Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- தலித் இளைஞர்கள் மீது வன்கொடுமை: சிபிசிஐடி விசாரிக்க மார்க்சிஸ்ட் கோரிக்கை
- ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். பணிகளுக்கு மாதிரி ஆளுமைத் தேர்வு
- மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம்
- பிளஸ் 2 வினாத்தாள் முறைகேடு தனியார் பள்ளித் தேர்வு மையங்களின் கண்காணிப்பாளர்கள் மாற்றம்
- ஒடிஸாவில் சிறைபிடிக்கப்பட்ட குமரி மீனவர்கள் 12 பேர் விடுவிப்பு
- தமிழகத்தை மத்திய அரசு வஞ்சிக்கிறது: வேல்முருகன்
- பாஜக கூட்டணியில் புதிய கட்சிகள் சேர வாய்ப்பு: ஹெச்.ராஜா
- நிலம் கையக மசோதா: கண்டித்து காங்கிரஸ் நாளை ஆர்ப்பாட்டம்
- பெண்கள் சம உரிமை பெறுவது அவசியம்
- கார் மீது பேருந்து மோதல்: இளைஞர் சாவு
- ரயில் நிலைய நடைமேடை கட்டண உயர்வுக்குக் கண்டனம்
- கதிரடிக்கும் இயந்திரத்திலிருந்து விழுந்தவர் சாவு
- "நுண்ணறிவே மனிதனின் வெற்றிக்கு அடித்தளம்'
- அமராவதி ஆற்றின் குறுக்கே பாலக் கட்டுமானப் பணி ஆய்வு
- அரசு அலுவலர்களுக்குப் பயிற்சி
- தீக்காயமடைந்த பெண் சாவு : உறவினர்கள் தாக்கியதில் கணவர், மாமியார் காயம்
- பேராவூரணி அருகே கூட்டுறவு வங்கியில் கொள்ளை முயற்சி
- போலி ஆவணம் தயாரித்த 6 பேர் மீது வழக்கு
- "பாமக ஆட்சிக்கு வந்தால் அனைத்து மாவட்டங்களிலும் மருத்துவக்கல்லூரி'
- ஆசிரியர்கள் மீதான தாக்குதலை கண்டித்து ஆர்ப்பாட்டம்
- கீரமங்கலத்தில் திமுக பிரமுகர் வீட்டில் நகை திருட்டு
- புதுகை மாலையீடு பகுதியில் நியாயவிலைக் கடை திறப்பு
- குரூப் - 2 ஏ தேர்வில் வென்றவர்களுக்கு பணி நியமன ஆணை
- புதுகையில் தெலுங்கு புத்தாண்டு விழா
- வாராப்பூரில் பன்றிக்காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு முகாம்
- கோட்ஸே சிலை வைக்க எதிர்ப்பு: ஒரு கோடி பேரிடம் கையெழுத்து பெறும் இயக்கம் தொடக்கம்
- தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று முதல் அதிமுக இரண்டாம் கட்டத் தேர்தல்
- "யார் வேண்டுமானாலும் தொழில்முனைவோராகலாம்
- மார்ச் 26-ல் வீரசைவ பெரிய மடத்தில் குருபூஜை விழா
- குடந்தை கிராமங்களில் டெங்கு விழிப்புணர்வு பிரசாரம்
- தஞ்சையில் மத போதகர் வீட்டில் திருட்டு
- "காவிரி சமவெளியைக் காக்க போராட்டம் தொடருவது அவசியம்
- சுமை தூக்கும் தொழிலாளர் பிரசார பயணக் குழு நாகை வருகை
- மன்னார்குடி கல்லூரிக்கு நூலகம் கட்ட ரூ. 45 லட்சம் நிதி ஒதுக்கீடு
- வலங்கைமான் மகா மாரியம்மன் கோயிலில் இன்று பாடைக் காவடி விழா
- கிராம உதவியாளர்கள் ஆர்ப்பாட்டம்
- எரிவாயு நுகர்வோர் ஒப்புதலின்றி வேறு ஏஜென்ஸிக்கு மாற்றக் கூடாது
- கருப்பம்பாளையம் ஊராட்சியில் வளர்ச்சிப் பணிகள் ஆய்வு
- பெரிய கிராமங்களை பிரிக்க விஏஓ சங்கம் வலியுறுத்தல்
- கரூர் அருகே டிராக்டர் மோதி தொழிலாளி சாவு
- திமுக சார்பில் முப்பெரும் விழா
- "அனைத்துத் துறை பெருமைகளையும் தன்னகத்தே கொண்டது தமிழ்மொழி
- கரூரில் மினி வேன் மோதி மூதாட்டி சாவு
- கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி: 3 ஆம் ஆண்டு தொடக்க விழா
- தெருவோரம் தூங்கியவர்கள் மீது லாரி ஏறி விபத்து: பெண் உள்பட 2 பேர் சாவு
- திருச்சி விமான நிலையத்தில் 200 கிராம் தங்கம் பறிமுதல்
- திருச்சி விமான நிலையத்தில் தேடப்பட்டு வந்த குற்றவாளி கைது
- முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு மார்ச் 28-இல் பணி நியமன கலந்தாய்வு
- கால்பந்து: திருச்சி, கோவை, புதுகை அணிகள் வெற்றி
- இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாடு: புதுவையில் மார்ச் 25-இல் தொடக்கம்
- சுகாதார அதிகாரி தற்கொலை குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும்
- இந்த வார கலாரசிகன்
- நலங்கிள்ளியின் சூளுரையும் நடைவீரமும்
- குறிஞ்சியில் மலர்ந்த பெண்ணியம்
- கங்கைப் படலத்தில் அறிவியல்!
- சொல் தேடல்
- நீதிநெறி விளக்கம்: பொய்க் குடில் காப்பரோ?
- மோடியின் இலங்கைப் பயணம்...
- தேர்தலில் போட்டியிடாத கட்சிகளின் பதிவை ரத்து செய்ய ஆணையம் திட்டம்
- தில்லி பேரவைத் தலைவருக்கு பிடிஆணை
- நிலம் கையக மசோதா: நாட்டு நலன் கருதி ஆதரிக்க வேண்டும்: வெங்கய்ய நாயுடு
- ராணுவ வீரர்களுக்கு வீரதீர விருதுகள்: பிரணாப் வழங்கினார்
- கர்நாடக அரசைக் கண்டித்து 28-இல் விவசாயிகள் முழு அடைப்பு
- தமிழில் தேசிய கீதம் பாட அனுமதிக்கும் இலங்கை அரசின் முடிவால் சர்ச்சை
- அனுமதியின்றி மணல் அள்ளிய 5 மாட்டுவண்டிகள் பறிமுதல்
- மதுக் கடைகளை அகற்றக் கோரி திமுக ஆர்ப்பாட்டம்
- செந்துறை ஒன்றிய வளர்ச்சிப் பணிகள் : ஆட்சியர் ஆய்வு
- அரியலூர் அருகே ஏரியில் மூழ்கி மாணவர் சாவு
- 81 விவசாயிகளுக்கு வேளாண் கருவிகள்
- அரிய வகை ஆந்தை மீட்பு
- கலை, அறிவியல் கல்லூரியில் வினாடி- வினா
- சர்க்கரை ஆலை தொழிலாளி தற்கொலை
- அன்னவாசலில் இருந்து திருப்பதிக்கு நேரடி பேருந்து சேவை இன்று தொடக்கம்
- சாலை விபத்தில் காயமடைந்தவர் சாவு
- 65 பேருக்கு ரூ. 2.69 லட்சத்தில் நலத் திட்ட உதவிகள் அளிப்பு
- பேராவூரணி அருகே கூட்டுறவு வங்கியில் கொள்ளை முயற்சி
- தீக்காயமடைந்த பெண் சாவு: உறவினர்கள் தாக்கியதில் கணவர், மாமியார் காயம்
- வேதாரண்யம் அருகே அரசுப் பேருந்து சிறைபிடிப்பு
- விரைவு ரயிலால் 1 மணி நேரம் பரிதவித்த பயணிகள், பொதுமக்கள்!
- 2240 பேருக்கு விலையில்லாப் பொருள்கள்
- "செல்வமகள்' சேமிப்புத் திட்டத்துக்கு அஞ்சலக முகாம்கள்
- நாகையில் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
- திமுக செயல்வீரர்கள் கூட்டம்
- எய்ட்ஸ் விழிப்புணர்வுக் கருத்தரங்கு
- புதுக்கோட்டை
- ஓவியப் போட்டி: ஆரணி மாணவி முதலிடம்
- "அரிசி ஆலை உரிமையாளர்களின் திறன் மேம்பாட்டை ஆராய ரூ. 36 லட்சம் நிதி'
- கலசப்பாக்கம் வட்டத்தில் ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுக்க வாய்ப்பு
- காட்டுப் பன்றிகள் அட்டகாசம்: விவசாயிகள் அவதி
- "வெளிநாட்டவர்களைத் தங்க வைத்தால் 24 மணி நேரத்தில் தகவல் தெரிவிக்க வேண்டும்'
- இரு சக்கர வாகனத்தில் ரூ. 1.60 லட்சம் திருட்டு
- வேலூர் மாநகராட்சி குப்பைகளை கொட்ட கிராமத்தினர் எதிர்ப்பு
- வேலூர் கோட்டை வளாகத்தில் தீவைப்பு
- ரத்த தான முகாம்
- திமுக சார்பில் இலவச வேட்டி, சேலைகள்
- ஆற்காட்டில் பொது மருத்துவ முகாம்
- பக்கத்து ஊராட்சிக்குச் சொந்தமான ஆழ்துளைக் கிணற்றை தூர்வார கிராம மக்கள் எதிர்ப்பு
- காட்டுப் பன்றிகளால் தொடர்ந்து விவசாயம் பாதிப்பு
- யுகாதி பண்டிகை: கோயில்களில் சிறப்பு பூஜை
- குவாரியில் மணல் சரிந்து பெண் சாவு
| தலித் இளைஞர்கள் மீது வன்கொடுமை: சிபிசிஐடி விசாரிக்க மார்க்சிஸ்ட் கோரிக்கை Posted: 21 Mar 2015 01:45 PM PDT கிருஷ்ணகிரியில் தலித் இளைஞர்கள் மீது நடத்தப்பட்ட வன்கொடுமை குறித்து சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியது. |
| ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். பணிகளுக்கு மாதிரி ஆளுமைத் தேர்வு Posted: 21 Mar 2015 01:44 PM PDT ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். பணிகளுக்கான மாதிரி ஆளுமைத் தேர்வு, சிறப்பு வகுப்புகள் அகில இந்திய குடிமைப் பணிகள் தேர்வு பயிற்சி மையத்தின் சார்பில் நடத்தப்பட உள்ளன. |
| மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம் Posted: 21 Mar 2015 01:44 PM PDT தஞ்சாவூரில் மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானமாகப் பெறப்பட்டு திருச்சியிலிருந்து விமானம் மூலம் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. |
| பிளஸ் 2 வினாத்தாள் முறைகேடு தனியார் பள்ளித் தேர்வு மையங்களின் கண்காணிப்பாளர்கள் மாற்றம் Posted: 21 Mar 2015 01:42 PM PDT கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் பிளஸ் 2 வினாத்தாள் முறைகேட்டில் ஈடுபட்ட தனியார் பள்ளிகளின் தேர்வு மையங்களில் நியமிக்கப்பட்ட கண்காணிப்பாளர்கள் மாற்றப்பட்டுள்ளதாக கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மு.ராமசாமி தெரிவித்தார். |
| ஒடிஸாவில் சிறைபிடிக்கப்பட்ட குமரி மீனவர்கள் 12 பேர் விடுவிப்பு Posted: 21 Mar 2015 01:37 PM PDT ஒடிஸா மாநில கடலோரக் காவல்படையால் சிறைபிடிக்கப்பட்ட குமரி மாவட்டத்தைச் சேர்ந்த 12 மீனவர்களும் சனிக்கிழமை விடுவிக்கப்பட்டனர். |
| தமிழகத்தை மத்திய அரசு வஞ்சிக்கிறது: வேல்முருகன் Posted: 21 Mar 2015 01:36 PM PDT மத்திய அரசு காவிரி, பாலாறு, முல்லை பெரியாறு, கச்சத்தீவு உள்ளிட்டவற்றில் தமிழகத்தை வஞ்சிக்கும் வகையில் செயல்பட்டுவருவதாக என தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் தி.வேல்முருகன் கூறினார். |
| பாஜக கூட்டணியில் புதிய கட்சிகள் சேர வாய்ப்பு: ஹெச்.ராஜா Posted: 21 Mar 2015 01:34 PM PDT பாஜக கூட்டணியில் புதிய கட்சிகள் சேர வாய்ப்புள்ளதாக, அக்கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச். ராஜா கூறினார். |
| நிலம் கையக மசோதா: கண்டித்து காங்கிரஸ் நாளை ஆர்ப்பாட்டம் Posted: 21 Mar 2015 01:33 PM PDT மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள நிலம் கையகப்படுத்தும் சட்டத் திருத்த மசோதாவை எதிர்த்து வரும் திங்கள்கிழமை (மார்ச் 23) காங்கிரஸ் சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அக்கட்சியின் மாநிலத் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்தார். |
| பெண்கள் சம உரிமை பெறுவது அவசியம் Posted: 21 Mar 2015 01:28 PM PDT அனைத்துத் துறைகளிலும் பெண்கள் கால் பதித்துள்ளனர் என்றாலும் சம உரிமையை அடைய வேண்டும் என்றார் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை நீதிபதி து. அரிபரந்தாமன். |
| கார் மீது பேருந்து மோதல்: இளைஞர் சாவு Posted: 21 Mar 2015 01:27 PM PDT நாகை மாவட்டம், புத்தூர் சோழியகுடி சாலையைச் சேர்ந்த ஜெயராமன் மகன் விக்னேஷ் (25). இவரும், நாகை மாவட்டம், சீர்காழி வட்டம், எருக்கூர் வன்னிய தெருவைச் சேர்ந்த முனியாண்டி மகன் சுந்தரலிங்கமும் (30) |
| ரயில் நிலைய நடைமேடை கட்டண உயர்வுக்குக் கண்டனம் Posted: 21 Mar 2015 01:27 PM PDT ரயில் நிலைய நடைமேடை கட்டணத்தை மத்திய அரசு உயர்த்தியுள்ளதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தஞ்சாவூர் - திருச்சிராப்பள்ளி ரயில் பயணிகள் உபயோகிப்பாளர்கள் சங்கத் தலைவர் அய்யனாபுரம் |
| கதிரடிக்கும் இயந்திரத்திலிருந்து விழுந்தவர் சாவு Posted: 21 Mar 2015 01:26 PM PDT நாகப்பட்டினம் கீழ்வேளூர் அருகே கதிர் அடிக்கும் இயந்திரத்திலிருந்து கீழே விழுந்தவர் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார். |
| "நுண்ணறிவே மனிதனின் வெற்றிக்கு அடித்தளம்' Posted: 21 Mar 2015 01:26 PM PDT நுண்ணறிவே மனிதனின் வெற்றிக்கு அடித்தளம் என்றார் திருச்சி மண்டல உயர்கல்வித் துறை இணை இயக்குநர் மு. கலா. |
| அமராவதி ஆற்றின் குறுக்கே பாலக் கட்டுமானப் பணி ஆய்வு Posted: 21 Mar 2015 01:26 PM PDT அமராவதி ஆற்றின் குறுக்கே கரூர் -பசுபதி பாளையத்தை இணைக்கும் வகையில் கட்டப்படும் உயர்மட்டப் பாலப் பணியை போக்குவரத்துத் துறை அமைச்சர் வி. செந்தில் பாலாஜி, மக்களவை துணை சபாநாயகர் மு. தம்பிதுரை ஆகியோர் சனிக்கிழமை பார்வையிட்டனர். |
| Posted: 21 Mar 2015 01:25 PM PDT பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், அரசு அலுவலர்களுக்கு பேரிடர் மேலாண்மை குறித்த பயிற்சி வகுப்பு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| தீக்காயமடைந்த பெண் சாவு : உறவினர்கள் தாக்கியதில் கணவர், மாமியார் காயம் Posted: 21 Mar 2015 01:25 PM PDT தஞ்சாவூர் கீழவாசல் டபீர் தெருவைச் சேர்ந்த சேகர் மகள் பாக்கியலட்சுமி. இவருக்கும் திருப்பூர் பாப்பநாயக்கன்பாளையம் சாலை, கட்டபொம்மன் நகரைச் சேர்ந்த திருமலைசாமி மகன் முரளிக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. 2 வயதில் ஒரு மகள் உள்ளார். |
| பேராவூரணி அருகே கூட்டுறவு வங்கியில் கொள்ளை முயற்சி Posted: 21 Mar 2015 01:24 PM PDT தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே கூட்டுறவு வங்கியில் சனிக்கிழமை அதிகாலை நடந்த கொள்ளை முயற்சியில் ரூ. 2 கோடி நகைகள், ரூ. 44,000 ரொக்கம் தப்பியது. |
| போலி ஆவணம் தயாரித்த 6 பேர் மீது வழக்கு Posted: 21 Mar 2015 01:24 PM PDT ஓய்வுபெற்ற நர்சின் நிலம் மற்றும் வீட்டுமனை சம்பந்தமாக போலி ஆவணம் தயாரித்து அபகரித்து வைத்துள்ளதாக 6 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். |
| "பாமக ஆட்சிக்கு வந்தால் அனைத்து மாவட்டங்களிலும் மருத்துவக்கல்லூரி' Posted: 21 Mar 2015 01:23 PM PDT பாமக ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் அரசு மருத்துவக்கல்லூரி தொடங்கப்படும் என்றார் அன்புமணி ராமதாஸ். |
| ஆசிரியர்கள் மீதான தாக்குதலை கண்டித்து ஆர்ப்பாட்டம் Posted: 21 Mar 2015 01:23 PM PDT மேற்குவங்கத்தில் ஆசிரியர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து அரியலூர் ஆசிரியர் கூட்டமைப்பினர் சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். |
| கீரமங்கலத்தில் திமுக பிரமுகர் வீட்டில் நகை திருட்டு Posted: 21 Mar 2015 01:23 PM PDT புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தில் திமுக மாவட்ட பிரதிநிதியின் வீட்டில் நகை, ரொக்கத்தை வெள்ளிக்கிழமை இரவு மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். |
| புதுகை மாலையீடு பகுதியில் நியாயவிலைக் கடை திறப்பு Posted: 21 Mar 2015 01:22 PM PDT புதுக்கோட்டை நகராட்சியின் 39 ஆவது வார்டு மாலையீடு பகுதியில் கூட்டுறவுத் துறை சார்பில் புதிய நியாயவிலைக் கடை சனிக்கிழமை திறக்கப்பட்டது. |
| குரூப் - 2 ஏ தேர்வில் வென்றவர்களுக்கு பணி நியமன ஆணை Posted: 21 Mar 2015 01:22 PM PDT தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கடந்த (2013-2014) ஆண்டில் நடத்திய குரூப் -2 ஏ தேர்வின் மூலம் நேரடி நியமனத்துக்காகத் தேர்வு செய்யப்பட்ட உதவியாளர்களுக்கு இணையதள வழி கலந்தாய்வு |
| புதுகையில் தெலுங்கு புத்தாண்டு விழா Posted: 21 Mar 2015 01:22 PM PDT புதுக்கோட்டையில் மாவட்ட நாயுடுகள் சங்கம் சார்பில் தெலுங்கு புத்தாண்டு (யுகாதி) விழா, சங்கத்தின் 14 ஆம் ஆண்டு விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. |
| வாராப்பூரில் பன்றிக்காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு முகாம் Posted: 21 Mar 2015 01:21 PM PDT தமிழ்நாடு சுகாதாரத் திட்டம் சார்பில் வாராப்பூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற முகாமில் கர்ப்பிணிகளுக்கு பன்றிக்காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு பயிற்சி அளிக்கப்பட்டது |
| கோட்ஸே சிலை வைக்க எதிர்ப்பு: ஒரு கோடி பேரிடம் கையெழுத்து பெறும் இயக்கம் தொடக்கம் Posted: 21 Mar 2015 01:21 PM PDT காந்தியை சுட்டுக் கொன்ற கோட்சேக்கு சிலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஒரு கோடி பேரிடம் கையெழுத்து பெறும் இயக்கம் நாகர்கோவிலில் சனிக்கிழமை நடைபெற்றது. |
| தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று முதல் அதிமுக இரண்டாம் கட்டத் தேர்தல் Posted: 21 Mar 2015 01:21 PM PDT தஞ்சாவூர் மாவட்டத்தில் அதிமுக நிர்வாகிகள் இரண்டாம் கட்ட தேர்தல் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 22) தொடங்கி தொடர்ந்து 3 நாள்களுக்கு நடைபெறவுள்ளது. |
| "யார் வேண்டுமானாலும் தொழில்முனைவோராகலாம் Posted: 21 Mar 2015 01:20 PM PDT தொழில்முனைவராக யார் வேண்டுமானாலும் மாறலாம் என்றார் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சி. தங்கமுத்து. |
| மார்ச் 26-ல் வீரசைவ பெரிய மடத்தில் குருபூஜை விழா Posted: 21 Mar 2015 01:20 PM PDT கும்பகோணம் வீரசைவ பெரிய மடத்தில் மார்ச் 26-ம் தேதி ஸ்ரீலஸ்ரீ முருகபிரம்ம தர்க்க சாரங்க தேசிகேந்திர மகாசுவாமிகளின் குருபூஜை விழாவும், ஸ்ரீசாந்தசபாபவனம் திறப்பு விழாவும் நடைபெற உள்ளது. |
| குடந்தை கிராமங்களில் டெங்கு விழிப்புணர்வு பிரசாரம் Posted: 21 Mar 2015 01:19 PM PDT டெங்கு, பன்றி காய்ச்சல் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக, விளம்பர விழிப்புணர்வு ஊர்தி மூலம் வெள்ளிக்கிழமை பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. |
| தஞ்சையில் மத போதகர் வீட்டில் திருட்டு Posted: 21 Mar 2015 01:19 PM PDT தஞ்சாவூரில் வெள்ளிக்கிழமை மத போதகர் வீட்டில் நகைகள், ரொக்கத்தைச் திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். |
| "காவிரி சமவெளியைக் காக்க போராட்டம் தொடருவது அவசியம் Posted: 21 Mar 2015 01:18 PM PDT மீத்தேன் திட்டம் ரத்து செய்யப்பட்டது என்பதுடன் நின்றுவிடாமல் காவிரி சமவெளியை, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கும் வரை போராட்டம் தொடருவது அவசியம் என தமிழர் தேசிய முன்னணி |
| சுமை தூக்கும் தொழிலாளர் பிரசார பயணக் குழு நாகை வருகை Posted: 21 Mar 2015 01:18 PM PDT சுமை தூக்கும் தொழிலாளர் பிரசார பயணக் குழுவினர் சனிக்கிழமை நாகை வந்தனர். நாகையில் அவர்கள் மேற்கொண்ட பிரசாரத்தின்போது வலியுறுத்தப்பட்ட கோரிக்கைகள்: |
| மன்னார்குடி கல்லூரிக்கு நூலகம் கட்ட ரூ. 45 லட்சம் நிதி ஒதுக்கீடு Posted: 21 Mar 2015 01:18 PM PDT மன்னார்குடி ராஜகோபாலசுவாமி அரசுக் கல்லூரியில் நூலக கட்டடம் கட்ட ரூ. 45 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றார் அமைச்சர் ஆர். காமராஜ். |
| வலங்கைமான் மகா மாரியம்மன் கோயிலில் இன்று பாடைக் காவடி விழா Posted: 21 Mar 2015 01:18 PM PDT வலங்கைமான் மகா மாரியம்மன் கோயிலில் பாடைக் காவடி விழா ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 22) நடைபெறவுள்ளது. |
| கிராம உதவியாளர்கள் ஆர்ப்பாட்டம் Posted: 21 Mar 2015 01:17 PM PDT நாகப்பட்டினத்தில் பணி மாறுதலை திரும்பப் பெறக் கோரி, தமிழ்நாடு வருவாய்த் துறை கிராம உதவியாளர் சங்கத்தினர் வெள்ளிக்கிழமை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். |
| எரிவாயு நுகர்வோர் ஒப்புதலின்றி வேறு ஏஜென்ஸிக்கு மாற்றக் கூடாது Posted: 21 Mar 2015 01:17 PM PDT திருவாரூரில் எரிவாயு நுகர்வோர் ஒப்புதலின்றி வேறு எரிவாயு ஏஜென்சிக்கு அவர்களை மாற்றக் கூடாது என வலியுறுத்தப்பட்டுள்ளது. |
| கருப்பம்பாளையம் ஊராட்சியில் வளர்ச்சிப் பணிகள் ஆய்வு Posted: 21 Mar 2015 01:16 PM PDT தாந்தோணி ஊராட்சி ஒன்றியம் கருப்பம்பாளையம் ஊராட்சியில் ஊரக வளர்ச்சித் துறை மூலம் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் ச. ஜெயந்தி சனிக்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டார். |
| பெரிய கிராமங்களை பிரிக்க விஏஓ சங்கம் வலியுறுத்தல் Posted: 21 Mar 2015 01:16 PM PDT தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்றச் சங்கத்தின் மாநில செயற்குழுக் கூட்டத்தில் பெரிய அளவிலான கிராமங்களைப் பிரிக்க வேண்டும் என கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. |
| கரூர் அருகே டிராக்டர் மோதி தொழிலாளி சாவு Posted: 21 Mar 2015 01:16 PM PDT கரூர் அருகே டிராக்டர் மோதி இரு சக்கர வாகன உதிரிப்பாகங்கள் விற்பனை செய்யும் கடையின் ஊழியர் உயிரிழந்தார். |
| திமுக சார்பில் முப்பெரும் விழா Posted: 21 Mar 2015 01:15 PM PDT அரவக்குறிச்சி ஒன்றிய திமுக சார்பில் முப்பெரும் விழா பொதுக்கூட்டம் வெள்ளிக்கிழமை கோவிலூரில் நடைபெற்றது. |
| "அனைத்துத் துறை பெருமைகளையும் தன்னகத்தே கொண்டது தமிழ்மொழி Posted: 21 Mar 2015 01:15 PM PDT கரூர் அரசு கலைக் கல்லூரியில் தமிழாய்வுத் துறை சார்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாநில அளவிலான கருத்தரங்கில் அனைத்துத் துறை பெருமைகளையும் தன்னகத்தே கொண்டது தமிழ்மொழி என்றார் திருச்சி பிஷப் ஹூபர் கல்லூரியின் தமிழ்த் துறைத் தலைவர் மேஜர் சோமசுந்தரம். |
| கரூரில் மினி வேன் மோதி மூதாட்டி சாவு Posted: 21 Mar 2015 01:15 PM PDT கரூரில் மினி வேன் மோதியதில் மூதாட்டி ஒருவர் உயிரிழந்தார். கரூர் சுக்காலியூர் காந்திநகரைச் சேர்ந்தவர் ராமசாமி. இவரது மனைவி சடையம்மாள் (70). இவர், |
| கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி: 3 ஆம் ஆண்டு தொடக்க விழா Posted: 21 Mar 2015 01:14 PM PDT கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் 3 ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு கரூரில் அக்கட்சியினர் சனிக்கிழமை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கட்சிக் கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். |
| தெருவோரம் தூங்கியவர்கள் மீது லாரி ஏறி விபத்து: பெண் உள்பட 2 பேர் சாவு Posted: 21 Mar 2015 01:14 PM PDT திண்டுக்கல்லில் சனிக்கிழமை அதிகாலை தெருவோரம் தூங்கியவர்கள் மீது லாரி ஏறிய விபத்தில், பெண் உள்பட 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். |
| திருச்சி விமான நிலையத்தில் 200 கிராம் தங்கம் பறிமுதல் Posted: 21 Mar 2015 01:14 PM PDT திருச்சி விமான நிலையத்தில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு அதிகாரிகள் நடத்திய சோதனையில் 200 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. |
| திருச்சி விமான நிலையத்தில் தேடப்பட்டு வந்த குற்றவாளி கைது Posted: 21 Mar 2015 01:14 PM PDT தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு அருகேயுள்ள புத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் முத்துக்கண்ணு மகன் ஆறுமுகம் (38). ஒரு குற்றவழக்கில் தலைமறைவாக இருந்த இவரை ஒரத்தநாடு போலீஸார் தேடிவந்தனர். இந்நிலையில் |
| முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு மார்ச் 28-இல் பணி நியமன கலந்தாய்வு Posted: 21 Mar 2015 01:14 PM PDT ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்ட 1,789 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு வருகிற 28-ஆம் தேதி பணி நியமன கலந்தாய்வு நடைபெற உள்ளது. |
| கால்பந்து: திருச்சி, கோவை, புதுகை அணிகள் வெற்றி Posted: 21 Mar 2015 01:13 PM PDT திருச்சி ஜெ.ஜெ.பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் சனிக்கிழமை தொடங்கிய மாலா கோப்பைக்கான கால்பந்து போட்டியின் முதல் நாள் ஆட்டங்களில் திருச்சி, கோவை, புதுகை |
| இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாடு: புதுவையில் மார்ச் 25-இல் தொடக்கம் Posted: 21 Mar 2015 01:12 PM PDT இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாடு, பேரணி புதுவையில் வரும் 25-ஆம் தேதி தொடங்குகிறது. |
| சுகாதார அதிகாரி தற்கொலை குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் Posted: 21 Mar 2015 01:11 PM PDT தமிழ்நாடு மருத்துவப் பணிகள் துறை இணை இயக்குநராக இருந்த டாக்டர் அறிவொளியின் தற்கொலை குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தினார். |
| Posted: 21 Mar 2015 01:06 PM PDT ஆண்டுதோறும் மலேசிய, சிங்கப்பூர் எழுத்தாளர்களை அழைத்துக்கொண்டு, தமிழர்கள் வாழும் ஏதாவது ஒரு பகுதிக்குச் செல்வது என்பதை வழக்கமாக்கிக் கொண்டிருக்கிறார்கள் நண்பர் பெ. ராசேந்திரனும் அவரது தலைமையில் இயங்கும் மலேசியத் தமிழ் எழுத்தாளர்கள் சங்கத்தினரும். |
| நலங்கிள்ளியின் சூளுரையும் நடைவீரமும் Posted: 21 Mar 2015 01:04 PM PDT நலங்கிள்ளி எனும் சோழ மன்னன் உறையூரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சிபுரிந்து வந்தான். அதே சோழர் குலத்தில் தோன்றிய காரியாற்றுத் துஞ்சிய நெடுங்கிள்ளி என்னும் மன்னன் நலங்கிள்ளியின் மேல் படை எடுத்து வந்தான். |
| குறிஞ்சியில் மலர்ந்த பெண்ணியம் Posted: 21 Mar 2015 01:01 PM PDT பெண் அடிமைத்தனம் மனிதன் தோன்றியபோதே காலூன்றிவிட்டதா? அல்லது இடையில் எழுந்ததா? என்ற வினாவுக்கு, இடையில் எழுந்ததுதான் என்று சங்க இலக்கியங்கள் விடை பகர்கின்றன. |
| Posted: 21 Mar 2015 01:01 PM PDT ஒவ்வோர் இலக்கியமும் இதிகாசங்களும் தான் தோன்றிய சமுதாயத்தின் பண்பாட்டையும் நாகரிகத்தையும் வெளிபடுத்தும் விதமாக அமைந்திருக்கின்றன. |
| Posted: 21 Mar 2015 12:58 PM PDT அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியினால் புதுப்புதுக் கண்டுபிடிப்புகள் நிகழ்ந்து வருகின்றன. அப்பொருள்களுக்கு வழங்கும் ஆங்கிலச் சொற்களுக்கு நிகராகத் தமிழில் தக்க சொற்களை உடனுக்குடன் கண்டறிய வேண்டிய நிலை எழுந்துள்ளது. |
| நீதிநெறி விளக்கம்: பொய்க் குடில் காப்பரோ? Posted: 21 Mar 2015 12:56 PM PDT மெய்யறிவாகிய ஞானபோதமுடைய துறவிகள், தாங்கள் நிலையாக இருப்பதற்காக அமைத்துக்கொண்ட முக்தி (மோட்ச) வீட்டிற்குச் செல்லவே விரும்புவர். |
| Posted: 21 Mar 2015 12:40 PM PDT யைழ்ப்பாணத்தில் அமைந்துள்ள எல்லா வீடுகளுமே நான்கு பக்கமும் மதிலால் பாதுகாக்கப்பட்டிருக்கும். |
| தேர்தலில் போட்டியிடாத கட்சிகளின் பதிவை ரத்து செய்ய ஆணையம் திட்டம் Posted: 21 Mar 2015 12:38 PM PDT கடந்த 5-10 ஆண்டுகளாக தேர்தலில் போட்டியிடாத கட்சிகளின் பதிவை ரத்து செய்வது குறித்து தேர்தல் ஆணையம் ஆலோசித்து வருகிறது. |
| தில்லி பேரவைத் தலைவருக்கு பிடிஆணை Posted: 21 Mar 2015 12:38 PM PDT தில்லி பேரவைத் தலைவர் ராம் நிவாஸ் கோயலுக்கு எதிராக தில்லி நீதிமன்றம் ஜாமீனில் வெளிவரக் கூடிய பிடிஆணையை (வாரண்ட்) சனிக்கிழமை பிறப்பித்தது. |
| நிலம் கையக மசோதா: நாட்டு நலன் கருதி ஆதரிக்க வேண்டும்: வெங்கய்ய நாயுடு Posted: 21 Mar 2015 12:36 PM PDT நாட்டு நலன் கருதி நிலம் கையகப்படுத்தும் சட்ட மசோதாவை அனைத்து அரசியல் கட்சிகளும் ஆதரிக்க வேண்டும் என்று மத்திய நகர்ப்புற வளர்ச்சி, நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு வேண்டுகோள் விடுத்தார். |
| ராணுவ வீரர்களுக்கு வீரதீர விருதுகள்: பிரணாப் வழங்கினார் Posted: 21 Mar 2015 12:36 PM PDT இந்திய ராணுவத்தின் முப்படைகளைச் சேர்ந்த வீரர்களுக்கான வீரதீர விருதுகளை, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி சனிக்கிழமை வழங்கினார். |
| கர்நாடக அரசைக் கண்டித்து 28-இல் விவசாயிகள் முழு அடைப்பு Posted: 21 Mar 2015 12:34 PM PDT காவிரியின் குறுக்கே தடுப்பணைகள் கட்டும் கர்நாடக அரசைக் கண்டித்து தமிழகத்தில் மார்ச் 28-ஆம் தேதி முழு அடைப்புப் போராட்டம் நடைபெறும் என, அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு அறிவித்துள்ளது. |
| தமிழில் தேசிய கீதம் பாட அனுமதிக்கும் இலங்கை அரசின் முடிவால் சர்ச்சை Posted: 21 Mar 2015 12:33 PM PDT இலங்கை தேசிய கீதத்தை தமிழிலும் பாட அனுமதிக்கும் அதிபர் சிறீசேனாவின் முடிவுக்கு, அவரது சொந்தக் கட்சியான இலங்கை சுதந்திரக் கட்சியில் இருந்தே எதிர்ப்பு எழுந்துள்ளது. |
| அனுமதியின்றி மணல் அள்ளிய 5 மாட்டுவண்டிகள் பறிமுதல் Posted: 21 Mar 2015 12:30 PM PDT திருமானூர் அருகே அனுமதியின்றி மணல் அள்ளிய 5 மாட்டு வண்டிகள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன. |
| மதுக் கடைகளை அகற்றக் கோரி திமுக ஆர்ப்பாட்டம் Posted: 21 Mar 2015 12:30 PM PDT அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டத்தில் பள்ளி, கல்லூரிகள், மற்றும் கோயில்களுக்கு அருகேயுள்ள அரசு மதுக்கடைகளை அகற்றக் கோரி திமுகவினர் சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். |
| செந்துறை ஒன்றிய வளர்ச்சிப் பணிகள் : ஆட்சியர் ஆய்வு Posted: 21 Mar 2015 12:29 PM PDT செந்துறை வட்ட வளர்ச்சிப் பணிகளை மாவட்ட ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார். |
| அரியலூர் அருகே ஏரியில் மூழ்கி மாணவர் சாவு Posted: 21 Mar 2015 12:29 PM PDT அரியலூர் அருகே குளிக்கச் சென்ற மாணவர் ஏரியில் மூழ்கி சனிக்கிழமை உயிரிழந்தார். அரியலூர் அருகேயுள்ள வாலாஜாநகரம் பெரியார்நகரைச் சேர்ந்த அழகப்பன் மகன் ஜெயகுமார் (13) |
| 81 விவசாயிகளுக்கு வேளாண் கருவிகள் Posted: 21 Mar 2015 12:29 PM PDT அரியலூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் 81 விவசாயிகளுக்கு ரூ.3.89 லட்சத்திலான வேளாண் கருவிகளை சார் ஆட்சியர் சந்திரசேகர்சகாமூரி வழங்கினார். |
| Posted: 21 Mar 2015 12:28 PM PDT அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே அரிவ வகை ஆந்தை மீட்கப்பட்டது. ஜயங்கொண்டம் அருகே உள்ள சின்னவளையம் அரசு மேல்நிலைப்பள்ளியின் பின்புறத்தில் காலில் |
| கலை, அறிவியல் கல்லூரியில் வினாடி- வினா Posted: 21 Mar 2015 12:28 PM PDT பெரம்பலூர் தந்தை ஹேன்ஸ் ரோவர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், மேலாண்மைத் துறை சார்பில் மாணவர்களுக்கு வினாடி- வினா போட்டி வியாழக்கிழமை நடைபெற்றது. |
| Posted: 21 Mar 2015 12:28 PM PDT பெரம்பலூர் அருகே எறையூர் சர்க்கரை ஆலைத் தொழிலாளி தூக்கிட்டு சனிக்கிழமை தற்கொலை செய்துகொண்டார். |
| அன்னவாசலில் இருந்து திருப்பதிக்கு நேரடி பேருந்து சேவை இன்று தொடக்கம் Posted: 21 Mar 2015 12:27 PM PDT புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசலில் இருந்து திருப்பதிக்கு தமிழக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் புதிய மிதவை பேருந்து இயக்கும் விழா அன்னவாசல் பேருந்து நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 22) நடைபெறுகிறது. |
| சாலை விபத்தில் காயமடைந்தவர் சாவு Posted: 21 Mar 2015 12:27 PM PDT பொன்னமராவதி அருகே அண்மையில் மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்ட விபத்தில் பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வந்தவர் மருத்துவமனையில் வியாழக்கிழமை உயிரிழந்தார். |
| 65 பேருக்கு ரூ. 2.69 லட்சத்தில் நலத் திட்ட உதவிகள் அளிப்பு Posted: 21 Mar 2015 12:27 PM PDT தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் சனிக்கிழமை நடைபெற்ற நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் 65 பேருக்கு ரூ. 2.69 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை வீட்டு வசதி, நகர்ப்புற வளர்ச்சி மற்றும் வேளாண்மைத் து |
| பேராவூரணி அருகே கூட்டுறவு வங்கியில் கொள்ளை முயற்சி Posted: 21 Mar 2015 12:27 PM PDT தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே கூட்டுறவு வங்கியில் சனிக்கிழமை அதிகாலை நடந்த கொள்ளை முயற்சியில் ரூ. 2 கோடி நகைகள், ரூ. 44,000 ரொக்கம் தப்பியது. |
| தீக்காயமடைந்த பெண் சாவு: உறவினர்கள் தாக்கியதில் கணவர், மாமியார் காயம் Posted: 21 Mar 2015 12:26 PM PDT திருப்பூரில் தீக்காயம் அடைந்து, கும்பகோணம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண் உயிரிழந்தார். இதனால் ஆத்திரமடைந்து அப்பெண்ணின் உறவினர்கள் தாக்கியதில் கணவர், மாமியார் ஆகியோர் காயமடைந்தனர். |
| வேதாரண்யம் அருகே அரசுப் பேருந்து சிறைபிடிப்பு Posted: 21 Mar 2015 12:26 PM PDT வேதாரண்யம் அருகே நீர்நிலைகளில் தேங்கியுள்ள தண்ணீர் வீணாக்கப்படுவதை கண்டித்தும், இதை தடுத்து நிறுத்தவும் வலியுறுத்தி கிராம மக்கள் அரசுப் பேருந்தை சனிக்கிழமை சிறைபிடித்தனர். |
| விரைவு ரயிலால் 1 மணி நேரம் பரிதவித்த பயணிகள், பொதுமக்கள்! Posted: 21 Mar 2015 12:26 PM PDT நீடாமங்கலத்தில் ஜோத்பூர் விரைவு ரயில் ஓட்டுநரின் பிடிவாதத்தால் சனிக்கிழமை ஒரு மணி நேரம் சாலைப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும், ரயில் பயணிகளும் அவதிக்குள்ளாகினர். |
| 2240 பேருக்கு விலையில்லாப் பொருள்கள் Posted: 21 Mar 2015 12:25 PM PDT மயிலாடுதுறை வட்டத்தைச் சேர்ந்த 2240 பயனாளிகளுக்கு சனிக்கிழமை அரசின் விலையில்லாப் பொருள்களான இலவச மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி வழங்கப்பட்டது. |
| "செல்வமகள்' சேமிப்புத் திட்டத்துக்கு அஞ்சலக முகாம்கள் Posted: 21 Mar 2015 12:25 PM PDT பாரதப் பிரதமரின் "செல்வ மகள்' சேமிப்புத் திட்டதுக்கான சிறப்பு முகாம்கள் மார்ச் 22, 29 ஆகிய நாள்களில் அஞ்சலகங்களில் நடைபெறுகிறது. |
| நாகையில் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் Posted: 21 Mar 2015 12:25 PM PDT நாகப்பட்டினம் முதன்மைக் கல்வி அலுவலகம் முன்பு ஆசிரியர் கூட்டமைப்பினர் கோரிக்கைகளை வலியுறுத்தி வெள்ளிக்கிழமை மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். |
| Posted: 21 Mar 2015 12:25 PM PDT தண்டராம்பட்டு கிழக்கு ஒன்றிய திமுக செயல்வீரர்கள் கூட்டம் சாத்தனூர் அணை சாலையில் அண்மையில் நடைபெற்றது. |
| எய்ட்ஸ் விழிப்புணர்வுக் கருத்தரங்கு Posted: 21 Mar 2015 12:25 PM PDT செய்யாறை அடுத்த பாராசூரில் அமைந்துள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரியில் எய்ட்ஸ் குறித்த கருத்தரங்கம் அண்மையில் நடைபெற்றது. |
| Posted: 21 Mar 2015 12:24 PM PDT |
| ஓவியப் போட்டி: ஆரணி மாணவி முதலிடம் Posted: 21 Mar 2015 12:24 PM PDT மாவட்ட அளவில் நடைபெற்ற பள்ளி மாணவர்களுக்கான ஓவியப்போட்டியில் ஆரணி பகுதியைச் சேர்ந்த மாணவி முதலிடம் பெற்றார். |
| "அரிசி ஆலை உரிமையாளர்களின் திறன் மேம்பாட்டை ஆராய ரூ. 36 லட்சம் நிதி' Posted: 21 Mar 2015 12:24 PM PDT ஆரணி அரிசி ஆலை உரிமையாளர்களின் திறன் மேம்பாட்டை ஆராய்ந்து, அறிக்கை சமர்ப்பிக்க மத்திய அரசு |
| கலசப்பாக்கம் வட்டத்தில் ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுக்க வாய்ப்பு Posted: 21 Mar 2015 12:24 PM PDT கலசப்பாக்கம் வட்டத்தில் ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுத்துக்கொள்ளாத பொதுமக்களுக்கு மீண்டும் வாய்ப்பு தரப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது. |
| காட்டுப் பன்றிகள் அட்டகாசம்: விவசாயிகள் அவதி Posted: 21 Mar 2015 12:17 PM PDT சேத்துப்பட்டு அருகே விவசாய நிலங்களில் காட்டுப் பன்றிகள் நுழைந்து சேதப்படுத்துவதால் விவசாயிகள் சிரமத்துக்குள்ளாகின்றனர். |
| "வெளிநாட்டவர்களைத் தங்க வைத்தால் 24 மணி நேரத்தில் தகவல் தெரிவிக்க வேண்டும்' Posted: 21 Mar 2015 12:16 PM PDT திருவண்ணாமலை மாவட்டத்தில் வெளிநாட்டவர்களைத் தங்க வைப்போர், அவர்கள் குறித்த விபரங்களை 24 மணி நேரத்துக்குள் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்குத் தெரிவிக்க வேண்டும் என்று காவல் துறை எச்சரித்துள்ளது. |
| இரு சக்கர வாகனத்தில் ரூ. 1.60 லட்சம் திருட்டு Posted: 21 Mar 2015 12:16 PM PDT திமிரியில் இரு சக்கர வாகனத்தில் எடுத்துச் சென்ற ரூ.1.60 லட்சம் ரொக்கம் திருடு போனது. திமிரி பாத்திகாரன் பட்டியைச் சேர்ந்த பரசுராமனின் மகன் பெருமாள்(25) கட்டடத் தொழிலாளி. இவர் |
| வேலூர் மாநகராட்சி குப்பைகளை கொட்ட கிராமத்தினர் எதிர்ப்பு Posted: 21 Mar 2015 12:16 PM PDT காட்பாடி அருகே புத்தூர் கிராம ஊராட்சிக்கு உள்பட்ட லட்சுமிபுரம் அசரீரி மலைப் பகுதியில் மாநகராட்சிக் குப்பைகளைக் கொட்டுவதற்கு அந்தப் பகுதி மக்கள் சனிக்கிழமை எதிர்ப்பு தெரிவித்தனர். |
| வேலூர் கோட்டை வளாகத்தில் தீவைப்பு Posted: 21 Mar 2015 12:16 PM PDT வேலூர் கோட்டை அருங்காட்சியகம் அருகேயுள்ள மீன்வளத் துறை அலுவலகம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மீன் விற்பனை தள்ளுவண்டிகளுக்கு விஷமிகள் சிலர் சனிக்கிழமை தீ வைத்தனர் |
| Posted: 21 Mar 2015 12:15 PM PDT அரக்கோணம் அருகே கல்லூரியில் ரத்த தான முகாம் நடைபெற்றது. |
| திமுக சார்பில் இலவச வேட்டி, சேலைகள் Posted: 21 Mar 2015 12:09 PM PDT அரக்கோணம் நகர திமுக 24-ஆவது வட்டத்தின் சார்பில், கட்சியின் மாநிலப் பொருளாளர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி இலவச வேட்டிசேலைகள் வழங்கும் விழா அண்மையில் நடைபெற்றது. |
| ஆற்காட்டில் பொது மருத்துவ முகாம் Posted: 21 Mar 2015 12:09 PM PDT ஆற்காட்டில் பொது மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. ஆற்காடு கலவை சாலையில் உள்ள ஜனசங்கக் கட்டடத்தில் ஜீவன் அறக்கட்டளை, ராணிப்பேட்டை எஸ்.எம் மருத்துவமனை இணைந்து இலவச பொது மருத்துவம், கண் சிகிச்சை முகாமை சனிக்கிழமை நடத்தின. |
| பக்கத்து ஊராட்சிக்குச் சொந்தமான ஆழ்துளைக் கிணற்றை தூர்வார கிராம மக்கள் எதிர்ப்பு Posted: 21 Mar 2015 12:09 PM PDT ஆம்பூர் அருகே பக்கத்து ஊராட்சிக்கு சொந்தமான ஆழ்துளைக் கிணற்றை தூர்வார மற்றொரு ஊராட்சி பொதுமக்கள் சனிக்கிழமை எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் நடத்தினர். |
| காட்டுப் பன்றிகளால் தொடர்ந்து விவசாயம் பாதிப்பு Posted: 21 Mar 2015 12:08 PM PDT வேலூர் மாவட்டத்தில் வனப்பகுதி எல்லையோரம் உள்ள விவசாய நிலங்களில் காட்டுப் பன்றிகள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி |
| யுகாதி பண்டிகை: கோயில்களில் சிறப்பு பூஜை Posted: 21 Mar 2015 12:08 PM PDT யுகாதி பண்டிகையையொட்டி வேலூர் கோயில்களில் பெருமாளுக்கு சிறப்பு அலங்கார, ஆராதனைகள் நடைபெற்றன. |
| குவாரியில் மணல் சரிந்து பெண் சாவு Posted: 21 Mar 2015 12:08 PM PDT வன்னிவேடு, குடிமல்லூர் பாலாற்று குவாரியில் மணல் சரிந்து பெண் இறந்தார். இருவர் காயத்துடன் உயிர் தப்பினர். |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |