Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

நாடு முழுவதும் 26 இடங்களில் இன்று முதல் இலவச வை-பை (wi-fi) சேவை!

Posted:

கொழும்பு புகையிரத நிலையம், யாழ் பொது நூலகம் உள்ளிட்ட நாட்டின் 26 முக்கிய பகுதிகளில் இன்று திங்கட்கிழமை முதல் இலவச வை-பை (wi-fi) சேவை வழங்கப்பட்டுள்ளது. 


Read more ...

முன்னாள் மத்திய வங்கி ஆளுநரிடம் குற்ற விசாரணைப் பிரிவு வாக்குமூலம் பெற்றுள்ளது!

Posted:

முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலிடம் நிதி குற்ற விசாரணைப் பிரிவினர் வாக்குமூலம் பெற்றுள்ளனர். 


Read more ...

கட்சிக்குள் மாயாவதியின் அதிகாரங்களைக் குறைக்க பகுஜன் சமாஜ் கட்சியின் முக்கியஸ்தர்கள் திட்டம்(?)

Posted:

பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவி மாயாவதியிடம் இருக்கும் கட்சியின் அதிகபட்ச அதிகாரங்களைப் பறிக்க அக்கட்சியின் முக்கியத் தலைவர்கள் திட்டமிட்டு உள்ளதாகத் தெரிய வருகிறது. 


Read more ...

விவசாயிகளுக்கு பயிர்சேத இழப்பீட்டுத்தொகை கூடுதலாக வழங்கப்படும்: ஜெட்லி

Posted:

பருவம் தப்பிய மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பயிர்சேத இழப்பீட்டுத்தொகை கூடுதலாக வழங்கப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார். 


Read more ...

அவசரப்பட்டு தமிழக அரசு மேகதாது அணைக்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது: தேவகவுடா

Posted:

அவசரப்பட்டு தமிழக அரசு மேகதாது அணைக்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது முன்னால் பிரதமர் தேவகவுடா கூறியுள்ளார். 


Read more ...

2015ம் ஆண்டுக்கான மிஸ் இந்தியாவாக டெல்லியின் அதிதி ஆர்யா தெரிவு

Posted:

2015ம் ஆண்டுக்கான இந்திய அழகியாக டெல்லியைச் சேர்ந்த அதிதி ஆர்யா என்பவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.


Read more ...

வடக்கு பிரச்சினைகளைக் கையாள சிறப்பு அதிகாரி; கிளி, முல்லை மாவட்ட அபிவிருத்திக்கு விசேட திட்டம்: ரணில் ...

Posted:

வடக்கு மாகாண மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் கவனம் செலுத்துவதற்காக பிரதமர் அலுவலகத்தில் சிறப்பு அதிகாரியொருவரை நியமிக்கவுள்ளதாகவும், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களை கட்டியெழுப்புவதற்காக விசேட ஐந்தாண்டு திட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார். 


Read more ...

புதிய தேர்தல் முறை: பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 250ஆக உயர்கிறது!

Posted:

விரும்புவாக்கு மற்றும் தொகுதிவாரி முறைகளை உள்ளடக்கிய புதிய தேர்தல் முறையின் பிரகாரம் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 250ஆக உயர்த்தப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளரை மேற்கொள்காட்டி செய்தி வெளியாகியுள்ளது. 


Read more ...

சூரிய குடும்பத்துக்கு மிக அருகில் பூமியைப் போன்ற இரு கிரகங்கள் கண்டுபிடிப்பு

Posted:

சூரிய குடும்பத்தில் பூமியைத் தவிர ஏனைய 8 கிரகங்களிலும் பூமியைப் போன்ற சிக்கலான உயிர் வாழ்க்கை இருப்பதற்கான ஆதாரம் மனிதனுக்கு இதுவரை கிடைக்கவில்லை.


Read more ...

இதுதாண்டா சன் பாய்ச்சல்

Posted:

சன் பிக்சர்ஸ் தமிழ் படங்களை வாங்கி வெளியிட்டது ஒரு காலம். ‘எந்திரன்’ படத்திற்கு பிறகு படங்களை தயாரிக்கவும் இல்லை. வாங்கி வெளியிடவும் இல்லை. ஆனால் அவர்களின் விரதத்தை விரசாக முடித்து வைத்திருக்கிறது லாரன்ஸ் தயாரித்து, இயக்கி, ஹீரோவாக நடித்த காஞ்சனா 2.


Read more ...

நாளை மறுநாளோடு முடிவடைகிறது சமையல் எரிவாயு புதுப்பிக்கும் திட்டம்!

Posted:

மாநிலம் முழுக்க நாளை மறுநாளோடு முடிவடிகிறது சமையல் எரிவாயு இணைப்புப் புதுப்பிக்கும் திட்டம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.


Read more ...

தமிழகப் பள்ளிகளில் வரும் கல்வியாண்டு முதல் தமிழ் கட்டாயப் பாடம்: அரசு

Posted:

வரும் கல்வியாண்டு முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் 1ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை தமிழ் கட்டாயப் பாடமாக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. 


Read more ...

விடுமுறைக் காலம் என்பதால் வாரம் முழுவதும் குழந்தைகள் பூங்கா திறந்து இருக்கும்;நிர்வாகம்

Posted:

குழந்தைகளுக்கு கோடை விடுமுறை தொடங்கி உள்ளதால் இனி வரும் வாரம் முழுவதும் அரசுக்கு சொந்தமான குழந்தைகள் பூங்கா திறந்து இருக்கும் என்று, பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.


Read more ...

ஆம் ஆத்மிக் கட்சிக்காரர்களை விடுவிக்கக் கோரி உண்ணாவிரதப் போராட்டம்!

Posted:

புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் ஆம் ஆத்மிக் கட்சிக்காரர்களை விடுவிக்க வேண்டும் என்று, தமிழக ஆம் ஆத்மிக் கட்சியினர் உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பித்துள்ளனர்.


Read more ...

தமிழகத்தை முதன்மை மாநிலமாக மாற்றுவோம் என்பதை மறந்தாயிற்றா?:ராமதாஸ்

Posted:

தமிழகத்தை முதன்மை மாநிலமாக மாற்றுவோம் என்று வாக்குறுதி கொடுத்த தமிழக அரசு அதை மறந்துவிட்டது என்று, பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.


Read more ...

மைத்திரியின் தேர்தல் கால வாக்குறுதிகளில் ஒன்றான இலவச வை-பை (wi-fi) சேவை நாளை ஆரம்பம்!

Posted:

ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் பொது எதிரணி வழங்கிய வாக்குறுதிகளில் ஒன்றான இலவச வை-பை (wi-fi) சேவை வழங்கப்படவுள்ளது. 


Read more ...

ஐந்தாவது முறையாக உலக கோப்பையை வென்றது ஆஸ்திரேலியா!

Posted:

2015ம் ஆண்டுக்கான உலக கோப்பையை ஆஸ்திரேலிய அணி வென்றுள்ளது. ஆஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் இன்று இடம்பெற்ற இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வெற்றி கொண்டது. இதன் மூலம் ஐந்தாவது முறையாக உலக கோப்பையை வென்ற அணியாக புதிய சாதனை படைத்திருக்கிறது.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™