Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

குறுகிய கால கடன் வட்டி விகிதத்தைக் குறைத்துள்ளது ரிசர்வ் வங்கி!

Posted:

குறுகிய கால கடன் வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி குறைத்து அறிவித்துள்ளது.


Read more ...

யோசித்த ராஜபக்ஷ பொலிஸ் குற்றவியல் பிரிவில் வாக்குமூலம் அளிப்பு!

Posted:

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது மகனும், கடற்படையின் லெப்ரினன் தரநிலை வீரருமான யோசித்த ராஜபக்ஷ பொலிஸ் குற்றவியல் பிரிவில் இன்று புதன்கிழமை காலை சுமார் இரண்டு மணித்தியாலங்கள் வாக்குமூலம் அளித்துள்ளார். 


Read more ...

அஜீத் தலையீடு, சிவா குறைப்பு

Posted:

&nbsp $கதை கேட்கும் முறையை ‘என்னை அறிந்தால்’ படத்திற்கு முன், எ.அ படத்திற்கு பின் என்று இரண்டாக பிரித்துக் கொள்கிற முடிவுக்கு வந்திருக்கிறார் அஜீத்!


Read more ...

தேர்தலுக்காக கெஜ்ரிவால் எதையும் சகித்துக்கொள்ளக் கூடியவர்: பிரஷாந்த் பூஷன்

Posted:

தேர்தலுக்காக கெஜ்ரிவால் எதையும் சகித்துக்கொள்ளக் கூடியவர் என்று ஆம் ஆத்மியின் மூத்தத் தலைவர்களுள் ஒருவரான பிரஷாந்த் பூஷன் கூறியுள்ளது தம்மை மிகவும் கவலை அடையச் செய்துள்ளது என்று கெஜ்ரிவால் கூறியுள்ளார்.


Read more ...

சென்னை விமான நிலைய ஊழியர்கள் இன்று போராட்டம்!

Posted:

சென்னை விமான நிலையத்தை தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று சென்னை விமான நிலைய ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.


Read more ...

மூளையிலிருந்தல்ல இதயத்திலிருந்து தீர்வு காணப்பட வேண்டும்: மைத்திரியிடம் சி.வி.விக்னேஸ்வரன் வேண்டுகோள்!

Posted:

இலங்கையின் தேசியப் பிரச்சினைகளுக்கு மூளையிலிருந்தல்ல இதயத்திலிருந்தே தீர்வு காணப்பட வேண்டும் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 


Read more ...

சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் வேறு கட்சிகளின் மாநாடுகளில் பங்குபற்றுவதற்கு தடை: அநுர பிரியதர்ஷன யாப்பா

Posted:

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள், கட்சியின் அனுமதியின்றி வேறு கட்சிகளின் மாநாடுகள் உள்ளிட்ட நிகழ்வுகளில் பங்குபற்றுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக அந்தக் கட்சியின் செயலாளர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளார். 


Read more ...

எம்.ஏ.சுமந்திரனுக்கு எதிரான கோசங்களுடம் யாழில் உருவப் பொம்மைகள்!

Posted:

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் அரசியல் செயற்பாடுகளைக் குற்றஞ்சாட்டும் வாசகங்களுடன் யாழ்ப்பாணத்தின் கரவெட்டி உள்ளிட்ட சில பகுதிகளில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு உருவப்பொம்மைகள் வைக்கப்பட்டுள்ளது. 


Read more ...

இலங்கையின் உள்ளக விசாரணை சர்வதேச விசாரணைக்கு நிகரானதாக அமைய வேண்டும்: ஜெப்ரி பெல்ட்மன்

Posted:

இறுதி மோதல்களின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான இலங்கை அரசாங்கத்தின் உள்ளக விசாரணை சர்வதேச விசாரணைக்கு நிகரானதாக அமைய வேண்டும் என்று ஐக்கிய நாடுகளின் அரசியல் விவகாரங்களுக்கான உதவிச் செயலாளர் ஜெப்ரி பெல்ட்மன் தெரிவித்துள்ளார். 


Read more ...

அமெரிக்க நாடாளுமன்றத்தில் இஸ்ரேல் பிரதமர் உரை!:ஈரான் விவகாரத்தில் ஒபாமாவுடன் கருத்து வேறுபாடு!

Posted:

ஈரான் அணுசக்தி விவகாரம் தொடர்பாக அண்மையில் ராய்ட்டர்ஸ் ஊடகத்துக்கு அமெரிக்க அதிபர் அளித்த செய்தியில், முறையான அளவீடுகளுடன் ஈரானின் அணுசக்தி நடவடிக்கைகளைக் குறைந்தது 10 வருடங்களுக்கு முடக்குவது என்ற ஒப்பந்தமானது எந்தவொரு இராணுவ நடவடிக்கைக்குப் பதிலாகவும் பொருளாதாரத் தடைகளுக்குப் பதிலாகவும் மிகுந்த பயன் அளிக்கக் கூடியது என்ற கருத்தைத் தெரிவித்திருந்தார்.


Read more ...

இந்தோனேசியாவைத் தாக்கிய 6.4 மேக்னிடியூட் அளவுடைய சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!

Posted:

6.4 மேக்னிடியூட் உடைய சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று செவ்வாய்க் கிழமை இந்தோனேசியத் தீவான சுமாத்திராவைத் தாக்கி இருப்பதாக அமெரிக்கப் புவியியல் ஆய்வுத் திணைக்களமான USGS அறிவித்துள்ளது. இதில் பலத்த சேதமோ உயிரிழப்போ ஏற்பட்டதாகத் தகவல் இல்லை.


Read more ...

என்னையறிந்தால் படத்தின் வெற்றியில் திளைத்திருக்கும் கவுதமின் அடுத்த படம்?

Posted:

என்னையறிந்தால் படத்தின் வெற்றியில் திளைத்திருக்கும் இயக்குனர் கவுதமின் அடுத்த படம் அச்சம் என்பது மடமையடா என்கிற படம்தான்.


Read more ...

மறுபடியும் 400 ஓட்டங்களை ஒரே இன்னிங்ஸில் குவித்தது தென் ஆபிரிக்கா

Posted:

 

தென் ஆபிரிக்கா - அயர்லாந்து அணிகளுக்கு இடையில் இன்று இடம்பெற்ற போட்டியில் தென் ஆபிரிக்க அணி 210 ஓட்டங்களால் வெற்றியை தனதாக்கியுள்ளது.  


Read more ...

எனக்கு வயதானாலும் இந்திய கிரிக்கெட்டை தரம் உயர்த்தும் செயல் திறன் உள்ளது : டால்மியா

Posted:

BCCI யின் 85வது வருடாந்திரக் கூட்டம் நேற்று சென்னையில் நடைப்பெற்றது. இந்தக் கூட்டத்தில் ஜக்மோகன் டால்மியா, வயதானாலும் தமக்கு செயல்திறன் உள்ளது என்று கூறியுள்ளார்.


Read more ...

ட்விட்டர் இணைய தள ஊழியர்களைக் குறி வைக்கிறது ஐஎஸ்ஐஎஸ்?

Posted:

ட்விட்டர் இணைய தள ஊழியர்களைக் குறி வைத்துத் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டு உள்ளது ஐஎஸ்ஐஎஸ் தீவிவிரவாத அமைப்பு.


Read more ...

இந்த ஆண்டின் வருமான வரி வருவாய் ஏழரை லட்சம் கோடி ரூபாயைத் தாண்டும்:அதிகாரி

Posted:

நாட்டில் இந்த ஆண்டின் வருமான வரி வருவாய் ஏழரை லட்சம் கோடி ரூபாயைத் தாண்டும் என்று மேற்குவங்க வருவாய் துறை அதிகாரி கூறியுள்ளார்.


Read more ...

மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி பிரதமரை சந்திக்க உள்ளார்!

Posted:

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வருகிற 9ம் திகதி பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க உள்ளார்.


Read more ...

நீர்மூழ்கிக் கப்பல்களை திரும்ப அழைக்கும் எண்ணமில்லை:சீன வெளியுறவுத் துறை

Posted:

கொழும்பு துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கும் சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல்களைத் திரும்ப அழைக்கும் எண்ணமில்லை என்று பாகிஸ்தான் வெளியுறவுத் துறை செயலர் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.


Read more ...

ஆதார் அட்டை எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்க முயற்சி:சக்சேனா

Posted:

ஆதார் அட்டை எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக தமிழகத் தேர்தல் ஆணையர் சந்தீப் சக்சேனா கூறியுள்ளார்.


Read more ...

பழைய கிரானைட் மலைகளின் புகைப்படங்களைக் கொடுத்து உதவ வேண்டும்:சகாயம் ஐஏ எஸ்

Posted:

பழைய கிரானைட் கல் மலைகளின் புகைப்படங்களைத் பொதுமக்கள் அல்லது முக்கியஸ்தர்கள் யாரேனும் கொடுத்து உதவ வேண்டும் என்று, சகாயம் ஐஏஎஸ் கோரிக்கை வைத்துள்ளார்.


Read more ...

டெங்கு,பன்றிக்காய்ச்சலைத் தடுக்க இரவுபகலாக விழிப்புடன் செயல்பட வேண்டும்:விஜய பாஸ்கர்

Posted:

டெங்கு,பன்றிக்காய்ச்சலைத் தடுக்க இரவுபகலாக விழிப்புடன் செயல்பட வேண்டும்என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் கேட்டுக்கொண்டுள்ளார்.


Read more ...

மக்களவையில் காஷ்மீர் முதல்வர் பேச்சால் அமளி!

Posted:

அண்மையில்தான் ஜம்மு-காஷ்மீர் முதல்வராகப் பதவி ஏற்றுக்கொண்ட முஃப்டி முகமது சையத், காஷ்மீரில் அமைதியாகத் தேர்தல் நடைப்பெற்றதற்கு பாகிஸ்தான்தான் காரணம் என்று கூறி இருந்ததால், மக்களவையில் சர்ச்சை மற்றும் அமளி கிளம்பியுள்ளது.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™