Cinema.tamil.com |
- 'உத்தம வில்லன்' அடுத்து எந்தப்படம் ?
- சசிக்குமாருக்கு கை எலும்புமுறிவு : தாரை தப்பட்டை சூட்டிங் நிறுத்தம்
- அஜித், விஜய் பாணியில் தனுஷ்
- 1500 திரையரங்குகளில் 'உத்தம வில்லன்'
- அயிட்டம் பாடலுக்கு ஆட வேண்டும் - காஜல் அகர்வால்
- 50 வயது நடிகை மீது ஆசைப்படும் மகேஷ்பாபு
- அஜித் ஜோடி, ஸ்ருதிஹாசன் தான்...
- இர்பான் நடிக்கும் படம் ஆகம்
- நாகர்ஜூனா - கார்த்தி படத்தின் சூட்டிங் துவக்கம்
- பாடல்கள், சண்டைக்காட்சிகள் இல்லாத படம் ஸ்வர்ண மகால்
- காற்றின் திசையில் பயணிக்கிறேன் - பாடலாசிரியர் நா.முத்துக்குமார்
- சல்மான் படத்தின் நீளம் குறைகிறது
- அஷ்மித்தால் படத்திலிருந்து விலகிய ரியா
- ஜெயப்ரதா இஸ் பேக்
- சிங் இஸ் பிலிங்கில் இணைந்தார் லாரா தத்தா
- மீண்டும் இணையும் ஷாரூக் மற்றும் கஜோல்
- தல தளபதியை மோத விட்டுள்ள இயக்குனர் சாமி
- அரைமணி நேரம் நடிப்பதற்காக 1400 கிமீ பயணம் செய்த அமலாபால்..!
- பவன் கல்யாண் பட ரிலீஸுக்காக காத்திருக்கும் 'கேன்சர்' சிறுவன்..!
- அஜித் படத்தை இயக்க விரும்பும் நிவின் பாலி..!
| 'உத்தம வில்லன்' அடுத்து எந்தப்படம் ? Posted: கமல்ஹாசன் நடித்துள்ள 'உத்தம வில்லன்' படத்தை ஏப்ரல் மாதம் 10ம் தேதி வெளியிட முடிவு செய்துள்ளார்கள். இந்தப் படத்திற்குப் பிறகு கமல் நடித்துள்ள எந்தப் படம் வெளியாக உள்ளது என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. கமல் நடிப்பில் 'பாபநாசம்', 'விஸ்வரூபம் 2' ஆகிய படங்கள் தயாராகி உள்ளன. இவற்றில் 'பாபநாசம்' படத்தின் படப்பிடிப்பு சில ... |
| சசிக்குமாருக்கு கை எலும்புமுறிவு : தாரை தப்பட்டை சூட்டிங் நிறுத்தம் Posted: தாரை தப்பட்டை படத்தின் சூட்டிங்கின் போது, நடிகர் சசிக்குமாருக்கு, கை எலும்புமுறிவு ஏற்பட்டதை தொடர்ந்து படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. பாலா இயக்கத்தில், சசிக்குமார், வரலட்சுமி நடிப்பில் தாரை தப்பட்டை படம் உருவாகி வருகிறது. இரண்டு கட்ட படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்பு ... |
| Posted: மாரி பட சூட்டிங்கின் இறுதிநாளில், படக்குழுவினருக்கு, நடிகர் தனுஷ், விருந்து வழங்கி அசத்தியுள்ளார். 'காதலில் சொதப்புவது எப்படி, 'வாயை மூடி பேசவும் ஆகிய படங்களை இயக்கி பாலாஜி மோகன், தற்போது தனுஷை வைத்து 'மாரி என்னும் படத்தை இயக்கிவுள்ளார். இதில் தனுஷுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். இப்படத்தை தனுஷின் ... |
| 1500 திரையரங்குகளில் 'உத்தம வில்லன்' Posted: ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் கமல்ஹாசன், ஆன்ட்ரியா, பூஜா குமார் மற்றும் பலர் நடித்துள்ள 'உத்தம வில்லன்' படம் ஏப்ரல் மாதம் 10ம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சில நாட்களாகவே இப்படத்தின் வியாபாரம் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. கமல்ஹாசன் நடித்து இரண்டு வருடம் கழித்து இந்தப் படம் வருவதாலும் கடந்த இரண்டு ... |
| அயிட்டம் பாடலுக்கு ஆட வேண்டும் - காஜல் அகர்வால் Posted: தென்னிந்தியத் திரையுலகில் கிளாமராக நடிக்கும் நடிகைகளில் காஜல் அகர்வாலுக்கு முக்கிய இடம் உண்டு. நல்ல உயரமாகவும், அழகான உடலமைப்பிலும் மற்ற ஹீரோயின்களே பொறாமைப்படும் அளவிற்கு இருப்பவர் காஜல். தெலுங்கில் அவருடைய கிளாமரான நடிப்பிற்கு முன்னால் வேறு எந்த ஹீரோயினும் வருவார்களா என்பது சந்தேகம்தான். தமிழில் அந்த அளவிற்கு கிளாமராக ... |
| 50 வயது நடிகை மீது ஆசைப்படும் மகேஷ்பாபு Posted: எத்தனை வயதானாலும் ஆண்கள் மட்டும்தான் கம்பீரமாக, அழகாக இருப்பார்களா என்ன, சில பெண்களைப் பார்த்தால் அவ்வளவு இளமையாக இருப்பார்கள், ஆனால் வயதைக் கேட்டால் கண்டிப்பாக ஐம்பதைக் கடந்திருக்கும். இந்தியத் திரையுலகத்தில் முப்பது வயதைக் கடந்தாலே பெரும்பாலான நடிகைகளுக்கு விஆர்எஸ் கொடுத்து விடுவார்கள். ஆனால், ஹாலிவுட்டில் அதற்குப் ... |
| அஜித் ஜோடி, ஸ்ருதிஹாசன் தான்... Posted: 'என்னை அறிந்தால்' படத்திற்குப் பிறகு அஜித் 'வீரம்' சிவா இயக்கும் படத்தின் ஜோடியாக ஸ்ருதிஹாசன் ஒப்பந்தம் செய்யப்பட்டு விட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அஜித்தின் புதிய படத்தில் அவருடன் ஜோடியாக நடிக்க பலர் போட்டி போட்டுள்ளர்கள். கடைசியாக ஸ்ருதிஹாசன் அந்த போட்டியில் வெற்றி பெற்றிருக்கிறார். அஜித்துடன் முதல் முறையாக ... |
| Posted: வேகமாக வளர்ந்து வரும் இளம் கதாநாயகன் இர்ஃபானின் அடுத்த படமான 'ஆகம்' இன்று பூஜையுடன் தொடங்கியது. 'ஆகம்' என்றால் 'வருகை' என்று அர்த்தமாம். ஜோஸ்டார் என்டர்ப்ரைசஸ் நிறுவனம் சார்பாக கல்வியாளர் கோடீஸ்வர ராஜா இப்படத்தை தயாரிக்கிறார். "ஜோஸ்டார் என்டெர்ப்ரைசஸ் நிறுவனம் எடுக்கும் முதல் படம் 'ஆகம்' பூஜையுடன் தொடங்கியது.. ... |
| நாகர்ஜூனா - கார்த்தி படத்தின் சூட்டிங் துவக்கம் Posted: |
| பாடல்கள், சண்டைக்காட்சிகள் இல்லாத படம் ஸ்வர்ண மகால் Posted: ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு பெண் தவறி விழுந்து இரத்த வெள்ளத்தில் இறந்து விடுகிறாள். சற்று நேரத்திற்கு பின் அதே பெண் உயிருடன் வருகிறாள். அனைவரும் ஆச்சர்யப்படுகிறார்கள். கண் முன்னே நடப்பது என்ன என்று திகைக்கின்றனர். இறந்த பெண் தவறிதான் விழுந்தாளா? இல்லை தள்ளிவி்ட்டு கொலை செய்தனரா? அவ்வாறெனில், உயிருடன் இருப்பவள் யார்? என ... |
| காற்றின் திசையில் பயணிக்கிறேன் - பாடலாசிரியர் நா.முத்துக்குமார் Posted: அன்பு, காதல், சோகம், கோபம், வீரம் என, இவர் எழுத்துக்களால் அலங்கரிக்கப்படாத உணர்வுகளே இல்லை; அதில் உருகி நிற்காத, ரசிகர்களும் இல்லை! என்றாலும், இவர் பேச்சில், அமைதியும், அழுத்தமும் மட்டுமே! 2013ம் ஆண்டில் 106 பாடல்கள்; 2014ம் ஆண்டில் 107 பாடல்கள் என, தமிழ் திரைத்துறையில் 'ஜெட்' வேகத்தில் பாடல்கள் எழுதும் பாடலாசிரியர்... நா.முத்துக்குமார். ... |
| சல்மான் படத்தின் நீளம் குறைகிறது Posted: சூரஜ் பர்ஜாத்யா இயக்கத்தில், சல்மான் கான் நடித்து வரும் பிரேம் ரத்தன் தான் பயோ படத்தின் நீளம் குறைக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. பாலிவுட்டில் சமீபகாலமாக வெளியாகும் படங்களின் நீளம் சற்று அதிகமாகவே உள்ளது. ஒவ்வொரு படமும், 3 மணிநேரத்திற்கு மேலாக ஓடுவதால், படம் பார்ப்பவர்களிடையே ஒருவித சலிப்பு உண்டாகி வருகிறது. ... |
| அஷ்மித்தால் படத்திலிருந்து விலகிய ரியா Posted: பாலிவுட் நடிகை ரியா சென், சந்திரகாந்த் சிங் இயக்கத்தில் உருவாகி வரும் 6X என்ற படத்திலிருந்து அதிரடியாக விலகியுள்ளார். இயக்குநர் சந்திரகாந்த் சிங், 6 வேறுபட்ட கதைகளை கொண்டு 6X என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் ஒரு கதையில், அஷ்மித் படேல் நடித்து வருகிறார். அஷ்மித் படேலும், ரியா சென்னும் ஒரு காலத்தில் சேர்ந்து சுற்றிவந்தவர்கள் ஆவர். ... |
| Posted: சஞ்சய் சர்மா இயக்கத்தி்ல் உருவாகி வரும் த்ரில்லர் படத்தின் மூலம், ஜெயப்ரதா, மீண்டும் பாலிவுட்டிற்கு திரும்புகிறார். ஜெயப்ரதா, கடைசியாக, பாலிவுட்டில் 2013ம் ஆண்டு வெளியான ரஜ்ஜோ படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. த்ரில்லர் படத்தில் நடிக்க இருப்பது குறித்து கருத்து தெரிவித்த ஜெயப்ரதா கூறியதாவது, நான் பல்வேறு ... |
| சிங் இஸ் பிலிங்கில் இணைந்தார் லாரா தத்தா Posted: பிரபுதேவா இயக்கத்தி்ல், அக்ஷய் குமார் நடிப்பில் உருவாகி வரும் சிங் இஸ் பிலிங் படத்தில், லாரா தத்தாவும் நடிக்க உள்ளதாக தெரிவிக்கப்ப்டடுள்ளது. மகேஷ் பூபதியுடனான திருமண வாழ்வை மகிழ்ச்சியாக கழித்துகொண்டிருந்த லாரா தத்தா, மீண்டும் பாலிவுட்டில் நடிக்கத் துவங்கியுள்ளார். பிட்டூர், நோ என்ட்ரி மெய்ன் என்ட்ரி படங்களில் நடித்து வரும் ... |
| மீண்டும் இணையும் ஷாரூக் மற்றும் கஜோல் Posted: ரோஹித் ஷெட்டி இயக்கத்தில் உவாக உள்ள தில்வாலே படத்தில், ஷாரூக் கான் மற்றும் கஜோல் மீண்டும் இணைந்து நடிக்க உள்ளனர். பாஜிக்கர், தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே, குச் குச் ஹோத்தா ஹைய், கபி குஷி கபி காம் உள்ளிட்ட படங்களில், ஷாரூக் கானிற்கு ஜோடியாக, கஜோல் நடித்திருந்தார். இந்த படங்களின் வெற்றிக்கு, இந்த ஜோடி தான் காரணம் என்று பரவலாக ... |
| தல தளபதியை மோத விட்டுள்ள இயக்குனர் சாமி Posted: வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பில் கங்காரு படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார் . சாமி இயக்கியுள்ளார். அர்ஜுனா கதாநாயகனாக நடிக்க அவரின் தங்கையாக ஸ்ரீபிரியங்கா நடித்துள்ளார். அர்ஜுனாவின் காதலியாக வர்ஷா அஸ்வதி நடித்துள்ளார். தம்பிராமையா, கலாபவன் மணி, கஞ்சா கருப்பு, இயக்குனர் ஆர். சுந்தர்ராஜன் இயக்குனர் ஜெகன் ஆகியோர் ... |
| அரைமணி நேரம் நடிப்பதற்காக 1400 கிமீ பயணம் செய்த அமலாபால்..! Posted: அமலாபாலை பொறுத்தவரை, அவருடைய தொழில் பக்தியை யாரும் குறைசொல்ல முடியாது. திருமணத்திற்கு பின்னும் கூட நடிப்பில் அதே சிரத்தை தான் காட்டிவருகிறார். தற்போது ஜோஷி டைரக்சனில் மோகன்லாலுடன் இணைந்து 'லைலா ஓ லைலா' என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார் அமலாபால். படப்பிடிப்பு ஏற்கனவே முடிந்துவிட்ட நிலையில் சமீபத்தில், பேட்ச் ஒர்க் ... |
| பவன் கல்யாண் பட ரிலீஸுக்காக காத்திருக்கும் 'கேன்சர்' சிறுவன்..! Posted: பவன் கல்யாண் நடித்து சூப்பர்டூப்பர் ஹிட்டான 'கப்பர்சிங் படத்தை தொடர்ந்து அடுத்ததாக 'கப்பர்சிங்-2' படத்திற்கான பூஜை கடந்த வருடமே நடைபெற்றது. இந்தப்படத்தை இயக்க பிரபல இயக்குனர் சம்பத் நந்தி தான் ஒப்பந்தமானார். ஆனால் சில காரணங்களால் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்படவே, சம்பத் நந்தி இந்த புராஜெக்ட்டில் இருந்து ... |
| அஜித் படத்தை இயக்க விரும்பும் நிவின் பாலி..! Posted: நிவின் பாலி பொறியியல் படிப்பு, படித்தாலும் அதிலும் ஏகப்பட்ட அரியர்ஸ் வைத்திருப்பவர்.. வீட்டில் அவரை தண்ணி தெளித்துவிட, சினிமா மேல் அவரது கவனம் திரும்புகிறது. அதிலும் குறிப்பாக டைரக்சன் மீது. எப்படியாவது சென்னைக்கு வந்து கௌதம் மேனனிடம் உதவி இயக்குனராக சேர்ந்து விட வேண்டும்.. அவர் மூலமாக அஜித் படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்றுவிட ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2015-03-15 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |