Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


குளித்தலை, அரவக்குறிச்சியில் விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

Posted: 10 Mar 2015 02:04 PM PDT

கரூர் மாவட்டம், குளித்தலை மற்றும் அரவக்குறிச்சியில் முதியோர் உதவித்தொகையை மீண்டும் வழங்க வேண்டும் என்பன

கல்லகத்தில் அரசின் சாதனை விளக்கப் புகைப்படக் கண்காட்சி

Posted: 10 Mar 2015 02:04 PM PDT

அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியம், கல்லகம் கேட்டில் தமிழக முதல்வரின் சாதனை விளக்கப் புகைப்படக் கண்காட்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

556 குவிண்டால் பருத்தி ரூ.21.68 லட்சத்துக்கு விற்பனை

Posted: 10 Mar 2015 02:03 PM PDT

 பெரம்பலூர் அருகே எளம்பலூரில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 556 குவிண்டால் பருத்தி ரூ. 21.68 லட்சத்துக்கு

திருமானூரில் மயான சாலையை சீரமைக்க வலியுறுத்தல்

Posted: 10 Mar 2015 02:03 PM PDT

திருமானூரில் உள்ள மயான சாலையை செப்பனிட வேண்டும் என்று ஓய்வு பெற்ற அலுவலர் சங்கக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

உயிரிழந்த அதிமுக தொண்டர் குடும்பத்துக்கு நிதி உதவி

Posted: 10 Mar 2015 02:02 PM PDT

அரியலூர் மாவட்டம், அணைக்குடம் கிராமத்தைச் சேர்ந்த அதிமுக தொண்டர் நந்தன், மாரடைப்பால்

இணையதளம் மூலம் வேலைவாய்ப்புப் பதிவை சரிபார்க்க அழைப்பு

Posted: 10 Mar 2015 02:02 PM PDT

பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள பதிவுதாரர்கள், தங்களது

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் ஆர்ப்பாட்டம்

Posted: 10 Mar 2015 02:01 PM PDT

பெரம்பலூர் புறநகர் பேருந்து நிலையம் எதிரே பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

மார்ச் 13-ல் அலுவலக உதவியாளர் பணிக்கான நேர்காணல் 

Posted: 10 Mar 2015 02:00 PM PDT

பெரம்பலூர் மாவட்ட  த்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் உதவியாளர் பணிக்கான

விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

Posted: 10 Mar 2015 02:00 PM PDT

கோரிக்கைகளை வலியுறுத்தி பொன்னமராவதியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாயத்

வரதட்சிணை புகார்: கணவர் உள்பட 4 பேர் கைது

Posted: 10 Mar 2015 01:59 PM PDT

புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் அருகே வரதட்சிணை கொடுமை செய்ததாக கணவர் உள்பட 5 பேரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.

அறிவியல் திறன் போட்டி:  மவுன்ட்சீயோன் தகுதி

Posted: 10 Mar 2015 01:58 PM PDT

அகில இந்திய அளவில் தென்மண்டல மத்திய கல்வித் திட்ட பள்ளிகளுக்கு இடையே நடைபெற்ற

புதுகையில் வேளாண் துறையினர் ஆர்ப்பாட்டம்

Posted: 10 Mar 2015 01:58 PM PDT

காலியிடங்களை நிரப்பக் கோரி தமிழ்நாடு வேளாண் துறை அமைச்சுப் பணியாளர்கள் சங்கத்தினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

குறைந்த நீரில் சிறுதானியம் பயிரிட ஆலோசனை

Posted: 10 Mar 2015 01:58 PM PDT

புதுக்கோட்டை மாவட்டம், குடுமியான்மலை உழவர் பயிற்சி நிலையத்தின் சார்பில் தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தில்,

விவசாயத்தை லாபகரமான தொழிலாக மாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்

Posted: 10 Mar 2015 01:57 PM PDT

விவசாயத்தை லாபகரமான தொழிலாக மாற்றுவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

பாஜக மாநில கலைப் பிரிவு துணைத் தலைவர் நடிகை குட்டி பத்மினி

Posted: 10 Mar 2015 01:57 PM PDT

பாஜக மாநில கலைப் பிரிவு துணைத் தலைவராக நடிகை குட்டி பத்மினி நியமிக்கப்பட்டுள்ளார்.

தென் கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு

Posted: 10 Mar 2015 01:57 PM PDT

தென் கடலோர தமிழகத்தில் புதன்கிழமை ஆங்காங்கே மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ரூ. 10 ஆயிரம் கட்டணம் பாக்கி: திண்டுக்கல்லில் முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டில் குடிநீர் இணைப்பு துண்டிப்பு

Posted: 10 Mar 2015 01:57 PM PDT

திண்டுக்கல்லில் குடிநீர்க் கட்டணம் செலுத்தாத முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டின் குடிநீர் இணைப்பை மாநகராட்சி ஊழியர்கள் செவ்வாய்க்கிழமை துண்டித்தனர்.

புதுக்கோட்டை

Posted: 10 Mar 2015 01:57 PM PDT

அருள்மிகு  முத்துமாரியம்மன் கோயில் மாசிப் பெருந்திருவிழா,திருவப்பூர் யாதவர்கள் மண்டகப்படி,

மீனவர் பிரச்னைக்குத் தீர்வு காணும் வகையில் மோடியின் பயணம் அமைய வேண்டும்

Posted: 10 Mar 2015 01:57 PM PDT

தமிழக மீனவர்களின் பிரச்னைகளுக்குத் தீர்வு காணும் வகையில் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கைப் பயணம் அமைய வேண்டும் என, தமிழ் மாநில காங்கிரஸ் (தமாகா) தலைவர் ஜி.கே. வாசன் வலியுறுத்தினார்.

தொலைநிலைக் கல்வி நிறுவனத்தின் முதுநிலைப் பட்டப் படிப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு

Posted: 10 Mar 2015 01:57 PM PDT

சென்னைப் பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி நிறுவன முதுநிலை பட்ட, பட்டயப் படிப்புகளுக்கான 2014 டிசம்பர் மாதத் தேர்வு முடிவுகள் புதன்கிழமை (மார்ச் 11) வெளியிடப்பட உள்ளன.

ஆபரணத் தங்கம்: பவுனுக்கு ரூ.184 குறைவு

Posted: 10 Mar 2015 01:57 PM PDT

ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.184 குறைந்து ஒரு பவுன் ரூ.19,648-க்கு செவ்வாய்க்கிழமை விற்பனை செய்யப்பட்டது.

த‌ஞ்​சா​வூ‌ரை பார‌ம்​ப​ரிய ​சு‌ற்​றுலா நக​ர​மாக அறி​வி‌க்க வலி​யு​று‌த்​த‌ல்

Posted: 10 Mar 2015 01:57 PM PDT

த‌ஞ்​சா​வூ‌ரை பார‌ம்​ப​ரிய சு‌ற்​றுலா நக​ர​மாக அறி​வி‌க்க ‌வே‌ண்​டு‌ம் என ம‌க்​க​ள​‌வை​யி‌ல் ‌செ‌வ்​வா‌ய்‌க்​கி​ழ‌மை

"பெண்கள் முன்னேற அதிக வாய்ப்புகள்'

Posted: 10 Mar 2015 01:57 PM PDT

க‌ற்​று‌க்​‌கொ‌ள்ள ‌வே‌ண்​டி​ய​‌தை‌க் க‌ற்​று‌க் ‌கொ‌ள்​வ​தி​லு‌ம்,​​ புற‌க்​க​ணி‌க்க ‌வே‌ண்​டி​ய‌தை புற‌ந்​த‌ள்ளி விடு​வ​தி​லு‌ம்

‌மெ‌ய்‌க்​க‌ண்​ணு​‌டை​யாள் ‌கோயி​லி‌ல் சிற‌ப்பு வழி​பாடு

Posted: 10 Mar 2015 01:57 PM PDT

பு‌து‌க்​‌கோ‌ட்‌டை மாவ‌ட்​ட‌ம்,​​ விரா​லி​ம‌லை ‌மெ‌ய்‌க்​க‌ண்​ணு​‌டை​யாள் ‌கோயி​லி‌ல் அதி​முக ‌பொ‌து‌ச்​‌செ​ய​ல‌ர் ‌ஜெ.​

அற‌ந்​தா‌ங்கி அரசு மரு‌த்​‌து​வ​ம​‌னை​யி‌ல்  ஆ‌ய்வு

Posted: 10 Mar 2015 01:57 PM PDT

பு‌து‌க்​‌கோ‌ட்‌டை மாவ‌ட்​ட‌ம்,​​ அற‌ந்​தா‌ங்கி அரசு மரு‌த்​‌து​வ​ம​‌னை​யி‌ல் ‌செ‌வ்​வா‌ய்‌க்​கி​ழ‌மை திடீ‌ர் ஆ‌ய்வு ‌செ‌ய்​தா‌ர் தமி​ழக

கா‌ங்​கி​ர‌ஸ் ஆ‌லோச​‌னை‌க் கூ‌ட்​ட‌ம்

Posted: 10 Mar 2015 01:57 PM PDT

‌பொ‌ன்​ன​ம​ரா​வதி வ‌ட்​டார கா‌ங்​கி​ர‌ஸ் நி‌ர்​வா​கி​க‌ள் ஆ‌லோச​‌னை‌க் கூ‌ட்​ட‌ம் ‌செ‌வ்​வா‌ய்‌க்​கி​ழ‌மை ந‌டை​‌பெ‌ற்​ற‌து.​

"‌மகளிருக்கான முத‌ல் பா‌து​கா‌ப்பு க‌ல்வியே'

Posted: 10 Mar 2015 01:57 PM PDT

பெ‌ண்​க​ளு‌க்​கான முத‌ல் பா‌து​கா‌ப்பு க‌ல்​வி‌யே எ‌ன்​றா‌ர் மாவ‌ட்​ட‌க் காவ‌ல் க‌ண்​கா​ணி‌ப்​பா​ள‌ர் இ.எ‌ஸ்.​ உமா.​

"குழந்தைகளைப் பள்ளியில் சேர்க்கும்போது தங்களின் சாதி மற்றும் சமயத்தைக் குறிப்பிட விரும்பாதவர்களுக்கு தனிக் குறியீடு வழங்கப்பட வேண்டும் என்கிற கருத்து சரியா?'

Posted: 10 Mar 2015 01:57 PM PDT

சாதி மற்றும் சமயத்தைக் குறிப்பிட விரும்பாதவர்களுக்கு தனிக் குறியீடு என்பது தவறானது. சாதி, சமய அடிப்படையில்தான் கல்வி, வேலைவாய்ப்புகளில் அரசு சலுகைகளையும் உதவிகளையும் வழங்குகிறது.

சடலத்தை எரிக்க கூடுதல் கட்டணம்: மயான ஒப்பந்ததாரரின் ஒப்பந்தம் ரத்து

Posted: 10 Mar 2015 01:57 PM PDT

கும்பகோணம் பெருமாண்டி மின் மயானத்தில் சடலத்தை எரிக்க கூடுதல் கட்டணம் வசூலித்த ஒப்பந்ததாரரின் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது.

குடிமனை பட்டா வழங்கக் கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

Posted: 10 Mar 2015 01:57 PM PDT

அரசு புறம்போக்கு, கோயில், மடம், தேவாலயம், வக்பு வாரிய இடங்களில் குடியிருப்போருக்கு குடிமனை

மாமியார் என்கிற அம்மா!

Posted: 10 Mar 2015 01:56 PM PDT

இந்த மாதம் என் மாமியாருக்கு 95 வயது ஆகியிருக்கும். அவருக்கு "மாமியார்' என்ற சொல்லே பிடிக்காது.

சண்முகா பாலிடெக்னிக் கல்லூரி ஆண்டு விழா

Posted: 10 Mar 2015 01:56 PM PDT

தஞ்சாவூர் அருகே திருமலைச்சமுத்திரத்தில் உள்ள சண்முகா பாலிடெக்னிக் கல்லூரியின் 31 ஆம் ஆண்டு விழா,

எங்கும் சுதந்திரம் என்பதே போச்சு!

Posted: 10 Mar 2015 01:56 PM PDT

தகவல் தொழில்நுட்பச் சட்டம் 2000 என்பது இந்திய ஜனநாயகத்தில் ஏற்பட்டிருக்கும் மிகப்பெரிய கரும்புள்ளி.

ஒரத்தநாடு அருகே மதுக்கடைகளை மீண்டும் திறக்க எதிர்ப்பு

Posted: 10 Mar 2015 01:56 PM PDT

ஒரத்தநாடு அருகே மூடப்பட்டிருந்த மதுக்கடைகளை மீண்டும் திறக்க எதிர்ப்பு தெரிவித்து மக்கள் அலுவலர்களை

தஞ்சாவூரில் முதுநிலை ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

Posted: 10 Mar 2015 01:56 PM PDT

விடைத்தாள் திருத்தும் பணி ஒதுக்கீட்டை முறையாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு

தஞ்சாவூரை பாரம்பரிய சுற்றுலா நகரமாக அறிவிக்க வலியுறுத்தல்

Posted: 10 Mar 2015 01:56 PM PDT

தஞ்சாவூரை பாரம்பரிய சுற்றுலா நகரமாக அறிவிக்க வேண்டும் என மக்களவையில் செவ்வாய்க்கிழமை

கந்து வட்டி தடுப்புச் சட்டத்தின் கீழ் 3 பேர் மீது வழக்கு

Posted: 10 Mar 2015 01:56 PM PDT

பழனிசெட்டிபட்டி காவல் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை கந்து வட்டி தடுப்புச் சட்டத்தின் கீழ் 2 பெண்கள் உள்பட 3 பேர்

பாதுகாப்பு இல்லாத திண்டுக்கல் "சிட்கோ' வளாகம்

Posted: 10 Mar 2015 01:56 PM PDT

திண்டுக்கல் தொழில்பேட்டை பகுதியில், பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்துவதோடு, அடிப்படை வசதிகளையும்

ரூ.1.85 கோடி மோசடி: சகோதரர் உள்பட 5 பேர் மீது புகார்

Posted: 10 Mar 2015 01:56 PM PDT

வீடு விற்றப் பணத்தில் ரூ.1.85 கோடியை வழங்காமல் ஏமாற்றுவதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில்,

பூதிப்புரத்தில் இன்று மனுக்கள் பெறும் முகாம்

Posted: 10 Mar 2015 01:56 PM PDT

தேனி அருகே பூதிப்புரத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் நடைபெற உள்ள மக்கள் தொடர்பு முகாமை முன்னிட்டு

போதிய மழை, உரிய விலை, தகுந்த விளைச்சல் எதுவுமே இல்லை: பருத்தி விவசாயிகள் கவலை

Posted: 10 Mar 2015 01:55 PM PDT

அரியலூர் மாவட்டத்தில் பருத்திக்கு உரிய சரியான விலை கிடைக்காததால் பருத்தி சாகுபடி செய்ய

முந்திரி விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கக் கோரி திமுகவினர் போராட்டம்

Posted: 10 Mar 2015 01:55 PM PDT

அரியலூர் மாவட்ட முந்திரி விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் வழங்க கோரி உடையார்பாளையம்

ஜயங்கொண்டம் அருகே மது விற்ற பெண் உள்பட 6 பேர் கைது

Posted: 10 Mar 2015 01:54 PM PDT

அரியலூர் மாவட்டம் ஜயங்கொண்டம் அருகே மது விற்றதாக பெண் உள்ளிட்ட 6 பேரை மீன்சுருட்டி போலீஸார் திங்கள்கிழமை  கைது செய்தனர்.

ஆட்சியர் அலுவலகத்தில் இயங்காத லிப்ட்:  மாற்றுத் திறனாளிகள் அவதி

Posted: 10 Mar 2015 01:54 PM PDT

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள இரண்டு லிப்ட்டுகளும் பல மாதங்களாக இயங்காததால் மாற்றுத்திறனாளிகளும்,

வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் ஒன்றியக் குழு உறுப்பினர் உள்ளிட்ட 3 பேர் கைது

Posted: 10 Mar 2015 01:53 PM PDT

அரியலூரில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் உள்பட 3 பேர் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனர்.

புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தல்

Posted: 10 Mar 2015 01:53 PM PDT

புதிய மருத்துவக் காப்பீட்டு திட்டத்தை ரத்து செய்ய வேண்டுமென ஓய்வு பெற்ற அலுவலர் சங்கக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

"தினமலர்' கிருஷ்ணமூர்த்தி, செ.வை. சண்முகம் உள்பட 11 பேருக்கு செம்மொழி விருது

Posted: 10 Mar 2015 01:29 PM PDT

"தினமலர்' ஆசிரியர் ஆர். கிருஷ்ணமூர்த்தி, அண்ணாமலைப் பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் செ.வை. சண்முகம் உள்பட 11 தமிழறிஞர்கள் செம்மொழி விருது பெறத் தேர்வு பெற்றுள்ளனர்.

லக்வியை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும்: பாகிஸ்தானுக்கு அமெரிக்க எம்.பி. வலியுறுத்தல்

Posted: 10 Mar 2015 01:27 PM PDT

மும்பைத் தாக்குதலில் தொடர்புடைய ஜாகியுர் ரஹ்மான் லக்வியை இந்தியாவிடமோ அல்லது சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்திலோ பாகிஸ்தான் ஒப்படைக்க வேண்டும் என்று அமெரிக்க வெளியுறவு விவகாரங்களுக்கான நாடாளுமன்றக் குழுவின் தலைவர் எட் ராய்ஸ் வலியுறுத்தி உள்ளார்.

ஆதார் எண் பதிவை விரைவுபடுத்த இன்று ஆலோசனை

Posted: 10 Mar 2015 01:27 PM PDT

ஆதார் எண் பதிவை விரைவுபடுத்த, தமிழக அரசு அதிகாரிகள் அடங்கிய அமலாக்கக் குழுவின் முதல் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் புதன்கிழமை மாலை நடைபெறுகிறது.

கோவை குண்டு வெடிப்பு வழக்கு வேறு அமர்வுக்கு மாற்றம்

Posted: 10 Mar 2015 01:26 PM PDT

கோவை குண்டு வெடிப்பு வழக்கில் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் 19 பேர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களை வேறு நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

ஆம் ஆத்மி: வலுக்கிறது உள்கட்சிப் பூசல்

Posted: 10 Mar 2015 01:26 PM PDT

தில்லி பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி தோல்வி அடைவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காக யோகேந்திர யாதவ், பிரசாந்த் பூஷண் ஆகியோர் ஆம் ஆத்மி கட்சியின் அரசியல் விவகாரக் குழுவில் இருந்து நீக்கப்பட்டதாக அக்கட்சி விளக்கமளித்துள்ளது.

4 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்

Posted: 10 Mar 2015 01:25 PM PDT

தமிழகத்தில் நான்கு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை மாற்றி, தலைமைச் செயலாளர் கே.ஞானதேசிகன் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டார்.

நாட்டின் பாதுகாப்புக்கே முன்னுரிமை; கூட்டணிக்கு அல்ல

Posted: 10 Mar 2015 01:24 PM PDT

""நாட்டின் பாதுகாப்புக்கே மத்திய அரசு அதிக முன்னுரிமை அளிக்கிறது; ஜம்மு-காஷ்மீரில் நடைபெறும் கூட்டணி அரசில் நீடிப்பதற்கு முன்னுரிமை கொடுக்கவில்லை'' என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

நிலம் கையக மசோதா: அவசரச் சட்டம் தொடர்பான விவரங்கள் இல்லை: மத்திய அரசு அதிர்ச்சித் தகவல்

Posted: 10 Mar 2015 01:22 PM PDT

நிலம் கையகப்படுத்துதல் மசோதாவில் திருத்தங்கள் செய்து, மத்திய அரசு கொண்டு வந்துள்ள அவசரச் சட்டம் தொடர்பான விவரங்கள் தங்கள் வசம் இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது வியப்பை ஏற்படுத்தி உள்ளது.

வீ‌ட்​டு​ம​‌னை‌ப் ப‌ட்டா வழ‌ங்​க‌க் ‌கோரி வ‌ட்​டா‌ட்​சி​ய‌ர் அலு​வ​ல​கம் மு‌ற்​று‌கை

Posted: 10 Mar 2015 01:19 PM PDT

வீ‌ட்டு ம‌னை‌ப் ப‌ட்டா வழ‌ங்க ‌கோரி​யு‌ம்,​​ நிறு‌த்​த‌ப்​ப‌ட்ட முதி​‌யோ‌ர் உத​வி‌த்​‌தொ​‌கை‌யை மீ‌ண்​டு‌ம் வழ‌ங்​க‌க் ‌கோரி​யு‌ம்,​​

வாடகைத் தாய் முறையை கட்டுப்படுத்த விரைவில் சட்டம்

Posted: 10 Mar 2015 01:01 PM PDT

வாடகைத் தாய் முறையை கட்டுப்படுத்தும் மசோதாவை தயாரிக்கும் பணிகள் இறுதிக் கட்டத்தில் இருப்பதாக மாநிலங்களவையில் மத்திய அரசு தெரிவித்தது.

மத்திய அரசின் செயல்பாடுகளை எம்.பி.க்களுக்கு விளக்க வேண்டும்: அமைச்சர்களுக்கு பிரதமர் உத்தரவு

Posted: 10 Mar 2015 12:59 PM PDT

மத்திய அரசின் செயல்பாடுகளை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விளக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளார்.

மேலும் எந்த அரசியல் கைதிகளும் விடுதலை செய்யப்படமாட்டார்கள்: ஜம்மு-காஷ்மீர் அரசு

Posted: 10 Mar 2015 12:59 PM PDT

பிரிவினைவாதத் தலைவர் மஸரத் ஆலம் விடுதலை செய்யப்பட்டதால் சர்ச்சை ஏற்பட்டதையடுத்து, மேலும் எந்த அரசியல் கைதிகளும் விடுதலை செய்யப்பட மாட்டார்கள் என்று ஜம்மு-காஷ்மீர் அரசு செவ்வாய்க்கிழமை அறிவித்தது.

சசிகலா மீதான வழக்கு: விசாரணை ஒத்திவைப்பு

Posted: 10 Mar 2015 12:53 PM PDT

சசிகலா மீதான அன்னியச் செலாவணி மோசடி வழக்கின் விசாரணையை மார்ச் 18-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை எழும்பூர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

தமிழ்நாடு தகவல் ஆணையர்களாக நியமிக்கக் கோரிய வழக்கு முடித்துவைப்பு

Posted: 10 Mar 2015 12:52 PM PDT

தமிழ்நாடு தகவல் ஆணையத்தின் ஆணையர்களை நியமித்து 2011-ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணையை நடைமுறைப்படுத்தக் கோரி தாக்கல் செய்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் முடித்து வைத்தது.

தமிழக அரசுப் பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளைத் தொடங்க வேண்டும்

Posted: 10 Mar 2015 12:52 PM PDT

தமிழக அரசுப் பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளைத் தொடங்க வேண்டும் என அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் வலியுறுத்தினார்.

முக்கியப் பாடத் தேர்வுகள் எளிமையாக இருக்குமா? பிளஸ் 2 மாணவர்களிடம் எதிர்பார்ப்பு

Posted: 10 Mar 2015 12:50 PM PDT

பிளஸ் 2 மொழிப்பாடங்கள், ஆங்கிலப் பாடத் தேர்வுகள் செவ்வாய்க்கிழமையோடு நிறைவடைந்தன.

"நடிகர் சஞ்சய் தத்துக்கு பரோல்: மத்திய அரசின் தலையீடு இல்லை'

Posted: 10 Mar 2015 12:44 PM PDT

சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட நடிகர் சஞ்சய் தத்துக்கு அடிக்கடி பரோல் வழங்கப்படுவதில் மத்திய அரசின் பங்கு எதுவும் இல்லை என மக்களவையில் செவ்வாய்க்கிழமை விளக்கம் அளிக்கப்பட்டது.

ராஜஸ்தான் அமைச்சருக்கு பன்றிக் காய்ச்சல்

Posted: 10 Mar 2015 12:44 PM PDT

ராஜஸ்தான் மாநில உணவு வழங்கல் துறை அமைச்சர் ஹேம் சிங் பாதனாவிற்கு பன்றிக் காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டது.

மம்தாவிடம் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும்: மார்க்சிஸ்ட்

Posted: 10 Mar 2015 12:43 PM PDT

சாரதா நிதி நிறுவன மோசடி தொடர்பாக, மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவருமான மம்தா பானர்ஜியிடம் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியது.

திறந்தவெளியில் இயற்கை உபாதைகளை கழித்தால் நூதன தண்டனை

Posted: 10 Mar 2015 12:43 PM PDT

மேற்கு வங்க மாநிலம், நாடியா மாவட்டத்தில் பொதுமக்கள் திறந்தவெளியில் இயற்கை உபாதைகளைக் கழிப்பதைத் தடுக்கும் வகையில் நூதன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, கழிப்பறையை பயன்படுத்தாதவர்களின் பெயர் பட்டியல் அவர்களது புகைப்படத்துடன் பொது சுவரில் வெளியிடப்படும்.

கேரள பேரவையில் இருந்து மார்க்சிஸ்ட் வெளிநடப்பு

Posted: 10 Mar 2015 12:42 PM PDT

லஞ்சப் புகாரில் சிக்கிய நிதியமைச்சர் மணி ராஜிநாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தி கேரள சட்டப்பேரவையில் இருந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான எதிர்க்கட்சியினர் செவ்வாய்க்கிழமை வெளிநடப்புச் செய்தனர்.

கங்கை மாசடைவதைக் கண்டறிய நவீன கண்காணிப்பு அமைப்பு

Posted: 10 Mar 2015 12:42 PM PDT

கங்கை நதி மாசடைவதைக் கண்டறிவதற்காக, நேரடிக் கண்காணிப்பு அமைப்பு (ஆன்-லைன்) அமைக்கப்படும் என்று உத்தரப் பிரதேச மாநில அரசு தெரிவித்துள்ளது.

ராகுல் காந்தி விரைவில் அரசியலுக்கு திரும்புவார்: காங்கிரஸ்

Posted: 10 Mar 2015 12:41 PM PDT

கட்சிப் பணிகளில் இருந்து விடுப்பு எடுத்துள்ள ராகுல் காந்தி, விரைவில் அரசியலுக்கு திரும்புவார் என்று காங்கிரஸ் கட்சி செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.

மேகாலயத்தில் தீவிரவாதிகள் தாக்குதல்: 4 போலீஸார் பலி

Posted: 10 Mar 2015 12:40 PM PDT

மேகாலய மாநிலத்தின் தெற்கு கரோ மலை மாவட்டத்தில், தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் செவ்வாய்க்கிழமை நிகழ்த்திய தாக்குதலில், 4 போலீஸார் பலியாகினர். இரண்டு பேர் காயமடைந்தனர்.

ஒமர் பிறந்த நாள்: மோடி வாழ்த்து

Posted: 10 Mar 2015 12:40 PM PDT

ஜம்மு-காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவருமான ஒமர் அப்துல்லாவின் 44-வது பிறந்த நாளை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி, அவருக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

தேசிய கீதம் இசைத்த போது வெளியேறிய ஆளுநர்

Posted: 10 Mar 2015 12:39 PM PDT

பெங்களூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி பதவியேற்பு விழாவில் தேசிய கீதம் இசைக்கப்பட்டபோது, அதற்கு மரியாதை செலுத்தாமல், மேடையை விட்டு கர்நாடக ஆளுநர் வஜுபாய் வாலா சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

திமாப்பூரில் ஊரடங்கு உத்தரவு தளர்வு

Posted: 10 Mar 2015 12:38 PM PDT

நாகாலாந்து மாநிலம், திமாப்பூர் நகரில் அமலில் உள்ள ஊரடங்கு உத்தரவு, செவ்வாய்க்கிழமை முதல் 10 மணி நேரம் தளர்த்தப்பட்டுள்ளது.

"கபீர் புரஸ்கார் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்'

Posted: 10 Mar 2015 12:38 PM PDT

முதல்வரின் கபீர் புரஸ்கார் விருது பெற விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவில்பட்டியில் நகைக் கடைகள் அடைப்பு, ஆர்ப்பாட்டம்

Posted: 10 Mar 2015 12:37 PM PDT

கோவில்பட்டியில் நகைத் தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை  மத்திய, மாநில அரசு கள் நிறைவேற்ற

ரூ. 70-க்கு மேல் கேபிள் டிவி கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை: ஆட்சியர்

Posted: 10 Mar 2015 12:37 PM PDT

தூத்துக்குடி மாவட்டத்தில் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் ரூ.70-க்கு மேல் மாதக் கட்டணம் வசூலித்தால் அவர்கள் மீது

தூத்துக்குடியில் விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

Posted: 10 Mar 2015 12:36 PM PDT

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடி வட்டாட்சியர் அலுவலகம் முன் விவசாயிகள் சங்கத்தினர் செவ்வாய்க்கிழமை

உடன்குடியில் மீன் அரவை ஆலை எதிர்ப்புக்குழு ஆலோசனைக் கூட்டம்

Posted: 10 Mar 2015 12:36 PM PDT

உடன்குடியில் மீன் அரவை ஆலை எதிர்ப்புக் குழுக்களின் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தூத்துக்குடியில் சங்குகுளி மீனவர் கடலில் மூழ்கி சாவு

Posted: 10 Mar 2015 12:35 PM PDT

தூத்துக்குடியில் செவ்வாய்க்கிழமை நடுக்கடலில் சங்குகுளித்த மீனவர் மூச்சுத் திணறி உயிரிழந்தார்.

ஸ்ரீவைகுண்டத்தில் கடையடைப்பு

Posted: 10 Mar 2015 12:35 PM PDT

ஸ்ரீவைகுண்டத்தில் காவல் ஆய்வாளர் பணி மாற்றம் செய்யப்பட்டதைக் கண்டித்து செவ்வாய்க்கிழமை

சொத்துக் குவிப்பு மேல்முறையீடு: தீர்ப்புத் தேதி இன்று அறிவிப்பு?

Posted: 10 Mar 2015 12:34 PM PDT

சொத்துக் குவிப்பு வழக்குத் தொடர்பாக ஜெயலலிதா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு விசாரணை புதன்கிழமையுடன் (மார்ச் 11) நிறைவடையும் நிலையில், தீர்ப்புத் தேதி குறித்த அறிவிப்பு அன்றே வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சுகாதார விழிப்புணர்வு வாரம்: தூத்துக்குடி மாவட்டத்தில் குடிநீர் தொட்டிகளை பரிசோதிக்க முடிவு

Posted: 10 Mar 2015 12:34 PM PDT

தூத்துக்குடி மாவட்டத்தில் தேசிய ஊரக குடிநீர் மற்றும் சுகாதார விழிப்புணர்வு வாரத்தையொட்டி குடிநீர்

கிராமப்புற அஞ்சலக ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்

Posted: 10 Mar 2015 12:34 PM PDT

ஊதியக் குழு நியமிப்பது உள்ளிட்ட 3 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி கிராமப்புற அஞ்சலக ஊழியர்கள் செவ்வாய்க்கிழமை

பொது நல வழக்குகள் குறித்த விதிமுறை: ரத்து செய்யக் கோரிய மனு தள்ளுபடி

Posted: 10 Mar 2015 12:34 PM PDT

பொது நல வழக்குகள் தொடர்பாக, உச்ச நீதிமன்றம் வகுத்துள்ள விதிமுறைகளை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை, தில்லி உயர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்தது.

விபத்தில் பலியான அதிமுக நிர்வாகி குடும்பத்துக்கு ரூ. 3 லட்சம் நிதியுதவி

Posted: 10 Mar 2015 12:33 PM PDT

ஏற்காடு இடைத்தேர்தலின் போது விபத்தில் பலியான குமரி அதிமுக நிர்வாகி குடும்பத்துக்கு ரூ. 3 லட்சம் நிதியுதவியை

குமரியில் இலவங்காய் சீசன் தொடங்கியது

Posted: 10 Mar 2015 12:33 PM PDT

குமரி மாவட்டத்தில் நிகழாண்டு ரூ. 1 கோடி மதிப்பில் இலவங்காய் வர்த்தகம் நடைபெறுவற்கான வாய்ப்புகள்

தூத்தூர் பகுதியில் கடல் சீற்றம்: வீடு சேதம்

Posted: 10 Mar 2015 12:33 PM PDT

கன்னியாகுமரி மாவட்டம், தூத்தூர் பகுதியில் திங்கள்கிழமை இரவு ஏற்பட்ட கடல் சீற்றத்தால், அப்பகுதியிலுள்ள மீனவரின் வீடு சேதமடைந்தது.

முஃப்தி அரசை பதவி நீக்கம் செய்ய அதிமுக வலியுறுத்தல்

Posted: 10 Mar 2015 12:32 PM PDT

ஹுரியத் பிரிவினைவாத தலைவர் மஸரத் ஆலமை விடுதலை செய்துள்ள முஃப்தி முகமது சயீது தலைமையிலான காஷ்மீர் அரசை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று மக்களவையில் அதிமுக செவ்வாய்க்கிழமை வலியுறுத்தியது.

தூத்துக்குடி

Posted: 10 Mar 2015 12:32 PM PDT

வஉசி கல்லூரி சர்வதேச தர உறுதி பிரிவு: உயர் கல்வி குறித்த கருத்தரங்கம், பங்கேற்பு- திருச்சி பாரதிதாசன்

தில்லியில் சீனத் தூதரகம் முன் திபெத்தியர்கள் போராட்டம்

Posted: 10 Mar 2015 12:32 PM PDT

திபெத்திய எழுச்சி தினத்தையொட்டி, தலைநகரில் உள்ள சீனத் தூதரகத்துக்கு வெளியே நூற்றுக்கணக்கான திபெத்தியர்கள் செவ்வாய்க்கிழமை கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாணவிக்கு பாலியல் தொல்லை: இரு இளைஞர்கள் கைது

Posted: 10 Mar 2015 12:32 PM PDT

கோவில்பட்டியில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இரு இளைஞர்களை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

கோவில்பட்டி நகராட்சி அலுவலகம் முற்றுகை

Posted: 10 Mar 2015 12:31 PM PDT

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பதில் அளிக்கக் கோரி பாரதிய ஜனதா அமைப்பு சாரா தொழிலாளர் சங்கத்தினர்,

குலசேகரன்பட்டினத்தில் சாலைகளைச் சீரமைக்க கோரி போராட்டம்

Posted: 10 Mar 2015 12:31 PM PDT

குலசேகரன்பட்டினம் பஜாரில், சாலைகளைச் சீரமைக்கக் கோரி தமிழ்நாடு மக்கள் நலன் காக்கும் இயக்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இலவச வீட்டுமனை கோரி ஆர்ப்பாட்டம்

Posted: 10 Mar 2015 12:30 PM PDT

கோவில்பட்டி, கயத்தாறு, சாத்தான்குளம், திருச்செந்தூரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில், இலவச வீட்டுமனைப்

களியக்காவிளை

Posted: 10 Mar 2015 12:30 PM PDT

கந்து வட்டி கொடுமை: வலை கம்பெனி உரிமையாளர் தூக்கிட்டுத் தற்கொலை

Posted: 10 Mar 2015 12:30 PM PDT

நாகர்கோவில் ஈத்தாமொழி அருகே கந்துவட்டி கொடுமையால், வலை கம்பெனி உரிமையாளர் திங்கள்கிழமை இரவு வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

ஓட்டுநர் உரிம அட்டைகள் தட்டுப்பாடு:மார்த்தாண்டம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் ஓட்டுநர் உரிமம் வழங்குவதில் சிக்கல்

Posted: 10 Mar 2015 12:29 PM PDT

குமரி மாவட்டம், மார்த்தாண்டம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில், தமிழக அரசின் ஹாலோகிராம்

காந்தியை ஆர்.எஸ்.எஸ். கொலை செய்ததாக அவதூறு: ராகுல் மனு தள்ளுபடி

Posted: 10 Mar 2015 12:29 PM PDT

அவதூறாகப் பேசியதாக தன் மீது தொடுக்கப்பட்ட வழக்கினை ரத்து செய்யக் கோரி காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி தாக்கல் செய்த மனுவை மும்பை உயர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்தது.

மணிவிளையில் பயணிகள் நிழலகம் திறப்பு

Posted: 10 Mar 2015 12:29 PM PDT

பளுகல் அருகே மணிவிளையில் சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் அமைக்கப்பட்ட

வசதி படைத்தவர்களுக்கு சமையல் எரிவாயு மானியம் ரத்து செய்யப்படாது: மத்திய அரசு

Posted: 10 Mar 2015 12:28 PM PDT

வசதி படைத்தவர்களுக்கு வழங்கப்படும் சமையல் எரிவாயு உருளைகளுக்கான மானியத்தை திரும்பப்பெறும் திட்டம் இல்லை என, மத்திய நிதித் துறை இணையமைச்சர் ஜெயந்த் சின்ஹா தெரிவித்தார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™