4TamilMedia செய்திகள் | |
- ஜேர்மனியில் ஐரோப்பிய மத்திய வங்கித் திறப்புக்கு எதிரான ஆர்ப்பாட்டம் வன்முறையானது!
- சார்மிக்கு வந்த தமிழ்ப்பட வாய்ப்பு
- கடந்த 4 வருடங்களில் முதல் பாதுகாப்பு பேச்சுவார்த்தையை நடத்தும் ஜப்பானும் சீனாவும்!
- சுவீடன் உணவகத்தில் அடுத்த துப்பாக்கிச் சூடு!:இருவர் பலி
- சமூக ஆர்வலர் அன்னா ஹசாரேவுக்கு சோனியா காந்தி கடிதம்!
- வெயில் அதிகமானால் பன்றிக்காய்ச்சல் கட்டுக்குள் வந்துவிடும்:எய்ம்ஸ்
- மேற்குவங்கத்தில் பெண் பாதிரியார் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பாக அறிக்கை: தேசிய மனித உரிமைகள் ...
- சோனியா காந்தி உள்ளிட்ட பல முக்கியத் தலைவர்களுக்கு நிதின் கட்கரி கடிதம்!
- தீவிரவாதத்தை முற்றிலுமாக ஒடுக்க பாகிஸ்தான் முன்வர வேண்டும்: ராஜ்நாத் சிங்
- நரேந்திர மோடி மக்களின் குரல் நிகழ்ச்சி மூலம் விவசாயிகளுடன் உரையாடல்!
- காலாவதியான சட்டங்களில் பல நாடாளுமன்றத்தில் ரத்து செய்யப்பட்டன: சதானந்த கவுடா
- நெய்வேலி நிலக்கரி சுரங்க தொழிலாளர்கள் இன்று மாலை ஆலோசனை!
- சகாயம் ஐஏஎஸ் தமது ஒன்பதாம் கட்ட விசாரணையைத் துவங்க நீதிமன்றம் அனுமதி!
- மனோகர் பாரிக்கர் அரசு முறைப் பயணமாக ஜப்பான் செல்கிறார்!
- சுன்னாகம்- ஏழாலைப் பகுதியில் தண்ணீர் பருகிய 27 மாணவர்கள் மயக்கம்!
- பாராளுமன்றத் தேர்தலின் பின் அமையும் தேசிய அரசாங்கம் இனப்பிரச்சினைகளுக்கு தீர்வு காணும்: மைத்திரிபால சிறிசேன
- தேசிய கீதத்தை தமிழில் பாடலாம்; ஜனாதிபதி உறுதியளிப்பு: மனோ கணேசன்
- ஆனந்தசங்கரி தலைமையில் தமிழ் முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கம்!
- புலம்பெயர் தமிழர்களில் அதிகமானோர் பிரிவினையை விரும்பவில்லை: மைத்திரிபால சிறிசேன
- சிரியாவில் சுட்டு வீழ்த்தப் பட்ட அமெரிக்க ஆளில்லா விமானம்!:அதிகாரிகள் உறுதிப் படுத்தினர்!
- துனிசியா அருங்காட்சியகத்தில் தீவிரவாதத் தாக்குதல்!:17 சுற்றுலாப் பயணிகள் பலி
- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பதிவு செய்ய வேண்டும்; இராயப்பு ஜோசப் ஆண்டகை மீண்டும் வலியுறுத்தல்!
- காலிறுதியில் தெ.ஆபிரிக்காவுடன் அதிர்ச்சித் தோல்வி : உலக கோப்பைத் தொடரிலிருந்து வெளியேறும் இலங்கை
- கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அணுக்கதிர் வீச்சுத் தாக்குதல் இல்லை: சுந்தர்
- நாடாளுமன்றத்தின் முதல் பட்ஜெட் அமர்வை நீட்டிக்க மத்திய அமைச்சரவை முடிவு(?)
- கடந்த பதினைந்து நாட்களாக கச்சா எண்ணெய் விலை சரிந்தும் மக்களுக்கு விலை குறைக்கப்படவில்லை:ராமதாஸ்
| ஜேர்மனியில் ஐரோப்பிய மத்திய வங்கித் திறப்புக்கு எதிரான ஆர்ப்பாட்டம் வன்முறையானது! Posted:
நேற்று புதன்கிழமை ஜேர்மனியின் ஃப்ராங்ஃபேர்ட் நகரில் புதிய ஐரோப்பிய மத்திய வங்கியின் தலைமையகத் திறப்பு விழாவை எதிர்த்து நிகழ்த்தப் பட்ட சிக்கன எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் போலிசாருடனான மோதல்களை அடுத்து வன்முறையாக வெடித்தது. Read more ... |
| சார்மிக்கு வந்த தமிழ்ப்பட வாய்ப்பு Posted:
Read more ... |
| கடந்த 4 வருடங்களில் முதல் பாதுகாப்பு பேச்சுவார்த்தையை நடத்தும் ஜப்பானும் சீனாவும்! Posted:
கடந்த 4 வருடங்களுக்குப் பின்னர் முதன் முறையாக சீனாவும், ஜப்பானும் தமக்கிடையே உயர் மட்ட பாதுகாப்பு தொடர்பான பேச்சுவார்த்தையை மேற் கொண்டுள்ளன. Read more ... |
| சுவீடன் உணவகத்தில் அடுத்த துப்பாக்கிச் சூடு!:இருவர் பலி Posted:
சமீப காலமாக சர்வதேச நாடுகளில் பொது இடங்களில் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. Read more ... |
| சமூக ஆர்வலர் அன்னா ஹசாரேவுக்கு சோனியா காந்தி கடிதம்! Posted:
நிலம் கையகப்படுத்தும் அவசர சட்ட மசோதாவுக்கு கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்து வரும் அன்னா ஹசாரேவுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளார். Read more ... |
| வெயில் அதிகமானால் பன்றிக்காய்ச்சல் கட்டுக்குள் வந்துவிடும்:எய்ம்ஸ் Posted:
மிக வேகமாக மனிதர்களைப் பலி கொண்டு வரும் பன்றிக் காய்ச்சல் நோய் வெயில் அதிகமானால் கட்டுக்குள் வந்துவிடும் என்று, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை அறிவித்துள்ளது. Read more ... |
| Posted:
கடந்த சில நாட்களுக்கு முன்பு மேற்குவங்கத்தில் பெண் பாதிரியார் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பாக அறிக்கையை தேசிய மனித உரிமைகள் ஆணையம் கேட்டுள்ளது. Read more ... |
| சோனியா காந்தி உள்ளிட்ட பல முக்கியத் தலைவர்களுக்கு நிதின் கட்கரி கடிதம்! Posted:
காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி உட்பட பல முக்கியக் கட்சித் தலைவர்களுக்கு மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி கடிதம் எழுதியுள்ளார். Read more ... |
| தீவிரவாதத்தை முற்றிலுமாக ஒடுக்க பாகிஸ்தான் முன்வர வேண்டும்: ராஜ்நாத் சிங் Posted:
தீவிரவாதத்தை முற்றிலுமாக ஒடுக்க பாகிஸ்தான் முன்வர வேண்டும் என்று, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். Read more ... |
| நரேந்திர மோடி மக்களின் குரல் நிகழ்ச்சி மூலம் விவசாயிகளுடன் உரையாடல்! Posted:
பிரதமர் நரேந்திர மோடி மக்களின் குரல் வானொலி நிகழ்ச்சி மூலம் விவசாயிகளுடன் உரையாட உள்ளார். Read more ... |
| காலாவதியான சட்டங்களில் பல நாடாளுமன்றத்தில் ரத்து செய்யப்பட்டன: சதானந்த கவுடா Posted:
காலாவதியான சட்டங்களில் 35 சட்டங்களை நீக்கும் மசோதா நேற்று நாடாளுமன்றத்தின் அவைகளில் நிறைவேற்றப்பட்டன என்று மத்திய சட்ட அமைச்சர் சதானந்த கவுடா கூறியுள்ளார். Read more ... |
| நெய்வேலி நிலக்கரி சுரங்க தொழிலாளர்கள் இன்று மாலை ஆலோசனை! Posted:
முத்தரப்புப் பேச்சு வார்த்தையில் ஒப்புக்கொண்டபடி நடந்துக்கொள்ளாத நெய்வேலி அனல் மின் நிலையம் நிர்வாகத்தின் செயலைக் கண்டிக்க என்ன செய்யலாம் என்பதை தொழிலாளர்கள் சங்கங்கள் இன்று கூடி முடிவு செய்ய உள்ளன. Read more ... |
| சகாயம் ஐஏஎஸ் தமது ஒன்பதாம் கட்ட விசாரணையைத் துவங்க நீதிமன்றம் அனுமதி! Posted:
மதுரை கிரனைட் முறைகேடுத் தொடர்பான 9ம் கட்ட விசாரணையைத் துவங்க சென்னை உயர் நீதிமன்றத்திடம் அனுமதி கேட்டிருந்தார் சகாயம் ஐஏஎஸ். இதற்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. Read more ... |
| மனோகர் பாரிக்கர் அரசு முறைப் பயணமாக ஜப்பான் செல்கிறார்! Posted:
மத்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் இந்த மாதம் 30ம் திகதி அரசு முறைப் பயணமாக ஜப்பான் செல்லவுள்ளார். Read more ... |
| சுன்னாகம்- ஏழாலைப் பகுதியில் தண்ணீர் பருகிய 27 மாணவர்கள் மயக்கம்! Posted:
யாழ் சுன்னாகம் ஏழாலை ஸ்ரீ முருகன் வித்தியாலயத்தைச் சேர்ந்த 27 மாணவர்கள் இன்று வியாழக்கிழமை காலையில் மயங்கி வீழ்ந்த நிலையில் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். Read more ... |
| Posted:
அடுத்த பாராளுமன்றத் தேர்தலின் பின்னர் அமையும் தேசிய அரசாங்கம் தொடரும் இனப்பிரச்சினைகளுக்கு தீர்வினை காணும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். Read more ... |
| தேசிய கீதத்தை தமிழில் பாடலாம்; ஜனாதிபதி உறுதியளிப்பு: மனோ கணேசன் Posted:
இலங்கையின் தேசிய கீதத்தை தமிழ் மொழியிலும் பாடலாம் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளதாக ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். Read more ... |
| ஆனந்தசங்கரி தலைமையில் தமிழ் முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கம்! Posted:
தமிழ், முஸ்லிம் அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புக்கள் இணைந்து தமிழ் முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பினை உருவாக்கியுள்ளன. Read more ... |
| புலம்பெயர் தமிழர்களில் அதிகமானோர் பிரிவினையை விரும்பவில்லை: மைத்திரிபால சிறிசேன Posted:
புலம்பெயர்ந்துள்ள தமிழ் மக்களில் அதிகமானோர் பிரிவினையை விரும்பவில்லை என்று தெரிவித்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அவர்கள் (புலம்பெயர் தமிழர்கள்) எந்தவித அச்சமும் இன்றி தாராளமாக இலங்கைக்கு வரலாம் என்று குறிப்பிட்டுள்ளார். Read more ... |
| சிரியாவில் சுட்டு வீழ்த்தப் பட்ட அமெரிக்க ஆளில்லா விமானம்!:அதிகாரிகள் உறுதிப் படுத்தினர்! Posted:
அமெரிக்காவின் ஆளில்லா விமானமான டிரோன் விமானம் ஒன்றை செவ்வாய்க்கிழமை சிரியாவில் அரச படைகள் சுட்டு வீழ்த்தியதை அமெரிக்க அதிகாரிகள் இன்று புதன்கிழமை உறுதிப் படுத்தியுள்ளனர். Read more ... |
| துனிசியா அருங்காட்சியகத்தில் தீவிரவாதத் தாக்குதல்!:17 சுற்றுலாப் பயணிகள் பலி Posted:
வட ஆப்பிரிக்க நாடான துனிசியாவின் தலைநகர் துனிசில் உள்ள அருங்காட்சியகம் ஒன்றுக்குள் இன்று புதன்கிழமை திடீரெனப் புகுந்த துப்பாக்கிதாரிகள் சிலர் நிகழ்த்திய துப்பாக்கிச் சூட்டில் 17 சுற்றுலாப் பயணிகள் மற்றும் ஒரு பாதுகாப்பு அதிகாரி உட்பட 19 பேர் கொல்லப் பட்டுள்ளமை அந்நாட்டை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருப்பதுடன் இத்தீவிரவாதத் தாக்குதலை கோழைத் தனமான செயல் என அந்நாட்டுப் பிரதமர் வன்மையாகக் கண்டித்தும் உள்ளார். Read more ... |
| தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பதிவு செய்ய வேண்டும்; இராயப்பு ஜோசப் ஆண்டகை மீண்டும் வலியுறுத்தல்! Posted:
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை அரசியல் கட்சியாக பதிவு செய்ய வேண்டும் என்று மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை மீண்டும் வலியுறுத்தியுள்ளார். Read more ... |
| காலிறுதியில் தெ.ஆபிரிக்காவுடன் அதிர்ச்சித் தோல்வி : உலக கோப்பைத் தொடரிலிருந்து வெளியேறும் இலங்கை Posted:
இலங்கை - தென் ஆபிரிக்க அணிகளுக்கு இடையில் இன்று இடம்பெற்ற முதலாவது காலிறுதிப் போட்டியில் இலங்கை அணி அதிர்ச்சித் தோல்வி அடைந்து உலக கோப்பைத் தொடரவை விட்டு வெளியேறியுள்ளது. Read more ... |
| கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அணுக்கதிர் வீச்சுத் தாக்குதல் இல்லை: சுந்தர் Posted:
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அணுக்கதிர் வீச்சுத் தாக்குதல் இல்லை என்று அணுமின் வளாக இயக்குனர் சுந்தர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். Read more ... |
| நாடாளுமன்றத்தின் முதல் பட்ஜெட் அமர்வை நீட்டிக்க மத்திய அமைச்சரவை முடிவு(?) Posted:
நாடாளுமன்றத்தின் முதல் பட்ஜெட் அமர்வை நீட்டிக்க மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. Read more ... |
| கடந்த பதினைந்து நாட்களாக கச்சா எண்ணெய் விலை சரிந்தும் மக்களுக்கு விலை குறைக்கப்படவில்லை:ராமதாஸ் Posted:
சர்வதேச சந்தையில் கடந்த பதினைந்து நாட்களாக கச்சா எண்ணெய் விலை சரிந்தும் மக்களுக்கு விலை குறைக்கப்படவில்லை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |

பிரபுசாலமன் இயக்குகிற படத்தில் நடிக்கும் ஹீரோயின்களுக்கெல்லாம் சுக்கிர திசைதான் என்று சினிமாவுலகம் சென்ட்டிமென்ட் பேசினாலும்,






















