Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- நிதிநிலை அறிக்கை: வணிகர் சங்க பிரதிநிதிகளுடன் முதல்வர் ஆலோசனை
- சர்வதேச கடல் எல்லை: மீனவர்கள் அறிய உதவும் திட்டம்: மத்திய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு
- பெங்களூரு மாநகராட்சியை கலைக்க பாஜக எதிர்ப்பு
- நிலம் கையகப்படுத்துவதில் தாமதம்: நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு பாதிப்பு
- ரயில்வே புதுப்பிப்பு கவுன்சிலின் தலைவராக ரத்தன் டாடா நியமனம்
- வாடிக்கையாளர்களின் ரகசியம் தொடர்ந்து காக்கப்படும்: சுவிஸ் வங்கிகள்
- அண்ணா ஹசாரேவை தொண்டு நிறுவனங்கள் தவறாகப் பயன்படுத்துகின்றன
- முகநூலில் சர்ச்சைக்குரிய கருத்து: பள்ளி மாணவருக்கு ஜாமீன்
- ஐ.ஏ.எஸ். அதிகாரி மர்மச் சாவு விவகாரம்: சிபிஐ விசாரணைக்கு கர்நாடக அரசு மறுப்பு
- சாரதா நிதி நிறுவன முறைகேடு: மிதுன் சக்ரவர்த்திக்கு மீண்டும் சம்மன்
- கருப்புப் பண தடுப்பு மசோதா: மக்களவையில் இன்று தாக்கல்?
- மியான்மருக்கு புறப்பட்டது சூரிய சக்தி விமானம்
- ஆந்திரத்தில் லாரி விபத்து: வெடித்துச் சிதறிய எரிவாயு உருளைகள்
- மசோதா நிறைவேறினால் கூடுதலாக 20 நிலக்கரிச் சுரங்கங்கள் ஏலம்: மத்திய அரசு
- பனிப்பொழிவால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உதவி: அருண் ஜேட்லி உறுதி
- பள்ளிகளில் பகவத் கீதை பாடம்: மும்பை மாநகராட்சி திட்டம்
- போகோ ஹராமிடமிருந்து நைஜீரிய கிராமம் மீட்பு
- தீயில் கருகி பெண் சாவு
- மனைவி கொலை: கணவர் கைது
- குருமன்ஸ் இன மக்களின் வாழ்க்கை முறை: வல்லுநர்கள் ஆய்வு
- ரத்த தான முகாம்
- ஆதார் அட்டை பெறுவதை எளிமையாக்க கோரிக்கை
- குடிநீர், சுகாதார விழிப்புணர்வுப் பேரணி
- விமானப் படை காலிப் பணியிடம்: 31-இல் விழிப்புணர்வு முகாம்
- சரக்கு ரயிலில் திடீர் தீ
- விஐடி மாணவர்கள் 30 பேருக்கு பயிற்சி
- 10 பேர் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு 23-க்கு ஒத்திவைப்பு
- துரைமுருகன் மீதான வழக்கு ஏப்ரல் 10-க்கு ஒத்திவைப்பு
- நாகர்கோவில் நகராட்சி குப்பைக் கிடங்கில் தீ
- நாகர்கோவிலில் மீன் தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
- கல்குளத்தில் 24இல் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்
- ஞான ராபின்சனின் 80 ஆவது பிறந்த தினம் நாகர்கோவிலில் நாளை 80 வயதினர் கெளரவிப்பு
- குலசேகரத்தில் தடையை மீறிஇந்து முன்னணி உண்ணாவிரத முயற்சி: போலீஸார் சமரசம்
- வளர்ச்சி திட்டப் பணிகள்: குமரியில் அரசு முதன்மை செயலர் ஆய்வு
- சீர்காழியில் வன்னியர் சங்க நிர்வாகி கொலை: நாகர்கோவிலில் இருவர் கைது
- குமரி மாவட்டத்தில் 27,747 பேர் 10ஆம் வகுப்பு தேர்வு எழுதினர்
- மரியகிரி கல்லூரியில் விழிப்புணர்வு கருத்தரங்கு
- ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க 15 வயதினருக்கு புணேயில் பயிற்சி
- கோடைக் காலத்தை முன்னிட்டு குமரி பகவதியம்மன் கோயிலில் பக்தர்களுக்கு பானகாரம்
- தலக்குளம்-இரணியல் உழவர்பணி கூட்டுறவு சங்கம் ரூ. 31 லட்சம் கடனுதவி
- விபத்தில் சிக்கிய காரில் இருந்து ஒரு டன் செம்மரக் கட்டைகள் பறிமுதல்
- மகளிர் குழுக்களுக்கு ரூ.10 லட்சம் கடன்
- ஆ.செ. நரசிம்ம அய்யருக்கு விருது
- செல்லிடப்பேசியில் பேசிய கண்காணிப்பாளர் தேர்வுப் பணியில் இருந்து நீக்கம்
- 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 58 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்பு
- எஸ்எஸ்எல்சி தேர்வு: 466 பேர் பங்கேற்கவில்லை
- பிச்சிவிளையில் இன்று நடக்கவிருந்த ஆர்ப்பாட்டம் வாபஸ்
- கோவில்பட்டியில் ராணுவ வீரர் உண்ணாவிரதம்
- "ரஷியா மீதான பொருளாதாரத் தடைகள் நீடிக்கும்'
- போலி மருத்துவர் கைது
- மணல் திருட்டு: ஓருவர் கைது; டிராக்டர் பறிமுதல்
- குறைதீர் கூட்டம்: முகமூடி அணிந்து பங்கேற்ற விவசாயிகள்
- நீதிமன்றத்தில் ஆஜராக தாய்லாந்து முன்னாள் பிரதமருக்கு உத்தரவு
- "உடன்குடியில் வணிகம் செழிக்க அனல்மின் நிலையம், ராக்கெட் ஏவுதளம் வேண்டும்
- 5 கிராமங்களில் இன்று அம்மா திட்ட முகாம்
- ஆபரேஷன் ஆம்லா: காயல்பட்டினத்தில் 3 பேர் பிடிபட்டனர்
- சேர்ந்தபூமங்கலத்தில் இலவச கண் சிகிச்சை முகாம்
- நாகலாபுரத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
- அமெரிக்க வணிக வளாகத்தில் துப்பாக்கிச் சூடு: 3 பேர் சாவு
- கோடை விடுமுறை சென்னை-திருச்செந்தூர் இடையே சிறப்பு ரயில் இயக்கக் கோரிக்கை
- திமுக தெருமுனை பிரசாரக் கூட்டம்
- ஆத்தூரில் நாம் தமிழர் கொள்கை விளக்க பொதுக்கூட்டம்
- உலக நன்மைக்காக 90 மணி நேர நாம ஜெபம்
- மதுராந்தகம்
- புதுதில்லி
- கட்டடத் தொழிலாளி தவறி விழுந்து சாவு
- குடிநீர் கோரி சாலை மறியல்
- உதவி ஆய்வாளர் கொலை வழக்கு: இளைஞருக்கு ஆயுள்
- 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு: ஆட்சியர் ஆய்வு
- இன்று "அம்மா' திட்ட முகாம்
- மாதவரம் கிடங்கில் தீவிபத்து: ரூ.2 கோடி பொருள்கள் சேதம்
- பழனி நகர்மன்ற உறுப்பினர்களின் உள்ளிருப்புப் போராட்டம் முடிவு
- வத்தலகுண்டு பேரூராட்சிக் கடைகள் ஏலம்:பலத்த போட்டியால் போலீஸ் பாதுகாப்பு
- சிங்கப்பூர் முன்னாள் பிரதமர் இறந்ததாக வதந்தி: வலைதளம் மீது புகார்
- ஓய்வுபெற்ற வட்டார வளர்ச்சி அலுவலரை தாக்கி பணம், நகை கொள்ளை
- கடமலைக்குண்டு பகுதியில் கரடி நடமாட்டம்:பொதுமக்கள் அச்சம்
- மேலும் நால்வரை தூக்கிலிட்டது பாகிஸ்தான்
- ஏலச் சீட்டு மோசடி வழக்கில் மேலும் ஒருவர் கைது
- யேமனில் சண்டை: விமான நிலையம் மூடல்
- சிவகாசி நகராட்சி அலுவலகத்தில் மீன் வியாபாரிகள் போராட்டம்
- விசைத்தறிக்கு தனி மீட்டர் நடவடிக்கையை மின்வாரியம் கைவிட நெசவாளர்கள் கோரிக்கை
- ரசாயன ஆயுதங்களை அழிக்கும் பணியை தொடங்கியது அமெரிக்கா
- கோயில் தெப்பத்தில் கர்ப்பிணி சடலம்
- சுகாதார விழிப்புணர்வு பேரணி
- ரத்த தான முகாம்
- பள்ளியில் வானத்தை காண்போம் நிகழ்ச்சி
- ஸ்மார்ட்போன்கள் தயாரிப்பில் ஈடுபட டேடாவிண்ட் திட்டம்
- சிபி காலனியில் மொழிப்போர் தியாகிகள் சதுக்கம் அமைக்க கோரிக்கை
- திண்டுக்கல்லில் 29 ஆயிரம் பேர் பங்கேற்பு
- வரதட்சிணைக் கொடுமை:கணவர் உள்பட 6 பேர் மீது வழக்கு
- "நீரில் ஆக்ஸிஜன் இல்லாததே குளத்தில் மீன்கள் இறப்புக்கு காரணம்'
- கொடைக்கானலில் மாமியாரை கொலை செய்த மருமகன் நீதிமன்றத்தில் சரண்
- மு.க.ஸ்டாலின் மீதான அவதூறு வழக்கு:ஜூன் 8-க்கு ஒத்திவைப்பு
- பொதுத் துறை வங்கியின் திறனுக்கேற்ப கூடுதல் மூலதனம்: அரசு முடிவுக்கு வரவேற்பு
- பார்வையற்றவர்களுக்கு பேருந்து இலவச பயண அட்டை
- டிராக்டர்-பைக் மோதல்: இளைஞர் சாவு
- திண்டுக்கல் நீதிமன்றத்தில் முகமது ஹனீபா ஆஜர்
- ஆடையில் தீப்பற்றி பெண் சாவு
- ஆண்டிபட்டி பகுதியில் விலையில்லா சேலைகள் தேக்கம்
- விருதுநகர்: 29,824 மாணவர்கள் 10-ஆம் வகுப்பு தேர்வெழுதினர்
| நிதிநிலை அறிக்கை: வணிகர் சங்க பிரதிநிதிகளுடன் முதல்வர் ஆலோசனை Posted: 19 Mar 2015 01:08 PM PDT நிதிநிலை அறிக்கை தொடர்பாக, வணிகர்களின் கருத்துகளை அறிய வேண்டும் என்று தமிழக அரசுக்கு வணிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். |
| சர்வதேச கடல் எல்லை: மீனவர்கள் அறிய உதவும் திட்டம்: மத்திய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு Posted: 19 Mar 2015 01:06 PM PDT தமிழக மீனவர்கள் சர்வதேச கடல் எல்லையைக் கடக்கும் போது எல்லையை அறிவுறுத்தும் தானியங்கி முறையின் முன்னோடித் திட்டத்தின் இறுதி வடிவத்தை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. |
| பெங்களூரு மாநகராட்சியை கலைக்க பாஜக எதிர்ப்பு Posted: 19 Mar 2015 12:59 PM PDT பெங்களூரு மாநகராட்சியைக் கலைக்க கர்நாடக அரசு மேற்கொண்டுள்ள முயற்சிக்கு பாஜக எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. |
| நிலம் கையகப்படுத்துவதில் தாமதம்: நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு பாதிப்பு Posted: 19 Mar 2015 12:59 PM PDT நிலம் கையகப்படுத்தும் பணிகளில் தாமதம் ஏற்படுவதால் நெடுஞ்சாலைத் திட்டங்களை நிறைவேற்றுவதில் சிக்கல் ஏற்படுவதாக, மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். |
| ரயில்வே புதுப்பிப்பு கவுன்சிலின் தலைவராக ரத்தன் டாடா நியமனம் Posted: 19 Mar 2015 12:58 PM PDT ரயில்வே போக்குவரத்தை மேம்படுத்தும் நோக்கில் ஏற்படுத்தப்பட்டுள்ள, ரயில்வே புதுப்பிப்பு (காயகல்ப்) கவுன்சிலின் தலைவராக பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா நியமிக்கப்பட்டுள்ளார். |
| வாடிக்கையாளர்களின் ரகசியம் தொடர்ந்து காக்கப்படும்: சுவிஸ் வங்கிகள் Posted: 19 Mar 2015 12:57 PM PDT தங்களது வாடிக்கையாளர்களின் விவரங்களை ரகசியமாக வைத்திருக்கும் நடைமுறை நீக்கப்படாது என்று சுவிஸ் வங்கிகள் தெரிவித்துள்ளன. |
| அண்ணா ஹசாரேவை தொண்டு நிறுவனங்கள் தவறாகப் பயன்படுத்துகின்றன Posted: 19 Mar 2015 12:53 PM PDT ""சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரேவை, தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் கைப்பாவையாகப் பயன்படுத்துகின்றன. நிலம் கையக மசோதாவை எதிர்ப்பதன் மூலம், அவை வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கு முட்டுக்கட்டை போடுகின்றன'' என்று பாஜக சாடியுள்ளது. |
