Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

சமையல் எரிவாயு மானியத்தைப் புதுப்பித்தல் இன்றுடன் முடிவடைகிறது!

Posted:

சமையல் எரிவாயு சிலிண்டர் மானியத்தைப் புதுப்பிக்க இன்றுடன் காலக்கெடு முடிவடைகிறது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. 


Read more ...

பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக 500 வீடுகள் கையளிப்பு!

Posted:

பிரதமரின் கனவுத் திட்டமான 2022ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் வீடு என்கிறத் திட்டத்தின் கீழ், முதற்கட்டமாக 500 பேருக்கு வீடுகள் வழங்க அறிக்கைத் தயாரிக்கப்பட்டு உள்ளதாகத் தெரிகிறது. 


Read more ...

ரவிராஜ் கொலை விசாரணை: சந்தேகத்தின் பேரில் மூன்று கடற்படையினர் கைது!

Posted:

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் மற்றும் பொலிஸார் மூவரை கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்கிற சந்தேகத்தின் பேரில் கடற்படை அதிகாரிகள் மூவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். 


Read more ...

ஏப்ரல் இரண்டாம் வாரத்துக்குள் ராகுல் காந்தி அரசியலுக்கு திரும்புவார்: காங்கிரஸ்

Posted:

ஏப்ரல் இரண்டாம் வாரத்துக்குள் ராகுல் காந்தி அரசியலுக்கு திரும்புவார் என்று காங்கிரஸ் கட்சியின் பொது செயலர் திக் விஜய் சிங் கூறியுள்ளார். 


Read more ...

ஊழல், லஞ்சம் குறித்து தகவல் அனுப்ப பிரத்தியேக தொலைபேசி எண்கள்: டில்லி அரசு அறிவிப்பு!

Posted:

டெல்லியில் ஊழல், லஞ்சம் குறித்து தகவல் அனுப்ப பிரத்யேக எண்கள் வரும் ஞாயிறு முதல் பயன்பாட்டுக்கு வரும் என்று, டெல்லி அரசு அதிகாரப் பூர்வத் தகவல் வெளியிட்டுள்ளது. 


Read more ...

ரணிலின் வடக்கு விஜயத்தின் போது விக்னேஸ்வரனுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை: சி.வி.கே.சிவஞானம்

Posted:

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் வடக்கு மாகாணத்துக்கான மூன்று நாட்கள் கொண்ட விஜயத்தின் போது இடம்பெற்ற நிகழ்வுகளுக்காக வடக்க மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கவில்லை. அதனாலேயே, முதலமைச்சர் அந்த நிகழ்வுகளில் பங்கெடுக்கவில்லை என்று வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். 


Read more ...

தடைப்பட்டிருந்த உரிமைகள் எம்மை நோக்கி வருகின்றன: சி.வி.விக்னேஸ்வரன்

Posted:

ஒரு வருடத்துக்கு முன்னர் வரை தடைப்பட்டிருந்த எமது உரிமைகளும், அதிகாரங்களும் தற்போது சிறிது சிறிதாக எம்மை நோக்கி வருகின்றன என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 


Read more ...

யாழில் 200 ஏக்கரில் கட்டப்பட்ட ஜனாதிபதி மாளிகையை நட்சத்திர விடுதியாக்க தீர்மானம்: ரணில் விக்ரமசிங்க

Posted:

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்காலத்தில் யாழ்ப்பாணத்தில் வலிகாமம் உயர்பாதுகாப்பு வலய பகுதிக்குள் 200 ஏக்கர் காணியில் கட்டப்பட்ட ஜனாதிபதி மாளிகையை நட்டத்திர விடுதியாக மாற்றுவதற்கு புதிய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 


Read more ...

மஹிந்தவின் புகழ் மங்காது; தேர்தலை ஒத்திவைத்தால் வீதிக்கு இறங்குவோம்: உதய கம்மன்பில

Posted:

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீது மக்கள் கொண்ட அபிமானத்தை யாராலும் குறைக்க முடியாது என்று தூய ஹெல உறுமயவின் தலைவரும், மேல் மாகாண சபை உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். 


Read more ...

பஷில் ராஜபக்ஷ நாட்டுக்குள் வந்ததும் கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு!

Posted:

முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷவை நாட்டுக்குள் வந்ததும் கைது செய்யுமாறு கடுவெல நீதவான் நீதிமன்றம் நேற்று திங்கட்கிழமை பொலிஸாருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. 


Read more ...

பங்களாதேஷில் 2 ஆவது வலைப்பதிவர் படுகொலை!:எழுத்துரிமை கோரி ஆர்ப்பாட்டம்!

Posted:

பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் அண்மையில் அபிஜித் ராய் என்ற வங்காள அமெரிக்க இணையத் தள கட்டுரையாளர் (பிளாக்கர்) மத அடிப்படை வாதிகளால் கொல்லப் பட்டிருந்தார்.


Read more ...

பப்புவா நியூகினீயா அருகே சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!:சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது

Posted:

ஞாயிற்றுக்கிழமை  7.7 ரிக்டர் அளவுடைய சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பப்புவா நியூகினியா அருகே தாக்கியதாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையமான USGS திங்கட்கிழமை அறிவித்துள்ளது.


Read more ...

ஸ்ரீதேவி புகழ் பாடும் கேமிராமேன்

Posted:

இன்னும் இருபத்தைந்து நாட்கள்தான். வெளிநாட்டில் சில பாடல் காட்சிகளை ஷுட் பண்ணினால் முடிந்தது விஜய்யின் புலி.


Read more ...

2015ம் ஆண்டுக்கான ஐசிசியின் கிரிக்கெட் அணியின் மெக்குலம், சங்ககார : எந்தவொரு இந்திய வீரர்களுக்கும் இடமில்லை!

Posted:

உலக கோப்பை போட்டிகள் முடிவடைந்த நிலையில், 2015ம் ஆண்டுக்கான தமது கிரிக்கெட் அணி என ஐசிசி புதிய பட்டியலை அறிவித்துள்ளது.


Read more ...

ஸ்ரீனிவாசன் கிரிக்கெட் உலகக் கோப்பையை வழங்கியது தவறு என புதிய சர்ச்சை!

Posted:

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் செயலர் ஸ்ரீனிவாசன் உலகக் கோப்பையை வழங்கியது தவறு என்கிற சர்ச்சை கிளம்பியுள்ளது.


Read more ...

காஷ்மீரில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் மக்கள் அவதி: பலர் பலி!

Posted:

காஷ்மீரில் நேற்று முன்தினம் முதல் தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் மக்கள் அச்சம் கொண்டுள்ளனர். பலர் பலியாகி உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 


Read more ...

தேமுதிக எம்எல்ஏக்களை அவமானப்படுத்துவது மக்களை அவமானப்படுத்துவதற்கு சமம்: விஜயகாந்த்

Posted:

தேமுதிக எம்எல்ஏக்களை அவமானப்படுத்துவது மக்களை அவமானப் படுத்துவதற்கு சமம் என்று அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார். 


Read more ...

முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்புக்கு மத்திய பாதுகாப்பு படையை கோரும் ஆவணத்தை சமர்ப்பிக்க உத்தரவு!

Posted:

முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்புக்கு மத்தியப் பாதுகாப்பு படை பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்கிற ஆவணத்தை 4வார கால அவகாசத்துக்குள் தமிழக அரசு சமர்ப்பிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. 


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™