Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- கல்வியில் தேசியத் தேவை...
- காலத்தின் தேவை!
- அவதூறு வழக்கு: நீதிபதியின் கண்டிப்பையடுத்து நீதிமன்றத்தில் ஆஜரான கேஜரிவால்
- கொதிக்கும் எண்ணெயில் விழுந்த 6 வயது சிறுமி காயத்துடன் தப்பினார்
- இஎஸ்ஐசி மருத்துவக் கல்லூரிகள் விவகாரம்:மத்திய அரசுக்கு அதிமுக எம்.பி. கோரிக்கை
- ஏழைகளுக்காக பொருள்கள் சேகரிப்பு நிகழ்ச்சி
- இலக்கிய விருது விவகாரம்: தில்லியில் தமிழ் ஆர்வலர் உண்ணாவிரதம்
- புதிய மதுபானக் கொள்கை அமலாக்கம்: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்
- விமானத்தில் தங்கம் கடத்தல்: பயணி கைது
- மத சகிப்புத்தன்மையைக் குலைக்கிறது பாஜக
- சாமானிய மக்களுக்கு வருமான வரியில் சலுகை வேண்டும்: அதிமுக எம்.பி.க்கள் வலியுறுத்தல்
- "மெளலிவாக்கம் விபத்து: பேரவையில் தனிநபர் குழு அறிக்கை தாக்கலாகும்'
- புது தில்லி
- சமூக நீதி, இட ஒதுக்கீடு குறித்து மாணவர்களுக்கு கற்றுத்தர வேண்டும்: கனிமொழி எம்.பி. வலியுறுத்தல்
- துப்பாக்கியுடன் புகுந்த திருடனை துணிச்சலுடன் விரட்டியடித்த பெண்!
- ஆந்திரத்துக்கான வாக்குறுதிகளை மத்திய அரசு நிறைவேற்றவில்லை: சோனியா காந்தி குற்றச்சாட்டு
- விலங்குகள் வேட்டையைத் தடுக்க விரைவில் விரிவான மசோதா: பிரகாஷ் ஜாவடேகர் தகவல்
- கிராம உதவியாளர் சங்க மாநில மாநாடு
- இந்திய - இலங்கை மீனவர் பேச்சுவார்த்தையை மார்ச் 24-இல் நடத்த தமிழக அரசு கோரிக்கை: மத்திய அரசுக்கு கடிதம்
- காஞ்சிபுரம்
- இன்றைய மின் தடை
- பூஷண், யாதவை சந்திக்க கேஜரிவால் ஒப்புதல்
- நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள்
- சமூக உறுப்பினர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்
- பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி தொடக்கம்
- வளர்ச்சிக்கான வாய்ப்புகளுக்கு முட்டுக்கட்டை போடாதீர்: எதிர்க்கட்சிகளுக்கு ஜேட்லி வேண்டுகோள்
- ஏரியில் மண் குவாரி அமைக்க எதிர்ப்பு
- கும்மிடிப்பூண்டி அருகே பைக்குகள் நேருக்கு நேர் மோதல்: 3 பேர் சாவு
- தேசிய ஊரக குடிநீர், சுகாதார விழிப்புணர்வுப் பேரணி
- மக்கள் நீதிமன்றத்தில் ரூ. 3.75 லட்சம் வசூல்
- ரூ.5,000 லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது
- நீதிமன்ற அழைப்பாணை விவகாரம்: மன்மோகன் சிங்குக்கு சரத் பவார் ஆதரவு
- கட்டடத் தொழிலாளி சாவு
- லாரி கவிழ்ந்து ஒருவர் பலி
- திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி: பரிசளிப்பு விழா
- பாதிரி அரசுப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி
- திருமுக்கூடல் பெருமாள் கோயிலில் 13 கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளை
- போர்க்கால அடிப்படையில் மின் உற்பத்தியைப் பெருக்க வேண்டும்: ஜி.கே.மணி
- "பன்றிக் காய்ச்சலைத் தடுக்க கபசுரக் கஷாயம் வழங்க வேண்டும்'
- பெண் மர்மச் சாவு: போலீஸார் விசாரணை
- 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நுழைவுச் சீட்டு அளிப்பு
- சத்துணவு ஊழியர் சங்க மாநாடு
- விபத்தில் காயமடைந்த விவசாயி சாவு
- செங்கல் லாரி கவிழ்ந்து 6 பேர் காயம்
- பூச்சிகொல்லிகளுக்கு ஒட்டுமொத்த தடை கிடையாது: அரசு அறிவிப்பு
- தாழ்த்தப்பட்டோர் பட்டியல்: மாநிலங்கள் சார்பில் 16 கோரிக்கைகள்
- "எல்லைப் பாதுகாப்புப் படையில் விரைவில் ஆளில்லா விமானம் சேர்ப்பு'
- 14 மாநிலங்களில் சமூகப் பாதுகாப்பு வாரியங்கள்
- தகவல் ஆணையத்தின் உத்தரவுகளை அரசியல் கட்சிகள் மதிப்பதில்லை: சிஐசி
- ரயில்வே சரக்குக் கட்டண வருவாய் 12% அதிகரிப்பு
- எஸ்.சி., எஸ்.டி.க்கான அகில இந்திய பட்டியலைத் தொகுக்க வேண்டும்
- "திண்டிவனம் - கிருஷ்ணகிரி சாலை பணியை விரைவுபடுத்த வேண்டும்'
- ஜல்லிக்கட்டு "காளை' விவகாரம்: மாநிலங்களவையில் அதிமுக எம்.பி. வலியுறுத்தல்
- பாகிஸ்தான் தூதர் கொல்கத்தா வருகை
- பேர்ணாம்பட்டு அருகே கிராமத்துக்குள் புகுந்த காட்டு யானைகள்: 5 ஏக்கர் பயிர் நாசம்
- ஆதார் அட்டையின்றி கல்வி உதவித் தொகை: மத்திய அரசு அறிவிப்பு
- செங்கம் கோயிலில் தங்க நிறமாக மாறும் நந்தீஸ்வரர்!
