Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “நோ பயர் சோன்” திரைப்படத்தை ...” plus 17 more

Tamilwin Latest News: “நோ பயர் சோன்” திரைப்படத்தை ...” plus 17 more

Link to Lankasri

நோ பயர் சோன்” திரைப்படத்தை ...

Posted: 10 Mar 2015 05:48 PM PDT

இலங்கையின் போர்க்குற்றங்களை சித்தரிக்கும் "நோ பயர் சோன்"; விவரணப்படத்தின் சிங்கள மொழியாக்கத்தை இலங்கையில் திரையிட அனுமதிக்கவேண்டும் என்று படத்தின் தயாரிப்பாளர் கெலம் மெக்ரே கோரியுள்ளார்.

10 அமைச்சர்கள், நாடாளுமன்ற ...

Posted: 10 Mar 2015 05:43 PM PDT

கடந்த அரசாங்கத்தின் 10 அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக கையூட்டல்ää ஊழல் மோசடி குற்றச்சாட்டு விசாரணைகள் நடத்தப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

பூஸா தடுப்பு முகாமை மூடி விடுமாறு ...

Posted: 10 Mar 2015 05:36 PM PDT

பூஸா தடுப்பு முகாமை மூடி விடுமாறு கிடைத்துள்ள வெளிநாட்டு அழுத்தங்களையடுத்து தடுத்து வைக்கப்பட்டுள்ள வர்களை முன்னறிவித்தல் எதுவுமின்றி அவர்களின் விருப்பத்துக்கு மாறாக புனர்வாழ்வு முகாம்களுக்கு அனுப்பப்படுவதாக சட்டத்தரணி கே. எஸ். ரத்னவேல் நேற்று தெரிவித்தார்.

தேர்தல் முறைமையில் மாற்றம் செய்ய 3 ...

Posted: 10 Mar 2015 05:25 PM PDT

தேர்தல் முறைமையில் மாற்றம் செ;யய குறைந்த பட்சம் மூன்று மாத கால அவகாசம் தேவைப்படுவதாக தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

மத்திய வங்கி ஆளுநர் மீது ...

Posted: 10 Mar 2015 05:22 PM PDT

மத்திய வங்கி ஆளுநர் அர்ஜூன மகேந்திரன் மீது சுமத்தப்பட்டுள்ள உட்சந்தை மோசடி குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணைக்கென மூன்று பேர் குழு ஒன்றை பிரதமர் ரணில் விக்ரமசிங்க அமைத்துள்ளார்.

ஜயந்த கெட்டகொட ஸ்ரீலங்கா ...

Posted: 10 Mar 2015 05:14 PM PDT

சர்ச்சைக்குரிய நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெட்டகொட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து கொள்ளத் தீர்மானித்துள்ளார்.

ரஞ்சன் ராமநாயக்க, விமல் ...

Posted: 10 Mar 2015 05:08 PM PDT

கால்நடை அபிவிருத்தித்துறை பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க, முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவை பகிரங்க விவாதத்துக்கு அழைத்துள்ளார்.

மஹிந்த ராஜபக்ச கோரினால் வாய்ப்பு ...

Posted: 10 Mar 2015 05:04 PM PDT

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கோரிக்கை விடுத்தால்  வாய்ப்பு வழங்கத் தயார் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

தமிழ் கைதிகளின் விடுதலை விவகாரம்! ...

Posted: 10 Mar 2015 04:54 PM PDT

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக சொலிசிட்டர் ஜெனரல் சுகத் கம்லத்தை நேற்று சந்தித்து நீண்டநேரம் கலந்துரையாடியதாகவும், இந்தச் சந்திப்புக்கு அமையவே குழுவொன்றை அவர் நியமித்திருப்பதாகவும் சுமந்திரன் குறிப்பிட்டார்.

வடக்கு அதிவேக பாதை: மகிந்தவுடனான ...

Posted: 10 Mar 2015 04:35 PM PDT

வடக்கு அதிவேகப் பாதையை நிர்மாணிபபதற்கு மகிந்த அரசாங்கத்துடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தைவிட 60 மில்லியன் அமெரிக்கன் டொலர் குறைவான நிதியில் திட்டத்தை முன்னெடுக்க சீன நிறுவனம் புதிய அரசாங்கத்துடன் இணக்கம் கண்டுள்ளதாக தகவல் ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்தார்.

அப்துல்கலாமை அசத்தி “புல் மார்க்” ...

Posted: 10 Mar 2015 09:00 AM PDT

உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியில் தொடர் வெற்றி பெற்று வரும் இந்திய அணிக்கு முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பந்துவீச்சாளர்களை புகழ்ந்து ...

Posted: 10 Mar 2015 02:57 AM PDT

உலகக் கிண்ணப் போட்டிகளில் பந்துவீச்சாளர்களின் பங்கு சிறப்பாக உள்ளது என அணித்தலைவர் டோனி புகழாரம் சூட்டியுள்ளார்.

தொடர்ச்சியாக 9 வெற்றிகள்... ...

Posted: 10 Mar 2015 12:11 AM PDT

உலகக் கிண்ண லீக் போட்டியில் இந்திய அணி புதிய சாதனையை படைத்துள்ளது.

ப்ளீஸ் என்னை மன்னித்துவிடு: ...

Posted: 09 Mar 2015 11:26 PM PDT

ஜேர்மனி கால்பந்து வீரர் ஒருவர் உற்சாக மிகுதியால் ஆட்டை பிடித்து உலுக்கிவிட்டு பின்னர் அதற்காக மன்னிப்பு கோரியுள்ளார்.

பாலியல் வழக்கில் ஜாமினில் வந்து ...

Posted: 09 Mar 2015 10:56 PM PDT

உலகக் கிண்ணப் போட்டியிலிருந்து இங்கிலாந்து அணி வெளியேறியதற்கு மிக முக்கிய காரணம் வங்கதேச அணியின் ருபேல் ஹொசைன்.

கலர்புல் இந்தியாவாக சென்ற ரசிகன்: ...

Posted: 09 Mar 2015 10:53 PM PDT

இந்திய அணியின் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சினுக்கு உலகம் முழுவதும் தீவிர ரசிகர்கள் இருக்கிறார்கள்.

இங்கிலாந்துக்கு எதிரான வெற்றி ...

Posted: 09 Mar 2015 08:24 PM PDT

உலகக் கிண்ணத் தொடரில் இங்கிலாந்தை வீழ்த்தி வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிப்பதாக வங்கதேச வீரர் மோர்தசா தெரிவித்துள்ளார்.

8 விக்கெட் வித்தியாசத்தில் ...

Posted: 09 Mar 2015 08:08 PM PDT

அயர்லாந்து அணிக்கு எதிரான உலகக் கிண்ண லீக் போட்டியின் இன்றைய ஆட்டத்தில், 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™