Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- தேசிய நினைவுச் சின்னம் திட்டத்தின்கீழ் மாமல்லபுரம், தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில்
- தென் ஆப்பிரிக்காவில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 19 பேர் விடுதலை
- கைத்தறி நெசவாளர்களுக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்க வேண்டும்
- போக்குவரத்துத் தொழிற்சங்கத்தினர் மோதல்: கருணாநிதி கண்டனம்
- மத்திய அரசைக் கண்டித்து ராமதாஸ் ஆர்ப்பாட்டம்
- எல்லாம் மர்மம்!
- ஜாமீன் மனு தாக்கல்!
- "காலியாகும் சட்டப்பேரவைத் தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தாமல், இரண்டாவது இடம் பிடித்தவரையே அந்தத் தொகுதியின் உறுப்பினராக அறிவிக்கும் வகையில் சட்டத் திருத்தம் தேவை என்கிற கருத்து சரியா?'
- உலா வரும் நிழல் குற்றங்கள்
- நிதிநிலை அறிக்கை 2015 - III
- வாக்காளர் பட்டியலை முழுவதும் திருத்தும் திட்டம் தொடக்கம்
- சுகாதாரச் சீர்கேட்டில் பேருந்து நிலையங்கள்
- திருத்தணி முருகன் கோயிலில் வள்ளியம்மை திருக்கல்யாணம்
- சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு
- பெரணமல்லூரில் குறுகிய சாலை விரிவுபடுத்தப்படுமா?
- அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் சாலைப் பணி
- ஆசிரியர் சங்க வட்டார கிளை துவக்கம்
- வாக்காளர் பட்டியல் விவரங்களை உறுதிப்படுத்தும் திட்டம் தொடக்கம்
- முல்லைப் பெரியாறு: மத்திய தொழிலகப் படை பாதுகாப்பை அனுமதிக்க மாட்டோம்: கேரள முதல்வர் உம்மன் சாண்டி திட்டவட்டம்
- சேராம்பட்டு கோயிலில் அன்னதானம்
- செங்கம் பகுதியில் ஏரிகளைத் தூர்வார வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை
- பாகிஸ்தான் வெளியுறவுச் செயலருடன் ஜெய்சங்கர் சந்திப்பு
- வெடிபொருள்களுடன் டிராக்டர் பறிமுதல்
- உள்கட்சி பூசல் வேதனை அளிக்கிறது
- "பிரேக்' பிடிக்காததால் கடைக்குள் புகுந்த அரசுப் பேருந்து
- மத்திய அரசுக்கு எதிரான போராட்டத்தில் மோடியின் சகோதரர் பங்கேற்பு
- பெண்ணை கத்தியால் குத்தியதாக ஓட்டுநர் கைது
- தாய், குழந்தையைத் தாக்கி 10 பவுன் நகை, ரூ.1 லட்சம் கொள்ளை
- தனியார் பேருந்து மோதியதில் பிளஸ் 2 மாணவர் சாவு
- கனிமச் சுரங்க ஒதுக்கீடு மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்
- பொது விநியோகத் திட்ட பயனாளிகளின் தகவல் தொகுப்பில் ஆதார் எண்: மத்திய அரசு உத்தரவு
- ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் மாநாடு குறித்த ஆலோசனைக் கூட்டம்
- மத்திய அரசின் சட்டத்தைக் கண்டித்து பாமக ஆர்ப்பாட்டம்
- கல்லூரியில் பொது மருத்துவ முகாம்
- ஆதார் அடையாள அட்டை பெறுவது எப்படி?
- ஸ்டாலின் பிறந்த நாள் விழா: 21 குழந்தைகளுக்கு தங்க மோதிரம்
- பெட்ரோல் விலை உயர்வைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்
- வாக்காளர் பட்டியல் செம்மைப்படுத்துதல் குறித்த விழிப்புணர்வுப் பேரணி
- லோக் ஆயுக்தா அமைக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
- வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவை சரிபார்க்க வாய்ப்பு
- "ஆதார் எண் அளித்து வாக்காளர் பட்டியல் தகவல் பெறலாம்'
- பாகிஸ்தானில் இருந்து காஷ்மீர் திரும்பிய தம்பதி கைது
- பகுஜன் சமாஜ் பிரமுகர் கொலை வழக்கு: ராணிப்பேட்டை நீதிமன்றத்தில் 2 பேர் சரண்
- விளையாட்டுத் துறை அமைச்சர்கள் மாநாடு
- இந்து முன்னணி, சத்துவாச்சாரி குடியிருப்போர் சங்கம் உண்ணாவிரதம்
- "விசாரணைக் கைதிகளில் 21% பேர் முஸ்லிம்கள்'
- குடிநீர் கோரி பேருந்து சிறைபிடிப்பு
- மீனவர் பிரச்னை: இந்தியா - இலங்கை விரைவில் பேச்சுவார்த்தை
- தாய், குழந்தையை தாக்கி 10 பவுன் நகை, ரூ.1 லட்சம் கொள்ளை
- பன்றிக் காய்ச்சல்: 1,158 பேர் பலி
- பாலியல் வழக்கு குற்றவாளியிடம் பேட்டி: அறிக்கை அளிக்க சிறை அதிகாரிக்கு உத்தரவு
- லாரி - ஜீப் மோதல் : வாணியம்பாடி டி.எஸ்.பி. காயம்
- தனியார் பேருந்து மோதியதில் பிளஸ் 2 மாணவர் சாவு
- நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை திரும்பப்பெறக்கோரி பாமக ஆர்ப்பாட்டம்
- ரயில் என்ஜினில் சிக்கிய எருமை: 2 மணி நேரம் ரயில் போக்குவரத்து பாதிப்பு
- மோட்டார் சைக்கிள் மோதி இளைஞர் சாவு
- அரசு நிலத்தில் கட்டப்பட்ட குடிசைகள் அகற்றம்
- முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு: பாகிஸ்தானிடம் கோரிக்கை வைக்கலாம்
- பொன்னேரி புதிய கோட்டாட்சியர்
- திருவண்ணாமலையில் இன்று மாசி மக தீர்த்தவாரி
- கிரிவலம் வர உகந்த நேரம்
- திரைப்படச் சட்டத்தில் திருத்தம்: மத்திய அரசு பரிசீலனை
- மத்திய அரசு சட்டத்தைக் கண்டித்து பாமக ஆர்ப்பாட்டம்
- மானியங்கள் குறித்து விரைவில் அடுத்தகட்ட நடவடிக்கை: அருண் ஜேட்லி
- "தெலங்கானாவுக்கு தனி உயர் நீதிமன்றம் தேவை'
- காப்பீட்டுத் துறை சட்டத் திருத்த மசோதா தாக்கல்
- பனிச்சரிவு: 2 வீரர்கள் பலி
- விவசாயிகள் தற்கொலை 26% அதிகரிப்பு: மத்திய அமைச்சர்
- "44 லட்சம் பேர் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யவில்லை'
- மோடி நாளை ம.பி. பயணம்
- நிலம் கையக மசோதாவுக்கு எதிர்ப்பு: 1,100 கி.மீ. பிரசார நடைப் பயணம்: ஹசாரே அறிவிப்பு
- பிணைக் கைதிகள் தலைகள் துண்டிப்பு: விடியோ வெளியிட்டது போகோ ஹராம்
- ஈரான்: 80 லட்சம் பேரின் முகநூல் பயன்பாடு கண்காணிப்பு
- உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 5 இந்தியப் பெண்கள்
- பள்ளிகளில் அறிவியல் கண்காட்சி
- வாக்காளர் பட்டியலில் பெயர் திருத்த விண்ணப்பம் ஆய்வு
- இயற்கை முறையில் தோல் பதனிடும் தொழில் நடத்தக் கோரிக்கை
- "பயங்கரவாதத்துக்கு ஊக்கமளிக்கும் நாடு ஈரான்'
- ஐ.எஸ்.ஸிடமிருந்து திக்ரித்தை மீட்க இராக் ராணுவம் மும்முரத் தாக்குதல்
- ராணிப்பேட்டை
- நிலம் கையகப்படுத்தும் மசோதாவை கண்டித்து பாமகவினர் ஆர்ப்பாட்டம்
- நாளை பிளஸ் 2 தேர்வு: 47 ஆயிரம் மாணவர்கள் எழுதுகின்றனர்
- டிவிஎஸ் மோட்டார்ஸ் விற்பனை 15% உயர்வு
- மாநில அளவிலான நீச்சல் போட்டி: காஞ்சிபுரம் மாணவர் சாதனை
- டாடா வாகன விற்பனை 10% அதிகரிப்பு
- காஞ்சிபுரம்
- 9,000 புள்ளிகளைக் கடந்தது தேசிய பங்குச் சந்தை
- போதையில் ஓட்டுநர் தாறுமாறாக இயக்கியதால் பரபரப்பு: முள்புதருக்குள் பாய்ந்த அரசுப் பேருந்து
- 2 ஆயிரம் புதுப்பட சிடிக்கள் பறிமுதல்: இருவர் கைது
- மின்சாரம் பாய்ந்து இளைஞர் சாவு
- சீனா மொபைல் - பார்தி ஏர்டெல் ஒப்பந்தம்
- ஒரத்தூரில் சிறப்பு மருத்துவ முகாம்
- புற்றுநோய் மருத்துவமனை சார்பில் மருத்துவ முகாம்
- நூறுநாள் வேலை உறுதித் திட்ட சமூகத் தணிக்கை பயிற்சி
- அரக்கோணம் அருகே சிறுத்தை தாக்கி மூதாட்டி பலி?
- தமிழ்நாடு இல்லத்தில் தங்கியதில் முறைகேடு: அதிகாரிகள் மீது நடவடிக்கை கோரி வழக்கு
- காவிரி: தமிழக - கர்நாடக முதல்வர்களை அழைத்து பிரதமர் பேச வேண்டும்: மக்களவையில் அன்புமணி வலியுறுத்தல்
- அகதிகளை அரவணையுங்கள்!
- திருமண கொண்டாட்டத்தில் துப்பாக்கியால் சுட்ட வழக்கு: மணமகனின் நண்பருக்கு 25 மாத சிறை
- "அமைப்புசாரா தொழிலாளர்க்கு அடையாள அட்டை'
| தேசிய நினைவுச் சின்னம் திட்டத்தின்கீழ் மாமல்லபுரம், தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில் Posted: 03 Mar 2015 01:06 PM PST தேசிய நினைவுச் சின்னம் (ஆதர்ஷ் ஸ்மாரக்) திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் மாமல்லபுரம், தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில் உள்ளிட்ட 25 இடங்கள் நாடு முழுவதும் கண்டறியப்பட்டுள்ளன என்று மக்களவையில் மத்திய கலாசார மற்றும் சுற்றுலாத் துறை இணை அமைச்சர் மகேஷ் சர்மா தெரிவித்தார். |
| தென் ஆப்பிரிக்காவில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 19 பேர் விடுதலை Posted: 03 Mar 2015 01:05 PM PST தென் ஆப்பிரிக்காவில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 19 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். |
| கைத்தறி நெசவாளர்களுக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்க வேண்டும் Posted: 03 Mar 2015 01:05 PM PST கைத்தறி நெசவாளர்களுக்கு குறைந்த வட்டியில் கடன் உள்ளிட்ட திட்டங்களை மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்த வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் கோரிக்கை விடுத்தார். |
| போக்குவரத்துத் தொழிற்சங்கத்தினர் மோதல்: கருணாநிதி கண்டனம் Posted: 03 Mar 2015 01:00 PM PST அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்களுடனான பேச்சுவார்த்தைக்குப் பிறகு நடைபெற்ற மோதலுக்கு திமுக தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்தார். |
| மத்திய அரசைக் கண்டித்து ராமதாஸ் ஆர்ப்பாட்டம் Posted: 03 Mar 2015 12:59 PM PST நிலம் கையகப்படுத்துதல் சட்டத் திருத்த மசோதாவை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி, பாமக நிறுவனர் ராமதாஸ் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். |
| Posted: 03 Mar 2015 12:58 PM PST எல்லாம் மர்மம்! |
| Posted: 03 Mar 2015 12:58 PM PST ஜாமீன் மனு தாக்கல்! |
| Posted: 03 Mar 2015 12:28 PM PST காலியாகும் சட்டப்பேரவைத் தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தாமல், இரண்டாம் இடம் பிடித்தவரையே அந்தத் தொகுதியின் உறுப்பினராக அறிவிப்பது ஜனநாயகம் அல்ல. |
| Posted: 03 Mar 2015 12:25 PM PST சைபர் குற்றங்களைப்பற்றி காவல் துறையினருக்கும் நடுவர்களுக்கும் கூட அதிகம் புரிதல் இல்லாத நிலையில், பொதுமக்களிடம் நாம் விழிப்புணர்வை எதிர்பார்க்க முடியாது. |
| Posted: 03 Mar 2015 12:25 PM PST ஆண்டுதோறும் நிதியமைச்சரால் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டாலும், ஒரு சில நிதிநிலை அறிக்கைகள் மட்டும் சில முக்கிய அறிவிப்புகளுக்காகத் தனித்துவமும் முக்கியத்துவமும் பெற்று விடுகின்றன. |
| வாக்காளர் பட்டியலை முழுவதும் திருத்தும் திட்டம் தொடக்கம் Posted: 03 Mar 2015 12:20 PM PST வாக்காளர் பட்டியலை முழுவதும் திருத்தும் திட்டத்தை தமிழக தலைமைத் தேர்தல் அலுவலகம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. |
| சுகாதாரச் சீர்கேட்டில் பேருந்து நிலையங்கள் Posted: 03 Mar 2015 12:16 PM PST வேலூர் மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள கழிவறைகள் பொதுமக்களின் சுகாதாரத்தைக் காப்பதற்காக கட்டணமில்லா கழிவறைகளாக |
| திருத்தணி முருகன் கோயிலில் வள்ளியம்மை திருக்கல்யாணம் Posted: 03 Mar 2015 12:15 PM PST திருத்தணி முருகன் கோயிலில் நடைபெற்று வரும் மாசிமாத பிரம்மோற்சவ விழாவில் முக்கிய நிகழ்வான வள்ளியம்மை திருக்கல்யாண |
| சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு Posted: 03 Mar 2015 12:13 PM PST திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் உள்பட மாவட்டத்தின் அனைத்து சிவன் கோயில்களிலும் செவ்வாய்க்கிழமை |
| பெரணமல்லூரில் குறுகிய சாலை விரிவுபடுத்தப்படுமா? Posted: 03 Mar 2015 12:13 PM PST திருவண்ணாமலை, மார்ச் 3: நகரின் எதிர்கால வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, பெரணமல்லூர் பேரூராட்சியில் உள்ள குறுகிய சாலையை விரிவுபடுத்த |
| அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் சாலைப் பணி Posted: 03 Mar 2015 12:11 PM PST திருவண்ணாமலை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில், ரூ. 15 லட்சம் மதிப்பிலான புதிய சாலைப் பணியை வேளாண்மைத் துறை அமைச்சர் அக்ரி. |
| ஆசிரியர் சங்க வட்டார கிளை துவக்கம் Posted: 03 Mar 2015 12:10 PM PST தண்டராம்பட்டு, மார்ச் 3: தமிழ்நாடு அனைத்துத் துறை ஆசிரியர் சங்கத்தின் வட்டக் கிளை துவக்க விழா, நிர்வாகிகள் தேர்வுக் கூட்டம் தண்டராம்பட்டில் |
| வாக்காளர் பட்டியல் விவரங்களை உறுதிப்படுத்தும் திட்டம் தொடக்கம் Posted: 03 Mar 2015 12:09 PM PST வந்தவாசி வட்டத்துக்கு உசக்பட்ட சென்னாவரத்தில் தேசிய அளவில் வாக்காளர் பட்டியலை செம்மைபடுத்தி விவரங்களை உறுதிப்படுத்தும் |
| Posted: 03 Mar 2015 12:09 PM PST முல்லை பெரியாறு அணைக்கு சிஐஎஸ்எஃப் (மத்திய தொழிலக பாதுகாப்புப் படை) பாதுகாப்பு வழங்க ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்று கேரள முதல்வர் உம்மன் சாண்டி திட்டவட்டமாகக் கூறினார். |
| சேராம்பட்டு கோயிலில் அன்னதானம் Posted: 03 Mar 2015 12:08 PM PST அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு, சேராம்பட்டு எல்லையம்மன் கோயிலில் ஆயிரம் பேருக்கு அன்னதானம் |
| செங்கம் பகுதியில் ஏரிகளைத் தூர்வார வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை Posted: 03 Mar 2015 12:07 PM PST செங்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் செவ்வாய்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டத்தில், செங்கம் பகுதியில் உள்ள |
| பாகிஸ்தான் வெளியுறவுச் செயலருடன் ஜெய்சங்கர் சந்திப்பு Posted: 03 Mar 2015 12:07 PM PST பாகிஸ்தான் சென்றுள்ள இந்திய வெளியுறவுத் துறைச் செயலர் ஜெய்சங்கர், அந்நாட்டு வெளியுறவுத் துறைச் செயலர் ஏய்ஜாஸ் சௌத்ரியை செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினார். |
| வெடிபொருள்களுடன் டிராக்டர் பறிமுதல் Posted: 03 Mar 2015 12:07 PM PST வந்தவாசி அருகே அனுமதியின்றி எடுத்துச் செல்லப்பட்ட வெடிபொருள்களுடன் டிராக்டர் |
| உள்கட்சி பூசல் வேதனை அளிக்கிறது Posted: 03 Mar 2015 12:07 PM PST ஆம் ஆத்மி கட்சியில் ஏற்பட்டிருக்கும் உள்கட்சி பூசலால் மிகுந்த வேதனைக்கு உள்ளாகி இருப்பதாக அக்கட்சியின் தேசிய அமைப்பாளரும், தில்லியின் முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார். |
| "பிரேக்' பிடிக்காததால் கடைக்குள் புகுந்த அரசுப் பேருந்து Posted: 03 Mar 2015 12:06 PM PST ஆரணி பழைய பேருந்து நிலையத்தில் செவ்வாய்க்கிழமை மாலை அரசுப் பேருந்து ஒன்று "பிரேக்' பிடிக்காததால் கடைக்குள் புகுந்தது. |
| மத்திய அரசுக்கு எதிரான போராட்டத்தில் மோடியின் சகோதரர் பங்கேற்பு Posted: 03 Mar 2015 12:05 PM PST நியாயவிலைக் கடை முகவர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி, மத்திய அரசுக்கு எதிராக மும்பையில் நடைபெற்ற போராட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடியின் இளைய சகோதரர் பிரகலாத் மோடி கலந்து கொண்டார். |
| பெண்ணை கத்தியால் குத்தியதாக ஓட்டுநர் கைது Posted: 03 Mar 2015 12:05 PM PST ஆற்காட்டில் பெண்ணை கத்தியால் குத்திய பேருந்து ஓட்டுநர் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார். |
| தாய், குழந்தையைத் தாக்கி 10 பவுன் நகை, ரூ.1 லட்சம் கொள்ளை Posted: 03 Mar 2015 12:04 PM PST வாணியம்பாடி அருகே வீட்டில் தனியாக இருந்த பெண், அவரது குழந்தையைத் தாக்கி 10 பவுன் தங்க நகைகள், ரூ.1 லட்சம் ரொக்கம் ஆ |
| தனியார் பேருந்து மோதியதில் பிளஸ் 2 மாணவர் சாவு Posted: 03 Mar 2015 12:04 PM PST வேலூர் நகரில் தனியார் பேருந்து மோதியதில், பிளஸ் 2 மாணவர் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார். |
| கனிமச் சுரங்க ஒதுக்கீடு மசோதா: மக்களவையில் நிறைவேற்றம் Posted: 03 Mar 2015 12:04 PM PST கனிமச் சுரங்க ஒதுக்கீட்டு சட்டத் திருத்த மசோதா மக்களவையில் செவ்வாய்க்கிழமை நிறைவேறியது. கனிமச் சுரங்கங்களை இணையவழி ஏலம் மூலம் ஒதுக்கீடு செய்வதற்கான அவசரச் சட்டம் கடந்த ஜனவரியில் அமல்படுத்தப்பட்டது. |
| பொது விநியோகத் திட்ட பயனாளிகளின் தகவல் தொகுப்பில் ஆதார் எண்: மத்திய அரசு உத்தரவு Posted: 03 Mar 2015 12:03 PM PST பொது விநியோகத் திட்ட பயனாளிகளின் தகவல் தொகுப்பில், ஆதார் எண்ணை இணைக்க மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டிருப்பதாக மத்திய உணவு, பொது விநியோகத் துறை அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் கூறினார். |
| ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் மாநாடு குறித்த ஆலோசனைக் கூட்டம் Posted: 03 Mar 2015 12:03 PM PST ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்கத்தின் மாநாடு குறித்து, செங்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. |
| மத்திய அரசின் சட்டத்தைக் கண்டித்து பாமக ஆர்ப்பாட்டம் Posted: 03 Mar 2015 12:03 PM PST மத்திய அரசின் நிலம் கையகப்படுத்தும் அவசர சட்டத்தைக் கண்டித்து, ஆரணி வட்டாட்சியர் அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை பாமகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். |
| கல்லூரியில் பொது மருத்துவ முகாம் Posted: 03 Mar 2015 12:02 PM PST திருவண்ணாமலை எஸ்.கே.பி. பொறியியல் கல்லூரியில், இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது. |
| ஆதார் அடையாள அட்டை பெறுவது எப்படி? Posted: 03 Mar 2015 12:00 PM PST திருவண்ணாமலை மாவட்டத்தில் விடுபட்டவர்கள் ஆதார் அடையாள அட்டை பெறுவது எப்படி என்பது குறித்து மாவட்ட ஆட்சியர் அ.ஞானசேகரன் விளக்கம் அளித்துள்ளார். |
| ஸ்டாலின் பிறந்த நாள் விழா: 21 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் Posted: 03 Mar 2015 11:59 AM PST திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரியில் ஸ்டாலின் பிறந்த நாளான மார்ச் 1-ஆம் தேதி பிறந்த 21 குழந்தைகளுக்கு திமுக சார்பில் தங்க |
| பெட்ரோல் விலை உயர்வைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் Posted: 03 Mar 2015 11:58 AM PST பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கலசப்பாக்கம் பஜார் வீதியில் திங்கள்கிழமை மாலை |
| வாக்காளர் பட்டியல் செம்மைப்படுத்துதல் குறித்த விழிப்புணர்வுப் பேரணி Posted: 03 Mar 2015 11:57 AM PST தேசிய அளவில் வாக்காளர் பட்டியல் செம்மைப் படுத்துதல் உறுதிப்படுத்துதல் திட்டத்தை வலியுறுத்தும் வகையில் விழிப்புணர்வு பைக் |
| லோக் ஆயுக்தா அமைக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் Posted: 03 Mar 2015 11:57 AM PST தமிழகத்தில் லோக் ஆயுக்தா அமைக்க வலியுறுத்தி டெமாக்ரடிக் பார்டி ஆப் இந்தியா (எஸ்டிபிஐ) கட்சி சார்பில் பொன்னேரியில் செவ்வாய்க்கிழமை |
| வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவை சரிபார்க்க வாய்ப்பு Posted: 03 Mar 2015 11:56 AM PST திருவள்ளூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள பதிவுதாரர்களுக்கு, தங்களது பதிவை சரிபார்த்துக் கொள்ள |
| "ஆதார் எண் அளித்து வாக்காளர் பட்டியல் தகவல் பெறலாம்' Posted: 03 Mar 2015 11:56 AM PST வாக்காளர் பட்டியல் தொடர்பான தகவல்களை ஆதார் எண், இ-மெயில் முகவரி அளித்து பெற்றுக் கொள்ளலாம் என்று ஆட்சியர் இரா. நந்தகோபால் தெரிவித்துள்ளார். |
| பாகிஸ்தானில் இருந்து காஷ்மீர் திரும்பிய தம்பதி கைது Posted: 03 Mar 2015 11:56 AM PST பாகிஸ்தானில் இருந்து முறையான ஆவணங்கள் இன்றி ஜம்மு-காஷ்மீர் மாநிலம், பூஞ்ச் மாவட்டத்துக்கு திரும்பிய நபரையும், அவரது மனைவியையும் போலீஸார் கைது செய்தனர். |
| பகுஜன் சமாஜ் பிரமுகர் கொலை வழக்கு: ராணிப்பேட்டை நீதிமன்றத்தில் 2 பேர் சரண் Posted: 03 Mar 2015 11:55 AM PST பகுஜன் சமாஜ் கட்சியின் வடசென்னை மாவட்டச் செயலாளர் தென்னரசன் கொலை செய்யப்பட்ட வழக்கில் சி.பி.சி.ஐ.டி. போலீஸாரால் |
| விளையாட்டுத் துறை அமைச்சர்கள் மாநாடு Posted: 03 Mar 2015 11:55 AM PST தில்லியில் அனைத்து மாநில விளையாட்டுத் துறை அமைச்சர்களின் மாநாடு, இம்மாத இறுதியில் நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாட்டை மத்திய அரசு செய்துள்ளது. |
| இந்து முன்னணி, சத்துவாச்சாரி குடியிருப்போர் சங்கம் உண்ணாவிரதம் Posted: 03 Mar 2015 11:55 AM PST வேலூர் ஆட்சியர் அலுவலகம் எதிரே இந்து முன்னணி இயக்கத்தினர், சத்துவாச்சாரி பகுதி 2 தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்போர் |
| "விசாரணைக் கைதிகளில் 21% பேர் முஸ்லிம்கள்' Posted: 03 Mar 2015 11:55 AM PST நாடு முழுவதிலும் உள்ள விசாரணைக் கைதிகளில், 21 சதவீதம் பேர் முஸ்லிம்கள் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. |
| குடிநீர் கோரி பேருந்து சிறைபிடிப்பு Posted: 03 Mar 2015 11:54 AM PST குடியாத்தம் அருகே குடிநீர் விநியோகம் சரிவர இல்லாததைக் கண்டித்து காலிக் குடங்களுடன் மறியலில் ஈடுபட்ட போது அந்த வழியாக |
| மீனவர் பிரச்னை: இந்தியா - இலங்கை விரைவில் பேச்சுவார்த்தை Posted: 03 Mar 2015 11:54 AM PST இந்திய - இலங்கை மீனவர் பிரச்னை குறித்து, இரு நாட்டுப் பிரதிநிதிகளுக்கிடையே பேச்சுவார்த்தை நடத்த இலங்கை அரசு சம்மதித்துள்ளது. |
| தாய், குழந்தையை தாக்கி 10 பவுன் நகை, ரூ.1 லட்சம் கொள்ளை Posted: 03 Mar 2015 11:54 AM PST வாணியம்பாடி அருகே வீட்டில் தனியாக இருந்த பெண், அவரது குழந்தையைத் தாக்கி 10 பவுன் தங்க நகைகள், ரூ.1 லட்சம் ரொக்கம் |
| பன்றிக் காய்ச்சல்: 1,158 பேர் பலி Posted: 03 Mar 2015 11:54 AM PST நாடு முழுவதும் பன்றிக் காய்ச்சலால் இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,158 பேராக உயர்ந்துள்ளது. |
| பாலியல் வழக்கு குற்றவாளியிடம் பேட்டி: அறிக்கை அளிக்க சிறை அதிகாரிக்கு உத்தரவு Posted: 03 Mar 2015 11:53 AM PST தில்லியில் ஓடும் பேருந்தில் பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முகேஷ் சிங்கை ஓர் ஆங்கில திரைப்பட தயாரிப்பாளர் பேட்டியெடுக்க அனுமதிக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. |
| லாரி - ஜீப் மோதல் : வாணியம்பாடி டி.எஸ்.பி. காயம் Posted: 03 Mar 2015 11:53 AM PST ஆம்பூரில் திங்கள்கிழமை இரவு போலீஸ் ஜீப் மீது லாரி மோதியதில் வாணியம்பாடி காவல் துணைக் கண்காணிப்பாளர் மாணிக்கம் காயமடைந்தார். |
| தனியார் பேருந்து மோதியதில் பிளஸ் 2 மாணவர் சாவு Posted: 03 Mar 2015 11:53 AM PST வேலூர் நகரில் தனியார் பேருந்து மோதியதில், பிளஸ் 2 மாணவர் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார். |
| நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை திரும்பப்பெறக்கோரி பாமக ஆர்ப்பாட்டம் Posted: 03 Mar 2015 11:52 AM PST மத்திய அரசால் அண்மையில் நிறைவேற்றப்பட்ட நிலம் கையகப்படுத்தும் அவசர சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி திருவள்ளூர் |
| ரயில் என்ஜினில் சிக்கிய எருமை: 2 மணி நேரம் ரயில் போக்குவரத்து பாதிப்பு Posted: 03 Mar 2015 11:51 AM PST சென்னையில் இருந்து பெங்களூரு நோக்கிச் சென்ற லால்பாக் விரைவு ரயிலின் என்ஜினில் எருமை மாடு சிக்கியதால் அந்த ரயில் வழ |
| மோட்டார் சைக்கிள் மோதி இளைஞர் சாவு Posted: 03 Mar 2015 11:51 AM PST பூந்தமல்லி அருகே மோட்டார் சைக்கிள் மோதியதில் சாலையைக் கடக்க முயன்ற இளைஞர் இறந்தார். |
| அரசு நிலத்தில் கட்டப்பட்ட குடிசைகள் அகற்றம் Posted: 03 Mar 2015 11:50 AM PST அரசுக்குச் சொந்தமான நிலத்தில் அனுமதியின்றி கட்டிய 7 குடிசை வீடுகளை வருவாய்த் துறையினர் செவ்வாய்க்கிழமை அகற்றினர். |
| முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு: பாகிஸ்தானிடம் கோரிக்கை வைக்கலாம் Posted: 03 Mar 2015 11:50 AM PST முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற தனது கோரிக்கையை, பாகிஸ்தானிடம் எம்.ஐ.எம். கட்சித் தலைவர் ஒவைசி முன்வைக்கலாம் என சிவசேனைக் கட்சி விமர்சித்தது. |
| Posted: 03 Mar 2015 11:50 AM PST பொன்னேரி கோட்டாட்சியராக இருந்த மேனுவல்ராஜ் கடந்த வாரம் இடமாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து புதிய கோட்டாட்சியராக |
| திருவண்ணாமலையில் இன்று மாசி மக தீர்த்தவாரி Posted: 03 Mar 2015 11:49 AM PST அருணாசலேஸ்வரர் தனது தந்தைக்குத் திதி கொடுக்கும் நிகழ்வான மாசி மக தீர்த்தவாரி, திருவண்ணாமலையை அடுத்த |
| Posted: 03 Mar 2015 11:48 AM PST மாசி மாத பௌர்ணமியையொட்டி, திருவண்ணாமலையில் கிரிவலம் வர உகந்த நேரம் எது என்று அருணாசலேஸ்வரர் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. |
| திரைப்படச் சட்டத்தில் திருத்தம்: மத்திய அரசு பரிசீலனை Posted: 03 Mar 2015 11:47 AM PST 1952-ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட திரைப்படச் சட்டத்தை திருத்துவது குறித்து பரிசீலித்து வருவதாக மாநிலங்களவையில் மத்திய அரசு செவ்வாய்க்கிழமை தெரிவித்தது. |
| மத்திய அரசு சட்டத்தைக் கண்டித்து பாமக ஆர்ப்பாட்டம் Posted: 03 Mar 2015 11:47 AM PST மத்திய அரசு கொண்டு வரும் நிலம் கையகப்படுத்தும் சட்டத்தைக் கண்டித்து பாட்டாளி மக்கள் கட்சியினர் வேலூர் மாவட்டத்தில் பல்வேறு |
| மானியங்கள் குறித்து விரைவில் அடுத்தகட்ட நடவடிக்கை: அருண் ஜேட்லி Posted: 03 Mar 2015 11:47 AM PST இந்தியாவில் பல்வேறு பொருள்களுக்கு வழங்கப்படும் மானியங்கள் தொடர்பாக அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுப்பது குறித்து அரசு பரிசீலித்து வருவதாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார். |
| "தெலங்கானாவுக்கு தனி உயர் நீதிமன்றம் தேவை' Posted: 03 Mar 2015 11:46 AM PST தெலங்கானா மாநிலத்திற்கு தனி உயர் நீதிமன்றம் ஏற்படுத்தப்பட வேண்டும் என்று மக்களவையில் தெலங்கானா ராஷ்டிர சமிதியின் உறுப்பினர் ஏ.பி. ஜிதேந்திர ரெட்டி செவ்வாய்க்கிழமை வலியுறுத்தினார். |
| காப்பீட்டுத் துறை சட்டத் திருத்த மசோதா தாக்கல் Posted: 03 Mar 2015 11:46 AM PST காப்பீட்டுத் துறையில் அன்னிய நேரடி முதலீட்டு உச்சவரம்பை 26 சதவீதத்திலிருந்து 49 சதவீதமாக அதிகரிக்கச் செய்யும் வகையில், மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட அவசரச் சட்டத்தை சட்டமாக்குவதற்கான மசோதா மக்களவையில் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. |
| Posted: 03 Mar 2015 11:45 AM PST உத்தரகண்ட் மாநிலத்தில் திங்கள்கிழமை ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி இரு ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். |
| விவசாயிகள் தற்கொலை 26% அதிகரிப்பு: மத்திய அமைச்சர் Posted: 03 Mar 2015 11:45 AM PST நாட்டில் விவசாயிகள் தற்கொலை 26 சதவீதம் அதிகரித்திருப்பதாக, மத்திய வேளாண் துறை இணையமைச்சர் மோகன்பாய் குந்தாரியா கூறினார். |
| "44 லட்சம் பேர் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யவில்லை' Posted: 03 Mar 2015 11:44 AM PST நாடு முழுவதும் 44 லட்சம் பேர், கடந்த 2013-14 ஆம் நிதியாண்டுக்கான, வருமான வரி கணக்கை தாக்கல் செய்யவில்லை என்று வருமான வரித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. |
| Posted: 03 Mar 2015 11:43 AM PST பிரதமர் நரேந்திர மோடி, வியாழக்கிழமை (மார்ச் 5) மத்தியப் பிரதேச மாநிலம், கண்ட்வா மாவட்டத்திற்குச் செல்லவிருக்கிறார். |
| நிலம் கையக மசோதாவுக்கு எதிர்ப்பு: 1,100 கி.மீ. பிரசார நடைப் பயணம்: ஹசாரே அறிவிப்பு Posted: 03 Mar 2015 11:42 AM PST மத்திய அரசின் நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான மசோதாவில் உள்ள விவசாயிகளுக்கு எதிரான ஷரத்துகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, மகாராஷ்டிர மாநிலம், வார்தாவில் இருந்து தில்லி நோக்கி 1,100 கிலோ மீட்டர் பிரசார நடைப் பயணம் மேற்கொள்ள இருப்பதாக சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரே செவ்வாய்க்கிழமை அறிவித்தார். |
| பிணைக் கைதிகள் தலைகள் துண்டிப்பு: விடியோ வெளியிட்டது போகோ ஹராம் Posted: 03 Mar 2015 11:33 AM PST நைஜீரிய ராணுவத்துக்கு உளவு சொன்னதாகக் குற்றம் சாட்டி இரு பிணைக் கைதிகளின் தலைகளைத் துண்டித்துப் படுகொலை செய்த போகோ ஹராம் பயங்கரவாதிகள், ஐ.எஸ். அமைப்பின் பாணியில் அதன் விடியோ காட்சியை இணையதளத்தில் திங்கள்கிழமை வெளியிட்டனர். |
| ஈரான்: 80 லட்சம் பேரின் முகநூல் பயன்பாடு கண்காணிப்பு Posted: 03 Mar 2015 11:32 AM PST சமூக வலைதளமான முகநூலில் (ஃபேஸ்புக்) 80 லட்சம் ஈரானியர்கள் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து அந்த நாட்டு ராணுவம் கண்காணித்து வருவதாக அரசு செய்தி நிறுவனம் ஐ.என்.ஆர்.என்.ஏ. திங்கள்கிழமை தெரிவித்தது. |
| உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 5 இந்தியப் பெண்கள் Posted: 03 Mar 2015 11:32 AM PST அமெரிக்காவில் வெளியாகும் ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 5 பெண்கள் இடம் பெற்றுள்ளனர். |
| Posted: 03 Mar 2015 11:19 AM PST தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு, ஆற்காடு ஸ்ரீமகாலட்சுமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி அண்மையில் நடந்தது. |
| வாக்காளர் பட்டியலில் பெயர் திருத்த விண்ணப்பம் ஆய்வு Posted: 03 Mar 2015 11:18 AM PST ஆற்காடு வட்டாட்சியர் அலுவலகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் திருத்தம் செய்யப் பெறப்பட்ட விண்ணப்பங்களை மாவட்ட வருவாய் |
| இயற்கை முறையில் தோல் பதனிடும் தொழில் நடத்தக் கோரிக்கை Posted: 03 Mar 2015 11:17 AM PST இயற்கைப் பொருள்களைக் கொண்டு தோல் பதனிடும் தொழிலை நடத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என |
| "பயங்கரவாதத்துக்கு ஊக்கமளிக்கும் நாடு ஈரான்' Posted: 03 Mar 2015 11:11 AM PST உலகில் பயங்கரவாதத்துக்கு ஊக்கமளிக்கும் நாடுகளில் முதன்மையானது ஈரான் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு குற்றம்சாட்டினார். |
| ஐ.எஸ்.ஸிடமிருந்து திக்ரித்தை மீட்க இராக் ராணுவம் மும்முரத் தாக்குதல் Posted: 03 Mar 2015 11:10 AM PST இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகளின் பிடியில் உள்ள இராக்கின் திக்ரித் நகரை மீட்பதற்காக, அந்த நாட்டு ராணுவத்தினர் மும்முரமான தாக்குதலைத் தொடங்கியுள்ளனர். |
| Posted: 03 Mar 2015 11:07 AM PST பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம்: வள்ளிமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், காலை 10 மணி. |
| நிலம் கையகப்படுத்தும் மசோதாவை கண்டித்து பாமகவினர் ஆர்ப்பாட்டம் Posted: 03 Mar 2015 11:06 AM PST நிலம் கையகப்படுத்தப்படும் மத்திய அரசின் மசோதாவைக் கண்டித்து ஸ்ரீபெரும்புதூர், குன்றத்தூர் ஒன்றிய பாமக சார்பாக ஸ்ரீபெரும்புதூர் |
| நாளை பிளஸ் 2 தேர்வு: 47 ஆயிரம் மாணவர்கள் எழுதுகின்றனர் Posted: 03 Mar 2015 11:05 AM PST பிளஸ் 2 பொதுத் தேர்வு வியாழக்கிழமை தொடங்க உள்ளது. மாவட்டத்தில் 47 ஆயிரத்து 45 மாணவர்கள் தேர்வு எழுத உள்ளனர். |
| டிவிஎஸ் மோட்டார்ஸ் விற்பனை 15% உயர்வு Posted: 03 Mar 2015 11:05 AM PST சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தின் பிப்ரவரி மாத வாகன விற்பனை 15 சதவீதம் உயர்வு பெற்று 2,04,565 ஆக உள்ளது எனத் தெரிவித்தது. |
| மாநில அளவிலான நீச்சல் போட்டி: காஞ்சிபுரம் மாணவர் சாதனை Posted: 03 Mar 2015 11:05 AM PST மாநில அளவில் நடந்த நீச்சல் போட்டியில், காஞ்சிபுரத்தைச் சேர்ந்த மாணவர் 2 தங்கம், தலா 1 வெள்ளி, 1 வெண்கலம் பதக்கங்களை வென்று சாதனை படைத்தார். |
| டாடா வாகன விற்பனை 10% அதிகரிப்பு Posted: 03 Mar 2015 11:04 AM PST டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பிப்ரவரி மாத வாகன விற்பனை 10.69% அதிகரித்து 44,225 ஆக உள்ளது எனத் தெரிவித்தது. |
| Posted: 03 Mar 2015 11:04 AM PST இலவச தியானப் பயிற்சி: காஞ்சிபுரம் கருக்கினில் அமர்ந்தவர் கோயில், பிரம்மாகுமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயம் |
| 9,000 புள்ளிகளைக் கடந்தது தேசிய பங்குச் சந்தை Posted: 03 Mar 2015 11:04 AM PST தேசிய பங்குச் சந்தையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் நிஃப்டி குறியீடு முதல் முறையாக 9,000 புள்ளிகளைத் தொட்டது. |
| போதையில் ஓட்டுநர் தாறுமாறாக இயக்கியதால் பரபரப்பு: முள்புதருக்குள் பாய்ந்த அரசுப் பேருந்து Posted: 03 Mar 2015 11:03 AM PST செங்கல்பட்டு அரசுப் பணிமனையில் இருந்து செவ்வாய்க்கிழமை காலை மாமல்லபுரம் செல்வதற்காக பேருந்தை இயக்கிய ஓட்டுநர் |
| 2 ஆயிரம் புதுப்பட சிடிக்கள் பறிமுதல்: இருவர் கைது Posted: 03 Mar 2015 11:03 AM PST காஞ்சிபுரத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 2 ஆயிரம் புதுப்பட திருட்டு சிடிக்களை போலீஸார் பறிமுதல் செய்து 2 பேரை கைது செய்தனர். |
| மின்சாரம் பாய்ந்து இளைஞர் சாவு Posted: 03 Mar 2015 11:02 AM PST சோமங்கலம் அருகே வீட்டு வேலை செய்தபோது மின்சாரம் பாய்ந்ததில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். |
| சீனா மொபைல் - பார்தி ஏர்டெல் ஒப்பந்தம் Posted: 03 Mar 2015 11:02 AM PST உலகின் மிகப் பெரிய தொலைத் தொடர்பு நிறுவனமான சீனா மொபைல் நிறுவனத்துடன் பார்தி ஏர்டெல் ஒப்பந்தம் ஏற்படுத்தியது. |
| ஒரத்தூரில் சிறப்பு மருத்துவ முகாம் Posted: 03 Mar 2015 11:02 AM PST அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் 67ஆவது பிறந்த நாளை யொட்டி குன்றத்தூர் ஒன்றியம் ஒரத்தூர் ஊராட்சி நிர்வாகம், |
| புற்றுநோய் மருத்துவமனை சார்பில் மருத்துவ முகாம் Posted: 03 Mar 2015 11:01 AM PST காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனை சார்பில் நடந்த சிறப்பு மருத்துவ முகாமில் 377 பேர் சிகிச்சை பெற்றனர். |
| நூறுநாள் வேலை உறுதித் திட்ட சமூகத் தணிக்கை பயிற்சி Posted: 03 Mar 2015 11:01 AM PST காஞ்சிபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி, உள்ளாட்சித் துறை சார்பாக ஊராட்சி பிரதிநிதிகளுக்கான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை |
| அரக்கோணம் அருகே சிறுத்தை தாக்கி மூதாட்டி பலி? Posted: 03 Mar 2015 11:00 AM PST அரக்கோணம் அருகே ஏரியில் மூதாட்டி ஒருவரது சடலம் சிதைந்த நிலையில் மீட்கப்பட்டது. இவரை சிறுத்தை தாக்கிக் கொன்றிருக்கலாம் என்ற |
| தமிழ்நாடு இல்லத்தில் தங்கியதில் முறைகேடு: அதிகாரிகள் மீது நடவடிக்கை கோரி வழக்கு Posted: 03 Mar 2015 10:59 AM PST புது தில்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் முறைகேடாகத் தங்கிய அதிகாரிகள் மீது லஞ்ச ஊழல் வழக்குப் பதிவு செய்யக் கோரி |
| காவிரி: தமிழக - கர்நாடக முதல்வர்களை அழைத்து பிரதமர் பேச வேண்டும்: மக்களவையில் அன்புமணி வலியுறுத்தல் Posted: 03 Mar 2015 10:58 AM PST காவிரியின் மேக்கேதாட்டுவில் கர்நாடக அரசு அணை கட்ட முயலும் விவகாரத்தில் உடனே தமிழகம், கர்நாடகம் ஆகிய இரு மாநில |
| Posted: 03 Mar 2015 10:57 AM PST "ஐ.எஸ் (இஸ்லாமிய தேசம்) போன்ற பயங்கரவாத இயக்கங்களை இஸ்லாமிய தீவிரவாதிகள் என்று நான் சொல்ல மாட்டேன். |
| திருமண கொண்டாட்டத்தில் துப்பாக்கியால் சுட்ட வழக்கு: மணமகனின் நண்பருக்கு 25 மாத சிறை Posted: 03 Mar 2015 10:57 AM PST திருமண நிகழ்ச்சியில் கொண்டாட்டத்திற்காக துப்பாக்கியால் சுட்டு ஒருவர் உயிரிழந்த வழக்கில், துப்பாக்கியால் சட்ட நபருக்கு 25 மாத ச |
| "அமைப்புசாரா தொழிலாளர்க்கு அடையாள அட்டை' Posted: 03 Mar 2015 10:56 AM PST அமைப்புசாரா தொழிலாளர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு மாநில அரசுகள் மூலம் அடையாள அட்டை வழங்கப்படும் என்று |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |