Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

உலக கோப்பை அரையிறுதிப் போட்டி : அஸ்திரேலியா 328/7

Posted:

ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையில் இன்று சிட்னியில் இடம்பெற்று வரும் இரண்டாவது அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதலில் துடுப்பெடுத்தாடி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 328 ஓட்டங்களை எடுத்துள்ளது.


Read more ...

ஏமனில் கிளர்ச்சியாளர்கள் முன்னேறி வருவதால் இந்தியர்கள் நாடு திரும்ப வேண்டும்:ஜெய்ஷங்கர்

Posted:

ஏமனில் கிளர்ச்சியாளர்கள் முன்னேறி வருவதால் இந்தியர்கள் நாடு திரும்ப வேண்டும் என்று வெளியுறவுத் துறை செயலர் ஜெய்ஷங்கர் அறிவுறுத்தி உள்ளார்.


Read more ...

கங்கையைத் தூய்மைப்படுத்தும் பணிகள் குறித்து ஐந்து முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை

Posted:

கங்கை நதியைத் தூய்மைப்படுத்தும் பணிகள் தாமதமாகி வருவதால் 5 மாநில முதல்வர்களுடன் இன்று பிரதமர் ஆலோசனை மேற்கொள்கிறார்.


Read more ...

சந்திரிக்கா தலைமையில் தேசிய ஐக்கியத்திற்கான தலைமையகம்!

Posted:

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தலைமையில் தேசிய ஐக்கியத்திற்கான தலைமையகம் ஒன்றை ஏற்படுத்துவதற்கு தேசிய அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 


Read more ...

இலங்கையின் மூலோபாய பங்காளியாக தொடர்ந்தும் செயற்படுவதற்கு சீனா விருப்பம்!

Posted:

இலங்கையின் மூலோபாய பங்காளியாக தொடர்ந்தும் செயற்பட்டு உறவுகளை மேம்படுத்திக் கொள்வதற்கு சீனா விரும்பம் வெளியிட்டுள்ளது.  


Read more ...

மேற்குவங்கத்தில் கன்னியாஸ்த்ரி பாலியல் பலாத்காரம் தொடர்பாக ஒருவர் கைது!

Posted:

கடந்த சில நாட்களுக்கு முன்பு பள்ளியில் பணி பார்த்துக் கொண்டிருந்த 72 வயது கன்னியாஸ்த்ரி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளி ஒருவர் கைதாகி உள்ளார்.


Read more ...

இத்தனைத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டும் டெல்லி ஏன் முதன்மை நகரம் இல்லை?

Posted:

இத்தனைத் திட்டங்கள் நல்லவிதமாக மேற்கொள்ளப்பட்டும் டெல்லி ஏன் முதன்மை நகரம் ஆகவில்லை என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.


Read more ...

நாளை முன்னால் பிரதமர் வாஜ்பாயிக்கு பாரத் ரத்னா விருது வழங்கப்படுகிறது!

Posted:

நாளை இந்தியாவின் முன்னால் பிரதமர் வாஜ்பாயிக்கு பாரத் ரத்னா விருது வழங்கப்படுகிறது.


Read more ...

போலி வாக்காளர்களை ஒழிக்க புதிய நடவடிக்கை:தேர்தல் ஆணையம்

Posted:

போலி வாக்காளர்களை ஒழிக்க புதிய நடவடிக்கைகளை எடுக்க தொடங்கி உள்ளது மத்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம்.


Read more ...

பட்ஜெட்டில் அரசின் வருவாய்க்கான திட்டங்கள் இல்லை: மு.கருணாநிதி

Posted:

பட்ஜெட்டில் அரசின் வருவாய்க்கானத் திட்டங்கள் இல்லை என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். 


Read more ...

மேற்கு வங்கத்தில் உருளைக்கிழங்கு விலை வீழ்ச்சியால் விவசாயிகள் தற்கொலை!

Posted:

மேற்கு வங்கத்தில் உருளைக் கிழங்கு விலை வீழ்ச்சியால் விவசாயிகள் தற்கொலை செய்துக்கொள்வது அதிகரித்து வருவதாக கவலைத் தகவல் வெளியாகியுள்ளது. 


Read more ...

தமிழக பட்ஜெட்டில் செல்போன் மதிப்புக் கூட்டு வரிக் குறைப்பு!

Posted:

நேற்றுத் தாக்கலான தமிழக பட்ஜெட்டில் செல்போன் மதிப்புக் கூட்டு வரி குறைக்கப்பட்டு உள்ளதாகத் தெரிய வருகிறது. 


Read more ...

தேசிய அரசாங்கத்தை கவிழ்க்க கோத்தபாய தலைமையில் முன்னாள் அமைச்சர்கள் சதித்திட்டம்: அஸாத் ஸாலி

Posted:

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான தேசிய அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கான சதித்திட்டங்களில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தலைமையில் முன்னாள் அமைச்சர்கள் சிலர் ஈடுபட்டுள்ளதாக தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும், தேசிய நிறைவேற்று சபை உறுப்பினருமான அஸாத் ஸாலி தெரிவித்துள்ளார். 


Read more ...

வடக்கிற்கான மூன்று நாள் விஜயத்தை ரணில் நாளை ஆரம்பிக்கின்றார்; விக்னேஸ்வரனை சந்திக்கமாட்டார்!

Posted:

வடக்கு மாகாணத்திற்கான மூன்று நாட்கள் கொண்ட சிறப்பு விஜயமொன்றை பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாளை வெள்ளிக்கிழமை ஆரம்பிக்கின்றார். இந்த விஜயத்தின் போது வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை அவர் சந்திக்கமாட்டார். 


Read more ...

வடகிழக்கு நைஜீரியாவில் போக்கோ ஹராமால் பாரிய கடத்தல் எதுவும் நிகழவில்லை!:நைஜீரிய அரசு

Posted:

நைஜீரியாவில் நூற்றுக்கும் அதிகமான சிறுவர்கள் மற்றும் பெண்கள் போக்கோ ஹராமால் மறுபடியும் கடத்தப் பட்டதாக சில ஊடகங்களில் வெளியான செய்தியை அந்நாட்டு அரசு மறுத்துள்ளது.


Read more ...

அனுஷ்கா காட்டாத இஞ்சி இடுப்பு

Posted:

பி.வி.பி தயாரிக்கும் ஒரு தெலுங்கு, தமிழ் இருமொழி படத்தின் பூஜைக்காக சென்னைக்கு வந்திருந்தார் அனுஷ்கா. என்னை அறிந்தால் படப்பிடிப்பு சமயத்தில் சென்னைக்கு வந்தவர்தான். அதற்கப்புறம் இப்போதுதான் வருகிறார்.


Read more ...

அல்ஃப்ஸ் மலைப் பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளான ஜேர்மன் விமானத்தின் 2 ஆவது கருப்புப் பெட்டி தேடுதலில்!

Posted:

செவ்வாய்க் கிழமை காலை ஸ்பெயினின் பார்சிலோனா விமான நிலையத்தில் இருந்து ஜேர்மனியின் டசல்டார்ஃப் நகருக்கு  புறப்பட்டுச் சென்ற ஏர் பஸ் ஏ-320 ரக விமானம் காலை 11 மணிக்கு ரேடாரில் இருந்து மறைந்ததுடன் பிரான்சின் ஆல்ப்ஸ் மலைத் தொடரின் தென் பகுதியில் பார்சிலோனட் நகருக்கு அண்மையில் 6000 அடி உயரத்தில் மலைப்பகுதியில் வீழ்ந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.


Read more ...

நிலக்கரி சுரங்க விவகாரத்தில் கணக்குத் தணிக்கை அறிக்கைத் தவறு: நரேந்திர மோடி

Posted:

கடந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின்போது நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறையில் ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு என்று, மத்திய கணக்குத் தணிக்கைத் துறை தவறாக கணித்துள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.


Read more ...

பொதுத்துறை நிறுவனங்களுக்கு நிலக்கரி சுரங்கங்களை ஏலம் விட்டதில் மின் பற்றாக்குறை தீரும்!

Posted:

பொதுத் துறை நிறுவனங்களுக்கு நிலக்கரி சுரங்கங்களை ஏலம் விட்டதில் மின் பற்றாக்குறை தீரும் என்று மத்திய நிலக்கரித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.


Read more ...

இந்திய தேசிய விருதுகள் அறிவிப்பு : தமிழில் சிறந்த திரைப்படமாக "குற்றம் கடிதல்" தெரிவு!

Posted:

இந்த வருடத்திற்கான இந்திய சினிமாவுக்கான தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.


Read more ...

காங்கிரஸின் தேசிய செய்தி தொடர்பாளராக நடிகை குஷ்பூ நியமனம்

Posted:

காங்கிரஸின் தேசிய செய்தி தொடர்பாளர்களில் ஒருவராக நடிகையும், காங்கிரஸின் உறுப்பினருமான குஷ்பு நியமிக்கப்பட்டுள்ளார்.


Read more ...

வாஜ்பாய்க்கு பாரத ரத்னா : நாளை மறுநாள் அவரது இல்லத்திற்கே சென்று வழங்கப்படுகிறது

Posted:

முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு பாரத ரத்னா விருது நாளை மறுநாள் வழங்கப்படுகிறது. அவர் உடல் நலக் குறைவு காரணமாக, வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார். எனவே அவரது வீட்டுக்குச் சென்றே ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இந்த விருதை வழங்கவுள்ளனார்.


Read more ...

ஐயோ பாவம் பவர் ஸ்டார்

Posted:

ஒருகாலத்தில் தினந்தோறும் ஐந்து லட்ச ரூபாய் சம்பளம் கேட்டு திகில் கிளப்பி வந்த பவர் ஸ்டார் சீனிவாசனின் இன்றைய நிலைமை பரிதாபத்திலும் பரிதாபம்.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™