Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவே அரசுத் திட்டங்களில் நீதிமன்றம் தலையீடு
- தேவாலயம் மீது தாக்குதல்
- கொன்னையூர் முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா
- ராஜஸ்தானில் மழை: 12 பேர் பலி
- கன்னியாஸ்திரி பாலியல் பலாத்காரம்: 8 பேரிடம் விசாரணை
- அன்னிய முதலீடுகள் ரூ.72,000 கோடியாக உயர்வு
- பாமக மாவட்டச் செயலர் வாகனம் மீது தாக்குதல்: 5 பேர் மீது வழக்கு
- சுப்பிரமணியன் சுவாமி மீது வழக்குப் பதிவு
- "ரயில் நிலையப் பராமரிப்பு விரைவில் தத்தெடுப்பு
- போலி ஆவணம் தயாரித்துஅரசுப் பணியில் சேர்ந்த பெண் தலைமறைவு
- திருவாரூர் பகுதியில் 3 போலி மருத்துவர்கள் கைது
- உரிய ஆய்வின்றி உதவித்தொகை நிறுத்தம்: தகுதியுள்ள முதியோர்கள் பாதிப்பு
- "பொதுமக்களிடம் பன்றிக் காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்
- 4 ஆண்டுகளில் 37 கல்லூரிகளை தொடங்கியுள்ளது தமிழக அரசு
- ஆயிரம் பேருக்கு 4 துப்புரவுத் தொழிலாளர்கள் நியமனம்
- வேலைவாய்ப்புத் திட்ட விழிப்புணர்வு முகாம்
- புதுக்கோட்டையை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வலியுறுத்தல்
- ஜேட்லியை பதவி நீக்கம் செய்ய வேண்டும்: ஜேத்மலானி
- தகராறைத் தடுக்கச் சென்ற இளைஞர் கொலை
- முருக்கன்குடி கிராமத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
- ஒரத்தநாட்டில் புதை சாக்கடை திட்டத்தை விரைந்து முடிக்க திமுக வலியுறுத்தல்
- நெடுங்குடி அருகேசங்கிலித் திருட்டில் ஈடுபட்ட 3 பேர் கைது
- கட்டடத் தொழிலாளி விஷம் குடித்து சாவு
- போலி ஆவணம் தயாரித்துஅரசுப் பணியில் சேர்ந்த பெண் தலைமறைவு
- "பொறியியல் பட்டதாரிகள் சமுதாய சேவையாற்ற முன்வர வேண்டும்
- நாட்டுக்கோழி வளர்ப்பு மையங்களில் ஆய்வு
- வட்டிக்கு பணம் கொடுத்தவர்கள் மோசடி முயற்சி : தொழிலாளி புகார்
- "எம்எல்எம்' ஊழியர் மீது மோசடி புகார்
- டிஎன்பிஎல் சார்பில் பூப்பந்தாட்டப் போட்டி
- பசுபதீஸ்வரர் கோயிலில் மகா ருத்ரயாகம்
- தோகைமலை அருகே அனுமதியின்றி வெட்டப்பட்ட மரங்கள் பறிமுதல்
- அரியலூரில் நாளை மின் நுகர்வோர் குறைதீர்க் கூட்டம்
- கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
- 2436 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
- "கற்கும் பாரதம்' அடிப்படை எழுத்தறிவுத் தேர்வு: 29 ஆயிரம் பேர் பங்கேற்பு
- பணியின் போது மாரடைப்பு : தலைமைக் காவலர் மரணம்
- சாலை விதிமுறை மீறல்: ரூ.2 லட்சம் அபராதம்
- இடைநிலை ஆசிரியர்களை தொகுப்பூதியத்தில் நியமிக்க வலியுறுத்தல்
- ஏப். 15 முதல் சத்துணவு ஊழியர்கள் தொடர் வேலை நிறுத்தம் செய்ய முடிவு
- பாஸ்போர்ட் சிறப்பு முகாமில் 366 பேர் விண்ணப்பம்
- திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாகத் திகழும் ஒரேகட்சி பாமக
- வரி செலுத்தாத 4 வாகனங்கள் பறிமுதல்
- அரசுப் பேருந்துகள் மோதல்: ஓட்டுநர் உள்பட 40 பேர் காயம்
- நெடுங்குடி அருகே சங்கிலித் திருட்டில் ஈடுபட்ட 3 பேர் கைது
- உரிய ஆய்வின்றி உதவித்தொகை நிறுத்தம்: தகுதியுள்ள பயனாளிகள் சிரமம்
- இயற்கைக்கு திரும்புவோம்
- மனதில் நிற்கும் ரயில்கள்!
- வடுக்கள் வலிப்பதில்லை!
- குழந்தைத் தொழிலாளர் நிலை குறித்து புதிதாக ஆய்வு நடத்த முடிவு: எம். மார்க் நெல்சன்
- வழக்குரைஞர்கள் போராட்டம்: 2ஜி வழக்கு விசாரணை இன்று நடைபெறுமா?
- நிலம் கையக மசோதா இந்த வாரம் நிறைவேற வாய்ப்பு: ஜாவடேகர்
- பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி இன்று தொடக்கம்
- ஜெர்மனி, பிரான்ஸூக்கு ஏப்ரலில் செல்கிறார் மோடி
- "அசோசெம்' தரவரிசைப் பட்டியலில் தமிழகம் முதலிடம்
- நிலம் கையக மசோதா விவகாரம்: பாஜகவை ஆட்சியிலிருந்து தூக்கியெறிய நாடு தழுவிய போராட்டம்: லாலு எச்சரிக்கை
- பெருகி வரும் பொறியியல் கல்லூரிகளால் கல்வித் தரம் பாதிப்பு: பிரணாப் கவலை
- ஆட்சிக்காக கொள்கைகளை கைவிட்ட பாஜக: காங்கிரஸ் தாக்கு
- என்னைத் தோற்கடிக்க கேஜரிவாலை பிரபலமாக்கியது காங்கிரஸ்: மோடி
- பெண் குழந்தைகள் திட்டத்தின் கீழ் 1.80 லட்சம் வங்கிக் கணக்குகள்
- கோவா அரசு விடுமுறைப் பட்டியலில் காந்தி ஜெயந்தி தினம் இல்லாததால் சர்ச்சை: முதல்வர் விளக்கம்
- நடிகர் சயீப் அலி கானின் பத்ம விருதை திரும்பப் பெற மத்திய அரசு பரிசீலனை?
- பேரிடர் மேலாண்மை முயற்சி: இந்தியா ஆதரவு
- உள்கட்சிப் பூசல் நிலவினாலும் ஆம் ஆத்மிக்கான நன்கொடையில் பாதிப்பில்லை
- நிலம் கையக மசோதா விவகாரம்: குடியரசுத் தலைவர் மாளிகை நோக்கி எதிர்க்கட்சிகள் நாளை பேரணி
- ஜெயலலிதா பிறந்தநாள் கிரிக்கெட்: வென்றோருக்குப் பரிசு
- மீத்தேன் எரிவாயு திட்ட ஒப்பந்தத்தை தமிழக அரசு ரத்துசெய்ய வேண்டும்
- தஞ்சை மாவட்ட பாமக பொதுக்குழு கூட்டம்
- உழவாரப் பணி
- காந்தியவாதி நாராயண் தேசாய் மறைவு: பிரதமர் இரங்கல்
- தமிழக அரசியல்வாதிகள் இணைந்து செயல்பட வேண்டும்
- மொழிப்போர் தியாகி நினைவு நாள்
- எதையும் எதிர்பாராது நல்லது செய்ய வேண்டும்: குடந்தை ஆயர்
- தேவாலயம் மீது தாக்குதல்
- மார்ச் 17 மின் தடை
- ராமர் கோயில் கட்டும் திட்டத்தைக் கைவிடவில்லை: ஆர்.எஸ்.எஸ்.
- மாற்றுத்திறனாளி பயிற்சி பள்ளி ஆண்டு விழா
- விவசாய நிலத்தில் பீரங்கிக் குண்டு கண்டெடுப்பு
- நாட்டை முன்னேற்றமடைய செய்வது சிறந்த கல்விதான்
- திருச்சி விமான நிலையத்தில் ரூ. 8 லட்சம் மலேசியன் ரிங்கிட் பறிமுதல்
- மூதாட்டியிடம் 10 பவுன் பறிப்பு
- பாகனூர், நவலூர் குட்டப்பட்டு கிராமங்களில் சட்ட உதவி முகாம்
- மணல் கடத்தல்: 3 பேர் கைது
- ஏலச்சீட்டு நடத்தி மோசடி: இளைஞர் கைது
- விளையாடினால் மன அழுத்தம் குறையும்
- புதை சாக்கடை பணி: தோண்டப்பட்ட சாலைகளை சீரைமைக்க வலியுறுத்தல்
- மார்ச் 17 மின் தடை
- கன்னியாஸ்திரி பலாத்கார வழக்கு: 8 பேரிடம் விசாரணை
- உத்திரங்குடியில் 988 பேருக்கு விலையில்லாப் பொருள்கள்
- திருவாரூரில் 2 ரௌடிகள் கைது
- தொழிலதிபரிடம் இருந்து திக்விஜய் சிங் லஞ்சம் வாங்கியதாக பாஜக குற்றச்சாட்டு
- அதிமுக உள்கட்சி தேர்தல்: மனுதாக்கல் தொடங்கியது
- தஞ்சாவூர்
- கருப்புப் பணத்தை குறுக்கு வழிகளில் வெள்ளையாக மாற்றிய சுதிப்தா சென்
- வரும் கல்வியாண்டில் பள்ளிப் பாடத்தில் பகவத் கீதை: ஹரியாணா முதல்வர் அறிவிப்பு
- இந்தியாவில் வசிப்பவர்கள் அனைவரும் ஹிந்துக்களே: கர்நாடக ஆளுநர் வஜுபாய் வாலா
- கேரளப் பேரவையில் வன்முறையில் ஈடுபட்ட எம்எல்ஏக்கள் மீது வழக்கு
- பணியின் போது ரயில்வே பணியாளர் சாவு
- சாலை விபத்தில் 2 இளைஞர்கள் சாவு
- வங்கிகளுக்கு எதிராக 3.70 லட்சம் புகார்கள்
- திமுக ஆலோசனைக் கூட்டம்
| சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவே அரசுத் திட்டங்களில் நீதிமன்றம் தலையீடு Posted: 15 Mar 2015 01:31 PM PDT சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே அரசுத் திட்டங்களில் நீதிமன்றம் தலையிட வேண்டியுள்ளது என்று உச்ச நீதிமன்ற நீதிபதி டி.எஸ்.தாக்குர் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார். |
| Posted: 15 Mar 2015 01:30 PM PDT ஹரியாணா மாநிலம், கைம்ரி கிராமத்தில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் கிறிஸ்தவ தேவாலயத்தின் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தினர். |
| கொன்னையூர் முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா Posted: 15 Mar 2015 01:29 PM PDT புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே கொன்னையூர் முத்துமாரியம்மன் கோயிலில் பங்குனித் திருவிழா பூச்சொரிதல் விழாவுடன் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
| Posted: 15 Mar 2015 01:28 PM PDT ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பெய்த பலத்த மழை, புயலுக்கு 12 பேர் பலியாகினர். பயிர்கள் பெருமளவில் சேதமடைந்தன. |
| கன்னியாஸ்திரி பாலியல் பலாத்காரம்: 8 பேரிடம் விசாரணை Posted: 15 Mar 2015 01:27 PM PDT மேற்கு வங்க மாநிலம், நாடியா மாவட்டத்தில் 71 வயது கன்னியாஸ்திரியை கொள்ளைக் கும்பல் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் தொடர்பாக, ஞாயிற்றுக்கிழமை 8 பேர் பிடிபட்டனர். |
| அன்னிய முதலீடுகள் ரூ.72,000 கோடியாக உயர்வு Posted: 15 Mar 2015 01:26 PM PDT வெளிநாட்டு முதலீட்டாளர்கள், கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் ரூ. 14,000 கோடியை பங்குச் சந்தையில் முதலீடு செய்துள்ளனர். |
| பாமக மாவட்டச் செயலர் வாகனம் மீது தாக்குதல்: 5 பேர் மீது வழக்கு Posted: 15 Mar 2015 01:25 PM PDT புதுக்கோட்டையில் பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்டச் செயலரின் கார் கண்ணாடியை உடைத்ததாக 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. |
| சுப்பிரமணியன் சுவாமி மீது வழக்குப் பதிவு Posted: 15 Mar 2015 01:25 PM PDT மசூதி குறித்து பாஜக தலைவர் சுப்பிரமணியன் சுவாமியின் சர்ச்சைக்குரிய பேச்சைத் தொடர்ந்து அவருக்கு, அஸ்ஸாமில் நுழைய தடை விதிப்பது குறித்து பரிசீலிப்போம் என்று அந்த மாநில முதல்வர் தருண் கோகோய் எச்சரிக்கை விடுத்துள்ளார். |
| "ரயில் நிலையப் பராமரிப்பு விரைவில் தத்தெடுப்பு Posted: 15 Mar 2015 01:25 PM PDT ரயில் நிலையப் பராமரிப்பை விரைவில் தத்தெடுக்க உள்ளதாகத் தெரிவித்தார் தென்னிந்திய தணிக்கையாளர் சங்கத் தலைவர் பி.ஆர். அருள்ஒலி. |
| போலி ஆவணம் தயாரித்துஅரசுப் பணியில் சேர்ந்த பெண் தலைமறைவு Posted: 15 Mar 2015 01:25 PM PDT நாகை மாவட்டம், குத்தாலம் ராஜகோபாலபுரம் இளந்தோப்பு தெருவைச் சேர்ந்தவர் குமார் மனைவி சங்கீதா (35). இவருக்கு எழுத, படிக்க மட்டும் தெரியும். |
| திருவாரூர் பகுதியில் 3 போலி மருத்துவர்கள் கைது Posted: 15 Mar 2015 01:24 PM PDT திருவாரூர் பகுதியில் உரியக் கல்வித் தகுதியின்றி ஆங்கில மருத்துவம் பார்த்ததாக மூவரை போலீஸார் சனிக்கிழமை இரவு கைது செய்தனர். |
| உரிய ஆய்வின்றி உதவித்தொகை நிறுத்தம்: தகுதியுள்ள முதியோர்கள் பாதிப்பு Posted: 15 Mar 2015 01:24 PM PDT புதுக்கோட்டை மாவட்டத்தில் முதியோர், மாற்றுத்திறனாளிகள், விதவை உதவித்தொகை ஆகியவை கடந்த 8 மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் தகுதியான பயனாளிகள் நூற்றுக்கணக்கானோர் சிரமப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. |
| "பொதுமக்களிடம் பன்றிக் காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் Posted: 15 Mar 2015 01:24 PM PDT டெங்கு, பன்றிக் காய்ச்சல் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்த வேண்டும் என்றார் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர். |
| 4 ஆண்டுகளில் 37 கல்லூரிகளை தொடங்கியுள்ளது தமிழக அரசு Posted: 15 Mar 2015 01:23 PM PDT கடந்த 4 ஆண்டுகளில் 37 கல்லூரிகளை தொடங்கிய பெருமை தமிழக முதல்வரையே சேரும் என்றார் தமிழக வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சித் துறை மற்றும் வேளாண் துறை அமைச்சர் ஆர். வைத்திலிங்கம். |
| ஆயிரம் பேருக்கு 4 துப்புரவுத் தொழிலாளர்கள் நியமனம் Posted: 15 Mar 2015 01:23 PM PDT நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் சுகாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில் ஆயிரம் பேருக்கு 4 துப்புரவுத் தொழிலாளர்களை நியமிக்க வேண்டுமென உள்ளாட்சித் தொழிலாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. |
| வேலைவாய்ப்புத் திட்ட விழிப்புணர்வு முகாம் Posted: 15 Mar 2015 01:23 PM PDT புதுக்கோட்டையில் ஒன்றிய அளவிலான வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டம் தொடர்பான விழிப்புணர்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| புதுக்கோட்டையை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வலியுறுத்தல் Posted: 15 Mar 2015 01:22 PM PDT புதுக்கோட்டை மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவித்து போர்க்கால அடிப்படையில் நிவாரணப் பணிகளைத் தொடங்க வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்தியுள்ளது. |
| ஜேட்லியை பதவி நீக்கம் செய்ய வேண்டும்: ஜேத்மலானி Posted: 15 Mar 2015 01:22 PM PDT "கருப்புப் பண விவகாரத்தில் போதிய நடவடிக்கை எடுக்காத மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லியை பதவியிலிருந்து நீக்க வேண்டும்' என்று பிரபல வழக்குரைஞரும், மாநிலங்களவை உறுப்பினருமான ராம் ஜேத்மலானி வலியுறுத்தினார். |
| தகராறைத் தடுக்கச் சென்ற இளைஞர் கொலை Posted: 15 Mar 2015 01:22 PM PDT புதுக்கோட்டையில் இருதரப்பினருக்கிடையே ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட தகராறைத் தடுக்கச் சென்ற இளைஞர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். |
| முருக்கன்குடி கிராமத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் Posted: 15 Mar 2015 01:21 PM PDT பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே முருக்கன்குடி கிராமத்தில் புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீடுகளை வருவாய்த் துறையினர் ஞாயிற்றுக்கிழமை அகற்றினர். |
| ஒரத்தநாட்டில் புதை சாக்கடை திட்டத்தை விரைந்து முடிக்க திமுக வலியுறுத்தல் Posted: 15 Mar 2015 01:21 PM PDT ஒரத்தநாட்டில் நகர திமுக செயல்வீரர்கள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு நகர அவைத் தலைவர் சாமிபாலன் தலைமை வகித்தார். சட்டப்பேரவை |
| நெடுங்குடி அருகேசங்கிலித் திருட்டில் ஈடுபட்ட 3 பேர் கைது Posted: 15 Mar 2015 01:21 PM PDT புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் அருகே நெடுங்குடி சிவன்கோயில் அருகே நடந்துசென்ற இளைஞரிடம் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற 3 பேரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர். |
| கட்டடத் தொழிலாளி விஷம் குடித்து சாவு Posted: 15 Mar 2015 01:20 PM PDT விராலிமலை அருகே மன உளைச்சல் காரணமாக சனிக்கிழமை கட்டடத் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். |
| போலி ஆவணம் தயாரித்துஅரசுப் பணியில் சேர்ந்த பெண் தலைமறைவு Posted: 15 Mar 2015 01:20 PM PDT நாகை மாவட்டம், குத்தாலம் ராஜகோபாலபுரம் இளந்தோப்பு தெருவைச் சேர்ந்தவர் குமார் மனைவி சங்கீதா (35). இவருக்கு எழுத, படிக்க மட்டும் தெரியும். |
| "பொறியியல் பட்டதாரிகள் சமுதாய சேவையாற்ற முன்வர வேண்டும் Posted: 15 Mar 2015 01:20 PM PDT நீடாமங்கலம் அருகேயுள்ள அஞ்சலையம்மாள் மகாலிங்கம் பொறியியல் கல்லூரி 16-வது பட்டமளிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
| நாட்டுக்கோழி வளர்ப்பு மையங்களில் ஆய்வு Posted: 15 Mar 2015 01:19 PM PDT கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் வட்டம், மணவாசி ஊராட்சிக்குட்பட்ட கோரகுத்தி கிராமத்தில் உள்ள நாட்டுக்கோழி வளர்ப்பு மையங்களில் மாவட்ட ஆட்சியர் ச. ஜெயந்தி சனிக்கிழமை ஆய்வு செய்தார். |
| வட்டிக்கு பணம் கொடுத்தவர்கள் மோசடி முயற்சி : தொழிலாளி புகார் Posted: 15 Mar 2015 01:19 PM PDT வட்டிக்குப் பணம் கொடுத்துவிட்டு அதற்காக கொடுத்த செக்கில் கூடுதல் பணம் நிரப்பி மோசடி செய்ய முயல்வோர் மீது நடவடிக்கை கோரி போலீஸில் தொழிலாளி புகார் செய்துள்ளார். |
| "எம்எல்எம்' ஊழியர் மீது மோசடி புகார் Posted: 15 Mar 2015 01:18 PM PDT மல்டிலெவல் மார்க்கெட்டிங்கில் தன்னைச் சேர்ப்பதாகக் கூறி ஏமாற்றிய பெண் ஊழியர் மீது நடவடிக்கை கோரி இளம்பெண் ஒருவர் போலீஸில் ஞாயிற்றுக்கிழமை புகார் செய்தார். |
| டிஎன்பிஎல் சார்பில் பூப்பந்தாட்டப் போட்டி Posted: 15 Mar 2015 01:18 PM PDT டிஎன்பிஎல் சார்பில் நடைபெற்ற மாநில அளவிலான ஐவர் பூப்பந்தாட்ட போட்டியில் கன்னியாகுமரி அணி முதலிடம் பிடித்தது. |
| பசுபதீஸ்வரர் கோயிலில் மகா ருத்ரயாகம் Posted: 15 Mar 2015 01:18 PM PDT ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டி கரூர் பசுபதீஸ்வரர் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை காலை மகா ருத்ரயாகம் நடைபெற்றது. |
| தோகைமலை அருகே அனுமதியின்றி வெட்டப்பட்ட மரங்கள் பறிமுதல் Posted: 15 Mar 2015 01:17 PM PDT தோகைமலை அருகேயுள்ள புத்தூர் பெரிய ஏரியில் அனுமதியின்றி வெட்டப்பட்ட மரங்களை வருவாய்த் துறையினர் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனர். |
| அரியலூரில் நாளை மின் நுகர்வோர் குறைதீர்க் கூட்டம் Posted: 15 Mar 2015 01:17 PM PDT அரியலூர் மாவட்ட மின் நுகர்வோர் குறைதீர்க் கூட்டம் செவ்வாய்க்கிழமை (மார்ச் 17) நடைபெறுகிறது. இதுகுறித்து, ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: |
| கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் Posted: 15 Mar 2015 01:17 PM PDT அரியலூர் மாவட்டத்தில் கிராமிய அஞ்சல் ஊழியர்கள் சங்கத்தினர் அஞ்சல் துறையை தனியார் மயமாக்க கூ டாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். |
| 2436 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் Posted: 15 Mar 2015 01:16 PM PDT அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியத்தில் 2436 பயனாளிகளுக்கு விலையில்லா மிக்சி, கிரைண்டர்,உள்ளிட்ட பொருட்களை வீட்டுவசதி நகர்ப்புற வளர்ச்சித் துறை மற்றும் வேளாண்மைத் துறை அமைச்சர் வைத்திலிங்கம் ஞாயிற்றுக்கிழமை வழங்கினார். |
| "கற்கும் பாரதம்' அடிப்படை எழுத்தறிவுத் தேர்வு: 29 ஆயிரம் பேர் பங்கேற்பு Posted: 15 Mar 2015 01:16 PM PDT அரியலூர் மாவட்டத்தில் "கற்கும் பாரதம்' கல்வியறிவுத் திட்டத்தின் கீழ் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அடிப்படை எழுத்துத் தேர்வில் 29 ஆயிரம் பேர் பங்கேற்றனர். |
| பணியின் போது மாரடைப்பு : தலைமைக் காவலர் மரணம் Posted: 15 Mar 2015 01:16 PM PDT அரியலூர் மாவட்டம், திருமானூர் காவல் நிலையத்தில் பணியின் போது ஏற்பட்ட மாரடைப்பால் தலைமைக் காவலர் சனிக்கிழமை உயிரிழந்தார். |
| சாலை விதிமுறை மீறல்: ரூ.2 லட்சம் அபராதம் Posted: 15 Mar 2015 01:15 PM PDT பெரம்பலூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் தேசிய நெடுஞ்சாலையில் சாலை விதிமுறைகளை மீறிய 35 வாகனங்களுக்கு ரூ. 2 லட்சம் அபராதம் அண்மையில் விதிக்கப்பட்டன. |
| இடைநிலை ஆசிரியர்களை தொகுப்பூதியத்தில் நியமிக்க வலியுறுத்தல் Posted: 15 Mar 2015 01:15 PM PDT தமிழகத்தில் உள்ள தொடக்கப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர் காலிப் பணியிடங்கள் நிரப்படாததால், நீதிமன்ற உத்தரவு கிடைக்கும் வரை தொகுப்பூதியத்தில் இடைநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்றார் தமிழ்நாடு ஆசிரியர் காப்பாளர் நலச் சங்க நிறுவனர் ரவிசங்கர். |
| ஏப். 15 முதல் சத்துணவு ஊழியர்கள் தொடர் வேலை நிறுத்தம் செய்ய முடிவு Posted: 15 Mar 2015 01:14 PM PDT சத்துணவு ஊழியர்கள் தங்களை முழு நேர அரசு ஊழியராக பணி நியமனம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஏப். 15 ஆம் தேதி முதல் தொடர் வேலை |
| பாஸ்போர்ட் சிறப்பு முகாமில் 366 பேர் விண்ணப்பம் Posted: 15 Mar 2015 01:14 PM PDT பெரம்பலூர் மாவட்டத்தில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை என கடந்த 2 நாட்களாக நடைபெற்ற முகாமில் 366 பேர்கள் விண்ணப்பித்துள்ளதாக பாஸ்போர்ட் அலுவலர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |
| திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாகத் திகழும் ஒரேகட்சி பாமக Posted: 15 Mar 2015 01:13 PM PDT திமுக, அதிமுக போன்ற திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாகத் திகழும் ஒரே கட்சி பாட்டாளி மக்கள் கட்சி தான் என்றார் அக்கட்சியின் இளைஞரணித் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ். |
| வரி செலுத்தாத 4 வாகனங்கள் பறிமுதல் Posted: 15 Mar 2015 01:11 PM PDT புதுக்கோட்டையில் வரி செலுத்தாமல் இயக்கப்பட்ட நான்கு வாகனங்களை வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் சனிக்கிழமை பறிமுதல் செய்தனர். |
| அரசுப் பேருந்துகள் மோதல்: ஓட்டுநர் உள்பட 40 பேர் காயம் Posted: 15 Mar 2015 01:11 PM PDT புதுக்கோட்டை அருகே ஞாயிற்றுக்கிழமை அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் ஓட்டுநர் உள்பட 40-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். |
| நெடுங்குடி அருகே சங்கிலித் திருட்டில் ஈடுபட்ட 3 பேர் கைது Posted: 15 Mar 2015 01:10 PM PDT புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் அருகே நெடுங்குடி சிவன்கோயில் அருகே நடந்துசென்ற இளைஞரிடம் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற 3 பேரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர். |
| உரிய ஆய்வின்றி உதவித்தொகை நிறுத்தம்: தகுதியுள்ள பயனாளிகள் சிரமம் Posted: 15 Mar 2015 01:10 PM PDT புதுக்கோட்டை மாவட்டத்தில் முதியோர், மாற்றுத்திறனாளிகள், விதவை உதவித்தொகை ஆகியவை கடந்த 8 மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் தகுதியான பயனாளிகள் நூற்றுக்கணக்கானோர் சிரமப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. |
| Posted: 15 Mar 2015 01:01 PM PDT கோடைக்காலம் துவங்கிவிட்டாலே ஆங்காங்கே தண்ணீர்ப் பந்தல் அமைப்பது நம்மூர் வழக்கம். குறிப்பாக மக்கள் நெருக்கம் மிகுந்த கடைவீதிகள், சுமைதூக்கும் தொழிலாளர்கள் நிறைந்த சந்தைப் பகுதிகளில் பந்தல்கள் அமைக்கப்படும். |
| Posted: 15 Mar 2015 01:00 PM PDT மத்திய ரயில்வே பட்ஜெட்டில் பயணிகளுக்கான புதிய வசதிகள் சில அறிவிக்கப்பட்டிருக்கின்றன. ரயில் போக்குவரத்து சாமானியர்களின் பயணத்துக்கு ஒரு வரப்பிரசாதமாக இருந்து வருகிறது. |
| Posted: 15 Mar 2015 12:59 PM PDT இலங்கையின் வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் கூறியிருப்பதைப் போல பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கைப் பயணம், "புதிய நம்பிக்கைகளுக்கு வித்திட்டிருக்கிறது'. |
| குழந்தைத் தொழிலாளர் நிலை குறித்து புதிதாக ஆய்வு நடத்த முடிவு: எம். மார்க் நெல்சன் Posted: 15 Mar 2015 12:57 PM PDT தமிழகத்தில் குழந்தைத் தொழிலாளர்கள் எவ்வளவு பேர் உள்ளனர் என்பது குறித்த உண்மை நிலவரத்தைக் கண்டறியும் வகையில், தனி அமைப்புகள் மூலம் புதிய ஆய்வை நடத்த தொழிலாளர் துறை முடிவு செய்துள்ளது. |
| வழக்குரைஞர்கள் போராட்டம்: 2ஜி வழக்கு விசாரணை இன்று நடைபெறுமா? Posted: 15 Mar 2015 12:56 PM PDT அலாகாபாத் நீதிமன்ற வளாகத்தில் வழக்குரைஞர் சுடப்பட்டதைக் கண்டித்து நாடு முழுவதும் வழக்குரைஞர்கள் நீதிமன்றப் புறக்கணிப்பு போராட்டத்தில் திங்கள்கிழமை (மார்ச் 16) ஈடுபட உள்ளனர். இதனால், அன்றைய தினம் தில்லி சிபிஐ நீதிமன்றத்தில் 2ஜி வழக்கு விசாரணை நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. |
| நிலம் கையக மசோதா இந்த வாரம் நிறைவேற வாய்ப்பு: ஜாவடேகர் Posted: 15 Mar 2015 12:56 PM PDT நிலம் கையகப்படுத்துதல் சட்டத் திருத்த மசோதா, மாநிலங்களவையில் இந்த வாரம் நிறைவேற வாய்ப்பிருப்பதாக மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்தார். |
| பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி இன்று தொடக்கம் Posted: 15 Mar 2015 12:55 PM PDT பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணிகள் திங்கள்கிழமை (மார்ச் 16) தொடங்கப்பட உள்ளன. |
| ஜெர்மனி, பிரான்ஸூக்கு ஏப்ரலில் செல்கிறார் மோடி Posted: 15 Mar 2015 12:54 PM PDT ஜெர்மனி, பிரான்ஸ் நாடுகளில் பிரதமர் நரேந்திர மோடி அடுத்த மாதம் சுற்றுப்பயணம் செய்யவுள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைநகர் பிரஸ்ஸல்ஸ் நகருக்கு செல்வது தொடர்பாக அந்த அமைப்பிடம் இருந்து இந்தியாவுக்கு எந்தப் பதிலும் அளிக்கப்படாததால், அந்தப் பயணத்தை அவர் கைவிட்டு விட்டார். |
| "அசோசெம்' தரவரிசைப் பட்டியலில் தமிழகம் முதலிடம் Posted: 15 Mar 2015 12:53 PM PDT இந்திய வர்த்தகக் குழுமங்களின் தலைமையாகக் கருதப்படும் "அசோசெம்' அமைப்பு (இந்திய தொழில் வர்த்தக சபைகளின் கூட்டமைப்பு) வெளியிட்டுள்ள தரவரிசைப் பட்டியலில் கல்வி, பொருளாதாரம், சாலை வசதி, சுகாதாரத் துறைகளில் இந்தியாவிலேயே தமிழகம் முதன்மை மாநிலமாகத் திகழ்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. |
| நிலம் கையக மசோதா விவகாரம்: பாஜகவை ஆட்சியிலிருந்து தூக்கியெறிய நாடு தழுவிய போராட்டம்: லாலு எச்சரிக்கை Posted: 15 Mar 2015 12:51 PM PDT "விவசாயிகளின் நலனுக்கு எதிராகச் செயல்படும் பாஜகவை, மத்திய ஆட்சிப் பொறுப்பிலிருந்து தூக்கியெறிய நாடு தழுவிய அளவில் போராட்டங்கள் நடத்தப்படும்' என்று ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ் கூறினார். |
| பெருகி வரும் பொறியியல் கல்லூரிகளால் கல்வித் தரம் பாதிப்பு: பிரணாப் கவலை Posted: 15 Mar 2015 12:50 PM PDT "பெருகி வரும் பொறியியல் கல்லூரிகளால், அவற்றின் கல்வித் தரம் பாதிக்கப்பட்டுள்ளது' என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கவலை தெரிவித்தார். |
| ஆட்சிக்காக கொள்கைகளை கைவிட்ட பாஜக: காங்கிரஸ் தாக்கு Posted: 15 Mar 2015 12:42 PM PDT ஆட்சி அதிகாரங்களைக் கைப்பற்றுவதற்காக, பாஜக கொள்கைகளைக் கைவிட்டு விட்டதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. |
| என்னைத் தோற்கடிக்க கேஜரிவாலை பிரபலமாக்கியது காங்கிரஸ்: மோடி Posted: 15 Mar 2015 12:42 PM PDT ""மக்களவைத் தேர்தலில் என்னைத் தோற்கடிப்பதற்காக, சில ஊடகங்களின் துணையுடன் ஆம் ஆத்மி கட்சியின் அமைப்பாளரும், தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவாலை, காங்கிரஸ் கட்சி பிரபலப்படுத்தியது'' என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளதாக புதிய புத்தகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |
| பெண் குழந்தைகள் திட்டத்தின் கீழ் 1.80 லட்சம் வங்கிக் கணக்குகள் Posted: 15 Mar 2015 12:40 PM PDT பெண் குழந்தைகளுக்கான "சுகன்யா சம்ரிதி' திட்டம் தொடங்கப்பட்ட 2 மாதங்களில், அத்திட்டத்தின் கீழ் 1.80 லட்சம் வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. |
| கோவா அரசு விடுமுறைப் பட்டியலில் காந்தி ஜெயந்தி தினம் இல்லாததால் சர்ச்சை: முதல்வர் விளக்கம் Posted: 15 Mar 2015 12:39 PM PDT கோவா மாநில அரசு விடுமுறைப் பட்டியலில் காந்தி ஜெயந்தி தினம் இடம்பெறாதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. |
| நடிகர் சயீப் அலி கானின் பத்ம விருதை திரும்பப் பெற மத்திய அரசு பரிசீலனை? Posted: 15 Mar 2015 12:38 PM PDT பாலிவுட் நடிகர் சயீப் அலி கானுக்கு வழங்கப்பட்ட பத்மஸ்ரீ விருதைத் திரும்ப பெற்றுக் கொள்வது குறித்து, மத்திய அரசு பரிசீலனை செய்து வருவதாகக் கூறப்படுகிறது. |
| பேரிடர் மேலாண்மை முயற்சி: இந்தியா ஆதரவு Posted: 15 Mar 2015 12:37 PM PDT பேரிடர் மேலாண்மை குறித்த சர்வதேச முயற்சிகளுக்கு இந்தியா ஆதரவு அளிக்கும் என்று உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ஞாயிற்றுக்கிழமை கூறினார். |
| உள்கட்சிப் பூசல் நிலவினாலும் ஆம் ஆத்மிக்கான நன்கொடையில் பாதிப்பில்லை Posted: 15 Mar 2015 12:37 PM PDT ஆம் ஆத்மி கட்சியில் அண்மைக் காலங்களில் உள்கட்சிப் பூசல் சர்ச்சைகள் நிலவி வந்தாலும், அக்கட்சிக்கான நன்கொடை வசூலில் எந்தவிதப் பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை எனத் தெரிய வந்துள்ளது. |
| நிலம் கையக மசோதா விவகாரம்: குடியரசுத் தலைவர் மாளிகை நோக்கி எதிர்க்கட்சிகள் நாளை பேரணி Posted: 15 Mar 2015 12:36 PM PDT நிலம் கையகப்படுத்துதல் சட்டத் திருத்த மசோதாவை எதிர்த்து குடியரசுத் தலைவர் மாளிகையை நோக்கி எதிர்க்கட்சிகள் செவ்வாய்க்கிழமை பேரணி நடத்த உள்ளன. |
| ஜெயலலிதா பிறந்தநாள் கிரிக்கெட்: வென்றோருக்குப் பரிசு Posted: 15 Mar 2015 12:36 PM PDT அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி, தஞ்சை மாவட்ட வழக்குரைஞர்கள் பிரிவு சார்பில் வழக்குரைஞர்கள் மட்டும் பங்கேற்ற கிரிக்கெட் போட்டி கும்பகோணம் அரசு ஆண் |
| மீத்தேன் எரிவாயு திட்ட ஒப்பந்தத்தை தமிழக அரசு ரத்துசெய்ய வேண்டும் Posted: 15 Mar 2015 12:36 PM PDT மீத்தேன் எரிவாயு திட்ட ஒப்பந்தத்தை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும் என்றார் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி. வேல்முருகன். |
| தஞ்சை மாவட்ட பாமக பொதுக்குழு கூட்டம் Posted: 15 Mar 2015 12:36 PM PDT தஞ்சாவூர் மாவட்ட பாமக பொதுக்குழுக் கூட்டம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு விழா அரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
| Posted: 15 Mar 2015 12:35 PM PDT கும்பகோணம் அரசு மகளிர் கல்லூரி இளைஞர் செஞ்சிலுவைச் சங்கம் சார்பில், நாதன் கோயிலில் உழவாரப்பணி அண்மையில் நடைபெற்றது. இதையொட்டி, ஜெகந்நாதப்பெருமாள் கோயில், |
| காந்தியவாதி நாராயண் தேசாய் மறைவு: பிரதமர் இரங்கல் Posted: 15 Mar 2015 12:35 PM PDT புகழ் பெற்ற காந்தியவாதியும், குஜராத் வித்யாபீடத்தின் முன்னாள் வேந்தருமான நாராயண் தேசாய் ஞாயிற்றுக்கிழமை காலமானார். அவருக்கு வயது 90. |
| தமிழக அரசியல்வாதிகள் இணைந்து செயல்பட வேண்டும் Posted: 15 Mar 2015 12:35 PM PDT காவிரி பிரச்னையில் தமிழக அரசியல்வாதிகள் இணைந்து செயல்பட வேண்டும் என்றார் பாமக மாநில இளைஞரணி செயலரும், தருமபுரி மக்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ். |
| Posted: 15 Mar 2015 12:35 PM PDT நாகை மாவட்டம், ம யிலாடுதுறையில் மொழிப்போர் தியாகி சாரங்கபாணியின் 50-ஆண்டு நினைவு நாள் அமைதிப் பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
| எதையும் எதிர்பாராது நல்லது செய்ய வேண்டும்: குடந்தை ஆயர் Posted: 15 Mar 2015 12:35 PM PDT எதையும் எதிர்பாராது அனைவருக்கும் நல்லது செய்ய வேண்டும் என்றார் குடந்தை மறைமாவட்ட ஆயரும், சமயபுரம் அருகே வெங்கங்குடியில் உள்ள பூண்டி புதுமை மாதா கல்வியியல் கல்லூரியின் |
| Posted: 15 Mar 2015 12:35 PM PDT ஹரியாணா மாநிலம், கைம்ரி கிராமத்தில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் கிறிஸ்தவ தேவாலயத்தின் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தினர். |
| Posted: 15 Mar 2015 12:34 PM PDT மயிலாடுதுறையில் செவ்வாய்க்கிழமை (மார்ச் 17) மின் விநியோகம் இருக்காது. |
| ராமர் கோயில் கட்டும் திட்டத்தைக் கைவிடவில்லை: ஆர்.எஸ்.எஸ். Posted: 15 Mar 2015 12:34 PM PDT உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் திட்டத்தைக் கைவிடவில்லை என்று ஆர்எஸ்எஸ் அமைப்பு ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது. |
| மாற்றுத்திறனாளி பயிற்சி பள்ளி ஆண்டு விழா Posted: 15 Mar 2015 12:34 PM PDT மயிலாடுதுறையில் செயல்பட்டு வரும் மகா ஈஷ்வர் மாற்றுத்திறனாளி பயிற்சி பள்ளியின் ஆண்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. |
| விவசாய நிலத்தில் பீரங்கிக் குண்டு கண்டெடுப்பு Posted: 15 Mar 2015 12:34 PM PDT கர்நாடக மாநிலம், பெலகாவியில் விவசாய நிலத்தில் சிறு பீரங்கிக் குண்டு ஞாயிற்றுக்கிழமை கண்டெடுக்கப்பட்டது. இதுதொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். |
| நாட்டை முன்னேற்றமடைய செய்வது சிறந்த கல்விதான் Posted: 15 Mar 2015 12:33 PM PDT நாட்டை முன்னேற்றமடைய செய்வது சிறந்த கல்விதான் என்றார் கோடக் மஹேந்திரா வங்கியின் செயல் துணைத் தலைவர் மற்றும் மேலாண் இயக்குநர் உதய் கோடக். |
| திருச்சி விமான நிலையத்தில் ரூ. 8 லட்சம் மலேசியன் ரிங்கிட் பறிமுதல் Posted: 15 Mar 2015 12:33 PM PDT மலேசியாவுக்கு கடத்த முயன்ற ரூ. 8 லட்சம் மதிப்புள்ள மலேசியன் ரிங்கிட் திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல் செயய்ப்பட்டது. |
| மூதாட்டியிடம் 10 பவுன் பறிப்பு Posted: 15 Mar 2015 12:33 PM PDT திருச்சி கே.கே.நகர் அருகே ஞாயிற்றுக்கிழமை போலீஸார் போல் நடித்து மூதாட்டியிடம் 10 பவுன் நகைகளை பறித்துச் சென்ற மர்ம நபர்களை தேடிவருகின்றனர். |
| பாகனூர், நவலூர் குட்டப்பட்டு கிராமங்களில் சட்ட உதவி முகாம் Posted: 15 Mar 2015 12:33 PM PDT தமிழ்நாடு தேசிய சட்டப்பள்ளி சார்பில் வடக்குப் பாகனூர் மற்றும் நவலூர் குட்டப்பட்டு கிராமங்களில் சட்ட உதவி முகாம் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டது. |
| Posted: 15 Mar 2015 12:33 PM PDT ஆம்பூர் கிராமிய காவல் நிலைய போலீஸார் சோமலாபுரம் பாலாற்றில் ஞாயிற்றுக்கிழமை திடீர் சோதனையில் ஈடுபட்டனர். |
| ஏலச்சீட்டு நடத்தி மோசடி: இளைஞர் கைது Posted: 15 Mar 2015 12:33 PM PDT வந்தவாசியில் ஏலச்சீட்டு நடத்தி ரூ.3 லட்சம் மோசடி செய்ததாக இளைஞர் கைது செய்யப்பட்டார். |
| விளையாடினால் மன அழுத்தம் குறையும் Posted: 15 Mar 2015 12:33 PM PDT விளையாட்டுப் போட்டிகளில் காவல் துறையினர் பங்கேற்றதால் மனஅழுத்தத்தைத் தவிர்க்கும் ஆரோக்கியத்தைப் பெறும் வாய்ப்பு கிடைத்துள்ளது என மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமாரி கூறினார். |
| புதை சாக்கடை பணி: தோண்டப்பட்ட சாலைகளை சீரைமைக்க வலியுறுத்தல் Posted: 15 Mar 2015 12:33 PM PDT புதை சாக்கடை திட்டத்துக்காக தோண்டப்பட்ட சாலைகளை உடன் செப்பனிட வேண்டும் என தமிழ்நாடு ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். |
| Posted: 15 Mar 2015 12:33 PM PDT மன்னார்குடியை அடுத்துள்ள வடுவூர் மற்றும் கோவில்வெண்ணி பகுதியில் உள்ள துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் செவ்வாய்க்கிழமை (மார்ச் 17) மின் விநியோகம் இருக்காது. |
| கன்னியாஸ்திரி பலாத்கார வழக்கு: 8 பேரிடம் விசாரணை Posted: 15 Mar 2015 12:33 PM PDT மேற்கு வங்க மாநிலம், நாடியா மாவட்டத்தில் 71 வயது கன்னியாஸ்திரியை கொள்ளைக் கும்பல் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் தொடர்பாக, ஞாயிற்றுக்கிழமை 8 பேர் பிடிபட்டனர். |
| உத்திரங்குடியில் 988 பேருக்கு விலையில்லாப் பொருள்கள் Posted: 15 Mar 2015 12:32 PM PDT நாகை மாவட்டம், பொறையாறு அருகேயுள்ள உத்திரங்குடி ஊராட்சியில் 988 பேருக்கு தமிழக அரசின் விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், மின் விசிறி ஆகியவற்றை தமிழக மீன்வளத்துறை அமைச்சர் கே.ஏ. ஜெயபால் சனிக்கிழமை வழங்கினார். |
| Posted: 15 Mar 2015 12:32 PM PDT திருவாரூரில் சனிக்கிழமை இரவு ரௌடிகள் இருவரை போலீஸார் கைது செய்தனர். இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் த. ஜெயச்சந்திரன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருவாரூர் மாவட்டம், பேரளம் காவல் சரகம் தண்டந்தோப்பைச் சேர்ந்த காளீஸ்வரன், வடபாதியைச் |
| தொழிலதிபரிடம் இருந்து திக்விஜய் சிங் லஞ்சம் வாங்கியதாக பாஜக குற்றச்சாட்டு Posted: 15 Mar 2015 12:32 PM PDT மத்தியப் பிரதேச முதல்வராக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திக்விஜய் சிங் பதவி வகித்தபோது, கட்டுமான நிறுவன அதிபரிடம் இருந்து அவர் பல கோடி ரூபாய் லஞ்சம் வாங்கியதாக பாஜக குற்றம்சாட்டியுள்ளது. |
| அதிமுக உள்கட்சி தேர்தல்: மனுதாக்கல் தொடங்கியது Posted: 15 Mar 2015 12:32 PM PDT திருவாரூர் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிமுக உள்கட்சித் தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் தொடங்கியது. |
| Posted: 15 Mar 2015 12:31 PM PDT |
| கருப்புப் பணத்தை குறுக்கு வழிகளில் வெள்ளையாக மாற்றிய சுதிப்தா சென் Posted: 15 Mar 2015 12:31 PM PDT "சாரதா நிதி நிறுவனம் மூலம் முதலீட்டாளர்களிடமிருந்து மோசடி செய்த பணத்தை, அந்த நிறுவனத்தின் தலைவர் சுதிப்தா சென், நலிவடைந்த நிறுவனங்களில் முதலீடு செய்வதை வாடிக்கையாகக் கொண்டிருந்தார்' என்று மத்திய அமலாக்கத்துறை சார்பில், நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள விசாரணை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. |
| வரும் கல்வியாண்டில் பள்ளிப் பாடத்தில் பகவத் கீதை: ஹரியாணா முதல்வர் அறிவிப்பு Posted: 15 Mar 2015 12:31 PM PDT ஹரியாணா மாநிலத்தில், வரும் கல்வியாண்டில் பள்ளிப் பாடத் திட்டத்தில் பகவத் கீதை அறிமுகப்படுத்தப்படும் என அந்த மாநில முதல்வர் மனோகர் லால் கட்டார் கூறினார். |
| இந்தியாவில் வசிப்பவர்கள் அனைவரும் ஹிந்துக்களே: கர்நாடக ஆளுநர் வஜுபாய் வாலா Posted: 15 Mar 2015 12:29 PM PDT ""இந்தியாவில் வசிப்பவர்கள் அனைவரும் ஹிந்துக்கள்'' என்று கர்நாடக ஆளுநர் வஜுபாய் வாலா கூறினார். |
| கேரளப் பேரவையில் வன்முறையில் ஈடுபட்ட எம்எல்ஏக்கள் மீது வழக்கு Posted: 15 Mar 2015 12:27 PM PDT கேரள சட்டப்பேரவையில் நிகழ்ந்த வன்முறை தொடர்பாக சில எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மீது, போலீஸார் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்தனர். |
| பணியின் போது ரயில்வே பணியாளர் சாவு Posted: 15 Mar 2015 12:27 PM PDT அரக்கோணம் ரயில் நிலையத்தில் சரக்குகள் கையாளும் பிரிவின் முதுநிலை எழுத்தர் கீதா (55), பணியின் போது இறந்தார். |
| சாலை விபத்தில் 2 இளைஞர்கள் சாவு Posted: 15 Mar 2015 12:27 PM PDT ஆம்பூரில் இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில், 2 இளைஞர்கள் இறந்தனர். |
| வங்கிகளுக்கு எதிராக 3.70 லட்சம் புகார்கள் Posted: 15 Mar 2015 12:27 PM PDT வங்கிகளுக்கு எதிராக கடந்த 5 ஆண்டுகளில், 3.70 லட்சம் புகார்கள் அளிக்கப்பட்டிருப்பதாக தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் தெரிவிக்கப்பட்டுள்ளது. |
| Posted: 15 Mar 2015 12:27 PM PDT ராணிப்பேட்டை நகர திமுக பொது உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |