Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

வேற வழியில்ல, ஸ்ரீதிவ்யாதான்

Posted:

ஜீவா நடிக்கும் புதிய படம் ஒன்றை கருணாசை ஹீரோவாக வைத்து அம்பாசமுத்திரத்தில் அம்பானி படத்தை இயக்கிய ராம்நாத் என்பவர் இயக்குகிறார்.


Read more ...

காணாமற்போனவர்களில் பலர் இரகசிய முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்: சி.வி.விக்னேஸ்வரன்

Posted:

மோதல் காலங்களில் வடக்கு- கிழக்கில் இனந்தெரியாதோரால் கடத்தப்பட்டு காணாமற்போகச் செய்யப்பட்டவர்கள் பலர் நாட்டின் பல பாகங்களிலுமுள்ள இரகசிய முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 


Read more ...

இலங்கை- இந்திய மீனவர் பிரச்சினை: 3ஆம் சுற்று பேச்சுவார்த்தை எதிர்வரும் 12ஆம் திகதி(?)

Posted:

இலங்கை- இந்திய (தமிழக) மீனவர் பிரதிநிதிகளுக்கிடையேயான மூன்றாவது சுற்று பேச்சுவார்த்தை எதிர்வரும் 12ஆம் திகதி தமிழகத்தில் நடத்துவதற்கு இலங்கை தயாராக உள்ளதாக தமிழக அரசுக்கு அறிவித்திருப்பதாக கடற்றொழில் அமைச்சின் செயலாளர் நிமால் ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். 


Read more ...

அரசியலமைப்பு திருத்தம் தொடர்பிலான சுதந்திரக் கட்சியின் ஆலோசனைகள் அடுத்தவாரம்: சுசில் பிரேமஜயந்த

Posted:

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான தேசிய அரசாங்கம் மேற்கொள்ள தீர்மானித்துள்ள அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் தன்னுடைய ஆலோசனைகளை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அடுத்த வாரம் முன்வைக்கவுள்ளது. 


Read more ...

தமிழ் மக்களின் ஜனநாயக தீர்வுகள், விரும்பங்கள் நீண்டகாலமாக உதாசீனம் செய்யப்பட்டுள்ளன: இரா.சம்பந்தன்

Posted:

இலங்கையில் தமிழ் மக்களின் ஜனநாயக தீர்வுகள், விருப்பங்கள் நீண்டகாலமாக உதாசீனம் செய்யப்பட்டுள்ளன. அதன் விளைவாகவே நாட்டில் பலவித மோதல்கள் ஏற்பட்டுள்ளன. இவற்றுக்கு முடிவு கட்ட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். 


Read more ...

ஆப்கானிஸ்தானைத் துவம்சம் செய்து உலக சாதனைகள் படைத்தது அவுஸ்திரேலியா!

Posted:

இன்று புதன்கிழமை அவுஸ்திரெலியாவின் பேர்த் நகர மைதானத்தில் அவுஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு இடையே நடைபெற்ற உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தானைத் துவம்சம் செய்து உலக சாதனைகள் சிலவற்றை அவுஸ்திரேலியா படைத்துள்ளது.


Read more ...

அனிருத்தின் சம்பிரதாயம்!

Posted:

தன்னை சந்திக்க வரும் நிருபர்களிடம், எடுத்த எடுப்பிலேயே ஒரு கண்டிஷன் வைக்கிறார் அனிருத். என்ன வேணும்னாலும் கேளுங்க. ஆனால் ஆன்ட்ரியா பற்றி மட்டும் கேட்கக்கூடாது என்பதுதான் அது.


Read more ...

உலகின் மிக வயதான நபர் தனது 117 ஆவது அகவையை எட்ட முதல் நாளைக் கொண்டாடினார்!

Posted:

நிகழ்காலத்தில் கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் பதியப் பட்ட உலகில் உயிரோடிருக்கும் அதிகூடிய வயதுடைய நபர் ஜப்பானைச் சேர்ந்த மிசாவோ ஒக்காவா என்ற பெண்மணி ஆவார்.


Read more ...

கிழக்கு உக்ரைனில் சுரங்க விபத்து!:33 பேர் பலியாகி இருக்கலாம் என அச்சம்

Posted:

கிழக்கு உக்ரைனின் ரஷ்ய ஆதரவுக் கிளர்ச்சியாளர்கள் வசமுள்ள டொனெட்ஸ்க் நகருக்கு அண்மையில் அந்நாட்டிலுள்ள மிகப் பெரிய சுரங்கங்களில் ஒன்றான ஜாஸியாட்கோவில் இன்று புதன்கிழமை சுமார் 230 பேர் பணியாற்றிக் கொண்டிருந்த போது திடீரென ஏற்பட்ட விபத்தில் சிக்கி 10 பேர் கொல்லப் பட்டுள்ளது உறுதியாகியுள்ளதுடன் இதில் காணாமற் போன 23 பேரும் பலியாகி இருக்கலாம் என அஞ்சப் படுகின்றது.


Read more ...

நேபால் விமான நிலையத்தில் ரன்வேயை விட்டு விலகி ஓடிய துருக்கி விமானம்!:பயணிகள் பாதுகாப்பாக வெளியேற்றம்

Posted:

இன்று புதன்கிழமை காலை நேபாளத்தின் தலைநகர் காத்மண்டுவில் உள்ள த்ரிபுவான் சர்வதேச விமான நிலையத்தில் 224 பயணிகளுடன் துருக்கி விமானம் ஒன்று தரையிறங்கிய போது பனி மூட்டம் காரணமாக ரன்வேயை விட்டு விலகி ஓடி தரையில் மோதியது.


Read more ...

ஹரியானா முதல்வருக்கு பாதுகாப்புக்கு சென்ற கார் விபத்து:ஒருவர் பலி

Posted:

இன்று காலை ஹரியானா முதல்வருக்கு பாதுகாப்புக்கு பின்னால் சென்ற கார் விபத்துக்கு உள்ளாகி பாதசாரி ஒருவர் பலியாகியுள்ளார்.


Read more ...

முல்லைப் பெரியாறு அணைக்கு மத்தியப் பாதுகாப்பு வீரர்கள் தேவையில்லை:உம்மன் சாண்டி

Posted:

முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்புக்கு மத்தியப் பாதுகாப்புப் படையின் வீரர்கள் தேவையில்லை என்று, கேரள முதல்வர் உம்மன் சாண்டி கூறியுள்ளார்.


Read more ...

நாளை கோவை வருகிறார் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா

Posted:

நாளை கோவையில் பாஜக குறித்து முக்கிய ஆலோசனைகளை மேற்கொள்ள பாஜகவின் தேசியத் தலைவர் அமித் ஷா, கோவை வருகிறார்.


Read more ...

அப்சல் குருவின் உடலை ஒப்டைத்து அவரைத் தியாகியாக்க விரும்பவில்லை:மத்திய அரசு

Posted:


தீவிரவாதி என்று தூக்கிலிடப்பட்ட நாடாளுமன்றத் தாக்குதலில் தொடர்புடைய அப்சல் குருவின் உடலை ஒப்படைத்து அவரைத் தியாகியாக்க விரும்பவில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.


Read more ...

கறுப்புப் பணத்தை மீட்க புதிய சட்டம்:மத்திய அரசு

Posted:

கறுப்புப் பணத்தை மீட்க மத்திய அரசு புதிய சட்டத்திருத்தத்தை அமல்படுத்தி உள்ளது.


Read more ...

உயிர்காக்கும் மிக அதிகமான மருந்துகளின் விலையைக் குறைத்துள்ளது மத்திய அரசு!

Posted:

உயிர்காக்கும் மிக அத்தியாவசியமான மிக அதிக மருந்துகளின் விலையைக் குறைத்து அறிவித்துள்ளது மத்திய அரசு.


Read more ...

பாஜகவின் செயல் திட்டங்களை மக்களிடம் சேர்க்க வேண்டும்:பிரதமர்

Posted:

பாஜகவின் செயல்திட்டங்களை மக்களிடம் சேர்க்க வேண்டியது மாநில பாஜகவின் பொறுப்பு என்று, பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™