Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


''புத்தம் புது காலை...'' சிருஷ்டி டாங்கேவா இப்படி...?

Posted:

மேகா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சிருஷ்டி டாங்கே. முதல் படத்திலேயே குடும்ப பாங்கான ரோலில், ஹோம்லி கேர்ள்-ஆக வந்து அசத்தினார். அதற்கு அடுத்து நடித்த டார்லிங், எனக்குள் ஒருவன் போன்ற படங்களிலும் ஹோம்லி பெண்ணாக நடித்தார். இந்நிலையில் தற்போது ஒரு படத்தில் நடித்து வரும் சிருஷ்டி டாங்கேயை பார்த்து, இவரா அவர் என்று ...

பார்ட்டி பழக்கமெல்லாம் இல்லை - அஞ்சலி

Posted:

சில மாதங்களுக்கு முன் நடிகை அஞ்சலி, ஐதராபாத்தில் ஒரு பார்ட்டியில் குடித்து விட்டு கலாட்டா செய்தார் என்றெல்லாம் பரபரப்பாக செய்திகள் வந்தன. ஆனால், தனக்கு பார்ட்டிக்கெல்லாம் செல்லும் பழக்கமில்லை என்கிறார் அஞ்சலி. அப்படி பார்ட்டிக்குச் செல்லும் அளவிற்கு நேரம் கிடைத்தால் வீட்டில் உட்கார்ந்து கொண்டு படங்களைப் பார்த்து ரசிப்பேன் ...

இலவசமாக நடிக்க முடியுமா ? - விசாகா சிங்

Posted:

2008ம் ஆண்டு வெளிவந்த 'பிடிச்சிருக்கு' படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் நாயகியாக அறிமுகமானாவர் விசாகா சிங். அதன் பின் நீண்ட இடைவெளிக்குப் பிறகு 2013ம் ஆண்டு வெளிவந்த 'கண்ணா லட்டு தின்ன ஆசையா' படத்தில் நாயகியாக நடித்தார். அடுத்து 'ஒரு ஊர்ல ரெண்டு ராஜா' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். தற்போது 'வாலிப ராஜா' ...

மெதுவாக முன்னேறும் காஜல் அகர்வால்

Posted:

2015ம் ஆண்டு நடிகைகளுக்குள் பலத்த போட்டி ஏற்படுவது உறுதி. ஒவ்வொரு ஹீரோயினுமே பல பெரிய படங்களைத் தங்கள் வசமாக்கியிருப்பதுதான் அதற்குக் காரணம். நயன்தாரா கையில் தற்போது ஆறேழு படங்கள் உள்ளன. ஒன்றன் பின் ஒன்றாக வெளிவந்தால் கூட இந்த ஆண்டில் நயன்தாரா நடிக்கும் படங்கள்தான் அதிகம் வெளிவரும். அவற்றில் சூர்யாவுடன் 'மாஸ்', விஜய் ...

ஏப்ரலில் 'ஜிகர்தண்டா' தெலுங்கு ரிலீஸ்...!

Posted:

சித்தார்த், பாபி சிம்ஹா, லட்சுமி மேகன் நடிக்க கார்த்திக் சுப்புராஜ் இயக்கி கடந்த ஆண்டு வெளிவந்த படம் 'ஜிகர்தண்டா'. தமிழில் நல்ல வசூலைக் குவித்த இந்தப் படம் தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாக உள்ளது. ஏப்ரல் மாதம் இந்தப் படத்தை வெளியிட இருக்கிறார்கள். சித்தார்த்துக்கு சில வருடங்கள் முன் வரை தெலுங்கில் நல்ல மார்க்கெட் ...

உங்கள் வீட்டு பெண்ணாக இருந்தால் இப்படி செய்வீர்களா...? நந்திதா ஏன் இப்படி சொல்கிறார்...?!

Posted:

அட்டக்கத்தி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை நந்திதா. தொடர்ந்து எதிர்நீச்சல், இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, முண்டாசுப்பட்டி என தொடர் ஹிட் படங்களில் நடித்து பேசப்படும் நடிகையானார். தற்போது இடம் பொருள் ஏவல், அஞ்சல, உப்புகருவாடு உள்ளிட்ட அரை டஜன் படங்களில் நடித்து வருகிறார்.

நந்திதா நமக்கு அளித்த ...

தயாரிப்பாளரானார் ஓவியர் ஸ்ரீதர்!

Posted:

பிரபல ஓவியர் ஸ்ரீதர். ஏராளமான படங்களை வரைந்து கண்காட்சிக்கு வைத்துள்ளார். குறிப்பாக சினிமா நட்சத்திரங்களை அச்சு அசலாக வரைந்து அவர்களுக்கு பரிசாக கொடுத்துள்ளார். அதிலும் நடிகர் கமல்ஹாசனின் செல்லப்பிள்ளை ஸ்ரீதர் என்று சொல்லலாம். கமலின் எண்ணங்களை வண்ணங்களாக தீட்டியவர் ஸ்ரீதர். கமலின் இளமைக்காலம் தொட்டு இன்றைய காலம் வரை கமலை ...

தல அஜித்தின் ரசிகை நான்...! -கங்காரு நாயகி பிரியங்கா பேட்டி

Posted:

என்னை அறிந்தால் படத்தை நான் தியேட்டரில் சென்று பார்த்தபோது அஜித் வந்ததும் ரசிகர்கள் விசில் அடித்து ஆரவாரம் செய்தனர். அதனால் நான் அவரது ரசிகையாகவே கங்காரு படத்தில் நடித்திருப்பதால் எனக்கும் அவரை வைத்து நிறைய ரசிகர்கள் கிடைப்பார்கள் என்று நினைக்கிறேன் என்கிறார் கங்காரு பிரியங்கா.

தினமலர் இணையதளத்திற்காக அவருடன் ...

கடலை போட பொண்ணு தேடும் அசார்!

Posted:

ரேடியோ ஜாக்கியாக இருந்து டி.வி. சேனல்களில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்தவர் அசார். விக்ரமன் இயக்கிய நினைத்தது யாரோ படத்தில் நடித்த முக்கியமான 4 கேரக்டர்களில் இவரும் ஒருவராக நடித்தவர். தற்போது சாரல், கடலை போட ஒரு பொண்ணு வேணும் ஆகிய படங்களில் ஹீரோவாக நடித்துக்கொண்டிருக்கிறார்.

இந்த படங்களைப்பற்றி அசார் கூறுகையில், ...

பிக்னிக்கு நான் பொருத்தமில்லை... டாப்சி!

Posted:

பிக்னி அணிவதற்கு ஏற்ற உடல் அமைப்பு தற்போது தன்னிடம் இல்லை என பிரபல நடிகை டாப்சி கூறியுள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறியதாவது: பிக்னி அணிய வேண்டும் எனில் அதற்கு ஏற்ற உடல் அமைப்பு மிகவும் அவசியம் ஆகும். அத்தகைய உடல் அமைப்பு என்னிடம் தற்போது இல்லை. பிக்னி அணிய என்னுடைய உடல் அமைப்பை மாற்ற சிறிது காலம் தேவை. அவ்வளவு தான். மேலும் ...

பண்டிகையாக மாறிய ஏப்ரல் 2

Posted:

திருப்பதி பிரதர்ஸ் தயாரிப்பில் ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் கமல் நடித்த 'உத்தம வில்லன்' படம் ஏப்ரல் 2 -ஆம் தேதி ரிலீசாகவிருந்தது. தற்போது இந்தப்படத்தின் வெளியீட்டும் ஒரு வாரம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. லேட்டஸ்ட் தகவலின்படி, ஏப்ரல் 10 அன்று உத்தமவில்லன் படம் வெளியாக உள்ளது. உத்தமவில்லன் தள்ளிவைக்கப்பட்டதால் ஏப்ரல் 2-ஆம் தேதி ...

தடைகளை தகர்தெறிந்த கமல்ஹாசனின் பாபநாசம்

Posted:

வைட் ஆங்கிள் கிரியேஷன்ஸ் சார்பாக சுரேஷ் பாலாஜி, ஜார்ஜ் பியுஸ் மற்றும் ராஜ் குமார் தியேட்டர்ஸ் பிரைவேட் லிமிடட் சார்பாக ராஜ்குமார் சேதுபதி தயாரிப்பில், ஜீத்து ஜோசப் இயக்கத்தில், கமல்ஹாசன் மற்றும் கவுதமி நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் படம் "பாபநாசம்".

சில மாதங்களுக்கு முன்பு சதிஷ் பால் என்பவர், "பாபநாசம்" ...

தாரை தப்பட்டை படப்பிடிப்பில் நடந்தது என்ன?

Posted:

பாலாவின் இயக்கத்தில் சுப்பிரமணியபுரம் எம்.சசிகுமார் தயாரித்து ஹீரோவாக நடிக்கும் தாரை தப்பட்டை படத்தின் படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன் நிறுத்தப்பட்டது. படத்தின் ஹீரோவான சசிகுமாருக்கு விபத்து ஏற்பட்டதால் படப்பிடிப்பை பாலா ரத்து செய்ததாக காரணம் சொல்லப்பட்டது. உண்மையான காரணம் விபத்து அல்ல என்று காதைக்கடிக்கிறார்கள் ...

சைக்கிள் கடை ராஜேந்திரன்!

Posted:

தூத்துக்குடியில் இருந்து சினிமாவில் நடிக்கும் ஆர்வத்துடன் வந்தவர்தான் நான் கடவுள் ராஜேந்திரன்.ஆனால் சினிமா கதவுகள் அவருக்கு அத்தனை எளிதில் திறந்து விடவில்லை. அதனால் சென்னைக்கு வந்தவுடன் அன்றாட தேவைகளுக்காக சென்னை கோடம்பாக்கத்திலுள்ள டிரஸ்ட் புரத்தில் ஒரு சைக்கிள் கடை நடத்தி வந்திருக்கிறார் ராஜேந்திரன். சைக்கிள்களை ...

மீடியாக்களிடம் சமாளித்த இசையமைப்பாளர் கே!

Posted:

யுத்தம் செய் படத்தில் டைரக்டர் மிஷ்கினால் அறிமுகம் செய்யப்பட்டவர் இசையமைப்பாளர் கே. அந்த படத்தில் அவரது இசையில் உருவான கன்னித்தீவு பொண்ணா என்ற பாடல் சூப்பர் ஹிட்டானது. அப்பாடலில் அமீர்- நீத்து சந்திரா இருவரும் நடனமாடியிருந்தனர்.

அதையடுத்தும், மிஷ்கின் இயக்கிய முகமூடி படத்துக்கு இசையமைத்த கே, சமீபத்தில் காடு படத்தில் ...

அதிரடி நடிகையாகும் நிகிஷா பட்டேல்!

Posted:

நமீதாவைத் தொடர்ந்து தென்னிந்திய படங்களில் நடித்து வரும் இன்னொரு குஜராத் நடிகை நிகிஷா பட்டேல். தெலுங்கு, கன்னட படங்களில் நடித்து வந்த இவர் தமிழில் தலைவன், என்னமோ ஏதோ படங்களில் நடித்தார். ஆனால் இரண்டு படங்களுமே ஓடவில்லை. அதனால் இன்னமும் கவனிக்கப்படாத நடிகையாக இருந்து வருகிறார். மேலும், தற்போது நகுல் நடித்துள்ள நாரதன் படத்தில் ...

ஏ.ஆர்.ரகுமானை பாடலாசிரியராக அறிமுகம் செய்த மணிரத்னம்!

Posted:

சொட்டு நீலம் டோய், ரீகல் சொட்டு நீலம்டோய் -என்று விளம்பர படத்திற்கு அப்போது திலீப்குமாராக இருந்த ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்ததைக்கேட்டு ஈர்க்கப்பட்ட மணிரத்னம், தனது ரோஜா படத்தில் அவரை இசையமைப்பாளராக அறிமுகம் செய்தார். அந்த படத்தில் மேற்கத்திய இசையை கலந்து ரகுமான் கம்போஸ் செய்த பாடல்கள் பெரிய அளவில் ரீச் ஆனது.

அதனால் ...

தனுஷ் படத்துக்காக ரயில் வண்டியை வாடகைக்கு எடுக்கிறார்கள்!

Posted:

கயல் படத்தை இயக்கிய பிரபுசாலமன் அடுத்தபடியாக தனுஷை வைத்து ஒரு மெகா படத்தை இயக்குகிறார். 25 கோடி பட்ஜெட்டில் அப்படம் தயாராகிறது. இதற்கு முன்பு அவர் இயக்கிய கயல் படம் 11 கோடி பட்ஜெட்டில் உருவானது. ஆனால் அடுத்த படத்தில் தனுஷ் நடிப்பது மட்டுமின்றி அந்த கதைக்களத்துக்கு 25 கோடி தேவைப்படுகிறதாம். அதாவது, படத்தின் மொத்த கதையும் ...

சினிமாவுக்கு வருகிறார் டிவி நடிகர் ராஜ்கமல்!

Posted:

சின்னத்திரையில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர் ராஜ்கமல். அதோடு சீரியல்களிலும் நடித்து வந்தவர். அதேபோல் பல தொடர்களில் குடும்பப் பாங்கான வேடங்களில் நடித்திருப்பவர் லதா ராவ். இவர் ஜெயம்ரவி நடித்த தில்லாலங்கடி படத்தில் வடிவேலுவுக்கு ஜோடியாக நடித்தார்.

ஆக, சின்னத்திரை கலைஞர்களான ராஜ்கமல்- லதா ராவ் இருவரும் ...

20 லட்சம் சம்பளம் கேட்கும் மா.கா.பா.ஆனந்த்!

Posted:

வானவராயன் வல்லவராயன் படத்தில் கிருஷ்ணாவுடன் இணைந்து நடித்தவர் மா.கா.பா.ஆனந்த், அந்த படத்தில் அவரது காமெடி கலந்த நடிப்புக்கு ஓரளவு வரவேற்பு கிடைத்ததால், அடுத்தபடியாக பஞ்சுமிட்டாய், அட்டி உள்பட சில படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார்.

அதுமட்டுமின்றி, கலை இயக்குனர் வீரசமர் நடித்துள்ள மொக்க பாடம் என்ற படத்திலும் ஒரு ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™