4TamilMedia செய்திகள் | |
- காணாமற்போனோரை மீட்டுத்தரக் கோரும் போராட்டங்கள் இன்றும் முன்னெடுப்பு!
- விவசாயிகளை தவறாக வழிநடத்துவது மோடி தான் : அன்னா ஹசாரே
- இந்திய தேசிய மனித உரிமை ஆணையகத்தின் தலைவராக பி.சதாசிவம்?
- சிங்கப்பூரின் தந்தை லீ குவான் யூ மறைவு!
- மாவீரர் பகத் சிங் தூக்கிலப்பட்ட நாள் இன்று: மோடி பஞ்சாப்பில் அஞ்சலி செலுத்துகிறார்!
- தமிழக- இலங்கை மீனவ பிரதிநிதிகளுக்கிடையில் சென்னையில் நாளை பேச்சு!
- ஐரோப்பிய நாடுகளில் ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிவு: திருப்பூர் வியாபாரிகள் கவலை
- வழங்கிய உறுதிமொழிகளை மறந்து மைத்திரி ஆட்சி திசை மாறிச் செல்கிறது: ஜே.வி.பி
- இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்த இந்திய மீனவர்கள் 54 பேர் கைது!
- பீல்ட் மார்ஷலாக சரத் பொன்சேகா பதவியேற்றார்!
- கடந்த குளிர்காலத்தில் ஆர்டிக் கடல் பனிக்கட்டிகள் வரலாற்றில் மிகக் குறைவாகப் பதிவு!
- வெள்ளை மாளிகைக்கு முன்பு போலி சவப்பெட்டிகளுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அமெரிக்கர்கள்!
- சிரியாவில் ISIS அமைப்புடன் இணைய 9 இளம் பிரிட்டன் மருத்துவ மாணவர்கள் புறப்பாடு?
- பாகிஸ்தானில் தலிபான்கள் மீதான இராணுவத்தின் தாக்குதலில் 80 போராளிகள் பலி!
- ரிசர்வ் வங்கியுடன் மத்திய அரசுக்கு கருத்து வேறுபாடு இல்லை!
- சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த 26 பேர் அமைச்சர்களாக சற்றுமுன்னர் பதவியேற்பு! (விபரங்கள் இணைப்பு)
- நிலம் கையகப்படுத்தும் மசோதா குறித்து யார் எது சொன்னாலும் நம்பாதீர்கள்:பிரதமர்
- உலகின் மிக நகைச்சுவையான Table Tennis விளையாட்டு : வீடியோ
- Unreal Engine தொழில்நுட்பம் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? : வீடியோ
- அமெரிக்க இராணுவத்தின் 100 பேரைக் குறிவைத்து பெயர் விபரங்களை வெளியிட்டுள்ள ஐ.எஸ்.ஐ!
- பாகிஸ்தான் உண்மையில் அமைதியை விரும்பினால், அதன் தீவிரவாதத்தை கட்டுப்படுத்த வேண்டும் : ஜம்மு காஷ்மீர் ...
- பாஜக அரசின் வெளிநாட்டு பயணங்களுக்கான கடந்த ஒரு வருட செலவீனம் ரூ317 கோடி!
| காணாமற்போனோரை மீட்டுத்தரக் கோரும் போராட்டங்கள் இன்றும் முன்னெடுப்பு! Posted:
காணாமற்போன தமது உறவுகளை மீட்டுத்தரக் கோரும் போராட்டங்கள் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, வவுனியா, மட்டக்களப்பு, மன்னார், அம்பாறை, திருகோணமலை, கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் இன்று திங்கட்கிழமையும் முன்னெடுக்கப்பட்டது. Read more ... |
| விவசாயிகளை தவறாக வழிநடத்துவது மோடி தான் : அன்னா ஹசாரே Posted:
நிலம் கையகப்படுத்தும் சட்டம் குறித்து விவசாயிகளை தவறாக வழிநடத்துவது பிரதமர் நரேந்திர மோடி தான் என சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே குற்றம் சாட்டியுள்ளார். Read more ... |
| இந்திய தேசிய மனித உரிமை ஆணையகத்தின் தலைவராக பி.சதாசிவம்? Posted:
இந்தியாவின் தேசிய மனித உரிமை கமிஷன் தலைவராக பி.சதாசிவம் நியமிக்கப்படலாம் என கணிப்புக்கள் வெளியாகியுள்ளன. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகித்த பி.சதாசிவம் அந்த பதவியிலிருந்து கௌரவமாக ஓய்வு பெற்ற பின்னர் கேரள மாநில ஆளுனராக பதவி வகித்து வந்தார். Read more ... |
| சிங்கப்பூரின் தந்தை லீ குவான் யூ மறைவு! Posted:
சிங்கப்பூரின் தந்தை என அழைக்கப்படும் அந்நாட்டின் முதற்பிரதமர் லீ குவான் யூ இன்று திங்கட்கிழமை அதிகாலை 03.18 மணிக்கு காலமானதாக பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது. Read more ... |
| மாவீரர் பகத் சிங் தூக்கிலப்பட்ட நாள் இன்று: மோடி பஞ்சாப்பில் அஞ்சலி செலுத்துகிறார்! Posted:
விடுதலைக்காக பாடுபட்டு, வெள்ளைக்காரர்களால் தூக்கிலிடப்பட்ட பஞ்சாபை சேர்ந்த மாவீரர் பகத் சிங், சக்தேவ், ராஜகுரு உள்ளிட்ட மூன்று பேரின் தூக்கு நினைவு நாள் இன்று நாடு முழுவதும் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. Read more ... |
| தமிழக- இலங்கை மீனவ பிரதிநிதிகளுக்கிடையில் சென்னையில் நாளை பேச்சு! Posted:
தமிழக-இலங்கை மீனவப் பிரதிநிதிகளின் 3ம் கட்டப் பேச்சுவார்த்தை சென்னையில் நாளை செவ்வாய்க்கிழமை நடைப்பெற உள்ளது. Read more ... |
| ஐரோப்பிய நாடுகளில் ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிவு: திருப்பூர் வியாபாரிகள் கவலை Posted:
ஐரோப்பிய நாடுகளில் ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருவதால் திருப்பூர் வியாபாரிகள் கவலையடைந்து வருகின்றனர். Read more ... |
| வழங்கிய உறுதிமொழிகளை மறந்து மைத்திரி ஆட்சி திசை மாறிச் செல்கிறது: ஜே.வி.பி Posted:
ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் மக்களிடம் வழங்கிய உறுதிமொழிகளை மறந்து ஆட்சியைத் தக்க வைக்கும் நோக்கிலேயே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கம் செயற்படுவதாக மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) குற்றஞ்சாட்டியுள்ளது. Read more ... |
| இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்த இந்திய மீனவர்கள் 54 பேர் கைது! Posted:
இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இந்திய (தமிழக) மீனவர்கள் 54 பேர் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். Read more ... |
| பீல்ட் மார்ஷலாக சரத் பொன்சேகா பதவியேற்றார்! Posted:
முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா, பீல்ட் மார்ஷலாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டார். நேற்று ஞாயிற்றுக்கிழமை பாதுகாப்பு அமைச்சின் விமானத் தளத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றது. Read more ... |
| கடந்த குளிர்காலத்தில் ஆர்டிக் கடல் பனிக்கட்டிகள் வரலாற்றில் மிகக் குறைவாகப் பதிவு! Posted:
இந்த முறை குளிர் காலம் அமெரிக்காவுக்கு மிக மோசமானதாக வரலாற்றில் பதிவு செய்யப் பட்டுள்ள போதும் எதிர் விளைவாக ஆர்டிக் கடலில் காணப் படும் ஐஸ் கட்டிகளின் எண்ணிக்கை மிகக் குறைவானதாக வரலாற்றில் பதிவு செய்யப் பட்டுள்ளதாக நாசா அறிவித்துள்ளது. Read more ... |
| வெள்ளை மாளிகைக்கு முன்பு போலி சவப்பெட்டிகளுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அமெரிக்கர்கள்! Posted:
நேற்று சனிக்கிழமை அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள அரச தலைமையகமான அதிபரின் வெள்ளை மாளிகை முன்பு நூற்றுக் கணக்கான அமெரிக்கர்கள் ஒன்று கூடி போலி சவப்பெட்டிகளுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். Read more ... |
| சிரியாவில் ISIS அமைப்புடன் இணைய 9 இளம் பிரிட்டன் மருத்துவ மாணவர்கள் புறப்பாடு? Posted:
சமீபத்தில் சிரியாவிலுள்ள ISIS அமைப்புடன் இணைவதற்காக சூடானில் மருத்துவம் பயின்று வந்த 20 வயதுக்குட்பட்ட 9 பிரிட்டன் மாணவர்கள் புறப்பட்டுச் சென்றுள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. Read more ... |
| பாகிஸ்தானில் தலிபான்கள் மீதான இராணுவத்தின் தாக்குதலில் 80 போராளிகள் பலி! Posted:
சமீப நாட்களாக பாகிஸ்தானில் ஆப்கான் எல்லைப் பகுதியில் பழங்குடியினருடன் தலிபான்களின் நடமாட்டம் அதிகம் இருக்கும் கைபர் மாவட்டத்தின் மலைப் பகுதிகளில் பாகிஸ்தான் இராணுவம் 'Zarb-e-Azb' என்ற ஆப்பரேஷன் மூலம் தரை வழியாகவும் வான் வழியாகவும் தாக்குதல் தொடுத்து வந்தது. Read more ... |
| ரிசர்வ் வங்கியுடன் மத்திய அரசுக்கு கருத்து வேறுபாடு இல்லை! Posted:
ரிசர்வ் வங்கியுடன் மத்திய அரசுக்கு எந்தவித கருத்து வேறுபாடும் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி கூறியுள்ளார். Read more ... |
| சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த 26 பேர் அமைச்சர்களாக சற்றுமுன்னர் பதவியேற்பு! (விபரங்கள் இணைப்பு) Posted:
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 26 பாராளுமன்ற உறுப்பினர்கள் சற்றுமுன்னர் (இன்று ஞாயிற்றுக்கிழமை) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டுள்ளனர். Read more ... |
| நிலம் கையகப்படுத்தும் மசோதா குறித்து யார் எது சொன்னாலும் நம்பாதீர்கள்:பிரதமர் Posted:
நிலம் கையகப்படுத்தும் மசோதாக் குறித்து யார் எது சொன்னாலும் நம்பாதீர்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். Read more ... |
| உலகின் மிக நகைச்சுவையான Table Tennis விளையாட்டு : வீடியோ Posted:
உலகில் அதிகம் பேரால் பார்வையிடப்பட்ட மிக வேடிக்கையான Table Tennis விளையாட்டு இது என்கிறார்கள் விமர்சகர்கள். Read more ... |
| Unreal Engine தொழில்நுட்பம் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? : வீடியோ Posted:
Unreal Engine 4 எனும் தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட ஒரு வீடியோ கிளிப் இது. கிராபிக்ஸ், 3 D அனிமேஷன், வீடியோ கேம் தொழில்நுட்பத்தில் ஆர்வம் உள்ளவர்களா நீங்கள்? இவர்களுடைய வலைத்தளத்திற்கு சென்று அலசுங்கள். Unreal Engine 4 எனும் இத்தொழில்நுட்பத்தை கிட்டத்தட்ட இலவசமாகவே பயன்படுத்த அனுமதித்திருக்கிறார்கள். Read more ... |
| அமெரிக்க இராணுவத்தின் 100 பேரைக் குறிவைத்து பெயர் விபரங்களை வெளியிட்டுள்ள ஐ.எஸ்.ஐ! Posted:
தம்மால் கொல்லப்பட வேண்டியவர்கள் எனக் குறிப்பிட்டு 100 அமெரிக்கர்களின் புகைப்படங்கள் மற்றும் தகவல்களை, ஐ.எஸ்.ஐ அமைப்பினர் இணையத்தில் வெளியிட்டுள்ளனர். அமெரிக்காவில் வசிக்கும் தமது சகோதர்கள் இவர்களை குறிவைக்க வேண்டும் என அத்தகவல்கள் கூறுகின்றன. Read more ... |
| Posted:
ஜம்மு மாநிலத்தின் சம்பா மற்றும் கதுவா மாவட்டங்களில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல்களை கண்டித்து, ஜம்மு காஷ்மீர் சட்டசபையில் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. Read more ... |
| பாஜக அரசின் வெளிநாட்டு பயணங்களுக்கான கடந்த ஒரு வருட செலவீனம் ரூ317 கோடி! Posted:
நரேந்திர மோடி தலைமையிலான பாஜகவின் புதிய அரசு கடந்த ஒரு வருடத்த்தில் வெளிநாட்டு பயணங்களுக்கெனெ ரூ 317 கோடி செலவழித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |





















