Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- முழு அடைப்பு: காவிரி டெல்டா மாவட்டங்களில் பாதிப்பு; மறியலில் ஈடுபட்ட 2,355 பேர் கைது
- முதல் முறையாகக் கூடியது பாஜக-பிடிபி ஒருங்கிணைப்புக் குழு
- மிஸோரம் ஆளுநர் அஜீஸ் குரேஷி பதவி நீக்கம்
- நீதிமன்றங்களில் தேங்கியுள்ள வழக்குகளை முடிவுக்கு கொண்டு வர வழிமுறைகள் தேவை
- ஆம் ஆத்மி தேசிய செயற்குழுவில் இருந்து யாதவ், பூஷண் நீக்கம்
- விளாத்திகுளம், புதூர் பகுதிகளில் குடிநீரின்றி பொதுமக்கள் தவிப்பு
- தூத்துக்குடி மாவட்டத்தில் 50 சதவீத கடைகள் அடைப்பு
- ரயில் மறியல் முயற்சி: விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் 78 பேர் கைது
- தூத்துக்குடியில் அம்மன் தாலி திருட்டு
- முதியவர் தற்கொலை
- மணல் கடத்தல்:ஒருவர் கைது
- எரிவாயு உருளை விநியோகத்தில் முறைகேடு செய்தால் உரிமம் ரத்து
- மாநிலங்களவை முன்கூட்டியே முடித்துவைப்பு: மீண்டும் வருகிறது நிலம் கையக அவசரச் சட்டம்
- கல்லங்குறிச்சி பெருமாள் கோயில் திருவிழா தொடக்கம்
- அரசுப் பேருந்து ஓட்டுநரை தாக்கியவர் கைது
- சாலை விபத்தில் ஒருவர் சாவு
- பெரம்பலூரில் ஷீரடி சாயிபாபா ஜெயந்தி விழா
- கிணறு தோண்டுவோர் அனுமதி சான்று பெறுதல் வேண்டும்
- இருவேறு சம்பவங்களில் 2 பேர் சாவு
- 29 ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை
- தனலட்சுமி சீனிவாசன் கல்வியியல் கல்லூரி மாணவர்கள் சிறப்பிடம்
- பெரம்பலூரில் இலவச மருத்துவ முகாம்
- குடிநீர் கிணறுகள் அமைக்கும் பணி: ஆட்சியர் ஆய்வு
- "வாழ்க்கை மேம்பட கல்வி வழிவகுக்கும்'
- "வெற்றிக்கு தடையாக இருப்பது தயக்கமே
- காதலியின் அண்ணனுக்கு கத்திக்குத்து:காதலன் உள்பட 5 பேர் மீது வழக்கு
- முன்னாள் ராணுவ வீரர்வீட்டில் 10 பவுன் திருட்டு
- தென்னை விவசாயிகள் காப்பீடு செய்ய அழைப்பு
- பெண் தீக்குளித்து தற்கொலை
- சிறுதானியங்களை மதிப்பு கூட்டினால் கூடுதல் லாபம் பெறலாம்
- நகைக்கடைகளில் திருட்டைத் தடுக்க காவல் துறையினர் ஆலோசனை
- நாகை மாவட்டத்தில் பேருந்து, ரயில் மறியல்: 786 பேர் கைது
- திருவாரூர் மாவட்டத்தில் மறியலில் ஈடுபட்ட 1100 பேர் கைது
- வேன் மோதி இளைஞர் சாவு
- "தனிமனித ஒழுக்கம் அவசியம்
- நேர்காணலுக்கு ஓய்வூதியர்கள் ஆவணங்களுடன் வர அறிவுறுத்தல்
- வேதாரண்யத்தில் மார்ச் 31-ல் பாஜக பொதுக்கூட்டம்
- வைக்கோல் எரிந்து மினி லாரி நாசம்
- முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் 13 பேருக்கு பணி நியமன ஆணை
- கர்நாடக அரசைக் கண்டித்து கடைகள் அடைப்பு
- 2 இடங்களில் ரயில் மறியல்: விடுதலைச் சிறுத்தைகள் கைது
- வேலாயுதம்பாளையத்தில் லாட்டரி விற்றவர் கைது
- பாலவிடுதி அருகே கிணற்றில் எலும்புக்கூடு
- அரியலூர், பெரம்பலூரில் கடைகள் அடைப்பு
- மாவட்ட விவசாயிகளுக்கு இயற்கை உரத் தயாரிப்புப் பயிற்சி
- கல்லூரிக் கல்வியோடு மாணவர்கள் போட்டித் தேர்வுக்கு தயாராக வேண்டும்
- அரசு மருத்துவரை தாக்கிய செவிலியர் மீது நடவடிக்கை கோரி ஆர்ப்பாட்டம்
- உடையார்பாளையத்தில் இலவச மருத்துவ முகாம்
- கூலித் தொழிலாளி சாவு
- முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணிநியமன ஆணை
- "மாணவர்கள் போட்டித்தேர்விலும் கவனம் செலுத்த வேண்டும்'
- விராலிமலை பள்ளியில் பன்றிக்காய்ச்சல் செயல் விளக்க முகாம்
- புதுகையில் கடைகள் அடைப்பு: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
- இலுப்பூரில் சட்ட விழிப்புணர்வு முகாம்
- தஞ்சை மாவட்டத்தில் 40,000 கடைகள் அடைப்பு: மறியலில் ஈடுபட்ட 426 பேர் கைது
- காதலியின் அண்ணனுக்கு கத்திக்குத்து:காதலன் உள்பட 5 பேர் மீது வழக்கு
- திருவாரூர் மாவட்டத்தில் மறியலில் ஈடுபட்ட 1100 பேர் கைது
- பேருந்து, ரயில் மறியல்: 786 பேர் கைது
- ஏப். 2-ல் மதுபான கடைகள் இயங்காது
- புதுக்கோட்டை
- தஞ்சை
- ஆத்தூர்
- நாகர்கோவில்
- ஹாஷிம்புரா படுகொலை வழக்கு
- காஷ்மீர் அமைச்சரின் பாதுகாவலர் மாயம்
- ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கருக்கு கொலை மிரட்டல்
- யேமனில் இருந்து 80 இந்தியர்கள் தாயகம் புறப்பட்டனர்
- தமிழகத்தைக் கண்டித்து பெங்களூரில் காங்கிரஸ், கன்னட அமைப்புகள் போராட்டம்
- ரேபரேலி: மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு சோனியா ஆறுதல்
- ஆம் ஆத்மி கூட்டத்தில் நடந்தது என்ன?
- ஆம் ஆத்மி உள்கட்சி மோதல்: கட்சிகள் விமர்சனம்
- ஹரியாணா முதல்வராக விரும்பினார் யோகேந்திர யாதவ்
- நீதிமன்றத்தை அணுகவும் தயார்: பிரசாந்த் பூஷண்
- ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு தடை விதிக்க வலியுறுத்தல்
- வலுக்கிறது துப்புரவுப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
- பெங்களூரு பெண்ணிடம் துன்புறுத்தல்:மகளிர் ஆணையத் தலைவர் கண்டனம்
- முனக் கால்வாயில் தில்லிக்கு உரிய தண்ணீரை திறந்துவிட வேண்டும்
- கடத்தல்காரர் சுட்டுக் கொலை: ரூ.120 கோடி ஹெராயின் பறிமுதல்
- பணி ஓய்வுக்கு பிறகும் அரசு குடியிருப்பில் வசிக்கும் ஊழியர்கள்
- குடிநீர் விநியோகம் நாளை பாதிக்கும்
- "மேக்கே தாட்டு: பிரதமரின் பேச்சை நம்புகிறோம்
- பொருளாதாரத்தை ஊக்குவிக்க 3 நாடுகளுக்கு பயணம்: மோடி
- பன்றிக் காய்ச்சல்: 2,023 பேர் பலி
- தீவிரவாத தாக்குதல்: 3 போலீஸார் பலி
- மேக்கேதாட்டு: தமிழகத்தின் எதிர்ப்பு அரசியல் உள்நோக்கம் கொண்டது: சித்தராமையா
- திருச்சியில் பெரும்பாலான கடைகள் அடைப்பு பேருந்துகள், ரயில்கள் வழக்கம் போல இயங்கின
- ரயில் மறியல் போராட்டம்: மகஇக, வி.சி.க.வினர் 43 பேர் கைது
- புரோட்டா மாஸ்டர் அடித்துக்கொலை: ஹோட்டல் உரிமையாளர் கைது
- திருச்சி விமானநிலையத்தில் ரூ. 3.50 லட்சம் தங்கம் பறிமுதல்
- கடைகள் ணஅடைப்பு; பேருந்துகள் ஓடின
- பள்ளியின் 2வது மாடியிலிருந்து தவறி விழுந்த இரு மாணவிகள் காயம்
- அரசு வளர்ச்சித் திட்டங்கள் குறித்த புகைப்படக் கண்காட்சி
- ஏர் இந்தியா விமானத்தைக் கடத்த முயற்சி நடக்கவில்லை: மத்திய அரசு
- தொடர் விடுமுறை: வரும் 31-இல் வண்டலூர், கிண்டி பூங்கா செயல்படும்
- 903 பேருக்கு விலையில்லாப் பொருள்கள்
- ஹரியாணா: சீக்கியர் கலவரம் தொடர்பான விசாரணை ஆணைய அறிக்கை தாக்கல்
- கூடுதல் விலைக்கு பொருள்கள் விற்பனை
- பள்ளியில் இடைநின்ற குழந்தைகள் கணக்கெடுப்புக் கூட்டம்
- நீர்வள ஆதாரத் துறை திறனாக்கப் பயிற்சி
- இந்தியரைத் தாக்கிய அமெரிக்க அதிகாரிக்கு எதிராக குற்றச்சாட்டு பதிவு
| முழு அடைப்பு: காவிரி டெல்டா மாவட்டங்களில் பாதிப்பு; மறியலில் ஈடுபட்ட 2,355 பேர் கைது Posted: 28 Mar 2015 12:56 PM PDT காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டுவில் தடுப்பணை கட்டும் கர்நாடக அரசின் முடிவைக் கண்டித்து, திருச்சி உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் அனைத்து விவசாயிகள் சங்கங்கள் சார்பில் சனிக்கிழமை முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. |
| முதல் முறையாகக் கூடியது பாஜக-பிடிபி ஒருங்கிணைப்புக் குழு Posted: 28 Mar 2015 12:51 PM PDT ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை ஆளும் பாஜக-பிடிபி கூட்டணியின் ஒருங்கிணைப்புக் குழுவின் முதல் கூட்டம் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது. |
| மிஸோரம் ஆளுநர் அஜீஸ் குரேஷி பதவி நீக்கம் Posted: 28 Mar 2015 12:51 PM PDT மிஸோரம் ஆளுநர் அஜீஸ் குரேஷி சனிக்கிழமை பதவி நீக்கம் செய்யப்பட்டார். |
| நீதிமன்றங்களில் தேங்கியுள்ள வழக்குகளை முடிவுக்கு கொண்டு வர வழிமுறைகள் தேவை Posted: 28 Mar 2015 12:46 PM PDT நீதிமன்றங்களில் அதிகரித்து வரும் வழக்குகளைக் கட்டுப்படுத்தவும், தேங்கி உள்ள வழக்குகளை முடிவுக்குக் கொண்டு வருவதற்குமான வழிமுறைகளை நாம் உருவாக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஹெச்.எல்.தத்து தெரிவித்தார். |
| ஆம் ஆத்மி தேசிய செயற்குழுவில் இருந்து யாதவ், பூஷண் நீக்கம் Posted: 28 Mar 2015 12:33 PM PDT ஆம் ஆத்மி கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் பொறுப்பில் இருந்து அக்கட்சியின் மூத்த தலைவர்களான யோகேந்திர யாதவ், பிரசாந்த் பூஷண் ஆகிய இருவரும் நீக்கப்பட்டனர். |
| விளாத்திகுளம், புதூர் பகுதிகளில் குடிநீரின்றி பொதுமக்கள் தவிப்பு Posted: 28 Mar 2015 12:33 PM PDT தூத்துக்குடி மாவட்டத்தின் வட பகுதியான விளாத்திகுளம், புதூர் பகுதி கிராமங்களில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால், கண்மாய்களில் தேங்கிக்கிடக்கும் கலங்கலான நீரை குடிநீராகப் பயன்படுத்தும் அவலம் ஏற்பட்டுள்ளது. |
| தூத்துக்குடி மாவட்டத்தில் 50 சதவீத கடைகள் அடைப்பு Posted: 28 Mar 2015 12:33 PM PDT காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் சனிக்கிழமை நடைபெற்ற நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் 50 சதவீத கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. இருப்பினும் பேருந்துகள், வாடகை கார்கள், ஆட்டோக்கள் வழக்கம்போல இயக்கப்பட்டதால் இயல்பு |
| ரயில் மறியல் முயற்சி: விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் 78 பேர் கைது Posted: 28 Mar 2015 12:32 PM PDT திருச்செந்தூர், காயல்பட்டினம், ஆழ்வார்திருநகரியில் ரயில் மறியல் செய்ய முயன்ற விடுதலைச்சிறுத்தைகள் கட்சியினர் 78 பேரை போலீஸார் கைது செய்தனர். |
| தூத்துக்குடியில் அம்மன் தாலி திருட்டு Posted: 28 Mar 2015 12:32 PM PDT தூத்துக்குடி கோமஸ்புரத்தில் சனிக்கிழமை கோயில் கதவை உடைத்து அம்மன் கழுத்தில் அணிவிக்கப்பட்டிருந்த தாலியை திருடிச் சென்ற மர்ம நபர்களை நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். |
| Posted: 28 Mar 2015 12:31 PM PDT கோவில்பட்டி அருகே சனிக்கிழமை உடல்நிலையால் பாதிக்கப்பட்ட முதியவர் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டார். |
| Posted: 28 Mar 2015 12:31 PM PDT சாத்தான்குளம் அருகே மாட்டு வண்டியில் மணல் கடத்திய தொழிலாளியை போலீஸார் கைது செய்தனர். சாத்தான்குளம் பகுதியில் உள்ள கருமேனி ஆற்றுப்படுகையில் அனுமதியின்றி மாட்டு வண்டியில் மணல் |
| எரிவாயு உருளை விநியோகத்தில் முறைகேடு செய்தால் உரிமம் ரத்து Posted: 28 Mar 2015 12:31 PM PDT ஆண்டிமடம் பகுதியில் சமையல் எரிவாயு உருளை விநியோகத்தில் குறைபாடுகள் காணப்பட்டால் முகவர்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என்றார் அரியலூர் மாவட்ட |
| மாநிலங்களவை முன்கூட்டியே முடித்துவைப்பு: மீண்டும் வருகிறது நிலம் கையக அவசரச் சட்டம் Posted: 28 Mar 2015 12:30 PM PDT நிலம் கையகப்படுத்துதல் விவகாரத்தில், மீண்டும் அவசரச் சட்டம் கொண்டு வருவதற்கு வசதியாக, மாநிலங்களவை சனிக்கிழமையுடன் முன்கூட்டியே முடித்துக் கொள்ளப்பட்டது. |
| கல்லங்குறிச்சி பெருமாள் கோயில் திருவிழா தொடக்கம் Posted: 28 Mar 2015 12:30 PM PDT அரியலூர் அருகே கல்லங்குறிச்சி கலியுக வரதராஜப் பெருமாள் கோயிலின் ஆண்டு பெருந் திருவிழா சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. |
| அரசுப் பேருந்து ஓட்டுநரை தாக்கியவர் கைது Posted: 28 Mar 2015 12:30 PM PDT அரியலூர் மாவட்டம், ஆர். எஸ். மாத்தூரில் பேருந்து ஓட்டுநரை தாக்கியவர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டார். |
| Posted: 28 Mar 2015 12:30 PM PDT அரியலூர் மாவட்டம் ஜயங்கொண்டம் அருகே மோட்டார் சைக்கிள் மீது லோடு ஆட்டோ மோதியதில் பின்னால் அமர்ந்து சென்றவர் உயிரிழந்தார். |
| பெரம்பலூரில் ஷீரடி சாயிபாபா ஜெயந்தி விழா Posted: 28 Mar 2015 12:29 PM PDT பெரம்பலூர் தீரன் நகர் எதிரே உள்ள ஸ்ரீ ஷீரடி மதுரம் சாயிபாபா கோயிலில் ஷீரடி சாயிபாபா ஜெயந்தி விழா சனிக்கிழமை நடைபெற்றது. |
| கிணறு தோண்டுவோர் அனுமதி சான்று பெறுதல் வேண்டும் Posted: 28 Mar 2015 12:29 PM PDT பெரம்பலூர் மாவட்டத்தில் புதிய ஆழ்குழாய் கிணறு, திறந்த வெளி கிணறு தோண்டுவோர் மற்றும் அத்தொழில்களை மேற்கொள்ளும் நபர்கள் அனுமதிச் சான்று பெற்றுக் கொள்ள வேண்டும் என்றார் மாவட்ட |
| இருவேறு சம்பவங்களில் 2 பேர் சாவு Posted: 28 Mar 2015 12:28 PM PDT பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள அல்லி நகரைச் சேர்ந்தவர் செல்லமுத்து (65). இவர், சனிக்கிழமை காலை பெரம்பலூர்- அரியலூர் சாலையில் நடந்து சென்ற போது, அரியலூர் நோக்கிச் சென்ற |
| 29 ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை Posted: 28 Mar 2015 12:28 PM PDT பெரம்பலூர் மாவட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட 29 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஆன்லைன் மூலம் பணிநியமன கலந்தாய்வு நடைபெற்று பணிநியமன ஆணைகள் சனிக்கிழமை வழங்கப்பட்டன. |
| தனலட்சுமி சீனிவாசன் கல்வியியல் கல்லூரி மாணவர்கள் சிறப்பிடம் Posted: 28 Mar 2015 12:28 PM PDT பெரம்பலூர் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் தனலட்சுமி சீனிவாசன் கல்வியியல் கல்லூரி மாணவர்கள் சிறப்பிடம் பெற்றனர். |
| பெரம்பலூரில் இலவச மருத்துவ முகாம் Posted: 28 Mar 2015 12:28 PM PDT பெரம்பலூர் சங்குப்பேட்டை அருகேயுள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் இலவச சிறப்பு மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. |
| குடிநீர் கிணறுகள் அமைக்கும் பணி: ஆட்சியர் ஆய்வு Posted: 28 Mar 2015 12:27 PM PDT பெரம்பலூர் மாவட்டத்தில் குடிநீர் கிணறுகள் அமைக்கும் பணிகளை மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது வெள்ளிக்கிழமை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். |
| "வாழ்க்கை மேம்பட கல்வி வழிவகுக்கும்' Posted: 28 Mar 2015 12:27 PM PDT கல்வி ஒன்றே மாணவர்களின் வாழ்க்கை மேம்பட வழிவகுக்கும் என்றார் கோவை பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஞா. ஜேம்ஸ்பிச்சை. |
| "வெற்றிக்கு தடையாக இருப்பது தயக்கமே Posted: 28 Mar 2015 12:26 PM PDT இன்று எந்த துறையாக இருந்தாலும் போட்டியிடுபவர்களின் எண்ணிக்கை அதிகம். வெற்றி பெறுபவர்களின் எண்ணிக்கை குறைவு. இதற்கு முழுத்திறமையையும் வெளிக் கொண்டுவருவதற்கு நீடிக்கும் தயக்கமே முக்கியக் காரணம் என்றார் மாநில சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறையின் முதன்மை செயலர் வெ. |
| காதலியின் அண்ணனுக்கு கத்திக்குத்து:காதலன் உள்பட 5 பேர் மீது வழக்கு Posted: 28 Mar 2015 12:26 PM PDT தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் வலங்கைமான் அருகே திப்பிராஜபுரம் கீழத்தெருவைச் சேர்ந்தவர் அருண் (எ) ஹரிஹரசுதன் (22). இவரது தங்கை அட்சயா. இவரும், கும்பகோணம் பிச்சை பிராமணன் தெருவைச் சேர்ந்த சலீம்மாலிக்கும் (20) காதலிக்கின்றனராம். இதையறிந்த அருண் அவர்கள் இருவரை |
| முன்னாள் ராணுவ வீரர்வீட்டில் 10 பவுன் திருட்டு Posted: 28 Mar 2015 12:26 PM PDT தஞ்சாவூர் அருகே முன்னாள் ராணுவ வீரர் வீட்டில் 10 பவுன் நகையை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். தஞ்சாவூர் அருகேயுள்ள களிமேடு சி.சி.டபுள்யூ காலனியில் வசிப்பவர் |
| தென்னை விவசாயிகள் காப்பீடு செய்ய அழைப்பு Posted: 28 Mar 2015 12:25 PM PDT புதுக்கோட்டை மாவட்டத்தில் தென்னை சாகுபடி மேற்கொள்ளும் விவசாயிகள் காப்பீடு செய்யலாம் என வேளாண் துறை யோசனை தெரிவித்துள்ளது. |
| Posted: 28 Mar 2015 12:25 PM PDT நன்னிலம் அருகே மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் தீக்குளித்துத் தற்கொலை செய்து கொண்டார். நன்னிலம் அருகே மூலமங்கலத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் மனைவி ஜெயசுதா (40). இவர் சற்று மனநலம் |
| சிறுதானியங்களை மதிப்பு கூட்டினால் கூடுதல் லாபம் பெறலாம் Posted: 28 Mar 2015 12:25 PM PDT சிறுதானியங்களை மதிப்பு கூட்டிய பொருள்களாக மாற்றி விற்பனை செய்தால் விவசாயிகள் கூடுதல் லாபம் பெறலாம் என்றார் நபார்டு வங்கியின் மாவட்ட வளர்ச்சி மேலாளர் எஸ். சோமசுந்தரம். |
| நகைக்கடைகளில் திருட்டைத் தடுக்க காவல் துறையினர் ஆலோசனை Posted: 28 Mar 2015 12:24 PM PDT புதுக்கோட் டை உட்கோட்டத்தில் உள்ள அனை த்து வங்கிகள், நகைக்கடை, நகை அடகுக்கடை, பெட்ரோல் பங்க் ஆகியவற்றின் பாதுகாப்பு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. |
| நாகை மாவட்டத்தில் பேருந்து, ரயில் மறியல்: 786 பேர் கைது Posted: 28 Mar 2015 12:24 PM PDT நாகப்பட்டினத்தில் பேருந்து, ரயில் மறியலில் ஈடுபட்ட 786 பேர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனர். கர்நாடகத்தில் மேக்கேதாட்டுவில் காவிரியின் குறுக்கே அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சியை |
| திருவாரூர் மாவட்டத்தில் மறியலில் ஈடுபட்ட 1100 பேர் கைது Posted: 28 Mar 2015 12:23 PM PDT திருவாரூர் மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற முழு அடைப்பு போராட்டத்தின்போது, சாலை மறியலில் ஈடுபட்ட 1100 பேரை போலீஸார் கைது செய்தனர். |
| Posted: 28 Mar 2015 12:23 PM PDT தரங்கம்பாடி வட்டம், செம்பனார்கோவில் அருகே சாலையில் நடந்து சென்றவர் வேன் மோதி உயிரிழந்தார். தரங்கம்பாடி வட்டம், செம்பனார்கோவில் காவல் சரகம், ஆக்கூர் சிறுபுலிநாயினார் தெருவைச் சேர்ந்த |
| Posted: 28 Mar 2015 12:23 PM PDT தனிமனித ஒழுக்கம் அவசியம் என்பதால், அதற்கு ஏற்றவாறு ஒவ்வொருவரும் நடந்து கொள்ள வேண்டும் என்றார் பாரதிதாசன் பல்கலைக்கழகப் பதிவாளர் (பொறுப்பு) ரவிச்சந்திரன். |
| நேர்காணலுக்கு ஓய்வூதியர்கள் ஆவணங்களுடன் வர அறிவுறுத்தல் Posted: 28 Mar 2015 12:23 PM PDT நாகை மாவட்டக் கருவூலங்கள், சார் கருவூலங்கள் மூலம் ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியர்கள் நிகழாண்டு முதல் ஏப். முதல் ஜூன் வரை நேர்காணலுக்கு வேலை நாட்களில் வர வேண்டும். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கூறியிருப்பது: |
| வேதாரண்யத்தில் மார்ச் 31-ல் பாஜக பொதுக்கூட்டம் Posted: 28 Mar 2015 12:22 PM PDT நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் முன்னாள் எம்.எல்.ஏ எஸ்.கே. வேதரத்தினம் தலைமையில் பல்வேறு இயங்கங்களைச் சேர்ந்தவர்கள் பாஜகவில் இணையும் பொதுக் கூட்டம் மார்ச் 31-ம் தேதி நடைபெறுகிறது. |
| வைக்கோல் எரிந்து மினி லாரி நாசம் Posted: 28 Mar 2015 12:22 PM PDT நாகப்பட்டினம் கீழ்வேளூர் அருகே வைக்கோல் ஏற்றி வந்த மினி லாரியில் தீ விபத்து ஏற்பட்டதில் வைக்கோல் முழுவதும் எரிந்தது. |
| முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் 13 பேருக்கு பணி நியமன ஆணை Posted: 28 Mar 2015 12:21 PM PDT திருவாரூரில் சனிக்கிழமை நடைபெற்ற முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நியமன கலந்தாய்வில் 13 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. |
| கர்நாடக அரசைக் கண்டித்து கடைகள் அடைப்பு Posted: 28 Mar 2015 12:21 PM PDT மேக்கேதாட்டுவில் அணை கட்ட முயலும் கர்நாடக அரசைக் கண்டித்து கரூர் மாவட்டத்தில் சனிக்கிழமை 80 சத கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாகப் பாதிக்கப்பட்டது. |
| 2 இடங்களில் ரயில் மறியல்: விடுதலைச் சிறுத்தைகள் கைது Posted: 28 Mar 2015 12:21 PM PDT கரூரில் இரு இடங்களில் ரயில் மறியலுக்கு முயன்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் 70 பேரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர். |
| வேலாயுதம்பாளையத்தில் லாட்டரி விற்றவர் கைது Posted: 28 Mar 2015 12:21 PM PDT வேலாயுதம்பாளையத்தில் லாட்டரி விற்றவரை போலீஸார் கைது செய்தனர். வேலாயுதம்பாளையம் போலீஸார் வெள்ளிக்கிழமை இரவு பேருந்து நிறுத்தம் பகுதியில் ரோந்துப்பணியில் |
| பாலவிடுதி அருகே கிணற்றில் எலும்புக்கூடு Posted: 28 Mar 2015 12:20 PM PDT பாலவிடுதி அருகே தோட்டத்துக் கிணற்றில் கிடந்த எலும்புகூட்டை போலீஸார் வெள்ளிக்கிழமை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். |
| அரியலூர், பெரம்பலூரில் கடைகள் அடைப்பு Posted: 28 Mar 2015 12:20 PM PDT காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டும் கர்நாடக அரசைக் கண்டித்து தமிழக விவசாயிகள் சார்பில் நடைபெற்ற முழு அடைப்பு போராட்டத்தை ஒட்டி அரியலூர் நகரில் சனிக்கிழமை கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. |
| மாவட்ட விவசாயிகளுக்கு இயற்கை உரத் தயாரிப்புப் பயிற்சி Posted: 28 Mar 2015 12:19 PM PDT அரியலூர் மாவட்டம், திருமானூர் வட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கு இயற்கை உரம் தயாரிப்பது குறித்து அண்மையில் பயிற்சி அளிக்கப்பட்டது. |
| கல்லூரிக் கல்வியோடு மாணவர்கள் போட்டித் தேர்வுக்கு தயாராக வேண்டும் Posted: 28 Mar 2015 12:19 PM PDT கல்லூரிப் படிப்பு பயிலும் காலத்திலேயே மாணவ, மாணவிகள் போட்டித் தேர்வுகளுக்கு தங்களை தயார் படுத்திக் கொள்ள வேண்டும் என்றார் அல்ட்ரா டெக் சிமென்ட் ஆலையின் பொது மேலாளர் ஆர் |
| அரசு மருத்துவரை தாக்கிய செவிலியர் மீது நடவடிக்கை கோரி ஆர்ப்பாட்டம் Posted: 28 Mar 2015 12:18 PM PDT அரியலூர் அண்ணாசிலை அருகில் அரசு மருத்துவர்கள் சங்கம் சார்பில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. |
| உடையார்பாளையத்தில் இலவச மருத்துவ முகாம் Posted: 28 Mar 2015 12:18 PM PDT ஜயங்கொண்டம் அரசு மருத்துவமனை சார்பில் இலவச மருத்துவ முகாம் உடையார்பாளையம் ஏ. வி. கே திருமண மண்டபத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. |
| Posted: 28 Mar 2015 12:17 PM PDT அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே மரத்திலிருந்து விழுந்து கூலித் தொழிலாளி ஒருவர் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார். |
| முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணிநியமன ஆணை Posted: 28 Mar 2015 12:17 PM PDT முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு சனிக்கிழமை இணைய வழிக் கலந்தாய்வு நடத்தப்பட்டு பணிநியமன ஆணை வழங்கப்பட்டது. |
| "மாணவர்கள் போட்டித்தேர்விலும் கவனம் செலுத்த வேண்டும்' Posted: 28 Mar 2015 12:17 PM PDT மாணவ, மாணவிகள் குருப்- 1 உள்ளிட்ட பல்வேறு போட்டித் தேர்வுகளை எழுதுவதிலும் கவனம் செலுத்த வேண்டும் என்றார் மாவட்ட ஆட்சியர் சு. கணேஷ். |
| விராலிமலை பள்ளியில் பன்றிக்காய்ச்சல் செயல் விளக்க முகாம் Posted: 28 Mar 2015 12:17 PM PDT புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை விவேகா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் அரசு ஆரம்ப சுகாதாரநிலையம் சார்பில் டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு செயல்முறை விளக்க முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| புதுகையில் கடைகள் அடைப்பு: இயல்பு வாழ்க்கை பாதிப்பு Posted: 28 Mar 2015 12:16 PM PDT மேக்கேதாட்டுவில் புதிய அணை கட்டும் கர்நாடக அரசின் முடிவைக் கண்டித்து விவசாய சங்கங்கள் அறிவித்திருந்த முழு அடைப்புப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து புதுக்கோட்டையில் பெரும்பாலான கடைகள், உணவகங்கள் அடைக்கப்பட்டிருந்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்ட |
| இலுப்பூரில் சட்ட விழிப்புணர்வு முகாம் Posted: 28 Mar 2015 12:16 PM PDT புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் சமுதாயக் கூடத்தில், கீரனூர் வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் சட்ட விழிப்புணர்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. |
| தஞ்சை மாவட்டத்தில் 40,000 கடைகள் அடைப்பு: மறியலில் ஈடுபட்ட 426 பேர் கைது Posted: 28 Mar 2015 12:15 PM PDT கர்நாடகத்தில் காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டுவில் தடுப்பணை கட்டும் கர்நாடக அரசின் முடிவைக் கண்டித்து, தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெற்ற முழு அடைப்புப் போராட்டத்தையொட்டி 40,000 கடைகள் |
| காதலியின் அண்ணனுக்கு கத்திக்குத்து:காதலன் உள்பட 5 பேர் மீது வழக்கு Posted: 28 Mar 2015 12:15 PM PDT தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே வியாழக்கிழமை இரவு காதலியின் அண்ணனை கத்தியால் குத்திவிட்டு, தப்பியோடிய காதலன் உள்ளிட்ட 5 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிந்து அவர்களை தேடி வருகின்றனர். |
| திருவாரூர் மாவட்டத்தில் மறியலில் ஈடுபட்ட 1100 பேர் கைது Posted: 28 Mar 2015 12:15 PM PDT திருவாரூர் மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற முழு அடைப்பு போராட்டத்தின்போது, சாலை மறியலில் ஈடுபட்ட 1100 பேரை போலீஸார் கைது செய்தனர். |
| பேருந்து, ரயில் மறியல்: 786 பேர் கைது Posted: 28 Mar 2015 12:14 PM PDT நாகப்பட்டினத்தில் பேருந்து, ரயில் மறியலில் ஈடுபட்ட 786 பேர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனர். கர்நாடகத்தில் மேக்கேதாட்டுவில் காவிரியின் குறுக்கே அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சியை கண்டித்து, விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பிலான இந்தப் போராட்டத்துக்கு பல்வேறு |
| ஏப். 2-ல் மதுபான கடைகள் இயங்காது Posted: 28 Mar 2015 12:14 PM PDT மஹாவீர் ஜயந்தியையொட்டி,திருவாரூர் மாவட்டத்திலுள்ள மதுபானக் கடைகள் மற்றும் அதனுடன் இயங்கும் மது அருந்தும் கூடங்களில் ஏப்ரல் 2-ம் தேதி மது விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. |
| Posted: 28 Mar 2015 12:13 PM PDT |
| Posted: 28 Mar 2015 12:13 PM PDT |
| Posted: 28 Mar 2015 12:13 PM PDT |
| Posted: 28 Mar 2015 12:13 PM PDT |
| Posted: 28 Mar 2015 12:09 PM PDT உ.பி. அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும்: ஒவைஸி ஹைதராபாத், மார்ச் 28: ஹாஷிம்புரா படுகொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஆயுதப்படை போலீஸார் 16 பேரும் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து, உத்தரப் பிரதேச அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று அகில இந்திய மஜ்லிஸ் கட்சியின் (எம்.ஐ.எம்) தலைவரும், ஹைதராபாத் எம்.பி.யுமான அஸாதுதீன் ஒவைஸி வலியுறுத்தியுள்ளார். |
| காஷ்மீர் அமைச்சரின் பாதுகாவலர் மாயம் Posted: 28 Mar 2015 12:07 PM PDT ஜம்மு - காஷ்மீர் மாநில அமைச்சர் ஒருவரின் பாதுகாவலர் 2 தானியங்கி துப்பாக்கிகளுடன் மாயமாகிவிட்டார். அவரை போலீஸார் தேடி வருகின்றனர். |
| ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கருக்கு கொலை மிரட்டல் Posted: 28 Mar 2015 12:06 PM PDT மலேசியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கருக்கு, இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாத அமைப்பு கொலை மிரட்டல் விடுத்து கடிதம் அனுப்பியுள்ளது. |
| யேமனில் இருந்து 80 இந்தியர்கள் தாயகம் புறப்பட்டனர் Posted: 28 Mar 2015 12:04 PM PDT ஷியா பிரிவு பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி வரும் யேமனில் இருந்து 80 இந்தியர்கள் சனிக்கிழமை தாயகம் புறப்பட்டனர். இதுகுறித்து வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கூறியதாவது: |
| தமிழகத்தைக் கண்டித்து பெங்களூரில் காங்கிரஸ், கன்னட அமைப்புகள் போராட்டம் Posted: 28 Mar 2015 12:04 PM PDT காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டில் அணை கட்டும் நடவடிக்கைக்கு தமிழகம் எதிர்ப்புத் தெரிவித்துள்ளதைக் கண்டித்து, கர்நாடக காங்கிரஸ், கன்னட அமைப்புகள் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டன. |
| ரேபரேலி: மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு சோனியா ஆறுதல் Posted: 28 Mar 2015 11:59 AM PDT உத்தரப் பிரதேச மாநிலத்தில் தனது மக்களவைத் தொகுதியான ரேபரேலியில் அண்மையில் பெய்த திடீர் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளை காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி சனிக்கிழமை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். |
| ஆம் ஆத்மி கூட்டத்தில் நடந்தது என்ன? Posted: 28 Mar 2015 11:58 AM PDT தில்லியில் சனிக்கிழமை நடைபெற்ற ஆம் ஆத்மியின் தேசிய குழுக் கூட்டத்தில், தங்கள் ஆதரவாளர்கள் தாக்கப்பட்டதாக அதிருப்தி தலைவர்களும், அப்படி ஒரு சம்பவமே நடைபெறவில்லை என்று ஆம் ஆத்மி தரப்பும் கூறி வரும் நிலையில், இந்தக் கூட்டத்தில் நடைபெற்ற நிகழ்வுகள் குறித்து அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்ததாவது: |
| ஆம் ஆத்மி உள்கட்சி மோதல்: கட்சிகள் விமர்சனம் Posted: 28 Mar 2015 11:58 AM PDT ஆம் ஆத்மி கட்சியில் உள்கட்சி மோதல் முற்றியுள்ளது குறித்து பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் விமர்சித்துள்ளன. |
| ஹரியாணா முதல்வராக விரும்பினார் யோகேந்திர யாதவ் Posted: 28 Mar 2015 11:57 AM PDT ஆம் ஆத்மி கட்சியின் அதிருப்தி தலைவர்களில் ஒருவரான யோகேந்திர யாதவ், ஹரியாணா முதல்வராக விரும்பியதாக அக்கட்சியின் மூத்த தலைவரான ஆஷுதோஷ் குற்றம்சாட்டியுள்ளார். |
| நீதிமன்றத்தை அணுகவும் தயார்: பிரசாந்த் பூஷண் Posted: 28 Mar 2015 11:57 AM PDT தேசிய செயற்குழு உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட விவகாரத்தில் உரிய தீர்வு காண நீதிமன்றம், தேர்தல் ஆணையம் போன்றவற்றை அணுகவும் தயாராக உள்ளோம் என்று ஆம் ஆத்மி கட்சியின் அதிருப்தியாளர்களில் ஒருவரும், மூத்த வழக்குரைஞருமான பிரசாந்த் பூஷண் தெரிவித்தார். |
| ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு தடை விதிக்க வலியுறுத்தல் Posted: 28 Mar 2015 11:57 AM PDT "ஆர்.எஸ்.எஸ். அமைப்பு ஒரு பாசிச இயக்கமாகும். எனவே, அதற்குத் தடை விதிக்க வேண்டும்' என்று முஸ்லிம் உலமாக்களுக்கான ஜாமியத் உலமா ஹிந்த் அமைப்பு வலியுறுத்தியது. |
| வலுக்கிறது துப்புரவுப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் Posted: 28 Mar 2015 11:57 AM PDT ஊதிய நிலுவைக்கு எதிராக தில்லி மாநகராட்சித் துப்புரவுப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் வலுவடைந்து வருகிறது. இந்நிலையில், முற்றுகை உள்ளிட்டவற்றைத் தடுக்கும் வகை |
| பெங்களூரு பெண்ணிடம் துன்புறுத்தல்:மகளிர் ஆணையத் தலைவர் கண்டனம் Posted: 28 Mar 2015 11:56 AM PDT தில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் பெங்களூருவைச் சேர்ந்த பெண் பயணியிடம் குடியேற்ற அதிகாரி ஒருவர் ஆபாச வார்தைகளால் கேள்வி கேட்டு துன்புறுத்தலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் சம்பவத்துக்குத் தேசிய மகளிர் ஆணையத்தின் (என்சிடபிள்யூ) தலைவர் லலிதா குமாரமங்கலம் |
| முனக் கால்வாயில் தில்லிக்கு உரிய தண்ணீரை திறந்துவிட வேண்டும் Posted: 28 Mar 2015 11:56 AM PDT தில்லிக்கு வழங்க வேண்டிய தண்ணீரை முனக் கால்வாயில் திறந்துவிட வேண்டும் என்று ஹரியாணாவுக்கு தில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. |
| கடத்தல்காரர் சுட்டுக் கொலை: ரூ.120 கோடி ஹெராயின் பறிமுதல் Posted: 28 Mar 2015 11:56 AM PDT பஞ்சாப் மாநிலம், அமிருதசரஸ் அருகே இந்தியா-பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் ஹெராயின் கடத்தியதாக பாகிஸ்தான் கடத்தல்காரரை எல்லை பாதுகாப்புப் படையினர் சனிக்கிழமை சுட்டுக் கொன்றனர். அந்த நபர் கொண்டுவந்ததாக ரூ.120 கோடி ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது. |
| பணி ஓய்வுக்கு பிறகும் அரசு குடியிருப்பில் வசிக்கும் ஊழியர்கள் Posted: 28 Mar 2015 11:55 AM PDT பணி ஓய்வு பெற்றுவிட்ட பிறகும் சட்டவிரோதமாக அரசுக் குடியிருப்புகளில் தொடர்ந்து வசித்து வரும் அரசு ஊழியர்கள் அல்லது அவர்களது குடும்பத்தினர் பற்றிய விவரங்களை அளிக்குமாறு அனைத்துத் துறைகளின் தலைமை அதிகாரிகளுக்கும் தில்லி மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. |
| குடிநீர் விநியோகம் நாளை பாதிக்கும் Posted: 28 Mar 2015 11:55 AM PDT ஆசாத்பூரில் நடைபெறும் பராமரிப்புப் பணிகள் காரணமாக அதைச் சுற்றியுள்ளப் பகுதிகளில் மார்ச் 30, 31 தேதிகளில் குடிநீர் விநியோகம் பாதிக்கப்படும் என தில்லி குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது. |
| "மேக்கே தாட்டு: பிரதமரின் பேச்சை நம்புகிறோம் Posted: 28 Mar 2015 11:55 AM PDT "மேக்தே தாட்டு பிரச்னை பரிசீலிக்கப்படும் என்று கூறியுள்ள பிரதமர் நரேந்திர மோடியின் பேச்சை நம்புகிறோம் என்று தமிழக எம்.பி.க்கள் தெரிவித்தனர். இந்த பிரச்னை தொடர்பாக பிரதமர் மோடியை சனிக்கிழமை |
| பொருளாதாரத்தை ஊக்குவிக்க 3 நாடுகளுக்கு பயணம்: மோடி Posted: 28 Mar 2015 11:55 AM PDT நாட்டின் பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் வகையிலும், நமது இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நோக்கிலும், பிரான்ஸ், ஜெர்மனி, கனடா ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வதாக பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை தெரிவித்தார். |
| பன்றிக் காய்ச்சல்: 2,023 பேர் பலி Posted: 28 Mar 2015 11:54 AM PDT பன்றிக் காய்ச்சலால் வெள்ளிக்கிழமை 12 பேர் உயிரிழந்ததை அடுத்து நாடு முழுவதும் இந்நோயால் பலியானோர் எண்ணிக்கை 2,023-ஆக அதிகரித்துள்ளது. இதுவரை இ |
| தீவிரவாத தாக்குதல்: 3 போலீஸார் பலி Posted: 28 Mar 2015 11:54 AM PDT மிúஸாரம் மாநிலம், ஐஸால் மாவட்டத்தில் உள்ள ஜோகாவ்தியாங் பகுதியில் தீவிரவாதிகள் சனிக்கிழமை நடத்திய தாக்குதலில் 3 போலீஸார் உயிரிழந்தனர். |
| மேக்கேதாட்டு: தமிழகத்தின் எதிர்ப்பு அரசியல் உள்நோக்கம் கொண்டது: சித்தராமையா Posted: 28 Mar 2015 11:53 AM PDT மேக்கேதாட்டில் அணை கட்டுவதற்கு தமிழகம் எதிர்ப்புத் தெரிவிப்பது அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்தார். |
| திருச்சியில் பெரும்பாலான கடைகள் அடைப்பு பேருந்துகள், ரயில்கள் வழக்கம் போல இயங்கின Posted: 28 Mar 2015 11:53 AM PDT அனைத்து விவசாயச் சங்கங்கள் அழைப்பு விடுத்திருந்த ஒரு நாள் கடை அடைப்பு போராட்டத்துக்கு ஆதரவாக திருச்சி மாநகர் மற்றும் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டிருந்தன. அதே நேரத்தில் பேருந்துகள், ரயில்கள் வழக்கம் போல இயங்கின. |
| ரயில் மறியல் போராட்டம்: மகஇக, வி.சி.க.வினர் 43 பேர் கைது Posted: 28 Mar 2015 11:53 AM PDT திருச்சி ரயில்வே ஜங்ஷனில் சனிக்கிழமை ரயில் மறியலில் ஈடுபட்ட மக்கள் கலை இலக்கியக் கழகத்தினர் 21 பேரும், ரயில் மறியலில் ஈடுபட முயன்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் 22 பேரும் கைது செய்யப்பட்டனர். |
| புரோட்டா மாஸ்டர் அடித்துக்கொலை: ஹோட்டல் உரிமையாளர் கைது Posted: 28 Mar 2015 11:53 AM PDT திருச்சி அருகே புரோட்டா மாஸ்டரை கடப்பாரையால் அடித்துக்கொலை செய்த ஹோட்டல் உரிமையாளர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டார். |
| திருச்சி விமானநிலையத்தில் ரூ. 3.50 லட்சம் தங்கம் பறிமுதல் Posted: 28 Mar 2015 11:53 AM PDT மலேசியாவிலிருந்து காலணிகளுக்குள் மறைத்து கடத்தி வரப்பட்ட ரூ. 3.50 லட்சம் தங்கத்தை சுங்கத்துறையினர் சனிக்கிழமை பறிமுதல் செய்தனர். |
| கடைகள் ணஅடைப்பு; பேருந்துகள் ஓடின Posted: 28 Mar 2015 11:53 AM PDT மேக்கேதாட்டுவில் காவிரியின் குறுக்கே புதிய அணையை கர்நாடக அரசு கட்டுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, காஞ்சிபுரத்தில் சனிக்கிழமை கடைகள் அடைக்கப்பட்டன. ஆனால் வழக்கம் போல் பேருந்துகள் ஓடின. |
| பள்ளியின் 2வது மாடியிலிருந்து தவறி விழுந்த இரு மாணவிகள் காயம் Posted: 28 Mar 2015 11:53 AM PDT திருப்போரூரை அடுத்த தண்டலம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியின் 2வது மாடியிலிருந்து தவறி விழுந்த மாணவிகள் இருவர் பலத்த காயமடைந்தனர். |
| அரசு வளர்ச்சித் திட்டங்கள் குறித்த புகைப்படக் கண்காட்சி Posted: 28 Mar 2015 11:52 AM PDT தமிழக அரசின் வளர்ச்சித் திட்டங்கள் குறித்த புகைப்படக் கண்காட்சி சிங்கப் பெருமாள் கோயிலில் சனிக்கிழமை பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது. |
| ஏர் இந்தியா விமானத்தைக் கடத்த முயற்சி நடக்கவில்லை: மத்திய அரசு Posted: 28 Mar 2015 11:52 AM PDT அண்மையில் லண்டனில் இருந்து தில்லி வந்த ஏர் இந்தியா நிறுவன விமானத்தை நடுவானில் கடத்தும் முயற்சி முறியடிக்கப்பட்டதாக ஊடகங்களில் வெளியான தகவல்களில் எந்த உண்மையையும் இல்லை என்று அந்த நிறுவனமும், விமானப் போக்குவரத்துத் துறை அதிகாரிகளும் சனிக்கிழமை தெரிவித்தனர். |
| தொடர் விடுமுறை: வரும் 31-இல் வண்டலூர், கிண்டி பூங்கா செயல்படும் Posted: 28 Mar 2015 11:52 AM PDT தொடர் விடுமுறையை முன்னிட்டு சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக வரும் செவ்வாய்க்கிழமை (மார்ச் 31) வண்டலூர் உயிரியல் பூங்கா, கிண்டி சிறுவர் பூங்கா ஆகியன செயல்படும். |
| 903 பேருக்கு விலையில்லாப் பொருள்கள் Posted: 28 Mar 2015 11:52 AM PDT உத்தரமேரூர் கிழக்கு ஒன்றியத்தில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் 903 பயனாளிகளுக்கு விலையில்லா மின் விசிறி, மிக்ஸி, கிரைண்டர்கள் வழங்கப்பட்டன. விழாவுக்கு ஊராட்சி மன்றத் தலைவர்கள் கலையரசன், வேணு ஆகியோர் தலைமை தாங்கினர். கிழக்கு ஒன்றியச் செயலாளர் கே.பிரகாஷ் பாபு, |
| ஹரியாணா: சீக்கியர் கலவரம் தொடர்பான விசாரணை ஆணைய அறிக்கை தாக்கல் Posted: 28 Mar 2015 11:52 AM PDT ஹரியாணாவில் கடந்த 1984-ஆம் ஆண்டு நடைபெற்ற சீக்கியர் கலவரம் குறித்து விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட விசாரணை ஆணையம், மாநில அரசிடம் சனிக்கிழமை அறிக்கை சமர்ப்பித்தது. |
| கூடுதல் விலைக்கு பொருள்கள் விற்பனை Posted: 28 Mar 2015 11:51 AM PDT காஞ்சிபுரத்தில் உள்ள நியாய விலைக் கடைகளில் உளுத்தம் பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட பொருள்கள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. |
| பள்ளியில் இடைநின்ற குழந்தைகள் கணக்கெடுப்புக் கூட்டம் Posted: 28 Mar 2015 11:51 AM PDT அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் பள்ளியில் இடைநின்ற குழந்தைகள் கணக்கெடுப்புக் குறித்த ஒருங்கிணைப்புக் கூட்டம் காஞ்சிபுரத்தில் அண்மையில் நடைபெற்றது. |
| நீர்வள ஆதாரத் துறை திறனாக்கப் பயிற்சி Posted: 28 Mar 2015 11:51 AM PDT காஞ்சிபுரம் கீழ்பாலாறு வடி நில உபகோட்டம் நீர்வள ஆதாரத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஏரி நீரைப் பயன்படுத்துவோர் சங்கங்களுக்கு கடந்த 201ஆம் ஆண்டு தேர்தல் நடத்தப்பட்டது. ஏரி நீரைப் பயன்படுத்துவோர் சங்கங்கள் சிறப்பாக செயல்பட திறனாக்கப்பயிற்சி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. |
| இந்தியரைத் தாக்கிய அமெரிக்க அதிகாரிக்கு எதிராக குற்றச்சாட்டு பதிவு Posted: 28 Mar 2015 11:51 AM PDT அமெரிக்காவிலுள்ள மேடிஸன் நகரில், இந்தியர் தாக்கப்பட்டது தொடர்பாக, காவல் துறை அதிகாரிக்கு எதிராக குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |