Cinema.tamil.com |
- எமி ஜாக்சன் கொடுத்த ஷாக்கிங்!
- சினிமா பாடலாசிரியர் தாமரையின் போராட்டம் முடிவுக்கு வந்தது
- பா.ஜ.வில் இணைய ரஜினி காரணமா.? கஸ்தூரி ராஜா விளக்கம்
- தீபிகாவை கைது செய்ய ஐகோர்ட் இடைக்கால தடை
- பிரபாஸ் - சுஜீத் இணையும் படம்
- பிரபல நடிகை சாலை விபத்தில் காயம்
- ஜில் டீசர் செம ஹாட்
- நடிப்பில் தமன்னாவின் கட்டுப்பாடு
- 'என்னை அறிந்தால்' லாபமா...நஷ்டமா...?
- நான் நடிகையானது ஒரு விபத்து...! -நடிகை ஜெய்குஹெய்னி பேட்டி
- இரவும் பகலும் இன்று வரவில்லை...! 10 லட்சம் பஞ்சாயத்து!
- செல்வராகவனின் அடுத்தப் படத்திலும் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ்
- சம்பளம் வாங்காமல் நடிக்கும் ஜீவா!
- அனைத்து சுவைகளும் கொடுக்கும் 'மசாலா படம்' - லக்ஷ்மன்
- தேசிய விருது பெற்ற எடிட்டர் கிஷோருக்கு மூளைச்சாவு - உடல் உறுப்புகள் தானம்!
- சிம்புவுக்கு நம்பிக்கை தந்த யூடியூப் ஹிட்ஸ்
- முதல்நாள் கலெக்சனை தொழிலாளியின் குடும்பத்திற்கு கொடுக்கும் தயாரிப்பாளர்..!
- கார்த்தி, சிம்புவுக்கு போட்டியாக களத்தில் குதிக்கும் மோகன்லால்..!
- துல்கர் சல்மான் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு விசிட் அடித்த கமல்..!
- இமான் மீது ஜெயம்ரவி வைத்த நம்பிக்கை!
| Posted: நடிகைகளின் நிர்வாண படங்கள் இணையதளங்கள், வாட்ஸ்அப்களில் பரவுவது வாடிக்கையாகி வருகிறது. த்ரிஷா, ராதிகா ஆப்தே, வசுந்தரா, ஹன்சிகா என்று நாளுக்கு நாள் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. ஆனால், அப்படி நிர்வாண படங்கள் வெளியான நடிகைகள் யாருமே அதில் இருப்பது நான்தான் என்று ஒத்துக்கொள்ளவில்லை. எனது முகத்தை வேறு பெண்ணின் உடம்புடன் இணைத்து ... |
| சினிமா பாடலாசிரியர் தாமரையின் போராட்டம் முடிவுக்கு வந்தது Posted: சினிமா பாடலாசிரியர் தாமரைக்கும், கணவர் தியாகுவுக்கும் ஏற்பட்ட பிரச்னையில், இரண்டு மாதங்களுக்கு முன்பு, தியாகு வீட்டிலிருந்து தலைமறைவானார்.'தியாகு மீண்டும் வீட்டிற்கு வரவேண்டும், இருபது ஆண்டுகளாக தமிழக மக்களுக்கு என்ன சேவை ... |
| பா.ஜ.வில் இணைய ரஜினி காரணமா.? கஸ்தூரி ராஜா விளக்கம் Posted: நடிகர் ரஜினிகாந்த்தின் முதல் சம்மந்தியும், தனுஷின் அப்பாவுமான, இயக்குநர் கஸ்தூரி ராஜா, கோவையில், பா.ஜ.வின் தேசிய தலைவர் அமித்ஷா முன்னிலையில், தன்னை பா.ஜ.வில் இணைத்து கொண்டார். ஏற்கனவே நடிகர் ரஜினிகாந்த்தை பா.ஜ.வில் இணைக்க அந்த கட்சி தொடர்ந்து முயற்சித்து வரும் வேளையில், கஸ்தூரி் ராஜா திடீரென பா.ஜ.வில் இணைந்ததற்கு நடிகர் ... |
| தீபிகாவை கைது செய்ய ஐகோர்ட் இடைக்கால தடை Posted: ஏ.ஐ.பி,.ரோஸ்ட் நிகழ்ச்சி தொடர்பாக, பாலிவுட் நடிகை தீபிகா படுகோனேவை, வரும் 16ம் தேதி வரை கைது செய்வதிலிருந்து இடைக்காலத்தடை விதித்து, மும்பை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. மும்பையில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஏ.ஐ.பி.ரோஸ்ட் நிகழ்ச்சி நடைபெற்றது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் கலந்துகொண்ட இந்நிகழ்ச்சியில், அனைவரின் ... |
| Posted: ரன் ராஜா ரன் என்ற தனது அறிமுக படத்திலேயே மிகப்பெரிய வெற்றி பெற்ற இயக்குனரான சுஜீத்தின் அடுத்த படத்தில் ரிபெல் ஸ்டார் பிரபாஸ் நடிக்க உள்ளார். இது குறித்து இயக்குனர் சுஜீத் கூறியதாவது, இது என்னுடைய இரண்டாவது படம். அதுவும் பிரபாசுடன் இணைந்தது மிகவும் மகிழ்ச்சி. அவரிடம் நான் கூறிய கதை அவருக் மிகவும் பிடித்து விட்டது. முற்றிலும் ... |
| பிரபல நடிகை சாலை விபத்தில் காயம் Posted: பிரபல நடிகையான சாரதா சாலை விபத்தில் சிக்கி உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அவரது கார், நலகொண்டா நகரத்திற்கு அருகே மெயின் ரோட்டில் சென்று கொண்டு இருந்த போது மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விபத்தில் சாரதாவுக்கு பெரிய பாதிப்பு இல்லை என்று கூறப்படுகின்றது. அவருக்கு ரசிகர்கள் மத்தியில் ... |
| Posted: யங் ஹீரோவான கோபிசந்தின் புது படமான ஜில் லின் பர்ஸ்ட் லுக் டீசெர் வெளியாகி உள்ளது. இதில் கோபிசந்த் மிகவும் ஸ்டைலிஷாக உள்ளார். ஒளிப்பதிவாளர் சரவணனின் கேமரா மிரட்டலாக உள்ளது. ஜிப்ரானின் இசை சிறப்பாக உள்ளது. இந்த படத்தின் கதை காதலுடன் ஆக்ஷன் கலந்து பொழுதுபோக்கு அம்சத்துடன் அமைக்கப்பட்டு உள்ளதாக இயக்குனர் ராதா கிருஷ்ணன் கூறி ... |
| நடிப்பில் தமன்னாவின் கட்டுப்பாடு Posted: தெலுங்கில் தயாராகி தமிழிலும் வெளிவர உள்ள 'பாகுபலி' படமும், ஆர்யாவுடன் நடித்து வரும் 'வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க' படமும் வெளிவந்தால் தமன்னா மீண்டும் தமிழ்த் திரையுலகில் கண்டிப்பாக வலம் வருவார் என்கிறார்கள். 'கல்லூரி' படத்திற்குப் பிறகு மிக வேகமாக தமிழ் சினிமாவில் முன்னேறி வந்த தமன்னாவிற்கு அதன் பிறகு வந்த காதல் ... |
| 'என்னை அறிந்தால்' லாபமா...நஷ்டமா...? Posted: அஜித், கௌதம் மேனன் முதன் முறையாக இணைந்த 'என்னை அறிந்தால்' படம் லாபமா, நஷ்டமா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. 'மங்காத்தா' படத்திற்குப் பிறகு அஜித் நடித்து வெளிவந்த "பில்லா 2, ஆரம்பம், வீரம், என்னை அறிந்தால்' ஆகிய படங்களில் 'பில்லா 2' தோல்விப் படமாக அமைந்தது. 'ஆரம்பம், வீரம்' ஆகிய படங்கள் சுமாரான வெற்றிப் படங்களாகவும், ... |
| நான் நடிகையானது ஒரு விபத்து...! -நடிகை ஜெய்குஹெய்னி பேட்டி Posted: ஒரு பூ எந்த பூவுடனும் காம்படிசன் வைத்து மலர்வது கிடையாது. அதுவாக மலரும். அதுதான் அதுக்கு அழகு. அதேமாதிரிதான் என்னோட பெஸ்ட் எதுவாக இருக்க முடியுமோ அதைத்தான் கொடுப்பேன். யாரையும் பின்பற்றவோ, போட்டி போடவோ மாட்டேன் என்கிறார் ஜெய்குஹெய்னி. தினமலர் இணையதளத்திற்காக அவருடன் ஒரு சந்திப்பு... நடித்துள்ள படங்கள் ... |
| இரவும் பகலும் இன்று வரவில்லை...! 10 லட்சம் பஞ்சாயத்து! Posted: அங்காடித்தெரு மகேஷ் - நாடோடிகள் அனன்யா நடித்த படம் இரவும் பகலும் வரும். இரவும் பகலும் என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட படம் இது. அந்த தலைப்பில் ஏற்கனவே ஒரு படம் வெளியாகி உள்ளது. ஜெய்சங்கர் நடிப்பில் 1965ல் வெளியான படம். அதே தலைப்பில் படம் எடுத்தால் ஏற்கனவே அந்த தலைப்பில் படம் எடுத்த தயாரிப்பாளர்களிடம் அனுமதி வாங்க வேண்டும். அந்த ... |
| செல்வராகவனின் அடுத்தப் படத்திலும் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் Posted: 'இரண்டாம் உலகம்' படத்தின் படு தோல்வி காரணமாக தமிழ்த்திரையுலகில் இருந்து காணாமலே போய்விட்டார் இயக்குநர் செல்வராகவன். அவரை வைத்து படம் எடுக்க யாரும் முன் வரவில்லை என்பது ஒரு பக்கம் இருக்க, அவர் டைரக்ஷனில் நடிக்கவும் ஹீரோக்கள் தயாராக இல்லை. மனதை தேற்றிக் கொண்டு, அடுத்து நல்ல படத்தைக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ... |
| சம்பளம் வாங்காமல் நடிக்கும் ஜீவா! Posted: யான் படத்தின் படு தோல்வியானால் நடிகர் ஜீவாவுக்கு வேறு எந்த படமும் கமிட் ஆகவில்லை. அந்தப் படத்தை தயாரித்த வகையில் 15 கோடிக்கு மேல் நஷ்டப்பட்ட ஆர்.எஸ்.இன்ஃபோடெயின்மென்ட் நிறுவனம் தங்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்துக்கு ஜீவாவும் ஒரு காரணம் என குற்றம்சாட்டியது. இந்நிலையில் பொதுவான நண்பர் எடுத்த சமரச முயற்சி காரணமாக ஜீவாவும், ... |
| அனைத்து சுவைகளும் கொடுக்கும் 'மசாலா படம்' - லக்ஷ்மன் Posted: சினிமா என்பது இசை, நடிப்பு, இயல் என பல கலைகளின் ஒன்றான கலவை. சினிமாக்களை பற்றிய சினிமா என்றுமே பலராலும் பெரிதும் வரவேற்கப்படுகின்றன. இந்தியாவிற்கே உரித்தான மசாலா படங்களை மையமாக வைத்து ஒளிப்பதிவாளர் லக்ஷ்மன் குமார் இயக்கும் ' மசாலா படம்'. " வெற்றி பெறும் மசாலா படங்கள் எதற்காக வெற்றி பெறுகிறதென்று எவராலும் சுட்டிகாட்டுதல் ... |
| தேசிய விருது பெற்ற எடிட்டர் கிஷோருக்கு மூளைச்சாவு - உடல் உறுப்புகள் தானம்! Posted: தேசிய விருது கலைஞர் ஈரம் படத்தின் மூலம் எடிட்டராக, தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் கிஷோர். தொடர்ந்து ஆனந்தபுரத்து வீடு, ஆடுகளம், பயணம், உதயன், 180, ... |
| சிம்புவுக்கு நம்பிக்கை தந்த யூடியூப் ஹிட்ஸ் Posted: இளம் ஹீரோக்களின் ரேஸில் மிகவும் பின் தங்கி இருப்பவர் சிம்புதான். மற்ற ஹீரோக்களின் படங்களுக்கு உள்ள பிசினஸ் சிம்பு படத்துக்கு கிடையாது. நேற்று வந்த சிவகார்த்திகேயன் படத்துக்கு உள்ள பிசினஸில் 25 சதவிகிதம் கூட சிம்பு படத்துக்கு இல்லை. சிம்பு நடித்த படம் குறிப்பிட்ட தேதியில் வெளியாகாது என்பதால் தியேட்டர்காரர்கள் மத்தியிலும் ... |
| முதல்நாள் கலெக்சனை தொழிலாளியின் குடும்பத்திற்கு கொடுக்கும் தயாரிப்பாளர்..! Posted: இன்று மலையாளத்தில் 'ஒண்ணாம் லோக மகாயுத்தம்' என்கிற படம் வெளியாகியுள்ளது. ஸ்ரீ வருண் என்பவர் இயக்கியுள்ள இந்தப்படத்தில் கதாநாயகனாக டோவினோ தாமஸும் கதாநாயகியாக அபர்ணா கோபிநாத்தும் நடித்திருக்கின்றனர். அபர்ணா இதற்குமுன் துல்கருடன் நடித்த 'ஏபிசிடி', ஆசிப் அலியுடன் 'பைசைக்கிள் தீவ்ஸ்', மம்முட்டியுடன் நடித்த ... |
| கார்த்தி, சிம்புவுக்கு போட்டியாக களத்தில் குதிக்கும் மோகன்லால்..! Posted: தற்போது தமிழ்நாடு, கேரளா என இரு மாநிலங்களிலும் பள்ளிகளில் தேர்வுகள் நடைபெறுவதால் இரண்டு மொழிகளிலுமே பெரிய நடிகர்களின் படங்கள் அமைதி காத்து வருகின்றன. குறிப்பாக மார்ச்-27ல் இருந்து அப்புறம் இரண்டு மாதத்திற்கு ஹெவி அட்டாக் தான். தமிழில் கார்த்தியின் 'கொம்பன்' மற்றும் நீண்ட நாள் கழித்து வெளியாகும் சிம்புவின் 'வாலு' ஆகிய ... |
| துல்கர் சல்மான் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு விசிட் அடித்த கமல்..! Posted: ஒரு படம் முழுவதும் பெயரில்லாமலேயே கதாநாயகன் நடித்திருக்கிறாரா என்றால் அது அபூர்வம் தான்.. இப்போது அடிக்கடி பரிசோதனை முயற்சிகளில் இறங்கும் மலையாள சினிமாவும் '100 டேய்ஸ் ஆப் லவ்' என்கிற படத்தில் அப்படி ஒரு முயற்சியை செய்யவிருக்கிறது. இந்தப்படத்தில் நாயகனாக நடிக்கும் துல்கர் சல்மானுக்கு படத்தில் பெயரே கிடையாதாம். 'உஸ்தாத் ... |
| இமான் மீது ஜெயம்ரவி வைத்த நம்பிக்கை! Posted: ஜெயம் ரவி நடித்த படம் ரிலீஸாகியே பல மாதங்களாகிவிட்டன. அதைவிட அவரது படத்தின் பாடல்கள் பட்டிதொட்டி எங்கும் ஒலிக்குமளவுக்கு சூப்பர்ஹிட்டாகி பல வருடங்களாகிவிட்டன. எனவே தற்போது அவர் நடித்து வரும் ரோமியோ ஜூலியட் படத்தின் பாடல்கள் மீது நம்பிக்கையுடன் இருக்கிறார் ஜெயம்ரவி. 50க்கும் மேற்பட்ட படங்களில் இசையமைப்பாளராக பணியாற்றியுள்ள ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2015-03-06 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |