Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “சகல மருத்துவ பரிசோதனைகளையும் ...” plus 16 more

Tamilwin Latest News: “சகல மருத்துவ பரிசோதனைகளையும் ...” plus 16 more

Link to Lankasri

சகல மருத்துவ பரிசோதனைகளையும் ...

Posted: 06 Mar 2015 05:06 PM PST

சகல மருத்துவ பரிசோதனைகள் மற்றும் மருந்துப் பொருட்களையும் இலவசமாக வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவுள்ளது என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.

அபிவிருத்தித் திட்டங்கள் ...

Posted: 06 Mar 2015 04:44 PM PST

அபிவிருத்தித் திட்டங்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை என பிரதி வெளிவிவகார அமைச்சர் அஜித் பெரேரா தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் நெகிழ்வுத் ...

Posted: 06 Mar 2015 04:25 PM PST

வெளிநாட்டு மீனவர்கள் குறித்த அரசாங்கத்தின் நெகிழ்வுத் தன்மையினால் உள்நாட்டு மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக சுதேச மற்றும் மீன்பிடித்துறை அமைச்சின் சிரேஸ்ட அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

புதிய தேர்தல் முறை ஒன்றை விரைவில் ...

Posted: 06 Mar 2015 04:15 PM PST

புதிய தேர்தல் முறைமை ஒன்றை விரைவில் கொண்டு வர முடியும் என பெருந்தோட்டத்துறை அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.

கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் ...

Posted: 06 Mar 2015 04:10 PM PST

யாழ். கோப்பாய் பொலிஸ் நிலையத்திற்குள் வைத்து விசாரணைக்குச் சென்ற பெண்ணொருவர் மூர்க்கத்தனமான முறையில் தாக்கப்பட்டுள்ள சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 12.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

வல்வெட்டித்துறையில் இடம்பெற்ற ...

Posted: 06 Mar 2015 03:32 PM PST

யாழ். வல்வெட்டித்துறை கடற்பரப்பில் வித்தியாசமான முறையில் படகில் அமைக்கப்பெற்ற அலங்காரப் பந்தரில் காதல் ஜோடியின் திருமணம் ஒன்று மாலை இடம்பெற்றது.

நல்லூர் கந்தன் முன்னிலையில் ...

Posted: 06 Mar 2015 12:17 PM PST

இன்று  சுழற்சி முறையிலான உண்ணாவிரத போராட்டம் யாழ். நல்லூர் கந்தன் ஆலய முன்றலில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

என் மகனுக்குத் திருந்தி ...

Posted: 06 Mar 2015 11:54 AM PST

பொதுமன்னிப்புக்கான இறுதி இரங்கல் கோரிக்கையும் இந்தோனேசிய ஜனாதிபதியால் நிராகரிக்கப்பட்டு விட்ட நிலையில் எதிர்வரும் சில வாரங்களுள் ஒரு நாளில் பாலித் தீவில் உள்ள மனித நடமாட்டம் தடைசெய்யப்பட்ட கடற்கரையொன்றில் மயூரன் சுகுமாரன்,

எமக்கு தீர்வு கிடைக்காவிட்டால், ...

Posted: 06 Mar 2015 10:03 AM PST

கிளிநொச்சி கந்தசாமி கோவிலுக்கு முன்பாக இன்று காணாமல் போனோர்களின் உறவுகளும், சிறையில் உள்ள அரசியல் கைதிகளின் உறவுகளும் முன்னெடுத்த அடையாள உண்ணாவிரதப்போராட்டம் இன்று மாலை 2 மணியளவில் முடிவுக்கு வந்தது.

இந்த ஆடுகளத்தில் இலக்கு ...

Posted: 06 Mar 2015 08:58 AM PST

உலகக்கிண்ண தொடரில் மேற்கிந்திய அணியை வீழ்த்தியது குறித்து இந்திய அணித்தலைவர் டோனி கருத்து தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஆலோசகராக கிறிஸ் நோனிஸ் ...

Posted: 06 Mar 2015 08:33 AM PST

பிரித்தானியாவுக்கான இலங்கையின் முன்னாள் உயர்ஸ்தானிகர் கிறிஸ் நோனிஸ் ஜனாதிபதி மைத்திரிபாலவின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்தியா வலுவாக உள்ளது….. ...

Posted: 06 Mar 2015 04:04 AM PST

இந்தியாவின் துடுப்பாட்டம் மற்ற அணிகளுக்கு அச்சுறுத்தலாக உள்ளது என்று இங்கிலாந்து அணியின் முன்னாள் அணித்தலைவர் ஜெப்ரி பாய்காட் கூறியுள்ளார்.

டோனியின் ஆட்டோகிராப்: தலையெழுத்தை ...

Posted: 05 Mar 2015 11:35 PM PST

மேற்கிந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரர் கெய்ல், இந்திய அணித்தலைவர் டோனியிடம் துடுப்பாட்ட மட்டையில் ஆட்டோகிராப் வாங்கியுள்ளார்.

நிதான ஆட்டத்தால் இந்திய அணி வெற்றி: ...

Posted: 05 Mar 2015 11:10 PM PST

உலகக்கிண்ண போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி தோற்கடித்து காலிறுதிக்குள் நுழைந்துள்ளது.

அட்வைஸ் மழையில் நனையும் கோஹ்லி: ...

Posted: 05 Mar 2015 10:13 PM PST

இந்தியாவின் வருங்கால அணித்தலைவராக உருவாகிவரும் கோஹ்லி கண்ணியத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என அறிவுரை கூறப்பட்டுள்ளது.

ஒருவர் மீது ஒருவர் காரித் துப்பிய ...

Posted: 05 Mar 2015 09:26 PM PST

இங்கிலீஸ் பிரீமியர் லீக் கால்பந்து போட்டியின் போது எதிரணி வீரர் ஒருவரது முகத்தில் எச்சில் துப்பிய குற்றத்திற்காக நியூகேசில் யுனைடெட் வீரருக்கு 7 போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

எனக்கு எதுவும் தெரியாது... ...

Posted: 05 Mar 2015 08:50 PM PST

விராட் கோஹ்லி விவகாரம் குறித்து எனக்கு எதுவும் தெரியாது என இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் தெரிவித்துள்ளார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™