- காஷ்மீர் பேரவை உறுப்பினர்கள் பதவியேற்பு
- பாஜக அரசு மீது மோடியின் சகோதரர் தாக்கு
- தமிழகத்தில்தான் 42.8% இளைஞர்கள் உயர் கல்வி பெறுகின்றனர்
- கனிமொழி பேச்சுக்கு எதிர்ப்பு: மாநிலங்களவையில் அதிமுக வெளிநடப்பு
- பல்லுயிர்களை காக்கத் தவறினால் மனித சமூகம் அழியும்
- சோலாபுரி அம்மனுக்கு 1008 சங்காபிஷேகம்
- அரசுத் தொடக்கப் பள்ளியில் கணினி அறை திறப்பு
- ஐஏஎஸ் அதிகாரி மர்மச் சாவு குறித்து சிஐடி விசாரணை
- பழுதடைந்த பள்ளிக் கட்டடம் பயன்பாட்டுக்கு வருமா?
- சமூக விரோதிகளால் வெட்டப்பட்ட 17 மரங்கள்
- உதவி ஆய்வாளர் தேர்வுக்கு இலவசப் பயிற்சி
- சவூதி அரேபிய மருத்துவமனைகளில் பணிபுரிய விரும்புவோர் கவனத்துக்கு..
- இளம் உலகத் தலைவர்கள் பட்டியலில் ஸ்மிருதி இரானி
- உதவி ஆய்வாளர் தேர்வுக்கு இலவசப் பயிற்சி
- கால்நடைகளுக்கு இலவச கோமாரி தடுப்பூசி
- அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தை பாதுகாக்க ரூ.12 கோடி செலவு
- மீள் மதமாற்ற விவகாரம்: முஸ்லிம் சட்ட வாரியக் கூட்டத்தில் விவாதிக்கத் திட்டம்
- புலிகளின் எண்ணிக்கை 30% அதிகரிப்பு: மக்களவையில் தகவல்
- பாலிடெக்னிக் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
- உயிரித் தொழில்நுட்பவியல் கருத்தரங்கு
- வேலூர் கிழக்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம்
- ஏரியில் அதிக மண் எடுப்பு: கிராம மக்கள் மறியல்
- சிறுபான்மையினரின் பாதுகாப்புக்கு நடவடிக்கை தேவை: அஸ்லம் பாஷா
- கன்னியாஸ்திரி பாலியல் பலாத்கார சம்பவம்: அறிக்கை அளிக்க மோடி உத்தரவு
- காவேரிப்பாக்கம் அருகே கார் விபத்து: மணல் கடத்தலை தடுக்கச் சென்ற கோட்டாட்சியர் உயிர் தப்பினார்
- ராணிப்பேட்டை சிட்கோ விபத்து: 10 பேரின் ஜாமீன் மனு மீண்டும் ஒத்திவைப்பு
- புதிய திரைப்படத்தை கேபிள் டிவியில் ஒளிபரப்பியவர் கைது
- காட்பாடி- லத்தேரி இடையே ரயில் பாதையில் விரிசல்
- 9 மாதங்களில் ரூ.1.63 லட்சம் கோடி மதிப்புக்கு தங்கம் இறக்குமதி
- வரதட்சிணைப் புகார்: கணவர் கைது
- அரசுப் பேருந்து ஓட்டுநர் திடீர் சாவு: பணிமனை மேலாளர் மீது நடவடிக்கை கோரி ஊழியர்கள் போராட்டம்
- திருமணமான 6 மாதங்களில் பெண் தற்கொலை
- வைர வியாபாரம் மூலம் பயங்கரவாதத்துக்கு நிதியுதவி?
- திமுகவினர் ரத்த தானம்
- பன்றிக் காய்ச்சல்: கர்நாடகத்தில் 65 பேர் பலி
- நீதிபதியின் கண்டிப்பையடுத்து நீதிமன்றத்தில் ஆஜரான கேஜரிவால் அவதூறு வழக்கு
- மதுக் கடைகளை உடனடியாக மூட வேண்டும்: அம்பேத்கர் பேரவை வேண்டுகோள்
- சுகாதாரமான குடிநீர் குறித்த விழிப்புணர்வுப் பேரணி
- பாலிடெக்னிக் கல்லூரியில் கருத்தரங்கு
- அடிப்படை எழுத்தறிவுத் தேர்வு
- அனுமதியின்றி பட்டாசு தயாரித்த இருவர் கைது
- தங்கப் பதக்கத்தை ஒரு சதவீத மதிப்பெண்ணில் தவறவிட்ட எம்.இ. பட்டதாரி தற்கொலை
- மாணவிகள் இருவர் இறந்த வழக்கில் வேன் ஓட்டுநர் கைது
| Posted: 17 Mar 2015 01:41 PM PDT அமெரிக்காவின் மாகாண ஆளுநரான பாபி ஜின்டால் தான் அமெரிக்கக் குடிமகனாகவே இருக்க விரும்புவதாகவும் இந்திய அமெரிக்கன் என்ற முத்திரை தனக்கு வேண்டாமென்றும் தெரிவித்திருக்கிறார். |
| Posted: 17 Mar 2015 01:38 PM PDT அவசரச் சட்டமாகப் பிறப்பிக்கப்பட்ட காப்பீட்டுத் திருத்தச் சட்ட மசோதா மாநிலங்களவையால் நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுவிட்டது. |
| அவதூறு வழக்கு: நீதிபதியின் கண்டிப்பையடுத்து நீதிமன்றத்தில் ஆஜரான கேஜரிவால் Posted: 17 Mar 2015 01:28 PM PDT அவதூறு வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராவதற்கு விலக்கு கேட்டு தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால், துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, ஆம் |
| கொதிக்கும் எண்ணெயில் விழுந்த 6 வயது சிறுமி காயத்துடன் தப்பினார் Posted: 17 Mar 2015 01:27 PM PDT வடக்கு தில்லியின் அசோக் விஹார் சந்தைப் பகுதியில் கடந்த சனிக்கிழமையன்று, 6 வயதுச் சிறுமி ஒருவர் பலகாரக் கடையில் இருந்த கொதிக்கும் |
| இஎஸ்ஐசி மருத்துவக் கல்லூரிகள் விவகாரம்:மத்திய அரசுக்கு அதிமுக எம்.பி. கோரிக்கை Posted: 17 Mar 2015 01:26 PM PDT மாநிலத் தொழிலாளர் ஈட்டுறுதி நிறுவனத்தின் (இஎஸ்ஐசி) இரு மருத்துவக் கல்லூரிகளை தன்வசம் எடுத்துக் கொள்ள வழிகாணும் தமிழக அரசின் |
| ஏழைகளுக்காக பொருள்கள் சேகரிப்பு நிகழ்ச்சி Posted: 17 Mar 2015 01:25 PM PDT தில்லி ரோஹிணியில் ஏழைகளுக்காக பொருள்கள் சேகரிக்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
| இலக்கிய விருது விவகாரம்: தில்லியில் தமிழ் ஆர்வலர் உண்ணாவிரதம் Posted: 17 Mar 2015 01:25 PM PDT "தமிழ்' மொழிக்குத் தொண்டாற்றியதற்காக "தமிழ்மாமணி' விருதுக்குரிய தங்கப்பதக்கத்தை வழங்காத புதுச்சேரி அரசைக் கண்டித்து தமிழ் ஆர்வலர் |
| புதிய மதுபானக் கொள்கை அமலாக்கம்: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் Posted: 17 Mar 2015 01:24 PM PDT தேசிய, மாநில நெடுஞ்சாலையோரங்களில் உள்ள மதுபானக் கடைகளை அகற்றும் விவகாரத்தில் விரைவில் புதிய மதுபானக் கொள்கை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்தது. |
| விமானத்தில் தங்கம் கடத்தல்: பயணி கைது Posted: 17 Mar 2015 01:24 PM PDT வெளிநாட்டில் இருந்து ரூ.68 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை கடத்தி வந்ததாக விமானப் பயணி ஒருவர் தில்லியில் கைது செய்யப்பட்டார். |
| மத சகிப்புத்தன்மையைக் குலைக்கிறது பாஜக Posted: 17 Mar 2015 01:24 PM PDT மத சகிப்புத்தன்மையைக் குலைக்கும் நடவடிக்கைகளில் பாஜக ஈடுபட்டு வருவதாக மக்களவையில் காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் செவ்வாய்க்கிழமை குற்றம்சாட்டின. |
| சாமானிய மக்களுக்கு வருமான வரியில் சலுகை வேண்டும்: அதிமுக எம்.பி.க்கள் வலியுறுத்தல் Posted: 17 Mar 2015 01:24 PM PDT சாமானிய, நடுத்தர வகுப்பு மக்களுக்கு வருமான வரியில் சலுகைகளை அளிக்க மத்திய நிதியமைச்சர் |
| "மெளலிவாக்கம் விபத்து: பேரவையில் தனிநபர் குழு அறிக்கை தாக்கலாகும்' Posted: 17 Mar 2015 01:23 PM PDT மெளலிவாக்கம் கட்டட விபத்து தொடர்பான தனி நபரின் ஆய்வறிக்கை நடைபெற இருக்கும் தமிழக பட்ஜெட் கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்படும் என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தது. |
| Posted: 17 Mar 2015 01:22 PM PDT |
| சமூக நீதி, இட ஒதுக்கீடு குறித்து மாணவர்களுக்கு கற்றுத்தர வேண்டும்: கனிமொழி எம்.பி. வலியுறுத்தல் Posted: 17 Mar 2015 01:22 PM PDT சமூக நீதி, இட ஒதுக்கீடு குறித்து மாணவர்களுக்குக் கற்றுத்தர வேண்டும் என்று திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி வலியுறுத்தினார். |
| துப்பாக்கியுடன் புகுந்த திருடனை துணிச்சலுடன் விரட்டியடித்த பெண்! Posted: 17 Mar 2015 01:21 PM PDT தேசியத் தலைநகர் வலயப் பகுதியைச் சேர்ந்த ஷாஹிபாபாதில், துப்பாக்கியைக் காட்டி வீட்டில் திருட முயன்ற நபரை பெண் ஒருவர் |
| ஆந்திரத்துக்கான வாக்குறுதிகளை மத்திய அரசு நிறைவேற்றவில்லை: சோனியா காந்தி குற்றச்சாட்டு Posted: 17 Mar 2015 01:21 PM PDT ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தில் இருந்து தெலங்கானா மாநிலம் பிரிக்கப்பட்டபோது, ஆந்திர மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு நிறைவேற்றத் தவறிவிட்டது என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குற்றம் சாட்டினார். |
| விலங்குகள் வேட்டையைத் தடுக்க விரைவில் விரிவான மசோதா: பிரகாஷ் ஜாவடேகர் தகவல் Posted: 17 Mar 2015 01:20 PM PDT சட்டவிரோதமாக விலங்குகள் வேட்டையாடப்படுவதைத் தடுக்கும் வகையில் விரிவான மசோதா விரைவில் கொண்டு வரப்படும் என்று மத்திய |
| கிராம உதவியாளர் சங்க மாநில மாநாடு Posted: 17 Mar 2015 01:20 PM PDT தமிழ்நாடு வருவாய்த் துறை கிராம உதவியாளர்கள் சங்க மாநில மாநாடு சனிக்கிழமை தொடங்கி |
| Posted: 17 Mar 2015 01:19 PM PDT இந்திய- இலங்கை மீனவர்களுக்கு இடையே மூன்றாம் கட்டப் பேச்சுவார்த்தையை வருகிற 24-ஆம் தேதி சென்னையில் நடத்தலாம் என்று மத்திய அரசிடம் தமிழக அரசு தெரிவித்துள்ளது. |
| Posted: 17 Mar 2015 01:19 PM PDT இலவச தியானப் பயிற்சி: பிரம்ம குமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலம் ஏற்பாடு, காஞ்சிபுரம் கருக்கினில் |
| Posted: 17 Mar 2015 01:18 PM PDT வீராபுரம் துணை மின்நிலையம் |
| பூஷண், யாதவை சந்திக்க கேஜரிவால் ஒப்புதல் Posted: 17 Mar 2015 01:18 PM PDT ஆம் ஆத்மி கட்சிக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்ட யோகேந்திர யாதவ், பிரசாந்த் பூஷண் ஆகியோரைச் சந்திக்க அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் ஒப்புதல் தெரிவித்துள்ளார். |
| நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள் Posted: 17 Mar 2015 01:18 PM PDT குடிநீர் சீராக விநியோகிக்கக் கோரி காஞ்சிபுரம் நகராட்சி அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டனர். |
| சமூக உறுப்பினர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் Posted: 17 Mar 2015 01:17 PM PDT குழந்தைகள் பராமரிப்பு, பாதுகாப்பு இளைஞர் நீதி குழுமத்தின் சமூக உறுப்பினர் பணிக்கு ஆள்கள் தேர்வு செய்யப்பட |
| பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி தொடக்கம் Posted: 17 Mar 2015 01:16 PM PDT காஞ்சிபுரம் மாவட்டத்தில் 3 இடங்களில் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணிகள் தொடங்கியுள்ளன. |
| வளர்ச்சிக்கான வாய்ப்புகளுக்கு முட்டுக்கட்டை போடாதீர்: எதிர்க்கட்சிகளுக்கு ஜேட்லி வேண்டுகோள் Posted: 17 Mar 2015 01:16 PM PDT "நாடு வளர்ச்சி அடைவதற்கான சிறப்புமிக்க வாய்ப்பு கிடைத்துள்ளதால், அதனைத் தடுக்கும் விதமாக எதிர்க்கட்சிகள் முட்டுக்கட்டை போட வேண்டாம்' என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி கோரிக்கை விடுத்தார். |
| ஏரியில் மண் குவாரி அமைக்க எதிர்ப்பு Posted: 17 Mar 2015 01:16 PM PDT திருவள்ளூர் அருகே உள்ள தண்டலம் ஏரியில் மண் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட |
| கும்மிடிப்பூண்டி அருகே பைக்குகள் நேருக்கு நேர் மோதல்: 3 பேர் சாவு Posted: 17 Mar 2015 01:15 PM PDT கும்மிடிப்பூண்டியை அடுத்த மேட்டுக்கண்டிகை பகுதியில் இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 3 பேர் இறந்தனர்; |
| தேசிய ஊரக குடிநீர், சுகாதார விழிப்புணர்வுப் பேரணி Posted: 17 Mar 2015 01:14 PM PDT திருவள்ளூரில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் தேசிய ஊரக குடிநீர், சுகாதார விழிப்புணர்வுப் பேரணியை மாவட்ட ஆட்சியர் |
| மக்கள் நீதிமன்றத்தில் ரூ. 3.75 லட்சம் வசூல் Posted: 17 Mar 2015 01:14 PM PDT ஊத்துக்கோட்டையில் நடைபெற்ற மக்கள் நீதி மன்றம் மூலம் ரூ.3.75 லட்சம் கடன் வசூலானது. |
| ரூ.5,000 லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது Posted: 17 Mar 2015 01:13 PM PDT சுங்குவார் சத்திரம் அருகே பட்டா பெயர் மாற்றம் செய்வதற்காக ரூ. 5,000 லஞ்சம் வாங்கியதாக |
| நீதிமன்ற அழைப்பாணை விவகாரம்: மன்மோகன் சிங்குக்கு சரத் பவார் ஆதரவு Posted: 17 Mar 2015 01:13 PM PDT நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் தில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பியிருக்கும் விவகாரத்தில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி (என்சிபி) ஆதரவு தெரிவித்துள்ளது. |
| Posted: 17 Mar 2015 01:12 PM PDT வண்டலூர் அருகே புதுபாக்கத்தில் மாடியில் இருந்து தவறி விழுந்த ஆந்திர மாநில கட்டடத் தொழிலாளி உயிரிழந்தார். |
| Posted: 17 Mar 2015 01:12 PM PDT பென்னலூர் பகுதியில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சாலையோரம் நின்றுக் கொண்டிருந்தவர் மணலில் சிக்கி மூச்சுத்திணறி பலியானார். |
| திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி: பரிசளிப்பு விழா Posted: 17 Mar 2015 01:11 PM PDT காஞ்சிபுரம் அருகே ஐயன்பேட்டையில் நடந்த திருக்குறள் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. |
| பாதிரி அரசுப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி Posted: 17 Mar 2015 01:11 PM PDT மதுராந்தகம் அடுத்த, அச்சிறுப்பாக்கம் ஊராட்சி ஒன்றியம், பாதிரி அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் சார்பில் செவ்வாய்க்கிழமை |
| திருமுக்கூடல் பெருமாள் கோயிலில் 13 கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளை Posted: 17 Mar 2015 01:10 PM PDT வாலாஜாபாத் அருகே திருமுக்கூடல் வெங்கடேச பெருமாள் கோயிலில் சுமார் 13 கிலோ வெள்ளி பொருட்கள் மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். |
| போர்க்கால அடிப்படையில் மின் உற்பத்தியைப் பெருக்க வேண்டும்: ஜி.கே.மணி Posted: 17 Mar 2015 01:10 PM PDT கோடைக் காலத்தில் மின் பற்றாக்குறையைப் போக்க தமிழகத்தில் உள்ள அனைத்து மின் உற்பத்தி |
| "பன்றிக் காய்ச்சலைத் தடுக்க கபசுரக் கஷாயம் வழங்க வேண்டும்' Posted: 17 Mar 2015 01:09 PM PDT பன்றிக் காய்ச்சலைத் தடுக்கும் வகையில் கிராமங்கள் முழுவதும் கபசுரக் கஷாயத்தை இலவசமாக வழங்க வேண்டும் என்று ஏ.கே.மூர்த்தி கூறினார். |
| பெண் மர்மச் சாவு: போலீஸார் விசாரணை Posted: 17 Mar 2015 01:08 PM PDT உடலில் மின் கம்பிகள் சுற்றப்பட்டு இறந்துகிடந்த பெண்ணின் சடலத்தைக் கைப்பற்றிய போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். |
| 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நுழைவுச் சீட்டு அளிப்பு Posted: 17 Mar 2015 01:08 PM PDT ஊத்துக்கோட்டை அரசினர் ஆண்கள், பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த 10-ஆம் வகுப்புத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு நுழைவுச் ச |
| Posted: 17 Mar 2015 01:07 PM PDT திருவள்ளூர் மாவட்ட தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாவட்ட வேலை நிறுத்த ஆயத்த மாநாடு |
| விபத்தில் காயமடைந்த விவசாயி சாவு Posted: 17 Mar 2015 01:06 PM PDT சாலை விபத்தில் காயமடைந்த விவசாயி இறந்தது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். |
| செங்கல் லாரி கவிழ்ந்து 6 பேர் காயம் Posted: 17 Mar 2015 01:05 PM PDT திருவள்ளூர் அருகே செங்கல் ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்த விபத்தில் பெண் உள்பட 6 பேர் காயமடைந்தனர். |
| பூச்சிகொல்லிகளுக்கு ஒட்டுமொத்த தடை கிடையாது: அரசு அறிவிப்பு Posted: 17 Mar 2015 01:04 PM PDT குறிப்பிட்ட சில பூச்சிகொல்லிகளின் மோசமான பின் விளைவுகள் குறித்து பிரச்னை எழுப்பப்பட்டாலும் கூட, மற்ற நாடுகளில் தடை செய்யப்பட்ட |
| தாழ்த்தப்பட்டோர் பட்டியல்: மாநிலங்கள் சார்பில் 16 கோரிக்கைகள் Posted: 17 Mar 2015 01:04 PM PDT பல்வேறு ஜாதிகள் மற்றும் சமூகங்களை தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்குமாறு மாநில அரசுகள் சார்பில் |
| "எல்லைப் பாதுகாப்புப் படையில் விரைவில் ஆளில்லா விமானம் சேர்ப்பு' Posted: 17 Mar 2015 01:03 PM PDT நவீன ஆளில்லா விமானங்கள், இலக்கை வேகமாக சென்று தாக்கும் விமானங்கள், நவீன ரோந்து வாகனங்கள் உள்ளிட்டவை |
| 14 மாநிலங்களில் சமூகப் பாதுகாப்பு வாரியங்கள் Posted: 17 Mar 2015 01:02 PM PDT பதினான்கு மாநிலங்களில் மாநில சமூகப் பாதுகாப்பு வாரியங்கள் அமைக்கப்பட்டுள்ளன என்று மக்களவையில் மத்திய தொழிலாளர் மற்றும் |
| தகவல் ஆணையத்தின் உத்தரவுகளை அரசியல் கட்சிகள் மதிப்பதில்லை: சிஐசி Posted: 17 Mar 2015 01:01 PM PDT தகவல் உரிமைச் சட்ட வரம்புக்குள் கொண்டு வரப்பட்ட பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட 6 அரசியல் கட்சிகள், |
| ரயில்வே சரக்குக் கட்டண வருவாய் 12% அதிகரிப்பு Posted: 17 Mar 2015 01:01 PM PDT நிகழ் நிதியாண்டில், ரயில்வே சரக்குக் கட்டண வருவாய் 12 சதவீதம் அதிகரித்துள்ளதாக ரயில்வே அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. |
| எஸ்.சி., எஸ்.டி.க்கான அகில இந்திய பட்டியலைத் தொகுக்க வேண்டும் Posted: 17 Mar 2015 01:00 PM PDT எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினருக்கான அகில இந்திய பட்டியலைத் தொகுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று |
| "திண்டிவனம் - கிருஷ்ணகிரி சாலை பணியை விரைவுபடுத்த வேண்டும்' Posted: 17 Mar 2015 12:59 PM PDT திண்டிவனம் - கிருஷ்ணகிரி இடையே அமைக்கப்பட்டு வரும் தேசிய நெடுஞ்சாலைப் பணியை விரைவுபடுத்த வேண்டும் என்று மக்களவையில் |
| ஜல்லிக்கட்டு "காளை' விவகாரம்: மாநிலங்களவையில் அதிமுக எம்.பி. வலியுறுத்தல் Posted: 17 Mar 2015 12:59 PM PDT தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த ஏதுவாக, "பழக்கப்படுத்தப்பட்ட விலங்குகள்' பட்டியலில் இருந்து "காளை'யை நீக்க மத்திய அரசு |
| பாகிஸ்தான் தூதர் கொல்கத்தா வருகை Posted: 17 Mar 2015 12:58 PM PDT இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதர் அப்துல் பாசித் 3 நாள் பயணமாக கொல்கத்தாவுக்கு செவ்வாய்க்கிழமை வந்தார். இதுகுறித்து பாகிஸ்தான் தூதரக அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: |
| பேர்ணாம்பட்டு அருகே கிராமத்துக்குள் புகுந்த காட்டு யானைகள்: 5 ஏக்கர் பயிர் நாசம் Posted: 17 Mar 2015 12:58 PM PDT வேலூர் மாவட்டம், பேர்ணாம்பட்டு அருகே வனப் பகுதியை ஒட்டியுள்ள கிராமத்தில் திங்கள்கிழமை இரவு புகுந்த காட்டு யானைகள் அட்டகாசம் |
| ஆதார் அட்டையின்றி கல்வி உதவித் தொகை: மத்திய அரசு அறிவிப்பு Posted: 17 Mar 2015 12:58 PM PDT மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகையைப் பெற ஆதார் அட்டை தேவையில்லை என்றும், நேரடியாக வங்கிக் கணக்குகளில் தொகை செலுத்தப்படும் என்றும் மக்களவையில் மத்திய அரசு செவ்வாய்க்கிழமை தெரிவித்தது. |
| செங்கம் கோயிலில் தங்க நிறமாக மாறும் நந்தீஸ்வரர்! Posted: 17 Mar 2015 12:57 PM PDT ஆண்டுக்கு ஒரு முறை சூரிய ஒளி பட்டு தங்க நிறமாக ஒளிரும் நந்தி பகவானை, செங்கம் நகரிலுள்ள ஸ்ரீ அனுபாம்பிகை உடனுறை ரிஷபேஸ்வரர் கோயிலில் காணலாம். |
| காஷ்மீர் பேரவை உறுப்பினர்கள் பதவியேற்பு Posted: 17 Mar 2015 12:57 PM PDT ஜம்மு - காஷ்மீர் சட்டப்பேரவை உறுப்பினர்களாக முதல்வர் முஃப்தி முகமது சயீது, தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் ஒமர் அப்துல்லா உள்ளிட்ட 85 பேர் செவ்வாய்க்கிழமை பதவியேற்றனர். |
| பாஜக அரசு மீது மோடியின் சகோதரர் தாக்கு Posted: 17 Mar 2015 12:57 PM PDT மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதில் மத்திய பாஜக அரசு தோல்வியடைந்துவிட்டது என பிரதமர் நரேந்திர மோடியின் இளைய சகோதரர் பிரஹலாத் மோடி குற்றம்சாட்டினார். |
| தமிழகத்தில்தான் 42.8% இளைஞர்கள் உயர் கல்வி பெறுகின்றனர் Posted: 17 Mar 2015 12:56 PM PDT நாட்டிலேயே அதிக அளவாக 42.8 சதவீதம் இளைஞர்கள், இளம்பெண்கள் உயர் கல்வி பெறுவது |
| கனிமொழி பேச்சுக்கு எதிர்ப்பு: மாநிலங்களவையில் அதிமுக வெளிநடப்பு Posted: 17 Mar 2015 12:56 PM PDT மீத்தேன் ஆய்வுத் திட்டத்தை எதிர்த்து, மாநிலங்களவையில் திமுக எம்.பி. கனிமொழி செவ்வாய்க்கிழமை பேசியபோது, குறுக்கிட்டுப் பேச அனுமதிக்காததால் அவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். |
| பல்லுயிர்களை காக்கத் தவறினால் மனித சமூகம் அழியும் Posted: 17 Mar 2015 12:56 PM PDT பல்லுயிர்களை நாம் பாதுகாக்கத் தவறினால் மனித சமூகமே அழியும் நிலைக்கு தள்ளப்படுவோம் என கொல்கத்தா இந்திய விலங்கின கணக்கெடுப்பு |
| சோலாபுரி அம்மனுக்கு 1008 சங்காபிஷேகம் Posted: 17 Mar 2015 12:55 PM PDT வேலூர், குயப்பேட்டையில் உள்ள ஸ்ரீசோலாபுரி அம்மன் திருக்கோயிலில் செவ்வாய்க்கிழமை 1,008 சங்காபிஷேகம் நடைபெற்றது. |
| அரசுத் தொடக்கப் பள்ளியில் கணினி அறை திறப்பு Posted: 17 Mar 2015 12:55 PM PDT கும்மிடிப்பூண்டி கே.எல்.கே. ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் அனைத்து வசதிகளுடன் |
| ஐஏஎஸ் அதிகாரி மர்மச் சாவு குறித்து சிஐடி விசாரணை Posted: 17 Mar 2015 12:54 PM PDT பெங்களூரில் மர்மமான முறையில் ஐ.ஏ.எஸ். அதிகாரி உயிரிழந்தது தொடர்பாக சிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்தார். |
| பழுதடைந்த பள்ளிக் கட்டடம் பயன்பாட்டுக்கு வருமா? Posted: 17 Mar 2015 12:54 PM PDT பழுதடைந்து பயன்படுத்தப்படாமல் உள்ள பள்ளிக் கட்டடத்தைச் சீரமைத்து பிற பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் |
| சமூக விரோதிகளால் வெட்டப்பட்ட 17 மரங்கள் Posted: 17 Mar 2015 12:54 PM PDT செய்யாறில், தொண்டு நிறுவனம் சார்பில் வளர்க்கப்பட்ட மரங்களில் 17 மரங்களை சமூக விரோதிகள் வெட்டிச் சாய்த்துள்ளனர். இதற்கு பொதுமக்கள் |
| உதவி ஆய்வாளர் தேர்வுக்கு இலவசப் பயிற்சி Posted: 17 Mar 2015 12:53 PM PDT காவல் உதவி ஆய்வாளர் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் |
| சவூதி அரேபிய மருத்துவமனைகளில் பணிபுரிய விரும்புவோர் கவனத்துக்கு.. Posted: 17 Mar 2015 12:52 PM PDT சவூதி அரேபிய அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள பணியிடங்களில் பணிபுரிய விரும்புவோர் |
| இளம் உலகத் தலைவர்கள் பட்டியலில் ஸ்மிருதி இரானி Posted: 17 Mar 2015 12:52 PM PDT உலகப் பொருளாதார மன்றப் பட்டியலில் (டபிள்யூ. இ.எஃப்) மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி இடம்பெற்றுள்ளார். |
| உதவி ஆய்வாளர் தேர்வுக்கு இலவசப் பயிற்சி Posted: 17 Mar 2015 12:49 PM PDT காவல் உதவி ஆய்வாளர் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள், |
| கால்நடைகளுக்கு இலவச கோமாரி தடுப்பூசி Posted: 17 Mar 2015 12:48 PM PDT திருவண்ணாமலை மாவட்ட கால்நடைகளுக்கு இலவசமாக கோமாரி தடுப்பூசி போடும் முகாம்கள் இன்னும் 4 நாள்களுக்கு மட்டுமே |
| அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தை பாதுகாக்க ரூ.12 கோடி செலவு Posted: 17 Mar 2015 12:47 PM PDT அயோத்தியில் சர்ச்சைக்குரிய பாபர் மசூதி இருந்த இடத்தையும், அங்கு கைப்பற்றப்பட்ட பொருள்களையும் பாதுகாக்க கடந்த 20 ஆண்டுகளில் ரூ.12 கோடி செலவிடப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்தது. |
| மீள் மதமாற்ற விவகாரம்: முஸ்லிம் சட்ட வாரியக் கூட்டத்தில் விவாதிக்கத் திட்டம் Posted: 17 Mar 2015 12:46 PM PDT இந்து அமைப்புகள் மேற்கொண்டு வரும் "மீள் மதமாற்ற' நிகழ்ச்சிகள் குறித்து, அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியக் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது. |
| புலிகளின் எண்ணிக்கை 30% அதிகரிப்பு: மக்களவையில் தகவல் Posted: 17 Mar 2015 12:46 PM PDT இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை 30 சதவீதம் அதிகரித்திருப்பதாக மக்களவையில் செவ்வாய்க்கிழமை தெரிவிக்கப்பட்டது. |
| பாலிடெக்னிக் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு Posted: 17 Mar 2015 12:46 PM PDT செய்யாறை அடுத்த பாராசூரில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் மனமகிழ் சந்திப்பு |
| உயிரித் தொழில்நுட்பவியல் கருத்தரங்கு Posted: 17 Mar 2015 12:45 PM PDT திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை கலை, அறிவியல் கல்லூரியின் உயிரித் தொழில்நுட்பவியல் துறை |
| வேலூர் கிழக்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் Posted: 17 Mar 2015 12:45 PM PDT வேலூர் கிழக்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் ராணிப்பேட்டையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. |
| ஏரியில் அதிக மண் எடுப்பு: கிராம மக்கள் மறியல் Posted: 17 Mar 2015 12:44 PM PDT அரக்கோணத்தை அடுத்த கணபதிபுரம் ஊராட்சி ஏரியில் அரசு அனுமதி அளித்த அளவுக்கு மீறி மண் எடுக்கப்பட்டதைக் கண்டித்து, கிராம மக்கள் |
| சிறுபான்மையினரின் பாதுகாப்புக்கு நடவடிக்கை தேவை: அஸ்லம் பாஷா Posted: 17 Mar 2015 12:44 PM PDT சிறுபான்மையினரின் பாதுகாப்புக்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் |
| கன்னியாஸ்திரி பாலியல் பலாத்கார சம்பவம்: அறிக்கை அளிக்க மோடி உத்தரவு Posted: 17 Mar 2015 12:43 PM PDT மேற்கு வங்கத்தில் 71 வயதான கன்னியாஸ்திரி மர்மக் கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்துக்கும், ஹரியாணா மாநிலத்தில் கிறிஸ்தவ தேவாலயம் சேதப்படுத்தப்பட்ட சம்பவத்துக்கும் பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த வேதனை தெரிவித்துள்ளார். |
| காவேரிப்பாக்கம் அருகே கார் விபத்து: மணல் கடத்தலை தடுக்கச் சென்ற கோட்டாட்சியர் உயிர் தப்பினார் Posted: 17 Mar 2015 12:43 PM PDT காவேரிப்பாக்கம் அருகே மணல் கடத்தலைத் தடுக்க மாற்று வாகனத்தில் சென்ற ராணிப்பேட்டை கோட்டாட்சியர் |
| ராணிப்பேட்டை சிட்கோ விபத்து: 10 பேரின் ஜாமீன் மனு மீண்டும் ஒத்திவைப்பு Posted: 17 Mar 2015 12:42 PM PDT ராணிப்பேட்டை, சிட்கோ கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் நிகழ்ந்த விபத்தில் 10 தொழிலாளர்கள் |
| புதிய திரைப்படத்தை கேபிள் டிவியில் ஒளிபரப்பியவர் கைது Posted: 17 Mar 2015 12:42 PM PDT திரைப்பட இயக்குநர் சேரனின் புதிய திரைப் படத்தை உள்ளூர் தொலைக்காட்சியில் அனுமதியின்றி ஒளிபரப்பிய அதன் உரிமையாளரை |
| காட்பாடி- லத்தேரி இடையே ரயில் பாதையில் விரிசல் Posted: 17 Mar 2015 12:41 PM PDT லத்தேரி- காட்பாடி ரயில் நிலையங்களுக்கு இடையே செவ்வாய்க்கிழமை அதிகாலையில் ரயில் பாதையில் |
| 9 மாதங்களில் ரூ.1.63 லட்சம் கோடி மதிப்புக்கு தங்கம் இறக்குமதி Posted: 17 Mar 2015 12:41 PM PDT இந்தியாவில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து டிசம்பர் வரை ரூ.1.63 லட்சம் கோடிக்கு தங்கம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்தது. |
| வரதட்சிணைப் புகார்: கணவர் கைது Posted: 17 Mar 2015 12:41 PM PDT வரதட்சிணைக் கேட்டு கொடுமைப்படுத்தியதாக மனைவி அளித்த புகாரின் பேரில் கணவர் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டார். |
| அரசுப் பேருந்து ஓட்டுநர் திடீர் சாவு: பணிமனை மேலாளர் மீது நடவடிக்கை கோரி ஊழியர்கள் போராட்டம் Posted: 17 Mar 2015 12:40 PM PDT வேலூரில் அரசுப் பேருந்து ஓட்டுநர் செவ்வாய்க்கிழமை அதிகாலை மாரடைப்பால் உயிரிழந்ததை அடுத்து, அவரது சாவுக்கு பணிமனை மேலாளரே |
| திருமணமான 6 மாதங்களில் பெண் தற்கொலை Posted: 17 Mar 2015 12:40 PM PDT திருவண்ணாமலை அருகே திருமணமான 6 மாதங்களில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். |
| வைர வியாபாரம் மூலம் பயங்கரவாதத்துக்கு நிதியுதவி? Posted: 17 Mar 2015 12:39 PM PDT வைர வியாபாரம் மூலம், பயங்கரவாதத்துக்கு நிதியுதவி அளிக்கப்படலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், வைர வியாபார நடவடிக்கைகளை மத்திய புலனாய்வு அமைப்புகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றன. |
| Posted: 17 Mar 2015 12:39 PM PDT மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, திமுக சார்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ரத்த தான முகாம்களில் 446 யூனிட் ரத்தம் பெறப்பட்டது. |
| பன்றிக் காய்ச்சல்: கர்நாடகத்தில் 65 பேர் பலி Posted: 17 Mar 2015 12:39 PM PDT கர்நாடக மாநிலத்தில் நிகழ் ஆண்டில் இதுவரை பன்றிக் காய்ச்சலுக்கு 65 பேர் உயிரிழந்துள்ளதாக மாநில சுகாதாரத் துறை அமைச்சர் யு.டி.காதர் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார். |
| நீதிபதியின் கண்டிப்பையடுத்து நீதிமன்றத்தில் ஆஜரான கேஜரிவால் அவதூறு வழக்கு Posted: 17 Mar 2015 12:38 PM PDT அவதூறு வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராவதற்கு விலக்கு கேட்டு தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால், துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் யோகேந்திர யாதவ் ஆகியோர் தாக்கல் செய்த மனுவை செவ்வாய்க்கிழமை காலை ஏற்க மறுத்த நீதிபதி, அவர்களின் நடவடிக்கையை கண்டித்தார். |
| மதுக் கடைகளை உடனடியாக மூட வேண்டும்: அம்பேத்கர் பேரவை வேண்டுகோள் Posted: 17 Mar 2015 12:38 PM PDT தமிழகத்தில் மதுக் கடைகளை உடனடியாக மூட வேண்டும் என்று தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் பேரவை வேண்டுகோள் விடுத்துள்ளது. |
| சுகாதாரமான குடிநீர் குறித்த விழிப்புணர்வுப் பேரணி Posted: 17 Mar 2015 12:38 PM PDT திருவண்ணாமலையில் பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற தேசிய ஊரக குடிநீர், சுகாதார விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது. |
| பாலிடெக்னிக் கல்லூரியில் கருத்தரங்கு Posted: 17 Mar 2015 12:37 PM PDT செங்கத்தை அடுத்த செ.நாச்சிப்பட்டு ஸ்ரீ சக்தி பாலிடெக்னிக் கல்லூரியில் திங்கள்கிழமை விபத்தில்லாப் பணி செய்வது குறித்து மாணவர்களுக்கு |
| Posted: 17 Mar 2015 12:37 PM PDT திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு ஒன்றியத்தில் கற்போருக்கான அடிப்படை எழுத்தறிவுத் தேர்வு 22 மையங்களில் அண்மையில் |
| அனுமதியின்றி பட்டாசு தயாரித்த இருவர் கைது Posted: 17 Mar 2015 12:36 PM PDT காட்பாடி அருகே அனுமதியின்றி பட்டாசு தயாரித்த இருவரை போலீஸார் கைது செய்தனர். |
| தங்கப் பதக்கத்தை ஒரு சதவீத மதிப்பெண்ணில் தவறவிட்ட எம்.இ. பட்டதாரி தற்கொலை Posted: 17 Mar 2015 12:36 PM PDT முதுநிலை பொறியியல் படிப்பில் ஒரு சதவீத மதிப்பெண்ணில் தங்கப் பதக்கத்தைத் தவறவிட்ட சோகத்தில் அரக்கோணத்தைச் சேர்ந்த முதுநிலைப் |
| மாணவிகள் இருவர் இறந்த வழக்கில் வேன் ஓட்டுநர் கைது Posted: 17 Mar 2015 12:35 PM PDT பள்ளி மாணவிகள் வேனில் இருந்து குதித்து இறந்த வழக்கில் அதன் ஓட்டுநர் சரண்ராஜ் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார். |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |