Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “எதிர்வரும் மூன்று ஆண்டுகளுக்கு ...” plus 16 more

Tamilwin Latest News: “எதிர்வரும் மூன்று ஆண்டுகளுக்கு ...” plus 16 more

Link to Lankasri

எதிர்வரும் மூன்று ஆண்டுகளுக்கு ...

Posted: 24 Mar 2015 05:41 PM PDT

எதிர்வரும் மூன்று ஆண்டுகளுக்கு பாக்கு நீரிணையில் இழுவைப்படகுகளை பயன்படுத்துவதில்லை என்று தமிழக மீனவர்கள் இணக்கம் வெளியிட்டுள்ளனர்.

மஹிந்த பயன்படுத்தும் மேலதிக அரச ...

Posted: 24 Mar 2015 05:35 PM PDT

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் பயன்படுத்தப்பட்டு வரும் மேலதிக அரச சொத்துக்களை மீளப்பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

19வது திருத்தத்துக்கு மூன்றில் ...

Posted: 24 Mar 2015 05:30 PM PDT

19 வது அரசியல் அமைப்பு திருத்தச்சட்ட யோசனை தொடர்பான விவாதம் எதிர்வரும் திகதி ஒன்றில் இடம்பெற்று அதற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெற்றுக்கொள்ளப்படும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

உள்ளுராட்சி மன்றங்களின் பதவிக் ...

Posted: 24 Mar 2015 05:26 PM PDT

உள்ளுராட்சி மன்றங்களின் பதவிக் காலத்தை ஓராண்டு வரையில் நீடிக்க வேண்டுமென ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்த கோரியுள்ளார்.

அமைச்சர் டிலான் மீது ...

Posted: 24 Mar 2015 05:19 PM PDT

அமைச்சர் டிலான் பெரேரா மீது அந்தக்குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படவில்லை, இலங்கையின் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் மீதே குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன என்று வெளிநாட்டு வேலைவாய்;ப்புக்கள் துறை அமைச்சர் தலதா அத்துகோரளை தெரிவித்துள்ளார்.

நிமால் எதிர்க்கட்சி தலைவராக ...

Posted: 24 Mar 2015 05:14 PM PDT

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள்; தேசிய அரசாங்கத்தில் அமைச்சர்களாக மாறியுள்ள நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் நிமால் சிறிபால டி சில்வா எதிர்க்கட்சி தலைவராக இருக்கஎ முடியுமா? என்பது தொடர்பில் சபாநாயகர் தமது முடிவை அறிவிக்கவுள்ளார்.

ஜனவரி 8ம் திகதி சூழ்ச்சித் திட்டம் ...

Posted: 24 Mar 2015 05:09 PM PDT

கடந்த ஜனவரி மாதம் 8ம் திகதி அரச விரோத சூழ்ச்சித் திட்டம் இடம்பெற்றதாக உறுதியாகவில்லை என அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.

மைத்திரிபால சீனா செல்கிறார்! 5. ...

Posted: 24 Mar 2015 05:02 PM PDT

இலங்கையின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று சீனாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்கிறார்.

விபத்துக்குள்ளான விமானத்தில் ...

Posted: 24 Mar 2015 01:42 PM PDT

பிரான்சின் ஆல்ப்ஸ் மலைத்தொடரில் விபத்துக்குள்ளான பயணிகள் விமானத்தின் கருப்பு பெட்டி கிடைத்து விட்டதாகவும், அதை ஆய்வு செய்யும் பணி உடனடியாக தொடங்கப்படுமென்றும் அந்நாட்டு உள்துறை மந்திரி தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாண கல்விச்செயலாளரை ...

Posted: 24 Mar 2015 09:59 AM PDT

நல்லாட்சியை உறுதிப்படுத்தும் வகையில், கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளருக்கு கட்டாய இடமாற்றம் வழங்குவது காலத்தின் தேவையாகும் என்று கிழக்கு மாகாண தமிழாசிரியர் சங்கம், கிழக்கு மாகாண ஆளுநரிடம் தெரிவித்துள்ளதாக சங்கத்தின் பொதுச் செயலாளர் எஸ்.ஜெயராஜா தெரிவித்தார்.

சொந்த நாட்டையே ஓட ஓட விரட்டிய ...

Posted: 24 Mar 2015 05:05 AM PDT

நியூசிலாந்து- தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதிய அரையிறுதிப் போட்டியில் எலியாட்டின் அதிரடி ஆட்டத்தால் நியூசிலாந்து அணி முதல் முறையாக இறுதிச்சுற்றுக்குள் நுழைந்துள்ளது.

தோற்று விட்டோமே... ...

Posted: 24 Mar 2015 04:01 AM PDT

உலகக் கிண்ணத் தொடரின் அரையிறுதி ஆட்டத்தில் நியூசிலாந்துக்கு எதிராக தோல்வியடைந்ததால் தென் ஆப்ரிக்கா அணி வீரர்கள் கண்ணீர் விட்டு அழுதனர்.

21 விக்கெட்டுகளை கைப்பற்றி முதலிடம் ...

Posted: 24 Mar 2015 01:39 AM PDT

21 விக்கெட்டுகளை கைப்பற்றி நியூசிலாந்து வீரர்களுக்குள் முதலிடத்தை டிரென்ட் போல்ட் கைப்பற்றியுள்ளார்.

இலங்கை அணியின் தோல்விக்கு காரணம் ...

Posted: 24 Mar 2015 01:26 AM PDT

உலகக்கிண்ண போட்டியில் இலங்கை அணியின் தோல்விக்கு காரணம் என்ன என்பது குறித்து இலங்கை கிரிக்கெட் போர்டு நிர்வாகி ஷமி சில்வா கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

எங்களை நிறுத்த முடியாது: மறைமுகமாக ...

Posted: 23 Mar 2015 10:37 PM PDT

நாங்கள் முழுத்திறமைமையும் வெளிப்படுத்தி விளையாடுவதால் எங்களை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது என தென் ஆப்பிரிக்க அணித்தலைவர் டிவில்லியர்ஸ் கூறியுள்ளார்.

சுழற்பந்தால் வித்தை காட்டும் ...

Posted: 23 Mar 2015 10:30 PM PDT

உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியின் 2–வது அரை இறுதி ஆட்டத்தில் இந்தியாவும், அவுஸ்திரேலியாவும் மோதுகின்றன.

உலகக் கிண்ணம்: முதன்முறையாக ...

Posted: 23 Mar 2015 06:39 PM PDT

தென் ஆப்ரிக்க அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி நியூசிலாந்து அணி உலகக்கிண்ண இறுதிச்சுற்றுக்குள் முதன்முறையாக நுழைந்துள்ளது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™