Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


வரலாற்றில் இன்று - ஏப்ரல்

Posted: 30 Mar 2015 11:51 AM PDT

அவரவர் பார்வையில்....

Posted: 30 Mar 2015 11:39 AM PDT

ஆஞ்சநேயர் கோவிலில் வெண்ணெய் சாத்து பார்த்த கையோடு, கோவில் பிரகாரத்தை சுற்றி, அங்குமிங்குமாய் மக்கள் பிரிந்து உட்கார்ந்தனர். நடந்த கதையையும், நடக்கப் போற கதையையும், கூடிக் குலவி பேசிக் கொண்டிருந்தோரை விட்டு பிரிந்து, தெற்குபுரம் ராமர் - சீதையை மண்டியிட்டு வணங்கும் அனுமன் சிலை அமைந்திருந்த திடலில் அமர்ந்தேன். நிழலும், குளுகுளு காற்றும், வழிபாட்டு மக்களுக்கு, இயற்கை அமைத்துக் கொடுத்த, 'ஏசி' என்று தான் தோன்றியது. எனக்கென்னவோ மார்பிள் பதிக்கப்பட்ட பிரமாண்ட கோவிலை விடவும், கருங்கல்லில் எழும்பிய ...

டெஸ்ட் டியூப் பேபி - என் பார்வையில்............. விமந்தனி.

Posted: 30 Mar 2015 11:36 AM PDT

இது கொஞ்சம் நீ.............ளமான கட்டுரை. கொஞ்சம் பொறுமை காத்து அவசியம் முழுவதுமாய் படிப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன் தொடங்குகிறேன். சமீபத்தில் நம் கிருஷ்ணாம்மா எழுதிய 'குழந்தை....!' சிறுகதையை படித்த போது, நீறு பூத்த நெருப்பாய் இருந்த; இதை சார்ந்த ஒரு நிகழ்ச்சி ஒன்று, என் நினைவுக்கு வர, அதை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்பியே இதனை பதிவிடுகிறேன். கதையை மிகவும் அருமையாக எழுதி இருந்தார் கிருஷ்ணாம்மா. நடைமுறையிலுள்ள யதார்த்தமான சாத்தியகூறுகள் நிறைந்த கதை - இல்லை, இல்லை.... கதையல்ல நிஜம். இந்த ...

முன்ஜென்ம தவறுகள் வரை ஞாபகம் வந்து தொலைக்கிறது...!!

Posted: 30 Mar 2015 11:34 AM PDT

வாய்க்கு வாய் கனி..கனி-னு கூப்பிட்ட வூட்டுக்காரர் …

Posted: 30 Mar 2015 11:33 AM PDT

- கச்சேரியில் பாகவதர், பாடிக்கிட்டிருக்கும்போதே, இடையில் அவர் எங்கே எழுந்து போகிறார்..? – அவருக்குத் தூக்கத்தில் நடக்கிற வியாதியாம்…! – எஸ்.சடையப்பன் – ————————————— – இன்டர்வியூவில் பெயரைக் கேட்டதும் சொன்னேன்..! என்ன திமிர்றா உனக்கு-னு சொல்லி வேலையே கிடையாதுன்னுட்டாங்க…! – அப்படி என்ன சொன்னே..? – ஐயாம் சாரி-ன்னு சொன்னேன், வரதாச்சாரின்னு முழுப் பெயரையும் சொல்லியிருக்கணும் போல…! – வெ.ஜெயராமன் – —————————————- – எதுக்கு விவாகரத்து கேட்கறீங்க..? – வாய்க்கு வாய் கனி..கனி-னு ...

'லூசியா' மாத்திரை சாப்பிட்ட பிரபலங்களின் கனவு!

Posted: 30 Mar 2015 11:32 AM PDT

'எனக்குள் ஒருவன்' படத்தில் 'லூசியா' என்ற மாத்திரையைச் சாப்பிட்டு, கனவில் விருப்பப்பட்ட வாழ்க்கையை வாழ்வார் ஹீரோ சித்தார்த். நிஜத்தில் சில பிரபலங்களிடம் இந்த மாத்திரையைக் கொடுத்தால் என்ன கனவு கண்டிருப்பார்கள்? ரஜினி: கட் பண்ணா... இமயமலை அடிவாரத்தில் உறைந்துபோன ஒரு ஏரிக்குப் பக்கத்தில் எளிமையாய் இளநீர்கடை போட்டபடி உட்கார்ந்திருப்பார். 'பாபாஜி கை பட்ட இளநீர்மா... சீ...விடுவேன்...' என பக்தர்களுக்கு சீவிக்கொடுப்பார். 'இளநில தண்ணி இல்லைங்க' என யாரும் சொன்னால், 'எல்லாம் மாயா' என மேலே கையைக் காட்டி ...

இருமனம் இணைந்து, இன்று திருமணம் நாளைக் கொண்டாடும் செந்திலுக்கு வாழ்த்துகள்!

Posted: 30 Mar 2015 11:26 AM PDT



இருமனம் இணைந்து, இன்று திருமண நாளைக்  கொண்டாடும் அன்புத் தம்பி செந்தில் அவர்களுக்கு இனிய திருமண நாள் நல்வாழ்த்துகள்!

ராஜீவ் காந்தியின் கடைசி மணித்துளிகள் - தா.பாண்டியன்

Posted: 30 Mar 2015 11:14 AM PDT




http://www.mediafire.com/download/lx2ht9rc95qucnb/Rajiv+Gandhiyin+Kadasi+Manithulikal.படப்

என்றும் அன்புடன்
செல்லா.

மாலத்தீவில் தமிழர்கள் மீது கொலைவெறி தாக்குதல்

Posted: 30 Mar 2015 11:09 AM PDT

மாலத்தீவில் தமிழர்கள் மீது கொலைவெறி தாக்குதல்: பேஸ்புக்கில் படங்கள் வெளியானதால் பரபரப்பு நாகர்கோவில்: மாலத்தீவில் சாலை நடந்து செல்லும் இந்தியர்கள், தமிழர்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதல் கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. கொடூர ஆயுதங்களால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இதில் காயமடைந்த பலரும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலில் குமரி மாவட்டம் கல்லுக்கூட்டம், செறியாவட்டம் பகுதியை சாம் ஸ்டான்லி என்பவர் காயமடைந்துள்ளார். அவர் அங்குள்ள மருத்துவமனையில் ...

ராமாயணத்தின் மீது மீள்பார்வை

Posted: 30 Mar 2015 10:18 AM PDT

ஒரு சிறந்த தியேட்டர் இயக்குநர். ஓர் ஓப்பற்ற நடனக் கலைஞர். உணர்ச்சிபூர்வமான பாடகர். சிந்தனையைத் தூண்டும் ஒரு சிறு பொறி உள்ள கதைக் கரு. "அஹம்சீதா' என்ற நவீன நடனம். அது புராணக் கதையே ஆனாலும், ரசிகர்களை நிமிர்ந்து உட்கார வைக்க இவை போதும். எல்லோரும் அறிந்த ராமாயணம் ஆனாலும், சற்றே மாறுபட்டுச் சிந்தித்திருக்கிறார் இயக்குநர் கௌரி ராம்நாராயண். ராமாயணம் எல்லோருக்கும் தெரிந்த கதைதான். ஆனாலும், தன் மனைவியான சீதையை, இலங்கையிலிருந்து மீட்பின் தீக்குளிக்கச் சொல்கிறாரே, அது என்ன நியாயம் என்பது முக்கிய கேள்வி. ...

குழந்தையின் ரத்தம் வீணாவதைத் தடுக்க புதிய வழி

Posted: 30 Mar 2015 08:50 AM PDT

குழந்தையின் ரத்தம் வீணாவதைத் தடுக்க புதிய வழி பிரசவ அறுவைச் சிகிச்சை யின்போது குழந்தையின் ரத்தம் வீணாவதைத் தடுக்க புதிய வழி முறையை புதுக்கோட்டையைச் சேர்ந்த அரசு மருத்துவர் கண்டுபிடித்துள்ளார். பொதுவாக, மருத்துவமனை யில் அறுவைச் சிகிச்சை மூலம் தாயின் வயிற்றிலிருந்து குழந் தையை எடுத்த உடனேயே தாய், சேயை இணைக்கும் தொப்புள்கொடி துண்டிக்கப் படுகிறது. இதனால், குழந்தைக்குச் செல்லவேண்டிய சுமார் 80 மில்லி லிட்டர் ரத்தம் வீணாகிறது. இவ்வாறு ரத்தம் வீணாவதைத் தடுக்கவும், அதனால் ஏற்படும் மாற்றங்கள் குறித்தும் ...

மாதொருபாகன் புத்தகம் தேவை

Posted: 30 Mar 2015 05:56 AM PDT

மாதொருபாகன் மின் நூல் கிடைக்குமா

மரத்தடி அதிகாரிகள்!

Posted: 30 Mar 2015 04:57 AM PDT

சுற்றிலும் வயல்வெளி, சில்லென்று மலையோரக் காற்று, அரசமரத்தடியில் கரும்பலகையில் ஆசிரியர் எழுதுவதை கவனமாகக் கேட்டு, அக்கறையாக எழுதும் ஆயிரக்கணக்கானவர்கள்… எல்லோருமே எம்.எஸ்.சி., எம்.ஃபில் படித்தவர்கள். இவர்கள்தான் நாளைய தமிழகத்தின் கிராமங்களை நிர்வகிக்கப் போகிறவர்கள். காவல்துறையில், ஆசிரியப் பணியில், மற்ற பணிகளிலும் அதிகாரிகளாய் பதவி வகிக்கப் போகிறவர்கள். ஆயக்குடியை அடுத்த அந்த இலவச மரத்தடி பயிற்சி கூடத்தில் பயிற்சி எடுத்தவர்கள்தான் கடந்த முறை நடந்த தேர்வில் தமிழகத்திலேயே அதிகளவில் ...

சினிமா பக்கம் தலை வைக்க மாட்டேன்!

Posted: 30 Mar 2015 04:53 AM PDT

- இன்று சினிமாவில் கொடி கட்டிப் பறக்கும் பலரும் சின்னத்திரையில் தொகுப்பாளர்களாக அறிமுகமானவர்களே. இப்படி இருக்கு சினிமா என்றாலே ஓட்டம் பிடிக்கும் தொகுப்பாளர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களில் ஒருவர்தான் பிரியங்கா தேஷ் பாண்டே. விஜய் டி.வி., சன் மியூசிக், சுட்டி டி.வி. என பார்வையாளர்களை கலாய்ப்பதில் வல்லவர். அதுவும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் ம.கா.பாவுடன் சேர்ந்து விட்டால் அரங்கமே அதிரும். அவருடன் ஒரு ஜாலி பேட்டி. உங்க பிறப்பு, வளர்ப்பு, ஜாதகம் சொல்லுங்க… நான் பெங்களூர் பொண்ணு. ...

சிவராத்திரியும் 12 ஜோதிர்லிங்கங்களின் மகிமையும் நூல் வடிவில் .

Posted: 30 Mar 2015 04:43 AM PDT

http://www.mediafire.com/download/h0z3aqfv0i8nuwl/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%95+%E0%AE%B0%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%281%29.pdf

காதல் போர்வையில் ஏமாற்றப்படும் இளம்பெண்கள்: வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறிக்கும் கொடுமை

Posted: 30 Mar 2015 04:40 AM PDT

கோவை: காதல் என்ற பெயரில் இளம்பெண்களிடம் பழகி, அந்தரங்களை வீடியோ எடுத்து, பணம் கேட்டு மிரட்டும் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன; பணம் கொடுக்க முடியாத பெண்கள் தவறான பாதைக்கு சென்று சீரழிவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாநகர பகுதியில், தனிப்படை போலீசார் நடத்தி வரும் அதிரடி சோதனையில், விபசார கும்பல்கள் பிடிப்பட்டு வருகின்றன. கடந்த சில நாட்களுக்கு முன் பீளமேடு பகுதியில் நடத்திய சோதனையில், விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட கல்லுாரி மாணவி ஒருவர் மீட்கப்பட்டார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது, ...

அரசால் முற்றிலும் கைவிடப்பட்ட அண்ணா நூலகம்

Posted: 30 Mar 2015 03:28 AM PDT

தற்போது வரை, நான்கு ஆண்டு கால நிலவரம் வருமாறு: - * இணை இயக்குனர் உட்பட, அரசு அதிகாரிகள் யாரும் ஆய்வுக்கு வரவில்லை. - * நான்கு ஆண்டுகளாக, புதிய தேர்வுகள், பாடங்கள், பருவ இதழ்கள் அறிமுகமானாலும், புதிதாக ஒரு புத்தகம் கூட வாங்கவில்லை. - * பார்வையற்றோருக்கான,'பிரெய்லி' பிரிவு பராமரிப்பின்றி, பார்வையற்ற நிலையில் கிடக்கிறது. - * புத்தக அலமாரிகள் புத்தகங்கள் குறைவால் துாசி படிந்துள்ளன. - * குழந்தைகள் பிரிவில், 'காமிக்ஸ்' புத்தகங்கள் மட்டுமே உள்ளதால், குழந்தைகளை அழைத்து வர பெற்றோர் ...

போய் வருகிறேன் - கண்ணதாசன்

Posted: 30 Mar 2015 03:22 AM PDT

எல்லோரும் எக்காலத்தும் பயிலும் வண்ணம் தனது மேம்பட்ட சிந்தனைகளை கவிஞர் வடித்து வைத்திருக்கிறார் இந்நூலில். பட்டம் பெற்றவர்கள் மட்டுமல்லாது, பள்ளி மாணவர்களும் பயின்று புரிந்து கொள்ளும்படி தனது கருத்துக்களை எளிமையான கவிதை நடையில் எழுதியிருக்கிறார். http://www.mediafire.com/download/petwew8ontg54pj/Poi+Varukiren.படப் என்றும் அன்புடன் செல்லா

தினமும் வழிபாட்டில் ஈடுபடுங்கள். ..

Posted: 30 Mar 2015 03:00 AM PDT

- * அறிவு வளர வளர மனிதன் அடக்கமுடன் இருக்க வேண்டும். இதுவே அறிவின் அடையாளம். * குலத்தால் உயர்வு, தாழ்வு கற்பிப்பது கூடாது. குணத்தால் மனிதனை அளப்பதே சிறந்தது. * குடும்பம் என்னும் வண்டிக்கு கணவனும், மனைவியும் சக்கரம் போல இயங்க வேண்டும். * துன்பம் இன்றி வாழ நினைத்தால், எல்லா உயிர்களையும் கடவுளாகப் போற்றுங்கள். * தினமும் வழிபாட்டில் ஈடுபடுங்கள். இல்லாவிட்டால், வாழ்வதில் அர்த்தமில்லை. – * துன்பம் போல தோன்றினாலும் கூட கடவுள் செயல் அனைத்தும் அருள் தான். * ஒழுக்கமற்ற மனிதன் ...

மாப்பிள்ளைக்கு சுகர் இருக்குன்னு சொல்லவே இல்லையே...?

Posted: 30 Mar 2015 02:30 AM PDT

ஊழல் வழக்கில் தீர்ப்பு கூறுவதற்கு முன், நீங்கள் ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா..? - எங்க கட்சியின் முதமைச்சர் வேட்பாளர் நான்தான்...அதனால பார்த்து செய்யுங்க, எசமான்...! - கொளக்குடி சரவணன் - ------------------------------------- - மாப்பிள்ளைக்கு சுகர் இருக்குன்னு சொல்லவே இல்லையே...? - அதான் ஸ்வீட் பெர்சன்-னு சொன்னேனே...! - சிக்ஸ்முகம் - -------------------------------------- - போருக்குப் போகிறேன் மகாராணி..! - சுகர் மாத்திரை எடுத்துக் கொண்டீர்களா, பிரபு..? - பெ,பாண்டியன் - ------------------------------------------- - சி ...

பாமரர் தேவாரம்

Posted: 30 Mar 2015 01:58 AM PDT

பாமரர் தேவாரம்: திருச்சோற்றுத்துறை (கலித்துறை: மா மா மா மா புளிமாங்காய்) (கோவில்: Chottruth Thurai பதிகம்: thiru aDangkal) அன்னம் காணிற் பசிபோய்க் கண்டோம் வரர்லோகம் முன்னோ னடியார் உண்ணச் செய்தல் உறுகோளே அன்னம் அளித்த முன்னோர் குலத்தின் வழிவந்தோர் இன்னும் சோற்றுத் துறையில் அன்னம் இடுவாரே. ... 1 [அன்னதானச் செய்தி: Aadalvallan மூவர் பாடிப் பரவும் பெம்மான் முழுதோனை மேவும் சோற்றுத் துறையில் முற்றும் விழியாரக் காவல் தெய்வம் போல நின்றே அருள்செய்வான் ஆவி சோரும் முன்னே தாளைப் பணிவோமே. ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™