| முகநூலில் சர்ச்சைக்குரிய கருத்து: பள்ளி மாணவருக்கு ஜாமீன் Posted: 19 Mar 2015 12:52 PM PDT உத்தரப் பிரதேச மாநில அமைச்சரும், சமாஜவாதி கட்சியின் மூத்த தலைவருமான ஆஸம் கான் குறித்து முகநூலில் அவதூறான கருத்தைப் பதிவு செய்ததாகக் கைது செய்யப்பட்ட பள்ளி மாணவருக்கு நீதிமன்றம் வியாழக்கிழமை ஜாமீன் வழங்கியது. |
| ஐ.ஏ.எஸ். அதிகாரி மர்மச் சாவு விவகாரம்: சிபிஐ விசாரணைக்கு கர்நாடக அரசு மறுப்பு Posted: 19 Mar 2015 12:51 PM PDT பெங்களூரில் திங்கள்கிழமை மர்மமான முறையில் ஐ.ஏ.எஸ். அதிகாரி உயிரிழந்தது தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரும் பாஜக, மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகளின் கோரிக்கையை கர்நாடக அரசு ஏற்கவில்லை. |
| சாரதா நிதி நிறுவன முறைகேடு: மிதுன் சக்ரவர்த்திக்கு மீண்டும் சம்மன் Posted: 19 Mar 2015 12:50 PM PDT சாரதா நிதி நிறுவன முறைகேடு விவகாரத்தில், நடிகரும், திரிணமூல் காங்கிரஸ் கட்சி எம்.பி.யுமான மிதுன் சக்ரவர்த்திக்கு அமலாக்கத் துறை மீண்டும் அழைப்பாணை (சம்மன்) அனுப்பியுள்ளது. |
| கருப்புப் பண தடுப்பு மசோதா: மக்களவையில் இன்று தாக்கல்? Posted: 19 Mar 2015 12:49 PM PDT வெளிநாடுகளில் கருப்புப் பணத்தைப் பதுக்குவோருக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்க வழிவகை செய்யும் மசோதா, மக்களவையில் வெள்ளிக்கிழமை (மார்ச் 20) தாக்கல் செய்யப்பட உள்ளது. |
| மியான்மருக்கு புறப்பட்டது சூரிய சக்தி விமானம் Posted: 19 Mar 2015 12:49 PM PDT உலகின் முதல் சூரிய சக்தி விமானமான "சோலார் இம்பல்ஸ்-2', உத்தரப் பிரதேச மாநிலம், வாராணசியில் இருந்து மியான்மருக்கு வியாழக்கிழமை புறப்பட்டுச் சென்றது. |
| ஆந்திரத்தில் லாரி விபத்து: வெடித்துச் சிதறிய எரிவாயு உருளைகள் Posted: 19 Mar 2015 12:48 PM PDT ஆந்திரப் பிரதேசத்தில் எரிவாயு உருளைகளை ஏற்றிச் சென்ற லாரி தீப்பிடித்ததில், 60 எரிவாயு உருளைகள் வெடித்துச் சிதறின. எனினும், இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயமோ, உயிரிழப்போ ஏற்படவில்லை. |
| மசோதா நிறைவேறினால் கூடுதலாக 20 நிலக்கரிச் சுரங்கங்கள் ஏலம்: மத்திய அரசு Posted: 19 Mar 2015 12:48 PM PDT மாநிலங்களவையில் நிலக்கரிச் சுரங்க மசோதா நிறைவேறினால் கூடுதலாக 20 சுரங்கங்களை ஏலம் விட மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. |
| பனிப்பொழிவால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உதவி: அருண் ஜேட்லி உறுதி Posted: 19 Mar 2015 12:47 PM PDT நாட்டின் பல்வேறு பகுதிகளில் மழை, பனிப்பொழிவால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தேவையான உதவிகள் வழங்கப்படும் என மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி உறுதியளித்தார். |
| பள்ளிகளில் பகவத் கீதை பாடம்: மும்பை மாநகராட்சி திட்டம் Posted: 19 Mar 2015 12:46 PM PDT மும்பை மாநகராட்சிப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு பகவத் கீதையைக் கற்றுத்தரத் திட்டமிடப்பட்டுள்ளது. |
| போகோ ஹராமிடமிருந்து நைஜீரிய கிராமம் மீட்பு Posted: 19 Mar 2015 12:36 PM PDT நைஜீரியாவில் போகோ ஹராம் பயங்கரவாதிகள் வசமிருந்த டமாஸக் நகரை நைஜர், சாட் ஆகிய நாடுகளின் படைகள் கைப்பற்றியதாக நைஜர் ராணுவம் புதன்கிழமை தெரிவித்தது. |
| Posted: 19 Mar 2015 12:23 PM PDT வந்தவாசி அருகே தீயில் கருகி இளம்பெண் இறந்தது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். வந்தவாசியை அடுத்த சேனல் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரியா (18). இவர் மனவளர்ச்சி குன்றியவர் எனக் |
| Posted: 19 Mar 2015 12:23 PM PDT திருவண்ணாமலை அருகே பெண்ணை வெட்டிக் கொன்ற அவரது கணவரை போலீஸார் கைது செய்தனர். கீழ்பென்னாத்தூரை அடுத்த காக்காப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி நாராயணசாமி (40). இவரது |
| குருமன்ஸ் இன மக்களின் வாழ்க்கை முறை: வல்லுநர்கள் ஆய்வு Posted: 19 Mar 2015 12:23 PM PDT தண்டராம்பட்டு வட்டத்துக்குள்பட்ட குருமன்ஸ் இன மக்களின் வாழ்வுமுறை குறித்து மானுட வல்லுநர்கள் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனர். தண்டராம்பட்டு வட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் வசிக்கும் குருமன்ஸ் இன மக்கள் தங்களுக்கு எஸ்.டி |
| Posted: 19 Mar 2015 12:23 PM PDT திமுக சார்பில் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி ரத்த தான முகாம் வந்தவாசியில் வியாழக்கிழமை நடைபெற்றது. |
| ஆதார் அட்டை பெறுவதை எளிமையாக்க கோரிக்கை Posted: 19 Mar 2015 12:21 PM PDT திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆதார் அடையாள அட்டை பெறும் நடைமுறையை எளிமையாக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது. |
| குடிநீர், சுகாதார விழிப்புணர்வுப் பேரணி Posted: 19 Mar 2015 12:20 PM PDT தேசிய ஊரக குடிநீர், சுகாதார விழிப்புணர்வு வாரத்தையொட்டி, ஒன்றிய அளவிலான விழிப்புணர்வுப் பேரணி போளூரில் வியாழக்கிழமை நடைபெற்றது. |
| விமானப் படை காலிப் பணியிடம்: 31-இல் விழிப்புணர்வு முகாம் Posted: 19 Mar 2015 12:20 PM PDT இந்திய விமானப் படையில் காலியாக உள்ள பணியிடங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் சிறப்பு முகாம், திருவண்ணாமலையில் இந்த மாதம் 31-ஆம் தேதி நடைபெறுகிறது. |
| Posted: 19 Mar 2015 12:20 PM PDT அரக்கோணம் வழியே சென்ற நிலக்கரி ஏற்றப்பட்ட சரக்கு ரயிலில் தீப்பிடித்தது. பெட்டிகள் மட்டும் கழற்றி விடப்பட்ட நிலையில் சரக்கு ரயில் மூன்று மணி நேரத்துக்குப் பிறகு புறப்பட்டது. |
| விஐடி மாணவர்கள் 30 பேருக்கு பயிற்சி Posted: 19 Mar 2015 12:20 PM PDT விஐடி மாணவர்கள் 30 பேர் தேர்வு செய்யப்பட்டு மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் பயிற்சி அளிக்கப்படவுள்ளனர் என்று விஐடி வேந்தர் ஜி.விசுவநாதன் தெரிவித்தார். |
| 10 பேர் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு 23-க்கு ஒத்திவைப்பு Posted: 19 Mar 2015 12:20 PM PDT ராணிப்பேட்டை சிப்காட், சிட்கோ கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட விபத்தில் 10 பேர் உயிரிழப்புக்கு காரணமான 10 பேரை சிபிசிஐடி போலீஸார் கைது செய்த வழக்கில், அவர்களின் ஜாமீன் மனு மீதான விசாரணை வியாழக்கிழமை நிறைவடைந்தது. |
| துரைமுருகன் மீதான வழக்கு ஏப்ரல் 10-க்கு ஒத்திவைப்பு Posted: 19 Mar 2015 12:20 PM PDT முன்னாள் அமைச்சர் துரைமுருகன் மீதான சொத்துக் குவிப்பு தொடர்பான வழக்கின் விசாரணை ஏப்ரல் 10-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. |
| நாகர்கோவில் நகராட்சி குப்பைக் கிடங்கில் தீ Posted: 19 Mar 2015 12:20 PM PDT நாகர்கோவில் நகராட்சிக்கு சொந்தமான குப்பைக் கிடங்கில் எரியும் தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் 2ஆம் நாளாக வியாழக்கிழமை ஈடுபட்டனர். |
| நாகர்கோவிலில் மீன் தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் Posted: 19 Mar 2015 12:19 PM PDT குளங்களில் மீன்வளர்ப்புக்கு விடப்பட்ட குத்தகையில் முறைகேடு நடைபெற்றுள்ளதாகக் கூறி நாகர்கோவிலில் மீன் தொழிலாளர் சங்கம் சார்பில் வியாழக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. |
| கல்குளத்தில் 24இல் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் Posted: 19 Mar 2015 12:19 PM PDT சமையல் எரிவாயு இணைப்பு தொடர்பான குறைதீர்க்கும் கூட்டம் கல்குளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மார்ச் 24ஆம் தேதி நடைபெறுகிறது. |
| ஞான ராபின்சனின் 80 ஆவது பிறந்த தினம் நாகர்கோவிலில் நாளை 80 வயதினர் கெளரவிப்பு Posted: 19 Mar 2015 12:19 PM PDT பவ்டா தொண்டு நிறுவனத்தின் தலைவர் ஞான ராபின்சனின் 80 ஆவது பிறந்த தினத்தையொட்டி, குமரி மாவட்டத்தில் 80 வயதை எட்டிய நூற்றுக்கும் மேற்பட்டோர் நாகர்கோவிலில் சனிக்கிழமை (மார்ச் 21) கெüரவிக்கப்படவுள்ளனர். |
| குலசேகரத்தில் தடையை மீறிஇந்து முன்னணி உண்ணாவிரத முயற்சி: போலீஸார் சமரசம் Posted: 19 Mar 2015 12:18 PM PDT குலசேகரத்தில் இந்து முன்னணியினர் அனுமதியின்றி வியாழக்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடத்த முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. |
| வளர்ச்சி திட்டப் பணிகள்: குமரியில் அரசு முதன்மை செயலர் ஆய்வு Posted: 19 Mar 2015 12:18 PM PDT கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் அரசுத் திட்ட வளர்ச்சிப் பணிகளை தகவல் தொழில்நுட்பத் துறை முதன்மை செயலர் டி.கே. ராமச்சந்திரன் வியாழக்கிழமை ஆய்வு செய்தார். |
| சீர்காழியில் வன்னியர் சங்க நிர்வாகி கொலை: நாகர்கோவிலில் இருவர் கைது Posted: 19 Mar 2015 12:17 PM PDT நாகை மாவட்டம் சீர்காழி அருகே வன்னியர் சங்க நிர்வாகி மூர்த்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, நாகர்கோவிலில் தங்கியிருந்த இருவரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர். |
| குமரி மாவட்டத்தில் 27,747 பேர் 10ஆம் வகுப்பு தேர்வு எழுதினர் Posted: 19 Mar 2015 12:17 PM PDT குமரி மாவட்டத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 27,747 மாணவ மாணவிகள் வியாழக்கிழமை எழுதினர். இம்மாவட்டத்தில் 107 மையங்களில் மொத்தம் 28,045 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுவதாக |
| மரியகிரி கல்லூரியில் விழிப்புணர்வு கருத்தரங்கு Posted: 19 Mar 2015 12:17 PM PDT களியக்காவிளை அருகேயுள்ள மரியகிரி மலங்கரை கத்தோலிக்க கல்லூரியில் தட்பவெட்ப நிலையும், கால நிலை மாற்றமும் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது. |
| ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க 15 வயதினருக்கு புணேயில் பயிற்சி Posted: 19 Mar 2015 12:16 PM PDT ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க 15 வயது நிரம்பியவர்களுக்கு புணேயில் சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. இதுகுறித்து குமரி மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் ரா. சவாண் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: |
| கோடைக் காலத்தை முன்னிட்டு குமரி பகவதியம்மன் கோயிலில் பக்தர்களுக்கு பானகாரம் Posted: 19 Mar 2015 12:16 PM PDT கோடைக் காலத்தை முன்னிட்டு கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு 60 நாள்கள் பானகாரம் வழங்கப்பட உள்ளது. |
| தலக்குளம்-இரணியல் உழவர்பணி கூட்டுறவு சங்கம் ரூ. 31 லட்சம் கடனுதவி Posted: 19 Mar 2015 12:16 PM PDT தலக்குளம்-இரணியல் உழவர்பணி கூட்டுறவு சங்கத்தில் 6 சுய உதவி குழுக்களுக்கு ரூ. 31 லட்சம் கடன் உதவி வழங்கப்பட்டது. |
| விபத்தில் சிக்கிய காரில் இருந்து ஒரு டன் செம்மரக் கட்டைகள் பறிமுதல் Posted: 19 Mar 2015 12:15 PM PDT வேலூர் மாவட்டம், ஆற்காட்டை அடுத்த அரப்பாக்கம் தேசிய நெடுஞ்சாலையோரம் விபத்தில் சிக்கிய காரில் இருந்த ஒரு டன் செம்மரக்கட்டைகள் வியாழக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன. |
| மகளிர் குழுக்களுக்கு ரூ.10 லட்சம் கடன் Posted: 19 Mar 2015 12:15 PM PDT குடியாத்தத்தை அடுத்த வளத்தூர் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கம் சார்பில், தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், |
| ஆ.செ. நரசிம்ம அய்யருக்கு விருது Posted: 19 Mar 2015 12:15 PM PDT தென்னிந்திய புரோகிதர்கள் சங்கத்தின் நிறுவனப் பொதுச் செயலரும், திருப்பதி-திருமலை படிவிழா சங்க நிறுவனருமான ஆற்காடு ஆ.செ. நரசிம்ம அய்யருக்கு (80) சென்னையில் வரும் 21-ஆம் தேதி நடைபெறும் விழாவில் காஞ்சிபுரம் |
| செல்லிடப்பேசியில் பேசிய கண்காணிப்பாளர் தேர்வுப் பணியில் இருந்து நீக்கம் Posted: 19 Mar 2015 12:15 PM PDT பிளஸ் 2 தேர்வின்போது செல்லிடப்பேசியில் பேசிய தேர்வு அறை கண்காணிப்பாளரிடம் இருந்து செல்லிடப்பேசி பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அவர் தேர்வுப் பணியில் இருந்து உடனடியாக நீக்கப்பட்டார். |
| 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 58 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்பு Posted: 19 Mar 2015 12:15 PM PDT வேலூர் மாவட்டத்தில் அடங்கிய வேலூர், திருப்பத்தூர் கல்வி மாவட்டங்களில் 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 58 ஆயிரத்து 91 மாணவ, |
| எஸ்எஸ்எல்சி தேர்வு: 466 பேர் பங்கேற்கவில்லை Posted: 19 Mar 2015 12:15 PM PDT தூத்துக்குடி மாவட்டத்தில் வியாழக்கிழமை தொடங்கிய எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வில் 466 பேர் பங்கேற்கவில்லை. |
| பிச்சிவிளையில் இன்று நடக்கவிருந்த ஆர்ப்பாட்டம் வாபஸ் Posted: 19 Mar 2015 12:14 PM PDT பிச்சிவிளையில் கோரிக்கையை வலியுறுத்தி வெள்ளிக்கிழமை(மார்ச் 20) நடக்கவிருந்த ஆர்ப்பாட்டம் அதிகாரிகளின் பேச்சுவார்த்தையால் வாபஸ் பெறப்பட்டது. |
| கோவில்பட்டியில் ராணுவ வீரர் உண்ணாவிரதம் Posted: 19 Mar 2015 12:14 PM PDT கோவில்பட்டியில் பொதுமக்கள் திறந்தவெளியில் மலம் கழிப்பதை தவிர்த்து, கழிப்பிடத்தை பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்தி வியாழக்கிழமை ராணுவ வீரர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார். |
| "ரஷியா மீதான பொருளாதாரத் தடைகள் நீடிக்கும்' Posted: 19 Mar 2015 12:14 PM PDT ரஷியா மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடை நீடிக்கும் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா, ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கெல் ஆகியோர் கூறியுள்ளனர். |
| Posted: 19 Mar 2015 12:14 PM PDT திருச்செந்தூரில் போலி மருத்துவர் ஒருவரை போலீஸார் கைது செய்தனர். கொல்கத்தாவைச் சேர்ந்தவர் பைத்யா (38). இவர் திருச்செந்தூர் பயணியர் விடுதி சாலையில் விநாயகா |
| மணல் திருட்டு: ஓருவர் கைது; டிராக்டர் பறிமுதல் Posted: 19 Mar 2015 12:13 PM PDT கயத்தாறு அருகே வியாழக்கிழமை அனுமதியின்றி மணல் அள்ளிய டிராக்டரை பறிமுதல் செய்த போலீஸார் ஓட்டுநரையும் கைது செய்தனர். |
| குறைதீர் கூட்டம்: முகமூடி அணிந்து பங்கேற்ற விவசாயிகள் Posted: 19 Mar 2015 12:13 PM PDT தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் உடன்குடி பகுதி விவசாயிகள் சிலர் முகத்தை முகமூடி அணிந்து பங்கேற்றனர். |
| நீதிமன்றத்தில் ஆஜராக தாய்லாந்து முன்னாள் பிரதமருக்கு உத்தரவு Posted: 19 Mar 2015 12:13 PM PDT தனது ஆட்சிக் காலத்தின்போது அமல்படுத்திய அரிசி மானியத் திட்டத்தால் அரசுக்குப் பெரும் இழப்பை ஏற்படுத்திய குற்றச்சாட்டு குறித்த விசாரணைக்காக நேரில் ஆஜராகுமாறு, தாய்லாந்து முன்னாள் பிரதமர் யிங்லக் ஷினவத்ராவுக்கு அந்த நாட்டு உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது. |
| "உடன்குடியில் வணிகம் செழிக்க அனல்மின் நிலையம், ராக்கெட் ஏவுதளம் வேண்டும் Posted: 19 Mar 2015 12:13 PM PDT உடன்குடியில் பொருளாதார வளர்ச்சி மேம்பட அனல்மின் நிலையம், ராக்கெட் ஏவுதளங்கள் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா கூறினார். |
| 5 கிராமங்களில் இன்று அம்மா திட்ட முகாம் Posted: 19 Mar 2015 12:12 PM PDT தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை (மார்ச் 20) அம்மா திட்ட சிறப்பு முகாம் 5 இடங்களில் நடைபெறுகிறது. |
| ஆபரேஷன் ஆம்லா: காயல்பட்டினத்தில் 3 பேர் பிடிபட்டனர் Posted: 19 Mar 2015 12:12 PM PDT ஆபரேஷன் ஆம்லா ஒத்திகையையொட்டி காயல்பட்டினம் கடற்கரையில் நின்று கொண்டிருந்த 3 பேர் போலீஸாரிடம் வியாழக்கிழமை பிடிபட்டனர். |
| சேர்ந்தபூமங்கலத்தில் இலவச கண் சிகிச்சை முகாம் Posted: 19 Mar 2015 12:12 PM PDT சேர்ந்தபூமங்கலத்தில் சாகுபுரம் டி.சி.டபிள்யூ நிறுவனம் சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. டி.சி.டபிள்யூ நிறுவனம், அரிமா, அரிவையர் சங்கம், மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம், திருநெல்வேலி |
| நாகலாபுரத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு Posted: 19 Mar 2015 12:12 PM PDT விளாத்திகுளம் அருகேயுள்ள நாகலாபுரத்தில் கட்டப்பட்டு வரும் அரசு கலைக் கல்லூரியின் கட்டுமானப் பணிகளை மாவட்ட ஆட்சியர் ரவிகுமார் ஆய்வு செய்தார். |
| அமெரிக்க வணிக வளாகத்தில் துப்பாக்கிச் சூடு: 3 பேர் சாவு Posted: 19 Mar 2015 12:11 PM PDT அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தைச் சேர்ந்த ஸ்டாக்டன் நகரில், வணிக வளாகத்தில் மர்ம நபர் நிகழ்த்திய துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர். 4 பேர் காயமடைந்தனர். |
| கோடை விடுமுறை சென்னை-திருச்செந்தூர் இடையே சிறப்பு ரயில் இயக்கக் கோரிக்கை Posted: 19 Mar 2015 12:11 PM PDT கோடை விடுமுறையை முன்னிட்டு சென்னை-திருச்செந்தூர் மற்றும் திருச்செந்தூர்-சென்னை இடையே சிறப்பு ரயில்கள் இயக்க வேண்டுமென நுகர்வோர் குழு வலியுறுத்தியுள்ளது. |
| திமுக தெருமுனை பிரசாரக் கூட்டம் Posted: 19 Mar 2015 12:11 PM PDT கோவில்பட்டி மேற்கு ஒன்றிய திமுக சார்பில் மு.க.ஸ்டாலினின் 63-ஆவது பிறந்த நாள் விழா மற்றும் இளைஞர் எழுச்சி நாள் தெருமுனை பிரசாரக் கூட்டம் நடைபெற்றது. |
| ஆத்தூரில் நாம் தமிழர் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் Posted: 19 Mar 2015 12:11 PM PDT ஆத்தூரில் நாம் தமிழர் கட்சி சார்பில், கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு ஆழ்வார்திருநகரி கிழக்கு ஒன்றியச் செயலர் ராஜேஷ் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் |
| உலக நன்மைக்காக 90 மணி நேர நாம ஜெபம் Posted: 19 Mar 2015 12:10 PM PDT வேலூர், சார்பனாமேடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீசீரடி சாய்பாபா கோயிலில் வியாழக்கிழமை உலக நன்மைக்கான நாம |
| Posted: 19 Mar 2015 12:10 PM PDT |
| Posted: 19 Mar 2015 12:10 PM PDT |
| கட்டடத் தொழிலாளி தவறி விழுந்து சாவு Posted: 19 Mar 2015 12:10 PM PDT கட்டடப் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி தவறி விழுந்து இறந்தது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். |
| Posted: 19 Mar 2015 12:10 PM PDT குடிநீர் கோரி, காலிக் குடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். ஆர்.கே.பேட்டை ஒன்றியத்துக்கு உள்பட்ட ராகவநாயுடு குப்பம் கிராமத்தில் உள்ள அருந்ததியர் |
| உதவி ஆய்வாளர் கொலை வழக்கு: இளைஞருக்கு ஆயுள் Posted: 19 Mar 2015 12:10 PM PDT வளசரவாக்கத்தில் காவல் உதவி ஆய்வாளரை கட்டையால் அடித்துக் கொன்ற வழக்கில் இளைஞருக்கு ஆயுள் தண்டனை வழங்கி பூந்தமல்லி நீதிமன்றம் வியாழக்கிழமை தீர்ப்பளித்தது. |
| 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு: ஆட்சியர் ஆய்வு Posted: 19 Mar 2015 12:10 PM PDT திருவள்ளுர் மாவட்டத்தில் வியாழக்கிழமை தொடங்கிய 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வை மாவட்ட ஆட்சியர் கொ. வீரராகவராவ் ஆய்வு செய்தார். |
| Posted: 19 Mar 2015 12:10 PM PDT "அம்மா' திட்ட முகாம் வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு நடைபெறவுள்ளது. |
| மாதவரம் கிடங்கில் தீவிபத்து: ரூ.2 கோடி பொருள்கள் சேதம் Posted: 19 Mar 2015 12:10 PM PDT மாதவரம் பகுதியில் உள்ள தனியார் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில், ரூ.2 கோடி மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதம் அடைந்தன. |
| பழனி நகர்மன்ற உறுப்பினர்களின் உள்ளிருப்புப் போராட்டம் முடிவு Posted: 19 Mar 2015 12:10 PM PDT பழனி நகர்மன்ற உறுப்பினர்களின் உள்ளிருப்புப் போராட்டம் இரண்டாம் நாளான வியாழக்கிழமை முடிவுக்கு வந்தது. |
| வத்தலகுண்டு பேரூராட்சிக் கடைகள் ஏலம்:பலத்த போட்டியால் போலீஸ் பாதுகாப்பு Posted: 19 Mar 2015 12:10 PM PDT திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு பேரூராட்சிக்குள்பட்ட 27 கடைகள் புதன்கிழமை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஏலம் விடப்பட்டது. |
| சிங்கப்பூர் முன்னாள் பிரதமர் இறந்ததாக வதந்தி: வலைதளம் மீது புகார் Posted: 19 Mar 2015 12:09 PM PDT சிங்கப்பூர் உருவாகக் காரணமாக இருந்தவரும், அதன் முதல் பிரதமருமான லீ குவான் யூ மரணமடைந்ததாக, போலி வலைதளம் செய்தி வெளியிட்டது குறித்து அந்த நாட்டுப் பிரதமர் அலுவலகம் காவல்துறையில் புகார் தெரிவித்துள்ளது. |
| ஓய்வுபெற்ற வட்டார வளர்ச்சி அலுவலரை தாக்கி பணம், நகை கொள்ளை Posted: 19 Mar 2015 12:09 PM PDT ஓய்வுபெற்ற வட்டார வளர்ச்சி அலுவலரைத் தாக்கி பணம், நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சுந்தரவேணுகோபால் (63). வட்டார வளர்ச்சி |
| கடமலைக்குண்டு பகுதியில் கரடி நடமாட்டம்:பொதுமக்கள் அச்சம் Posted: 19 Mar 2015 12:09 PM PDT ஆண்டிபட்டி அருகே கடமலைக்குண்டு பகுதியில் கரடி நடமாட்டம் அதிகரித்துள்ளதால், விவசாய நிலங்களுக்குச் செல்ல பொதுமக்கள் அஞ்சுகின்றனர். |
| மேலும் நால்வரை தூக்கிலிட்டது பாகிஸ்தான் Posted: 19 Mar 2015 12:09 PM PDT பாகிஸ்தானில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 4 பேர் வியாழக்கிழமை தூக்கிலிடப்பட்டனர். |
| ஏலச் சீட்டு மோசடி வழக்கில் மேலும் ஒருவர் கைது Posted: 19 Mar 2015 12:09 PM PDT ஆண்டிபட்டியில் ஏலச் சீட்டு நடத்தி மோசடி செய்த வழக்கில், புதன்கிழமை மேலும் ஒருவரை மாவட்டக் குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸார் கைது செய்துள்ளனர். |
| யேமனில் சண்டை: விமான நிலையம் மூடல் Posted: 19 Mar 2015 12:08 PM PDT யேமனின் ஏடன் நகர விமான நிலையம் அருகே, இரு ஆயுதக் குழுக்களிடையே சண்டை வெடித்ததைத் தொடர்ந்து அந்த விமான நிலையம் வியாழக்கிழமை மூடப்பட்டது. |
| சிவகாசி நகராட்சி அலுவலகத்தில் மீன் வியாபாரிகள் போராட்டம் Posted: 19 Mar 2015 12:08 PM PDT சிவகாசி நகராட்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை மீன் வியாபாரிகள் தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். |
| விசைத்தறிக்கு தனி மீட்டர் நடவடிக்கையை மின்வாரியம் கைவிட நெசவாளர்கள் கோரிக்கை Posted: 19 Mar 2015 12:08 PM PDT அருப்புக்கோட்டை பகுதியில் விசைத்தறிக்கு தனி மீட்டர் பொருத்தும் நடவடிக்கையை மின்வாரியம் கைவிட வேண்டும் என, விசைத்தறி நெசவாளர்கள் புதன்கிழமை கோரிக்கை விடுத்துள்ளனர். |
| ரசாயன ஆயுதங்களை அழிக்கும் பணியை தொடங்கியது அமெரிக்கா Posted: 19 Mar 2015 12:08 PM PDT அமெரிக்காவின் காலராடோ மாகாணத்திலுள்ள கிடங்கில் வைக்கப்பட்டுள்ள ரசாயன ஆயுதங்களை அழிக்கும் பணியை அமெரிக்கா புதன்கிழமை தொடங்கியது. |
| கோயில் தெப்பத்தில் கர்ப்பிணி சடலம் Posted: 19 Mar 2015 12:07 PM PDT மதுரையைச் சேர்ந்த கர்ப்பிணிப் பெண் அருப்புக்கோட்டையிலுள்ள கோயில் தெப்பக்குளத்தில் சடலமாக மிதந்தது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். |
| Posted: 19 Mar 2015 12:07 PM PDT தேவகோட்டையில் தேசிய ஊரக குடிநீர் மற்றும் சுகாதார விழிப்புணர்வு வாரத்தையொட்டி தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பாக விழிப்புணர்வு பேரணி புதன்கிழமை நடைபெற்றது. |
| Posted: 19 Mar 2015 12:07 PM PDT பரமக்குடியில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு புதன்கிழமை தன்னார்வ ரத்த தான முகாம் நடைபெற்றது. |
| பள்ளியில் வானத்தை காண்போம் நிகழ்ச்சி Posted: 19 Mar 2015 12:06 PM PDT கமுதியில் வானத்தை காண்போம் வாருங்கள் என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. கமுதி வட்டார, அனைவருக்கும் கல்வி வட்டார வள மையம் ஏற்பாட்டில் தொலை நோக்கிகளைப் பயன்படுத் |
| ஸ்மார்ட்போன்கள் தயாரிப்பில் ஈடுபட டேடாவிண்ட் திட்டம் Posted: 19 Mar 2015 12:06 PM PDT குறைந்த விலையில் ஸ்மார்ட்போன் ரக செல்லிடப்பேசிகளைத் தயாரிக்க டேடாவிண்ட் நிறுவனம் திட்டமிட்டு வருவதாகத் தெரிவித்தது. |
| சிபி காலனியில் மொழிப்போர் தியாகிகள் சதுக்கம் அமைக்க கோரிக்கை Posted: 19 Mar 2015 12:06 PM PDT சிவகங்கையில், திருப்பத்தூர் சாலை சிலோன் பர்மா காலனியில் மொழிப்போர் தியாகிகளுக்கு நினைவுச் சின்னம் அமைத்து, அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் து. முனுசாமியிடம் திங்கள்கிழமை மனு கொடுத்தனர். |
| திண்டுக்கல்லில் 29 ஆயிரம் பேர் பங்கேற்பு Posted: 19 Mar 2015 12:05 PM PDT பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில், திண்டுக்கல் மாவட்டத்தில் 29,517 பேர் முதல் நாளில் தேர்வு எழுதினர். |
| வரதட்சிணைக் கொடுமை:கணவர் உள்பட 6 பேர் மீது வழக்கு Posted: 19 Mar 2015 12:05 PM PDT ஒட்டன்சத்திரம் அருகே மனைவியை வரதட்சிணைக் கொடுமைப்படுத்தியதாக, கணவர் உள்பட 6 பேர் மீது ஒட்டன்சத்திரம் அனைத்து மகளிர் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். |
| "நீரில் ஆக்ஸிஜன் இல்லாததே குளத்தில் மீன்கள் இறப்புக்கு காரணம்' Posted: 19 Mar 2015 12:05 PM PDT பழனியில் உள்ள தட்டான்குளத்தில் மீன்கள் செத்து இறந்ததற்கு, நீரில் போதிய ஆக்சிஜன் இல்லாததே காரணம் என, மீன்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். |
| கொடைக்கானலில் மாமியாரை கொலை செய்த மருமகன் நீதிமன்றத்தில் சரண் Posted: 19 Mar 2015 12:05 PM PDT கொடைக்கானலில் புதன்கிழமை மாமியாரைக் கொலை செய்த மருமகன், நீதிமன்றத்தில் வியாழக்கிழமை சரணடைந்தார். |
| மு.க.ஸ்டாலின் மீதான அவதூறு வழக்கு:ஜூன் 8-க்கு ஒத்திவைப்பு Posted: 19 Mar 2015 12:04 PM PDT திண்டுக்கல் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் மு.க. ஸ்டாலின் மீதான அவதூறு வழக்கு, ஜூன் 8ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. |
| பொதுத் துறை வங்கியின் திறனுக்கேற்ப கூடுதல் மூலதனம்: அரசு முடிவுக்கு வரவேற்பு Posted: 19 Mar 2015 12:04 PM PDT பொதுத் துறை வங்கிகளின் செயல்பாடுகளுக்கு ஏற்ப அவற்றில் கூடுதல் மூலதனம் செலுத்தும் மத்திய அரசின் முடிவை சர்வதேச நிதி ஆய்வு நிறுவனமான ஸ்டாண்டர்டு அண்ட் பூர் வரவேற்றுள்ளது. |
| பார்வையற்றவர்களுக்கு பேருந்து இலவச பயண அட்டை Posted: 19 Mar 2015 12:04 PM PDT பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு, திண்டுக்கல் மாவட்ட அளவில் பயணம் செய்வதற்கான பேருந்து இலவச பயண அட்டைகளை, மாவட்ட ஆட்சியர் த.ந. ஹரிஹரன் வியாழக்கிழமை வழங்கினார். |
| டிராக்டர்-பைக் மோதல்: இளைஞர் சாவு Posted: 19 Mar 2015 12:03 PM PDT பழனி அருகே இரு சக்கர வாகனத்தின் மீது டிராக்டர் மோதியதில், புதன்கிழமை இளைஞர் உயிரிழந்தார். பழனி கலிக்கநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் மணிகண்டன் மகன் கார்த்திக் (19). இவர், புதன்கிழமை வீரமாத்தியம்மன் கோயில் அருகே இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அவ்வழியே |
| திண்டுக்கல் நீதிமன்றத்தில் முகமது ஹனீபா ஆஜர் Posted: 19 Mar 2015 12:03 PM PDT காவல் துணைக் கண்காணிப்பாளரை தாக்கிய வழக்கில், முகமது ஹனீபா திண்டுக்கல் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை ஆஜர்படுத்தப்பட்டார். |
| Posted: 19 Mar 2015 12:03 PM PDT பழனியில் ஆடையில் தீப்பற்றி பெண் உயிரிழந்தார். பழனி மங்களம் தெருவைச் சேர்ந்தவர் பாலசுப்ரமணி. இவரது மனைவி ராஜேஸ்வரி (31). இவர்களுக்கு இ |
| ஆண்டிபட்டி பகுதியில் விலையில்லா சேலைகள் தேக்கம் Posted: 19 Mar 2015 12:02 PM PDT தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே சக்கம்பட்டி மற்றும் டி.சுப்புலாபுரம் பகுதிகளில் விலையில்லா சேலைகள் கொள்முதல் செய்யப்படாததால் தேக்கமடைந்துள்ளன. இதனால், கைத்தறி நெசவாளர்கள் வேதனையில் உள்ளனர். |
| விருதுநகர்: 29,824 மாணவர்கள் 10-ஆம் வகுப்பு தேர்வெழுதினர் Posted: 19 Mar 2015 12:02 PM PDT விருதுநகர் மாவட்டத்தில் வியாழக்கிழமை தொடங்கிய 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 29,824 மாணவ, மாணவியர் பங்கேற்றனர். |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |