Cinema.tamil.com |
- மா.கா.பா.விற்கு ஜோடியான சிருஷ்டி டாங்கே!
- பிரவீன் காந்த்தின் வாட்ஸ்-அப் படம்!
- தருண் கோபியின் வெறி!
- பிரபல நடிகருக்கு மீண்டும் நண்பனான இயக்குனர்!
- மீண்டும் பூரி ஜெகந்நாத் - நிதின் கூட்டணி!
- பிருத்விராஜ் ஜோடியாக அமரகாவியம் நாயகி!
- கவுண்டமணி மறுத்த படத்தில் மதுரை முத்து!
- வௌிநாட்டில் முடியாதது உள்நாட்டிலேயே முடிகிறது!
- கன்னடத்தில் ரீமேக் ஆகும் இவன் வேற மாதிரி!
- மே மாதம் திரைக்கு வருகிறது குற்றம் கடிதல்!
- ரம்பாவுக்கு மீண்டும் பெண் குழந்தை பிறந்தது!
- மோகன்லால் படத்திற்காக உதவி இயக்குனராக மாறும் நடிகை..!
- மஜா இயக்குனரின் படத்தில் மீண்டும் இணையும் திலீப் - மம்தா..!
- மார்ச் மாத திரைப்படங்கள் - ஒரு பார்வை!
- தெலுங்கு உத்தமவில்லன் விழாவில் சர்ப்பரைஸ் கொடுத்த ஸ்ருதிஹாசன்
- அச்சாரம் படத்தின் பாட்டெடுக்க நாங்க பட்ட பாடு
- ஜனாதிபதி கையால் பத்ம விருது பெற்றனர் அமிதாப், திலீப்குமார், சுதா ரகுநாதன்!
- காவல் டைட்டிலுக்கு அனுமதி கிடைக்குமா?
- காக்கா முட்டை படக்குழுவிற்கு தங்க செயின் பரிசளித்த தனுஷ்
- 'மாஸ்' படத்தில் பிரச்சனையா...? யுவன் ஷங்கர் ராஜா விளக்கம்...!
| மா.கா.பா.விற்கு ஜோடியான சிருஷ்டி டாங்கே! Posted: சின்னத்திரையில் இருந்த சிவகார்த்திகேயன் வௌ்ளித்திரையில் வெற்றி பெற்றதை தொடர்ந்து ஏராளமான பேர் சின்னத்திரையிலிருந்து வௌ்ளித்திரைக்கு அறிமுகமாகி வருகிறார்கள். அந்த வரிசையில் வந்திருப்பவர் மா.கா.பா.ஆனந்த். விஜய் டிவியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்த மா.கா.பா., வானவராயன் வல்லவராயன் படத்தின் மூலம் வௌ்ளித்திரைக்கு வந்தார். ... |
| பிரவீன் காந்த்தின் வாட்ஸ்-அப் படம்! Posted: ரட்சகன், ஜோடி, ஸ்டார், துள்ளல் போன்ற படங்களை இயக்கியவர் பிரவீன் காந்த், நீண்ட இடைவௌிக்கு பிறகு புலிப்பார்வை என்ற படத்தை இயக்கினார். விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் பாலசந்திரனின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருந்த இப்படம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர், பல்வேறு தரப்பினரின் எதிர்ப்புகளுக்கு மத்தியில் ... |
| Posted: திமிரு, காளை போன்ற ஆக்ஷ்ன் படங்களை இயக்கிய தருண் கோபி, படம் இயக்குவதை சிறிது காலம் ஒதுக்கி வைத்துவிட்டு, மாயாண்டி குடும்பத்தார், பேச்சியக்கா மருமகன் போன்ற படங்களில் ஹீரோவாக நடித்தார். இந்நிலையில், இப்போது மீண்டும் டைரக்ஷ்னுக்கே வந்துவிட்டார். புதுமுகம் ஸ்ரீமதி என்பவர் ஹீரோயினாக நடிக்க இவரே ஹீரோ வேடம் ஏற்று, இயக்கவும் ... |
| பிரபல நடிகருக்கு மீண்டும் நண்பனான இயக்குனர்! Posted: பொதுவாக அரசியலில் நிரந்திர நண்பரும் கிடையாது, எதிரியும் கிடையாது என்று கூறுவதுண்டு. சினிமாவில் அப்படி இல்லை தான். சமீபத்தில் நடந்த பிரபல நடிகரான பிரகாஷ் ராஜின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் இயக்குனர் ஸ்ரீனு வைட்லா கலந்து கொண்டதுதான் தற்போது ஹாட் டாக்காகும். பிரபல நடிகர் மகேஷ் பாபுவின் "ஆகடு படத்தின் படப்பிடிப்பின் இடையே ... |
| மீண்டும் பூரி ஜெகந்நாத் - நிதின் கூட்டணி! Posted: பிரபல ஹீரோவான நிதினும், பிரபல இயக்குனருமான பூரி ஜெகந்நாத்தும் புதிய படத்திற்காக இணைகின்றனர். இதற்கு முன்னதாக இவர்கள் இருவரும் ஹர்ட் அட்டாக் என்ற படத்தில் இணைந்தது நினைவிருக்கலாம். பூரி ஜெகந்நாத்தின் ஸ்கிரிப்ட் மிகவும் பிடித்து போனதால் நிதின் அந்த படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்து விட்டார். இது குறித்து நிதின் தன்னுடைய ... |
| பிருத்விராஜ் ஜோடியாக அமரகாவியம் நாயகி! Posted: அமரகாவியம் படத்தில் நாயகியாக நடித்த மியா ஜார்ஜ். அந்த படத்துக்கு பிறகு கோலிவுட்டின் உச்சத்திற்கு போகலாம் என்று கனவு கண்டார். படம் தோல்வியை தழுவியது. கோடம்பாக்கத்தில் மியாவைத் தேடினால் காணவில்லை. மாநகர மலையாளத்தில் சிருஷ்சி இயக்கத்தில் அனார்கலி என்ற படத்தில் நடிக்க போய் விட்டார். இந்த படத்தில் மியா ஜார்ஜ்க்கு ஜோடியாக ... |
| கவுண்டமணி மறுத்த படத்தில் மதுரை முத்து! Posted: நதிகள் நனைவதில்லை இயக்குனர் பி.சி. அன்பழகன் அந்த படம் தொடங்குவதற்கு முன்பாக தற்போது படத்தில் நடித்திருக்கும் மதுரை முத்து கேரக்டரில் நடிக்க கவுண்டமணியிடம் கால்ஷீட் கேட்டுள்ளனர். இதற்காக பூங்கொத்து வாங்கிக்கொண்டு நார்த்போக் சாலையில் உள்ள கவுண்டர் அலுவலகத்திற்கு இரண்டு மூன்று முறை சென்று கவுண்டரை சந்திக்க முடியாமல் ... |
| வௌிநாட்டில் முடியாதது உள்நாட்டிலேயே முடிகிறது! Posted: இயக்குனர் எழிலின் உதவியாளர் ராஜசேகர் இயக்கி வரும் படம் மாப்ள சிங்கம், இதில் விமல் - அஞ்சலி ஜோடியாக நடிக்கிறார்கள். படப்பிடிப்பு முழுவதும் முடிந்துவிட்டது. ஒரே ஒரு பாடல்காட்சி மட்டும் எடுக்காமல் இருந்தது. இந்த பாடல் காட்சியை வெளிநாட்டில் எடுக்க திட்டமிட்டுயிருந்தனர் ஆனால் முடியவில்லை. காரணம் ஏற்கனவே திட்டமிட்ட பட்ஜெட்டை விட ... |
| கன்னடத்தில் ரீமேக் ஆகும் இவன் வேற மாதிரி! Posted: எங்கேயும் எப்போதும், இவன் வேறமாதிரி போன்ற படங்களை இயக்கிய சரவணன், தற்போது இயக்கி, திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் வலியவன் படத்தை பெரிதும் எதிர்பார்த்தார், பலன் கொடுக்கவில்லை. தன் குருநாதார் முருகதாஸ் போலவே வெளி மொழி படங்களை இயக்க முடிவு எடுத்துள்ளார் சரவணன். ஏற்கனவே இயக்கிய இவன் வேறமாதிரி படத்தை கன்னடத்தில் இயக்க களம் ... |
| மே மாதம் திரைக்கு வருகிறது குற்றம் கடிதல்! Posted: இயக்குனர் பாலாஜி சக்திவேல் இயக்கிய வழக்கு எண் 18/9 என்ற படத்தை பார்த்து, நாம் ஏன் இப்படி ஒரு படம் எடுக்ககூடாது என முடிவு செய்திருக்கிறார் குற்றம் கடிதல் பட இயக்குனர் பிரம்மா கே. இவர் எந்த இயக்குனரிடமும் உதவி இயக்குனராக பயிற்சி எடுக்கவில்லையாம். இரண்டரை ஆண்டு படத்தை எடுத்து முடித்திருக்கிறார். இவருடைய நண்பர் கிறிஷ்டி பொறுமை ... |
| ரம்பாவுக்கு மீண்டும் பெண் குழந்தை பிறந்தது! Posted: நடிகை ரம்பாவுக்கு இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்துள்ளது. தமிழ் சினிமாவின் கனவு தேவதையாக வலம் வந்தவர் நடிகை ரம்பா. தொழிலதிபர் இந்திரன் பத்மநாதனை 2010ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு, கனடாவில் செட்டிலானார். திருமணம் ஆன கையோடு சினிமாவுக்கும் முழுக்கு போட்டார். பின்னர் ஒரு குழந்தைக்கு தாயானவர் அவ்வப்போது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ... |
| மோகன்லால் படத்திற்காக உதவி இயக்குனராக மாறும் நடிகை..! Posted: நடிகைகளை பொறுத்தவரை தங்களை அறிமுகப்படுத்திய இயக்குனர்களின் படங்களில் நடிக்கும்போதோ, அல்லது தனக்கு பெயர் வாங்கித்தரும் இயக்குனர்களின் படங்களில் நடிக்கும்போதோ ஒரு உற்சாகம் வந்துவிடும். ஸ்பாட்டில் தனக்கு நடிக்கும் வேலையில்லாத நேரங்கள் போக மீதி நேரங்களில் அந்த இயக்குனர்களுக்கு, உதவி இயக்குனர்கள் போல மாறி, சில உதவிகளை ... |
| மஜா இயக்குனரின் படத்தில் மீண்டும் இணையும் திலீப் - மம்தா..! Posted: மஜா இயக்குனர் என்றதும் அந்த மாதிரிப்படங்களை எடுக்கும் இயக்குனர் என்று நினைத்து விட வேண்டாம். மலையாளத்தில் மம்முட்டியை வைத்து 'தொம்மனும் மக்களும்' என்கிற சூப்பர்ஹிட் படத்தை எடுத்து, அதை தமிழில் ரீமேக் செய்ய ஆசைப்பட்டு, விக்ரமை வைத்து 'மஜா'வாக மாற்றி பிளாப் கொடுத்தாரே அவர் தான் இயக்குனர் ஷபி. மலையாளத்தில் சூப்பர்ஹிட், ... |
| மார்ச் மாத திரைப்படங்கள் - ஒரு பார்வை! Posted: 2015ம் ஆண்டின் முதல் காலிறுதி மாதங்களின் முடிவில் சுமார் 60 படங்கள் வெளியாகியுள்ளன. ஜனவரி மாதத்தில் 17 திரைப்படங்களும் பிப்ரவரி மாதத்தில் 12 திரைப்படங்களும் மார்ச் மாதத்தில் 31 திரைப்படங்களும் வெளியாகியுள்ளன. கடந்த மாதத்தை விட இந்த மாதம் படங்களின் வெளியீடு இரு மடங்காக அதிகரித்துள்ளது. மார்ச் மாதத்தில் உள்ள 31 நாட்களில் ... |
| தெலுங்கு உத்தமவில்லன் விழாவில் சர்ப்பரைஸ் கொடுத்த ஸ்ருதிஹாசன் Posted: ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் கமல்ஹாசன் ஆண்ட்ரியா, பூஜாகுமார் நடிக்கும் 'உத்தம வில்லன்' படம் ஏப்ரல் மாதம் ரிலீசாகிறது. தமிழ், தெலுங்கு மொழிகளில் ஒரே நேரத்தில் ரிலீசாகவிருக்கும் இப்படத்தின் தெலுங்குப் பதிப்பின் ஆடியோ வெளியீட்டு விழா சில தினங்களுக்கு முன் ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதற்காக கமல்ஹாசன், இயக்குனர் ரமேஷ் ... |
| அச்சாரம் படத்தின் பாட்டெடுக்க நாங்க பட்ட பாடு Posted: தாருநிஷா மூவீஸ் என்ற பட நிறுவனம் சார்பாக ஞானதேஷ் அம்பேத்கர் வழங்க A.சங்கரபத்மா தயாரிக்கும் " அச்சாரம் " படத்தின் பணிகள் அணைத்தும் முடிவடைந்து விரைவில் திரைக்கு வர உள்ளது. இந்த படத்தில் கணேஷ்வெங்கட்ராமன், முன்னா இருவரும் கதாநாயகர்களாக நடித்திருக்கிறார்கள். கதாநாயகிகளாக பூனம்கவுர், ஐஸ்வர்யா தத்தா இருவரும் ... |
| ஜனாதிபதி கையால் பத்ம விருது பெற்றனர் அமிதாப், திலீப்குமார், சுதா ரகுநாதன்! Posted: ஜனாதிபதி மாளிகையில் நடந்த விழாவில், நடிகர்கள் அமிதாப் பச்சன், திலீப் குமார், பின்னணி பாடகி சுதா ரகுநாதன், இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி உள்ளிட்ட 104 பேருக்கு பத்ம விருதுகள் வழங்கி கவுரவித்தார் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி. பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களை கவுரவிக்கும் வகையில், மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் நாட்டின் ... |
| காவல் டைட்டிலுக்கு அனுமதி கிடைக்குமா? Posted: ஒரு ஊர்ல ரெண்டு ராஜா படத்தைத் தொடர்ந்து தற்போது விமல் கைவசம் நான்கு படங்கள் இருக்கின்றன. அவற்றில் எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதன் தயாரிக்கும் மாப்ளே சிங்கம் படம் அடுத்து வெளிவரவிருக்கிது. இந்தப்படத்தின் வெற்றியை நம்பி மூன்று படங்கள் காத்திருக்கின்றன. சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் உருவான ரெண்டாவது படம் மற்றும் பசுபதியுடன் விமல் இணைந்து ... |
| காக்கா முட்டை படக்குழுவிற்கு தங்க செயின் பரிசளித்த தனுஷ் Posted: காக்கா முட்டை படத்தின் இயக்குநர் மணிகண்டன் மற்றும் குழந்தை நட்சத்திரங்களான விஷ்ணு, விக்னேஷிற்கு, நடிகர் தனுஷ், தங்க செயின் அணிவித்து கவுரவித்தார். நடிகர் தனுஷ் மற்றும் வெற்றிமாறன் இணைந்து தயாரித்த காக்கா முட்டை படம், சிறந்த குழந்தைகள் படம் பிரிவில், தேசிய விருது பெற்றது. தேசிய விருதுகள் பெற்றவர்களுக்கு, பல்வேறு ... |
| 'மாஸ்' படத்தில் பிரச்சனையா...? யுவன் ஷங்கர் ராஜா விளக்கம்...! Posted: 'மாஸ்' படத்தின் இசையமைப்புச் சம்பந்தமாக சூர்யாவுக்கும், யுவன்ஷங்கர் ராஜாவுக்கும் மோதல் என்று கடந்த வாரம் செய்திகள் வந்து பரபரப்பை ஏற்படுத்தின. யுவன் கேட்ட சமயத்தில் பாடலைத் தராததால் அவருக்குத் தெரியாமலே இசையைமப்பாளர் தமனிடம் ஒரு குத்துப் பாடலுக்கு இசையமைத்து வாங்கி படப்பிடிப்பை நடத்தினார்கள் என்று சொன்னார்கள். அதைத் ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2015-03-30 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |