Tamilwin Latest News: “மோசடியாளர்களின் 1935 பில்லியன் டொலர் ...” plus 19 more | |
- மோசடியாளர்களின் 1935 பில்லியன் டொலர் ...
- சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் ...
- பாதுகாப்புச் செயலாளரை பணி ...
- மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன் ...
- ஜே.வி.பி.யின் மத்திய செயற்குழுக் ...
- நாடாளுமன்றத் தேர்தலில் ...
- நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ...
- இந்தியாவுக்கு இடம்பெயர்ந்துள்ள ...
- கடந்த அரசாங்கம் பாரிய வீதிகளை ...
- மத்தள விமான நிலையத்தையும் ...
- முடிந்தது லீக் சுற்று.. ...
- உலகக்கிண்ணம்: 496 ஓட்டங்கள் குவித்து ...
- சர்பிராஸ் அபார சதம்.. ...
- 'கவ் பாய்' ஜடேஜா.. ...
- இலங்கையை கலங்கடித்த சிக்சர்.. ...
- கோஹ்லி..கோஹ்லின்னு துரத்தாதீங்க: ...
- காலிறுதியில் அவுஸ்திரேலியாவை ...
- டோனி, ரெய்னா அசத்தல்.. ...
- வில்லியம் போர்டர்பீல்டு சதம்.. ...
- ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியை ...
| மோசடியாளர்களின் 1935 பில்லியன் டொலர் ... Posted: 15 Mar 2015 05:55 PM PDT நான்கு இலங்கையர்கள் சுமார் 1935 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான வைப்புக்களை டுபாய் வங்கிகளில் பேணி வந்ததாகவும் அவசரமாக இந்த வைப்புக்கள் பஹாமஸ் வங்கிகளுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. |
| சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் ... Posted: 15 Mar 2015 05:45 PM PDT கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 7ம் திகதிக்கு முன்னதாக வெளியிடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. |
| Posted: 15 Mar 2015 05:28 PM PDT பாதுகாப்புச் செயலாளர் யூ.டி. பஸ்நாயக்கவை பணி நீக்குவது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. |
| மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன் ... Posted: 15 Mar 2015 05:20 PM PDT மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன் வங்கிச் செயற்பாடுகளிலிருந்து தற்காலிகமாக விலகியிருக்க தீர்மானித்திருப்பதாக மத்திய வங்கியின் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்தார். |
| ஜே.வி.பி.யின் மத்திய செயற்குழுக் ... Posted: 15 Mar 2015 05:11 PM PDT இன்று நடைபெறவிருக்கும் ஜே.வி.பி.யின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் நாடாளுமன்றை கலைப்பதனால் ஏற்படக் கூடிய நிலைமைகள் குறித்து ஆராயப்பட உள்ளது. |
| Posted: 15 Mar 2015 02:15 PM PDT எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் பெரும்பான்மையை பெறுவதற்கு முயலப்போவதாக ஐக்கியதேசிய கட்சி தெரிவித்துள்ளது. |
| நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ... Posted: 15 Mar 2015 01:19 PM PDT இலங்கையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சிமுறையை முடிவுக்கு கொண்டுவரும் புதிய அரசியல் சாசன சீர்திருத்தத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் கிடைத்துள்ளது. |
| இந்தியாவுக்கு இடம்பெயர்ந்துள்ள ... Posted: 15 Mar 2015 11:37 AM PDT வவுனியா பூம்புகார் கிராமத்தில் தமிழ் மக்களுக்கு சொந்தமான காணிகளை வனஇலாகா திணைக்களத்துக்கு உரிய காணிகள் என்று அடையாளம் இட்டு அக்காணிகளை சுவீகரிப்பதற்கான நடவடிக்கைகளை வனஇலாகா அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். |
| கடந்த அரசாங்கம் பாரிய வீதிகளை ... Posted: 15 Mar 2015 10:08 AM PDT கடந்த அரசாங்கம் பிரதான வீதிகளை புனரமைத்து அதனை வெளியிலிருந்து வருபவர்களுக்கு காட்சிப்பொருளாக காட்டிக்கொண்டிருந்தது. இந்நிலையில் பெருமளவான உள்ளக வீதிகள் புனரமைக்கப்படாமலிருக்கின்றன என வடக்கு முதல்வர் தெரிவித்துள்ளார். |
| Posted: 15 Mar 2015 09:21 AM PDT மத்தள விமான நிலையத்தையும் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தையும் தனியார் மயப்படுத்தக் கூடாது என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கோரியுள்ளார். |
| Posted: 15 Mar 2015 06:33 AM PDT உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டி அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் கடந்த மாதம் 14ம் திகதி தொடங்கியது. |
| உலகக்கிண்ணம்: 496 ஓட்டங்கள் குவித்து ... Posted: 15 Mar 2015 06:06 AM PDT அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் கடந்த மாதம் 14ம் திகதி தொடங்கிய உலகக்கிண்ண லீக் சுற்று போட்டிகள் இன்றுடன் முடிவடைந்தது. |
| Posted: 15 Mar 2015 04:48 AM PDT அயர்லாந்து அணிக்கு எதிரான உலகக்கிண்ண லீக் ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் காலிறுதிக்குள் நுழைந்தது. |
| Posted: 15 Mar 2015 04:17 AM PDT உலகக்கிண்ணத் தொடரில் அசத்தி வரும் இந்திய வீரர்கள் கிரிக்கெட்டில் மூழ்கியிருந்தாலும், சில பொழுதுபோக்கு அம்சங்களில் அதிக ஈடுபாடு கொண்டுள்ளனர். |
| இலங்கையை கலங்கடித்த சிக்சர்.. ... Posted: 15 Mar 2015 03:34 AM PDT உலகக்கிண்ணத் தொடரில் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான நேற்றைய லீக் ஆட்டத்தில் இந்திய அணித்தலைவர் டோனி சிக்சருடன் போட்டியை முடித்து வைத்தார். |
| கோஹ்லி..கோஹ்லின்னு துரத்தாதீங்க: ... Posted: 15 Mar 2015 01:23 AM PDT கோஹ்லியுடனான காதல் பற்றிய கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று அனுஷ்கா சர்மா பத்திரிக்கையாளர்கள் மீது கோபம் அடைந்துள்ளார். |
| காலிறுதியில் அவுஸ்திரேலியாவை ... Posted: 14 Mar 2015 11:30 PM PDT உலகக்கிண்ணத் தொடரின் காலிறுதியில் பாகிஸ்தான், அவுஸ்திரேலியாவை வீழ்த்தும் என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் அணித்தலைவர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார். |
| Posted: 14 Mar 2015 10:54 PM PDT உலகக்கிண்ண அரங்கில் இந்தியா சார்பில் 5வது விக்கெட்டுக்கு அதிக ஓட்டங்கள் (196*) சேர்த்தவர்கள் பட்டியலில் டோனி, ரெய்னா ஜோடி முதலிடம் பெற்றுள்ளது. |
| வில்லியம் போர்டர்பீல்டு சதம்.. ... Posted: 14 Mar 2015 10:28 PM PDT பாகிஸ்தானுக்கு எதிரான உலகக்கிண்ண லீக் போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து அணி 50 ஓவர் முடிவில் 237 ஓட்டங்களை குவித்துள்ளது. |
| ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியை ... Posted: 14 Mar 2015 09:59 PM PDT ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிக்கு எதிரான உலகக்கிண்ண லீக் போட்டியில், மேற்கிந்திய தீவுகள் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. |
| You are subscribed to email updates from Lankasri To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |