Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வுக்கான அனுமதிச் சீட்டை பதிவிறக்கம் செய்யலாம்
- "குறைந்தது 7 மணி நேரம் தூங்குவது அவசியம்'
- குற்ற வழக்கில் கைப்பற்றப்பட்ட வாகனங்கள் மார்ச் 24-ல் ஏலம்
- காசோலை மோசடி வழக்கு: கல்லூரி நிர்வாகிக்கு 6 மாதச் சிறை
- ஆண்டிமடம் அருகேஎன்எல்சி ஊழியர் வீட்டில் 15 பவுன் திருட்டு
- இந்திய மக்கள் பிணைக்கப்பட்டுள்ளதற்கு மகாபாரதமே காரணம்: பழ. கருப்பையா
- சிமென்ட் மூலப்பொருள்கள் எடுக்க ஏப். 12 வரை அனுமதி ரத்து
- அரியலூர் மாவட்டத்தில் இன்று பொது விநியோகத் திட்ட குறைகேட்புக் கூட்டம்
- கரூர்: மேலும் ஒரு சிறுவனுக்கு பன்றிக் காய்ச்சல்
- பெரம்பலூர் அருகேடிப்பர் லாரி மோதி இளைஞர் சாவு
- செல்லிடப்பேசிக்கு கொடுக்கும் பாதுகாப்பை தலைக்கு கொடுப்பதில்லை
- பொறியியல் கல்லூரியில் விளையாட்டு விழா
- "ஆராய்ச்சிகளில் இந்தியா மிகவும் பின்தங்கியுள்ளது
- கரைக்குத் திரும்பாத 3 ஜெகதாபட்டினம் மீனவர்கள் மீட்பு
- கிராமிய அஞ்சல் ஊழியர்கள் 4-வது நாளாக வேலைநிறுத்தம்
- சிறார்கள் வாகனம் ஓட்டினால் வாகனத்தை பறிமுதல் செய்ய உத்தரவு
- தஞ்சையில் விடுதலைச் சிறுத்தைகள் மறியல்
- தஞ்சை வழக்குரைஞர் சங்க தலைவரானார் தம்பிதுரை
- தொழிற்கல்வி நிறுவனம், 2 கோயில்களில் திருட்டு
- மன்னார்குடியில் கிராமிய அஞ்சல் ஊழியர்கள் 4-ம் நாளாக போராட்டம்
- அரசு பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையில் டிராபிக் ராமசாமிக்கு சிகிச்சை அளிக்க உத்தரவு
- ஆயக்காரன்புலத்தில் மகளிர் தின விழா
- அனுமதியின்றி இயங்கிய ஆட்டோக்கள் பறிமுதல்
- குழந்தைகள் நலக் குழுத்தலைவர்,உறுப்பினர் பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம்
- உடல் தானம்
- "அரசு பொது மையத்தில் பல்வேறு சேவைகள் அளிக்க ஏற்பாடு'
- மார்ச் 14 மின் தடை
- வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக மோசடி: கரூர் எஸ்.பி.யிடம் புகார்
- அரபிந்தோ செவிலியர் கல்லூரியில் தேசிய அளவிலான கருத்தரங்கு
- இ.எஸ்.ஐ. கல்லூரிகள் தொடங்கியதில் ஊழல்: முழு விசாரணைக்கு உத்தரவிடக் கோரிக்கை
- வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர்கள் பதிவை சரிபார்க்க அழைப்பு
- இன்று பாஸ்போர்ட் சிறப்பு முகாம் தொடக்கம்
- சுண்ணாம்புக்கல் ஏற்றிச் சென்ற 8 லாரிகள் பறிமுதல்
- குடும்பத் தகராறில் பெண் தற்கொலை
- முதன்முறையாக மூட்டு மாற்று அறுவை சிகிச்சை
- பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று எரிவாயு நுகர்வோர் குறைதீர்க் கூட்டம்
- கிராம உதவியாளர் பணியிடத்துக்கு விண்ணப்பிக்கலாம்
- கோவையில் பன்றிக் காய்ச்சலுக்கு மேலும் ஒருவர் சாவு
- அலாகாபாத் சம்பவம்: மார்ச் 16-இல் வழக்குரைஞர்கள் நீதிமன்றப் புறக்கணிப்பு
- மரக்காணம் அருகே பள்ளி நுழைவாயில் இடிந்து மாணவர் சாவு
- ஏமாற வேண்டாம்
- ஏமாற வேண்டாம்
- முடிவிலாக் கீர்த்தி பெற்றாய்!
- கரியும் கறையும்!
- இந்தியாவில் சிறுபான்மையினர் என யாரும் கிடையாது: ஆர்எஸ்எஸ் மூத்த தலைவர் பேச்சால் சர்ச்சை
- 2017-இல் சந்திரனில் ரோவர் இயந்திரத்தை தரையிறக்கத் திட்டம்: இஸ்ரோ இயக்குநர்
- சிறப்பு ஆசிரியர் பணி: ஜூனில் போட்டித் தேர்வு
- லக்வியை விடுவிக்க மீண்டும் உத்தரவு: பாகிஸ்தான் தூதரை அழைத்து இந்தியா கண்டனம்
- தமிழகம்: 24 மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் நியமனம்
- பொருளாதார உறவுகளை வலுப்படுத்த பிரிட்டிஷ் நிதியமைச்சருடன் ஜேட்லி ஆலோசனை
- இந்தியா - இலங்கை இடையே 4 ஒப்பந்தங்கள் கையெழுத்து
- விராலிமலையில் இன்று மக்கள் குறைகேட்பு முகாம்
- நகராட்சி ஆய்வு மாளிகை கட்ட ரூ.25 லட்சம் ஒதுக்கீடு
- முத்துமாரியம்மன் கோயிலில் பங்குனி திருவிழா நாளை தொடக்கம்
- மைலாப்பூர் கிராமத்தில் மார்ச் 18-ல் குறைகேட்பு முகாம்
- "அரசின் உதவித்தொகை பெறுவோர் ஆதார் எண்ணை பதிவு செய்ய வேண்டும்'
- காசோலை மோசடி வழக்கு: கல்லூரி நிர்வாகிக்கு 6 மாதச் சிறை
- தமிழர் தேசிய முன்னணி ஆர்ப்பாட்டம்
- விபத்தில்கல்லூரி மாணவி சாவு: ஓட்டுநருக்கு 6 மாதங்கள் சிறை
- நகைக் கடையில் திருட முயன்ற பெண் கைது:கடலூரை சேர்ந்தவர்
- குடந்தை நகராட்சியை கண்டித்து திமுகவினர் உண்ணாவிரதம்
- நாட்டாணியில் மகாவீரர் சிலை கண்டெடுப்பு
- காவல் ஆய்வாளருக்கு பிடி ஆணை
- "இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை பலப்படுத்த வேண்டும்
- சீர்காழியில் தமிழிசை மூவர் விழா இன்று தொடக்கம்
- சீர்காழியில் அரசுப் பேருந்துகளை சாலையின் குறுக்கே நிறுத்தி மறியல்
- புதுக்கோட்டை
- தஞ்சாவூர்
- மும்பை சுங்கச் சாவடிகள் பிரச்னை: முதல்வருக்கு சச்சின் கடிதம்
- பலாத்கார விடியோக்கள் வழக்கு: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்
- வலதுசாரித் தீவிரவாதத் தாக்குதல் அதிகரிக்கிறது: டி.ராஜா
- "அகில இந்திய யோகா கல்வி மையம் விரைவில் அமைக்கப்படும்'
- தேர்தல் ஆணையர்களை தேர்வு செய்ய தேர்வுக் குழு
- ஜார்க்கண்ட்: 5 நக்ஸல்கள் சுட்டுக் கொலை
- சரத் யாதவின் பேச்சுக்கு கனிமொழி எதிர்ப்பு
- அன்னியச் செலாவணி விதிமீறல்:வெளிநாட்டவர்களுக்கு அபராதம்
- ஆர்எஸ்எஸ் பத்திரிகையில் இந்திய வரைபடம் தவறாகச் சித்திரிப்பு: காங்கிரஸ் புகார்
- ஆளில்லா ரயில் கடவுப்பாதை விபத்துகளில் பிப்ரவரி வரை 126 பேர் பலி
- "10,000 பேருக்கு தலா 19 சுகாதாரப் பணியாளர்களே உள்ளனர்'
- "நாள்தோறும் 5,000 குழந்தைகள் புகையிலைக்கு அடிமையாகின்றனர்'
- கவிதை, கட்டுரைப் போட்டிகளில் வென்றோருக்கு பரிசுகள் வழங்கல்
- போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது நடவடிக்கை கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து தர்ணா போராட்டம்
- குடியாத்தம்
- மகன் இறந்த சோகம்: தாய் தற்கொலை
- நாகர்கோவிலில் ஆவின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
- முந்திரி ஆலைகளைத் திறக்க வலியுறுத்தி பாரதிய முந்திரி ஆலைத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
- மின் கட்டணம் பாக்கி: ஊராட்சி அலுவலகத்தில் மின் விநியோகம் துண்டிப்பு
- மனைவியை தற்கொலைக்கு தூண்டியதாக கணவர் கைது
- வேகமாக குறைந்து வரும் முக்கடல் அணை நீர்மட்டம்
- இட்டகவேலி நீலகேசி அம்மன் கோயில் திருவிழா நாளை தொடக்கம்
- குமரி மாவட்ட வரலாற்று ஆய்வறிஞருக்கு திருவாவடுதுறை ஆதீனம் சார்பில் விருது
- கீரிப்பாறை எஸ்.ஐ. பணியிடை நீக்கம்
- ஆற்றூர் மரியா பொறியியல் கல்லூரியில் இன்று பட்டமளிப்பு விழா
- குமரி மாவட்ட காங்கிரஸ் கட்சிக்கு கிழக்கு,மேற்கு மாவட்டத் தலைவர்கள் அறிவிப்பு
- வாக்காளர் பட்டியல் விழிப்புணர்வு: குழித்துறை, திருவிதாங்கோட்டில் மனிதச் சங்கிலி
- விவசாயி தற்கொலை
- பெற்றோரைத் தாக்கிய மகன்கள் கைது
- குடிநீர் சுகாதார விழிப்புணர்வு பயிற்சி
- மணல் கடத்தல்: 13 பேர் கைது
- அதிமுக சார்பில் சுதர்சன யாகம்
| ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வுக்கான அனுமதிச் சீட்டை பதிவிறக்கம் செய்யலாம் Posted: 13 Mar 2015 01:27 PM PDT ஐ.ஐ.டி. உள்ளிட்ட உயர் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் சேருவதற்காக நடத்தப்படும் ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வுக்கான (ஜே.இ.இ. பிரதானத் தேர்வு) தேர்வறை அனுமதிச் சீட்டை பதிவிறக்கம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. |
| "குறைந்தது 7 மணி நேரம் தூங்குவது அவசியம்' Posted: 13 Mar 2015 01:25 PM PDT நாள்தோறும் குறைந்தது 7 மணி நேரமாவது தூங்க வேண்டும் என்றார் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் பி.ஜி. சங்கரநாராயணன். |
| குற்ற வழக்கில் கைப்பற்றப்பட்ட வாகனங்கள் மார்ச் 24-ல் ஏலம் Posted: 13 Mar 2015 01:24 PM PDT பெரம்பலூர் மாவட்டத்தில் குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 84 வாகனங்கள் மார்ச் 24-ம் தேதி ஏலம் விடப்பட உள்ளது என்று மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சோனல் சந்த்ரா தெரிவித்தார். |
| காசோலை மோசடி வழக்கு: கல்லூரி நிர்வாகிக்கு 6 மாதச் சிறை Posted: 13 Mar 2015 01:24 PM PDT புதுக்கோட்டையில் காசோலை மோசடி வழக்கு தொடர்பாக தனியார் கல்லூரி நிர்வாகிக்கு 6 மாத சிறைத் தண்டனை விதித்து புதுக்கோட்டை நீதித் துறை நடுவர்மன்றம் வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தது. |
| ஆண்டிமடம் அருகேஎன்எல்சி ஊழியர் வீட்டில் 15 பவுன் திருட்டு Posted: 13 Mar 2015 01:23 PM PDT ஆண்டிமடம் அருகே என்எல்சி ஊழியர் வீட்டில் 15 பவுன் நகை திருட்டுப்போனது வியாழக்கிழமை தெரியவந்தது. |
| இந்திய மக்கள் பிணைக்கப்பட்டுள்ளதற்கு மகாபாரதமே காரணம்: பழ. கருப்பையா Posted: 13 Mar 2015 01:23 PM PDT இந்திய மக்கள் பிணைக்கப்பட்டுள்ளதற்கு மகாபாரதம் போன்ற இதிகாசங்களே காரணம் என்றார் எழுத்தாளர் பழ. கருப்பையா. |
| சிமென்ட் மூலப்பொருள்கள் எடுக்க ஏப். 12 வரை அனுமதி ரத்து Posted: 13 Mar 2015 01:23 PM PDT அரியலூரில் தனியார் சிமென்ட் ஆலை லாரிகளால் நேரிட்ட தொடர் விபத்தை தவிர்க்கும் பொருட்டு, சுரங்கங்களில் இருந்து சிமென்ட் ஆலைக்கு மூலப்பொருள்கள் கொண்டு செல்ல ஏப்ரல் 12-ம் தேதி வரை |
| அரியலூர் மாவட்டத்தில் இன்று பொது விநியோகத் திட்ட குறைகேட்புக் கூட்டம் Posted: 13 Mar 2015 01:22 PM PDT அரியலூர் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்ட குறைகேட்புக் கூட்டம் சனிக்கிழமை (மார்ச் 14) நடைபெறுகிறது. |
| கரூர்: மேலும் ஒரு சிறுவனுக்கு பன்றிக் காய்ச்சல் Posted: 13 Mar 2015 01:22 PM PDT கரூர் அரசு மருத்துவமனையில் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, மேலும் ஒரு சிறுவன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். |
| பெரம்பலூர் அருகேடிப்பர் லாரி மோதி இளைஞர் சாவு Posted: 13 Mar 2015 01:22 PM PDT பெரம்பலூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது டிப்பர் லாரி மோதியதில் இளைஞர் ஒருவர் வியாழக்கிழமை இரவு உயிரிழந்தார். |
| செல்லிடப்பேசிக்கு கொடுக்கும் பாதுகாப்பை தலைக்கு கொடுப்பதில்லை Posted: 13 Mar 2015 01:22 PM PDT செல்லிடப்பேசிக்கு கொடுக்கும் பாதுகாப்பை தலைக்குக் கொடுப்பதில்லை என, சுகாதாரத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறினார். |
| பொறியியல் கல்லூரியில் விளையாட்டு விழா Posted: 13 Mar 2015 01:22 PM PDT பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் காலேஜ் ஆப் இன்ஜினியரிங் கல்லூரியில் 3 ஆம் ஆண்டு விளையாட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| "ஆராய்ச்சிகளில் இந்தியா மிகவும் பின்தங்கியுள்ளது Posted: 13 Mar 2015 01:21 PM PDT ஆராய்ச்சியின் முன்னணி நாடாகக் கருதப்பட்ட இந்தியாவில் தற்போது தரமான ஆராய்ச்சிகள் இல்லாத காரணத்தினால் மிகவும் பின் தங்கிப் போய்விட்டது என்றார் புதுக்கோட்டை அரசு மன்னர் கல்லூரி வணிகவியல் துறை இணைப் பேராசிரியர் சி. திருச்செல்வம். |
| கரைக்குத் திரும்பாத 3 ஜெகதாபட்டினம் மீனவர்கள் மீட்பு Posted: 13 Mar 2015 01:21 PM PDT புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினத்திலிருந்து கடலுக்குள் சென்ற மீனவர்களில் வியாழக்கிழமை கரைக்குத் திரும்பாத 3 பேர் வெள்ளிக்கிழமை சக மீனவர்களால் மீட்கப்பட்டனர். |
| கிராமிய அஞ்சல் ஊழியர்கள் 4-வது நாளாக வேலைநிறுத்தம் Posted: 13 Mar 2015 01:20 PM PDT கிராமிய அஞ்சல் ஊழியர்களின் போராட்டம் 4-வது நாளாக வெள்ளிக்கிழமையும் தொடர்ந்தது. அஞ்சல் ஊழியர்களுக்கு வழங்கும் சலுகைகள்போல் கிராமப்புற அஞ்சல் ஊழியர்களுக்கும் சலுகைகள் |
| சிறார்கள் வாகனம் ஓட்டினால் வாகனத்தை பறிமுதல் செய்ய உத்தரவு Posted: 13 Mar 2015 01:20 PM PDT தஞ்சாவூர் மாவட்டத்தில் குறைந்த வயதுடையவர்கள் விதிமுறைகளை மீறி இருசக்கர வாகனங்களை ஓட்டினால், அந்த வாகனங்களை பறிமுதல் செய்ய போலீஸாருக்கு மாவட்ட எஸ்.பி. ஜி.தர்மராஜன் கண்டிப்பான உத்தரவு பிறப்பித்துள்ளார். |
| தஞ்சையில் விடுதலைச் சிறுத்தைகள் மறியல் Posted: 13 Mar 2015 01:20 PM PDT தஞ்சாவூரில் போக்குவரத்துக் காவல் உதவி ஆய்வாளரைக் கண்டித்து விடுதலைச்சிறுத்தைகள் கட்சியினர் வெள்ளிக்கிழமை மறியலில் ஈடுபட்டனர். |
| தஞ்சை வழக்குரைஞர் சங்க தலைவரானார் தம்பிதுரை Posted: 13 Mar 2015 01:19 PM PDT தஞ்சாவூர் வழக்குரைஞர் சங்கத்தின் புதிய தலைவராக கே. தம்பிதுரை தேர்வு செய்யப்பட்டார். செயலராக வழக்குரைஞர் சிவசண்முக சுந்தரம் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். |
| தொழிற்கல்வி நிறுவனம், 2 கோயில்களில் திருட்டு Posted: 13 Mar 2015 01:19 PM PDT திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே வியாழக்கிழமை 2 கோயில்கள் மற்றும் தனியார் தொழிற்கல்வி பயிற்சி நிறுவனத்தின் பூட்டை உடைத்து பணம், இயந்திரங்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். |
| மன்னார்குடியில் கிராமிய அஞ்சல் ஊழியர்கள் 4-ம் நாளாக போராட்டம் Posted: 13 Mar 2015 01:19 PM PDT பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கிராமிய அஞ்சல் ஊழியர்கள் மேற்கொண்டு வரும் போராட்டம் 4-வது நாளாக வெள்ளிக்கிழமையும் தொடர்ந்தது. மன்னார்குடி தலைமை அஞ்சலகத்தில் அவர்கள் தர்னாவில் ஈடுபட்டனர். |
| அரசு பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையில் டிராபிக் ராமசாமிக்கு சிகிச்சை அளிக்க உத்தரவு Posted: 13 Mar 2015 01:18 PM PDT கார் கண்ணாடியை உடைத்ததாகக் கைது செய்யப்பட்ட சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமிக்கு அரசு பல்நோக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க வேண்டும் என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. |
| ஆயக்காரன்புலத்தில் மகளிர் தின விழா Posted: 13 Mar 2015 01:18 PM PDT வேதாரண்யத்தை அடுத்த ஆயக்காரன்புலத்தில் நடைபெற்ற உலக மகளிர் தின விழாவில் சுயதொழில் முனையும் மகளிருக்கு வெள்ளிக்கிழமை பரிசுகள் அளிக்கப்பட்டன. |
| அனுமதியின்றி இயங்கிய ஆட்டோக்கள் பறிமுதல் Posted: 13 Mar 2015 01:18 PM PDT நாகூரில் அனுமதியின்றி இயங்கிய 5 ஆட்டோக்கள் வியாழக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன. நாகை மாவட்டம் நாகூரில் போக்குவரத்து காவல்துறை சார்பில் ஆட்டோக்கள் சிறப்பு வாகன தணிக்கை நடத்தப்பட்டது. |
| குழந்தைகள் நலக் குழுத்தலைவர்,உறுப்பினர் பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம் Posted: 13 Mar 2015 01:17 PM PDT திருவாரூர், நாகை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் இளைஞர் நீதிக் குழுமத்துக்கான சமூகப் பணி உறுப்பினர் மற்றும் குழந்தைகள் நலக்குழுத் தலைவர், உறுப்பினர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம். |
| Posted: 13 Mar 2015 01:17 PM PDT திருவாரூரில் வியாழக்கிழமை உயிரிழந்த வழக்குரைஞரின் உடல் மருத்துவ ஆய்வுக்கு தானமாக வழங்கப்பட்டது. |
| "அரசு பொது மையத்தில் பல்வேறு சேவைகள் அளிக்க ஏற்பாடு' Posted: 13 Mar 2015 01:17 PM PDT கரூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு பொது சேவை மையத்தின் மூலம் மின் கட்டணம் செலுத்துதல் உள்ளிட்ட 38 வகையான சேவையை பெறலாம் என வெள்ளிக்கிழமை நடைபெற்ற கூட்ட |
| Posted: 13 Mar 2015 01:16 PM PDT கரூர் மாவட்டம், குளித்தலை வட்டம் அய்யர்மலை - பஞ்சப்பட்டி இடையே உள்ள மின்பாதையின் தரம் உயர்த்தும் பணிகள் நடைபெற இருப்பதால், (மார்ச் 14) சனிக்கிழமை சிந்தாமணிப்பட்டி பகுதிகளில் |
| வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக மோசடி: கரூர் எஸ்.பி.யிடம் புகார் Posted: 13 Mar 2015 01:16 PM PDT கரூரைச் சேர்ந்த தனியார் வேலைவாய்ப்பு நிறுவனம் வெளி நாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி இளைஞர்களிடம் பண மோசடியில் ஈடுபட்டதையடுத்து, பாதிக்கப்பட்ட இளைஞர்கள் வெள்ளிக்கிழமை கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்தனர். |
| அரபிந்தோ செவிலியர் கல்லூரியில் தேசிய அளவிலான கருத்தரங்கு Posted: 13 Mar 2015 01:16 PM PDT புன்னம்சத்திரம் ஸ்ரீஅரபிந்தோ செவிலியர் கல்லூரியில் தேசிய அளவிலான கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது. |
| இ.எஸ்.ஐ. கல்லூரிகள் தொடங்கியதில் ஊழல்: முழு விசாரணைக்கு உத்தரவிடக் கோரிக்கை Posted: 13 Mar 2015 01:15 PM PDT நாடு முழுவதும் 13 இ.எஸ்.ஐ. மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்கியதில் பல கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதாகவும், அது குறித்த முழுமையான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனவும் சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. |
| வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர்கள் பதிவை சரிபார்க்க அழைப்பு Posted: 13 Mar 2015 01:15 PM PDT மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர்கள் தங்களது பதிவை சரிபார்க்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. |
| இன்று பாஸ்போர்ட் சிறப்பு முகாம் தொடக்கம் Posted: 13 Mar 2015 01:15 PM PDT பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாஸ்போர்ட் சிறப்பு முகாம் சனிக்கிழமை (மார்ச் 14) தொடங்குகிறது. |
| சுண்ணாம்புக்கல் ஏற்றிச் சென்ற 8 லாரிகள் பறிமுதல் Posted: 13 Mar 2015 01:15 PM PDT அரியலூர் மாவட்டத்தில் சுரங்கங்களில் இருந்து விதிமுறைகளை மீறி அதிகளவு சுண்ணாம்புக்கல் ஏற்றிச் சென்ற 8 லாரிகளை சார் ஆட்சியர் சந்திரசேகர்சாகமூரி வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தார். |
| குடும்பத் தகராறில் பெண் தற்கொலை Posted: 13 Mar 2015 01:14 PM PDT அரியலூர் மாவட்டம், செந்துறை அருகேயுள்ள வங்காரம் கிராமத்தைச் சேர்ந்த மாரிமுத்து மனைவி சகுந்தலா (35). தம்பதி இடையே குடும்பப் பிரச்னை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்படுமா |
| முதன்முறையாக மூட்டு மாற்று அறுவை சிகிச்சை Posted: 13 Mar 2015 01:14 PM PDT அரியலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் முதன்முறையாக தொழிலாளிக்கு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. |
| பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று எரிவாயு நுகர்வோர் குறைதீர்க் கூட்டம் Posted: 13 Mar 2015 01:14 PM PDT பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில், எரிவாயு நுகர்வோர் குறைதீர்க் கூட்டம் சனிக்கிழமை (மார்ச் 14) நடைபெற உள்ளது. எரிவாயு |
| கிராம உதவியாளர் பணியிடத்துக்கு விண்ணப்பிக்கலாம் Posted: 13 Mar 2015 01:13 PM PDT பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், வரகுபாடி கிராம உதவியாளர் பணியிடத்துக்கு தகுதியுடைய நபர்கள் விண்ணப்பிக்கலாம். |
| கோவையில் பன்றிக் காய்ச்சலுக்கு மேலும் ஒருவர் சாவு Posted: 13 Mar 2015 01:10 PM PDT கோவையில் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட விவசாய கூலித் தொழிலாளி உயிரிழந்ததையடுத்து பலி எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. |
| அலாகாபாத் சம்பவம்: மார்ச் 16-இல் வழக்குரைஞர்கள் நீதிமன்றப் புறக்கணிப்பு Posted: 13 Mar 2015 01:09 PM PDT அலாகாபாத் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் காவல் துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் வழக்குரைஞர் ஒருவர் பலியானதைக் கண்டித்து வரும் திங்கள்கிழமை தமிழகம், புதுச்சேரியில் (மார்ச் 16) நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபடப்போவதாக வழக்குரைஞர் சங்கங்கள் அறிவித்துள்ளன. |
| மரக்காணம் அருகே பள்ளி நுழைவாயில் இடிந்து மாணவர் சாவு Posted: 13 Mar 2015 01:08 PM PDT மரக்காணம் அருகே, தொடக்கப் பள்ளியின் நுழைவு வாயில் தூண்கள் இடிந்து விழுந்ததில், 5-ஆம் வகுப்பு மாணவர் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார். |
| Posted: 13 Mar 2015 01:01 PM PDT இன்றையக்கு விளம்பரம் இல்லாத எந்தப் பொருளும் விற்பனை யாவதில்லை. முன்பெல்லாம் சிகரெட், புகையிலை போன்ற வெகு சில பொருள்களுக்கு மட்டுமே விளம்பரம் செய்யப்பட்டு வந்த நிலையில், இன்றைக்கு குண்டூசி முதல் செல்போன் வரை அனைத்துக்கும் விளம்பரம் தேவைப்படுகிறது. |
| Posted: 13 Mar 2015 01:00 PM PDT இன்றையக்கு விளம்பரம் இல்லாத எந்தப் பொருளும் விற்பனை யாவதில்லை. முன்பெல்லாம் சிகரெட், புகையிலை போன்ற வெகு சில பொருள்களுக்கு மட்டுமே விளம்பரம் செய்யப்பட்டு வந்த நிலையில், இன்றைக்கு குண்டூசி முதல் செல்போன் வரை அனைத்துக்கும் விளம்பரம் தேவைப்படுகிறது. |
| Posted: 13 Mar 2015 12:59 PM PDT ஆட்சிக்கலை ஆங்கிலேயருக்கு வசப்பட்டதுபோல் மற்றவர்களுக்கு வசப்படவில்லை எனலாம். அதிகார வர்க்கத்தில் இருக்கும் ஆங்கிலேயர்கள், ஒருவனை அழிக்க வேண்டும் என்றால், அவன் மலையுச்சியில் நின்றாலும் ஈவு இரக்கம் இன்றி, மடுவிலே உருட்டி விடுவார்கள். |
| Posted: 13 Mar 2015 12:57 PM PDT நிலக்கரிச் சுரங்க வயல்கள் ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக தொடுக்கப்பட்ட வழக்கில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு நீதிமன்ற அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது. |
| இந்தியாவில் சிறுபான்மையினர் என யாரும் கிடையாது: ஆர்எஸ்எஸ் மூத்த தலைவர் பேச்சால் சர்ச்சை Posted: 13 Mar 2015 12:51 PM PDT இந்தியாவில், சிறுபான்மையினர் என்று தனியாக யாரும் கிடையாது. கலாசார ரீதியாகவும், தேசிய ரீதியாகவும், மரபணு ரீதியாகவும் இங்கு அனைவரும் ஹிந்துக்களே என்று ஆர்எஸ்எஸ் அமைப்பின் இணை பொதுச்செயலாளர் தத்தாத்ரேய ஹொஸபலே தெரிவித்தார். இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. |
| 2017-இல் சந்திரனில் ரோவர் இயந்திரத்தை தரையிறக்கத் திட்டம்: இஸ்ரோ இயக்குநர் Posted: 13 Mar 2015 12:48 PM PDT சந்திரனில் ஆராய்ச்சிப் பணிக்காக சந்திரயான்-2 செயற்கைக்கோள் வரும் 2017-இல் விண்ணில் செலுத்தப்படுகிறது, இதன் ஆராய்ச்சிப் பணிக்காக ரோவர் இயந்திரம் தரையிறக்கப்படுகிறது என இஸ்ரோ செயற்கைகோள் மைய இயக்குநர் எஸ்.கே. சிவக்குமார் தெரிவித்தார். |
| சிறப்பு ஆசிரியர் பணி: ஜூனில் போட்டித் தேர்வு Posted: 13 Mar 2015 12:44 PM PDT இசை, ஓவியம், தையல், உடற்கல்வி ஆகிய சிறப்பு ஆசிரியர்களுக்கான போட்டித் தேர்வு ஜூன் மாதத்தில் நடத்தப்பட உள்ளது. |
| லக்வியை விடுவிக்க மீண்டும் உத்தரவு: பாகிஸ்தான் தூதரை அழைத்து இந்தியா கண்டனம் Posted: 13 Mar 2015 12:43 PM PDT மும்பை பயங்கரவாதத் தாக்குதலுக்கு சதித் திட்டம் தீட்டிய ஜகியுர் ரெஹ்மான் லக்வியை விடுவிக்குமாறு இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. இதற்கு, கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள இந்தியா, பாகிஸ்தான் தூதரை நேரில் அழைத்து கண்டனம் தெரிவித்துள்ளது. |
| தமிழகம்: 24 மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் நியமனம் Posted: 13 Mar 2015 12:42 PM PDT தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் 24 மாவட்டங்களுக்கு புதிய தலைவர்களையும், மாநிலப் பொருளாளராக "நாசே' ஜே. ராமச்சந்திரனையும் அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தி நியமித்துள்ளார். |
| பொருளாதார உறவுகளை வலுப்படுத்த பிரிட்டிஷ் நிதியமைச்சருடன் ஜேட்லி ஆலோசனை Posted: 13 Mar 2015 12:40 PM PDT பிரிட்டனுக்கு இரண்டு நாள் பயணமாக வெள்ளிக்கிழமை வந்துள்ள நிதியமைச்சர் அருண் ஜேட்லி, இரு தரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து அந்நாட்டு நிதியமைச்சர் ஜார்ஜ் ஆஸ்போனுடன் ஆலோசனை நடத்தினார். |
| இந்தியா - இலங்கை இடையே 4 ஒப்பந்தங்கள் கையெழுத்து Posted: 13 Mar 2015 12:36 PM PDT இந்தியா - இலங்கை இடையே பல்வேறு அம்சங்கள் தொடர்பாக 4 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. |
| விராலிமலையில் இன்று மக்கள் குறைகேட்பு முகாம் Posted: 13 Mar 2015 12:35 PM PDT புதுக்கோட் டை மாவட்டம் விராலிமலை ஒன்றியப் பகுதிகளில் மக்களைத் தேடி வரும் மாவட்ட நிர்வாக திட்டத்தின் கீழ் சனிக்கிழமை மக்கள் குறைகேட்பு முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. |
| நகராட்சி ஆய்வு மாளிகை கட்ட ரூ.25 லட்சம் ஒதுக்கீடு Posted: 13 Mar 2015 12:35 PM PDT புதுக்கோட்டை நகராட்சிக்கென தனியாக ஆய்வு மாளிகை கட்டுவதற்கு பொதுநிதியிலிருந்து ரூ. 25 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. |
| முத்துமாரியம்மன் கோயிலில் பங்குனி திருவிழா நாளை தொடக்கம் Posted: 13 Mar 2015 12:35 PM PDT பொன்னமராவதி அருகே உள்ள கொன்னையூர் முத்துமாரியம்மன் கோயில் பங்குனித் திருவிழா ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 15) தொடங்குகிறது. |
| மைலாப்பூர் கிராமத்தில் மார்ச் 18-ல் குறைகேட்பு முகாம் Posted: 13 Mar 2015 12:34 PM PDT புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி வட்டம், மையிலாப்பூர் கிராமத்தில் வரும் புதன்கிழமை (மார்ச் 18) மக்கள் குறைகேட்பு முகாம் நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது. |
| "அரசின் உதவித்தொகை பெறுவோர் ஆதார் எண்ணை பதிவு செய்ய வேண்டும்' Posted: 13 Mar 2015 12:34 PM PDT புதுக்கோட்டை மாவட்டத்தில் முதியோர் உதவித்தொகை மற்றும் இதர உதவித்தொகை பெறும் பயனாளிகள் ஆதார் அடையாள அட்டை எண்ணைப் பதிவுசெய்ய வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது |
| காசோலை மோசடி வழக்கு: கல்லூரி நிர்வாகிக்கு 6 மாதச் சிறை Posted: 13 Mar 2015 12:34 PM PDT புதுக்கோட்டையில் காசோலை மோசடி வழக்கு தொடர்பாக தனியார் கல்லூரி நிர்வாகிக்கு 6 மாத சிறைத் தண்டனை விதித்து புதுக்கோட்டை நீதித் துறை நடுவர்மன்றம் வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தது. |
| தமிழர் தேசிய முன்னணி ஆர்ப்பாட்டம் Posted: 13 Mar 2015 12:33 PM PDT இலங்கையில் போரின்போது மனித உரிமைகள் மீறப்பட்டது தொடர்பான ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் விசாரணை அறிக்கை வெளியீட்டை தள்ளிவைக்கும் முடிவை கண்டித்து தஞ்சாவூரில் தமிழ |
| விபத்தில்கல்லூரி மாணவி சாவு: ஓட்டுநருக்கு 6 மாதங்கள் சிறை Posted: 13 Mar 2015 12:33 PM PDT லாரி மோதி கல்லூரி மாணவி இறந்த வழக்கில் ஓட்டுநருக்கு 6 மாதங்கள் சிறைத் தண்டனை விதித்து கும்பகோணம் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. |
| நகைக் கடையில் திருட முயன்ற பெண் கைது:கடலூரை சேர்ந்தவர் Posted: 13 Mar 2015 12:33 PM PDT தஞ்சாவூர் நகைக் கடையில் மோதிரத்தை திருட முயன்ற இளம்பெண்ணை போலீஸார் கைது செய்தனர். தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள தென்கீழ அலங்கம் பகுதியில் உள்ள தனியார் |
| குடந்தை நகராட்சியை கண்டித்து திமுகவினர் உண்ணாவிரதம் Posted: 13 Mar 2015 12:32 PM PDT கும்பகோணம் நகராட்சியை கண்டித்து திமுகவினர் வெள்ளிக்கிழமை உண்ணாவிரதம் இருந்தனர். கும்பகோணம் காந்திபூங்கா அருகில் நடைபெற்ற இந்த போராட்டத்துக்கு நகர திமுக செயலாளர் சு. |
| நாட்டாணியில் மகாவீரர் சிலை கண்டெடுப்பு Posted: 13 Mar 2015 12:32 PM PDT புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை வட்டத்துக்கு உள்பட்ட நாட்டாணி கிராமத்தில் 24-வது தீர்த்தங்கரரான மகாவீரரின் சிலை அண்மையில் கண்டெடுக்கப்பட்டது. |
| Posted: 13 Mar 2015 12:32 PM PDT திருத்துறைப்பூண்டி விரைவு நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கு விசாரணையில் சாட்சியம் அளிக்க ஆஜராகாத காவல் ஆய்வாளருக்கு பிடி ஆணை பிறப்பித்து, திருத்துறைப்பூண்டி விரைவு நீதிமன்ற நீதிபதி எம். மகாலெட்சுமி வெள்ளிக்கிழமை உத்தரவிட்டார். |
| "இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை பலப்படுத்த வேண்டும் Posted: 13 Mar 2015 12:31 PM PDT இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை பலப்படுத்த அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டுமென்றார் கட்சியின் மாநிலச் செயலர் இரா. முத்தரசன். |
| சீர்காழியில் தமிழிசை மூவர் விழா இன்று தொடக்கம் Posted: 13 Mar 2015 12:31 PM PDT நாகை மாவட்டம், சீர்காழியில் தமிழிசை மூவர் விழா சனிக்கிழமை(மார்ச் 14) மாலை தொடங்குகிறது. சீர்காழியில் பிறந்து தமிழிசையை உலகெங்கும் பரவ செய்த தமிழிசை மூவர்களான முத்துதாண்டவர், |
| சீர்காழியில் அரசுப் பேருந்துகளை சாலையின் குறுக்கே நிறுத்தி மறியல் Posted: 13 Mar 2015 12:31 PM PDT நாகை மாவட்டம் சீர்காழியில் அரசுப் பேருந்து ஓட்டுநரைத் உதவி ஆய்வாளர் தாக்கியதை கண்டித்து, வெள்ளிக்கிழமை அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் தங்களது பேருந்துகளை சாலையின் குறுக்கே நிறுத்தி மறியலில் ஈடுபட்டனர். |
| Posted: 13 Mar 2015 12:30 PM PDT |
| Posted: 13 Mar 2015 12:30 PM PDT |
| மும்பை சுங்கச் சாவடிகள் பிரச்னை: முதல்வருக்கு சச்சின் கடிதம் Posted: 13 Mar 2015 12:28 PM PDT மும்பை சுங்கச் சாவடிகளில் வசூலிக்கப்படும் வரிகளால் ஏற்படும் உடல் மற்றும் மன உளைச்சல் குறித்து கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னவீஸூக்கு கடிதம் எழுதியுள்ளார். |
| பலாத்கார விடியோக்கள் வழக்கு: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் Posted: 13 Mar 2015 12:24 PM PDT இரண்டு பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட விடியோ காட்சிகள் வாட்ஸ்ஆப்-இல் பரவியது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் 20 நாள்கள் ஆகியும் நடவடிக்கை எடுக்காத மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது. |
| வலதுசாரித் தீவிரவாதத் தாக்குதல் அதிகரிக்கிறது: டி.ராஜா Posted: 13 Mar 2015 12:23 PM PDT எழுத்தாளர்கள், செய்தி நிறுவனங்கள் மீது தாக்குதல் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் கோவிந்த் பன்ஸாரே படுகொலை போன்ற சம்பவங்கள் வலதுசாரித் தீவிரவாதம் மேலும் தீவிரமாக செயல்பட ஆரம்பித்துள்ளதைக் உணர்த்துகின்றன என்று மாநிலங்களவையில் டி.ராஜா வெள்ளிக்கிழமை கூறினார். |
| "அகில இந்திய யோகா கல்வி மையம் விரைவில் அமைக்கப்படும்' Posted: 13 Mar 2015 12:22 PM PDT யோகாவுக்கென, அகில இந்திய அளவில் பிரத்யேக கல்வி மையம் அமைக்கப்படும் என மக்களவையில், வெள்ளிக்கிழமை தெரிவிக்கப்பட்டது. |
| தேர்தல் ஆணையர்களை தேர்வு செய்ய தேர்வுக் குழு Posted: 13 Mar 2015 12:21 PM PDT தலைமைத் தேர்தல் ஆணையர் உள்ளிட்ட தேர்தல் ஆணையர்களைத் தேர்வு செய்ய தேர்வுக் குழு (கொலீஜியம்) ஒன்றை ஏற்படுத்தலாம் என மத்திய சட்ட அமைச்சகத்துக்கு, சட்ட ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. |
| ஜார்க்கண்ட்: 5 நக்ஸல்கள் சுட்டுக் கொலை Posted: 13 Mar 2015 12:20 PM PDT ஜார்க்கண்ட் மாநிலம் கும்லா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் வெள்ளிக்கிழமை நிகழ்ந்த துப்பாக்கிச் சண்டையில் 5 நக்ஸல் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். |
| சரத் யாதவின் பேச்சுக்கு கனிமொழி எதிர்ப்பு Posted: 13 Mar 2015 12:20 PM PDT தென்னிந்தியப் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து வெளியிட்ட ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவர் சரத் யாதவுக்கு மாநிலங்களவை திமுக உறுப்பினர் கனிமொழி கடும் எதிர்ப்புத் தெரிவித்தார். |
| அன்னியச் செலாவணி விதிமீறல்:வெளிநாட்டவர்களுக்கு அபராதம் Posted: 13 Mar 2015 12:17 PM PDT இந்தியாவில் கடந்த 4 ஆண்டுகளில் நடைபெற்ற ரூ.1.44 கோடி அளவிலான அன்னியச் செலாவணி விதிமீறல் வழக்குகளில், குற்றம்சாட்டப்பட்ட வெளிநாட்டவர்களிடம் விளக்கம் கேட்டு அமலாக்கத் துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது. |
| ஆர்எஸ்எஸ் பத்திரிகையில் இந்திய வரைபடம் தவறாகச் சித்திரிப்பு: காங்கிரஸ் புகார் Posted: 13 Mar 2015 12:17 PM PDT ஆர்எஸ்எஸ் அமைப்பின் "ஆர்கனைஸர்' பத்திரிகையில், இந்திய வரைபடம் தவறாகச் சித்திரிக்கப்பட்டுள்ளதாக, காங்கிரஸ் கட்சி மாநிலங்களவையில் புகார் தெரிவித்தது. |
| ஆளில்லா ரயில் கடவுப்பாதை விபத்துகளில் பிப்ரவரி வரை 126 பேர் பலி Posted: 13 Mar 2015 12:16 PM PDT ஆளில்லா ரயில் கடவுப்பாதைகளில், நடப்பு நிதியாண்டில் பிப்ரவரி மாதம் வரை நிகழ்ந்த விபத்துகளில் 126 பேர் பலியாகினர் என்று மாநிலங்களவையில் வெள்ளிக்கிழமை தெரிவிக்கப்பட்டது. |
| "10,000 பேருக்கு தலா 19 சுகாதாரப் பணியாளர்களே உள்ளனர்' Posted: 13 Mar 2015 12:16 PM PDT உலக சுகாதார அமைப்பு ஒவ்வொரு 10,000 பேருக்கும் தலா 25 சுகாதாரப் பணியாளர்கள் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ள நிலையில், தற்போது நாட்டில் 10,000 பேருக்கு தலா |
| "நாள்தோறும் 5,000 குழந்தைகள் புகையிலைக்கு அடிமையாகின்றனர்' Posted: 13 Mar 2015 12:16 PM PDT நாள்தோறும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் புகையிலைப் பழக்கத்துக்கு அடிமையாகி வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. |
| கவிதை, கட்டுரைப் போட்டிகளில் வென்றோருக்கு பரிசுகள் வழங்கல் Posted: 13 Mar 2015 12:15 PM PDT தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள்- கலைஞர்கள் சங்கம் சார்பில் காந்தி இன்றும் தேவைப்படுகிறார் என்ற தலைப்பில் அண்மையில் நடத்தப்பட்ட கட்டுரை மற்றும் கவிதைப் போட்டிகளில் வென்றோருக்கான பரிசளிப்பு நிகழ்ச்சி திருச்சி கலைக்காவிரி நுண்கலைக் கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது நடவடிக்கை கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து தர்ணா போராட்டம் Posted: 13 Mar 2015 12:15 PM PDT போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது மீண்டும் நடவடிக்கை எடுத்த கல்லூரி நிர்வாகத்தைக் கண்டித்து சகமாணவர்கள் தர்ணா போராட்டம் மேற்கொண்டனர். |
| Posted: 13 Mar 2015 12:15 PM PDT |
| மகன் இறந்த சோகம்: தாய் தற்கொலை Posted: 13 Mar 2015 12:15 PM PDT வந்தவாசி அருகே மகன் இறந்த சோகத்தில் தாய் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். |
| நாகர்கோவிலில் ஆவின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் Posted: 13 Mar 2015 12:15 PM PDT குமரி மாவட்ட பால்வளத் தலைவருக்கு எதிராக ஆவின் பால் அலுவலக ஊழியர்கள் விடுப்பு எடுத்து வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் |
| முந்திரி ஆலைகளைத் திறக்க வலியுறுத்தி பாரதிய முந்திரி ஆலைத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் Posted: 13 Mar 2015 12:15 PM PDT குமரி மாவட்டத்தில் மூடிக் கிடக்கும் 25 முந்திரி ஆலைகளின் முன் பாரதிய முந்திரி ஆலைத் தொழிலாளர்கள் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர். |
| மின் கட்டணம் பாக்கி: ஊராட்சி அலுவலகத்தில் மின் விநியோகம் துண்டிப்பு Posted: 13 Mar 2015 12:14 PM PDT குமரி மாவட்டம் மேல்புறம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட வெள்ளாங்கோடு ஊராட்சி நிர்வாகம் மின் கட்டணம் செலுத்தாததால் இந்த ஊராட்சி அலுவலகத்தில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. |
| மனைவியை தற்கொலைக்கு தூண்டியதாக கணவர் கைது Posted: 13 Mar 2015 12:14 PM PDT நாகர்கோவில் அருகே மனைவியை தற்கொலைக்கு தூண்டியதாக கணவரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர் |
| வேகமாக குறைந்து வரும் முக்கடல் அணை நீர்மட்டம் Posted: 13 Mar 2015 12:14 PM PDT நாகர்கோவில் நகர மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்து வரும் முக்கடல் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருவதையடுத்து கோடையில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. |
| இட்டகவேலி நீலகேசி அம்மன் கோயில் திருவிழா நாளை தொடக்கம் Posted: 13 Mar 2015 12:13 PM PDT இட்டகவேலி நீலகேசி அம்மன் கோயில் திருவிழா ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 15) தொடங்குகிறது. குலசேகரம் அருகே இட்டகவேலியில் உள்ள நீலகேசி அம்மன் கோயில் பழமைவாய்ந்த கோயிலாகும் |
| குமரி மாவட்ட வரலாற்று ஆய்வறிஞருக்கு திருவாவடுதுறை ஆதீனம் சார்பில் விருது Posted: 13 Mar 2015 12:13 PM PDT கன்னியாகுமரி வரலாற்று பண்பாட்டு ஆய்வு மைய பொதுச்செயலரும், வரலாற்று ஆய்வறிஞருமான டாக்டர் எஸ்.பத்மநாபனுக்கு திருவாவடுதுறை ஆதீனம் சார்பில் விருது வழங்கப்பட்டது. |
| கீரிப்பாறை எஸ்.ஐ. பணியிடை நீக்கம் Posted: 13 Mar 2015 12:13 PM PDT மண்டைக்காட்டில் கார் மோதி 3 பேர் காயமடைந்த விபத்தின்போது, காரை ஓட்டிய கீரிப்பாறை காவல் உதவி ஆய்வாளர் தாமோதரன் வெள்ளிக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். |
| ஆற்றூர் மரியா பொறியியல் கல்லூரியில் இன்று பட்டமளிப்பு விழா Posted: 13 Mar 2015 12:12 PM PDT ஆற்றூர் மரியா பொறியியல் கல்லூரியில் சனிக்கிழமை கல்லூரி ஆண்டு விழா மற்றும் பட்டமளிப்பு விழா நடைபெறுகிறது. |
| குமரி மாவட்ட காங்கிரஸ் கட்சிக்கு கிழக்கு,மேற்கு மாவட்டத் தலைவர்கள் அறிவிப்பு Posted: 13 Mar 2015 12:12 PM PDT குமரி மாவட்ட காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். குமரி கிழக்கு மாவட்டத் தலைவராக கண்ணாட்டுவிளை வி. பாலையாவும், மேற்கு மாவட்டத் தலைவராக வி. அசோகன் சாலமனும் நியமிக்கப்பட்டுள்ளனர். |
| வாக்காளர் பட்டியல் விழிப்புணர்வு: குழித்துறை, திருவிதாங்கோட்டில் மனிதச் சங்கிலி Posted: 13 Mar 2015 12:12 PM PDT வாக்காளர் பட்டியலை செம்மைப்படுத்துதல் மற்றும் உறுதிப்படுத்தும் திட்டம் குறித்த விழிப்புணர்வு மனிதச் சங்கிலி குழித்துறை, திருவிதங்கோட்டில் நடைபெற்றது. |
| Posted: 13 Mar 2015 12:11 PM PDT செய்யாறு அருகே தீராத வயிற்று வலியால் பூச்சி மருந்து குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். |
| பெற்றோரைத் தாக்கிய மகன்கள் கைது Posted: 13 Mar 2015 12:11 PM PDT வந்தவாசி அருகே பெற்றோரைத் தாக்கியதாக மகன்கள் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனர். |
| குடிநீர் சுகாதார விழிப்புணர்வு பயிற்சி Posted: 13 Mar 2015 12:11 PM PDT செய்யாறு, அனக்காவூர் ஆகிய ஒன்றியங்களைச் சேர்ந்த பள்ளி ஆசிரியர்கள், மின் விசை குடிநீர்த் தொட்டி இயக்குபவர்களுக்கு குடிநீர் பரிசோதிப்பு சுகாதார விழிப்புணர்வு குறித்த பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது. |
| Posted: 13 Mar 2015 12:11 PM PDT அரசு அனுமதியின்றி ஆற்றுமணல் எடுத்துச் சென்ற 13 பேரை போலீஸார் கைது செய்தனர். மேலும் 22 மாட்டுவண்டிகளையும் பறிமுதல் செய்தனர். |
| Posted: 13 Mar 2015 12:11 PM PDT அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா வழக்கிலிருந்து விடுதலை பெற வேண்டி, ஆரணி கொசப்பாளையம், ராமர் கோயிலில் சுதர்சன யாக பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |