Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- ஆப்கன் எம்.பி.யைக் குறிவைத்து தற்கொலைத் தாக்குதல்: 3 பேர் பலி
- பப்புவா நியூ கினியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை
- வங்கதேசம்: மேலும் ஒரு வலைதள பதிவாளர் வெட்டிக் கொலை
- தென் கொரியா, அமெரிக்கா இணைந்து போர் ஒத்திகை
- புருண்டியில் நிலச்சரிவு: 18 பேர் பலி
- பிகாரில் ஏபிவிபி சார்பில் முழு அடைப்பு: சாலை, ரயில் போக்குவரத்து பாதிப்பு
- ரயில் சரக்குக் கட்டண உயர்வு நாளை முதல் அமல்
- மோடி, ஒபாமா உள்பட 31 தலைவர்களின் தனிப்பட்ட விவரங்கள் கசிவு
- ஜார்க்கண்ட்: பேருந்து விபத்தில் 10 பேர் பலி
- நிலம் கையக மசோதா விவகாரம்: தில்லியில் ஏப்ரல் 19-இல் காங்கிரஸ் போராட்டம்: ராகுல் பங்கேற்பு
- தற்காப்புக்காக துப்பாக்கி எடுத்து செல்வதில் என்ன தவறு?
- இந்திய மீனவர்கள் 18 பேர் கைது?
- எம்எல்ஏவுக்கு 6 மாத சிறை: உறுதி செய்தது உச்ச நீதிமன்றம்
- நலிவடைந்த பொதுத் துறை நிறுவனங்களை மூட முடிவு: மத்திய அமைச்சர் சித்தேஸ்வர்
- யேமனில் இருந்து இந்தியர்களை அழைத்து வர 2 கப்பல்கள்
- ஆம் ஆத்மி கட்சியின் செயல்பாடு சிறப்பாக உள்ளது: அரவிந்த் கேஜரிவால்
- மகாராஷ்டிரம்: ஆம் ஆத்மியிலிருந்து விலக தலைவர்கள் முடிவு?
- உ.பி. அரசுப் பணி முதன்மைத் தேர்வு ரத்து: 3 பேர் கைது
- ஆள்கடத்தல் வழக்கில் 4 பேருக்கு தலா 5 ஆண்டு சிறை
- திருச்சியில் சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் 50 பேர் கைது
- சாலை மறியல்: புதிய தமிழகம் கட்சியினர் 34 பேர் கைது
- நகைக்காக பெண்ணை கொன்ற இருவருக்கு ஆயுள் சிறை
- வெளிநாட்டில் வீட்டு வேலை வாங்கித்தருவதாக கூறி மோசடி: 2 பெண்கள் கைது
- லக்வி வழக்கு: அவசரப்பட்டு எந்த முடிவுக்கும் வர வேண்டாம்: பாகிஸ்தான் தூதர்
- பொறியியல் கல்லூரியில் பன்னாட்டு தொழில் நுட்ப கருத்தரங்கம்
- கொலை வழக்கு விசாரணைக்கு வந்தவர் தற்கொலை முயற்சி
- கடற்கரையில் ஒதுங்கிய ரதம்
- அருந்ததியர் உள் இடஒதுக்கீடு வழக்கு: அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம்
- "மன்னர் ரிபெல் முத்துராமலிங்க சேதுபதியின் தியாகத்தை இளைஞர்கள் அறிய வேண்டும்
- நாட்டின் வளர்ச்சிக்காக நேர்மையாக வரி செலுத்துங்கள்
- பரமக்குடியில் 66 துப்புரவு பணியாளர்களை நியமிக்க முடிவு
- பைக்கில் சென்றவர் வேன் மோதி சாவு
- பாம்பன் ரயில் தூக்குப் பாலத்தில் சீரமைப்பு பணிகள் தீவிரம்
- அரசியல் கட்சிகளுக்கு நிதி: கடுமையான சட்டம் தேவை- தேர்தல் ஆணையம் வலியுறுத்தல்
- தாக்குதலுக்கு அஞ்சி மீன்பிடிக்க செல்லாத மீனவர்கள்
- மின்னல் தாக்கி இறந்தவர் குடும்பத்துக்கு ரூ.1.50 லட்சம்
- இரு அரசுப் பேருந்துகள் மோதல்:ஓட்டுநர் உள்பட 2 பேர் காயம்
- போலி நிதி நிறுவனம் குறித்து போலீஸார் துண்டு பிரசுரம் விநியோகம்
- பரமக்குடியில் 66 துப்புரவு பணியாளர்களை நியமிக்க முடிவு
- பரமக்குடி அரசு கலைக் கல்லூரியில் கல்லூரி நாள் விழா: அமைச்சர் பங்கேற்பு
- மதுக்கடைக்கு பூட்டு போடும் போராட்டம்
- கந்துவட்டி புகார்: 6 பேர் கைது
- திமுக முன்னாள் அமைச்சருக்கு கொலை மிரட்டல்
- "இடைத்தரகர் வீட்டில் வருவாய்த்துறை போலி ஆவணங்கள் பறிமுதல்'
- சனி, ஞாயிறு கிழமைகளில் காரைக்குடி, மானாமதுரை ரயில்கள் தாற்காலிக ரத்து
- சிறப்பாக செயல்பட்ட பள்ளிகளுக்கு பரிசு
- மணல் கடத்தல்: அதிகாரிகள் வராததால் அரசுப் பேருந்து சிறைபிடிப்பு
- மணல் கடத்தல்: 2 பேர் கைது
- கிணற்றில் விழுந்து காயமடைந்த பெண் சாவு
- ஆசிரியை கொலை வழக்கில் கணவர் கைது
- கேட்பாரற்றுக் கிடந்த கார் பறிமுதல்
- தேக்கடியில் கேரள அரசின் வாகனம் நிறுத்துமிடம் அமைக்கும் விவகாரம்: இருவர் குழுவினர் ஆய்வு
- மாமரங்களை சேதப்படுத்தும் காட்டெருமைகள்
- காவல்துறை சார்பில் மனுக்கள் பெறும் முகாம்
- இணையதளம், செல்லிடப் பேசி மூலம் காங்கிரஸூக்கு உறுப்பினர் சேர்ப்பு
- தண்ணீர் லாரிக்கு பதில் லாரியில் தண்ணீர் கோட்டைப்பட்டி கிராமத்தில் அவலம்
- வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு பிரசுரம் விநியோகம்
- கொலை முயற்சி வழக்கு: இருவருக்கு 5 ஆண்டு சிறை
- நசிந்து வரும் ஓலைப்பெட்டி தயாரிப்புத் தொழில்
- மேக்கேதாட்டு அணை திட்டம்: பிரதமரிடம் கர்நாடக அனைத்துக் கட்சிக் குழு முறையிடும்: சித்தராமையா
- விருதுநகரில் புதிய தமிழகம் கட்சியினர் 129 பேர் கைது
- கல்லூரியில் கருத்தரங்கம்
- ஆதார் மையத்தில் தள்ளுமுள்ளு: மூதாட்டிகள் அவதி
- போடியில் மின்தடை நேரம் அறிவிப்பு
- சரக்கு வாகனம் மோதி பள்ளி மாணவர் சாவு
- முருங்கைக்காய் கிலோ ரூ.2: விவசாயிகள் வேதனை
- தம்பியை கொன்ற அண்ணனுக்கு ஆயுள் தண்டனை: பெரியகுளம் நீதிமன்றம் தீர்ப்பு
- குடிநீர் கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்
- ரேஷன் கடையில் 3 மூட்டை சர்க்கரை திருட்டு
- திருவிழா நடத்துவதில் தகராறு: கோயிலுக்கு பூட்டு
- பழனியில் திமுக இளைஞர் எழுச்சி நாள் கூட்டம்
- அதிமுக அமைப்புத் தேர்தல் வேட்புமனுத் தாக்கல்
- மக்கள் குறைதீர் கூட்டத்தில் 748 மனுக்கள்
- கம்பன் தமிழ்ச் சங்கத்தின் முப்பெரும் விழா
- தேர்வில் முறைகேடு: 4 மாணவர்கள் வெளியேற்றம்
- கார் - லாரி மோதல்: வாணியம்பாடி நகர திமுக செயலர் சாவு
- புதுமண தம்பதி தற்கொலை
- கொலை வழக்கில் பிகார் இளைஞர் கைது
- தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் போலீஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும்
- அரசு நிதிநிறுவனங்களில் முதலீடு செய்தால் பாதுகாப்பு
- சாத்தூர் மாரியம்மன் கோயிலில் பூக்குழி திருவிழா
- ஆறு மாத செலவுக்குத் தேவையான நிதி ஒதுக்க மசோதா தாக்கல்
- அனுப்பன்குளத்தில் இலவச மருத்துவமுகாம்
- எல்.இ.டி. விளக்குகள், மோட்டார் பம்புகள் மீதான வரி குறைப்பு சட்ட மசோதா: பேரவையில் தாக்கல்
- அருப்புக்கோட்டையில்நீர் மோர் பந்தல் திறப்பு
- போக்குவரத்து ஊழியர் ஓய்வூதிய விவகாரம்: ஏப்ரல் 10-இல் அடுத்தகட்ட பேச்சுவார்த்தை
- உருக்குலைந்த அரசு எது? பன்னீர்செல்வம் - துரைமுருகன் விவாதம்
- தொலைநோக்கு திட்டம் - 2023 செயல்படுத்தப்படும்: ஓ.பன்னீர்செல்வம்
- பேரவைக்கு வந்து கையெழுத்திட்ட விஜயகாந்த்
- நேரடி மானியத் திட்டத்தில் சேர இன்றே கடைசி நாள்
- லாரியில் பொருள்கள் சேதமடைந்த வழக்கில் நஷ்டஈடு வழங்க உத்தரவு
- திருவாரூர் கட்டட விபத்தில் பலியானோர் குடும்பங்களுக்கு தலா ரூ. 10 லட்சம் வழங்க வேண்டும்: கருணாநிதி
- வெவ்வேறு பிரச்னைகளை முன்வைத்து திமுக-மார்க்சிஸ்ட் கட்சிகள் வெளிநடப்பு
- "10-ஆம் வகுப்பு கணிதத் தேர்வு எளிமை'
- சேலம், திருச்சியில் 100 டிகிரி வெயில்
- பேராசிரியர்களுக்கு பாராட்டுவிழா
- ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ.2.94 கோடி
- பிளஸ் 2 தேர்வு இன்றுடன் நிறைவு: தேர்வு முடிவுகள் எப்போது?
- தமிழக ஆளுநர் ரோசய்யா வழிபாடு
- வன உயிரின சரணாலயத்துக்கு எதிர்ப்பு:கொடைக்கானல் ஆர்.டி.ஓ. அலுவலகம் முற்றுகை
| ஆப்கன் எம்.பி.யைக் குறிவைத்து தற்கொலைத் தாக்குதல்: 3 பேர் பலி Posted: 30 Mar 2015 01:25 PM PDT ஆப்கானிஸ்தானில் எம்.பி. ஒருவரைக் குறிவைத்து ஞாயிற்றுக்கிழமை நிகழ்த்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் ஒரு குழந்தை உள்பட 3 பேர் உயிரிழந்தனர். |
| பப்புவா நியூ கினியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை Posted: 30 Mar 2015 01:21 PM PDT பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள பப்புவா நியூ கினியா நாட்டின் கடல் பகுதியில் திங்கள்கிழமை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக |
| வங்கதேசம்: மேலும் ஒரு வலைதள பதிவாளர் வெட்டிக் கொலை Posted: 30 Mar 2015 01:21 PM PDT வங்கதேசத்தில், வலைதளத்தில் கட்டுரைகளைப் பதிவு செய்து வந்த வாஷிகுர் ரஹ்மான் மிஷுவை 3 பேர் கொண்ட கும்பல் திங்கள்கிழமை வெட்டிக் கொன்றது. |
| தென் கொரியா, அமெரிக்கா இணைந்து போர் ஒத்திகை Posted: 30 Mar 2015 01:20 PM PDT தென் கொரியாவின் போஹாங் நகரில், அந்த நாட்டுப் படையினரும், அமெரிக்க ராணுவத்தினரும் இணைந்து திங்கள்கிழமை கூட்டு போர் ஒத்திகை நிகழ்த்தின. |
| புருண்டியில் நிலச்சரிவு: 18 பேர் பலி Posted: 30 Mar 2015 01:20 PM PDT கிழக்கு மத்திய ஆப்பிரிக்க நாடான புருண்டியில், பலத்த மழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 18 பேர் உயிரிழந்ததாக அந்த நாட்டு அதிகாரிகள் |
| பிகாரில் ஏபிவிபி சார்பில் முழு அடைப்பு: சாலை, ரயில் போக்குவரத்து பாதிப்பு Posted: 30 Mar 2015 01:19 PM PDT பிகாரில் அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் (ஏபிவிபி) மாணவர் இயக்கம் அழைப்பு விடுத்திருந்த முழு அடைப்பு காரணமாக திங்கள்கிழமை ரயில் |
| ரயில் சரக்குக் கட்டண உயர்வு நாளை முதல் அமல் Posted: 30 Mar 2015 01:18 PM PDT ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட சரக்குக் கட்டண உயர்வு, புதன்கிழமை முதல் (ஏப்ரல் 1) அமலுக்கு வருகிறது. |
| மோடி, ஒபாமா உள்பட 31 தலைவர்களின் தனிப்பட்ட விவரங்கள் கசிவு Posted: 30 Mar 2015 01:17 PM PDT இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ஒபாமா உள்ளிட்ட தலைவர்களின் பாஸ்போர்ட் எண், விசா விவரங்களை |
| ஜார்க்கண்ட்: பேருந்து விபத்தில் 10 பேர் பலி Posted: 30 Mar 2015 01:16 PM PDT ஜார்க்கண்டில் பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து திங்கள்கிழமை நிகழ்ந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர். 25 பேர் காயமடைந்தனர். |
| நிலம் கையக மசோதா விவகாரம்: தில்லியில் ஏப்ரல் 19-இல் காங்கிரஸ் போராட்டம்: ராகுல் பங்கேற்பு Posted: 30 Mar 2015 01:13 PM PDT மத்திய அரசின் நிலம் கையகப்படுத்துதல் அவசரச் சட்டத்தை கண்டித்து, தில்லியில் அடுத்த மாதம் 19ஆம் தேதி காங்கிரஸ் |
| தற்காப்புக்காக துப்பாக்கி எடுத்து செல்வதில் என்ன தவறு? Posted: 30 Mar 2015 01:12 PM PDT "தற்காப்புக்காக துப்பாக்கி வைத்திருக்க அனுமதி பெறுவது உடன் வைத்திருப்பதற்காகவே; வீட்டில் வைத்துச் செல்வதற்கு அல்ல' |
| இந்திய மீனவர்கள் 18 பேர் கைது? Posted: 30 Mar 2015 12:30 PM PDT எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இந்திய மீனவர்கள் 18 பேரை பாகிஸ்தான் கடற்பாதுகாப்புப் படையினர் கைது செய்தததாகக் கூறப்படுகிறது. |
| எம்எல்ஏவுக்கு 6 மாத சிறை: உறுதி செய்தது உச்ச நீதிமன்றம் Posted: 30 Mar 2015 12:29 PM PDT கோவா மாநிலத்தில், இளநிலைப் பொறியாளரைத் தாக்கிய எம்எல்ஏவுக்கு விதிக்கப்பட்ட 6 மாத சிறைத் தண்டனையை, உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை உறுதி செய்தது. |
| நலிவடைந்த பொதுத் துறை நிறுவனங்களை மூட முடிவு: மத்திய அமைச்சர் சித்தேஸ்வர் Posted: 30 Mar 2015 12:28 PM PDT நலிவடைந்த பொதுத் துறை நிறுவனங்களை மூடுவதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது என்று மத்திய கனரக தொழில் துறை இணையமைச்சர் ஜி.எம்.சித்தேஸ்வர் தெரிவித்தார். |
| யேமனில் இருந்து இந்தியர்களை அழைத்து வர 2 கப்பல்கள் Posted: 30 Mar 2015 12:28 PM PDT யேமனில் உள்ள ஜிபெளதி துறைமுகத்தில் இருந்து, இந்தியர்களை அழைத்து வர, கொச்சியில் இருந்து 2 கப்பல்கள் அனுப்பப்பட்டன. |
| ஆம் ஆத்மி கட்சியின் செயல்பாடு சிறப்பாக உள்ளது: அரவிந்த் கேஜரிவால் Posted: 30 Mar 2015 12:26 PM PDT ஆம் ஆத்மி கட்சியின் செயல்பாடு சிறப்பாக உள்ளது என்று அக்கட்சியின் தேசிய அமைப்பாளரும், தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் தெரிவித்தார். |
| மகாராஷ்டிரம்: ஆம் ஆத்மியிலிருந்து விலக தலைவர்கள் முடிவு? Posted: 30 Mar 2015 12:19 PM PDT ஆம் ஆத்மி கட்சியில் நிலவும் உள்கட்சிப் பூசலால் அதிருப்தியடைந்துள்ள அக்கட்சியின் மகாராஷ்டிர மாநிலத் தலைவர்கள் பலர், கட்சியில் நீடிப்பதை |
| உ.பி. அரசுப் பணி முதன்மைத் தேர்வு ரத்து: 3 பேர் கைது Posted: 30 Mar 2015 12:17 PM PDT தேர்வு வினாத்தாள்கள் கசிந்ததை அடுத்து, உத்தரப் பிரதேச மாநில அரசுப் பணி முதன்மைத் தேர்வுகளை, |
| ஆள்கடத்தல் வழக்கில் 4 பேருக்கு தலா 5 ஆண்டு சிறை Posted: 30 Mar 2015 12:17 PM PDT திருச்சி கருமண்டபத்தில் ஒருவரைக் கடத்திச் சென்ற வழக்கில் 4 பேருக்கு தலா 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து மாவட்ட முதன்மை நீதிமன்றம் திங்கள்கிழமை தீர்ப்பு வழங்கியது. |
| திருச்சியில் சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் 50 பேர் கைது Posted: 30 Mar 2015 12:17 PM PDT திருச்சி பாரதிதாசன் சாலையிலுள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியை திங்கள்கிழமை முற்றுகையிட்டு, மறியல் போராட்டம் நடத்திய தேசிய- தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர் 50 பேர் கைது செய்யப்பட்டனர். |
| சாலை மறியல்: புதிய தமிழகம் கட்சியினர் 34 பேர் கைது Posted: 30 Mar 2015 12:17 PM PDT கொம்பன் திரைப்படத்துக்கு தடைவிதிக்க கோரி திருச்சி மாவட்ட ஆட்சியரகம் முன்பு திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட புதிய தமிழகம் கட்சியினர் 34 பேர் கைது செய்யப்பட்டனர். |
| நகைக்காக பெண்ணை கொன்ற இருவருக்கு ஆயுள் சிறை Posted: 30 Mar 2015 12:16 PM PDT திருச்சி அதவத்தூரில் நகைக்காக பெண்ணின் கழுத்தை அறுத்துக் கொன்ற இருவருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து மாவட்ட முதன்மை நீதிமன்றம் திங்கள்கிழமை தீர்ப்பளித்தது. |
| வெளிநாட்டில் வீட்டு வேலை வாங்கித்தருவதாக கூறி மோசடி: 2 பெண்கள் கைது Posted: 30 Mar 2015 12:16 PM PDT வெளிநாட்டில் வீட்டு வேலை வாங்கித்தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட இரு பெண்கள் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனர். |
| லக்வி வழக்கு: அவசரப்பட்டு எந்த முடிவுக்கும் வர வேண்டாம்: பாகிஸ்தான் தூதர் Posted: 30 Mar 2015 12:16 PM PDT ""மும்பை பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்துக்கு திட்டமிட்டதாக கூறப்படும் லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தின் மூத்த தலைவர் ஜாகியூர் ரஹ்மான் |
| பொறியியல் கல்லூரியில் பன்னாட்டு தொழில் நுட்ப கருத்தரங்கம் Posted: 30 Mar 2015 12:16 PM PDT ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை முஹம்மது சதக் பொறியியல் கல்லூரியில் வேதியியல் பொறியியல் துறை சார்பில் பசுமை தொழில் நுட்பம் மற்றும் எரிசக்தி ஆற்றல் மேலாண்மை என்ற தலைப்பில் 2 நாள் பன்னாட்டு தொழில் நுட்ப கருத்தரங்கம் நடைபெற்றது. |
| கொலை வழக்கு விசாரணைக்கு வந்தவர் தற்கொலை முயற்சி Posted: 30 Mar 2015 12:16 PM PDT ராமநாதபுரத்தில் கொலை வழக்கு தொடர்பாக விசாரணைக்கு வந்தவர் திங்கள்கிழமை விஷம் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். |
| Posted: 30 Mar 2015 12:16 PM PDT திருவாடானை தாலுகா தொண்டி அருகே காரங்காடு கிராம கடற்கரையில் திங்கள்கிழமை ஒதுங்கிய ரதத்தால் பரபரப்பு ஏற்பட்டது. |
| அருந்ததியர் உள் இடஒதுக்கீடு வழக்கு: அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம் Posted: 30 Mar 2015 12:15 PM PDT அருந்ததியர் உள் இடஒதுக்கீடு தொடர்பான வழக்கு விசாரணையை, பஞ்சாப் மாநிலத்தில் அளிக்கப்பட்டு வரும் இடஒதுக்கீடு |
| "மன்னர் ரிபெல் முத்துராமலிங்க சேதுபதியின் தியாகத்தை இளைஞர்கள் அறிய வேண்டும் Posted: 30 Mar 2015 12:15 PM PDT ராமநாதபுரத்தை ஆண்ட மாமன்னர் ரிபெல் முத்துராமலிங்க சேதுபதியின் தியாகத்தை இளைய தலைமுறையினர் அறிந்து கொள்வது அவசியம் என மாவட்ட ஆட்சியர் க.நந்தகுமார் திங்கள்கிழமை பேசினார். |
| நாட்டின் வளர்ச்சிக்காக நேர்மையாக வரி செலுத்துங்கள் Posted: 30 Mar 2015 12:15 PM PDT நாட்டின் வளர்ச்சிக்காக நேர்மையாக வரி செலுத்துங்கள் என மதுரை மண்டல வருமான வரித் துறை ஆணையர் எஸ்.பரத் ராமநாதபுரத்தில் திங்கள்கிழமை பேசினார். |
| பரமக்குடியில் 66 துப்புரவு பணியாளர்களை நியமிக்க முடிவு Posted: 30 Mar 2015 12:15 PM PDT புதிதாக 66 துப்புரவு பணியாளர்களை நியமிக்க திங்கள்கிழமை நடைபெற்ற பரமக்குடி நகர்மன்றக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. |
| பைக்கில் சென்றவர் வேன் மோதி சாவு Posted: 30 Mar 2015 12:15 PM PDT பரமக்குடியில் திங்கள்கிழமை வேன் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்றவர் உயிரிழந்தார். நயினார்கோவில் ஒன்றியம் வாணியவல்லம் கிராமத்தைச் சேர்ந்தவர் மலைச்சாமி மகன் மணிவண்ணன்(32). |
| பாம்பன் ரயில் தூக்குப் பாலத்தில் சீரமைப்பு பணிகள் தீவிரம் Posted: 30 Mar 2015 12:14 PM PDT பாம்பன் ரயில் தூக்குப் பாலத்தில் கடல் காற்றால் அரிப்புத் தன்மை ஏற்பட்டு சேதமடைந்த பகுதியில் வர்ணம் பூசும் பணி திங்கள்கிழமை நடைபெற்றது. |
| அரசியல் கட்சிகளுக்கு நிதி: கடுமையான சட்டம் தேவை- தேர்தல் ஆணையம் வலியுறுத்தல் Posted: 30 Mar 2015 12:14 PM PDT அரசியல் கட்சிகளுக்கு வரும் நன்கொடை உள்ளிட்ட நிதி விவகாரத்தைக் கண்காணிக்க கடுமையான சட்டம் தேவை என்று தேர்தல் ஆணையம் வலியுறுத்தியது. |
| தாக்குதலுக்கு அஞ்சி மீன்பிடிக்க செல்லாத மீனவர்கள் Posted: 30 Mar 2015 12:14 PM PDT இலங்கை கடற்படையினரின் தாக்குதலுக்கு அஞ்சி திங்கள்கிழமை பெரும்பாலான ராமேசுவரம் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. |
| மின்னல் தாக்கி இறந்தவர் குடும்பத்துக்கு ரூ.1.50 லட்சம் Posted: 30 Mar 2015 12:13 PM PDT மின்னல் தாக்கி இறந்தவரின் தந்தையிடம் ரூ.1.50 லட்சத்துக்கான காசோலையை மாவட்ட ஆட்சியர் து. முனுசாமி திங்கள்கிழமை வழங்கினார். |
| இரு அரசுப் பேருந்துகள் மோதல்:ஓட்டுநர் உள்பட 2 பேர் காயம் Posted: 30 Mar 2015 12:13 PM PDT திருப்புவனம் அருகே திங்கள்கிழமை 2 அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் ஓட்டுநர் உள்பட இருவர் காயமடைந்தனர். |
| போலி நிதி நிறுவனம் குறித்து போலீஸார் துண்டு பிரசுரம் விநியோகம் Posted: 30 Mar 2015 12:12 PM PDT அதிக வட்டி தருவதாகக் கூறி ஏமாற்றும் நிதி நிறுவனங்களிடம் பொதுமக்கள் பணத்தை டெபாசிட் செய்ய வேண்டாம் என சிவகங்கை பேருந்து நிலையத்தில் போலீஸார் திங்கள்கிழமை துண்டு பிரசுரம் விநியோகித்தனர். |
| பரமக்குடியில் 66 துப்புரவு பணியாளர்களை நியமிக்க முடிவு Posted: 30 Mar 2015 12:12 PM PDT புதிதாக 66 துப்புரவு பணியாளர்களை நியமிக்க திங்கள்கிழமை நடைபெற்ற பரமக்குடி நகர்மன்றக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. |
| பரமக்குடி அரசு கலைக் கல்லூரியில் கல்லூரி நாள் விழா: அமைச்சர் பங்கேற்பு Posted: 30 Mar 2015 12:12 PM PDT பரமக்குடி அரசு கலைக் கல்லூரியில் விளையாட்டு மற்றும் கல்லூரி நாள் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
| மதுக்கடைக்கு பூட்டு போடும் போராட்டம் Posted: 30 Mar 2015 12:12 PM PDT திருஉத்தரகோசமங்கையில் திங்கள்கிழமை மதுக்கடைக்கு பூட்டு போடும் போராட்டம் நடத்திய திருப்புல்லாணி வட்டார கிராம பொதுமக்களை அதிகாரிகள் சமரசப்படுத்தினர். |
| கந்துவட்டி புகார்: 6 பேர் கைது Posted: 30 Mar 2015 12:11 PM PDT காரைக்குடி அருகே பொறியாளரிடம் கந்துவட்டி வசூலித்த 6 பேரை திங்கள்கிழமை போலீஸார் கைது செய்தனர். |
| திமுக முன்னாள் அமைச்சருக்கு கொலை மிரட்டல் Posted: 30 Mar 2015 12:11 PM PDT திமுக முன்னாள் அமைச்சருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக, முன்னாள் மாவட்ட மீனவரணி அமைப்பாளர் மீது போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. |
| "இடைத்தரகர் வீட்டில் வருவாய்த்துறை போலி ஆவணங்கள் பறிமுதல்' Posted: 30 Mar 2015 12:11 PM PDT விருதுநகர் அருகே நில இடைத்தரகர் ஒருவரது வீட்டில் வருவாய்த்துறை போலி ஆவணங்களை போலீஸார் திங்கள்கிழமை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். |
| சனி, ஞாயிறு கிழமைகளில் காரைக்குடி, மானாமதுரை ரயில்கள் தாற்காலிக ரத்து Posted: 30 Mar 2015 12:10 PM PDT பாராமரிப்புப் பணிகளால் திருச்சி மற்றும் காரைக்குடி, மானாமதுரை இடையே இயக்கப்படும் பயணிகள் ரயில்கள் 3 மாதங்களுக்கு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தாற்காலிகமாக ரத்து செய்யப்படுகின்றன. |
| சிறப்பாக செயல்பட்ட பள்ளிகளுக்கு பரிசு Posted: 30 Mar 2015 12:10 PM PDT தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் துறை சார்பாக மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் சிறப்பாக செயல்படும் தேசிய பசுமைப் படை, சுற்றுச்சூழல் மன்றங்களுக்கு ஊக்கத் தொகை வழங்கும் விழா போளூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் திங்கள்கிழமை நடைபெற்றது. |
| மணல் கடத்தல்: அதிகாரிகள் வராததால் அரசுப் பேருந்து சிறைபிடிப்பு Posted: 30 Mar 2015 12:10 PM PDT ஆரணியை அடுத்த கண்ணமங்கலம் அருகே மணல் கடத்தலில் ஈடுபட்டவர்களைப் பிடிக்க அதிகாரிகள் வராததால் அப்பகுதி மக்கள் அரசுப்பேருந்தை சிறை பிடித்தனர். |
| Posted: 30 Mar 2015 12:10 PM PDT செய்யாறு அருகே ஆற்று மணல் கடத்திய இருவரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர். மணல் ஏற்றப் பயன்படுத்திய டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டது. |
| கிணற்றில் விழுந்து காயமடைந்த பெண் சாவு Posted: 30 Mar 2015 12:10 PM PDT திருவண்ணாமலை அருகே கிணற்றில் தவறி விழுந்து பலத்த காயமடைந்த இளம்பெண் இறந்தது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். |
| ஆசிரியை கொலை வழக்கில் கணவர் கைது Posted: 30 Mar 2015 12:10 PM PDT பேர்ணாம்பட்டு அருகே ஆசிரியைக் கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது கணவரை மேல்பட்டி போலீஸார் கைது செய்யப்பட்டார். |
| கேட்பாரற்றுக் கிடந்த கார் பறிமுதல் Posted: 30 Mar 2015 12:10 PM PDT திருவண்ணாமலையில் 4 நாள்களாக கேட்பாரற்றுக் கிடந்த காரை போலீஸார் பறிமுதல் செய்தனர். |
| தேக்கடியில் கேரள அரசின் வாகனம் நிறுத்துமிடம் அமைக்கும் விவகாரம்: இருவர் குழுவினர் ஆய்வு Posted: 30 Mar 2015 12:10 PM PDT தேக்கடி ஆனவச்சால் பகுதியில் கேரள அரசு வாகனம் நிறுத்துமிடம் கட்ட உத்தேசித்துள்ள இடத்தில், பசுமைத் தீர்ப்பாயத்தால் நியமிக்கப்பட்டுள்ள இருவர் குழுவினர் திங்கள்கிழமை ஆய்வு நடத்தினர். |
| மாமரங்களை சேதப்படுத்தும் காட்டெருமைகள் Posted: 30 Mar 2015 12:10 PM PDT வனப்பகுதியிலிருந்து இரவு நேரங்களில் வெளிவரும் காட்டெருமைகள், மாமரங்களை சேதப்படுத்தி வருவதாகவும், அதனை கட்டுப்படுத்துவதற்கு வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். |
| காவல்துறை சார்பில் மனுக்கள் பெறும் முகாம் Posted: 30 Mar 2015 12:09 PM PDT திண்டுக்கல் மாவட்டத்தில், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற போலீஸ் பெட்டிசன் மேளாவில் 346 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது. |
| இணையதளம், செல்லிடப் பேசி மூலம் காங்கிரஸூக்கு உறுப்பினர் சேர்ப்பு Posted: 30 Mar 2015 12:09 PM PDT காங்கிரஸ் கட்சியில் இணையதளம், செல்லிடப் பேசி மூலமாக உறுப்பினர் சேர்க்கும் புதிய முறையை முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், |
| தண்ணீர் லாரிக்கு பதில் லாரியில் தண்ணீர் கோட்டைப்பட்டி கிராமத்தில் அவலம் Posted: 30 Mar 2015 12:09 PM PDT கலிக்கம்பட்டி ஊராட்சியில் நிலவும் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், காமராஜர் கூட்டுக் குடிநீர் திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. |
| வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு பிரசுரம் விநியோகம் Posted: 30 Mar 2015 12:09 PM PDT கொடைக்கானல் வட்ட வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு துண்டுப் பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
| கொலை முயற்சி வழக்கு: இருவருக்கு 5 ஆண்டு சிறை Posted: 30 Mar 2015 12:08 PM PDT தேனி அருகே நிலப்பிரச்னையில் சித்தப்பாவை கொலை செய்ய முயன்றதாக அண்ணன், தம்பிக்கு தலா 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மாவட்ட நீதித்துறை நடுவர் நீதிமன்றம் திங்கள்கிழமை தீர்ப்பளித்தது. |
| நசிந்து வரும் ஓலைப்பெட்டி தயாரிப்புத் தொழில் Posted: 30 Mar 2015 12:08 PM PDT பொதுமக்களிடையே வரவேற்பு இருந்தும், ஓலைப்பெட்டி தயாரிக்கும் தொழிலில் இளைய தலைமுறையினர் ஈடுபட தயங்குகின்றனர். இதனால், பாரம்பரியமான இத்தொழில் படிப்படியாக நசிந்து வருகிறது. |
| மேக்கேதாட்டு அணை திட்டம்: பிரதமரிடம் கர்நாடக அனைத்துக் கட்சிக் குழு முறையிடும்: சித்தராமையா Posted: 30 Mar 2015 12:08 PM PDT மேக்கேதாட்டு அணை திட்டம் குறித்து பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து முறையிடுவதற்காக அனைத்துக் கட்சிக் குழுவை |
| விருதுநகரில் புதிய தமிழகம் கட்சியினர் 129 பேர் கைது Posted: 30 Mar 2015 12:08 PM PDT விருதுநகரில் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக புதிய தமிழகம் கட்சியினர் 129 பேரை சூலக்கரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர். |
| Posted: 30 Mar 2015 12:07 PM PDT சிவகாசி ஸ்ரீகாளீஸ்வரி கல்லூரியில் தகவல் தொழில்நுட்பத்துறை சார்பில், திறந்த மூலத் தொழில்நுட்ப பயன்பாடு என்ற தலைப்பிலான கருத்தரங்கம் திங்கள்கிழமை நடைபெற்றது. |
| ஆதார் மையத்தில் தள்ளுமுள்ளு: மூதாட்டிகள் அவதி Posted: 30 Mar 2015 12:07 PM PDT உத்தமபாளையம் ஆதார் மையத்தில் திங்கள்கிழமை, பொதுமக்கள் அதிகளவில் குவிந்த காரணத்தால் தள்ளு முள்ளு ஏற்பட்டு மூதாட்டிகள் மற்றும் பெண்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகினர். |
| போடியில் மின்தடை நேரம் அறிவிப்பு Posted: 30 Mar 2015 12:07 PM PDT போடி நகரில் மின் தடை நேரம் குறித்து மின்வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. |
| சரக்கு வாகனம் மோதி பள்ளி மாணவர் சாவு Posted: 30 Mar 2015 12:07 PM PDT தேனியில் திங்கள்கிழமை சாலையை கடக்க முயன்ற பள்ளி மாணவர், சரக்கு வாகனம் மோதியதில் உயிரிழந்தார். |
| முருங்கைக்காய் கிலோ ரூ.2: விவசாயிகள் வேதனை Posted: 30 Mar 2015 12:06 PM PDT ஆண்டிபட்டி பகுதியில் முருங்கைக்காய் விலை வீழ்ச்சியடைந்து கிலோ ரூ.2க்கு விற்கப்படுவதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். |
| தம்பியை கொன்ற அண்ணனுக்கு ஆயுள் தண்டனை: பெரியகுளம் நீதிமன்றம் தீர்ப்பு Posted: 30 Mar 2015 12:06 PM PDT தம்பியை கொலை செய்த அண்ணனுக்கு ஆயுள் தண்டனை விதித்து பெரியகுளம் மாவட்ட கூடுதல் மற்றும் அமர்வு நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது. |
| குடிநீர் கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் Posted: 30 Mar 2015 12:06 PM PDT கம்பம் அருகே காமயகவுண்டன்பட்டி பேரூராட்சியில் குடிநீர் கட்டண உயர்வை வாபஸ் பெறக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. |
| ரேஷன் கடையில் 3 மூட்டை சர்க்கரை திருட்டு Posted: 30 Mar 2015 12:05 PM PDT திண்டுக்கல் அருகே ஞாயிற்றுக்கிழமை ரேஷன் கடை பூட்டை உடைத்து 3 மூடை சர்க்கரையை திருடிய மர்ம நபர்கள் மீது போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், அங்கன்வாடி மையத்திலிருந்த சமையல் எரிவாயு உருளையும் திருடு போனதாக புகார் அளிக்கப்பட்டது. |
| திருவிழா நடத்துவதில் தகராறு: கோயிலுக்கு பூட்டு Posted: 30 Mar 2015 12:05 PM PDT வத்தலகுண்டு அருகே சீலக்காரி அம்மன் கோயிலை பூட்டிச்சென்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பொதுமக்கள் புகார் அளித்தனர். |
| பழனியில் திமுக இளைஞர் எழுச்சி நாள் கூட்டம் Posted: 30 Mar 2015 12:05 PM PDT பழனியில் திமுக சார்பில் இளைஞர் எழுச்சி நாள் பொதுக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலர் செந்தில்குமார் தலைமை வகித்தார். ஒன்றிய செயலர்கள் |
| அதிமுக அமைப்புத் தேர்தல் வேட்புமனுத் தாக்கல் Posted: 30 Mar 2015 12:05 PM PDT திண்டுக்கல் மாவட்டத்தில் அதிமுக அமைப்பு தேர்தல் வேட்பு மனுத்தாக்கல் திங்கள்கிழமை தொடங்கியது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 14 ஒன்றியம், 23 பேருர் கழகங்களுக்கான தலைவர், செயலர், துணைச் |
| மக்கள் குறைதீர் கூட்டத்தில் 748 மனுக்கள் Posted: 30 Mar 2015 12:04 PM PDT திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில், பொதுமக்களிடம் இருந்து 748 மனுக்கள் வரப்பெற்றன. |
| கம்பன் தமிழ்ச் சங்கத்தின் முப்பெரும் விழா Posted: 30 Mar 2015 12:04 PM PDT திருவண்ணாமலை கம்பன் தமிழ்ச் சங்கம் சார்பில் மகளிர் தின விழா, பட்டிமன்றம், சாதனை மகளிருக்கு விருது வழங்கும் விழா என முப்பெரும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
| தேர்வில் முறைகேடு: 4 மாணவர்கள் வெளியேற்றம் Posted: 30 Mar 2015 12:04 PM PDT திருவண்ணாமலை கல்வி மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டதாகப் பிடிபட்ட 4 மாணவர்கள், தேர்வு மையத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர். |
| கார் - லாரி மோதல்: வாணியம்பாடி நகர திமுக செயலர் சாவு Posted: 30 Mar 2015 12:04 PM PDT ஆம்பூர் அருகே திங்கள்கிழமை கார் - லாரி மோதிய விபத்தில் வாணியம்பாடி நகர திமுக செயலர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காரில் பயணம் செய்த 3 பேர் காயமடைந்தனர். |
| Posted: 30 Mar 2015 12:04 PM PDT கலவை அருகே மரத்தில் தூக்குப் போட்டு புதுமணத் தம்பதி தற்கொலை செய்து கொண்டனர். வேலூர் மாவட்டம், கலவையை அடுத்த மாம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தாமரை. இவரது மகன் |
| கொலை வழக்கில் பிகார் இளைஞர் கைது Posted: 30 Mar 2015 12:04 PM PDT நண்பரை கத்தியால் குத்திக் கொலை செய்த வழக்கில் பிகார் தப்ப முயன்ற அந்த மாநில இளைஞரை ஜோலார்பேட்டையில் போலீஸார் கைது செய்தனர். |
| தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் போலீஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும் Posted: 30 Mar 2015 12:04 PM PDT சமுதாயத்தில் யார் தவறு செய்தாலும், அவர்கள் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, உயர்நீதிமன்ற நீதிபதி சி.எஸ்.கர்ணன் திங்கள்கிழமை தெரிவித்துள்ளார். |
| அரசு நிதிநிறுவனங்களில் முதலீடு செய்தால் பாதுகாப்பு Posted: 30 Mar 2015 12:04 PM PDT அரசு நிதி நிறுவனங்களில் முதலீடு செய்தால் பணத்துக்கு பாதுகாப்பு என, காவல்துறை துணைக்காணிப்பாளர் சக்கரவர்த்தி திங்கள்கிழமை தெரிவித்தார். |
| சாத்தூர் மாரியம்மன் கோயிலில் பூக்குழி திருவிழா Posted: 30 Mar 2015 12:03 PM PDT சாத்தூரில் மாரியம்மன், காளியம்மன் கோயில் பூக்குழித் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
| ஆறு மாத செலவுக்குத் தேவையான நிதி ஒதுக்க மசோதா தாக்கல் Posted: 30 Mar 2015 12:03 PM PDT தமிழக அரசுத் துறைகளுக்கு அடுத்த ஆறு மாதங்களுக்குத் தேவையான நிதியை ஒதுக்கீடு செய்வதற்கான சட்ட மசோதா திங்கள்கிழமை தாக்கல் |
| அனுப்பன்குளத்தில் இலவச மருத்துவமுகாம் Posted: 30 Mar 2015 12:03 PM PDT முதலமைச்சரின் விரிவாக்கப்பட்ட காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் ஞாயிற்றுக்கிழமை, சிவகாசி மதி மருத்துவமனை சார்பில் அனுப்பன்குளம் கிராமத்தில் இலவச மருத்துவமுகாம் நடைபெற்றது. |
| எல்.இ.டி. விளக்குகள், மோட்டார் பம்புகள் மீதான வரி குறைப்பு சட்ட மசோதா: பேரவையில் தாக்கல் Posted: 30 Mar 2015 12:03 PM PDT மோட்டார் பம்புகள், எல்.இ.டி. விளக்குகள் ஆகியவற்றின் மீதான மதிப்புக் கூட்டு வரியை குறைக்க நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. |
| அருப்புக்கோட்டையில்நீர் மோர் பந்தல் திறப்பு Posted: 30 Mar 2015 12:03 PM PDT அருப்புக்கோட்டையில் நீர்மோர் பந்தலை சட்டப்பேரவை உறுப்பினர் வைகைச்செல்வன் ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தார். |
| போக்குவரத்து ஊழியர் ஓய்வூதிய விவகாரம்: ஏப்ரல் 10-இல் அடுத்தகட்ட பேச்சுவார்த்தை Posted: 30 Mar 2015 12:03 PM PDT போக்குவரத்துக் கழக ஊழியர்கள் ஓய்வூதியத் திட்ட விவகாரத்துக்கு திங்கள்கிழமை நடைபெற்ற 4-ஆவது கட்ட பேச்சுவார்த்தையிலும் தீர்வு காணப்படவில்லை. |
| உருக்குலைந்த அரசு எது? பன்னீர்செல்வம் - துரைமுருகன் விவாதம் Posted: 30 Mar 2015 12:03 PM PDT உருக்குலைந்த அரசு எது என்பது தொடர்பாக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், திமுக உறுப்பினர் துரைமுருகன் ஆகியோருக்கு |
| தொலைநோக்கு திட்டம் - 2023 செயல்படுத்தப்படும்: ஓ.பன்னீர்செல்வம் Posted: 30 Mar 2015 12:03 PM PDT தொலைநோக்குத் திட்டம் 2023-இல் உள்ள அனைத்து அம்சங்களும் உறுதியாகச் செயல்படுத்தப்படும் என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார். |
| பேரவைக்கு வந்து கையெழுத்திட்ட விஜயகாந்த் Posted: 30 Mar 2015 12:03 PM PDT சட்டப் பேரவைக்கு திங்கள்கிழமை வந்த எதிர்க்கட்சித் தலைவரான விஜயகாந்த், பேரவை வருகைப் பதிவேட்டில் கையெழுத்திட்டார். |
| நேரடி மானியத் திட்டத்தில் சேர இன்றே கடைசி நாள் Posted: 30 Mar 2015 12:03 PM PDT சமையல் எரிவாயு நேரடி மானியத் திட்டத்தில் இணைய செவ்வாய்க்கிழமை (மார்ச் 31) கடைசி நாளாகும். |
| லாரியில் பொருள்கள் சேதமடைந்த வழக்கில் நஷ்டஈடு வழங்க உத்தரவு Posted: 30 Mar 2015 12:03 PM PDT சென்னையிலிருந்து லாரியில் கொண்டு வரப்பட்ட பொருள்கள் சேதம் அடைந்த வழக்கில், பாதிக்கப்பட்டவருக்கு ரூ.25,500-ஐ லாரி நிறுவனம் வழங்க நுகர்வோர் நீதிமன்றம் |
| திருவாரூர் கட்டட விபத்தில் பலியானோர் குடும்பங்களுக்கு தலா ரூ. 10 லட்சம் வழங்க வேண்டும்: கருணாநிதி Posted: 30 Mar 2015 12:03 PM PDT திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழக ஊழியர்கள் குடியிருப்பு கட்டுமானப் பணியின்போது ஏற்பட்ட விபத்தில் பலியான 5 பேரின் |
| வெவ்வேறு பிரச்னைகளை முன்வைத்து திமுக-மார்க்சிஸ்ட் கட்சிகள் வெளிநடப்பு Posted: 30 Mar 2015 12:03 PM PDT வெவ்வேறு பிரச்னைகளை முன்வைத்து, திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ.க்கள் பேரவையில் இருந்து வெளிநடப்புச் செய்தனர். |
| "10-ஆம் வகுப்பு கணிதத் தேர்வு எளிமை' Posted: 30 Mar 2015 12:03 PM PDT 10-ஆம் வகுப்பு கணிதத் தேர்வு எளிமையாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர். |
| சேலம், திருச்சியில் 100 டிகிரி வெயில் Posted: 30 Mar 2015 12:03 PM PDT தமிழகத்தில் அதிகபட்சமாக சேலம், திருச்சியில் 100 டிகிரி வெயில் திங்கள்கிழமை பதிவானது. |
| பேராசிரியர்களுக்கு பாராட்டுவிழா Posted: 30 Mar 2015 12:03 PM PDT செந்திக்குமார நாடார் கல்லூரி பழைய மாணவர் சங்கம் சார்பாக ஓய்வு பெற்றுச் செல்லும் பேராசிரியர்களுக்கு பாராட்டு மற்றும் பரிசளிப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. |
| ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ.2.94 கோடி Posted: 30 Mar 2015 12:02 PM PDT திருமலை ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.2.94 கோடி வசூலானதாக பரக்காமணி அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனர். |
| பிளஸ் 2 தேர்வு இன்றுடன் நிறைவு: தேர்வு முடிவுகள் எப்போது? Posted: 30 Mar 2015 12:02 PM PDT பிளஸ் 2 பொதுத்தேர்வு செவ்வாய்க்கிழமையுடன் (மார்ச் 31) நிறைவடைகிறது. |
| Posted: 30 Mar 2015 12:02 PM PDT திருமலை ஏழுமலையானை தமிழக ஆளுநர் கே.ரோசய்யா தனது குடும்பத்தினருடன் திங்கள்கிழமை தரிசனம் செய்தார். |
| வன உயிரின சரணாலயத்துக்கு எதிர்ப்பு:கொடைக்கானல் ஆர்.டி.ஓ. அலுவலகம் முற்றுகை Posted: 30 Mar 2015 12:02 PM PDT கொடைக்கானல் மலைப்பகுதியை வன உயிரினச் சரணாலயமாக மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பழங்குடியினர் ஆர்.டி.ஓ அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டனர். |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |