Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- தேவாலய வாயிலில் பச்சிளங் குழந்தை மீட்பு
- பேருந்து- லாரி மோதல்: நடத்துநர் உள்பட 2 பேர் சாவு
- தேர்வு எழுதச் சென்ற மாணவி மாயம்
- மாணவியிடம் சங்கிலி பறிப்பு
- ரயில்வே ஆள்சேர்ப்பு:ஓட்டத் தேர்வில் இளைஞர் சாவு
- எரிவாயு கசிந்து விபத்து: தம்பதி காயம்
- பங்க் கடை வைக்க அனுமதி வழங்க நரிக்குறவர்கள் கோரிக்கை
- மூலிகைப் பண்ணைக்கு கல்லூரி மாணவர்கள் வருகை
- 45 லட்சம் பயனாளிகளுக்கு மிக்ஸி, கிரைண்டர், மின் விசிறி வழங்க ஏற்பாடு
- காலத்திற்கேற்ற மாற்றங்கள்
- வேலைவாய்ப்பை அதிகரிக்கும் பட்ஜெட்
- நாயர் பிடித்த புலிவால்!
- 2ஜி: கலைஞர் டிவி ஆவணத்தை தாக்கல் செய்ய சிபிஐ நீதிமன்றம் உத்தரவு
- எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கினாரா கேஜரிவால்? தொலைபேசி ஒலிநாடா வெளியானதால் சர்ச்சை
- காந்திஜி, நேதாஜி குறித்த கட்ஜுவின் கருத்து: மாநிலங்களவையில் கண்டனத் தீர்மானம்
- சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் பரிந்துரைப் பட்டியல்
- நிபந்தனைகளுடன் இ.எஸ்.ஐ. மருத்துவக் கல்லூரிகளை ஏற்கத் தயார்: பிரதமருக்கு முதல்வர் கடிதம்
- இந்தியா- செஷல்ஸ் இடையே 4 ஒப்பந்தங்கள் கையெழுத்து
- மதுரை காமராஜர் பல்கலை. துணைவேந்தர் கல்யாணி மதிவாணன் நியமனம் செல்லும்: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
- "மஸரத் ஆலம் விடுதலை: காஷ்மீர் அமைச்சரவையில் விவாதிக்கவில்லை'
- நிர்பயா ஆவணப்படத்துக்கு தடை விதித்தது தவறு: கிரண் பேடி
- பாஜகவின் முகத்திரை கிழிந்தது: நிதீஷ்
- அணு உலை பொறுப்புணர்வுச் சட்டத்தில் மாற்றம் செய்யப்படவில்லை: மத்திய அரசு
- குண்டு வெடிப்பு: மணிப்பூரில் 3 பேர் பலி
- ஆக்கிரமிக்கப்பட்ட ரூ.20 கோடி அரசு நிலம் மீட்பு
- மகேந்திரா சிட்டியில் கண்புரை நீக்கம் சிகிச்சை முகாம் 14-இல் நிறைவு
- பேருந்து- லாரி மோதல்: நடத்துநர் உள்பட 2 பேர் சாவு
- மீஞ்சூர் ஒன்றியத்தில் மக்கள் தொடர்புத் திட்ட முகாம்
- காஞ்சிபுத்தில் இ-சேவை மையம் மூலம் 6,500 பேருக்கு சான்று: ஆட்சியர் தகவல்
- செவிலியர்களுக்கு பன்றிக் காய்ச்சல் விழிப்புணர்வுப் பயிற்சி
- 917 மாணவர்களுக்கு மருத்துவ உபகரணங்கள் அளிப்பு
- தேசிய அறிவியல் தின அறிவியல் கண்காட்சி
- சென்னை- மதுரை- கன்னியாகுமரி அதிவிரைவு ரயில்பாதைத் திட்டத்துக்கு நிதி தேவை
- போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த மேம்பாலம்
- எம்.பி.க்களுக்கு நிரந்தர அலுவலகம்:தில்லி பாஜக எம்.பி. வலியுறுத்தல்
- காவல்கிணறு ரயில் நிலையத்தை மீண்டும் திறக்க வேண்டும்
- 3,000 காஷ்மீர் பண்டிட்களுக்கு அரசு வேலைவாய்ப்பு
- அரசு ஆவணங்கள் திருட்டு: குற்றவாளிகளைக் கைது செய்ய தீவிர நடவடிக்கை
- அரசமைப்புச் சட்டத்தின் 370ஆவது பிரிவு நீடிக்கும்: மத்திய அரசு
- சொத்துக் குவிப்பு வழக்கு மேல்முறையீடு: தீர்ப்பு ஒத்திவைப்பு
- "அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை மாற்றும் திட்டம் இல்லை'
- அப்சல் குரு உடலை குடும்பத்தினரிடம் ஒப்படைக்க கோரிக்கை
- ரயில்வேயில் எல்.ஐ.சி ரூ.1.50 லட்சம் கோடி முதலீடு
- நீதிபதிகள் நியமன ஆணையச் சட்டத்துக்கு எதிரான மனுக்களை விசாரிக்கத் தடை: உச்ச நீதிமன்றம்
- தமிழக முகாம்களில் 64,931 இலங்கை அகதிகள்
- ரூ.60 ஆயிரம் நன்கொடையில் அரசுப் பள்ளிக்கு நுழைவாயில்
- பறவைகளைச் சுட்டபோது குண்டு சிதறி கல்லூரி மாணவர் உள்பட இருவர் காயம்
- வாணியம்பாடி: 3 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
- மனைவி சித்ரவதை: கணவர் கைது
- ஆம்பூரில் இன்று சிறுநீரக மருத்துவ முகாம்
- பதுக்கல் மணல் பறிமுதல்
- நகைக்காக மூதாட்டி கொலை: விவசாயிக்கு ஆயுள் சிறை
- பள்ளி அருகே புகையிலைப் பொருள்கள் விற்பனை
- தனியார் விமானக் கட்டணங்களை முறைப்படுத்த வேண்டும்: எம்.பி.க்கள்
- தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவியிடம் 10 பவுன் சங்கிலி பறிப்பு
- பாலியல் புகார்: ஆசிரியர் பணியிடை நீக்கம்
- திமுக எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதியை கம்பம் நகராட்சி திருப்பி அனுப்பியதாக புகார்
- விவசாயிகள் சங்கத்தினர் மனு கொடுக்கும் போராட்டம்
- இளைஞர் கொலை வழக்கில் 5 பேருக்கு ஆயுள் சிறை
- ஆண்டிபட்டியில் பாலியல் வன்கொடுமை தடுப்பு பேரணி
- அலாகாபாத் நீதிமன்ற வளாகத்தில் வழக்குரைஞர் சுட்டுக் கொலை
- கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை விரைந்து முடிக்க பாமக கோரிக்கை
- வரி பாக்கி: 7 கடைகளுக்கு "சீல்'
- நியாய விலைக் கடைகளில் எம்எல்ஏ ஆய்வு
- 19-இல் முன்னாள் படைவீரர் குறைதீர் கூட்டம்
- 14-இல் தெய்வச் சேக்கிழார் தமிழ்ச் சங்க ஆண்டு விழா
- சான்றிதழ் சரிபார்ப்பில் இருவர் தகுதியிழப்பு
- பள்ளிகளுக்கு புதிய கட்டடங்கள் அமைக்க இடம் தேர்வு
- முன்னாள் படைவீரர்களுக்கு கடன் அளிக்க வேண்டும்: வங்கிகளுக்கு அதிகாரி அறிவுரை
- நில அபகரிப்பு புகாரில் 2 பேர் கைது
- பிரசவத்துக்கு பின் பெண் சாவு: அரசு மருத்துவமனையை உறவினர்கள் முற்றுகை
- "தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி'
- விபத்தில் தலைமைக் காவலர் காயம்: மோட்டார் சைக்கிள் ஓட்டிவந்தவர் கைது
- அனுமதியின்றி கருந்திரிகள்:வீடுகளில் அதிகாரிகள் ஆய்வு
- பிளஸ் 2 தேர்வு விடைத்தாள்:3 மையங்களில் திருத்த ஏற்பாடு
- கொலை மிரட்டல் விடுத்தவர் கைது
- வரதட்சிணை வழக்கில் 3 பேர் மீது வழக்கு
- கோயில் உண்டியலை உடைத்து பணம் திருடியவர் கைது
- தம்பதியினர் மீது தாக்குதல்: இருவர் கைது
- பொதுமக்கள் கோரிக்கைகள் மீது அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்
- ராமநாதபுரத்தில் திமுக ஆர்ப்பாட்டம்
- மார்ச் 12 மின் தடை
- வீட்டில் இளைஞர் சடலம்
- சிவகங்கை அரசு மகளிர் கல்லூரியில் பேராசிரியர்கள் நியமிக்க கோரிக்கை
- இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க வலியுறுத்தி வட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை
- கைத்தறி தள்ளுபடி விற்பனை: ஆட்சியர் தொடக்கி வைத்தார்
- தேனியில் 110 போலி உர மூட்டைகள் பறிமுதல்
- தில்லியில் கடந்த 2 மாதங்களில் 291 பலாத்கார வழக்குகள் பதிவு
- அஞ்சல் ஊழியர்கள் 2-ஆவது நாளாக வேலைநிறுத்தம்
- குடிசை வீடு எரிந்து பொருள்கள் சேதம்
- சுற்றுச்சூழல் விழிப்புணர்வுப் பேரணி
- 6 பேருக்கு மகளிர் தின விருது
- கிளியாத்தூரில் கிராம மக்கள் மறியல்
- விசாரணைக்குப் பிறகே பயனாளிகளை நீக்க வேண்டும்
- டாஸ்மாக் கடைகளில் ரகசிய கேமரா: ஆட்சியர் உத்தரவு
- இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
- பெல் தொழிலாளர்கள் 6 பேர் பணியிடை நீக்கம்
- வீட்டை கிரயம் செய்து கொடுப்பதாக கூறி ரூ.2 லட்சம் மோசடி: பெண் மீது வழக்கு
- வெளிநாடுகளிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ. 50 லட்சம் தங்கம் பறிமுதல் 4 பயணிகளிடம் சுங்கத்துறையினர் விசாரண
- திருச்சி விமான நிலையத்தில் ஊழல் கண்காணிப்பு அதிகாரி ஆய்வு
| தேவாலய வாயிலில் பச்சிளங் குழந்தை மீட்பு Posted: 11 Mar 2015 01:16 PM PDT பிறந்து 2 நாள்களே ஆன பெண்குழந்தை புதன்கிழமை மீட்கப்பட்டது. |
| பேருந்து- லாரி மோதல்: நடத்துநர் உள்பட 2 பேர் சாவு Posted: 11 Mar 2015 01:16 PM PDT சென்னை மாமல்லபுரம் அருகே அரசுப் பேருந்தும், லாரியும் மோதிக் கொண்டதில் பேருந்து நடத்துநர் உள்பட 2 பேர் உயிரிழந்தனர். மேலும் 6 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டுள்ளனர். |
| தேர்வு எழுதச் சென்ற மாணவி மாயம் Posted: 11 Mar 2015 01:16 PM PDT கும்மிடிப்பூண்டி அருகே தேர்வு எழுதச் சென்ற பிளஸ்-2 மாணவி மாயமானது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. |
| Posted: 11 Mar 2015 01:16 PM PDT கல்லூரி மாணவியின் கழுத்தில் இருந்து மர்ம நபர்கள் தங்கச் சங்கிலி பறித்துச் சென்றது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். |
| ரயில்வே ஆள்சேர்ப்பு:ஓட்டத் தேர்வில் இளைஞர் சாவு Posted: 11 Mar 2015 01:16 PM PDT ரயில்வே ஆள்சேர்ப்புக்கான ஓட்டப் பந்தயத் தேர்வில் கலந்துகொண்ட வடமாநில இளைஞர் சுருண்டு விழுந்து இறந்தார். |
| எரிவாயு கசிந்து விபத்து: தம்பதி காயம் Posted: 11 Mar 2015 01:15 PM PDT பொன்னேரி திருவாயர்பாடி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் எரிவாயு கசிந்து ஏற்பட்ட தீ விபத்தில் தம்பதி காயம் அடைந்தனர். |
| பங்க் கடை வைக்க அனுமதி வழங்க நரிக்குறவர்கள் கோரிக்கை Posted: 11 Mar 2015 01:15 PM PDT மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் பங்க் கடை வைத்து தொழில் நடத்த மாவட்ட நிர்வாகம் அனுமதிக்க வேண்டும் என்று நரிக்குறவர்கள் சமுதாயத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். |
| மூலிகைப் பண்ணைக்கு கல்லூரி மாணவர்கள் வருகை Posted: 11 Mar 2015 01:15 PM PDT உத்தரமேரூர் அருகே உள்ள மூலிகைப் பண்ணைக்கு சென்னை ஜயேந்திரர் சரஸ்வதி கல்லூரி மாணவர்கள் செவ்வாய்க்கிழமை வருகை தந்தனர். |
| 45 லட்சம் பயனாளிகளுக்கு மிக்ஸி, கிரைண்டர், மின் விசிறி வழங்க ஏற்பாடு Posted: 11 Mar 2015 01:15 PM PDT வரும் 2014-2015-ஆம் நிதியாண்டில் 45 லட்சம் பயனாளிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மின் விசிறி, மிக்ஸி, கிரைண்டர்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார். |
| Posted: 11 Mar 2015 01:02 PM PDT திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன என்று கூறுவார்கள். இன்றைய திருமணங்கள் மணமகள் தரும் வரதட்சணையான ரொக்கம், கார், பங்களா, நகைகள், பாத்திரங்கள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டே நிச்சயிக்கப்படுகின்றன. |
| வேலைவாய்ப்பை அதிகரிக்கும் பட்ஜெட் Posted: 11 Mar 2015 01:01 PM PDT பொதுவாக பட்ஜெட்டில் மக்கள் பெரிதும் எதிர்பார்ப்பது, வரிச் சலுகை, விலைவாசிக் கட்டுப்பாடு, பொருளாதார மேம்பாடு, வேலைவாய்ப்புகள் உருவாக்கம் ஆகியவற்றையே. |
| Posted: 11 Mar 2015 01:01 PM PDT அவசரக்காரனுக்கும் ஆத்திரக்காரனுக்கும் புத்தி மட்டு என்பது யாருக்குப் பொருந்துமோ இல்லையோ, பாரதிய ஜனதா கட்சித் தலைமைக்குக் கனகச்சிதமாகப் பொருந்தும். தில்லி தேர்தலில் ஏற்பட்ட தோல்வியும், |
| 2ஜி: கலைஞர் டிவி ஆவணத்தை தாக்கல் செய்ய சிபிஐ நீதிமன்றம் உத்தரவு Posted: 11 Mar 2015 12:53 PM PDT கலைஞர் டிவி சார்பில் மத்திய செய்தி, ஒலிபரப்புத் துறையிடம் கடந்த ஆண்டு அளிக்கப்பட்ட முக்கிய ஆவணத்தை, அத்துறையில் பணியாற்றி வரும் உதவிச் செயலர் நவில் கபூர் வரும் 16-ஆம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என்று தில்லி சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டது. |
| எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கினாரா கேஜரிவால்? தொலைபேசி ஒலிநாடா வெளியானதால் சர்ச்சை Posted: 11 Mar 2015 12:52 PM PDT 2014ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் முடிந்த பிறகு, தில்லியில் ஆட்சி அமைக்க காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 6 பேரை விலைக்கு வாங்க ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் முயற்சித்தது போன்ற தொலைபேசி ஒலிநாடா புதன்கிழமை வெளியாகியதால் புதிய சர்ச்சை ஏற்பட்டுள்ளது. |
| காந்திஜி, நேதாஜி குறித்த கட்ஜுவின் கருத்து: மாநிலங்களவையில் கண்டனத் தீர்மானம் Posted: 11 Mar 2015 12:50 PM PDT மகாத்மா காந்தி, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோர் குறித்து உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு தெரிவித்த கருத்தைக் கண்டித்து, மாநிலங்களவையில் அனைத்துக் கட்சி உறுப்பினர்களின் ஒருமித்த ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. |
| சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் பரிந்துரைப் பட்டியல் Posted: 11 Mar 2015 12:47 PM PDT சென்னை உயர் நீதிமன்றத்தில் காலியாக உள்ள நீதிபதி பணியிடங்களை நிரப்புவதற்காக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தேர்வுக் குழுவுக்கு சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.கே. கௌல் 9 பேர் அடங்கிய பெயர்ப் பட்டியலைப் பரிந்துரை செய்துள்ளார். |
| நிபந்தனைகளுடன் இ.எஸ்.ஐ. மருத்துவக் கல்லூரிகளை ஏற்கத் தயார்: பிரதமருக்கு முதல்வர் கடிதம் Posted: 11 Mar 2015 12:46 PM PDT தமிழகத்தில் மத்திய அரசின் தொழிலாளர் ஈட்டுறுதி நிறுவனத்தின் (இ.எஸ்.ஐ.) மருத்துவக் கல்லூரிகளை நிபந்தனைகளுடன் ஏற்று நடத்தத் தயார் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. |
| இந்தியா- செஷல்ஸ் இடையே 4 ஒப்பந்தங்கள் கையெழுத்து Posted: 11 Mar 2015 12:46 PM PDT பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பாக இந்தியாவும், செஷல்ஸூம் புதன்கிழமை 4 ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன. |
| மதுரை காமராஜர் பல்கலை. துணைவேந்தர் கல்யாணி மதிவாணன் நியமனம் செல்லும்: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு Posted: 11 Mar 2015 12:44 PM PDT மதுரை காமராஜர் பல்கலைக்கழகத் துணைவேந்தராக கல்யாணி மதிவாணனை நியமித்து தமிழக அரசு வெளியிட்ட அரசாணை செல்லும் என்று உச்ச நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பளித்தது. |
| "மஸரத் ஆலம் விடுதலை: காஷ்மீர் அமைச்சரவையில் விவாதிக்கவில்லை' Posted: 11 Mar 2015 12:39 PM PDT ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், பிரிவினைவாதத் தலைவர் மஸரத் ஆலம் விடுதலை விவகாரம் குறித்து விவாதிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து, முதல்வர் அலுவலக மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது: பிடிபி-பாஜக கூட்டணி அரசின் முதல் அமைச்சரவைக் கூட்டம் இதுவாகும். |
| நிர்பயா ஆவணப்படத்துக்கு தடை விதித்தது தவறு: கிரண் பேடி Posted: 11 Mar 2015 12:39 PM PDT நிர்பயா ஆவணப்படத்தை பார்க்காமலேயே, மத்திய அரசு அதற்குத் தடை விதித்தது தவறு என்று பாஜகவின் தலைவர்களில் ஒருவரான கிரண் பேடி தெரிவித்தார். |
| பாஜகவின் முகத்திரை கிழிந்தது: நிதீஷ் Posted: 11 Mar 2015 12:38 PM PDT பிகாரில் குடியரசுத் தலைவர் ஆட்சியை கொண்டு வருவதற்கான சூழலை ஏற்படுத்த வேண்டும் என்ற பாஜகவின் சதி முறியடிக்கப்பட்டு, அக்கட்சியின் முகத்திரை கிழிக்கப்பட்டுள்ளது என்று அந்த மாநில முதல்வர் நிதீஷ் குமார் தெரிவித்தார். பிகார் சட்டப்பேரவையில் புதன்கிழமை நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில், நிதீஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தள அரசு வெற்றி பெற்றது. |
| அணு உலை பொறுப்புணர்வுச் சட்டத்தில் மாற்றம் செய்யப்படவில்லை: மத்திய அரசு Posted: 11 Mar 2015 12:37 PM PDT இந்திய அணு உலை பொறுப்புணர்வுச் சட்டத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. |
| குண்டு வெடிப்பு: மணிப்பூரில் 3 பேர் பலி Posted: 11 Mar 2015 12:35 PM PDT மணிப்பூர் தலைநகர் இம்பாலில் புதன்கிழமை நிகழ்த்தப்பட்ட குண்டு வெடிப்பில் 3 பேர் உயிரிழந்தனர். 23 பேர் காயமடைந்தனர். |
| ஆக்கிரமிக்கப்பட்ட ரூ.20 கோடி அரசு நிலம் மீட்பு Posted: 11 Mar 2015 12:22 PM PDT மாமல்லபுரத்தில் தனியார் ஆக்கிரமிப்பில் இருந்த ரூ.20 கோடி மதிப்புள்ள அரசு நிலத்தை வருவாய்த் துறையினர் மீட்டனர். |
| மகேந்திரா சிட்டியில் கண்புரை நீக்கம் சிகிச்சை முகாம் 14-இல் நிறைவு Posted: 11 Mar 2015 12:22 PM PDT செங்கல்பட்டை அடுத்த மகேந்திரா வேல்ட் சிட்டியில் இலவச கண்புரை அறுவை சிகிச்சை முகாம் மார்ச 7-இல் தொடங்கி 14-இல் நிறைவடைகிறது. |
| பேருந்து- லாரி மோதல்: நடத்துநர் உள்பட 2 பேர் சாவு Posted: 11 Mar 2015 12:22 PM PDT சென்னை மாமல்லபுரம் அருகே அரசுப் பேருந்தும், லாரியும் மோதிக் கொண்டதில் பேருந்து நடத்துநர் உள்பட 2 பேர் உயிரிழந்தனர். மேலும் 6 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டுள்ளனர். |
| மீஞ்சூர் ஒன்றியத்தில் மக்கள் தொடர்புத் திட்ட முகாம் Posted: 11 Mar 2015 12:22 PM PDT மீஞ்சூர் ஒன்றியத்தில் உள்ள கொண்டக்கரை கிராமத்தில் மக்கள் தொடர்புத் திட்ட முகாம் புதன்கிழமை நடைபெற்றது. |
| காஞ்சிபுத்தில் இ-சேவை மையம் மூலம் 6,500 பேருக்கு சான்று: ஆட்சியர் தகவல் Posted: 11 Mar 2015 12:22 PM PDT காஞ்சிபுரம் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனம் மூலம் இயங்கும் இ-சேவை மையத்தில் மூலம் கடந்த 3 மாதங்களில் 6,500 பேருக்கு பல்வேறு சான்றுகள் வழங்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் வி.கே. சண்முகம் தெரிவித்தார். |
| செவிலியர்களுக்கு பன்றிக் காய்ச்சல் விழிப்புணர்வுப் பயிற்சி Posted: 11 Mar 2015 12:22 PM PDT காஞ்சிபுரத்தில் செவிலியர்களுக்கு பன்றிக் காய்ச்சல், டெங்கு குறித்த விழிப்புணர்வுப் பயிற்சி நடைபெற்றது. |
| 917 மாணவர்களுக்கு மருத்துவ உபகரணங்கள் அளிப்பு Posted: 11 Mar 2015 12:22 PM PDT காஞ்சிபுரம் மாவட்டத்தில் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் மருத்துவக் கணிப்பு முகாமில் ரூ. 7.5 லட்சம் மதிப்பில் மருத்துவ உபகரணங்கள் புதன்கிழமை வழங்கப்பட்டன. |
| தேசிய அறிவியல் தின அறிவியல் கண்காட்சி Posted: 11 Mar 2015 12:22 PM PDT உத்தரமேரூர் ஒன்றியம், அரசாணிமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தேசிய அறிவியல் தின அறிவியல் கண்காட்சி ஊராட்சி மன்றத் தலைவர் முருவம்மாள் செல்வம் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. |
| சென்னை- மதுரை- கன்னியாகுமரி அதிவிரைவு ரயில்பாதைத் திட்டத்துக்கு நிதி தேவை Posted: 11 Mar 2015 12:22 PM PDT சென்னை - மதுரை - கன்னியாகுமரி அதிவிரைவு ரயில்பாதைத் திட்டத்தை நிறைவேற்ற நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று மக்களவையில் திருச்சி தொகுதி அதிமுக உறுப்பினரும், மக்களவை அதிமுக குழுத் துணைத் தலைவருமான பி. குமார் வலியுறுத்தினார். |
| போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த மேம்பாலம் Posted: 11 Mar 2015 12:22 PM PDT தமிழகத்தின் கிருஷ்ணகிரி தொகுதிக்கு உள்பட்ட மாருதி நகர்-பத்தலப்பள்ளி பகுதியில் நிலவும் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று அத்தொகுதியின் மக்களவை உறுப்பினர் கே.அசோக்குமார் கோரிக்கை விடுத்துள்ளார். |
| எம்.பி.க்களுக்கு நிரந்தர அலுவலகம்:தில்லி பாஜக எம்.பி. வலியுறுத்தல் Posted: 11 Mar 2015 12:22 PM PDT எம்.பி.க்களுக்கு அவர்களது தொகுதிகளில் நிரந்தர அலுவலகம் ஒன்று அமைக்கப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும் என்று கிழக்கு தில்லி பாஜக எம்.பி. மகேஷ் கிரி மக்களவையில் புதன்கிழமை கோ |
| காவல்கிணறு ரயில் நிலையத்தை மீண்டும் திறக்க வேண்டும் Posted: 11 Mar 2015 12:22 PM PDT கடந்த 20 ஆண்டுகளாக செயல்படாமல் உள்ள காவல்கிணறு ரயில் நிலையத்தை மீண்டும் திறக்க வேண்டும் என்று மக்களவையில் திருநெல்வேலி மக்களவைத் தொகுதி அதிமுக உறுப்பினர் கே.ஆர்.பி. பிரபாகரன் வலியுறுத்தினார். |
| 3,000 காஷ்மீர் பண்டிட்களுக்கு அரசு வேலைவாய்ப்பு Posted: 11 Mar 2015 12:20 PM PDT பிரதமரின் சிறப்புத் தொகுப்புத் திட்டத்தின் கீழ், காஷ்மீர் பள்ளத்தாக்கிலிருந்து இடம்பெயர்ந்த 3,000 பண்டிட்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்குவதற்கு ஜம்மு - காஷ்மீர் அரசு, புதன்கிழமை ஒப்புதல் அளித்தது. |
| அரசு ஆவணங்கள் திருட்டு: குற்றவாளிகளைக் கைது செய்ய தீவிர நடவடிக்கை Posted: 11 Mar 2015 12:18 PM PDT பெட்ரோலிய அமைச்சகத்தில் ஆவணங்கள் திருடப்பட்ட வழக்கில், முக்கிய குற்றவாளிகளைக் கைது செய்ய தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக நீதிமன்றத்தில் தில்லி போலீஸார் தெரிவித்தனர். |
| அரசமைப்புச் சட்டத்தின் 370ஆவது பிரிவு நீடிக்கும்: மத்திய அரசு Posted: 11 Mar 2015 12:18 PM PDT "மாநிலங்களவையில் போதிய பலமில்லாததால், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசமைப்புச் சட்டத்தின் 370ஆவது பிரிவை ரத்து செய்ய முடியாது' என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. |
| சொத்துக் குவிப்பு வழக்கு மேல்முறையீடு: தீர்ப்பு ஒத்திவைப்பு Posted: 11 Mar 2015 12:17 PM PDT சொத்துக் குவிப்பு வழக்குத் தொடர்பாக ஜெயலலிதா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான வழக்கில், தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. |
| "அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை மாற்றும் திட்டம் இல்லை' Posted: 11 Mar 2015 12:17 PM PDT "மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதை தற்போதுள்ள 60 வயதில் இருந்து அதிகரிக்கவோ, குறைக்கவோ அரசுக்கு திட்டம் இல்லை' என்று மத்திய அரசு புதன்கிழமை தெரிவித்தது. |
| அப்சல் குரு உடலை குடும்பத்தினரிடம் ஒப்படைக்க கோரிக்கை Posted: 11 Mar 2015 12:16 PM PDT நாடாளுமன்றம் மீது தாக்குதல் நடத்தியதற்காக கடந்த 2013-ஆம் ஆண்டு தூக்கிலிடப்பட்ட அப்சல் குருவின் உடலை அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. |
| ரயில்வேயில் எல்.ஐ.சி ரூ.1.50 லட்சம் கோடி முதலீடு Posted: 11 Mar 2015 12:16 PM PDT ரயில்வே துறையில் ரூ.1.50 லட்சம் கோடி முதலீடு செய்ய பொதுத் துறை நிறுவனமான இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனம் (எல்.ஐ.சி) முன்வந்துள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் தில்லியில் புதன்கிழமை கையெழுத்தானது. |
| நீதிபதிகள் நியமன ஆணையச் சட்டத்துக்கு எதிரான மனுக்களை விசாரிக்கத் தடை: உச்ச நீதிமன்றம் Posted: 11 Mar 2015 12:15 PM PDT நீதிபதிகள் குழு (கொலிஜியம்) முறைக்கு மாற்றாக, நீதிபதிகள் நியமன ஆணையத்தை ஏற்படுத்த வகை செய்யும் நீதிபதிகள் நியமன தேசிய ஆணையச் சட்டம், அரசமைப்பு சட்டத் திருத்தம் ஆகியவற்றுக்கு எதிராக தொடரப்படும் மனுக்களை விசாரிப்பதற்கு, உயர் நீதிமன்றங்களுக்கு உச்ச நீதிமன்றம் புதன்கிழமை தடை விதித்துள்ளது. |
| தமிழக முகாம்களில் 64,931 இலங்கை அகதிகள் Posted: 11 Mar 2015 12:14 PM PDT தமிழகத்தில் உள்ள 109 முகாம்களில் 64,931 இலங்கை அகதிகள் உள்ளனர் என்று மக்களவையில் உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்தார். |
| ரூ.60 ஆயிரம் நன்கொடையில் அரசுப் பள்ளிக்கு நுழைவாயில் Posted: 11 Mar 2015 12:14 PM PDT வேலூர், வஞ்சூரில் உள்ள அரசினர் மேல்நிலைப் பள்ளியில் நன்கொடையாளர்களிடம் இருந்து பெறப்பட்ட ரூ.60 ஆயிரத்தில் கட்டப்பட்ட நுழைவாயில் திறப்பு விழா அண்மையில் நடைபெற்றது |
| பறவைகளைச் சுட்டபோது குண்டு சிதறி கல்லூரி மாணவர் உள்பட இருவர் காயம் Posted: 11 Mar 2015 12:14 PM PDT நாட்டறம்பள்ளி அருகே பறவைகளை வேட்டையாட நாட்டுத் துப்பாக்கியால் சுட்டபோது, எதிர்பாராமல் வீட்டுமுன் நின்ற கல்லூரி மாணவர் உள்பட இருவர் உடல் மீது குண்டு பாய்ந்து காயம் அடைந்தனர். |
| வாணியம்பாடி: 3 டன் ரேஷன் அரிசி பறிமுதல் Posted: 11 Mar 2015 12:14 PM PDT வாணியம்பாடியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3 டன் ரேஷன் அரிசி மூட்டைகளை திருப்பத்தூர் வருவாய்க் கோட்ட அலுவலர் பறிமுதல் செய்தார். |
| Posted: 11 Mar 2015 12:14 PM PDT குடியாத்தம் புவனேஸ்வரிபேட்டை, மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவர் மகன் வினோத்(24). கட்டடத் தொழிலாளியான இவருக்கும், அங்குள்ள குமரன் தெருவைச் சேர்ந்த தேன் மொழிக்கும் (22) கடந்த 1 மாதத்துக்கு முன் திருமணம் நடைபெற்றது. |
| ஆம்பூரில் இன்று சிறுநீரக மருத்துவ முகாம் Posted: 11 Mar 2015 12:14 PM PDT ஆம்பூரில் இலவச சிறுநீரக சிறப்பு மருத்துவப் பரிசோதனை முகாம் வியாழக்கிழமை (மார்ச் 12) நடைபெறுகிறது. |
| Posted: 11 Mar 2015 12:14 PM PDT நாட்டறம்பள்ளி அருகே வீட்டருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்து 25 யூனிட் மணல் புதன்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது. |
| நகைக்காக மூதாட்டி கொலை: விவசாயிக்கு ஆயுள் சிறை Posted: 11 Mar 2015 12:14 PM PDT 3 பவுன் நகைக்காக மூதாட்டியைக் கொலை செய்த விவசாயிக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து, ராணிப்பேட்டை நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பு அளித்தது. |
| பள்ளி அருகே புகையிலைப் பொருள்கள் விற்பனை Posted: 11 Mar 2015 12:14 PM PDT பள்ளி மற்றும் கல்வி நிறுவனங்கள் அருகே புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்வதைத் தடுப்பதற்கு சிறப்பு ஆய்வுகள் நடத்த வேண்டும் என, மாவட்ட ஆட்சியர் த.ந. ஹரிஹரன் உத்தரவிட்டுள்ளார். |
| தனியார் விமானக் கட்டணங்களை முறைப்படுத்த வேண்டும்: எம்.பி.க்கள் Posted: 11 Mar 2015 12:14 PM PDT தனியார் விமானங்கள் அதிகக் கட்டணம் வசூலிப்பதை மத்திய அரசு முறைப்படுத்த வேண்டுமென மாநிலங்களவை உறுப்பினர்கள் புதன்கிழமை வலியுறுத்தினர். |
| தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவியிடம் 10 பவுன் சங்கிலி பறிப்பு Posted: 11 Mar 2015 12:14 PM PDT பழனியில் தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியத் துணை தலைவியிடம், இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் 10 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்து தப்பிவிட்டனர். |
| பாலியல் புகார்: ஆசிரியர் பணியிடை நீக்கம் Posted: 11 Mar 2015 12:14 PM PDT மாணவிகளிடம் பாலியல் தொந்தரவு செய்து வந்ததாக, தொடக்கப் பள்ளி ஆசிரியர் புதன்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். |
| திமுக எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதியை கம்பம் நகராட்சி திருப்பி அனுப்பியதாக புகார் Posted: 11 Mar 2015 12:13 PM PDT கம்பம் சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டம் 2014-15 ஆம் ஆண்டுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை பயன்படுத்தாமல், நகராட்சி நிர்வாகம் திருப்பி அனுப்பியுள்ளதாக, அத்தொகுதி எம்.எல்.ஏ. புகார் தெரிவித்துள்ளார். |
| விவசாயிகள் சங்கத்தினர் மனு கொடுக்கும் போராட்டம் Posted: 11 Mar 2015 12:13 PM PDT அரசு புறம்போக்கு இடங்களில் வீடு கட்டியுள்ளோருக்கு மனைப்பட்டா வழங்க வலியுறுத்தி மனு கொடுக்கும் போராட்டத்தை, வேலூரில் தமிழ்நாடு விவசாயிகள் |
| இளைஞர் கொலை வழக்கில் 5 பேருக்கு ஆயுள் சிறை Posted: 11 Mar 2015 12:13 PM PDT வேலூரில் மரக்கடை வைத்திருந்த இளைஞரைக் கொலை செய்த வழக்கில் ஐந்து பேருக்கு வேலூர் நீதிமன்றம் ஆயுள் சிறைத் தண்டனை விதித்து புதன்கிழமை தீர்ப்பு அளித்தது. |
| ஆண்டிபட்டியில் பாலியல் வன்கொடுமை தடுப்பு பேரணி Posted: 11 Mar 2015 12:13 PM PDT ஆண்பட்டியில், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைத் தடுப்பு பேரணி மற்றும் மாநாடு புதன்கிழமை நடைபெற்றது. |
| அலாகாபாத் நீதிமன்ற வளாகத்தில் வழக்குரைஞர் சுட்டுக் கொலை Posted: 11 Mar 2015 12:13 PM PDT உத்தரப் பிரதேச மாநிலம், அலாகாபாத் மாவட்ட நீதிமன்ற வளாகத்துக்குள் புதன்கிழமை, வழக்குரைஞர் ஒருவர் துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. |
| கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை விரைந்து முடிக்க பாமக கோரிக்கை Posted: 11 Mar 2015 12:12 PM PDT கூட்டுக்குடிநீர்த் திட்டத்தை விரைந்து முடித்து குடிநீர்ப் பற்றாக்குறையை போக்க வேண்டும் என பாமக தலைவர் ஜி.கே.மணி வலியுறுத்தினார். |
| வரி பாக்கி: 7 கடைகளுக்கு "சீல்' Posted: 11 Mar 2015 12:12 PM PDT குடியாத்தம் நகராட்சிக்கு வரி பாக்கி செலுத்தாத 7 கடைகளைப் பூட்டி நகராட்சி அதிகாரிகள் புதன்கிழமை சீல் வைத்தனர். |
| நியாய விலைக் கடைகளில் எம்எல்ஏ ஆய்வு Posted: 11 Mar 2015 12:12 PM PDT ஆம்பூர் பகுதி நியாய விலைக் கடைகளில் எம்எல்ஏ அ. அஸ்லம் பாஷா செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டார். |
| 19-இல் முன்னாள் படைவீரர் குறைதீர் கூட்டம் Posted: 11 Mar 2015 12:12 PM PDT வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வரும் 19-ஆம் தேதி முன்னாள் படைவீரர் குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது. |
| 14-இல் தெய்வச் சேக்கிழார் தமிழ்ச் சங்க ஆண்டு விழா Posted: 11 Mar 2015 12:12 PM PDT குடியாத்தம் தெய்வச் சேக்கிழார் தமிழ்ச் சங்கத்தின் 3-ஆம் ஆண்டு விழா வரும் சனிக்கிழமை (மார்ச் 14) மாலை 6 மணிக்கு புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள ராஜகோபால் நாயுடு ஆஸ்திக சமாஜத்தில் நடைபெறுகிறது. |
| சான்றிதழ் சரிபார்ப்பில் இருவர் தகுதியிழப்பு Posted: 11 Mar 2015 12:12 PM PDT மின் வாரியத்தில் கணக்கீட்டாளர் பதவி உயர்வுக்கான சான்றிதழ் சரிபார்த்தலில் இருவர் தகுதியிழந்தனர். கடந்த டிசம்பர் மாதம் தமிழகம் முழுவதும் மின்வாரிய அலுவலகங்களில் இரண்டாம் நிலை |
| பள்ளிகளுக்கு புதிய கட்டடங்கள் அமைக்க இடம் தேர்வு Posted: 11 Mar 2015 12:12 PM PDT போளூர் அருகேயுள்ள பள்ளிகளில் புதிய கட்டடம் அமைப்பதற்கான இடத்தை மாவட்ட உதவித் திட்ட ஒருங்கிணைப்பாளர் மு.செல்வன் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தார். |
| முன்னாள் படைவீரர்களுக்கு கடன் அளிக்க வேண்டும்: வங்கிகளுக்கு அதிகாரி அறிவுரை Posted: 11 Mar 2015 12:12 PM PDT முன்னாள் படைவீரர்கள் சுய தொழில் தொடங்க ஏதுவாக கடன் அளிக்க அனைத்து வங்கிகளும் முன்வர வேண்டும் என மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ஆனந்தகுமார் கூறினார். |
| நில அபகரிப்பு புகாரில் 2 பேர் கைது Posted: 11 Mar 2015 12:12 PM PDT தேனி அருகே போலி ஆவணம் தயாரித்து நிலத்தை அபகரிக்க முயன்றதாக, இருவரை செவ்வாய்கிழமை இரவு போலீஸார் கைது செய்தனர். |
| பிரசவத்துக்கு பின் பெண் சாவு: அரசு மருத்துவமனையை உறவினர்கள் முற்றுகை Posted: 11 Mar 2015 12:12 PM PDT திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டைச் சேர்ந்த கூலித் தொழிலாளியின் மனைவி பிரசவத்தின் போது இறந்ததை அடுத்து, உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு புதன்கிழமை போராட்டம் நடத்தினர். |
| "தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி' Posted: 11 Mar 2015 12:12 PM PDT தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சியை பிடிக்கும் என முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு கூறினார். விருதுநகர் மாவட்டம், காரியாபட்டியில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற திமுக பொதுக் |
| விபத்தில் தலைமைக் காவலர் காயம்: மோட்டார் சைக்கிள் ஓட்டிவந்தவர் கைது Posted: 11 Mar 2015 12:11 PM PDT ஸ்ரீவில்லிபுத்தூரில் இரு மோட்டார் சைக்கிள்கள் மோதி தலைமைக் காவலர் காயமடைந்த சம்பவத்தில் மற்றொரு மோட்டார் சைக்கிள் ஓட்டிவந்தவரை புதன்கிழமை போலீஸார் கைது செய்தனர். |
| அனுமதியின்றி கருந்திரிகள்:வீடுகளில் அதிகாரிகள் ஆய்வு Posted: 11 Mar 2015 12:11 PM PDT சாத்தூர் அருகே உள்ள தாயில்பட்டியில் உள்ள வீடுகளில் அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது ஒரு லட்சம் மதிப்புள்ள கருந்திரிகள் கண்டுபிடிக்கப்பட்டு, அழிக்கபட்டது. |
| பிளஸ் 2 தேர்வு விடைத்தாள்:3 மையங்களில் திருத்த ஏற்பாடு Posted: 11 Mar 2015 12:11 PM PDT பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளின் தமிழ் மற்றும் ஆங்கில விடைத்தாள்களை திருத்துவதற்காக விருதுநகர் மாவட்டத்தில் 3 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட முதன்மைக் |
| Posted: 11 Mar 2015 12:10 PM PDT ராஜபாளையம் அருகே பள்ளி, கல்லூரி செல்லும் மாணவிகளை கிண்டல் செய்ததை தட்டிக்கேட்டவருக்கு கொலைமிரட்டல் விடுத்தவரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர். |
| வரதட்சிணை வழக்கில் 3 பேர் மீது வழக்கு Posted: 11 Mar 2015 12:10 PM PDT அருப்புக்கோட்டை அருகே வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன். இவருக்கும் ராதாலட்சுமி என்பவருக்கும் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்றது. திருமணத்தின் போது |
| கோயில் உண்டியலை உடைத்து பணம் திருடியவர் கைது Posted: 11 Mar 2015 12:10 PM PDT அருப்புக்கோட்டை அருகே கோயில் உண்டியலை உடைத்து பணத்தை திருடிச் சென்றவரை செவ்வாய்க்கிழமை இரவு போலீஸார் கைது செய்தனர். |
| தம்பதியினர் மீது தாக்குதல்: இருவர் கைது Posted: 11 Mar 2015 12:10 PM PDT ஸ்ரீவில்லிபுத்தூரில் பெண் தர மறுத்த தம்பதியினரை தாக்கிய இருவரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர். |
| பொதுமக்கள் கோரிக்கைகள் மீது அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் Posted: 11 Mar 2015 12:09 PM PDT பொதுமக்களின் கோரிக்கைகள் மீது அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, ஆட்சியர் து.முனுசாமி புதன்கிழமை தெரிவித்தார். |
| ராமநாதபுரத்தில் திமுக ஆர்ப்பாட்டம் Posted: 11 Mar 2015 12:09 PM PDT விவசாயிகளுக்கு பயிர்க்காப்பீடு செய்ததற்கான கடந்த ஆண்டுக்குரிய நிவாரணத் தொகை வழங்கப்படாததை கண்டித்து ராமநாதபுரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி முன்பு திமுக சார்பில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. |
| Posted: 11 Mar 2015 12:09 PM PDT ஆர்.எஸ்.மங்களம், ஆனந்தூர் துணைமின் நிலையங்களில் வியாழக்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதாக, ராமநாதபுரம் உதவி செயற்பொறியாளர் சித்திவிநாயகமூர்த்தி புதன்கிழமை தெரிவித்துள்ளார். |
| Posted: 11 Mar 2015 12:08 PM PDT கமுதி அருகே வீட்டில் கம்பியால் கழுத்து இறுக்கப்பட்ட நிலையில் புதன்கிழமை இளைஞர் சடலமாக கிடந்தார். |
| சிவகங்கை அரசு மகளிர் கல்லூரியில் பேராசிரியர்கள் நியமிக்க கோரிக்கை Posted: 11 Mar 2015 12:08 PM PDT சிவகங்கை அரசு மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் காலியாகவுள்ள பேராசிரியர்கள் பணியிடங்களில் ஆட்களை நியமிக்க வேண்டும் என, மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். |
| இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க வலியுறுத்தி வட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை Posted: 11 Mar 2015 12:07 PM PDT போடியில் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க வலியுறுத்தி, பொதுமக்கள் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். |
| கைத்தறி தள்ளுபடி விற்பனை: ஆட்சியர் தொடக்கி வைத்தார் Posted: 11 Mar 2015 12:07 PM PDT தேனியில் கோ-ஆப்டெக்ஸ் கைத்தறி ஜவுளி சிறப்புத் தள்ளுபடி விற்பனையை, மாவட்ட ஆட்சியர் ந. வெங்கடாசலம் புதன்கிழமை தொடக்கி வைத்தார். |
| தேனியில் 110 போலி உர மூட்டைகள் பறிமுதல் Posted: 11 Mar 2015 12:07 PM PDT தேனி, கூடலூர், உத்தமபாளையம் ஆகிய இடங்களில் உரிய அனுமதியின்றி போலியாக தயாரித்து வைக்கப்பட்டிருந்த 110 உர மூட்டைகளை, வேளாண்மைத் துறை அதிகாரிகள் புதன்கிழமை பறிமுதல் செய்தனர். |
| தில்லியில் கடந்த 2 மாதங்களில் 291 பலாத்கார வழக்குகள் பதிவு Posted: 11 Mar 2015 12:06 PM PDT தலைநகர் தில்லியில் கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் 291 பாலியல் பலாத்கார வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாநிலங்களவையில் புதன்கிழமை தெரிவிக்கப்பட்டது. |
| அஞ்சல் ஊழியர்கள் 2-ஆவது நாளாக வேலைநிறுத்தம் Posted: 11 Mar 2015 12:06 PM PDT அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கத்தின் செங்கல்பட்டு கோட்டம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஊழியர்கள் 2-ஆவது நாளாக புதன்கிழமை வேலை நிறுத்தப் போராட்ட |
| குடிசை வீடு எரிந்து பொருள்கள் சேதம் Posted: 11 Mar 2015 12:06 PM PDT திருவள்ளூர் அருகே பூட்டிய வீடு தீப்பிடித்து எரிந்ததில் வீட்டில் இருந்த ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருள்கள் சேதமடைந்தன. |
| சுற்றுச்சூழல் விழிப்புணர்வுப் பேரணி Posted: 11 Mar 2015 12:06 PM PDT திருவண்ணாமலையை அடுத்த நந்திமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேரணி புதன்கிழமை நடைபெற்றது. |
| Posted: 11 Mar 2015 12:06 PM PDT திருவண்ணாமலை சக்தி எக்ஸ்னோரா சார்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற உலக மகளிர் தின விழாவில், |
| கிளியாத்தூரில் கிராம மக்கள் மறியல் Posted: 11 Mar 2015 12:06 PM PDT காவல் துறையில் அளிக்கப்பட்ட புகார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, கிளியாத்தூர் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். |
| விசாரணைக்குப் பிறகே பயனாளிகளை நீக்க வேண்டும் Posted: 11 Mar 2015 12:06 PM PDT சரியான முறையில் விசாரணை செய்த பிறகே, பயனாளிகளைப் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என மேற்கு ஆரணி ஒன்றியக் குழுக் கூட்டத்தில் துணைத் தலைவர் ஆ.வேலாயுதம் வலியுறுத்தினார். |
| டாஸ்மாக் கடைகளில் ரகசிய கேமரா: ஆட்சியர் உத்தரவு Posted: 11 Mar 2015 12:06 PM PDT டாஸ்மாக் மதுக் கடைகளில் ரகசிய கேமரா (சி.சி. டி.வி.) பொருத்த வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் அ.ஞானசேகரன் உத்தரவிட்டுள்ளார். |
| இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் Posted: 11 Mar 2015 12:06 PM PDT முதல்வர் இளைஞர் விருது பெற திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள், பெண்கள் விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியர் அ.ஞானசேகரன் கூறியுள்ளார். |
| பெல் தொழிலாளர்கள் 6 பேர் பணியிடை நீக்கம் Posted: 11 Mar 2015 12:06 PM PDT திருச்சி பெல் நிறுவனத்தினுள் சிசிடிவி கேமரா பொருத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்திய தொமுச தொழிற் சங்க நிர்வாகிகள் 6 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். |
| வீட்டை கிரயம் செய்து கொடுப்பதாக கூறி ரூ.2 லட்சம் மோசடி: பெண் மீது வழக்கு Posted: 11 Mar 2015 12:06 PM PDT திருச்சி தேவதானம் அருகே ஒருவரிடம் ரூ. 2 லட்சத்தை வாங்கிக்கொண்டு வீட்டை கிரயம் செய்து கொடுக்காமல் ஏமாற்றி பெண் மீது போலீஸார் புதன்கிழமை வழக்குப் பதிந்தனர். |
| Posted: 11 Mar 2015 12:06 PM PDT சிங்கப்பூர் மற்றும் துபையிலிருந்து கடத்தி வரப்பட்ட சுமார் 2 கிலோ தங்கம் திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. |
| திருச்சி விமான நிலையத்தில் ஊழல் கண்காணிப்பு அதிகாரி ஆய்வு Posted: 11 Mar 2015 12:06 PM PDT விமான நிலைய ஆணையக்குழும முதன்மை ஊழல் கண்காணிப்பு அதிகாரி திருச்சி விமான நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார். |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |