Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


அரியலூரில் ரூ.6.13 லட்சம் நலத் திட்ட உதவிகள்

Posted: 16 Mar 2015 01:30 PM PDT

அரியலூரில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 24 பயனாளிகளுக்கு ரூ. 6.13 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ் வழங்கினார்.

"சட்ட விதிகளுக்குள்பட்டு வீட்டுமனைப் பட்டா வழங்கப்படும்'

Posted: 16 Mar 2015 01:30 PM PDT

புதுக்கோட்டை மாவட்டத்தில் வீட்டுமனைப் பட்டா இல்லாத தகுதியான நபர்களுக்கு சட்ட விதிகளுக்குள்பட்டு விரைவில் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

கொள்ளிடம் உபரிநீர்த் திட்டத்தை தாமதமின்றி செயல்படுத்த வேண்டும்

Posted: 16 Mar 2015 01:30 PM PDT

புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகளுக்கு பயனளிக்கும் வகையில், கொள்ளிடம் உபரிநீர்த் திட்டத்தை தாமதமின்றி நிறைவேற்ற வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தியுள்ளது.

பொது இ-சேவை மைய தரவு உள்ளீட்டாளர்களுக்குப் பயிற்சி

Posted: 16 Mar 2015 01:29 PM PDT

புதுக்கோட்டை மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனம் மூலம் செயல்பட்டு வரும் இ-சேவை மையத்தில் பணியாற்றும் தரவு உள்ளீட்டாளர்களுக்கான (டேட்டா ஆபரேட்டர்) ஒருநாள் பயிற்சி முகாம் புதுக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது

சாலை விபத்தில் கல்லூரி மாணவர் சாவு

Posted: 16 Mar 2015 01:29 PM PDT

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே லாரி மோதியதில் கல்லூரி மாணவர் உயிரிழந்தார்.

குடிநீர்த் தட்டுப்பாட்டை போக்க வலியுறுத்தி கிராம மக்கள் மனு

Posted: 16 Mar 2015 01:28 PM PDT

புதுக்கோட்டை மாவட்டம், அண்டக்குளம், வெண்ணாவல்குடி கிராம மக்கள் குடிநீர்த் தட்டுப்பாட்டை போக்க வேண்டும் என வலியுறுத்தி, புதுக்கோட்டையில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைகேட்பு முகாமில் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

எஸ்எஸ்எல்சி தேர்வு: 25,958 பேர் எழுதவுள்ளனர்

Posted: 16 Mar 2015 01:28 PM PDT

புதுக்கோட்டை மாவட்டத்தில் நிகழாண்டில் நடைபெறும் பத்தாம் வகுப்பு (எஸ்.எஸ்.எல்.சி) பொதுத் தேர்வை 25,958 மாணவ, மாணவிகள் எழுதவுள்ளதாக மாவட்டக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

டிப்ளமோ, பொறியியல் படிப்புகளை தொலைநிலைக் கல்வி முறையில் வழங்கக் கூடாது: யுஜிசி

Posted: 16 Mar 2015 01:28 PM PDT

பொறியியல் தொழில்நுட்பப் படிப்புகளையோ அல்லது டிப்ளமோ படிப்புகளையோ தொலைநிலைக்

கொன்னையூர் முத்துமாரியம்மன் கோயிலில் அக்னிக் குண்டம் இறங்கும் விழா

Posted: 16 Mar 2015 01:28 PM PDT

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகேயுள்ள கொன்னையூர் முத்துமாரியம்மன் கோயிலில் அக்னிக் குண்டம் இறங்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கோயிலில் பங்குனித் திருவிழா ஞாயிற்றுக்கிழமை பூச்சொரிதல் விழாவுடன் தொடங்கியது. தொடர்ந்

சத்துணவு ஊழியர்கள் வேலைநிறுத்த ஆயத்த மாநாடு

Posted: 16 Mar 2015 01:28 PM PDT

சத்துணவு ஊழியர்கள் ஏப்ரல் 15 -ம் தேதி முதல் காலவரையறையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதையொட்டி, புதுகோட்டையில் வேலைநிறுத்த ஆயத்த மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

எல்.ஐ.சி முகவர் சங்கத்தினர் உண்ணாவிரதம்

Posted: 16 Mar 2015 01:27 PM PDT

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியில் அண்ணாசிலை அருகே தஞ்சை கோட்ட எல்.ஐ.சி முகவர்கள் திங்கள்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

"5 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் ஆதார் அட்டை கட்டாயம்'

Posted: 16 Mar 2015 01:27 PM PDT

ஐந்து வயதுக்கு மேற்பட்ட அனைவரும் ஆதார் அட்டை எடுத்துக் கொள்ள வேண்டும் என்றார் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் என். சுப்பையன்.

குடியிருப்பு அருகே உள்ள மதுக்கடையை அகற்றக் கோரி மனு

Posted: 16 Mar 2015 01:27 PM PDT

திருவையாறு அருகே செம்மங்குடியில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என தஞ்சாவூர் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு அளிக்கப்பட்டது.

தமிழக பட்ஜெட் மார்ச் 25-இல் தாக்கல்

Posted: 16 Mar 2015 01:26 PM PDT

தமிழக சட்டப்பேரவை வருகிற 25-ஆம் தேதி கூடுகிறது. இக் கூட்டத்தில் வரும் நிதியாண்டுக்கான

பெண் சாவில் சந்தேகம்: உறவினர்கள் சாலை மறியல்

Posted: 16 Mar 2015 01:26 PM PDT

பேராவூரணி அருகே தூக்கிட்டு இறந்ததாகக் கூறும் பெண்ணின் சாவில் மர்மம் இருப்பதாகக் கூறி அப்பெண்ணின் உறவினர்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

Posted: 16 Mar 2015 01:26 PM PDT

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட வருவாய் அலுவலர் பெ. சந்திரசேகரன் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

வழக்குரைஞர்கள் நீதிமன்றப் பணி புறக்கணிப்பு

Posted: 16 Mar 2015 01:26 PM PDT

பட்டுக்கோட்டையில் வழக்குரைஞர்கள் திங்கள்கிழமை நீதிமன்றப் பணி புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அகமதாபாத் நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற துப்பாக்கி

இரு சக்கர வாகனம் மோதி விவசாயி சாவு

Posted: 16 Mar 2015 01:25 PM PDT

கும்பகோணம் அருகே ஏரகரம் மேலத்தெருவைச் சேர்ந்தவர் அப்பாதுரை மகன் வெங்கடாசலம் (60). விவசாயி. இவர் ஞாயிற்றுக்கிழமை மாலை மூப்பக்கோவில் யானையடி வழியாக நடந்து சென்று

மார்ச் 19-ல் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு: மாவட்டத்தில் 38,108 பேர் எழுதவுள்ளனர்

Posted: 16 Mar 2015 01:25 PM PDT

தஞ்சாவூர் மாவட்டத்திலிருந்து 38,108 மாணவ, மாணவிகள் எஸ்எஸ்எல்சி அரசு பொதுத்தேர்வில் பங்கேற்கின்றனர். இதற்காக மாவட்டம் முழுவதும் 110 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

தஞ்சை ராசா மிராஸ்தார் மருத்துவமனையில் சுகாதார திட்ட சிறப்பு ஆலோசகர் ஆய்வு

Posted: 16 Mar 2015 01:24 PM PDT

தஞ்சாவூர் ராசா மிராஸ்தார் அரசுப் பொது மருத்துவமனை மகப்பேறு சிகிச்சை பிரிவை, தமிழ்நாடு சுகாதாரத் திட்டம் தாய் - சேய் நல சிறப்பு ஆலோசகர் அஜீஸ் கண்ணம்மா திங்கள்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கிராமிய அஞ்சல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

Posted: 16 Mar 2015 01:24 PM PDT

தஞ்சாவூர் தலைமை அஞ்சலகம் முன் கிராமிய அஞ்சல் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

உப்பு தயாரிப்பு நிலைய கட்டுமான பணிகள்: அமைச்சர் ஆய்வு

Posted: 16 Mar 2015 01:23 PM PDT

நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் கூட்டுறவுத் துறை மூலம் ரூ. 16 லட்சத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் அயோடின் உப்பு தயாரிக்கும் நிலையத்தின் கட்டுமானப் பணிகளை கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே. ராஜூ திங்கள்கிழமை பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.

8 ஐ.பி.எஸ். அதிகாரிகள் அதிரடி மாற்றம்

Posted: 16 Mar 2015 01:23 PM PDT

தென் மாவட்டக் காவல் துறை அதிகாரிகள் உள்பட 8 ஐ.பி.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு திங்கள்கிழமை உத்தரவிட்டது.

மயிலாடுதுறையில் கிராமிய அஞ்சல் ஊழியர்கள் உண்ணாவிரதம்

Posted: 16 Mar 2015 01:23 PM PDT

மயிலாடுதுறையில் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கிராமிய அஞ்சல் ஊழியர்கள் திங்கள்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஊரை விட்டு தள்ளிவைத்ததாக 20 குடும்பத்தினர் ஆட்சியரிடம் புகார்

Posted: 16 Mar 2015 01:23 PM PDT

வேறு மதத்தை பின்பற்றியதால் ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக பூம்புகார் மீனவர் தெருவைச் சேர்ந்த 20 குடும்பத்தினர் ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.

மயிலாடுதுறையில்வழக்குரைஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு

Posted: 16 Mar 2015 01:22 PM PDT

அலகாபாத்தில் போலீஸாரால் வழக்குரைஞர் சுடப்பட்ட சம்பவத்துக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், மயிலாடுதுறையில் வழக்குரைஞர்கள் திங்கள்கிழமை நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

இந்திய கம்யூனிஸ்ட் நிதியளிப்பு கூட்டம்

Posted: 16 Mar 2015 01:22 PM PDT

நாகப்பட்டினம் அவுரித்திடலில் ஞாயிற்றுக்கிழமை மாலை நாகை மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நிதியளிப்புக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்று, கட்சியின் மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் தா. பாண்டியன் பேசியது:

2049 பேருக்கு விலையில்லாப் பொருள்கள்

Posted: 16 Mar 2015 01:21 PM PDT

நாகப்பட்டினம் மற்றும் கீழ்வேளூர் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை 2049 பயனாளிகளுக்கு விலையில்லாப் பொருள்களான மின்விசிறி மிக்சி, கிரைண்டர்களை மீன்வளத் துறை அமைச்சர் கே.ஏ. ஜெயப

உதவித் தொகை பெறுவோர் ஆதார் எண்ணை பதிய வேண்டும்

Posted: 16 Mar 2015 01:21 PM PDT

திருவாரூர் மாவட்டத்தில் அரசிடமிருந்து மாத உதவித்தொகை பெறுபவர்கள் தங்களது ஆதார் எண்ணை பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று ஆட்சியர் எம். மதிவாணன் தெரிவித்துள்ளார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

Posted: 16 Mar 2015 01:21 PM PDT

திருவாரூரில் மத்திய அரசை கண்டித்து, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மார்ச் 20-ல் அம்மா திட்டம் முகாம்

Posted: 16 Mar 2015 01:11 PM PDT

திருச்சி மாவட்டத்திலுள்ள 11 வட்டங்களிலுóம் மார்ச் 20-ம் தேதி (வெள்ளிக்கிழமை) அம்மா திட்டம் முகாம் நடைபெறும் எனஅறிவிக்கப்பட்டுள்ளது.

103 இருசக்கர வாகனங்கள் திருட்டு வழக்கில் மேலும் இருவர் கைது

Posted: 16 Mar 2015 01:11 PM PDT

திருச்சியில் 104 இருசக்கர வாகனங்கள் திருட்டு வழக்கில் மேலும் இருவரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

உண்ணாவிரதம் இருக்க முயன்ற சட்டக் கல்லூரி மாணவன் கைது

Posted: 16 Mar 2015 01:11 PM PDT

நிலத்தை அளந்து தர வலியுறுத்தி திருச்சி தலைமை தபால் நிலையம் அருகேயுள்ள காந்தி சிலை முன்பு திங்கள்கிழமை உண்ணாவிரதம் இருக்க முயன்ற சட்டக் கல்லூரி மாணவன் கைது செய்யப்பட்டார்.

மக்கள் குறைகேட்பு நாளில் 677 மனுக்கள்

Posted: 16 Mar 2015 01:11 PM PDT

திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்பு நாள் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 677 மனுக்கள் அளிக்கப்பட்டன

ஒப்பந்த தொழிலாளர்கள் பணி நிரந்தர விவகாரம்: என்எல்சி நிர்வாகத்துக்கு நோட்டீஸ்

Posted: 16 Mar 2015 01:10 PM PDT

நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் (என்எல்சி) பணியாற்றி வரும் ஒப்பந்தத் தொழிலாளர்களை பணிமூப்பு

கேட்பாரற்று கிடந்த பெட்டி!

Posted: 16 Mar 2015 01:08 PM PDT

நாட்டறம்பள்ளியை அடுத்த கேத்தாண்டபட்டி அருகே திங்கள்கிழமை மர்மப் பெட்டி மீட்கப்பட்டது.

இளைஞர் கொலை வழக்கு:ஓட்டுநருக்கு ஆயுள் சிறை

Posted: 16 Mar 2015 01:08 PM PDT

இளைஞர் கொலை வழக்கில் வேன் ஓட்டுநருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. காட்பாடியை அடுத்த ஜாபராபேட்டை வெள்ளக்கால்வாயைச் சேர்ந்தவர் பாலாஜி (30). இவரது சகோதரி உஷா, கணவரை இழந்தவர்.

நியாய விலைக் கடையை முற்றுகையிட்ட நுகர்வோர்

Posted: 16 Mar 2015 01:08 PM PDT

ஜோலார்பேட்டை அருகே டி.வீரப்பள்ளி கிராமத்தில் உள்ள பகுதி நேர நியாய விலைக் கடையில் அரிசி முறையாக விநியோகம் செய்யப்படாததைக் கண்டித்து, அந்தக் கடையை நுகர்வோர் முற்றுகையிட்டனர். இங்கு 370 அட்டைதாரர்கள் திங்கள், புதன்கிழமைகளில் பொருள்களை வாங்கிச் செல்கின்றனர். இந்

கராத்தே பயிற்சி முடித்தவர்களுக்கு பட்டயம்

Posted: 16 Mar 2015 01:08 PM PDT

ஜப்பான் ஷீட்டோ-ராய் கராத்தே பயிற்சி பெற்றவர்களுக்கு பட்டயம் வழங்கும் நிகழ்ச்சி வாணியம்பாடி செயின்ட் பவுல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது.

ஊதியம் வழங்குவதில் தாமதம்:துப்புரவுத் தொழிலாளர்கள் போராட்டம்

Posted: 16 Mar 2015 01:08 PM PDT

ஊதியம் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டதால், துப்புரவுத் தொழிலாளர்கள் திங்கள்கிழமை பணிக்குச் செல்ல மறுப்புத் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுவை அருகே பன்றிக் காய்ச்சலுக்கு குழந்தை பலி

Posted: 16 Mar 2015 01:07 PM PDT

புதுவை அருகே பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தை ஞாயிற்றுக்கிழமை இறந்தது.

நான்குனேரி அருகே ஹோட்டல் உரிமையாளர் கொலை: சாலை மறியல், போலீஸ் தடியடி

Posted: 16 Mar 2015 01:07 PM PDT

திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி அருகே ஹோட்டல் உரிமையாளர் வெட்டிக் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்தும்,

பிளஸ் 2: முக்கிய பாடத் தேர்வுகள் நாளை தொடக்கம்

Posted: 16 Mar 2015 01:05 PM PDT

பிளஸ் 2 முக்கிய பாடத் தேர்வுகள் புதன்கிழமை (மார்ச் 18) முதல் தொடங்கும் நிலையில், தேர்வுகளின்போது

"சார்க்'  நாடுகளுக்கிடையே போக்குவரத்து ஒப்பந்தம்: விரைவில் அமலாகிறது

Posted: 16 Mar 2015 12:53 PM PDT

"சார்க்' நாடுகளுக்கு இடையே போக்குவரத்தை மேம்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட மோட்டார் வாகன ஒப்பந்தம்

மோடியின் பயணம் ரத்து: ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற உயர்நிலைக் குழு வருத்தம்

Posted: 16 Mar 2015 12:51 PM PDT

ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைநகரான பிரஸ்ஸல்ஸூக்கு பிரதமர் நரேந்திர மோடி மேற்கொள்ளவிருந்த பயணம்

நுகர்வோர் பாதுகாப்பு மசோதா நடப்புத் தொடரில் நிறைவேறும்: ராம் விலாஸ் பாஸ்வான்

Posted: 16 Mar 2015 12:51 PM PDT

பல்வேறு சேவைக் குறைபாடுகள் தொடர்பான நுகர்வோரின் புகார்களுக்கு விரைந்து தீர்வுகாணும் வகையில் கொண்டு

அரசு ஊழியர்களுக்கு மன அழுத்த மேலாண்மை பயிலரங்கு

Posted: 16 Mar 2015 12:47 PM PDT

ஊழியர்கள், பணியாளர், பயிற்சித் துறை மற்றும் மத்திய அமைச்சரவைச்  செயலக அதிகாரிகளுக்கு மன அழுத்த மேலாண்மை

பெண்கள் குறித்த கருத்து: மன்னிப்புக் கேட்க சரத் யாதவ் மறுப்பு

Posted: 16 Mar 2015 12:46 PM PDT

பெண்களின் நிறம் குறித்த கருத்துகள் தொடர்பாக, மன்னிப்புக் கேட்க ஐக்கிய ஜனதா தளக் கட்சியின் தலைவர் சரத் யாதவ் மறுத்துவிட்டார்.

நிலம் கையக மசோதா: எதிர்க்கட்சிகளுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த அரசு திட்டம்

Posted: 16 Mar 2015 12:45 PM PDT

நிலம் கையகப்படுத்துதல் மசோதாவை மாநிலங்களவையில் நிறைவேற்றுவதற்கு ஆதரவு கோரி எதிர்க்கட்சிகளுடன்

சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள்: மக்களவையில் விவாதிக்க வலியுறுத்தல்

Posted: 16 Mar 2015 12:45 PM PDT

சிறுபான்மையினர் மீது தாக்குதல், பாலியல் பலாத்காரச் சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க

குறைந்த செலவில் அமைக்கப்பட்ட நெடுஞ்சாலைகளில் சுங்க வரி ரத்து?

Posted: 16 Mar 2015 12:44 PM PDT

நாட்டின் பல்வேறு இடங்களில், ரூ.100 கோடிக்கும் குறைவான செலவில் அமைக்கப்பட்ட நெடுஞ்சாலைகளில்

இந்திய மருத்துவ மாணவி கொலைச் சம்பவம்: துப்பு துலக்குவதில் நீடிக்கும் சிக்கல்

Posted: 16 Mar 2015 12:43 PM PDT

அமெரிக்காவில் இந்திய மருத்துவ மாணவி சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் துப்பு துலக்குவதில் சிக்கல் நீடிக்கிறது.

சமுதாய வானொலிக்கு உரிமம் பெற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்

Posted: 16 Mar 2015 12:39 PM PDT

சமுதாய வானொலியைத் தொடங்க உரிமம் பெறுவதற்கு, இணையதளம் மூலம் விண்ணப்பிக்கும் முறையை செயல்படுத்துவது

பட்ஜெட்: பாஜகவுக்கும், காங்கிரஸூக்கும் வித்தியாசம் இல்லை - அதிமுக குற்றச்சாட்டு

Posted: 16 Mar 2015 12:37 PM PDT

மத்திய பாஜக அரசு தாக்கல் செய்த பட்ஜெட், முந்தைய காங்கிரஸ் அரசின் பட்ஜெட்டைப் போலவே இருப்பதாகவும்,

இயற்கை மருத்துவ சிகிச்சை முடிந்து தில்லி திரும்பினார் கேஜரிவால்

Posted: 16 Mar 2015 12:30 PM PDT

இயற்கை மருத்துவச் சிகிச்சை முடிந்து தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் திங்கள்கிழமை தில்லி திரும்பினார்.

நம்பிக்கையில்லாத் தீர்மானம்: காங்கிரஸூடன் கைகோத்து சிவசேனை எதிர்ப்பு!

Posted: 16 Mar 2015 12:29 PM PDT

மகாராஷ்டிர சட்ட மேலவைத் தலைவரான சிவாஜிராவ் தேஷ்முக்குக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாத்

சுதேசிக் கொள்கையை வலியுறுத்தி யுகாதி கொண்டாட்டம்: ஆர்.எஸ்.எஸ். தகவல்

Posted: 16 Mar 2015 12:29 PM PDT

சுதேசிக் கொள்கையை வலியுறுத்தி, ஹிந்துக்களின் புது வருடப் பிறப்பை (யுகாதி) கொண்டாடத் திட்டமிட்டுள்ளோம் என்று

ஒரு கி.மீ. அதிவேக ரயில் பாதை அமைக்க ரூ.100 கோடி தேவை: சுரேஷ் பிரபு

Posted: 16 Mar 2015 12:28 PM PDT

ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்கு அதிவேக ரயில் பாதை அமைக்க ரூ.100 கோடி முதல் ரூ.140 கோடி வரை செலவாகும்

பணவீக்கம் (-)2.06 சதவீதமாக குறைந்தது

Posted: 16 Mar 2015 12:24 PM PDT

பிப்ரவரி மாதத்தில் உணவுப் பொருள்கள், தயாரிக்கப்பட்ட பொருள்கள், எரிபொருள் உள்ளிட்டவற்றின்

ஜெனரல் மோட்டார்ஸின் "கேப்டிவா' விற்பனை தொடக்கம்

Posted: 16 Mar 2015 12:24 PM PDT

ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் "கேப்டிவா' கார் விற்பனை புது தில்லியில் திங்கள்கிழமை தொடங்கியது

பரஸ்பர நிதி நிறுவன வாடிக்கையாளர் எண்ணிக்கை அதிகரிப்பு

Posted: 16 Mar 2015 12:23 PM PDT

பரஸ்பர நிதி நிறுவனங்கள் அளித்து வரும் பங்கு முதலீடு தொடர்பான திட்டங்களில் முதலீடு செய்யும் வாடிக்கையாளர்கள்

கருப்புப் பட்டை அணிந்த "டெல்' ஊழியர்கள்

Posted: 16 Mar 2015 12:22 PM PDT

காட்பாடியில் உள்ள தமிழ்நாடு வெடிமருந்து தொழிற்சாலை (டெல்) ஊழியர்கள் திங்கள்கிழமை சட்டையில் கருப்புப் பட்டை அணிந்து பணிக்குச் சென்றனர். ஊழியர்கள் ஊதிய உயர்வை வலியுறுத்தி, கடந்த சில நாள்களாக போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

வறட்சி கிராமங்கள் பட்டியல் தயாரிப்பில் அலட்சியம்

Posted: 16 Mar 2015 12:22 PM PDT

வறட்சி கிராமங்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டதில் அரசு அலுவலர்கள் அலட்சியத்தோடு நடந்து கொண்டனர் என ஒன்றியக் குழு உறுப்பினர்கள் புகார் கூறினர்.

எல்.ஐ.சி. முகவர்கள் தொடர் உண்ணாவிரதம்

Posted: 16 Mar 2015 12:22 PM PDT

பாலிஸி மீதான வருமான வரியை நீக்கக் கோருதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழக (எல்.ஐ.சி.) அரக்கோணம் முகவர்கள் சங்கத்தினர் தொடர் உண்ணாவிரதத்தை திங்கள்கிழமை தொடக்கினர்.

போலீஸ் வேன் மீது லாரி மோதல்:6 போலீஸார், 2 கைதிகள் காயம்

Posted: 16 Mar 2015 12:22 PM PDT

ஆரணியை அடுத்த வண்ணாங்குளம் சாலையில் கைதிகளை அழைத்துச்சென்ற போலீஸ் வேன் மீது லாரி மோதியதில் 6 போலீஸாரும்,

குடிநீர்ப் பரிசோதனை பயிற்சி முகாம்

Posted: 16 Mar 2015 12:22 PM PDT

தேசிய ஊரக குடிநீர், சுகாதார விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு, குடிநீர், சுகாதாரப் பரிசோதனை குறித்த பயிற்சி முகாம் தண்டராம்பட்டு வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

வால்மார்ட் இணையதள சேவை விரிவாக்கம்

Posted: 16 Mar 2015 12:22 PM PDT

வால்மார்ட் இந்தியா நிறுவனத்தின் இணையதள சேவையை பஞ்சாப் மாநிலத்தின் ஜிரக்பூர், படிண்டா ஆகிய நகரங்களுக்கும்

பாகிஸ்தான் தேவாலயத் தாக்குதல்: நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம்

Posted: 16 Mar 2015 12:21 PM PDT

பாகிஸ்தானின் லாகூர் நகரில் இரு தேவாலயங்களில் ஞாயிற்றுக்கிழமை நிகழ்த்தப்பட்ட தற்கொலைத் தாக்குதல்களைக்

பால் வேனிலிருந்து கீழே குதித்த பள்ளி மாணவிகள் இருவர் பலி

Posted: 16 Mar 2015 12:19 PM PDT

ஆரணி அருகே, பால் வேனில் சென்ற பள்ளி மாணவிகள் இருவர் கீழே குதித்ததில் அதே இடத்தில் இறந்தனர்.

மண்டல விளையாட்டுப் போட்டி:செய்யாறு பள்ளி மாணவிகள் சாதனை

Posted: 16 Mar 2015 12:19 PM PDT

மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டியில் செய்யாறு விஸ்டம் வித்யாஷ்ரம் பள்ளி மாணவிகள் சாதனை படைத்தனர்.

கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்திய அதிமுகவினர்

Posted: 16 Mar 2015 12:19 PM PDT

ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டி, திருவண்ணாமலை ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அதிமுகவினர் சிறப்பு வழிபாடும் அன்னதானமும் செய்தனர்.

மார்ச் 17 மின் தடை

Posted: 16 Mar 2015 12:19 PM PDT

இராக்கின் செல்வம்...

Posted: 16 Mar 2015 12:19 PM PDT

இராக் தலைநகர் பாக்தாதில் சீரமைப்புப் பணி முடிந்து ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்ட அருங்காட்சியகத்தை

இயற்கை மருத்துவ சிகிச்சை முடிந்து தில்லி திரும்பினார் கேஜரிவால்

Posted: 16 Mar 2015 12:18 PM PDT

இயற்கை மருத்துவச் சிகிச்சை முடிந்து தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் திங்கள்கிழமை தில்லி திரும்பினார்.

பன்றிக் காய்ச்சல்: தில்லியில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,000 தாண்டியது

Posted: 16 Mar 2015 12:18 PM PDT

தில்லியில், திங்கள்கிழமை நிலவரப்படி 4,049 பேர் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை இந்நோய்க்கு 11 பேர் பலியாகியுள்ளனர்.

"ஆயூஷ்' மருத்துவர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை

Posted: 16 Mar 2015 12:17 PM PDT

காலியாக உள்ள "ஆயூஷ்' மருத்துவர் பணியிடங்களை நிரப்ப ஆயூஷ் அமைச்சகம் நடவடிக்கை எடுத்து வருகிறது என மக்களவையில் அதன் மத்திய இணையமைச்சர் ஸ்ரீபாத யெஸ்úஸா நாயக் தெரிவித்தார்.

இந்தியா 7.2% வளர்ச்சியை எட்டும்: சர்வதேச செலாவணி நிதியம்

Posted: 16 Mar 2015 12:17 PM PDT

நடப்பு நிதியாண்டில் 7.2 சதவீத வளர்ச்சியை இந்தியா எட்டும் என சர்வதேச செலாவணி நிதியத்தின் (ஐ.எம்.எஃப்.) மேலாண் இயக்குநர் கிறிஸ்டின் லகார்டே தெரிவித்தார்.

ஏஏஐ-யின் விமான நிலையங்களில் சுமை தூக்குவோர் சேவை அளிக்கப்படவில்லை

Posted: 16 Mar 2015 12:17 PM PDT

இந்திய விமான ஆணையத்தின் கீழ் செயல்படும் விமான நிலையங்களில் சுமை தூக்குவோர் சேவை அளிக்கப்படவில்லை என்று மக்களவையில் மத்திய விமானப் போக்குவரத்துத் துறை இணை

தாக்குதலில் ஆப்கன் பயங்கரவாதத் தலைவர் பலி

Posted: 16 Mar 2015 12:16 PM PDT

இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய ஆப்கன் பயங்கரவாதக் குழுத் தலைவர்

நைஜீரியா: பழங்குடியினரால் 45 கிராமத்தினர் படுகொலை

Posted: 16 Mar 2015 12:16 PM PDT

நைஜீரியாவின் கிராமமொன்றில் மாடு மேய்க்கும் பழங்குடியினத்தைச்  சேர்ந்தவர்கள் ஞாயிற்றுக்கிழமை நிகழ்த்திய

நேபாளத்தில் பேருந்து விபத்து: 18 பேர் சாவு

Posted: 16 Mar 2015 12:15 PM PDT

நேபாளத்தில் பயணிகளுடன் சென்ற பேருந்து மலைப் பாதையிலிருந்து திங்கள்கிழமை உருண்டு  விழுந்ததில்,

இராக் சண்டையில் சதாம் உசேன் கல்லறை சேதம்

Posted: 16 Mar 2015 12:15 PM PDT

இராக்கில் திக்ரித் நகரைக் கைப்பற்றுவதற்காக பாதுகாப்புப் படையினருக்கும், இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகளுக்கும்

பாண்டா கரடியிடம் கடிபட்டவருக்கு ரூ. 52 லட்சம் இழப்பீடு

Posted: 16 Mar 2015 12:14 PM PDT

சீனாவில் பாண்டா கரடி கடித்ததால் பாதிப்படைந்தவருக்கு அந்த நாட்டு அரசு 83,000 டாலர்கள் (சுமார் ரூ.52.15 லட்சம்) இழப்பீடு வழங்கியுள்ளது.

பிலிப்பின்ஸ்: புதிய பயங்கரவாத அமைப்பின் தலைவர் கைது

Posted: 16 Mar 2015 12:14 PM PDT

பிலிப்பின்ஸ் நாட்டில், கடந்த ஆண்டு உருவாக்கப்பட்ட "இஸ்லாமிய நீதி இயக்கம்' என்ற அமைப்பின் தலைவர்

மாலத் தீவு முன்னாள் அதிபரின் மேல்முறையீடு நிராகரிப்பு

Posted: 16 Mar 2015 12:13 PM PDT

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதற்கு எதிராக முன்னாள் அதிபர் முகமது நஷீத் தாக்கல் செய்த

ஃபெர்குஸன் துப்பாக்கிச் சூடு: கருப்பின இளைஞர் கைது

Posted: 16 Mar 2015 12:12 PM PDT

அமெரிக்காவின் ஃபெர்குஸன் நகரில் இரு போலீஸார் கடந்த வாரம் துப்பாக்கியால் சுடப்பட்ட சம்பவம் தொடர்பாக,

ஆற்று மணல் கடத்தல்: 6 பேர் கைது

Posted: 16 Mar 2015 12:12 PM PDT

செய்யாறு அருகே அரசு அனுமதியின்றி ஆற்று மணல் கடத்தியதாக 6 பேரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.

கேரளத்திற்கு கடத்த முயன்ற 40 மாடுகளை மீட்ட இந்து முன்னணி

Posted: 16 Mar 2015 12:12 PM PDT

திருவண்ணாமலையில் இருந்து கேரள மாநிலத்திற்குக் கடத்த முயன்ற 40 மாடுகளுடன் கூடிய லாரியை, இந்து முன்னணியினர் மடக்கிப் பிடித்து காவல் நிலையத்தில்

குறைதீர் கூட்டத்தில் 730 மனுக்கள்

Posted: 16 Mar 2015 12:12 PM PDT

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில், பொது மக்களிடம் இருந்து 730 மனுக்கள் பெறப்பட்டன.

வந்தவாசி வட்டத்தில் ஆதார்- புகைப்படம் எடுக்கும் பணி

Posted: 16 Mar 2015 12:12 PM PDT

வந்தவாசி வட்டத்தின் உள்வட்டங்களில் விடுபட்டவர்களுக்கான ஆதார் அட்டை புகைப்படம் எடுக்கும் பணி

விடுதலைச் சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்

Posted: 16 Mar 2015 12:12 PM PDT

மத்திய அரசின் நிலம் கையகப்படுத்தும் அவசரச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி, திருவள்ளூர் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் திருவள்ளூரில் திங்கள்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

விபத்தில் காயமடைந்த விவசாயி சாவு

Posted: 16 Mar 2015 12:12 PM PDT

கும்மிடிப்பூண்டியை அடுத்த பன்பாக்கம் பகுதியில் ஏற்பட்ட விபத்தில் காயமடைந்த விவசாயி இறந்தது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

நிலக்கோட்டையில் ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுக்க அலைக்கழிப்பு

Posted: 16 Mar 2015 12:12 PM PDT

நிலக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுக்கச்செல்லும் பொதுமக்கள் அலைக்கழிக்கப்படுவதாக புகார் தெரிவித்துள்ளனர். மேலும், கெடு முடிவதாக கிளம்பிய வதந்தியால் ஒரே நாளில் ஆயிரத்துக்கும் அதிகமான பொதுமக்கள் குவிந்தனர்.

வர்த்தக நிறுவனங்களில் கண்காணிப்பு கேமரா: போலீஸார் நடவடிக்கை

Posted: 16 Mar 2015 12:11 PM PDT

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வங்கி, நகைக் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் கட்டாயம் கண்காணிப்பு கேமரா பொúúருத்தியிருக்க வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆ.சரவணன் திங்கள்கிழமை தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்தது:

ஒட்டன்சத்திரம் சந்தையில் காய்கறி விலை வீழ்ச்சி

Posted: 16 Mar 2015 12:11 PM PDT

ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தையில் தக்காளி, சுரைக்காய் மற்றும் பூசணிக்காய் விலை வீழ்ச்சியடைந்துள்ளன. சந்தையில் திங்கள்கிழமை காய்கறிகளின் விலை நிலவரம்: செடி முருங்கை கிலோ ரூ.12, கரும்பு முருங்கை ரூ.

வழக்குரைஞர்கள் நீதிமன்றம் புறக்கணிப்பு

Posted: 16 Mar 2015 12:11 PM PDT

தேனி மாவட்டத்தில் திங்கள்கிழமை வழக்குரைஞர்கள் நீதிமன்ற பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இன்று மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

Posted: 16 Mar 2015 12:10 PM PDT

தேனியில் செவ்வாய்க்கிழமை மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது.

பள்ளி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு

Posted: 16 Mar 2015 12:10 PM PDT

ஆண்டிபட்டி அருகே பள்ளியை தரம் உயர்த்தக்கோரி, மாணவர்கள் திங்கள்கிழமை வகுப்புகளை புறக்கணித்தனர்.

இனிதான் ஆட்டம்!

Posted: 16 Mar 2015 12:10 PM PDT

நான்கு வாரங்களாக மிதமான சூட்டில் இருந்த உலகக் கோப்பை கிரிக்கெட் எனும் ஜுரம் தற்போது உச்சத்தைத் தொட்டுள்ளது.

ஆட்டோ மீது லாரி மோதி ஒருவர் சாவு

Posted: 16 Mar 2015 12:10 PM PDT

ஆண்டிபட்டி அருகே ஆசாரிபட்டியைச் சேர்ந்தவர் முனியாண்டி(35). ஆட்டோ ஓட்டுநர். இவர் திங்கள்கிழமை மாலை ஆண்டிபட்டி நோக்கி ஆட்டோவில் சென்று கொண்டிருந்தாராம். க.விலக்கு அருகே


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™