4TamilMedia செய்திகள் | |
- விசாரணை அறிக்கை ஒத்திவைப்பு அதிருப்தியளிக்கிறது: ஐ.நா. பிரதிநிதியிடம் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவிப்பு!
- எல்லாரும் சம்பளத்தை ஏத்துனா என்னதான் பண்றது?
- மோடியின் பயண திட்டங்களை இறுதி செய்வதற்காக சுஷ்மா சுவராஜ் இலங்கை வருகிறார்!
- இருவார ராசி பலன்கள்
- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடுகளை தமிழரசுக் கட்சி ஏற்றுக்கொள்கின்றது: மத்தியகுழு
- நல்லிணக்கத்திற்கான இதய சுத்தியோடு மஹிந்த அரசு செயற்படவில்லை: ஐ.நா. பிரதிநிதியிடம் ஹக்கீம் தெரிவிப்பு!
- ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 28வது கூட்டத்தொடர் இன்று ஆரம்பம்; மங்கள சமரவீர உரை!
- நமது சூரியனை விட 12 பில்லியன் மடங்கு அதிக நிறையுடைய கருந்துளை கண்டுபிடிப்பு!
- ஹமாஸ் போராளிக் குழுவைத் தீவிரவாத அமைப்பாகப் பிரகடனப் படுத்தியது எகிப்து நீதிமன்றம்!
- சிம்பாப்வேயை 20 ரன்களால் வீழ்த்தி பாகிஸ்தான் தனது முதலாவது வெற்றியைப் பதிவு செய்தது!
- ரஷ்ய எரிமலை வெடிப்புக்களால் அலாஸ்காவின் விமான சேவைகள் ரத்து!
- புட்டினின் விமர்சகரும் எதிர்க்கட்சித் தலைவருமான நெம்ட்சோவ் படுகொலை!: மாஸ்கோவில் பாரிய அஞ்சலிப் பேரணி!
- மக்களால் நிராகரிக்கப்பட்ட மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் அரசியலில் ஈடுபட முயற்சி: ரில்வின் சில்வா
- 100 நாள் செயற்திட்டம் தொடர்பில் தேசிய அரசாங்கம் பொதுமக்களிடம் கருத்து கோரியுள்ளது!
- ஆஹா இதுவல்லவோ லாக்?
| விசாரணை அறிக்கை ஒத்திவைப்பு அதிருப்தியளிக்கிறது: ஐ.நா. பிரதிநிதியிடம் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவிப்பு! Posted:
இலங்கை இறுதி மோதல்களின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான ஐக்கிய நாடுகளின் விசாரணை அறிக்கை ஒத்திவைக்கப்பட்டமை அதிருப்தியளிக்கின்றது என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். Read more ... |
| எல்லாரும் சம்பளத்தை ஏத்துனா என்னதான் பண்றது? Posted: |
| மோடியின் பயண திட்டங்களை இறுதி செய்வதற்காக சுஷ்மா சுவராஜ் இலங்கை வருகிறார்! Posted:
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இந்த மாதம் 13ஆம் திகதி இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ள நிலையில், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இலங்கைக்கான விஜயத்தை எதிர்வரும் 06ஆம் திகதி மேற்கொள்ளவுள்ளார். Read more ... |
| Posted: |
| தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடுகளை தமிழரசுக் கட்சி ஏற்றுக்கொள்கின்றது: மத்தியகுழு Posted:
நாட்டில் ஆட்சிமாற்றமொன்று ஏற்பட்டிருக்கின்ற நிலையில், தமிழ் மக்களின் நலனில் அக்கறைகொண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னெடுக்கும் செயற்பாடுகளை இலங்கைத் தமிழரசுக் கட்சி பூரணமாக ஆதரிப்பதாக அந்தக் கட்சியின் மத்தியகுழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. Read more ... |
| Posted:
தொடரும் இனப்பிரச்சினைக்கு தீர்வுகண்டு நாட்டில் வாழும் சமூகங்கள் மத்தியில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான கடந்த அரசாங்கம் இதய சுத்தியோடு முயற்சிக்கவில்லையென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம், இலங்கை வந்துள்ள ஐக்கிய நாடுகளின் அரசியல் விவகாரங்களுக்கான உதவிச் செயலாளர் ஜெப்ரி பெல்ட்மனிடம் தெரிவித்துள்ளார். Read more ... |
| ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 28வது கூட்டத்தொடர் இன்று ஆரம்பம்; மங்கள சமரவீர உரை! Posted:
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 28வது கூட்டத்தொடர் இன்று திங்கட்கிழமை ஜெனீவாவில் ஆரம்பமாகின்றது. ஆரம்ப அமர்வில் இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர உரையாற்றவுள்ளார். அவரின் உரை ஜெனீவா நேரப்படி இன்று பிற்பகல் 01.20 மணிக்கு இடம்பெறும் என்று வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. Read more ... |
| நமது சூரியனை விட 12 பில்லியன் மடங்கு அதிக நிறையுடைய கருந்துளை கண்டுபிடிப்பு! Posted: நமது பிரபஞ்சம் ஒப்பிட முடியாத அளவு மிகப் பெரியது என்பதும் அதில் சூரியனை விடவும் அதிக நிறை கொண்ட நட்சத்திரங்களும் இன்னும் பல கூறுகளும் அமைந்துள்ளன என்பது நாம் அறிந்ததே! Read more ... |
| ஹமாஸ் போராளிக் குழுவைத் தீவிரவாத அமைப்பாகப் பிரகடனப் படுத்தியது எகிப்து நீதிமன்றம்! Posted:
பாலஸ்தீனத்தின் விடுதலைப் போரில் பங்கேற்று வரும் முக்கிய போராளிக் குழுவான ஹமாஸ் இனை தீவிரவாத அமைப்பாக சமீபத்தில் எகிப்து நீதிமன்றம் ஒன்று பிரகடனப் படுத்தியிருப்பதாக அந்நாட்டு மாநில ஊடகங்கள் தெரிவித்துள்ளன. Read more ... |
| சிம்பாப்வேயை 20 ரன்களால் வீழ்த்தி பாகிஸ்தான் தனது முதலாவது வெற்றியைப் பதிவு செய்தது! Posted:
இன்று ஞாயிற்றுக்கிழமை அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகர மைதானத்தில் பாகிஸ்தான் மற்றும் சிம்பாப்வே ஆகிய அணிகளுக்கு இடையே நடைபெற்ற உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடருக்கான போட்டியில் பாகிஸ்தான் அணி 20 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளதன் மூலம் இவ்வருடத்தின் உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டிகளில் தனது முதலாவது வெற்றியை அது பதிவு செய்துள்ளது. Read more ... |
| ரஷ்ய எரிமலை வெடிப்புக்களால் அலாஸ்காவின் விமான சேவைகள் ரத்து! Posted:
ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பத்தில் அமைந்துள்ள சிவெலூ, க்லையுசெவ்ஸ்கோய் மற்றும் காரிம்ஸ்கை ஆகிய 3 எரிமலைகள் கடந்த சில நாட்களாக சீற்றமடைந்து லாவா மற்றும் கரும் சாம்பல் புகையை வானில் பல ஆயிரம் அடி உயரத்துக்குக் கக்கி வருகின்றன. Read more ... |
| Posted:
வெள்ளிக்கிழமை இரவு ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவரும் அதிபர் புட்டினின் விமர்சகருமான 55 வயதாகும் போரிஸ் நெம்ட்சோவ் உக்ரைன் பெண் ஒருவருடன் கிரெம்ளினில் ஓர் ஆற்றுப் பாலத்தில் நடந்து சென்று கொண்டிருக்கும் போது வெள்ளை நிற காரில் வந்த மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப் பட்டார். Read more ... |
| மக்களால் நிராகரிக்கப்பட்ட மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் அரசியலில் ஈடுபட முயற்சி: ரில்வின் சில்வா Posted:
ஜனாதிபதித் தேர்தலில் நாட்டு மக்களினால் நிராகரிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, மீண்டும் அரசியலில் ஈடுபட முயற்சிப்பதாக மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார். Read more ... |
| 100 நாள் செயற்திட்டம் தொடர்பில் தேசிய அரசாங்கம் பொதுமக்களிடம் கருத்து கோரியுள்ளது! Posted:
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான தேசிய அரசாங்கம், தான் முன்னெடுத்துள்ள 100 நாள் செயற்திட்டம் தொடர்பில் பொதுமக்களிடம் கருத்து கோருகின்றது. Read more ... |
| Posted:
இதுவரைக்கும் உன் ஆட்டத்தை காட்டிட்டே... இனி என் ஆட்டத்தை பார்க்குறீயா? பொதுவாக வில்லன்களிடம் ஹீரோக்கள் கிளைமாக்சில் பேசுகிற பேச்சுதான் இது. Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |

தமிழ் திரையுலகம் மிகவும் இக்கட்டான கால கட்டத்தை நோக்கி போய் கொண்டிருக்கிறது.
மார்ச் 1 - 15 வரை பன்னிரு ராசிகளுக்கான பலன்கள் இங்கே தரப்பட்டுள்ளன.








