Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- பிளாஸ்டிக் தீமைகள் குறித்து விழிப்புணர்வு கலைப் பயணம்
- பழங்கால அறிவியலிலிருந்து பொறியாளர்கள் கற்க வேண்டும்: மத்திய அமைச்சர் ஹர்ஷ வர்தன்
- அனல் மின் நிலையத் திட்ட ஒப்பந்தப்புள்ளி ரத்து: உத்தரவை தாக்கல் செய்யக் கோரி வழக்கு
- கொடைக்கானல் வனப் பகுதியில் காட்டுத் தீ
- குடிநீர், மோர் பந்தல் அமைக்க ஜெயலலிதா வேண்டுகோள்
- மூளைச் சாவு: இளைஞரின் 7 உடல் உறுப்புகள் தானம்
- நன்னியூர், ஆத்தூர்பூலாம்பாளையம் ஊராட்சிகளில் குடிநீர், சாலைப்பணி
- ஜெகதாபி குளத்தில் சூதாடிய 4 பேர் கைது: ரூ. 25,615 பறிமுதல்
- ஏழுமலையான் உண்டியல் காணிக்கை வரவு ரூ.2.61 கோடி
- "தமிழகம் முழுவதும் 167 சிறப்பு தாய்-சேய் நல மருத்துவ முகாம்'
- "அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்ட வேண்டும்'
- ரூ. 2.40 லட்சம் மோசடி: ஒருவர் கைது
- பாகிஸ்தான் தேசிய தின விழாவில் வி.கே.சிங்
- கொலை வழக்கில் தேடப்பட்டவர் சரண்
- "6,228 மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி'
- காவிரி பிரச்னை; தமிழக அரசு அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: பாமக
- இளைஞர் நீதிக் குழுமத் தலைவர், உறுப்பினராக விண்ணப்பிக்கலாம்
- சமையல் காஸ் சிலிண்டர் வெடித்ததில் 30 பவுன் நகை, ரூ.1 லட்சம் சேதம்
- நோயாளி சகோதரனை காப்பாற்ற ஆட்சியரிடம் கோரிக்கை
- ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி 68 ஜோடிகளுக்கு இலவச திருமணம்
- இலுப்பூரில் புதுவாழ்வுத் திட்டத்தின் மூலம் ரூ.1.41 கோடி நலத் திட்ட உதவிகள் அளிப்பு
- இந்திய கம்யூனிஸ்ட் ஒன்றியக்குழுக் கூட்டம்
- திமுகவினர் 120 பேர் ரத்த தானம்
- மரவாமதுரை பனைமரக்காட்டில் தீ
- ஏப். 15-ல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: சத்துணவு ஊழியர்கள் ஊர்திப் பிரசாரம்
- சத்துணவு ஊழியர் சங்க "மக்கள் சந்திப்பு இயக்கம்'
- நிலம் கையகப்படுத்தும் சட்டத்துக்கு எதிராக காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்
- நிலம் கையகப்படுத்தும் சட்டத்துக்கு எதிராக விவசாயிகள் உறுதிமொழியேற்பு
- அனைத்து மதப் பிரதிநிதிகளுடன் காவல் துணைக் கண்காணிப்பாளர் ஆலோசனை
- சத்துணவு ஊழியர் சங்கத்தினரின் பிரசார இயக்கம் தொடக்கம்
- பாலியல் குறித்த புகார் குழு அமைக்க வலியுறுத்தல்
- நாளை மின் நுகர்வோர் குறை தீர் கூட்டம்
- நாகையில் ரூ. 1 லட்சத்தில் நலத் திட்ட உதவிகள்
- மக்கள் குறைதீர் கூட்டம்:ஆட்சியரிடம் 232 மனுக்கள் அளிப்பு
- திருவாரூரில் மருத்துவர்கள் ஆர்ப்பாட்டம்
- திருக்கடையூரில் பாஜகவினர் ஆர்ப்பாட்டம்
- மத்திய பல்கலை.யில் பன்னாட்டு கருத்தரங்கம் நாளை தொடக்கம்
- பாஜக அரசைக் கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்
- மாயனூர் அருகே பைக் மீது வேன் மோதல்: ஒருவர் சாவு
- குறைதீர் கூட்டத்தில் 18 பேருக்கு உதவி
- கணவர் 2-ஆம் திருமணம் : பெண் தீக்குளிக்க முயற்சி
- கார்-லாரி மோதல்: இளைஞர் சாவு
- பைக் மோதி மாணவர் சாவு
- பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் நினைவு தினம்
- வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன், ரூ. 20 ஆயிரம் திருட்டு
- குடியிருப்புப் பகுதி வழியாக புறவழிச்சாலை அமைக்க எதிர்ப்பு: ஆட்சியரிடம் மனு
- பெரம்பலூர் குறைதீர் கூட்டத்தில் 302 மனுக்கள்
- இலவச அதிநவீன வெல்டிங் பயிற்சி பெற அழைப்பு
- பெரம்பலூரில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
- கலை, இலக்கியப் போட்டிகளில் வென்ற மாணவர்களுக்குப் பரிசு
- ஒன்றியக் குழு கூட்டத்திலிருந்து உறுப்பினர்கள் வெளிநடப்பு
- அரியலூரில் நாளை சமையல் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்
- அறந்தாங்கியில் பாமக ஆர்ப்பாட்டம்
- "மனிதர்களின் துன்பக்கதைகளே சிறந்த இலக்கியமாகின்றன'
- "இளைஞனை நல்ல மனிதனாக மாற்றுவது கல்வி மட்டும்தான்
- கந்தர்வகோட்டை தொகுதியில் 3 புதிய கால்நடை மருந்தகங்கள் திறப்பு
- சிறந்த சேவைக்காக ரோட்டரி மாவட்டத்துக்கு விருது
- அறந்தாங்கியில் திமுக பொதுக்கூட்டம்
- கந்தர்வகோட்டை தொகுதியில் 3 புதிய கால்நடை மருந்தகங்கள் திறப்பு
- குறைதீர் கூட்டத்தில் 13 பேருக்கு தையல் எந்திரங்கள்
- புதுகையில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்
- பணி ஓய்வு பெற்றார்
- இருந்தும் பயனில்லாத ஏ.டி.எம்.
- பிளஸ் 2 தேர்வு: வேதியியல் பாடத்தில் 2 ஒரு மதிப்பெண் வினாக்களில் பிழை
- லீ குவான் யூ மறைவு: தலைவர்கள் இரங்கல்
- போடியில் முதல்வர் அலுவலகத்துக்கு கூடுதல் பாதுகாப்பு
- நிலம் கையகச் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும்: ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்
- நேரடி பங்கேற்பு இல்லை: இரா.முத்தரசன்
- விவசாயிகளின் முழு அடைப்புப் போராட்டம்: அனைவரும் ஆதரிக்க கருணாநிதி வலியுறுத்தல்
- வேலூர் ஆட்சியரின் கார் மோதி இளைஞர் சாவு: திமுகவினர் சாலை மறியலால் போக்குவரத்து பாதிப்பு
- ஆந்திரத்தில் உடனுக்குடன்! தமிழகத்திலோ காத்திருப்பு!!
- "யாத்ரா 2015' கலாசார விழா
- ஒசூர் கல்வி மாவட்ட அலுவலர், 4 பேர் இடைநீக்கம்: "வாட்ஸ் அப்'பில் பிளஸ் 2 வினாத்தாள் அனுப்பிய விவகாரம்
- புதிய மசோதாக்களை ஆய்வு செய்ய அமைச்சர் குழுக்கள்
- சிங்கப்பூரின் முதல் பிரதமர் மறைவு
- மதச்சார்பின்மையால் இந்தியாவுக்கு நற்பலன்
- சசி கபூருக்கு பால்கே விருது
- பயங்கரவாதத்தை ஒடுக்குங்கள்: நவாஸ் ஷெரீஃபுக்கு நரேந்திர மோடி கடிதம்
- காவிரி பிரச்னைபாமகவினர் ஆர்ப்பாட்டம்
- வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாககூறி ரூ. 2.40 லட்சம் மோசடி: ஒருவர் கைது
- சுவாமிமலையில் வீட்டின்பூட்டை உடைத்து 5 பவுன், ரூ. 20 ஆயிரம் திருட்டு
- விற்பனை வரி விலக்கு வரம்பை உயர்த்தக் கோரிக்கை
- 15 நாள்களுக்குள் மின்சார எரிமேடைப் பணிகள் தொடங்கும்
- ஒழுகூரில் 894 பயனாளிகளுக்கு விலையில்லாப் பொருள்கள் அளிப்பு
- பைக்குகள் மோதிய விபத்தில் பெண் உள்பட 2 பேர் பலி
- அணைக்கட்டு அருகே குடிநீர் கோரி சாலை மறியல்
- மோடி அரசால் நாட்டின் ஒற்றுமைக்கு ஆபத்து
- மது விலக்கு கோரி ஆர்ப்பாட்டம்
- பத்தாம் வகுப்பு தேர்வில் 18 பேர் வெளியேற்றம்
- நில மசோதாவை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்
- திருமருகலில் பகத்சிங் நினைவு தினம்
- டாப்ளர் ரேடார் நிலையத்தை பார்வையிட்ட மாணவர்கள்!
- "பள்ளிகள் நன்னெறிகளை கற்பிக்க வேண்டும்
- பாட்டாளி மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
- அதிமுகவினர் நலத்திட்ட உதவிகள் வழங்கல்
- மலைவாழ் மக்கள் தர்னா
- 6 மாத கரு அழிப்பு: மருந்தகத்தின் மீது நடவடிக்கை
- குடம் தண்ணீர் ரூ.15க்கு விற்பனை: ஆட்சியரிடம், எம்எல்ஏ புகார்
- அரக்கோணம் நகர குடிநீர் விநியோகத்தில் சிக்கல்
- ஒன்றியக் குழு முன்னாள் தலைவரை தாக்கிய இளைஞர் கைது
| பிளாஸ்டிக் தீமைகள் குறித்து விழிப்புணர்வு கலைப் பயணம் Posted: 23 Mar 2015 01:44 PM PDT சென்னையில், பிளாஸ்டிக் பொருள்களின் பயன்பாட்டினால் ஏற்படும் தீமைகளை விளக்கும் விழிப்புணர்வு கலைப் பயணத்தை |
| பழங்கால அறிவியலிலிருந்து பொறியாளர்கள் கற்க வேண்டும்: மத்திய அமைச்சர் ஹர்ஷ வர்தன் Posted: 23 Mar 2015 01:43 PM PDT பழங்காலக் கட்டடங்களைக் கட்ட பயன்பட்ட அறிவியலில் இருந்து பொறியாளர்கள் பாடம் கற்க வேண்டும் என்று மத்திய அறிவியல், |
| அனல் மின் நிலையத் திட்ட ஒப்பந்தப்புள்ளி ரத்து: உத்தரவை தாக்கல் செய்யக் கோரி வழக்கு Posted: 23 Mar 2015 01:42 PM PDT உடன்குடி அனல் மின் நிலையத் திட்டத்துக்கான ஒப்பந்தப்புள்ளி ரத்து செய்யப்பட்டதற்கான உத்தரவை தாக்கல் செய்யக் கோரி |
| கொடைக்கானல் வனப் பகுதியில் காட்டுத் தீ Posted: 23 Mar 2015 01:40 PM PDT கொடைக்கானல் டைகர் சோலை அருகே உள்ள வனப் பகுதியில் காட்டுத் தீயால் மரங்கள், அரியவகை மூலிகைச் செடிகள் எரிந்தன. |
| குடிநீர், மோர் பந்தல் அமைக்க ஜெயலலிதா வேண்டுகோள் Posted: 23 Mar 2015 01:40 PM PDT கோடைக் காலம் தொடங்கிவிட்ட நிலையில், அதிமுகவினர் குடிநீர் பந்தல்கள், நீர் மோர் பந்தல்களை அமைத்து மக்களுக்கு |
| மூளைச் சாவு: இளைஞரின் 7 உடல் உறுப்புகள் தானம் Posted: 23 Mar 2015 01:39 PM PDT மூளைச் சாவு அடைந்த இளைஞரின் 7 உடல் உறுப்புகள் திங்கள்கிழமை தானம் அளிக்கப்பட்டன. |
| நன்னியூர், ஆத்தூர்பூலாம்பாளையம் ஊராட்சிகளில் குடிநீர், சாலைப்பணி Posted: 23 Mar 2015 01:39 PM PDT கரூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட நன்னியூர், ஆத்தூர்பூலாம்பாளையம் ஊராட்சிகளில் ரூ.383 லட்சத்தில் நடைபெற உள்ள புதிய குடிநீர் மற்றும் தார்ச்சாலைப் பணிகளுக்கு பூமிபூஜையை போக்குவரத்துத் துறை அமைச்சர் வி. செந்தில்பாலாஜி திங்கள்கிழமை தொடக்கி வைத்தார். |
| ஜெகதாபி குளத்தில் சூதாடிய 4 பேர் கைது: ரூ. 25,615 பறிமுதல் Posted: 23 Mar 2015 01:38 PM PDT கெகதாபி குளத்துப் பகுதியில் பணம் வைத்து சூதாடிய 4 பேரை திங்கள்கிழமை மாலை கைது செய்த போலீஸார் அவர்களிடம் இருந்து சூதாட்டப்பணம் ரூ. 25,615ஐ பறிமுதல் செய்தனர். |
| ஏழுமலையான் உண்டியல் காணிக்கை வரவு ரூ.2.61 கோடி Posted: 23 Mar 2015 01:38 PM PDT திருமலை ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கை வரவு ரூ.2.61 கோடி என பரக்காமணி அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனர். |
| "தமிழகம் முழுவதும் 167 சிறப்பு தாய்-சேய் நல மருத்துவ முகாம்' Posted: 23 Mar 2015 01:38 PM PDT தமிழகம் முழுவதும் திங்கள்கிழமை முதல் 6 நாட்களில் 167 சிறப்பு தாய் சேய் நல மருத்துவ முகாம்கள் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் ச. ஜெயந்தி தெரிவித்துள்ளார். |
| "அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்ட வேண்டும்' Posted: 23 Mar 2015 01:37 PM PDT காவிரி பிரச்னையில் தமிழக அரசு உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டி பிரதமருக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றார் பாமக மாநிலத் தலைவர் கோ.க. மணி. |
| ரூ. 2.40 லட்சம் மோசடி: ஒருவர் கைது Posted: 23 Mar 2015 01:37 PM PDT தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி விவசாய தொழிலாளியிடம் ரூ. 2.40 லட்சம் மோசடி செய்த நபரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர். |
| பாகிஸ்தான் தேசிய தின விழாவில் வி.கே.சிங் Posted: 23 Mar 2015 01:37 PM PDT பாகிஸ்தான் தேசிய தின விழாக் கொண்டாட்டத்தில் மத்திய இணையமைச்சரும், ராணுவ முன்னாள் தலைமைத் தளபதியுமான |
| கொலை வழக்கில் தேடப்பட்டவர் சரண் Posted: 23 Mar 2015 01:37 PM PDT பெண் கொலை வழக்கில் தேடப்பட்ட நபர் திங்கள்கிழமை மன்னார்குடியில் சரணடைந்தார். மன்னார்குடி அருகேயுள்ள குன்னியூரை சேர்ந்த சந்திரசேகரன் மகன் ராஜா (எ) ராஜசேகரன் (30). இவர் அண்மையில் திருப்பூரை அடுத்துள்ள வீரபாண்டி என்ற ஊரில் பெண் கொலையில் தன்னை போலீஸார் தேடி வருவதாக கூறி திங்கள்கிழமை மன்னார்குடி குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண்.2-ல் சரணடைந்தார். அவரை 7 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவு பிறப்பித்ததையடுத்து, ராஜசேகரரை திருச்சி சிறையில் அடைத்தனர். |
| "6,228 மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி' Posted: 23 Mar 2015 01:35 PM PDT அரியலூர் மாவட்டத்தில் நான்காம் கட்டமாக 6,228 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்பட உள்ளதாக ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ் தெரிவித்தார். |
| காவிரி பிரச்னை; தமிழக அரசு அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: பாமக Posted: 23 Mar 2015 01:35 PM PDT காவிரி பிரச்னையில் தமிழக அரசு உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டி பிரதமருக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றார் பாமக மாநிலத் தலைவர் கோ.க. மணி. |
| இளைஞர் நீதிக் குழுமத் தலைவர், உறுப்பினராக விண்ணப்பிக்கலாம் Posted: 23 Mar 2015 01:35 PM PDT பெரம்பலூர் மாவட்டத்தில் இளைஞர் நீதிக் குழுமத்தில் தலைவர் மற்றும் உறுப்பினர்களாக சமூகப் பணியாளர்கள் விண்ணப்பிக்கலாம் என்றார் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது. |
| சமையல் காஸ் சிலிண்டர் வெடித்ததில் 30 பவுன் நகை, ரூ.1 லட்சம் சேதம் Posted: 23 Mar 2015 01:35 PM PDT பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே பூட்டியிருந்த திருமண வீட்டில் சமையல் எரிவாயு உருளை வெடித்ததில், 30 பவுன் நகை, ரூ. 1 லட்சம், சீர்வரிசை பொருள்கள் திங்கள்கிழமை எரிந்து நாசமாயின. |
| நோயாளி சகோதரனை காப்பாற்ற ஆட்சியரிடம் கோரிக்கை Posted: 23 Mar 2015 01:34 PM PDT பெரம்பலூர் அருகேயுள்ள நொச்சியம் கிராமம் கலியபெருமாள் மகள் பூங்கோதை (15) மாவட்ட ஆட்சியர் தரேஷ் அஹமதுவிடம் திங்கள்கிழமை அளித்த மனு: |
| ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி 68 ஜோடிகளுக்கு இலவச திருமணம் Posted: 23 Mar 2015 01:34 PM PDT அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதாவின் 67-வது பிறந்த நாளையொட்டி, பெரம்பலூர், மாவட்டம், குன்னத்தில் 68 ஜோடிகளுக்கு இலவச திருமணம் திங்கள்கிழமை நடைபெற்றது. |
| இலுப்பூரில் புதுவாழ்வுத் திட்டத்தின் மூலம் ரூ.1.41 கோடி நலத் திட்ட உதவிகள் அளிப்பு Posted: 23 Mar 2015 01:33 PM PDT புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூரில் புதுவாழ்வுத் திட்டத்தின் சார்பில், கிராம வறுமை ஒழிப்புச் சங்கங்களுக்கு ஊக்க நிதி வழங்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது. |
| இந்திய கம்யூனிஸ்ட் ஒன்றியக்குழுக் கூட்டம் Posted: 23 Mar 2015 01:33 PM PDT புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியக்குழுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. |
| திமுகவினர் 120 பேர் ரத்த தானம் Posted: 23 Mar 2015 01:33 PM PDT இளைஞர் எழுச்சி நாளை முன்னிட்டு, புதுகை மாவட்ட வழக்குரைஞர் பிரிவு சார்பில் சனிக்கிழமை நடைபெற்ற முகாமில் 120 பேர் ரத்த தானம் செய்தனர். |
| Posted: 23 Mar 2015 01:32 PM PDT புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகேயுள்ள மரவாமதுரை பனைமரக்காட்டில் பரவிய தீயை, தீயணைப்புத் துறையினர் திங்கள்கிழமை கட்டுக்குள் கொண்டு வந்தனர். |
| ஏப். 15-ல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: சத்துணவு ஊழியர்கள் ஊர்திப் பிரசாரம் Posted: 23 Mar 2015 01:32 PM PDT ஊதியக் குழுவால் வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஏப்ரல் 15-ம் தேதியிலிருந்து காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை விளக்கும் சத்துணவு ஊழியர்களின் ஊர்தி பிரசாரம் புதுக்கோட்டையில் திங்கள்கிழமை நடை |
| சத்துணவு ஊழியர் சங்க "மக்கள் சந்திப்பு இயக்கம்' Posted: 23 Mar 2015 01:32 PM PDT பொன்னமராவதியில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில், ஏப். 15-ல் மேற்கொள்ள உள்ள காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் குறித்த "மக்கள் சந்திப்பு இயக்கம்' ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
| நிலம் கையகப்படுத்தும் சட்டத்துக்கு எதிராக காங்கிரஸ் ஆர்ப்பாட்டம் Posted: 23 Mar 2015 01:31 PM PDT மத்திய அரசின் நிலகையகப்படுத்தும் சட்டத்தை எதிர்த்து தஞ்சாவூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் தஞ்சாவூர் ரயிலடியில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. |
| நிலம் கையகப்படுத்தும் சட்டத்துக்கு எதிராக விவசாயிகள் உறுதிமொழியேற்பு Posted: 23 Mar 2015 01:31 PM PDT தஞ்சாவூரில் மத்திய அரசின் நிலம் கையகப்படுத்துதல் சட்டத்துக்கு எதிராக 9 மாவட்ட விவசாயிகள் திங்கள்கிழமை உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். |
| அனைத்து மதப் பிரதிநிதிகளுடன் காவல் துணைக் கண்காணிப்பாளர் ஆலோசனை Posted: 23 Mar 2015 01:31 PM PDT ஒலிபெருக்கியின் அளவை குறைத்து பயன்படுத்துவது தொடர்பான உச்சநீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்தும் வகையில், வல்லம் துணைக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அனைத்து மதப்பிரதிநிதிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. |
| சத்துணவு ஊழியர் சங்கத்தினரின் பிரசார இயக்கம் தொடக்கம் Posted: 23 Mar 2015 01:30 PM PDT கும்பகோணத்தில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினரின் வேலைநிறுத்தப் பிரசார இயக்கம் திங்கள்கிழமை தொடங்கியது. |
| பாலியல் குறித்த புகார் குழு அமைக்க வலியுறுத்தல் Posted: 23 Mar 2015 01:30 PM PDT தஞ்சாவூர் மாவட்டத்தில் பெண்கள் பணிபுரியும், படிக்கும் இடங்கள் என அனைத்து இடங்களிலும் பாலியல் தொந்தரவு குறித்த புகார் குழு அமைக்க வேண்டும் என அனைத்திந்திய ஜனநாயக மாதர் ச |
| நாளை மின் நுகர்வோர் குறை தீர் கூட்டம் Posted: 23 Mar 2015 01:30 PM PDT தஞ்சாவூரில் மின் நுகர்வோர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் புதன்கிழமை (மார்ச் 25) நடைபெறவுள்ளது. இதுகுறித்து மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகச் செயற்பொறியாளர் அ. கலையரசி தெரிவித்திருப்பது: |
| நாகையில் ரூ. 1 லட்சத்தில் நலத் திட்ட உதவிகள் Posted: 23 Mar 2015 01:29 PM PDT நாகப்பட்டினத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் ரூ. 1 லட்சத்து 5 ஆயிரம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை ஆட்சியர் சு. பழனிசாமி திங்கள்கிழமை வழங்கினார். |
| மக்கள் குறைதீர் கூட்டம்:ஆட்சியரிடம் 232 மனுக்கள் அளிப்பு Posted: 23 Mar 2015 01:29 PM PDT திருவாரூரில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர்க் கூட்டத்தில் ரூ. 88,460 மதிப்பில் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. |
| திருவாரூரில் மருத்துவர்கள் ஆர்ப்பாட்டம் Posted: 23 Mar 2015 01:28 PM PDT ஆய்வுக்கு சென்ற மருத்துவ அலுவலரை தரக்குறைவாக பேசிய செவிலியர் மீது நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி, |
| திருக்கடையூரில் பாஜகவினர் ஆர்ப்பாட்டம் Posted: 23 Mar 2015 01:28 PM PDT திருக்கடையூரில் உள்ள மின் பகிர்மான கழக நிர்வாகத்தின் பல்வேறு செயல்பாடுகளைக் கண்டித்து, தரங்கம்பாடி வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக பாஜகவினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். |
| மத்திய பல்கலை.யில் பன்னாட்டு கருத்தரங்கம் நாளை தொடக்கம் Posted: 23 Mar 2015 01:27 PM PDT திருவாரூர் தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் செவ்வியல் தமிழ்மரபு மீட்டுருவாக்க பன்னாட்டுக் கருத்தரங்கம் நடைபெறவுள்ளது. |
| பாஜக அரசைக் கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம் Posted: 23 Mar 2015 01:27 PM PDT விவசாய நிலங்களைக் கையகப்படுத்தும் பாஜக அரசைக் கண்டித்து கரூரில் காங்கிரஸ் கட்சியினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். |
| மாயனூர் அருகே பைக் மீது வேன் மோதல்: ஒருவர் சாவு Posted: 23 Mar 2015 01:27 PM PDT கரூர் சாலப்பட்டியைச் சேர்ந்தவர் கனகராஜ் (44). இவர் ஞாயிற்றுக்கிழமை மாலை தனது பைக்கில் சேங்கலுக்கு சென்று கொண்டிருந்தார். |
| குறைதீர் கூட்டத்தில் 18 பேருக்கு உதவி Posted: 23 Mar 2015 01:27 PM PDT கரூரில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் 18 பேருக்கு ரூ.10.30 லட்சத்திலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் ச. ஜெயந்தி வழங்கினார். முகாமில் பொதுமக்களிடமிருந்து பட்டா மாற்றம், முதியோர் உதவித்தொகை உள்ளிட் |
| கணவர் 2-ஆம் திருமணம் : பெண் தீக்குளிக்க முயற்சி Posted: 23 Mar 2015 01:26 PM PDT இரண்டாம் திருமணம் செய்த கணவர் மீது நடவடிக்கை கோரி இளம்பெண் திங்கள்கிழமை ஆட்சியரகம் முன் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. |
| Posted: 23 Mar 2015 01:26 PM PDT கரூர் அருகே கார் மீது லாரி மோதியதில் இளைஞர் இறந்தார். அவரது நண்பர் படுகாயம் அடைந்தார். ஈரோடு விவேகானந்தா நகரைச் சேர்ந்தவர் அப்புசாமி மகன் கௌதமன் (21). அதே பகுதியைச் சேர்ந்த இவரின் |
| Posted: 23 Mar 2015 01:26 PM PDT வெள்ளியணையில் பைக் மோதி 6- ம் வகுப்பு மாணவர் இறந்தார். |
| பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் நினைவு தினம் Posted: 23 Mar 2015 01:26 PM PDT குளித்தலையில் இந்திய மாணவர் சங்கம் சார்பில் மாவீரன் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோர் நினைவு தினம் திங்கள்கிழமை அனுசரிக்கப்பட்டது. |
| வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன், ரூ. 20 ஆயிரம் திருட்டு Posted: 23 Mar 2015 01:24 PM PDT கும்பகோணம் அருகே சுவாமிமலை காமராஜ் நகரைச் சேர்நதவர் லோகசேதுராமன். கபிஸ்தலம் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வரும் இவர் கடந்த 19 ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு சொந்தஊரான சிவகாசியில் நடைபெற்ற உறவினரின் திருமணத்துக்கு சென்றார். இதையடுத்து மீண்டும் ஞாயிற்றுக்கிழமை வீட்டுக்கு வந்து |
| குடியிருப்புப் பகுதி வழியாக புறவழிச்சாலை அமைக்க எதிர்ப்பு: ஆட்சியரிடம் மனு Posted: 23 Mar 2015 01:24 PM PDT பெரம்பலூர் அருகே குடியிருப்புப் பகுதி வழியாக புறவழிச்சாலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமதுவிடம் திங்கள்கிழமை மனு அளித்தனர். |
| பெரம்பலூர் குறைதீர் கூட்டத்தில் 302 மனுக்கள் Posted: 23 Mar 2015 01:24 PM PDT பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில், பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது |
| இலவச அதிநவீன வெல்டிங் பயிற்சி பெற அழைப்பு Posted: 23 Mar 2015 01:23 PM PDT பெரம்பலூர் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிராமிய சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில் இலவச அதிநவீன வெல்டிங் பயிற்சி பெற அழைப்புவிடுத்துள்ளார் பயிற்சி மையத்தின் இயக்குநர் ஜி. பார்த்தசாரதி |
| பெரம்பலூரில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் Posted: 23 Mar 2015 01:22 PM PDT விவசாய நிலங்களை கையகப்படுத்தும் சட்ட மசோதாவை மக்களவையில் நிறைவேற்றிய மத்திய அரசையும், அதற்கு துணை போகும் தமிழக அரசை கண்டித்தும், பெரம்பலூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஆர்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. |
| கலை, இலக்கியப் போட்டிகளில் வென்ற மாணவர்களுக்குப் பரிசு Posted: 23 Mar 2015 01:22 PM PDT கலை, இலக்கியப் போட்டிகளில் வென்றோருக்கு மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது திங்கள்கிழமை பரிசு வழங்கினார். |
| ஒன்றியக் குழு கூட்டத்திலிருந்து உறுப்பினர்கள் வெளிநடப்பு Posted: 23 Mar 2015 01:21 PM PDT அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியத்தில் பாரபட்சமாக நிதி ஒடுக்கீடு செய்யப்படுவதாகக் கூறி 4 உறுப்பினர்கள் ஒன்றியக் குழு கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர். |
| அரியலூரில் நாளை சமையல் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் Posted: 23 Mar 2015 01:21 PM PDT அரியலூர் மாவட்ட சமையல் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் புதன்கிழமை (மார்ச் 25) நடைபெறவுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: |
| அறந்தாங்கியில் பாமக ஆர்ப்பாட்டம் Posted: 23 Mar 2015 01:21 PM PDT புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில், அறந்தாங்கியில் அஞ்சல் நிலையம் எதிரில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. |
| "மனிதர்களின் துன்பக்கதைகளே சிறந்த இலக்கியமாகின்றன' Posted: 23 Mar 2015 01:20 PM PDT மனிதர்களின் துன்பக்கதைகளே சிறந்த இலக்கியமாகின்றன என்றார் சாகித்ய அகாதெமி விருது பெற்ற நாவலாசிரியர் பொன்னீலன். |
| "இளைஞனை நல்ல மனிதனாக மாற்றுவது கல்வி மட்டும்தான் Posted: 23 Mar 2015 01:20 PM PDT இளைஞனை நல்ல மனிதனாக மாற்றுவது கல்வி மட்டும்தான் என்றார் மலேசியா மல்டிமீடியா பல்கலைக்கழகப் பொறியியல் துறை இயக்குநர் டாக்டர் லீ சிங் குவாங். |
| கந்தர்வகோட்டை தொகுதியில் 3 புதிய கால்நடை மருந்தகங்கள் திறப்பு Posted: 23 Mar 2015 01:20 PM PDT புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை சட்டப்பேரவை தொதிக்குள்பட்ட 3 இடங்களில் கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில், புதிய கால்நடை மருந்தகங்கள் சனிக்கிழமை திறக்கப்பட்டன. |
| சிறந்த சேவைக்காக ரோட்டரி மாவட்டத்துக்கு விருது Posted: 23 Mar 2015 01:19 PM PDT சிறந்த சேவைக்காக ரோட்டரி மாவட்டத்துக்கு (3000) விருது வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது. |
| அறந்தாங்கியில் திமுக பொதுக்கூட்டம் Posted: 23 Mar 2015 01:19 PM PDT அறந்தாங்கியில் நகர திமுக சார்பில் மு.க. ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, திமுக பொதுக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
| கந்தர்வகோட்டை தொகுதியில் 3 புதிய கால்நடை மருந்தகங்கள் திறப்பு Posted: 23 Mar 2015 01:18 PM PDT புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை சட்டப்பேரவை தொதிக்குள்பட்ட 3 இடங்களில் கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில், புதிய கால்நடை மருந்தகங்கள் சனிக்கிழமை திறக்கப்பட்டன. |
| குறைதீர் கூட்டத்தில் 13 பேருக்கு தையல் எந்திரங்கள் Posted: 23 Mar 2015 01:18 PM PDT அரியலூரில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 13 பயனாளிகளுக்கு ரூ. 44,850 மதிப்பிலான விலையில்லா தையல் எந்திரங்களை மாவட்ட ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ் வழங்கினார் |
| புதுகையில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம் Posted: 23 Mar 2015 01:17 PM PDT நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தியும், அந்தச் சட்டத்தை ஆதரித்த தமிழக அரசைக் கண்டித்தும் புதுக்கோட்டையில் மாவட்ட காங்கிரஸ் சார்பில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. |
| Posted: 23 Mar 2015 12:55 PM PDT தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தில் கடந்த 35 ஆண்டுகள் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றிய து.கஜேந்திரன் |
| Posted: 23 Mar 2015 12:53 PM PDT கும்மிடிப்பூண்டியை அடுத்த பாதிரிவேட்டில் திறந்து 6 மாதங்களாகியும், தானியங்கி பணம் வழங்கும் இயந்திரம் (ஏ.டி.எம்.) சரிவர இயங்காத நிலையில் உள்ளது. |
| பிளஸ் 2 தேர்வு: வேதியியல் பாடத்தில் 2 ஒரு மதிப்பெண் வினாக்களில் பிழை Posted: 23 Mar 2015 12:53 PM PDT பிளஸ் 2 வேதியியல் பாடத் தேர்வில் ஒரு மதிப்பெண் பகுதியில் 2 வினாக்கள் பிழையுடன் இருந்ததாக ஆசிரியர்கள் தெரிவித்தனர். |
| லீ குவான் யூ மறைவு: தலைவர்கள் இரங்கல் Posted: 23 Mar 2015 12:52 PM PDT சிங்கப்பூர் நாட்டின் முதல் பிரதமர் லீ குவான் யூ மறைவுக்கு திமுக தலைவர் கருணாநிதி, பாமக நிறுவனர் ராமதாஸ், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, |
| போடியில் முதல்வர் அலுவலகத்துக்கு கூடுதல் பாதுகாப்பு Posted: 23 Mar 2015 12:52 PM PDT போடியில் தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் அலுவலகத்தில் துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். |
| நிலம் கையகச் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும்: ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் Posted: 23 Mar 2015 12:51 PM PDT விவசாயிகளைப் பாதிக்கும் நிலம் கையகச் சட்டத்தை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று |
| நேரடி பங்கேற்பு இல்லை: இரா.முத்தரசன் Posted: 23 Mar 2015 12:50 PM PDT விவசாய சங்கங்களின் முழு அடைப்புப் போராட்டத்தில் தங்களது கட்சி நேரடியாகப் பங்கேற்பதற்கான வாய்ப்பு இல்லை என்று, |
| விவசாயிகளின் முழு அடைப்புப் போராட்டம்: அனைவரும் ஆதரிக்க கருணாநிதி வலியுறுத்தல் Posted: 23 Mar 2015 12:49 PM PDT விவசாய சங்கங்களின் சார்பில் வருகிற 28-ஆம் தேதி அழைப்பு விடுக்கப்பட்டுள்ள முழு அடைப்புப் போராட்டத்துக்கு அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும் |
| வேலூர் ஆட்சியரின் கார் மோதி இளைஞர் சாவு: திமுகவினர் சாலை மறியலால் போக்குவரத்து பாதிப்பு Posted: 23 Mar 2015 12:48 PM PDT வேலூர் மாவட்ட ஆட்சியரின் கார் காட்பாடி அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு மோதியதில் இளைஞர் உயிரிழந்தார். |
| ஆந்திரத்தில் உடனுக்குடன்! தமிழகத்திலோ காத்திருப்பு!! Posted: 23 Mar 2015 12:39 PM PDT தமிழகத்தில் ஆதார் அட்டை பெற ஆண்டுக்கணக்கில் ஆயிரக்கணக்கானோர் காத்திருக்கின்றனர்; வட்டாட்சியர் அலுவலகங்களுக்கும், |
| Posted: 23 Mar 2015 12:38 PM PDT காஞ்சிபுரம் பல்லவன் பொறியியல் கல்லூரியில் யாத்ரா 2015 கலாசார விழா நடைபெற்றது. மத்திய அரசின் |
| ஒசூர் கல்வி மாவட்ட அலுவலர், 4 பேர் இடைநீக்கம்: "வாட்ஸ் அப்'பில் பிளஸ் 2 வினாத்தாள் அனுப்பிய விவகாரம் Posted: 23 Mar 2015 12:37 PM PDT பிளஸ் 2 வினாத்தாளை கட்செவி அஞ்சல் (வாட்ஸ் அப்) மூலம் அனுப்பிய விவகாரத்தில் கிருஷ்ணகிரி மாவட்டம், |
| புதிய மசோதாக்களை ஆய்வு செய்ய அமைச்சர் குழுக்கள் Posted: 23 Mar 2015 12:36 PM PDT மத்திய அரசால் தாக்கல் செய்யப்படும் புதிய மசோதாக்களை ஆய்வு செய்வதற்காக இரு வேறு அமைச்சர் குழுக்களை பிரதமர் நரேந்திர மோடி |
| சிங்கப்பூரின் முதல் பிரதமர் மறைவு Posted: 23 Mar 2015 12:36 PM PDT சிங்கப்பூர் நாடு உருவாகக் காரணமானவரும் அந்நாட்டின் முதல் பிரதமருமான லீ குவான் யூ (91) திங்கள்கிழமை காலமானார். |
| மதச்சார்பின்மையால் இந்தியாவுக்கு நற்பலன் Posted: 23 Mar 2015 12:35 PM PDT மதச்சார்பின்மையை நடைமுறைப்படுத்துவதால், இந்தியாவுக்கு நல்ல பலன்கள் கிடைத்துள்ளன என்று திபெத் புத்த மதத் தலைவர் தலாய் லாமா தெரிவித்தார். |
| Posted: 23 Mar 2015 12:34 PM PDT முதுபெரும் ஹிந்தி நடிகரும், தயாரிப்பாளருமான சசி கபூருக்கு, இந்தியத் திரைப்படத் துறையின் உயர் விருதாகக் கருதப்படும் |
| பயங்கரவாதத்தை ஒடுக்குங்கள்: நவாஸ் ஷெரீஃபுக்கு நரேந்திர மோடி கடிதம் Posted: 23 Mar 2015 12:33 PM PDT பயங்கரவாதம், வன்முறை ஆகியவை இல்லாத சூழ்நிலையிலேயே இந்தியா - பாகிஸ்தான் இடையேயான அனைத்துப் பிரச்னைகளுக்கும் |
| காவிரி பிரச்னைபாமகவினர் ஆர்ப்பாட்டம் Posted: 23 Mar 2015 12:29 PM PDT கர்நாடகா அரசு காவிரி ஆற்றின் குறுக்கே அணைகள் கட்டுவதைக் கண்டித்து பாமக சார்பில் தஞ்சாவூரில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. |
| வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாககூறி ரூ. 2.40 லட்சம் மோசடி: ஒருவர் கைது Posted: 23 Mar 2015 12:29 PM PDT தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி விவசாய தொழிலாளியிடம் ரூ. 2.40 லட்சம் மோசடி செய்த நபரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர். |
| சுவாமிமலையில் வீட்டின்பூட்டை உடைத்து 5 பவுன், ரூ. 20 ஆயிரம் திருட்டு Posted: 23 Mar 2015 12:29 PM PDT கும்பகோணம் அருகே சுவாமிமலையில் வீட்டின் பூட்டை உடைத்து பணம், நகையை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். |
| விற்பனை வரி விலக்கு வரம்பை உயர்த்தக் கோரிக்கை Posted: 23 Mar 2015 12:29 PM PDT மதிப்புக்கூட்டு வரி சட்டத்தில் விற்பனை வரி விலக்கு வரம்பை ரூ. 10 லட்சத்திலிருந்து ரூ. 50 லட்சமாக உயர்த்த வேண்டும் என்று ஆம்பூர் வணிகர் சங்கப் பேரமைப்பின் ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. |
| 15 நாள்களுக்குள் மின்சார எரிமேடைப் பணிகள் தொடங்கும் Posted: 23 Mar 2015 12:29 PM PDT ராணிப்பேட்டை பிஞ்சி சுடுகாட்டில் 15 நாள்களுக்குள் மின்சார எரிமேடை அமைக்கும் பணிகள் தொடங்கப்படும் என நகராட்சிக் கூட்டத்தில் நகர்மன்றத் தலைவர் எஸ்.சித்ரா சந்தோஷம் தெரிவித்தார். |
| ஒழுகூரில் 894 பயனாளிகளுக்கு விலையில்லாப் பொருள்கள் அளிப்பு Posted: 23 Mar 2015 12:29 PM PDT வாலாஜா வட்டம், ஒழுகூர் ஊராட்சியில் 894 பயனாளிகளுக்கு விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி வழங்கும் விழா நடைபெற்றது. |
| பைக்குகள் மோதிய விபத்தில் பெண் உள்பட 2 பேர் பலி Posted: 23 Mar 2015 12:29 PM PDT திருப்பத்தூர் அருகே சென்று கொண்டிருந்த பைக் மீது பின்னால் வந்த பைக் மோதிய விபத்தில் பெண் உள்பட இருவர் உயிரிழந்தனர்; ஒருவர் பலத்த காயமடைந்தார். |
| அணைக்கட்டு அருகே குடிநீர் கோரி சாலை மறியல் Posted: 23 Mar 2015 12:29 PM PDT அணைக்கட்டு அருகே குடிநீர் வழங்கக் கோரி பொது மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனர். |
| மோடி அரசால் நாட்டின் ஒற்றுமைக்கு ஆபத்து Posted: 23 Mar 2015 12:29 PM PDT பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு நாட்டின் ஒற்றுமைக்கு பங்கம் விளைவித்து வருவதாக காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் நாசே.ராமசந்திரன் குற்றம் சாட்டினார். |
| Posted: 23 Mar 2015 12:29 PM PDT பூரண மது விலக்குக் கோரி விசுவ ஹிந்து பரிஷத் (தமிழ்நாடு) சார்பில் திங்கள்கிழமை வாலாஜாபேட்டையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. |
| பத்தாம் வகுப்பு தேர்வில் 18 பேர் வெளியேற்றம் Posted: 23 Mar 2015 12:29 PM PDT வேலூர் மாவட்டத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற பத்தாம் வகுப்பு வேதியியல் பொதுத் தேர்வில் காப்பியடித்த 18 மாணவர்கள் தேர்வு அறையை விட்டு வெளியேற்றப்பட்டனர். |
| நில மசோதாவை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம் Posted: 23 Mar 2015 12:28 PM PDT மத்திய அரசின் நிலம் கையகப்படுத்துதல் மசோதாவை கண்டித்து, திருவாரூர், நாகையில் காங்கிரஸ் கட்சியினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். |
| திருமருகலில் பகத்சிங் நினைவு தினம் Posted: 23 Mar 2015 12:28 PM PDT திருமருகல் ஒன்றியத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில், பகத்சிங்கின் 108-வது நினைவு தினம் திங்கள்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது. பகத்சிங்கின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. |
| டாப்ளர் ரேடார் நிலையத்தை பார்வையிட்ட மாணவர்கள்! Posted: 23 Mar 2015 12:28 PM PDT உலக வானிலை தினத்தையொட்டி (மார்ச் 23), திங்கள்கிழமை காரைக்கால் டாப்ளர் ரேடார் நிலையத்தை பொதுமக்கள், பள்ளி மாணவ மாணவிகள் பார்வையிட அனுமதி வழங்கப்பட்டது. |
| "பள்ளிகள் நன்னெறிகளை கற்பிக்க வேண்டும் Posted: 23 Mar 2015 12:27 PM PDT மாணவர்களுக்கு நன்னெறிகளை கற்பிக்கும் கல்விக் கூடங்களே தற்போதய அவசியம் என்றார் திரைப்பட இயக்குநரும், நடிகருமான பார்த்திபன். |
| பாட்டாளி மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் Posted: 23 Mar 2015 12:26 PM PDT காவிரியின் குறுக்கே கர்நாடகம் அணைகள் கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி, திருவாரூர், நாகையில் பாட்டாளி மக்கள் கட்சியினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். |
| அதிமுகவினர் நலத்திட்ட உதவிகள் வழங்கல் Posted: 23 Mar 2015 12:26 PM PDT அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு, பழனி நகர அதிமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. |
| Posted: 23 Mar 2015 12:26 PM PDT கொடைக்கானல் வன சரணாலயத் திட்டத்தை கைவிட கோரி, நடனம் ஆடியும், பாட்டுப் பாடியும் மலைவாழ் மக்கள் திங்கள்கிழமை தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர். |
| 6 மாத கரு அழிப்பு: மருந்தகத்தின் மீது நடவடிக்கை Posted: 23 Mar 2015 12:26 PM PDT மாத்திரை சாப்பிட்டு 6 மாத கருவை அழித்த பெண், திண்டுக்கல் அரசு மருத்துவனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மாத்திரை வழங்கிய மருந்தகத்தின் மீது சுகாதாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க உள்ளனர். |
| குடம் தண்ணீர் ரூ.15க்கு விற்பனை: ஆட்சியரிடம், எம்எல்ஏ புகார் Posted: 23 Mar 2015 12:25 PM PDT குடிநீர் திட்டப் பணிகளை நிறைவேற்றாததால், ஒரு குடம் தண்ணீர் ரூ.15க்கு வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியரிடம் ஒட்டன்சத்திரம் சட்டப்பேரவை உறுப்பினர் அர.சக்கரபாணி புக |
| அரக்கோணம் நகர குடிநீர் விநியோகத்தில் சிக்கல் Posted: 23 Mar 2015 12:25 PM PDT அரக்கோணம் நகருக்கு குடிநீர் விநியோகிக்கும் கல்லாறு நீரேற்று நிலையத்தில் உள்ள ஆழ்துளைக் கிணறுகளில் 9 கிணறுகள் வற்றியதாலும், இருக்கும் கிணறுகளிலும் குறைந்த அளவு நீரே கிடைப்பதாலும், நகரில் குடிநீர் விநியோகப் பணிகள் சிக்கலுக்குள்ளாகி இருக்கின்றன. |
| ஒன்றியக் குழு முன்னாள் தலைவரை தாக்கிய இளைஞர் கைது Posted: 23 Mar 2015 12:25 PM PDT சோளிங்கர் அருகே முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவரைத் தாக்கியதாக இளைஞரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர். |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |