

குட்டிப்புலி படத்தை இயக்கிய முத்தையா, கொம்பன் படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் சிறுபான்மை மக்களை அவமதிக்கும் ...

உத்தமவில்லன் ரிலீஸ் ஏப். 10க்கு தள்ளிப்போனது!

Posted:

ஏப்ரல் 2ம் தேதி வௌியாக இருந்த உத்தமவில்லன், ஏப்ரல் 10ம் தேதிக்கு தள்ளிபோய் உள்ளது. விஸ்வரூபம் படத்திற்கு பிறகு கமல்ஹாசன் நடித்துள்ள படம் உத்தம வில்லன். கமலின் நண்பரும், நடிகருமான ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் கமல், எட்டாம் நூற்றாண்டு கூத்து கலைஞர், 21ம் நூற்றாண்டில் நடிகர் என இரண்டு வித்தியாசமான ...

விக்ரம் வழியில் விஜய்...!

Posted:

கத்தி படத்திற்கு பிறகு விஜய் நடித்து வரும் பேண்டஸி திரைப்படம் புலி. இரண்டு விதமான காலக்கட்டத்தில் நடக்கும் இப்படத்தில் விஜய் ஜோடியாக ஸ்ருதிஹாசன், ஹன்சிகா ஆகியோர் நடிக்கின்றனர். முக்கிய வேடத்தில் நடிகை ஸ்ரீதேவி நடிக்கிறார். நீண்ட இடைவௌிக்கு பிறகு தமிழில் ஸ்ரீதேவி நடிக்கும் படம் இதுவாகும். சிம்புதேவன் இயக்கும் இப்படத்தின் ...

வித்தியாசமான கேரக்டர்களில் நடிக்க விருப்பம் : இஷாரா

Posted:

சென்ற வருடத்தின் வெற்றி படங்களில் ஒன்றான ' சதுரங்க வேட்டை ' படத்தின் மூலம் அனைவரையும் கவர்ந்தவர் இஷாரா நாயர். கேரளாவில் மாடலிங், சென்னையில் நடிக்க வாய்ப்புகள் என பிசியாய் சிறகடிக்கிறார் இஷாரா

" கல்லூரி படிக்கும் பொழுதிலிருந்து நடிப்பின் மேல் ஆர்வம் இருந்தது. மாடலிங் செய்து வந்தேன். வெண்மேகம் படத்தில் நடிக்கும் ...

அயிட்டம் சாங்கில் நடிக்க விருப்பம் இல்லை : ரெஜினா

Posted:

அழகு தேவதையான ரெஜினா கசண்ட்ரா அயிட்டம் சாங்கில் நடிக்க விருப்பம் இல்லை என்று கூறி உள்ளார். அவர் தென்னிந்திய மொழி படங்களில் தொடர்ந்து நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்து விட்டார். இவர் தெலுங்கு, கன்னடம்,தமிழ் போன்ற மொழி படங்களில் நடித்து வருகிறார். அவர் தற்போது சாய் தரம் தேஜுடன் ஜோடியாக சுப்ரமண்யம் பார் சேல் என்ற ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™