4TamilMedia செய்திகள் | |
- சுதந்திரக் கட்சியும் முழுமையாக தேசிய அரசாங்கத்தில் இன்று மாலை இணைகின்றது: ராஜித சேனாரத்ன
- மஹிந்த ராஜபக்ஷ விரும்பினால் ஐ.ம.சு.கூ.வில் போட்டியிடலாம்(?): சுசில் பிரேமஜயந்த
- இராணுவத் தலையீடுகள் அற்ற தமிழ் மக்களின் சுதந்திரமான மீள்குடியேற்றம் சாத்தியப்பட வேண்டும்: மாவை சேனாதிராஜா
- வடக்கு மாகாண சபையுடன் முரண்பாடுகளை ஏற்படுத்திக் கொள்ளமாட்டோம்: மைத்திரிபால சிறிசேன
- ஹேப்பி பேர்த்டே டுவிட்டர்!:இன்று டுவிட்டரின் 9 ஆவது ஆண்டு நிறைவு!
- கள்ளப்படம் - விமர்சனம்
- நைஜீரியாவில் பாரிய புதைகுழி கண்டுபிடிப்பு!:சிரியாவில் குர்துக்கள் மீதான தாக்குதலில் 45 பேர் பலி!
- யேமேன் மசூதித் தாக்குதலை அடுத்து தனது கடைசி விசேட அதிரடிப் படையையும் மீட்டது அமெரிக்கா!
| சுதந்திரக் கட்சியும் முழுமையாக தேசிய அரசாங்கத்தில் இன்று மாலை இணைகின்றது: ராஜித சேனாரத்ன Posted:
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான தேசிய அரசாங்கத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை இணைத்து கொள்ளவுள்ளதாக அரசாங்கத்தின் பேச்சாளரும், சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். Read more ... |
| மஹிந்த ராஜபக்ஷ விரும்பினால் ஐ.ம.சு.கூ.வில் போட்டியிடலாம்(?): சுசில் பிரேமஜயந்த Posted:
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வெற்றிக்காக செயற்பாட்டு ரீதியான அரசியல் குறித்து தீர்மானம் ஒன்றை எடுத்தால், அதற்கான வாய்ப்பை வழங்குவது குறித்து எந்த மாற்றுக் கருத்தும் இல்லை என்று அந்தக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். Read more ... |
| Posted:
இராணுவத் தலையீடுகள் அற்ற தமிழ் மக்களின் சுதந்திரமான மீள்குடியேற்றம் தொடர்பில் அரசாங்கம் அதிக கவனம் செலுத்தவேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா வலியுறுத்தியுள்ளார். Read more ... |
| வடக்கு மாகாண சபையுடன் முரண்பாடுகளை ஏற்படுத்திக் கொள்ளமாட்டோம்: மைத்திரிபால சிறிசேன Posted:
வடக்கு மாகாண சபையுடனோ, முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுடனோ முரண்பாடுகள் எதனையும் மத்திய அரசாங்கம் ஏற்படுத்திக்கொள்ளாது. இணக்கமான முறையில் செயற்படுவதையே விரும்புகின்றது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். Read more ... |
| ஹேப்பி பேர்த்டே டுவிட்டர்!:இன்று டுவிட்டரின் 9 ஆவது ஆண்டு நிறைவு! Posted:
இன்று உலகின் மிகப் பிரசித்தமான சமூக வலைத் தளங்களில் ஒன்றான டுவிட்டர் ஆரம்பிக்கப் பட்டு 9 ஆண்டுகள் நிறைவு தினம் அதாவது டுவிட்டரின் 9 ஆவது பிறந்த தினமாகும். Read more ... |
| Posted:
கொலையும் செய்வாள் பத்தினி மாதிரி, கொள்ளையும் அடிப்பான் டைரக்டர் என்றொரு புதுமொழியை அறிமுகப்படுத்தும் படம்! Read more ... |
| நைஜீரியாவில் பாரிய புதைகுழி கண்டுபிடிப்பு!:சிரியாவில் குர்துக்கள் மீதான தாக்குதலில் 45 பேர் பலி! Posted:
வடக்கு நைஜீரியாவின் நைகர் எல்லைக்கு அண்மையில் முன்னர் போக்கோ ஹராம் போராளிகள் வசமிருந்த நகரான டமசக் இல் பாரிய மனிதப் புதைகுழி ஒன்று கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. Read more ... |
| யேமேன் மசூதித் தாக்குதலை அடுத்து தனது கடைசி விசேட அதிரடிப் படையையும் மீட்டது அமெரிக்கா! Posted:
யேமேன் தலைநகர் சனாவில் நேற்று வெள்ளிக்கிழமை தொழுகைக்காக ஷைட்டி முஸ்லிம்கள் கூடியிருந்த இரு மசூதிகள் மீது ISIS அமைப்பைச் சேர்ந்த 4 தற்கொலைக் குண்டு தாரிகள் நடத்திய தாக்குதலில் குறைந்தது 137 பேர் கொல்லப் பட்டும் 357 இற்கும் அதிகமானவர்கள் காயம் அடைந்தும் இருந்தனர். Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |







