Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- மறைந்த நா.மகாலிங்கத்துக்கு கோவையில் மகா மண்டபம்
- காது கேளாதோருக்கான பட்டப்படிப்பு: 15 இடங்களுக்கு 150 பேர் விண்ணப்பம்
- வெளிநாடு சுற்றுலா செல்வோர் முன்கூட்டியேபாஸ்போர்ட் எடுக்குமாறு அதிகாரி வேண்டுகோள்
- திருச்சியில் மகனை தீவைத்து கொன்று தானும் தற்கொலை செய்து கொண்ட தாய்
- மதுபானக் கடையைப் பூட்டி ஒப்பாரிப் போராட்டம் 28 பேர் கைது
- குடிசை வாசிகள் மறுவாழ்வுப் பணியை 6 மாதங்களில் முடிக்க வேண்டும்
- தில்லி பேரவைத் தேர்தலின் போது 1.62 லட்சம் மது பாட்டில்கள் பறிமுதல்
- கட்டாய ஜிபிஎஸ் கருவி டாக்ஸி சங்கங்கள் 25-இல் ஆர்ப்பாட்டம்
- அடுத்த வாரம் ஆம் ஆத்மியின் தேசிய நிர்வாகக் குழுக் கூட்டம்
- அனைத்துத் தரப்பு மக்களுக்கும் இலவச சட்ட உதவி
- சோமாலிய கடற்கொள்ளையர்கள்: இந்தியா கண்காணிப்பு
- என்சிபியிடம் ஆதரவு கோரும் காங்கிரஸ்
- வழிபாட்டுத் தலங்கள் மீதான தாக்குதலில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை: ராஜ்நாத் சிங் எச்சரிக்கை
- பாகிஸ்தான் தூதருடன் ஹுரியத் தலைவர் சந்திப்பு
- ஒரே நேரத்தில் மக்களவை, சட்டப்பேரவை தேர்தல்கள்? நாடாளுமன்றக் குழு பரிசீலனை
- கருப்புப் பண விவகாரம்: இந்தியா - சுவிஸ் விரைவில் பேச்சு
- குற்றமாக மாறிவிட்ட தவறான நடத்தை
- மோடியின் மாயமான் வேட்டை
- பாகிஸ்தானும் பயங்கரவாதமும்!
- மோடியின் இலங்கைப் பயணம்...
- இருதரப்பு பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற மீனவர்களை உடனே விடுவிக்க நடவடிக்கை தேவை: பிரதமர் மோடிக்கு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம்
- நாடாளுமன்ற வளாகத்தில் தீ
- இலங்கை சிறையில் 54 மீனவர்கள்: காலவரையற்ற வேலைநிறுத்தம் தொடக்கம்
- பொதுத் துறை வங்கிகளில் ரூ.11,022 கோடி மோசடி
- பலவீனமானவர் என்பதை மோடி ஒப்புக் கொள்ள வேண்டும்: சல்மான் குர்ஷித்
- என்சிபியிடம் ஆதரவு கோரும் காங்கிரஸ்
- மத்திய அரசுக்கும் ரிசர்வ் வங்கிக்கும் இடையே கருத்து வேறுபாடு இல்லை: அருண் ஜேட்லி
- டிடிஏ காலனியில் அதிக அளவு நிலத்தடி நீர்:அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு
- பகத்சிங் தூக்கிலிடப்பட்ட மார்ச் 23-ஐ தேசிய தினமாக கடைப்பிடிக்க வேண்டும்
- டிராக்டரில் சிக்கி பெண் சாவு: ஓட்டுநர் கைது
- வாக்காளர் பட்டியல் குறித்த துண்டுப் பிரசுரம்
- நெடுங்குணம் மாதா மலையில் சிலுவைப் பாதை நிகழ்ச்சி
- ஆரணியில் தீ விபத்து: 3 வீடுகள் சேதம்
- ஹோமி பாபாவின் இல்லத்தை நினைவுச் சின்னமாக்க வலியுறுத்தல்: பிரதமருக்கு ஃபட்னவீஸ் கடிதம்
- எம்எல்ஏ மகன் சுட்டு ஒருவர் பலி: 5 பேர் கைது
- ஐஏஎஸ் அதிகாரி சாவு குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும்: பாஜக
- தீவிரவாதிகளுக்கு எதிரான மோதலை நேரலையாக ஒளிபரப்பக் கூடாது: மத்திய அரசு
- பல்கலை.யில் மாணவி மீது தாக்குதல்
- நிலம் கையக மசோதா: கட்டுக் கதையை பரப்புகிறார் மோடி: காங்கிரஸ் பதிலடி
- சார்மினார் விரைவு ரயிலில் நகைகள் கொள்ளை
- கருப்புப் பண தடுப்பு மசோதாவில் வழிவகை: வெளிநாட்டுச் சொத்துகளுக்கு சந்தை விலையில் வரிவிதிப்பு
- கருப்புப் பண விவகாரம்: இந்தியா- சுவிஸ் விரைவில் பேச்சு
- குப்பை கொட்டும் வளாகத்தில் வெடி குண்டுகள் கண்டெடுப்பு
- திரிணமூல் காங்கிரஸ் அலுவலகம் மீது குண்டு வீச்சு
- ரஷியாவுக்கு இந்த ஆண்டில் பிரணாப், மோடி பயணம்
- பொதுத் துறை நிறுவன மோசடிகள்: சிபிஐயிடம் முறையிட வேண்டும்
- லோக்பால் சட்டத் திருத்த மசோதா விவகாரம்: கூடுதல் அவகாசம் கோருகிறது நிலைக் குழு
- மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரத்தில் தேவாலயங்கள் மீது தாக்குதல்
- தீர்ப்பாயங்களின் எண்ணிக்கையை குறைக்க மத்திய அரசு திட்டம்
- கண் பரிசோதனை முகாம்
- வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 2.60 லட்சம் மோசடி: இளைஞர் கைது
- திமுகவினர் ரத்த தானம்
- தலாய் லாமாவுடன் முதல்வர் கேஜரிவால் சந்திப்பு
- புதுதில்லி
- பள்ளி அருகே ஆபத்தான குடிநீர்த் தொட்டி!
- குடும்ப வன்முறை: பெண்களின் பிரச்னைக்கு 60 நாள்களில் தீர்வு
- நாகர்கோவிலில் நாளைசி.ஐ.டி.யூ. ஆர்ப்பாட்டம்: நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு
- ஏப்.3இல் கருணை மாதா மலை திருச்சிலுவை திருப்பயணம்
- களியக்காவிளை அருகே மர்ம விலங்குகள் தாக்கி 15 கோழிகள் சாவு
- ஆட்டோ - அரசுப் பேருந்து மோதல்: ஓட்டுநர் சாவு
- மார்த்தாண்டம் அருகே இருவர் தற்கொலை
- வேலைநிறுத்தம் எதிரொலி அரசு ரப்பர் தோட்ட தொழிற்சங்கத்தினருடன் அதிகாரிகள் பேச்சு
- குமரி கடைகளில் உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் திடீர் சோதனை
- "மதரீதியான அச்சுறுத்தல்:கடும் நடவடிக்கை தேவை'
- முதல்வரின் பசுமை வீடுகள் திட்டம் ஆதிதிராவிடர், பழங்குடியினர் விண்ணப்பிக்க 25 வரை அவகாசம்
- கற்ற கல்வி சமூகத்துக்குப் பயன்பட வேண்டும்
- உலக வானிலை தினம்: குமரியில் இன்று சிறப்புக் கண்காட்சி
- பிளாஸ்டிக் தவிர்க்க துணிப் பைகள் விநியோகித்த கல்லூரி மாணவர்கள்
- மேல்புறத்தில் காங்கிரஸ் தொழிலாளர் யூனியன் மாநாடு
- பயன்பாடில்லாத சுகாதார வளாகங்கள்
- "பாமக ஆட்சி அமைத்தால் மதுக் கடைகள் மூடப்படும்
- கேட்டது ரூ. 38 கோடி; கிடைத்தது ரூ. 5 கோடி!
- தொலைக்காட்சி செய்தியாளரிடம் கார், பணம், நகைகள் திருட்டு
- காப்பீட்டு வாடிக்கையாளர்களிடம் மோசடி: தில்லியில் இருவர் கைது
- குளத்தூர் அரசுப் பள்ளியில் செயற்கை இழை கபடி மைதானம்
- ஆறுமுகனேரிஸ்ரீபத்திரகாளி அம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா இன்று தொடக்கம்
- 25இல் அருஞ்சுனை காத்த அய்யனார் கோயில் பங்குனி உத்திர திருவிழா தொடக்கம்
- உடன்குடியில் சட்ட விழிப்புணர்வு முகாம்
- நாசரேத் கல்லூரியில் பெண்கள் பாதுகாப்பு, விழிப்புணர்வுக் கூட்டம்
- சாத்தான்குளத்தில் சத்துணவு ஊழியர் சங்கத்தினர் மக்கள் சந்திப்பு பிரசாரம்
- இறால் வளர்ப்பு பயிற்சியில் பங்கேற்க அழைப்பு
- கோவில்பட்டியில் தலைவர்கள் சிலைக்கு காங்கிரஸார் மரியாதை
- நிதிநிலை அறிக்கை விளக்கக் கூட்டம்
- 1,176 பயனாளிகளுக்கு விலையில்லாப் பொருள்கள்
- கிரேன்- பைக் மோதல்: தொழிலாளி சாவு
- தூத்துக்குடியில் நவீன கழிப்பறை திறப்பு
- சாயர்புரத்தில் வரி பாக்கிகளை 25-க்குள் செலுத்த வேண்டுகோள்
- ஆத்தூரில் இன்று இலவச நீரிழிவு நோய் பரிசோதனை முகாம்
- தூத்துக்குடியில் இளைஞர் அடித்துக் கொலை
- எட்டயபுரம் அருகே திமுக பொதுக்கூட்டம்
- டிஎம்ஆர்சியின் 5 பணிமனைகளில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள்
- நம்பகமான பாதுகாப்பு நடவடிக்கை: வங்கிகளுக்கு தில்லி அரசு அறிவுறுத்தல்
- "ஆம் ஆத்மி'யின் நன்கொடையில் சரிவு
- லாரி மோதியதில் காயமடைந்த இளைஞருக்கு ரூ.22 லட்சம் இழப்பீடு
- தலித் கிறிஸ்தவர்கள் ஆர்ப்பாட்டம்
- பவுஞ்சூரில் காவல் நிலையம் தொடக்கம்
- ஆண்டிபட்டியில் தயாராகும் கிருமி நாசினி துடைப்பங்கள்
- வரதட்சிணை வழக்கில் கணவர் கைது
- "மாணவர்களின் தன்னொழுக்கத்திற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்'
- கண் சிகிச்சை முகாம்
| மறைந்த நா.மகாலிங்கத்துக்கு கோவையில் மகா மண்டபம் Posted: 22 Mar 2015 01:41 PM PDT கோவை குமரகுரு கல்லூரியில், மறைந்த நா.மகாலிங்கத்துக்கு மகா மண்டபம் அமைக்கும் பணிக்கான பூமி பூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
| காது கேளாதோருக்கான பட்டப்படிப்பு: 15 இடங்களுக்கு 150 பேர் விண்ணப்பம் Posted: 22 Mar 2015 01:40 PM PDT விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வரும் நிலையில், காது கேளாதோருக்கான சிறப்புப் பட்டப் படிப்பு மேலும் சில கல்லூரிகளில் தொடங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மாணவர்களிடையேயும், கல்வியாளர்களிடையேயும் எழுந்துள்ளது. |
| வெளிநாடு சுற்றுலா செல்வோர் முன்கூட்டியேபாஸ்போர்ட் எடுக்குமாறு அதிகாரி வேண்டுகோள் Posted: 22 Mar 2015 01:16 PM PDT கோடை விடுமுறையில் வெளிநாடு சுற்றுலா செல்வோர், இறுதி நேரத்தில் வந்து பாஸ்போர்ட் பெறுவதில் ஏற்படும் தாமதத்தை தவிர்க்க முன்கூட்டியே விண்ணப்பித்து பயன்பெற வேண்டும் என மண்டல அதிகாரி எஸ். லிங்குசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். |
| திருச்சியில் மகனை தீவைத்து கொன்று தானும் தற்கொலை செய்து கொண்ட தாய் Posted: 22 Mar 2015 01:16 PM PDT திருச்சி மேலசிந்தாமணி அருகே மகனை தீவைத்து கொன்று தாய் தற்கொலை செய்து கொண்டது ஞாயிற்றுக்கிழமை தெரியவந்தது. |
| மதுபானக் கடையைப் பூட்டி ஒப்பாரிப் போராட்டம் 28 பேர் கைது Posted: 22 Mar 2015 01:16 PM PDT திருச்சி உறையூரில் மக்கள் வசிப்பிடங்களுக்கு நடுவே உள்ள டாஸ்மாக் மதுபானக் கடையைப் பூட்டி ஒப்பாரிப் போராட்டம் நடத்திய ஜனநாயக மாதர் சங்கம் மற்றும் வாலிபர் சங்கத்தினர் 28 பேரை போலீஸார் கைது செய்தனர். |
| குடிசை வாசிகள் மறுவாழ்வுப் பணியை 6 மாதங்களில் முடிக்க வேண்டும் Posted: 22 Mar 2015 01:16 PM PDT தில்லியில், ரயில்வே தண்டவாளம் அருகே அமைந்துள்ள குடிசைப் பகுதி மக்களின் மறுவாழ்வுப் பணிகளை 6 மாதங்களில் முடிக்க நடவடிக்கை எடுக்குமாறு தில்லி நகர்ப்புற குடிசை மேம்பாட்டு வாரியம் (டியுஎஸ்ஐபி), தில்லி மாநகராட்சிகள் ஆகியவற்றுக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. |
| தில்லி பேரவைத் தேர்தலின் போது 1.62 லட்சம் மது பாட்டில்கள் பறிமுதல் Posted: 22 Mar 2015 01:16 PM PDT இந்த ஆண்டு தில்லி சட்டப்பேரவைத் தேர்தலின் போது, 1,62,832 மதுபாட்டில்கள் போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெறப்பட்ட தகவலில் தெரிய வந்துள்ளது. |
| கட்டாய ஜிபிஎஸ் கருவி டாக்ஸி சங்கங்கள் 25-இல் ஆர்ப்பாட்டம் Posted: 22 Mar 2015 01:16 PM PDT டாக்ஸிகளில் ஜிபிஎஸ் கருவியைப் பொருத்துவது கட்டாயம் என்ற தில்லி அரசின் உத்தரவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, தில்லியில் உள்ள டாக்ஸி சங்கங்கள் வரும் 25-ஆம் தேதி ராஜ்காட்டில் இருந்து தில்லி சட்டப்பேரவை நோக்கி பேரணி- ஆர்ப்பாட்டம் நடத்தத் திட்டமிட்டுள்ளனர். |
| அடுத்த வாரம் ஆம் ஆத்மியின் தேசிய நிர்வாகக் குழுக் கூட்டம் Posted: 22 Mar 2015 01:16 PM PDT ஆம் ஆத்மி கட்சியின் நிர்வாகக் குழுக் கூட்டம் அடுத்த வாரத்தில் நடைபெறவுள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. |
| அனைத்துத் தரப்பு மக்களுக்கும் இலவச சட்ட உதவி Posted: 22 Mar 2015 01:16 PM PDT தமிழர்களுக்கு மட்டுமன்றி, அனைத்துத் தரப்பு மக்களுக்கும் இலவச சட்ட உதவிகளை வழக்குரைஞர்கள் வழங்க வேண்டும் என்று ஓய்வு பெற்ற நீதிபதி எம்.கற்பகவிநாயகம் வழக்குரைஞர்களை கேட்டுக் கொண்டார். |
| சோமாலிய கடற்கொள்ளையர்கள்: இந்தியா கண்காணிப்பு Posted: 22 Mar 2015 01:09 PM PDT பல்வேறு நாட்டு கடற்படையினரால் விரட்டப்பட்ட நிலையில் சோமாலியா கடற்கொள்ளையர்கள் தற்போது இந்தியாவை நோக்கி முகாமிட முயலுகின்றனர் என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் தெரிவித்தார். |
| என்சிபியிடம் ஆதரவு கோரும் காங்கிரஸ் Posted: 22 Mar 2015 01:08 PM PDT மகாராஷ்டிர மாநிலம், பாந்த்ரா (கிழக்கு) தொகுதியில் நடைபெறவுள்ள சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி, தேசியவாத காங்கிரஸ் (என்சிபி) கட்சியின் ஆதரவை நாடியுள்ளது. |
| வழிபாட்டுத் தலங்கள் மீதான தாக்குதலில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை: ராஜ்நாத் சிங் எச்சரிக்கை Posted: 22 Mar 2015 01:07 PM PDT நாட்டின் பல்வேறு பகுதிகளில் தேவாயலயங்கள் மீதும், சிறுபான்மையினரின் அமைப்புகள் மீதும் சமீபத்தில் தாக்குதல்கள் நடத்தப்பட்ட நிலையில், இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார். |
| பாகிஸ்தான் தூதருடன் ஹுரியத் தலைவர் சந்திப்பு Posted: 22 Mar 2015 01:06 PM PDT இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதர் அப்துல் பாசித்தை ஜம்மு-காஷ்மீர் ஹுரியத் மாநாட்டு அமைப்பின் தலைவர் மீர்வாய்ஸ் உமர் ஃபரூக், தில்லியில் ஞாயிற்றுக்கிழமை இரவு சந்தித்துப் பேசினார். |
| ஒரே நேரத்தில் மக்களவை, சட்டப்பேரவை தேர்தல்கள்? நாடாளுமன்றக் குழு பரிசீலனை Posted: 22 Mar 2015 01:06 PM PDT மக்களவைத் தேர்தலையையும், அனைத்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களையும் ஒரே நேரத்தில் நடத்துவதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து பரிசீலிக்கும் நடைமுறையை நாடாளுமன்றக் குழு தொடங்கியுள்ளது. |
| கருப்புப் பண விவகாரம்: இந்தியா - சுவிஸ் விரைவில் பேச்சு Posted: 22 Mar 2015 01:05 PM PDT கருப்புப் பண விவகாரத்தில் தகவல் பரிமாற்றம் செய்து இந்தியாவுக்கு உதவும் விதத்தில் விரைவில் இருதரப்பு பேச்சுவார்த்தையைத் தொடங்கப்படும் என்று சுவிட்ஸர்லாந்து அரசு தெரிவித்துள்ளது. |
| குற்றமாக மாறிவிட்ட தவறான நடத்தை Posted: 22 Mar 2015 12:56 PM PDT பிகார் மாநிலத்தில் பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு நண்பர்களும் பெற்றோரும் சாளரங்கள் வழியாக விடைத்துணுக்குகள் வழங்கிய செய்தியும், படங்களும் ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தின. 600 மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க பிகார் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. |
| Posted: 22 Mar 2015 12:56 PM PDT இலங்கை நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேசிய பேச்சு இந்திய - இலங்கை உறவை மேலும் வலுப்படுத்துவதையே முக்கிய நோக்கமாக கொண்டிருந்தது என்பதை கீழ்க்கண்ட அம்சங்கள் உறுதி செய்கின்றன. |
| Posted: 22 Mar 2015 12:54 PM PDT அநேகமாக விடுதலை செய்யப்பட்டுவிட்ட நிலையில், 2008 மும்பைத் தாக்குதலுக்குக் காரணமான லஷ்கர்-இ-தொய்பாவின் செயல்பாடுகளுக்குத் தலைமை வகிக்கும் ஜகியுர் ரெஹ்மான் லக்வி, கடந்த 13-ஆம் தேதி மீண்டும் கைது செய்யப்பட்டிருக்கிறார். |
| Posted: 22 Mar 2015 12:50 PM PDT யாழ்ப்பாணம் வருவதற்கு முன்பாக தலைமன்னார் சென்ற மோடி அங்கு இந்தியாவின் நிதி உதவியுடன் கட்டப்பட்ட ரயில் நிலையத்தையும், தலைமன்னாரில் இருந்து மடுவுக்கு புதிதாக ஆரம்பிக்கப்பட்ட ரயில் சேவையையும் தொடக்கிவைத்தார். |
| Posted: 22 Mar 2015 12:46 PM PDT சென்னையில் நடைபெற உள்ள தமிழக, இலங்கை மீனவர்களிடையேயான பேச்சுவார்த்தை சுமுகமான சூழலில் நடைபெறுவதை உறுதி செய்ய, கைது செய்யப்பட்ட மீனவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தினார். |
| Posted: 22 Mar 2015 12:46 PM PDT தில்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. எனினும், இதில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. |
| இலங்கை சிறையில் 54 மீனவர்கள்: காலவரையற்ற வேலைநிறுத்தம் தொடக்கம் Posted: 22 Mar 2015 12:40 PM PDT எல்லை தாண்டி மீன்பிடிக்க வந்ததாகக் கூறி இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமேசுவரம், ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் 54 பேர் அந்த நாட்டின் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். |
| பொதுத் துறை வங்கிகளில் ரூ.11,022 கோடி மோசடி Posted: 22 Mar 2015 12:38 PM PDT நாடு முழுவதிலும் உள்ள 26 பொதுத் துறை வங்கிகளில், நிகழ் நிதியாண்டின் முதல் 9 மாத காலத்தில் ரூ.11,022 கோடி மோசடி செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. |
| பலவீனமானவர் என்பதை மோடி ஒப்புக் கொள்ள வேண்டும்: சல்மான் குர்ஷித் Posted: 22 Mar 2015 12:32 PM PDT நாட்டில் நடைபெறும் மத வன்முறைகளைத் தடுக்க முடியாவிட்டால், "தான் பலவீனமானவர்' என்பதை பிரதமர் நரேந்திர மோடி ஒப்புக் கொள்ள வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித் கூறினார். |
| என்சிபியிடம் ஆதரவு கோரும் காங்கிரஸ் Posted: 22 Mar 2015 12:31 PM PDT மகாராஷ்டிர மாநிலம், பாந்த்ரா (கிழக்கு) தொகுதியில் நடைபெறவுள்ள சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி, தேசியவாத காங்கிரஸ் (என்சிபி) கட்சியின் ஆதரவை நாடியுள்ளது. |
| மத்திய அரசுக்கும் ரிசர்வ் வங்கிக்கும் இடையே கருத்து வேறுபாடு இல்லை: அருண் ஜேட்லி Posted: 22 Mar 2015 12:31 PM PDT மத்திய அரசுக்கும் ரிசர்வ் வங்கிக்கும் இடையே கருத்து வேறுபாடு இல்லை என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார். |
| டிடிஏ காலனியில் அதிக அளவு நிலத்தடி நீர்:அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு Posted: 22 Mar 2015 12:30 PM PDT தெற்கு தில்லியில் உள்ள டிடிஏ காலனி பகுதியில் அதிக அளவு நிலத்தடி நீர்மட்டம் இருப்பது தொடர்பாக குடியிருப்புவாசி தாக்கல் செய்த புகார் மனு மீது தில்லி ஜல் போர்டு (டிஜேபி) நிர்வாகம் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று தில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. |
| பகத்சிங் தூக்கிலிடப்பட்ட மார்ச் 23-ஐ தேசிய தினமாக கடைப்பிடிக்க வேண்டும் Posted: 22 Mar 2015 12:30 PM PDT நாட்டுக்காக உயிரிழந்தவரும், சுதந்திரப் போராட்ட வீரருமான பகத் சிங், மற்றும் அவரது கூட்டாளிகள் தூக்கிலிடப்பட்ட தினமான மார்ச் 23-ஆம் தேதியை "தேசிய தினம்'ஆக கடைப்பிடிக்க வேண்டும் என்று தில்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளருமான அரவிந்த் கேஜரிவால் நாட்டு மக்களுக்கு அழைப்பு |
| டிராக்டரில் சிக்கி பெண் சாவு: ஓட்டுநர் கைது Posted: 22 Mar 2015 12:30 PM PDT போளூர் அருகே டிராக்டரில் அமர்ந்து வந்த பெண் கீழே விழுந்து அதே டிராக்டரில் சிக்கி இறந்தார். இதையடுத்து டிராக்டர் ஓட்டுநரை போலீஸார் கைது செய்தனர். |
| வாக்காளர் பட்டியல் குறித்த துண்டுப் பிரசுரம் Posted: 22 Mar 2015 12:30 PM PDT வாக்காளர் பட்டியலை செம்மைப்படுத்துதல் குறித்த துண்டுப் பிரசுரங்கள் தண்டராம்பட்டை அடுத்த சாத்தனூர் அணை பகுதியில் விநியோகிக்கப்பட்டது. |
| நெடுங்குணம் மாதா மலையில் சிலுவைப் பாதை நிகழ்ச்சி Posted: 22 Mar 2015 12:30 PM PDT சேத்துப்பட்டு அருகேயுள்ள நெடுங்குணம் மாதாமலையில் சிலுவைப் பாதை நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
| ஆரணியில் தீ விபத்து: 3 வீடுகள் சேதம் Posted: 22 Mar 2015 12:30 PM PDT ஆரணி நகரம், சத்யா நகர் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் 3 கூரை வீடுகள் எரிந்து சேதமடைந்தன. |
| ஹோமி பாபாவின் இல்லத்தை நினைவுச் சின்னமாக்க வலியுறுத்தல்: பிரதமருக்கு ஃபட்னவீஸ் கடிதம் Posted: 22 Mar 2015 12:29 PM PDT இந்திய அணு சக்தியின் தந்தை டாக்டர் ஹோமி பாபா வாழ்ந்த இல்லத்தை தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்கக் கோரி, பிரதமருக்கு மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னவீஸ் கடிதம் எழுதியுள்ளார். |
| எம்எல்ஏ மகன் சுட்டு ஒருவர் பலி: 5 பேர் கைது Posted: 22 Mar 2015 12:27 PM PDT மத்தியப் பிரதேச மாநிலம், தேவாஸ் மாவட்டத்தில் பாஜக எம்எல்ஏ மகனும், அவரது நண்பர்களும் சுட்டதால் காயமடைந்த இளைஞர், ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார். |
| ஐஏஎஸ் அதிகாரி சாவு குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும்: பாஜக Posted: 22 Mar 2015 12:26 PM PDT ஐஏஎஸ் அதிகாரி ரவியின் சாவு குறித்து சிபிஐ விசாரணைக்கு கர்நாடக அரசு உத்தரவிட வேண்டும் என்று அந்த மாநில பாஜக தலைவர் பிரஹலாத் ஜோஷி வலியுறுத்தினார். |
| தீவிரவாதிகளுக்கு எதிரான மோதலை நேரலையாக ஒளிபரப்பக் கூடாது: மத்திய அரசு Posted: 22 Mar 2015 12:24 PM PDT தீவிரவாதிகளுக்கு எதிராக பாதுகாப்புப் படையினர் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை, தொலைக்காட்சிகள் நேரலையாக ஒளிபரப்பக் கூடாது என்று மத்திய செய்தி, ஒலிபரப்புத் துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. |
| பல்கலை.யில் மாணவி மீது தாக்குதல் Posted: 22 Mar 2015 12:23 PM PDT ராஜஸ்தான் பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்குத் தொல்லை கொடுத்ததுடன், அவரையும், அவரது ஆண் நண்பரையும் தாக்கியதாக மாணவர் குழு ஒன்றின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. |
| நிலம் கையக மசோதா: கட்டுக் கதையை பரப்புகிறார் மோடி: காங்கிரஸ் பதிலடி Posted: 22 Mar 2015 12:23 PM PDT தொழிலதிபர்களின் ஆதாயத்துக்காகவே, நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தில் திருத்தம் செய்யும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டிருப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியது. |
| சார்மினார் விரைவு ரயிலில் நகைகள் கொள்ளை Posted: 22 Mar 2015 12:17 PM PDT சென்னையிலிருந்து-செகந்தராபாத் சென்றுகொண்டிருந்த சார்மினார் விரைவு ரயிலில் பயணிகளின் நகைகளை சனிக்கிழமை இரவு மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். |
| கருப்புப் பண தடுப்பு மசோதாவில் வழிவகை: வெளிநாட்டுச் சொத்துகளுக்கு சந்தை விலையில் வரிவிதிப்பு Posted: 22 Mar 2015 12:16 PM PDT வெளிநாடுகளில் இருக்கும் இந்தியர்களின் சொத்துகளுக்கு, நடப்புச் சந்தை விலையில் மதிப்பு கணக்கிடப்பட்டு, வரி, அபராதம் விதிக்கப்படும் என்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள கருப்புப் பண தடுப்பு மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |
| கருப்புப் பண விவகாரம்: இந்தியா- சுவிஸ் விரைவில் பேச்சு Posted: 22 Mar 2015 12:15 PM PDT கருப்புப் பண விவகாரத்தில் தகவல் பரிமாற்றம் செய்து இந்தியாவுக்கு உதவும் விதத்தில் விரைவில் இருதரப்பு பேச்சுவார்த்தையைத் தொடங்கப்படும் என்று சுவிட்ஸர்லாந்து அரசு தெரிவித்துள்ளது. |
| குப்பை கொட்டும் வளாகத்தில் வெடி குண்டுகள் கண்டெடுப்பு Posted: 22 Mar 2015 12:15 PM PDT ராஜஸ்தான் மாநிலம், ஜெய்சல்மர் மாவட்டத்தில் குப்பை கொட்டும் வளாகத்தில் 10 வெடிகுண்டுகள் கண்டறியப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. |
| திரிணமூல் காங்கிரஸ் அலுவலகம் மீது குண்டு வீச்சு Posted: 22 Mar 2015 12:14 PM PDT மேற்கு வங்க மாநிலம், பர்த்வான் மாவட்டத்தில் உள்ள திரிணமூல் காங்கிரஸ் கட்சி அலுவலகம் மீது மர்ம நபர்கள் சிலர் ஞாயிற்றுக்கிழமை குண்டு வீசினர். |
| ரஷியாவுக்கு இந்த ஆண்டில் பிரணாப், மோடி பயணம் Posted: 22 Mar 2015 12:14 PM PDT குடியரசுத் தலைவர், பிரதமர், முக்கிய துறைகளின் அமைச்சர்கள் இந்த ஆண்டு ரஷியா செல்ல திட்டமிடப்பட்டுள்ளனர். |
| பொதுத் துறை நிறுவன மோசடிகள்: சிபிஐயிடம் முறையிட வேண்டும் Posted: 22 Mar 2015 12:14 PM PDT மத்திய அரசு பொதுத் துறை நிறுவனங்களில், ரூ.25 லட்சத்துக்கு மேல் மோசடி நடைபெற்றால், அதுகுறித்து சிபிஐயிடம் புகார் அளிக்க வேண்டும் என மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் உத்தரவிட்டுள்ளது. |
| லோக்பால் சட்டத் திருத்த மசோதா விவகாரம்: கூடுதல் அவகாசம் கோருகிறது நிலைக் குழு Posted: 22 Mar 2015 12:13 PM PDT லோக்பால் சட்டத் திருத்த மசோதாவை ஆய்வு செய்துவரும் நாடாளுமன்ற நிலைக் குழு, தனது அறிக்கையை தாக்கல் செய்வதற்கு கூடுதல் அவகாசத்தை கோரியுள்ளது. |
| மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரத்தில் தேவாலயங்கள் மீது தாக்குதல் Posted: 22 Mar 2015 12:11 PM PDT மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களில் கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. |
| தீர்ப்பாயங்களின் எண்ணிக்கையை குறைக்க மத்திய அரசு திட்டம் Posted: 22 Mar 2015 12:10 PM PDT மத்திய அரசின் கீழ் இயங்கும் தீர்ப்பாயங்களின் எண்ணிக்கையை குறைக்கும் வகையில், ஒரே மாதிரியான செயல்பாட்டைக் கொண்ட தீர்ப்பாயங்களை ஒன்றாக இணைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. |
| Posted: 22 Mar 2015 12:09 PM PDT திருவண்ணாமலை மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம் உதவியுடன் வாசவி கிளப், புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை, தண்டராம்பட்டு விஜய் மொபைல்ஷாப், விஜய் அடகுக் கடை ஆகியன இணைந்து நடத்திய இலவச கண் பரிசோதனை முகாம் ராதாபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
| வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 2.60 லட்சம் மோசடி: இளைஞர் கைது Posted: 22 Mar 2015 12:09 PM PDT அங்கன்வாடியில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி தொழிலாளியிடம் ரூ. 2.60 லட்சம் மோசடி செய்த இளைஞரை போலீஸார் கைது செய்தனர். தண்டராம்பட்டை அடுத்த கொட்டையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நாகப்பன் (38). தொ |
| Posted: 22 Mar 2015 12:09 PM PDT திருவண்ணாமலை மாவட்ட திமுக இளைஞரணி, தீபம் அரிமா சங்கம் ஆகியன இணைந்து ரத்த தான முகாமை ஞாயிற்றுக்கிழமை நடத்தின. |
| தலாய் லாமாவுடன் முதல்வர் கேஜரிவால் சந்திப்பு Posted: 22 Mar 2015 12:09 PM PDT திபெத் புத்த மதத் தலைவர் தலாய் லாமாவை தில்லியில் உள்ள அவரது இல்லத்தில், முதல்வர் அரவிந்த் கேஜரிவால், துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை சந்தித்தனர். |
| Posted: 22 Mar 2015 12:09 PM PDT |
| பள்ளி அருகே ஆபத்தான குடிநீர்த் தொட்டி! Posted: 22 Mar 2015 12:09 PM PDT கும்மிடிப்பூண்டியை அடுத்த கண்ணன்கோட்டையில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி, அரசு தொடக்கப் பள்ளியை ஒட்டி பயன்படுத்தாத நிலையில் பாழடைந்த மேல்நிலைத் தொட்டி உள்ளது. |
| குடும்ப வன்முறை: பெண்களின் பிரச்னைக்கு 60 நாள்களில் தீர்வு Posted: 22 Mar 2015 12:09 PM PDT குடும்ப வன்முறையால் பாதிக்கப்படும் பெண்களின் பிரச்னைகளுக்கு 60 நாள்களில் தீர்வு காண உத்தரவு பிறப்பிக்கப்படும் என பயிலரங்கில் தெரிவிக்கப்பட்டது. |
| நாகர்கோவிலில் நாளைசி.ஐ.டி.யூ. ஆர்ப்பாட்டம்: நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு Posted: 22 Mar 2015 12:08 PM PDT நாகர்கோவில் நலவாரிய அலுவலகத்தில் தொழிலாளர்கள் பதிவு, புதுப்பித்தல் ஆகியவற்றை சிரமமின்றி மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கக்கோரி சி.ஐ.டி.யூ. சார்பில் செவ்வாய்க்கிழமை (மார்ச் 24) ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. |
| ஏப்.3இல் கருணை மாதா மலை திருச்சிலுவை திருப்பயணம் Posted: 22 Mar 2015 12:08 PM PDT கருங்கல்லில் உள்ள துண்டத்துவிளை புனித அந்தோணியார் ஆலயம் சார்பில் ஏப்ரல் 3 ஆம் தேதி புனித கருணை மாதா மலை திருச்சிலுவை திருப்பயணம் நடைபெறுகிறது. |
| களியக்காவிளை அருகே மர்ம விலங்குகள் தாக்கி 15 கோழிகள் சாவு Posted: 22 Mar 2015 12:08 PM PDT களியக்காவிளை அருகே இரு நாள்களில் 15-க்கும் மேற்பட்ட கோழிகள் திடீரெனஇறந்தன. அவை மர்ம விலங்குகள் தாக்கி இறந்திருக்கலாம் என்று கோழி வளர்ப்போர் அச்சமடைந்துள்ளனர். |
| ஆட்டோ - அரசுப் பேருந்து மோதல்: ஓட்டுநர் சாவு Posted: 22 Mar 2015 12:07 PM PDT திருவட்டாறு அருகே ஆட்டோ மீது அரசுப் பேருந்து மோதிய விபத்தில் ஆட்டோ ஓட்டுநர் இறந்தார். திருவட்டாறு நிறஞ்ஜோதிவிளையைச் சேர்ந்தவர் ராஜேஷ் (35). ஆட்டோ ஓட்டுநர். இவர், சனிக்கிழ |
| மார்த்தாண்டம் அருகே இருவர் தற்கொலை Posted: 22 Mar 2015 12:07 PM PDT மார்த்தாண்டம் அருகே கூலித் தொழிலாளி மற்றும் மருந்து விற்பனைப் பிரதிநிதி ஆகியோர் தற்கொலை செய்து கொண்டனர். |
| வேலைநிறுத்தம் எதிரொலி அரசு ரப்பர் தோட்ட தொழிற்சங்கத்தினருடன் அதிகாரிகள் பேச்சு Posted: 22 Mar 2015 12:06 PM PDT அரசு ரப்பர் தோட்டத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில், தோவாளையில் அதிமுக மாவட்டச் செயலர் என். தளவாய்சுந்தரம் முன்னிலையில் அதன் தொழிற்சங்க நிர்வாகிகளுடன் அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை பேச்சுவார்த்தை நடத்தினர். |
| குமரி கடைகளில் உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் திடீர் சோதனை Posted: 22 Mar 2015 12:06 PM PDT கன்னியாகுமரியில் பல்வேறு கடைகளில் உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை சோதனை நடத்தி காலாவதியான உணவுப் பொருள்களை கைப்பற்றி தரையில் கொட்டி அழித்தனர். |
| "மதரீதியான அச்சுறுத்தல்:கடும் நடவடிக்கை தேவை' Posted: 22 Mar 2015 12:06 PM PDT மதரீதியான அச்சுறுத்துதலை தடுக்க கடும் நடவடிக்கை தேவை என இந்திய குடியரசுக் கட்சியின் அகில இந்தியத் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான ராம்தாஸ் அத்வாலே வலியுறுத்தியுள்ளார். |
| முதல்வரின் பசுமை வீடுகள் திட்டம் ஆதிதிராவிடர், பழங்குடியினர் விண்ணப்பிக்க 25 வரை அவகாசம் Posted: 22 Mar 2015 12:05 PM PDT சூரிய மின்சக்தியுடன் கூடிய முதல்வரின் பசுமை வீடுகள் கட்டும் திட்டத்துக்கு ஆதிதிராவிடர், பழங்குடியினர் இம்மாதம் 25ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் ரா. |
| கற்ற கல்வி சமூகத்துக்குப் பயன்பட வேண்டும் Posted: 22 Mar 2015 12:05 PM PDT கற்ற கல்வியை சமூகத்துக்குப் பயன்படுத்த வேண்டுமென மணவிளை மகளிர் பொறியியல் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் அறிவுறுத்தப்பட்டது. |
| உலக வானிலை தினம்: குமரியில் இன்று சிறப்புக் கண்காட்சி Posted: 22 Mar 2015 12:05 PM PDT உலக வானிலை தினத்தையொட்டி குமரி வானிலை ஆய்வு மையத்தில் திங்கள்கிழமை (மார்ச் 23) சிறப்புக் கண்காட்சி நடைபெற உள்ளது. |
| பிளாஸ்டிக் தவிர்க்க துணிப் பைகள் விநியோகித்த கல்லூரி மாணவர்கள் Posted: 22 Mar 2015 12:04 PM PDT கருங்கல் அருகே உள்ள மானான்விளை ஜேம்ஸ் கல்வியியல் கல்லூரியில் மாவட்ட தேசிய பசுமைப் படை சார்பில் துணிப்பைகள் விநியோகிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. |
| மேல்புறத்தில் காங்கிரஸ் தொழிலாளர் யூனியன் மாநாடு Posted: 22 Mar 2015 12:04 PM PDT குமரி மாவட்டம் காங்கிரஸ் தொழிலாளர் யூனியன் மாநாடு சனிக்கிழமை மேல்புறத்தில் நடைபெற்றது. இதையொட்டி நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கு காங்கிரஸ் தொழிலாளர் யூனியன் தலைவர் ஆமோஸ் |
| பயன்பாடில்லாத சுகாதார வளாகங்கள் Posted: 22 Mar 2015 12:03 PM PDT திருவள்ளூர் மாவட்டத்தில் பல லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட சுகாதார வளாகங்கள் பயன்பாடில்லாமல் உள்ளன. இவற்றில் பல முள்புதர்களால் சூழப்பட்டு, சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகின்றன. |
| "பாமக ஆட்சி அமைத்தால் மதுக் கடைகள் மூடப்படும் Posted: 22 Mar 2015 12:03 PM PDT தமிழகத்தில் பாமக ஆட்சி அமைந்தால் டாஸ்மாக் மதுக் கடைகள் மூடப்படும் என அந்தக் கட்சியின் மாநிலத் துணைத் தலைவர்கள் சி.பொன்னுசாமி, வ.பாலா என்ற பாலயோகி ஆகியோர் கூறினர். |
| கேட்டது ரூ. 38 கோடி; கிடைத்தது ரூ. 5 கோடி! Posted: 22 Mar 2015 12:03 PM PDT கோடைக்காலத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் குடிநீர் பிரச்னையைச் சமாளிக்க ரூ. 37.64 கோடியில் திட்டம் அரசுக்குப் பரிந்துரைக்கப்பட்டது. இந்த நிலையில், ரூ. 5 கோடி நிதியை மட்டும் தமிழக அரசு ஒதுக்கியது. இதனால் குடிநீர் பிரச்னை தீராத நிலை ஏற்படும் என்பதால், கூடுதல் நிதியை ஒதுக்க வேண்டும் என்றே சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர். |
| தொலைக்காட்சி செய்தியாளரிடம் கார், பணம், நகைகள் திருட்டு Posted: 22 Mar 2015 12:03 PM PDT தேசியத் தலைநகர் வலயத்துக்கு உள்பட்ட, நெடுஞ்சாலை 24-இல், தொலைக்காட்சி செய்தியாளர் ஒருவரை கட்டிப்போட்டு, அவரது கார், பணம், நகை உள்ளிட்டவற்றை ஒரு கும்பல் கொள்ளையடித்துச் சென்றுள்ளது. |
| காப்பீட்டு வாடிக்கையாளர்களிடம் மோசடி: தில்லியில் இருவர் கைது Posted: 22 Mar 2015 12:03 PM PDT காலாவதியான காப்பீட்டுப் பாலிஸிகளைப் புதுப்பித்துத் தருவதாகக் கூறி நூற்றுக்கணக்கான அப்பாவிப் பொதுமக்களை ஏமாற்றி மோசடி செய்ததாக தில்லியில் இருவரை போலீஸார் கைது செய்தனர். |
| குளத்தூர் அரசுப் பள்ளியில் செயற்கை இழை கபடி மைதானம் Posted: 22 Mar 2015 12:03 PM PDT விளாத்திகுளம் அருகேயள்ள குளத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில், தமிழக அரசின் கிராமப்புற விளையாட்டு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மாணவ, மாணவியருக்கு ரூ. 2 லட்சம் மதிப்பிலான விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழா மற்றும் செயற்கை இழை கபடி மைதானம் திறப்பு விழா ஆகியன சனிக்கிழமை நடைபெற்றது |
| ஆறுமுகனேரிஸ்ரீபத்திரகாளி அம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா இன்று தொடக்கம் Posted: 22 Mar 2015 12:03 PM PDT ஆறுமுகனேரி கீழநவ்வலடிவிளை ஸ்ரீபத்திரகாளி அம்மன் திருக்கோயில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா திங்கள்கிழமை (மார்ச் 23) தொடங்குகிறது. |
| 25இல் அருஞ்சுனை காத்த அய்யனார் கோயில் பங்குனி உத்திர திருவிழா தொடக்கம் Posted: 22 Mar 2015 12:02 PM PDT மேலப்புதுக்குடி அருள்மிகு ஸ்ரீஅருஞ்சுனை காத்த அய்யனார் திருக்கோயிலில் பங்குனி உத்திர திருவிழா வரும் புதன்கிழமை (மார்ச் 25) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. |
| உடன்குடியில் சட்ட விழிப்புணர்வு முகாம் Posted: 22 Mar 2015 12:02 PM PDT உலக மகளிர் தினத்தை முன்னிட்டு திருச்செந்தூர் வட்ட சட்டப் பணிகள் குழு சார்பில் உடன்குடியில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. |
| நாசரேத் கல்லூரியில் பெண்கள் பாதுகாப்பு, விழிப்புணர்வுக் கூட்டம் Posted: 22 Mar 2015 12:02 PM PDT நாசரேத் மர்காஷிஸ் கல்லூரியில் நாட்டுநலப் பணித் திட்டம் மற்றும் உள்தர உறுதிப்படுத்தும் குழு சார்பில் பெண்கள் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு கல்லூரிச் செயலர் பி.பி.ஆர். அகஸ்டின் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் சாந்தி மு |
| சாத்தான்குளத்தில் சத்துணவு ஊழியர் சங்கத்தினர் மக்கள் சந்திப்பு பிரசாரம் Posted: 22 Mar 2015 12:01 PM PDT சாத்தான்குளத்தில் சத்துணவு ஊழியர் சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி மக்கள் சந்திப்பு பிரசாரம் நடத்தினர். |
| இறால் வளர்ப்பு பயிற்சியில் பங்கேற்க அழைப்பு Posted: 22 Mar 2015 12:01 PM PDT நாகப்பட்டினத்தில் மார்ச் 26 இல் நடைபெற உள்ள இறால் மீன் வளர்ப்பு குறித்த பயிற்சியில் சேர விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. |
| கோவில்பட்டியில் தலைவர்கள் சிலைக்கு காங்கிரஸார் மரியாதை Posted: 22 Mar 2015 12:01 PM PDT தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவராக ஆர். காமராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். இதையொட்டி, அவர் கோவில்பட்டி நகரில் உள்ள தலைவர்கள் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். |
| நிதிநிலை அறிக்கை விளக்கக் கூட்டம் Posted: 22 Mar 2015 12:00 PM PDT தூத்துக்குடியில் மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை விளக்கக் கூட்டம் நடைபெற்றது. |
| 1,176 பயனாளிகளுக்கு விலையில்லாப் பொருள்கள் Posted: 22 Mar 2015 12:00 PM PDT பழையகாயல் ஊராட்சி சுற்றுவட்டாரப் பகுதி பயனாளிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிக்ஸி கிரைண்டர் மற்றும் மின்விசிறிகளை அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் சனிக்கிழமை வழங்கினார். |
| கிரேன்- பைக் மோதல்: தொழிலாளி சாவு Posted: 22 Mar 2015 12:00 PM PDT தூத்துக்குடி அருகே கோரம்பள்ளத்தில் ஞாயிற்றுக்கிழமை கிரேன் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் தொழிலாளி உயிரிழந்தார். |
| தூத்துக்குடியில் நவீன கழிப்பறை திறப்பு Posted: 22 Mar 2015 12:00 PM PDT தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் அரசு மருத்துவமனை அருகே கட்டப்பட்ட நவீன கழிப்பறையை மேயர் ஏபிஆர் அந்தோணி கிரேஸ் திறந்துவைத்தார். |
| சாயர்புரத்தில் வரி பாக்கிகளை 25-க்குள் செலுத்த வேண்டுகோள் Posted: 22 Mar 2015 11:59 AM PDT சாயர்புரம் பேரூராட்சியில் வீட்டு வரி, தண்ணீர் வரி உள்ளிட்ட வரி பாக்கிகளை மார்ச் 25ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என செயல் அலுவலர் தனசிங் தெரிவித்துள்ளார். |
| ஆத்தூரில் இன்று இலவச நீரிழிவு நோய் பரிசோதனை முகாம் Posted: 22 Mar 2015 11:59 AM PDT ஆத்தூரில் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி சார்பில் திங்கள்கிழமை (மார்ச் 23) இலவச நீரிழிவு நோய் பரிசோதனை முகாம் நடைபெறுகிறது. |
| தூத்துக்குடியில் இளைஞர் அடித்துக் கொலை Posted: 22 Mar 2015 11:59 AM PDT தூத்துக்குடியில் ஞாயிற்றுக்கிழமை இளைஞரை அடித்துக் கொலை செய்த மனநலம் பாதிக்கப்பட்ட சகோதரரை போலீஸார் கைது செய்தனர். |
| எட்டயபுரம் அருகே திமுக பொதுக்கூட்டம் Posted: 22 Mar 2015 11:59 AM PDT எட்டயபுரம் அருகே கீழஈராலில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினின் பிறந்த தின பொதுக்கூட்டம் நடைபெற்றது. |
| டிஎம்ஆர்சியின் 5 பணிமனைகளில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் Posted: 22 Mar 2015 11:58 AM PDT தண்ணீரைச் சேமிக்கும் வகையில், தனது ஐந்து பணிமனைகள், மெட்ரோ ஊழியர் குடியிருப்புக் காலனிகள் ஆகியவற்றில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தில்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் (டிஎம்ஆர்சி) தெரிவித்துள்ளது. இதன் மூலம் தினமும் சுமார் 140 கிலோ லிட்டர் தண்ணீர் சேமிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளது. |
| நம்பகமான பாதுகாப்பு நடவடிக்கை: வங்கிகளுக்கு தில்லி அரசு அறிவுறுத்தல் Posted: 22 Mar 2015 11:58 AM PDT வங்கிகளிலும், தானியங்கி முறையில் பணம் வழங்கும் ஏ.டி.எம். மையங்களிலும் நம்பகமான பாதுகாப்பை உறுதிப்படுத்த, உரிமம் பெற்ற தனியார் பாதுகாப்பு நிறுவனங்களின் சேவையை வங்கிகள் நாட வேண்டும் என்று தில்லி அரசு அறிவுறுத்தியுள்ளது. |
| "ஆம் ஆத்மி'யின் நன்கொடையில் சரிவு Posted: 22 Mar 2015 11:58 AM PDT தில்லி மாநில அரசை ஆளும் ஆம் ஆத்மி கட்சிக்கு கிடைத்து வரும் நன்கொடையில் கடந்த இரு வாரங்களாக சரிவு ஏற்பட்டுள்ளது. |
| லாரி மோதியதில் காயமடைந்த இளைஞருக்கு ரூ.22 லட்சம் இழப்பீடு Posted: 22 Mar 2015 11:58 AM PDT மோட்டார்சைக்கிளில் செல்லும் போது லாரி மோதியதில் உடல் உறுப்புகள் செயலிழந்த 32 வயது இளைஞருக்கு ரூ.22 லட்சம் இழப்பீடு வழங்குமாறு காப்பீட்டு நிறுவனத்துக்கு மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டுக் கோரல் தீர்ப்பாயம் உத்தரவிட்டது. |
| தலித் கிறிஸ்தவர்கள் ஆர்ப்பாட்டம் Posted: 22 Mar 2015 11:58 AM PDT மேற்கு வங்க மாநிலத்தில் 72 வயது கன்னியாஸ்திரியை பலாத்காரம் செய்து, பள்ளி சூறையாடப்பட்டதைக் கண்டித்து, தமிழ்நாடு-புதுச்சேரி தலித் கிறிஸ்தவர் உரிமை இயக்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். |
| பவுஞ்சூரில் காவல் நிலையம் தொடக்கம் Posted: 22 Mar 2015 11:57 AM PDT பவுஞ்சூரில் காவல் நிலையம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் புதிதாக காயார், பவுஞ்சூரில் புதிய காவல் நிலையம் விரைவில் செயல்படும் என்று காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் அறிவிந்திருந்தார். |
| ஆண்டிபட்டியில் தயாராகும் கிருமி நாசினி துடைப்பங்கள் Posted: 22 Mar 2015 11:57 AM PDT ஆண்டிபட்டியில் தயாராகும் கிருமி நாசினி தன்மை கொண்ட சீகு புல் துடைப்பங்கள் வெளிநாடுகளுக்கும் அனுப்பப்படுகின்றன. |
| Posted: 22 Mar 2015 11:57 AM PDT கம்பம் மணிநகரை சேர்ந்தவர் கண்ணன்(28). இவரது மனைவி சுஜித்ரா(23). இருவருக்கும் கடந்த 2010இல் திருமணம் நடைபெற்றது. திருமணத்தின்போது பெண் வீட்டின் சார்பில் 30 பவுன் நகை மற்றும் சீர்வரிசை பொருளும் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. |
| "மாணவர்களின் தன்னொழுக்கத்திற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்' Posted: 22 Mar 2015 11:57 AM PDT மாணவர்களின் தன்னொழுக்கத்திற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என பட்டிமன்றப் பேச்சாளர் எஸ்.ராஜா தெரிவித்தார். |
| Posted: 22 Mar 2015 11:56 AM PDT நிலக்கோட்டையில் இலவச கண் சிகிச்சை முகாம் ஞாயிற்றுகிழமை நடைபெற்றது. தேசிய லஞ்ச, ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் சார்பாக நடைபெற்ற முகாமுக்கு நிறுவனத் தலைவர் ராஜமோகன் தலைமை வகித்தார். மண்டல |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |