4TamilMedia செய்திகள் | |
- சுன்னாகம் நிலத்தடி நீரில் ஆபத்தான நச்சுக்கள் இல்லை: வடக்கு மாகாண சபையால் அமைக்கப்பட்ட நிபுணர் குழு ...
- சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கருணாநிதி தலைமையில் ஆர்ப்பாட்டம்!
- ஜம்மு-காஷ்மீரில் இடம்பெற்று வரும் தீவிரவாதத் தாக்குதல்: ராஜ்நாத் சிங் பிரதமருடன் ஆலோசனை!
- காஷ்மீர் பிரச்சனைக்குத் தீர்வு காண இந்திய- பாகிஸ்தான் பிரதமர்கள் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்: ஹீரியத் ...
- தமிழகப் போக்குவரத்துத்துறை ஊழியர்கள் அரசுடன் இன்று மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை!
- உலக சிட்டுக்குருவிகள் தினம் இன்று!
- பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் அமர்வு இன்றுடன் நிறைவு?
- ஜம்மு-காஷ்மீரில் காவல்நிலையம் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு!
- தேநீர், பால்தேநீர், அப்பம் விலைகள் குறைப்பு: நுகர்வோர் அதிகார சபை
- தேசிய கீதத்தை தமிழில் பாட அனுமதிக்க முடியாது: தூய ஹெல உறுமய, பொது பல சேனா
- வர்த்தகப் பங்காளி என்கிற வகையில் இலங்கைக்கு தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்கத் தயார்: சீன நிறுவனங்கள்!
- இலங்கை- இந்திய மீனவர்களுக்கிடையிலான 3ஆம் கட்டப் பேச்சுவார்த்தை 24ஆம் திகதி நடைபெறலாம்!
- சட்டவிரோதமாக துபாய் வங்கிகளில் வைப்புச் செய்யப்பட்ட 10 பில்லியன் டொலர்களை மீட்க நடவடிக்கை: ராஜித சேனாரத்ன
- கர்நாடகாவில் மணல் கடத்தல் விசாரணைகளை மேற்கொண்ட ரவி ஐஏஎஸ் தற்கொலை குறித்து விரிவாக விசாரணை மேற்கொள்ள ...
- மதுரை கிரனைட் கல்குவாரி விசாரணைகள் : சகாயம் ஐ ஏ எஸுக்கு மீண்டும் கொலை மிரட்டல் கடிதம்!
- காஷ்மீரில் மக்கள் ஜனநாயக கட்சி ஆட்சியிலிருந்து பாஜக விலக நேரிடும் : அமித் ஷா எச்சரிக்கை
- பங்களாதேஷை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தது இந்தியா!
- கலிபோர்னியாவைத் தாக்கவுள்ள கடுமையான வறட்சி!:நாசா எச்சரிக்கை
- யாழ் ஏழாலையில் நஞ்சு கலந்த நீரைப் பருகியதாலேயே மாணவர்கள் மயக்கம்!
| Posted:
யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதி நிலத்தடி நீரில் ஆபத்தான நச்சு மாசுக்கள் ஏதும் இல்லை என்று தாங்கள் மேற்கொண்ட ஆய்வுகளிலிருந்து தெரிய வந்துள்ளதாக நிலத்தடி நீரில் கழிவு எண்ணெய் கலந்துள்ளமை தொடர்பில் ஆராய்வதற்காக வடக்கு மாகாண சபை நியமித்த நிபுணர் குழு அறிவித்துள்ளது. Read more ... |
| சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கருணாநிதி தலைமையில் ஆர்ப்பாட்டம்! Posted:
நிலம் கையகப்படுத்தும் மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்த தமிழக அரசைக் கண்டித்து, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. Read more ... |
| ஜம்மு-காஷ்மீரில் இடம்பெற்று வரும் தீவிரவாதத் தாக்குதல்: ராஜ்நாத் சிங் பிரதமருடன் ஆலோசனை! Posted:
ஜம்முவின் சத்துவா மாவட்டத்தில் நடைப்பெற்று வரும் தீவிரவாதத் தாக்குதல் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பிரதமரை சந்தித்து ஆலோசனை நத்தியதாகத் தெரிய வருகிறது. Read more ... |
| Posted:
காஷ்மீர் பிரச்சனைக்குத் தீர்வு இந்திய- பாகிஸ்தான் பிரதமர்கள் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் ஹீரியத் மாநாட்டுக் கட்சியின் தலைவர் கூறியுள்ளார். Read more ... |
| தமிழகப் போக்குவரத்துத்துறை ஊழியர்கள் அரசுடன் இன்று மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை! Posted: தமிழகப் போக்குவரத்துத்துறை ஊழியர்கள் சங்கங்கள் இன்று அரசு நியமித்துள்ள குழுவினருடன் மூன்றாம் கட்டப் பேச்சுவார்த்தையைத் தொடங்கியுள்ளனர். Read more ... |
| உலக சிட்டுக்குருவிகள் தினம் இன்று! Posted: |
| பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் அமர்வு இன்றுடன் நிறைவு? Posted:
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் அமர்வு இன்றுடன் நிறைவு பெறும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. Read more ... |
| ஜம்மு-காஷ்மீரில் காவல்நிலையம் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு! Posted:
ஜம்மு காஷ்மீரில் உள்ள சத்துவா காவல் நிலையம் மீது இன்று காலை முதல் தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தி வருகின்றனர். Read more ... |
| தேநீர், பால்தேநீர், அப்பம் விலைகள் குறைப்பு: நுகர்வோர் அதிகார சபை Posted: |
| தேசிய கீதத்தை தமிழில் பாட அனுமதிக்க முடியாது: தூய ஹெல உறுமய, பொது பல சேனா Posted:
இலங்கையின் தேசிய கீதத்தை தமிழ் மொழியில் பாடுவதற்கு அனுமதிக்க முடியாது என்று தூய ஹெல உறுமயவும், பொது பல சேனாவும் அறிவித்துள்ளன. Read more ... |
| வர்த்தகப் பங்காளி என்கிற வகையில் இலங்கைக்கு தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்கத் தயார்: சீன நிறுவனங்கள்! Posted:
இலங்கையின் நீண்டகால வர்த்தக பங்காளி என்ற வகையில், நிலவும் எந்தவொரு பிரச்சினைக்கும் தீர்வைக் காண்பதற்கும், தற்போது நிறுத்தப்பட்டுள்ள நிர்மாண பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கும் தயாராகவுள்ளதாக சீன நிறுவனங்கள் அறிவித்துள்ளன. Read more ... |
| இலங்கை- இந்திய மீனவர்களுக்கிடையிலான 3ஆம் கட்டப் பேச்சுவார்த்தை 24ஆம் திகதி நடைபெறலாம்! Posted:
இலங்கை- இந்திய (தமிழக) மீனவர்களுக்குமிடையிலான மூன்றாம் கட்டப் பேச்சுவார்த்தையை எதிர்வரும் 24ஆம் திகதி தமிழகத்தில் நடத்தலாம் என தமிழக அரசு இந்திய மத்திய அரசுக்கு அறிவித்துள்ளது. Read more ... |
| Posted:
இலங்கையில் பிரபுத்துவ நிலையிலுள்ள ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரினால் பில்லியன் கணக்கான நிதி சட்டவிரோதமாக துபாய் வங்கிகளில் வைப்புச் செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளதாக சுகாதார அமைச்சரும், அமைச்சரவைப் பேச்சாளருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். Read more ... |
| Posted:
கர்நாடகாவில் மங்களூருவில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துக்கொண்டார் என்று சொல்லப்படும் ரவி ஐஏஎஸ் மரணம் குறித்து மாநில அரசு விரிவான அறிக்கையை உடனடியாகத் தயாரித்து அளிக்கக் வேண்டும் என்று உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். Read more ... |
| மதுரை கிரனைட் கல்குவாரி விசாரணைகள் : சகாயம் ஐ ஏ எஸுக்கு மீண்டும் கொலை மிரட்டல் கடிதம்! Posted:
மதுரை கிரனைட் கல்குவாரி முறைகேடுகளை விசாரித்து வரும் சகாயம் ஐ ஏ எஸுக்கு மீண்டும் கொலை மிரட்டல் கடிதம் வந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. Read more ... |
| காஷ்மீரில் மக்கள் ஜனநாயக கட்சி ஆட்சியிலிருந்து பாஜக விலக நேரிடும் : அமித் ஷா எச்சரிக்கை Posted:
காஷ்மீர் மக்களின் நலனில் சமரசம் செய்துகொண்டு அம்மாநிலத்தில் பாஜகவுக்கு கூட்டணி தேவையில்லை என்று பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா கூறியுள்ளார். Read more ... |
| பங்களாதேஷை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தது இந்தியா! Posted:
இன்று அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன் மைதானத்தில் இந்தியா மற்றும் பங்களாதேஷ் ஆகிய அணிகளுக்கு இடையே இடம்பெற்ற 2 ஆவது காலிறுதிக் கிரிக்கெட் போட்டியில் பங்களாதேஷை 109 ஓட்டங்களால் வீழ்த்தி இந்திய அணி அரையிறுதிக்குள் நுழைந்துள்ளது. Read more ... |
| கலிபோர்னியாவைத் தாக்கவுள்ள கடுமையான வறட்சி!:நாசா எச்சரிக்கை Posted:
சமீபத்தில் அமெரிக்காவின் கலிபோர்னியா பகுதியை மிக நீண்ட காலத்துக்குக் கடுமையான வறட்சி தாக்கக் கூடும் என எதிர்வு கூறப்பட்டிருந்த நிலையில் தற்போது கலிபோர்னிய குடிமக்களுக்கு வழங்குவதற்கு ஏதுவாக குறைந்தது ஒரு வருடத்துக்கே தண்ணீர் கிடைக்கும் என்ற அதிர்ச்சித் தகவலை நாசா (NASA) தெரிவித்துள்ளது. Read more ... |
| யாழ் ஏழாலையில் நஞ்சு கலந்த நீரைப் பருகியதாலேயே மாணவர்கள் மயக்கம்! Posted:
யாழ் சுன்னாகம் ஏழாலை ஸ்ரீ முருகன் வித்தியாலயத்தின் நீர் தாங்கியினுள் இனந்தெரியாதோர் நஞ்சு கலந்திருக்கலாம் என்று பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |

















