Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

கோத்தபாய ராஜபக்ஷ வெளிநாடு செல்லத்தடை!

Posted:

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ மற்றும் கடற்படையின் முன்னாள் தளபதி வைஸ் அட்மிரல் சோமதிலக திஸாநாயக்க ஆகியோர் வெளிநாடு செல்வதற்கு காலி நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. 


Read more ...

மேற்கு வங்கத்தில் ரஷ்யாவின் உதவியுடனான அணுமின் நிலையம் தேவையில்லை: எதிர்ப்பு வலுக்கிறது!

Posted:

மேற்கு வங்கத்தில் ரஷ்யாவின் உதவியுடனான அணுமின் நிலையம் அமைக்கத் தேவையில்லை என்று மேற்குவங்கத்தில் எதிர்ப்பு வலுத்து வருகிறது. 


Read more ...

ரணில் விக்கிரமசிங்கேவின் கருத்துக்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும்: அன்புமணி

Posted:

இந்திய மீனவர்கள் குறித்த இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவின் கருத்துக்கு பிரதமர் நரேந்திர கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்று, பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை வைத்துள்ளார். 


Read more ...

ஆந்திரா, தெலுங்கானாவுக்கு புதிய ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள்!

Posted:

ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களுக்கு மாநில அரசுகள் மத்திய அரசுடன் இணைந்து புதிய ஐஏஎஸ்,ஐபிஎஸ் அதிகாரிகளை நியமித்துள்ளது. 


Read more ...

இந்தியாவின் மகள் ஆவணப் படத்தை மோடி பார்க்க வேண்டும்: இயக்குனர்

Posted:

இந்தியாவின் மகள் என்கிற தாம் எடுத்துள்ள ஆவணப் படத்தை இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி பார்க்க வேண்டும் என்று, பிரிட்டன் BBC தொலைக்காட்சிக்கு படத்தை எடுத்துக் கொடுத்த இயக்குனர் வேண்டுகோள் வைத்துள்ளார். 


Read more ...

கதை கேட்கிறார் விஜய்

Posted:

தன்னிடம் கதை சொல்ல நேரம் கேட்டு வரும் இயக்குனர்களின் பெயரை மனசுக்குள்ளேயே ரிஜிஸ்தர் பண்ணி வைத்துக் கொள்கிறார் விஜய்.


Read more ...

மேல் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கொன்றிலிருந்து சரத் பொன்சேகா விடுதலை!

Posted:

முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா மற்றும் அவரது செயலாளராக கடமையாற்றிய முன்னாள் கப்டன் சேனக்க ஹரிப்பிரிய டி சில்வா ஆகியோருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தொடரப்பட்டிருந்த வழக்கிலிருந்து அவர்கள் இன்று திங்கட்கிழமை விடுவிக்கப்பட்டுள்ளனர். 


Read more ...

என் வழி தனி வழி- விமர்சனம்

Posted:

வெறும் காரட், முட்டை கோஸ்களுக்கு காக்கி சட்டை போட்டால் கூட கச்சென்று பொருந்திக் கொள்ளும்!


Read more ...

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒற்றையாட்சிக்கு எதிரானதல்ல: சஜித் பிரேமதாஸ

Posted:

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒற்றையாட்சிக்கு எதிரானது அல்ல என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும், வீடமைப்பு மற்றும் சமுர்த்தி விவகார அமைச்சருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். 


Read more ...

புதிய தேசிய அரசாங்கம் பாராளுமன்றத் தேர்தலின் பின்னரே அமைய வேண்டும்: ஐ.தே.க

Posted:

ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் தேசிய அரசாங்கமொன்று அமைக்கப்பட்டு 100 நாள் செயற்திட்டம் முன்னெடுக்கப்படுகின்ற போதிலும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் முழுமையாக பங்கெடுக்கும் புதிய தேசிய அரசாங்கம் பாராளுமன்றத் தேர்தலின் பின்னரே அமைய வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சி வலியுறுத்தியுள்ளது. 


Read more ...

இங்கிலாந்தில் இலங்கை அரசியல்வாதிகள் பலரின் இரகசிய சொத்துக்கள்: விஜயதாச ராஜபக்ஷ

Posted:

இலங்கை அரசியல்வாதிகள் பலர் மோசடி வழிகளில் சேர்த்த இரகசிய சொத்துக்களை இங்கிலாந்தின் இலண்டனில் மறைத்து வைத்திருப்பதாகவும், அதனை மீட்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 


Read more ...

மஹிந்த ஆதரவு கூட்டங்களில் கலந்து கொண்ட சு.க. உறுப்பினர்கள் மீது விசாரணை!

Posted:

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பிரதமர் வேட்பாளராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அறிவிக்கக்கோரி கொழும்பு மற்றும் கண்டியில் இடம்பெற்ற கூட்டங்களில் கலந்து கொண்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. 


Read more ...

இனிமே இளையராஜா பாட்டுக்கு துட்டு

Posted:

கடந்த பல வருடங்களாகவே தனது பாடல்களின் ராயல்டி பிரச்சனையில் மனம் புழுங்கி வருகிறார் இளையராஜா.


Read more ...

நமது பூமியில் இருந்து 22 ஒளியாண்டு தூரத்தில் உயிர் வாழ்க்கைக்கு உதவக் கூடிய கிரகம்?

Posted:

2010 ஆம் ஆண்டு நமது பூமியில் இருந்து 22 ஒளியாண்டு தூரத்தில் இருந்து வந்த மர்ம சமிக்ஞைகளை முன்னர் நட்சத்திரங்களின் வெடிப்பினால் ஏற்பட்டதாக இருக்கலாம் என வானியலாளர்கள் புறக்கணித்திருந்தனர்.


Read more ...

அமெரிக்காவில் தொடரும் போலிஸ் அராஜகம்!:19 வயது கறுப்பின வாலிபர் சுட்டுக் கொலை

Posted:

அமெரிக்காவில் போலிசாரின் அராஜகத்தை வெளிப்படுத்துவதும் கறுப்பினத்தவர்கள் மீதான காழ்ப்புணர்ச்சியை வெளிப்படுத்துவதுமான இன்னொரு சம்பவம் அரங்கேறியுள்ளது.


Read more ...

நைஜீரியப் பேருந்து நிலையம், சந்தைகளில் தொடர் குண்டு வெடிப்பு!:50 இற்கும் அதிகமானவர்கள் பலி

Posted:

சனிக்கிழமை வடக்கு நைஜீரியாவில் இடம்பெற்ற தொடர் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களில் சிக்கி 50 பேருக்கும் அதிகமானவர்கள் பலியாகி இருப்பதாகவும் இன்னும் பலர் காயம் அடைந்திருப்பதாகவும் நேரில் பார்த்த சாட்சியங்களும், அதிகாரிகளும் ஊடகங்களுக்குத் தகவல் அளித்துள்ளனர்.


Read more ...

ISIS உடன் கை கோர்த்தது நைஜீரியாவின் போக்கோ ஹராம்!

Posted:

நைஜீரியாவிலும் அதற்கு அண்டை நாடுகளிலும் கடும் அச்சுறுத்தலாக விளங்கி வரும் போக்கோ ஹராம் போராளிக் குழு சிரியாவிலும் ஈராக்கிலும் இஸ்லாமிய தேசத்தை உருவாக்கும் நோக்கில் போராடி வடும் ISIS உடன் கூட்டு சேர்ந்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.


Read more ...

ஆஸ்திரேலியாவுடன் போராடித் தோற்றது இலங்கை : சங்ககார மூன்றாவது சதம்!

Posted:

இலங்கை - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையில் இன்று இடம்பெற்ற உலக கோப்பை ஒரு நாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 64 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.


Read more ...

வர்த்தக ஒப்பந்தங்களை மதித்து நடக்கவும்; இலங்கையிடம் சீனா வலியுறுத்தல்!

Posted:

இரு நாடுகளுக்கும் இடையில் மேற்கொள்ளப்பட்ட அரச ஒப்பந்தங்கள் மற்றும் வர்த்தக ஒப்பந்தங்களை மதித்து முதலீட்டாளர்களின் நலனை பாதுகாக்குமாறு இலங்கை அரசாங்கத்திடம் சீனா வலியுறுத்தியுள்ளது. 


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™