4TamilMedia செய்திகள் | |
- இலங்கையிலிருந்து நாகை மீனவர்களின் எட்டு படகுகள் இன்று மாலை வந்தடையும்!
- பவானி சிங்கை மாற்றக் கோரும் அன்பழகனின் மனு விசாரணை ஒத்திவைப்பு!
- நாட்டில் பன்றிக்காய்ச்சல் மிக வேகமாகப் பரவி வருவது கவலை அளிக்கிறது: மோடி
- நாளை முதல் 10ஆம் வகுப்பு தேர்வுகள் ஆரம்பம்!
- முல்லைத்தீவு – காங்கேசன்துறை கடற்கரை வீதியை அமைக்க வடக்கு மாகாண சபை தீர்மானம்!
- இப்படி பண்றீங்களே பாபி சிம்ஹா
- சிகிச்சை முடித்து நேற்று திரும்பிய அர்விந்த கெஜ்ரிவால் உட்கட்சிப் பூசல் தொடர்பில் இன்று அதிகாலை வரை ஆலோசனை
- நிலம் கையகப்படுத்தும் மசோதா வாக்கெடுப்பில் கலந்துக்கொள்ளாத பா.ஜ.க. எம்பிகள் மீது மோடி கோபம்!
- ரயில் நிலையங்களில் நடைமேடைகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கலாம்: ரயில்வே அமைச்சகம்
- வெளிநாடுகளில் கறுப்புப் பணம் பதுக்கியவர்களுக்கு பத்து ஆண்டுகள் வரை சிறை
- பெஷாவர் இராணுவப் பள்ளித் தாக்குதல்தாரிகளுக்கு அடுத்தடுத்து தூக்கு!
- மைத்திரி அரசாங்கம் நேர்வழியில் பயணித்து உண்மைகளை வெளிப்படுத்த வேண்டும்: எம்.ஏ.சுமந்திரன்
- தலைவராக செயற்படுவதற்கு அனுமதியுங்கள்; சுதந்திரக் கட்சியினரிடம் மைத்திரிபால சிறிசேன காட்டம்!
- நிறைவேற்று அதிகாரத்தை ஒழிப்பதற்கான பொன்னாக காலம் இது, தவறவிட வேண்டாம்: ஜயம்பதி விக்ரமரத்ன
- ஆலயங்களில் தொடரும் சிலை, நகைத் திருட்டுக்கள் இந்துக்களை சினமடைய வைத்துள்ளது: டி.எம்.சுவாமிநாதன்
- லிபிய வைத்திய சாலையைத் தாக்கிக் கடத்திச் சென்ற 20 வெளிநாட்டினரை விடுவித்தது ISIS!
- அவர் சொன்னால் இவர் கேட்பார்!
- சிரியாவில் மீண்டும் இராசயன ஆயுதப் பிரயோகம்: மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு தகவல்!
- பாகிஸ்தானில் ஒரே நாளில் 12 பேருக்குத் தூக்குத் தண்டனை நிறைவேற்றம்
- முன்னாள் அமைச்சர் ரஜீவ விஜயசிங்க எதிர்த் தரப்புக்கு தாவினார்!
| இலங்கையிலிருந்து நாகை மீனவர்களின் எட்டு படகுகள் இன்று மாலை வந்தடையும்! Posted:
இலங்கையிலிருந்து நாகை எட்டு படகுகள் மற்றும் அங்கிருந்து விடுவிக்கப்பட்ட 26 மீனவர்கள் இன்று மாலை நாகையை வந்தடைவார்கள் என்று தெரிகிறது. Read more ... |
| பவானி சிங்கை மாற்றக் கோரும் அன்பழகனின் மனு விசாரணை ஒத்திவைப்பு! Posted:
ஜெயலலிதா சொத்துக்குவிப்பு தீர்ப்பு மீதான மேல்முறையீட்டு வழக்கில் வழக்கறிஞர் பவானி சிங் ஆஜராகக் கூடாது என்கிற அன்பழகனின் மனு, வருகிற 24ம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது. Read more ... |
| நாட்டில் பன்றிக்காய்ச்சல் மிக வேகமாகப் பரவி வருவது கவலை அளிக்கிறது: மோடி Posted:
நாட்டில் பன்றிக்காய்ச்சல் மிக வேகமாகப் பரவி வருவது கவலை அளிக்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். Read more ... |
| நாளை முதல் 10ஆம் வகுப்பு தேர்வுகள் ஆரம்பம்! Posted:
நாளை முதல் வருகிற ஏப்ரல் மாதம் 10ம் திகதி வரை 10ம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகள் ஆரம்பிக்கின்றன. Read more ... |
| முல்லைத்தீவு – காங்கேசன்துறை கடற்கரை வீதியை அமைக்க வடக்கு மாகாண சபை தீர்மானம்! Posted:
முல்லைத்தீவிலிருந்து காங்கேசத்துறை வரை நீளும் கடற்கரை வீதியினை அமைப்பதற்கு வடக்கு மாகாண சபை தீர்மானித்துள்ளது. Read more ... |
| Posted:
Read more ... |
| Posted:
சிகிச்சை முடிந்து நேற்று பூரண நலத்துடன் வீடு திரும்பிய டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், ஆம் ஆத்மியின் உட்கட்சிப் பூசல் குறித்து அதிகாலை 3 மணிவரை கட்சி முக்கியஸ்தர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. Read more ... |
| நிலம் கையகப்படுத்தும் மசோதா வாக்கெடுப்பில் கலந்துக்கொள்ளாத பா.ஜ.க. எம்பிகள் மீது மோடி கோபம்! Posted:
நிலம் கையகப்படுத்தும் மசோதாவின் வாக்கெடுப்பில் கலந்துக்கொள்ளாத பாஜக எம்பிகள் மீது பிரதமர் நரேந்திர மோடி மிகக் கோபத்தில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. Read more ... |
| ரயில் நிலையங்களில் நடைமேடைகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கலாம்: ரயில்வே அமைச்சகம் Posted:
ஏப்ரம் மாதம் 1ம் திகதி முதல் ரயில் நிலையங்களில் நடைமேடைகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கலாம் என்று ரயில்வே அமைச்சகம், மண்டல அதிகாரிகளுக்கு சுற்றிக்கை அனுப்பி உள்ளது. Read more ... |
| வெளிநாடுகளில் கறுப்புப் பணம் பதுக்கியவர்களுக்கு பத்து ஆண்டுகள் வரை சிறை Posted:
வெளிநாடுகளில் கறுப்புப் பணம் பதுக்கியவர்களுக்கு பத்து ஆண்டுகள் வரை கடுங்காவல் சிறைத் தண்டனை வழங்கும் படியான புதிய மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. Read more ... |
| பெஷாவர் இராணுவப் பள்ளித் தாக்குதல்தாரிகளுக்கு அடுத்தடுத்து தூக்கு! Posted:
பெஷாவர் இராணுவப் பள்ளித் தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளுக்கு அடுத்தடுத்துத் தூக்கு தண்டனையை நிறைவேற்றி வருகிறது பாகிஸ்தான் அரசு. Read more ... |
| மைத்திரி அரசாங்கம் நேர்வழியில் பயணித்து உண்மைகளை வெளிப்படுத்த வேண்டும்: எம்.ஏ.சுமந்திரன் Posted:
இறுதி மோதல்களின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச மேற்பார்வையுடன் உள்ளக விசாரணைப் பொறிமுறையை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் வலியுறுத்தியுள்ளார். Read more ... |
| தலைவராக செயற்படுவதற்கு அனுமதியுங்கள்; சுதந்திரக் கட்சியினரிடம் மைத்திரிபால சிறிசேன காட்டம்! Posted:
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப் பொறுப்பு தன்னிடம் வழங்கப்பட்டுள்ளதாயின், கட்சியை வழிநடத்திச் செல்வதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன காட்டமாக தெரிவித்துள்ளார். Read more ... |
| நிறைவேற்று அதிகாரத்தை ஒழிப்பதற்கான பொன்னாக காலம் இது, தவறவிட வேண்டாம்: ஜயம்பதி விக்ரமரத்ன Posted:
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்கான பொன்னான காலம் இது. இதனை அரசாங்கம் தவறவிடக் கூடாது என்று ஜனாதிபதியின் சட்ட ஆலோசகர் கலாநிதி ஜயம்பதி விக்ரமரத்ன தெரிவித்துள்ளார். Read more ... |
| ஆலயங்களில் தொடரும் சிலை, நகைத் திருட்டுக்கள் இந்துக்களை சினமடைய வைத்துள்ளது: டி.எம்.சுவாமிநாதன் Posted:
நாட்டின் பல பாகங்களிலும் இந்து ஆலயங்கள் உடைக்கப்பட்டு பெறுமதிமிக்க சிலைகள், நகைகள் மற்றும் ஆலயப் பொருட்கள் திருடப்படும் சம்பவங்கள் இந்து மக்கள் அனைவரையும் சினமடையச் செய்திருப்பதாக மீள்குடியேற்றம் புனர்நிர்மாணம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். Read more ... |
| லிபிய வைத்திய சாலையைத் தாக்கிக் கடத்திச் சென்ற 20 வெளிநாட்டினரை விடுவித்தது ISIS! Posted:
சமீபத்தில் லிபியாவின் வைத்தியசாலை ஒன்றில் பணி புரிந்து கொண்டிருந்த 20 வெளிநாட்டினரைக் கடத்திச் சென்ற ISIS போராளிகள் பின்னர் நிபந்தனையின் அடிப்படையில் அவர்களை விடுதலை செய்துள்ளனர். Read more ... |
| Posted:
தமிழகத்தின் முன்னணி சேனல் ஒன்றின் டாப் ஆங்கர் அவர். காபி குடிச்சுகிட்டே பேசலாம் என்று அவர் பேச அழைத்தால், இருக்கிற வேலையெல்லாம் போட்டு விட்டு ஓடுகிறது திரையுலகம். ஏனென்றால் நிகழ்ச்சி அவ்வளவு பாப்புலர். Read more ... |
| சிரியாவில் மீண்டும் இராசயன ஆயுதப் பிரயோகம்: மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு தகவல்! Posted:
சிரியாவின் வடமேற்குப் பகுதியில் அரச படைகளால் மறுபடி இரசாயன ஆயுதம் அதாவது நச்சு வாயுப் பிரயோகம் செய்யப் பட்டதில் 6 பேர் கொல்லப் பட்டுள்ளதுடன் சிறுவர்கள் உட்பட பலர் பாதிக்கப் பட்டிருப்பதாகவும் இன்று செவ்வாய்க்கிழமை சிரிய உள்நாட்டுப் போரைக் கண்காணித்து வரும் சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. Read more ... |
| பாகிஸ்தானில் ஒரே நாளில் 12 பேருக்குத் தூக்குத் தண்டனை நிறைவேற்றம் Posted:
இன்று செவ்வாய்க்கிழமை பாகிஸ்தானில் தீவிரவாதம் மற்றும் கொலைக் குற்றம் போன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்டு மரண தண்டனைக்காகக் காத்திருந்த 12 பேருக்கு ஒரே நேரத்தில் தூக்குத் தண்டனை நிறைவேற்றப் பட்டுள்ளதாக அந்நாட்டு உள்துறை அமைச்சு அறிவித்துள்ளது. Read more ... |
| முன்னாள் அமைச்சர் ரஜீவ விஜயசிங்க எதிர்த் தரப்புக்கு தாவினார்! Posted:
முன்னாள் அமைச்சர் பேராசிரியர் ரஜீவ விஜயசிங்க எதிர்த் தரப்புக்கு தாவியுள்ளார். இன்றைய (செவ்வாய்க்கிழமை) பாராளுமன்ற அமர்வுகளில் அவர் எதிர்க்கட்சி வரிசையில் அமர்த்திருந்தார். Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |

















