Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


குஜராத் பேரவையில் சர்ச்சைக்குரிய தீவிரவாதத் தடுப்பு மசோதா நிறைவேற்றம்

Posted: 31 Mar 2015 01:02 PM PDT

தீவிரவாதம் மற்றும் திட்டமிடப்பட்ட குற்றங்கள் தடுப்பு தொடர்பான சர்ச்சைக்குரிய மசோதா, குஜராத் சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை நிறைவேற்றப்பட்டது.

2ஜி: இரு சாட்சிகளை விசாரிக்க தயாளு அம்மாள் தரப்புக்கு அனுமதி

Posted: 31 Mar 2015 01:02 PM PDT

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு தொடர்பாக மத்திய அமலாக்கத் துறை தொடர்ந்த வழக்கில், குற்றம்சாட்டப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் சார்பில் மருத்துவர், கலைஞர் டிவி நிர்வாகத் தரப்பில் ஒருவர் என இரண்டு பேரை சாட்சிகளாக விசாரிக்க தில்லி சிபிஐ நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை அனுமதி அளித்தது.

தேர்தலுக்காகப் பேசுவது யார்? திமுக - அதிமுக விவாதம்

Posted: 31 Mar 2015 01:00 PM PDT

தேர்தலுக்காகப் பேசுவது யார் என்பது தொடர்பாக சட்டப்பேரவையில் அதிமுக - திமுக இடையே விவாதம் நடைபெற்றது.

தேமுதிக எம்எல்ஏக்கள் 6 பேர் எத்தனை நாள்களுக்கு பேரவைக்கு வர முடியாது?

Posted: 31 Mar 2015 12:57 PM PDT

சட்டப் பேரவையின் நடப்பு கூட்டத் தொடர் முடித்து வைக்கப்பட்டு புதிதாக கூட்டத் தொடருக்கான தேதியை ஆளுநர் அறிவிக்க வேண்டும்.

உடன்குடி மின் திட்ட ஒப்பந்தம் ரத்து ஏன்? அமைச்சர் விளக்கம்

Posted: 31 Mar 2015 12:57 PM PDT

உடன்குடி மின்திட்ட ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது ஏன் என்பதற்கு மின்சாரத் துறை அமைச்சர் நத்தம் ஆர்.விஸ்வநாதன் பதிலளித்தார். இதுதொடர்பான வழக்கில் மாநில அரசின் காரணங்களை ஏற்று, உயர் நீதிமன்றமே வழக்கை முடித்து வைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அரசின் கடன் சுமை வரம்புக்குள் உள்ளது: ஓ.பன்னீர்செல்வம்

Posted: 31 Mar 2015 12:56 PM PDT

தமிழக அரசின் கடன் சுமை வரம்புக்குள் இருக்கிறது என்றும், திவாலாகும் நிலை அரசுக்கு ஏற்படாது என்றும் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

சம்சாரத்தைவிட மின்சாரம் முக்கியம்!

Posted: 31 Mar 2015 12:54 PM PDT

சம்சாரத்தைவிட மின்சாரம் முக்கியம் என்று சட்டப்பேரவையில் அதிமுக உறுப்பினர் பேசியதால் ஏற்பட்ட விவாதத்தால் அவையில் சிரிப்பலை எழுந்தது.

மு.க.ஸ்டாலின் சவால்: நத்தம் விஸ்வநாதன் பதில்

Posted: 31 Mar 2015 12:53 PM PDT

அதிமுக ஆட்சியில் உற்பத்தி செய்யப்பட்ட மின்சாரம் தொடர்பாக அமைச்சர் நத்தம் விஸ்வநாதனுக்கு சட்டப்பேரவை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மீண்டும் சவால் விடுத்துப் பேசினார்.

சிபிஐ அதிகாரிகளை தாக்கிய வருமான வரி அதிகாரிகள்

Posted: 31 Mar 2015 12:32 PM PDT

உத்தரப் பிரதேச மாநிலம், லக்னெளவில், ரூ.2 லட்சம் லஞ்சம் வாங்கியதாக வருமான வரி அதிகாரி ஒருவர், சிபிஐயால் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார்.

புகையிலை குறித்த பாஜக எம்.பி. கருத்து: மத்திய அமைச்சர் நிராகரிப்பு

Posted: 31 Mar 2015 12:30 PM PDT

"புகையிலையை பயன்படுத்துவது புற்றுநோயை ஏற்படுத்தும் என்ற ஆய்வு முடிவுகள் அனைத்தும் வெளிநாட்டில் இருந்துதான் வந்திருக்கின்றன; அதை உறுதிப்படுத்தும் வகையில், இந்திய ஆய்வு முடிவுகள் எதுவுமில்லை' என்று பாஜக எம்.பி. திலிப் காந்தி கூறிய கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.

சென்னை துறைமுகம் ஆய்வறிக்கை அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

Posted: 31 Mar 2015 12:29 PM PDT

இறக்குமதி, ஏற்றுமதி ஆகியவற்றுக்காகக் கொண்டு வரப்படும் நிலக்கரி, இரும்புத் தாது ஆகிய சரக்குகளை மாசு ஏற்படாமல் கையாளுவது தொடர்பான ஆய்வறிக்கையை மூன்று மாதங்களுக்குள் தாக்கல் செய்ய சென்னை துறைமுகத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

மருத்துவப் படிப்புகளில் இடஒதுக்கீடு: ஜாட் மாணவர்களின் மனு தள்ளுபடி: உச்ச நீதிமன்றம்

Posted: 31 Mar 2015 12:25 PM PDT

மருத்துவம், பல் மருத்துவ பட்ட மேற்படிப்புகளில் சேர "இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான' (ஓபிசி) இடஒதுக்கீட்டுச் சலுகைகளை அளிக்கக் கோரி ஜாட் சமூக மாணவர்கள் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.

எதிர்க்கட்சிகளை விமர்சிக்க அரசு வானொலியைப் பயன்படுத்துகிறார் மோடி

Posted: 31 Mar 2015 12:21 PM PDT

""நிலம் கையகப்படுத்துதல் சட்டத் திருத்த மசோதாவை எதிர்க்கும் கட்சிகளை விமர்சிப்பதற்கு, அரசு ஊடகமான அகில இந்திய வானொலியை பிரதமர் நரேந்திர மோடி பயன்படுத்துகிறார்; இந்த முக்கிய மசோதா குறித்து பிற அரசியல் கட்சிகளுடன் மத்திய அரசு ஆலோசனை நடத்தவில்லை'' என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி விமர்சித்தது.

அருண் ஜேட்லிக்கு "இசட் பிளஸ்' பாதுகாப்பு

Posted: 31 Mar 2015 12:20 PM PDT

மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லிக்கு அளிக்கப்படும் பாதுகாப்பு, "இசட் பிளஸ்' பிரிவு அந்தஸ்துக்கு உயர்த்தப்பட்டுள்ளது.

ராஜஸ்தான் பேரவையில் அமளி: காங்கிரஸ் எம்எல்ஏ இடைநீக்கம்

Posted: 31 Mar 2015 12:17 PM PDT

ராஜஸ்தான் சட்டப்பேரவையில் அமளியில் ஈடுபட்டதாக காங்கிரஸ் எம்எல்ஏ ரமேஷ் மீனாவை பேரவைத் தலைவர் கைலாஷ் மேக்வால் செவ்வாய்க்கிழமை முழுமைக்கும் இடை நீக்கம் செய்தார்.

இந்தியாவுடன் பாதுகாப்பு துறையில்நெருங்கிய ஒத்துழைப்பு: ஜப்பான் விருப்பம்

Posted: 31 Mar 2015 12:15 PM PDT

இந்தியாவுடன் பாதுகாப்பு, ராணுவம் ஆகிய துறைகளில் நெருங்கிய ஒத்துழைப்பு ஏற்படுத்திக் கொள்வதற்கு ஜப்பான் விருப்பம் தெரிவித்துள்ளது.

ரயில்கள் தாமதம் தொடர்பான புகார்கள் அதிகரிப்பு: ரயில்வேயிடம் விளக்கம் கேட்டது பிரதமர் அலுவலகம்

Posted: 31 Mar 2015 12:14 PM PDT

நாட்டின் பல்வேறு நகரங்களில் உள்ள ரயில் நிலையங்களில் ரயில்கள் தாமதமாக வருவது தொடர்கதையாகி வருவதைத் தடுக்க மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் பற்றி விளக்கம் அளிக்கும்படி ரயில்வே துறையை பிரதமர் அலுவலகம் கேட்டுக் கொண்டுள்ளது.

சுவர் இடிந்து விழுந்து 2 குழந்தைகள் பலி

Posted: 31 Mar 2015 12:13 PM PDT

ஹைதராபாதில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் 2 குழந்தைகள் உயிரிழந்தனர்.

பாட்னாவில் குண்டு வெடிப்பு

Posted: 31 Mar 2015 12:12 PM PDT

பிகார் மாநிலம், பாட்னாவில் அடுக்குமாடிக் குடியிருப்பில் திங்கள்கிழமை இரவு சக்திவாய்ந்த வெடிகுண்டு வெடித்தது. எனினும், இதில் யாருக்கும் பாதிப்பு ஏற்பட்டதாகத் தகவல் இல்லை.

இரட்டைக் கொலை: 21 பேருக்கு ஆயுள் சிறை

Posted: 31 Mar 2015 12:11 PM PDT

உத்தரப் பிரதேச மாநிலம், கன்னௌஜ் மாவட்டத்தில் இரட்டை கொலை வழக்கில் 21 பேருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து மாவட்ட நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தது.

பிரணாப் இன்று மேற்கு வங்கம் செல்கிறார்

Posted: 31 Mar 2015 12:10 PM PDT

குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி புதன்கிழமை மேற்கு வங்க மாநிலத்துக்கு செல்கிறார். அங்கு இரண்டு நாள்கள் தங்கும் அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.

யேமனுக்கு மேலும் 2 கப்பல்கள்: இந்தியா அனுப்பியது

Posted: 31 Mar 2015 12:09 PM PDT

உள்நாட்டுப் போர் நடைபெற்று வரும் யேமனில் இருந்து இந்தியர்களை அழைத்து வரவும்,

தனிப் பொறுப்பு இணை அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி அதிரடி உத்தரவு

Posted: 31 Mar 2015 12:09 PM PDT

தனிப் பொறுப்புடன் கூடிய இணை அமைச்சர்கள் தங்கள் துறையின் வளர்ச்சித் திட்டச் செயல்பாடுகள் குறித்து அறிக்கை அளிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளார்.

கோடை வெப்பத்தை தணிக்கும் கிர்ணிப்பழ விற்பனை அமோகம்

Posted: 31 Mar 2015 12:07 PM PDT

கோடை வெப்பத்தின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் காஞ்சிபுரத்தில் கிர்ணிப்பழ விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.

அணைக்கட்டுச் சாலை தார்ச் சாலையாக மாற்றப்படுமா?

Posted: 31 Mar 2015 12:06 PM PDT

ஆற்காடு வட்டம் புதுப்பாடியிலிருந்து வாலாஜா செல்லும் அணைக்கட்டு சாலையை  தார்ச்சாலையாக மாற்ற வேண்டும் என்று பொதுமக்கள்

பரிதாப நிலையில் பறிமுதலான வாகனங்கள்

Posted: 31 Mar 2015 12:05 PM PDT

வேலூர் மாவட்டத்தில் 800-க்கும் மேற்பட்ட பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 76 காவல் நிலையங்களில் மழையிலும், வெயிலிலும் உருக்குலைந்து வருகின்றன.

வளர்ச்சிப் பணிகள்: அதிகாரி ஆய்வு

Posted: 31 Mar 2015 12:05 PM PDT

போளூரை அடுத்த ஜவ்வாதுமலை ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட திட்ட அலுவலர் சம்பத் திங்கள்கிழமை ஆய்வுசெய்தார்.

பள்ளியில் ஆண்டு விழா

Posted: 31 Mar 2015 12:04 PM PDT

சேத்துப்பட்டு திவ்யா மெட்ரிகுலேஷன் பள்ளியில் ஆண்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

கல்லூரியில் கருத்தரங்கு

Posted: 31 Mar 2015 12:04 PM PDT

ஆரணி எஸ்பிசி பொறியியல் கல்லூரியில் தகவல் தொழில்நுட்பத் துறை சார்பில் ஒரு நாள் சிறப்பு கருத்தரங்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

"திருவண்ணாமலையில் செயற்கை இழை ஓடுதளம் அமைக்க அனுமதி'

Posted: 31 Mar 2015 12:03 PM PDT

திருவண்ணாமலையில் விளையாட்டு வீரர்களின் நலன் கருதி செயற்கை இழை (சின்தட்டிக் டிராக்) ஓடுதளம் அமைக்க மத்திய அரசு அனுமதி

டாஸ்மாக் கடைகளுக்கு நாளை விடுமுறை

Posted: 31 Mar 2015 12:03 PM PDT

மகாவீர் ஜெயந்தியையொட்டி, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு வியாழக்கிழமை (ஏப்ரல் 2) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

காசநோய் குறித்த விழிப்புணர்வுக் கூட்டம்

Posted: 31 Mar 2015 12:02 PM PDT

செங்கத்தை அடுத்த கரியமங்கலம் பால் பண்ணையில் கிருபாலயா தொண்டு நிறுவனம் மூலம் காசநோய் குறித்த விழிப்புணர்வுக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.

இன்றைய மின் தடை

Posted: 31 Mar 2015 12:02 PM PDT

மின் தடைப் பகுதிகள்: செங்கம், நீப்பத்துறை, மேல்செங்கம், மேல்பள்ளிப்பட்டு, வளையாம்பட்டு,

விபத்தில் சிக்கிய காரில் ஒரு டன் செம்மரக் கட்டைகள்

Posted: 31 Mar 2015 12:01 PM PDT

வேலூர் அருகே புதன்கிழமை சாலை விபத்தில் சிக்கிய காரில் ஒரு டன் செம்மரக் கட்டைகள் இருந்தன.

பள்ளிக்கு  குடிநீர் இணைப்பு துண்டிப்பு: மாணவர்கள், பொதுமக்கள் சாலை மறியல்

Posted: 31 Mar 2015 12:01 PM PDT

ஆம்பூர் அருகே பள்ளிக்கு குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டதைக் கண்டித்து மாணவர்கள்,பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஏக்கருக்கு ரூ. 10 ஆயிரம் வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும்: எம்.ஆர். சிவசாமி வலியுறுத்தல்

Posted: 31 Mar 2015 12:00 PM PDT

தமிழகத்தில் வறட்சியால்  பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.10 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என தமிழக விவசாயிகள்

குடிநீர் கோரி ஊராட்சி அலுவலகம் முற்றுகை

Posted: 31 Mar 2015 12:00 PM PDT

குடிநீர் வழங்கக் கோரி மாதனூரை அடுத்த பள்ளிக்குப்பம் ஊராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் காலிக் குடங்களுடன் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

டிராக்டர்- இரு சக்கர வாகனம் மோதியதில் 2 இளைஞர்கள் சாவு

Posted: 31 Mar 2015 11:59 AM PDT

பேர்ணாம்பட்டு அருகே டிராக்டரும், மோட்டார் சைக்கிளும் நேருக்குநேர் மோதிக் கொண்ட விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்தனர்.

உக்ரைன் ராணுவத்துக்கு 290 அமெரிக்க வீரர்கள் பயிற்சி

Posted: 31 Mar 2015 11:59 AM PDT

கிழக்கு உக்ரைனில் ரஷிய ஆதரவுக் கிளர்ச்சியாளர்களுடன் போரிடுவதற்காக, 290 அமெரிக்க வீரர்கள் உக்ரைன் படையினருக்குப் பயிற்சியளிக்கவிருப்பதாக உக்ரைன் கூறியுள்ளது.

கண்ணமங்கலம் இளைஞர் கொலை: சகோதரர்கள் கைது

Posted: 31 Mar 2015 11:59 AM PDT

ஆரணியை அடுத்த கண்ணமங்கலம் அருகே இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில் சகோதரர்களை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

மாணவியிடம் தகாத முறையில் நடந்ததாக ஆசிரியர் கைது

Posted: 31 Mar 2015 11:58 AM PDT

செங்கம் அருகே பள்ளி மாணவியிடம் தகாத முறையில் நடக்க முயன்றதாக ஆசிரியரை போலீஸார் கைது செய்தனர். அந்த ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

வாகன விபத்தில் காயமடைந்தவருக்கு ரூ.3.75 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

Posted: 31 Mar 2015 11:58 AM PDT

இரு சக்கர வாகன விபத்தில் காயமடைந்தவருக்கு ரூ.3.75 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என காப்பீட்டு நிறுவனத்துக்கு மோட்டார் வாகன

நூறு நாள் பணியில் விபத்து: இரு பெண்கள் காயம்

Posted: 31 Mar 2015 11:57 AM PDT

போளூர் அருகே நூறு நாள் வேலைத் திட்டப் பணியின் நிகழ்ந்த விபத்தில் அங்கு பணிபுரிந்த இரு பெண்கள் பலத்த காயமடைந்து வேலூர் அரசு

நைஜீரிய அதிபர் தேர்தல்: கானோ மாகாணத்தில் எதிர்க்கட்சி வெற்றி

Posted: 31 Mar 2015 11:57 AM PDT

நைஜீரியாவின் வடக்குப் பகுதியிலுள்ள கானோ மாகாணத்தில் நடைபெற்ற அதிபர் தேர்தலில், எதிர்க்கட்சித் தலைவர் முகமது புஹாரி 17 லட்ச வாக்குகள் வித்தியாசத்தில் அதிபர் குட்லக் ஜொனாதனைத் தோற்கடித்தார்.

இரு சக்கர வாகனத்தில் சென்றவரிடம் ரூ.70 ஆயிரம் வழிப்பறி

Posted: 31 Mar 2015 11:56 AM PDT

வந்தவாசி அருகே இரு சக்கர வாகனத்தில் சென்றவரை வழிமறித்து வெட்டி ரூ.70 ஆயிரம் வழிப்பறி செய்தது தொடர்பாக போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினம் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவரிடம் செல்ல வேண்டாமா? மறுக்கிறது ஆய்வறிக்கை

Posted: 31 Mar 2015 11:56 AM PDT

"தினம் ஒரு ஆப்பிள் சாப்பிடுபவர்கள், மருத்துவரிடம் செல்ல வேண்டியிருக்காது' என்று கூறுவது வழக்கம்.

கிடங்கில் இருப்பு வைத்த ரூ.30 லட்சம் மஞ்சளை விற்று மோசடி

Posted: 31 Mar 2015 11:56 AM PDT

ஈரோடு கிடங்கில் இருப்பு வைத்த 320 மூட்டை மஞ்சளை அனுமதியின்றி விற்றதுடன், ரூ.30 லட்சம் பணம் தர மறுக்கும் வியாபாரிகள் மீது

வலைதளத்தில் அவதூறு விடியோ: சிங்கப்பூர் இளைஞர் மீது வழக்கு

Posted: 31 Mar 2015 11:55 AM PDT

சிங்கப்பூரின் முதல் அதிபர் லீ குவான் யூ குறித்தும், கிறிஸ்தவ மதம் குறித்தும் அவதூறாகப் பேசி, அதன் விடியோவை இணையதளத்தில் வெளியிட்ட 16 வயது இளைஞர் மீது செவ்வாய்க்கிழமை வழக்கு பதிவு செய்யப்பட்டது.

தமிழ்த் துறை கருத்தரங்கம்

Posted: 31 Mar 2015 11:55 AM PDT

திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை கலை, அறிவியல் கல்லூரியின் முதுகலை தமிழ்த் துறை சார்பில், ஒரு நாள் தேசியக் கருத்தரங்கம்

கல்வி விழிப்புணர்வுப் பேரணி

Posted: 31 Mar 2015 11:55 AM PDT

செங்கத்தை அடுத்த புதுப்பாளையம் ஒன்றியம், முன்னூர்மங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் கல்வி விழிப்புணர்வுப் பேரணி, 

கல்லூரியில் வளாகத் தேர்வு

Posted: 31 Mar 2015 11:55 AM PDT

திருவண்ணாமலை எஸ்.கே.பி. கல்விக் குழுமத்தில் தனியார்  நிறுவனம் சார்பில் வளாகத் தேர்வு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பள்ளி ஆண்டு விழா

Posted: 31 Mar 2015 11:54 AM PDT

திருவத்திபுரம் நகராட்சி முஸ்லிம் நடுநிலைப் பள்ளி ஆண்டு விழா அண்மையில் நடைபெற்றது.

மியான்மர் அரசு - கிளர்ச்சியாளர்கள் இடையே வரைவு ஒப்பந்தம்

Posted: 31 Mar 2015 11:54 AM PDT

மியான்மர் நாட்டில் அரசுக்கும், 16 கிளர்ச்சிக் குழுவினருக்கும் இடையே செவ்வாய்க்கிழமை வரைவு போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது.

நகராட்சி குப்பைகளை அகற்றும் பணிக்கு மகளிர் குழுக்கள்

Posted: 31 Mar 2015 11:54 AM PDT

ஆரணி நகரத்தில் குப்பைகளை அகற்றி சுத்தப்படுத்தும் பணிக்கு கூடுதலாக மகளிர் சுயஉதவிக் குழுக்களை பயன்படுத்த முடிவு

பாலாற்று மணல் குவாரியில் விதிமீறல்: வேலூர் ஆட்சியர் ஆய்வு செய்ய உத்தரவு

Posted: 31 Mar 2015 11:53 AM PDT

பாலாற்று மணல் குவாரியில் விதிமுறைகள் மீறப்படுகிறதா என்பதை வேலூர் மாவட்ட ஆட்சியர் அடிக்கடி நேரில் சென்று ஆய்வு

பெருவில் பேருந்து விபத்து: 21 பேர் சாவு

Posted: 31 Mar 2015 11:53 AM PDT

பெரு நாட்டில் பயணிகளுடன் சென்ற பேருந்து செவ்வாய்க்கிழமை பள்ளத்துக்குள் விழுந்ததில் 21 பேர் உயிரிழந்தனர்.

எல்லோருக்கும் இலவச உயர் கல்வி தேவை: விஐடி வேந்தர் ஜி.விசுவநாதன்

Posted: 31 Mar 2015 11:53 AM PDT

எல்லோருக்கும் இலவச உயர் கல்வி தேவை என்று விஐடி பல்கலைக்கழக வேந்தர் ஜி.விசுவநாதன் கூறினார்.

ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கும் பணி: ஆட்சியர் ஆய்வு

Posted: 31 Mar 2015 11:52 AM PDT

நாட்டறம்பள்ளி ஒன்றியத்தில் ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கும் பணியை மாவட்ட ஆட்சியர் நந்தகோபால் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தார்.

டிராக்டர்- இரு சக்கர வாகனம் மோதியதில் 2 இளைஞர்கள் சாவு

Posted: 31 Mar 2015 11:52 AM PDT

பேர்ணாம்பட்டு அருகே டிராக்டரும், மோட்டார் சைக்கிளும் நேருக்குநேர் மோதிக் கொண்ட விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்தனர்.

மதுக் கடைகள் நாளை மூடல்

Posted: 31 Mar 2015 11:51 AM PDT

மகாவீர் ஜெயந்தியையொட்டி, வியாழக்கிழமை வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுக் கடைகளும் மூடப்பட்டிருக்க வேண்டும் என

முதியோர் ஓய்வூதியத்தை மீண்டும் வழங்கக் கோரி போராட்டம்

Posted: 31 Mar 2015 11:51 AM PDT

நிறுத்தி வைக்கப்பட்டுள்ள முதியோர் ஓய்வூதியத்தை மீண்டும் வழங்க வலியுறுத்தி முதியோர்கள் ஆம்பூர் ஏ-கஸ்பா மந்தகரை பகுதியில்

திக்ரித்: மாகாணத் தலைமையகத்தை மீட்டது இராக் படை

Posted: 31 Mar 2015 11:51 AM PDT

இராக்கில், இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகளின் பிடியிலிருந்து திக்ரித்திலுள்ள சலாதீன் மாகாணத் தலைநகரை அரசு ஆதரவுப் படைகள் மீட்டதாக அதிகாரிகள் தெரிவித்தன.

உலக மகளிர் தின விழா

Posted: 31 Mar 2015 11:50 AM PDT

குடியாத்தம் பொயட்ஸ் தொண்டு நிறுவனம் சார்பில், திருவள்ளுவர் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் உலக மகளிர் தின விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

கல்வியியல் கல்லூரிகளுக்கு இடையிலான விளையாட்டு, கலை விழாப் போட்டிகள்

Posted: 31 Mar 2015 11:50 AM PDT

தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் சார்பில்,  கல்வியியல் கல்லூரிகளுக்கிடையிலான மாவட்ட அளவிலான விளையாட்டு,

தெரு நாய்கள் கடித்து 9 ஆடுகள் பலி

Posted: 31 Mar 2015 11:49 AM PDT

வாணியம்பாடி அருகே மேய்ச்சலுக்குச் சென்றபோது  தெரு நாய்கள் கடித்துக் குதறியதில் 9 ஆடுகள் பலியாயின.

தோல் ஆலைத் தொழிலாளி சாவு: சடலத்துடன் போராட்டம்

Posted: 31 Mar 2015 11:49 AM PDT

ஆம்பூர் அருகே தோல் தொழிற்சாலை தொழிலாளி பணியின்போது செவ்வாய்க்கிழமை இறந்தார். இழப்பீடு கேட்டு அவரது சடலத்துடன் உறவினர்கள்

5 ஆண்டு பயண அட்டை கோரி மாற்றுத் திறனாளிகள் போராட்டம்

Posted: 31 Mar 2015 11:48 AM PDT

5 ஆண்டுகளுக்கு செல்லத்தக்க வகையில் பேருந்து பயண அட்டை வழங்க வலியுறுத்தி, வேலூரில் மாற்றுத் திறனாளிகள் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விபத்தில் இறந்த திமுக பிரமுகர் உடலுக்கு ஸ்டாலின் அஞ்சலி

Posted: 31 Mar 2015 11:47 AM PDT

விபத்தில் இறந்த வாணியம்பாடி நகர திமுக செயலர் வி.சிவாஜிகணேசன் உடலுக்கு அந்தக் கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின்,

பாகிஸ்தானில் மேலும் நால்வருக்கு தூக்கு

Posted: 31 Mar 2015 11:43 AM PDT

பாகிஸ்தானில் மரண தண்டனை விதிக்கப்பட்ட மேலும் நான்கு பேர் செவ்வாய்க்கிழமை தூக்கிலிடப்பட்டனர்.

யேமனில் 6-வது நாளாக சவூதி அரேபியா தாக்குதல்

Posted: 31 Mar 2015 11:42 AM PDT

யேமனில் ஹுதி கிளர்ச்சியாளர்கள் மீது சவூதி தலைமையிலான கூட்டுப் படையினர் 6-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் வான்வழித் தாக்குதலில் ஈடுபட்டனர்.

ரூ.1,432 கோடியில் ரோந்துக் கப்பல் கட்டும் ஒப்பந்தத்தைப் பெற்றது எல்&டி

Posted: 31 Mar 2015 11:41 AM PDT

இந்தியாவின் முன்னணி கட்டுமான நிறுவமான லார்சன் அண்டு டியூப்ரோ (எல்&டி) நிறுவனம், பாதுகாபுத் துறையிடமிருந்து ரூ.1,432 கோடி மதிப்பிலான வர்த்தக ஒப்பந்தத்தைப் பெற்றுள்ளது.

அதிக அளவில் வரி செலுத்தாதோர்: பகிரங்கப்படுத்தியது வருமான வரித் துறை

Posted: 31 Mar 2015 11:39 AM PDT

அதிக அளவில் வருமான வரி செலுத்தாத 18 பேரின் பட்டியலை வருமான வரித் துறை செய்தித் தாள்களில் செவ்வாய்க்கிழமை வெளியிட்டது.

பாரதிய மகளிர் வங்கியின் வர்த்தகம் ரூ.1100 கோடி

Posted: 31 Mar 2015 11:37 AM PDT

புதிதாகத் தொடங்கப்பட்ட பாரதிய மகளிர் வங்கி 2014-15-ம் நிதியாண்டில் ஆண்டில் ரூ. 1100 கோடிக்கு வர்த்தகம் செய்துள்ளது. வரும் நிதியாண்டுக்கான வர்த்தக இலக்கு குறித்து வங்கி ஆளுமைக் குழு முடிவு செய்யும் என்றார் அதன் தலைவர் மற்றும் செயல் இயக்குநர் உஷா அனந்தசுப்பிரமணியன்.

இந்த நாளில் அன்று (01.04.1984) ஸ்டேட் வங்கி சிப்பந்திகள் அரசு ஊழியர்களல்ல - ஹைகோர்ட் தீர்ப்பு

Posted: 31 Mar 2015 11:35 AM PDT

பாரத ஸ்டேட் வங்கியில் வேலை பார்க்கிறவர்கள் அரசாங்க உத்யோகஸ்தர்கள் அல்ல என்று சென்னை ஹைகோர்ட் டிவிஷன் பெஞ்ச் தீர்ப்பளித்தது.

வெளிச்சந்தையில் யூரியா விற்பனை: விவசாயிகள் புகார்

Posted: 31 Mar 2015 11:32 AM PDT

கூட்டுறவுச் சங்கங்கள் யூரியா உள்ளிட்ட உரங்களை வெளிச்சந்தையில் விற்பனை செய்வதாக விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.

இலவசக் கல்விக்கு தேர்வுப் போட்டி

Posted: 31 Mar 2015 11:31 AM PDT

ஜேப்பியார் தொழில்நுட்ப கல்லூரியில் விளையாட்டு வீரர்களுக்கான இடஒதுக்கீட்டில் இலவசமாகக் கல்வி கற்பதற்கு, தேர்வுப் போட்டிகள் ஏப்ரல்

மாவட்ட சிஐடியூ தலைவரை தாக்கியவர்களைக் கைது செய்ய வேண்டும்: முதல்வரிடம் மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ. மனு

Posted: 31 Mar 2015 11:30 AM PDT

காஞ்சிபுரம் மாவட்ட சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கத் தலைவர் மீது தாக்குதல் நடத்தியவர்களைக் கைது செய்ய வேண்டும் என்று

3 கடைகளில் திருட்டு

Posted: 31 Mar 2015 11:29 AM PDT

ஊரப்பாக்கம் பகுதியில் அடுத்தடுத்து 3 கடைகளில் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் பணத்தைத் திருடிச் சென்றனர்.

காஞ்சிபுரம்

Posted: 31 Mar 2015 11:29 AM PDT

ஏகாம்பரநாதர் கோயில் பங்குனி உத்திரப் பெருவிழா: ஆல்மேல் பல்லக்கு, காலை 9, வெள்ளி மாவடி சேவை

மணல் திருட்டைத் தடுக்கக் கோரி ஆர்ப்பாட்டம்

Posted: 31 Mar 2015 11:28 AM PDT

திருவள்ளூர் மாவட்டத்தில் நீர்நிலைகளில்  நடைபெற்று வரும் மணல் கொள்ளையைத் தடுக்க வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

புழல் ஏரியில் மணல் எடுப்பதை கண்டித்து ஆர்ப்பாட்டம்

Posted: 31 Mar 2015 11:28 AM PDT

புழல் ஏரியில் மணல் எடுப்பவர்களைக் கண்டித்து, அம்பத்தூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஏரியில் மண் குவாரி அமைப்பதை எதிர்த்து கோட்டாட்சியரிடம் மனு

Posted: 31 Mar 2015 11:27 AM PDT

பொன்னேரி வட்டத்தில் உள்ள தடப்பெரும்பாக்கம் ஏரியில் மண் குவாரி அமைக்க எதிர்ப்புத் தெரிவித்து, பொன்னேரி கோட்டாட்சியர்

கொரட்டூர் ஏரியின் எல்லையை அளக்கும் பணி நிறைவு

Posted: 31 Mar 2015 11:26 AM PDT

கொரட்டூர் ஏரியின் எல்லை அளக்கப்பட்டு, எல்லைக்கற்கள் நடும் பணி நிறைவு பெற்றது.

குடிநீர் கோரி பெண்கள் சாலை மறியல்

Posted: 31 Mar 2015 11:26 AM PDT

நேரு நகரில் கடந்த 20 நாள்களாக குடிநீர் வராததைக் கண்டித்து, திருத்தணி - சித்தூர் மாநில நெடுஞ்சாலையில் பெண்கள் மறியலில் ஈடுபட்டனர்.

பிரதமர் அலுவலகத்தில் திருமுல்லைவாயல்  நரிக்குறவ சமுதாயத்தினர் மனு

Posted: 31 Mar 2015 11:25 AM PDT

குடியிருப்பு விவகாரத்தில் எழுந்துள்ள பிரச்னைகளுக்கு தமிழக அரசுடன் இணைந்து மத்திய அரசு உரிய நடவடிக்கை

18 பேரவைக் குழுக்களுக்குத் தலைவர்கள் நியமனம்

Posted: 31 Mar 2015 11:24 AM PDT

தில்லி சட்டப்பேரவையின் 18 குழுக்களுக்குத் தலைவர்களை நியமித்து சட்டப்பேரவைத் தலைவர் ராம் நிவாஸ் கோயல் உத்தரவிட்டார்.

துப்புரவு பணியாளர்களின் வேலை நிறுத்தம் வாபஸ்

Posted: 31 Mar 2015 11:23 AM PDT

தில்லியில் கடந்த 5 நாள்களாக மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் மேற்கொண்டு வந்த வேலை நிறுத்தம் செவ்வாயக்கிழமை வாபஸ் பெறப்பட்டது.

பேரம்பேசும் தொலைபேசி அழைப்புகள் மூலம் வேவுபார்த்த கேஜரிவால்: ராஜேஷ் கர்க் குற்றச்சாட்டு

Posted: 31 Mar 2015 11:23 AM PDT

பாஜகவில் இணைவதற்காக கோடி ரூபாய் தருவதாக தனக்கும், கட்சியில் உள்ள சில எம்எல்ஏக்களுக்கும் வந்த போலி அழைப்புகள் மூலம் ஆம் ஆத்மி

கழிவுநீர் வடிகால்களை மேம்படுத்த நடவடிக்கை: அதிகாரிகளுக்கு தலைமைச் செயலர் உத்தரவு

Posted: 31 Mar 2015 11:21 AM PDT

மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பாக தில்லியில் கழிவுநீர் வடிகால் மேம்பாட்டு நடவடிக்கைகளை ஒருங்கிணைந்து மேற்கொள்ளுமாறு

"மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவது தற்கொலைத் தாக்குதலுக்கு சமமானது'

Posted: 31 Mar 2015 11:20 AM PDT

மது அருந்திவிட்டு வாகனத்தை ஓட்டுபவர், தற்கொலைத் தாக்குதல் நடத்துபவருக்குச் சமமானவர் என்று தில்லி நீதிமன்றம் கூறியுள்ளது.

உகாண்டா பெண் பலாத்கார வழக்கில் இருவருக்கு 30 ஆண்டு சிறை

Posted: 31 Mar 2015 11:20 AM PDT

உகாண்டா நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் தில்லியில் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில், குற்றம்சாட்டப்பட்ட 2 இளைஞர்களுக்கு

புது தில்லி

Posted: 31 Mar 2015 11:19 AM PDT

ஸ்ரீ சுவாமிநாத சுவாமி சேவா சமாஜம்: பங்குனி உத்திரத் திருவிழா, மஹான்யச பூர்வ ஏகாதசி ருத்ர ஜெபம், காலை 8.15; ஸ்ரீ சுவாமிநாத சுவாமிக்கு

பெயரளவில் நடத்தப்படும் சமையல் எரிவாயு குறைதீர் கூட்டம்

Posted: 31 Mar 2015 11:18 AM PDT

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாதந்தோறும் சமையல் எரிவாயு குறைதீர் கூட்டம் பெயரளவில் நடத்தப்படுவதாக நுகர்வோர்கள் குற்றம்சாட்டினர்.

மதுராந்தகம் நகர்மன்றக் கூட்டம்

Posted: 31 Mar 2015 11:17 AM PDT

மதுராந்தகம் நகராட்சி அலுவலகத்தில், நகர்மன்றக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இரு வீடுகளில் பூட்டை உடைத்து திருட்டு

Posted: 31 Mar 2015 11:16 AM PDT

திருவள்ளூர் உள்கோட்டத்துக்கு உள்பட்ட மணவாளநகர், ஈக்காடு ஆகிய பகுதிகளில் ஒரே இரவில் இரண்டு வீடுகளில் வீட்டின்

தடுப்பூசி போடத் தவறிய குழந்தைகளுக்காக ஏப்ரல் 7 முதல் இந்திர தனுஷ் சிறப்பு முகாம்

Posted: 31 Mar 2015 11:16 AM PDT

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உரிய காலத்தில் தடுப்பூசி போடத் தவறிய குழந்தைகளுக்காக வரும் ஏப்ரல் 7-ஆம் தேதி முதல் இந்திர தனுஷ் சிறப்பு

மண்பாண்டத் தொழிலை பாதுகாக்கக் கோரி மனு

Posted: 31 Mar 2015 11:14 AM PDT

மண்பாண்டத் தொழிலைப் பாதுகாக்கும் வகையில் ஏரியில் மண் எடுக்க அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்று, தொழிலாளர்கள் கோரிக்கை

வாக்காளர் பட்டியலில் ஆதார் எண் சேர்க்கும் பணி தீவிரம்

Posted: 31 Mar 2015 11:14 AM PDT

காஞ்சிபுரத்தில் வாக்காளர் பட்டியலில் ஆதார் எண்ணை சேர்க்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

போலி நிதி நிறுவனங்களை நம்பி ஏமாற வேண்டாம்: மாவட்ட ஆட்சியர் அறிவுரை

Posted: 31 Mar 2015 11:13 AM PDT

அரசு அங்கீகாரம் இல்லாத போலி நிதி நிறுவனங்களை நம்பி ஏமாற வேண்டாம் என்று காவல் துறை பொருளாதாரக் குற்றப்பிரிவு சார்பாக

சுடுகாட்டு பாதையில் மக்கள் சேவை மையம்: மக்கள் எதிர்ப்பு

Posted: 31 Mar 2015 11:11 AM PDT

ஸ்ரீபெரும்புதூர் அருகே ஓ.எம். மங்கலம் கிராமத்தில் சுடுகாட்டுக்கு செல்லும் பாதையில் மக்கள் சேவை மையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™