4TamilMedia செய்திகள் | |
- மாலைதீவு முன்னாள் அதிபருக்கு 13 ஆண்டுகள் சிறை : இந்தியா கவலை
- கொல்கத்தாவில் கிறிஸ்துவ பள்ளியில் கொள்ளை, கன்னியாஸ்திரி மீது பலாத்காரம்!
- அரபு எமிரெட்ஸை வெற்றி கொண்டது மேற்கு இந்திய தீவுகள் ! : இன்னமும் காலிறுதிக்குச் செல்லும் நம்பிக்கையில்
- முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் நாளை உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல்:வழக்கறிஞர் கபில்சிபல்?
- கர்நாடக அரசு தடுப்பணைக் கட்டுவதைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்:ராமதாஸ்
- பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களின் விபரங்களை முன்வைக்குமாறு ஜனாதிபதி பணிப்பு!
- முஸ்லிம்களை அடக்கியொடுக்க மஹிந்த அரசாங்கம் பொது பல சேனாவை பயன்படுத்தியது: நிஸாம் காரியப்பர்
- இலங்கையின் புதிய அரசாங்கத்துக்கு கால அவகாசத்தை வழங்குங்கள்: த.தே.கூ.விடம் மோடி வலியுறுத்தல்!
- மும்பை சுங்கச் சாவடிகளில் வாகனங்கள் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலமை : மாநில முதலமைச்சருக்கு சச்சின் ...
- உலகின் மிகப் பெரிய விமானம் இவ்வருட இறுதியில் வெள்ளோட்டம்!
- சிலியில் கடுமையான காட்டுத்தீ!:ஆயிரக் கணக்கானவர்கள் வெளியேற்றம்
- ஆடம்பரமான புதிய தலைநகரை நிர்மாணிக்க எகிப்து திட்டம்
- மியான்மார் படகு விபத்தில் 50 பேர் வரை பலியாகி இருக்கலாம் என அச்சம்!
- கச்சத்தீவு அருகே தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்கியுள்ளனர்!
- ராகுல் காந்தியின் அங்க அடையாளங்களை விசாரித்த டெல்லி போலீசாருக்கு கண்டனம்!
- பார்வையற்ற பட்டதாரிகளின் கோரிக்கைகளைக் கேட்டு நிறைவேற்றி வைக்க வேண்டும்:விஜயகாந்த்
- இங்கிலாந்தில் மகாத்மா காந்தியின் முழு உயர சிலையைத் திறந்து வைத்தார் ஜெட்லி
- மோடியின் யாழ் விஜயம்: முதலமைச்சர் சி.வி.யை சந்தித்தார், கிரிமலையில் வீடுகளைக் கையளித்தார்!
- மோடியின் வடக்கு மாகாண பயணம்: தலைமன்னார்- மடு ரயில் சேவையை ஆரம்பித்து வைத்தார்!
- டெல்லியில் இரண்டு பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டும் ராஜ்நாத் சிங் மவுனம் காப்பது ஏன்?
- இந்தியாவுடன் போராடித் தோற்றது சிம்பாப்வே : காலிறுதியில் பங்களாதேஷை எதிர்கொள்கிறது இந்தியா!
| மாலைதீவு முன்னாள் அதிபருக்கு 13 ஆண்டுகள் சிறை : இந்தியா கவலை Posted:
மாலைதீவு முன்னாள் அதிபர் முகமது நஷீத்துக்கு 13 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருப்பதற்கு இந்தியா தனது கவலையை வெளியிட்டுள்ளது. Read more ... |
| கொல்கத்தாவில் கிறிஸ்துவ பள்ளியில் கொள்ளை, கன்னியாஸ்திரி மீது பலாத்காரம்! Posted:
கொல்கத்தா அருகே கிறிஸ்துவ பள்ளி ஒன்றில் 71 கன்னியாஸ்திரி ஒருவர் கும்பல் ஒன்றால் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read more ... |
| Posted:
மேற்கு இந்திய தீவுகள் - அரபு எமிரெட்ஸ் ஆகிய அணிகளுக்கு இடையில் இன்று இடம்பெற்ற உலக கோப்பை போட்டியில் மேற்கு இந்திய தீவுகள் அணி வெற்றி பெற்றதன் மூலம் காலிறுதிச் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை இன்னமும் தக்கவைத்துள்ளது. Read more ... |
| முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் நாளை உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல்:வழக்கறிஞர் கபில்சிபல்? Posted:
Read more ... |
| கர்நாடக அரசு தடுப்பணைக் கட்டுவதைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்:ராமதாஸ் Posted:
Read more ... |
| Posted:
கடந்த காலங்களில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பான விபரங்கள் அடங்கிய அறிக்கையை தன்னிடம் சமர்ப்பிக்குமாறு தேசிய பாதுகாப்பு சபைக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார். Read more ... |
| முஸ்லிம்களை அடக்கியொடுக்க மஹிந்த அரசாங்கம் பொது பல சேனாவை பயன்படுத்தியது: நிஸாம் காரியப்பர் Posted:
இலங்கையில் ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்த பின்னர் முஸ்லிம் மக்களை அடக்கியொடுக்குவதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் பொது பல சேனா என்கிற பௌத்த அடிப்படைவாத அமைப்பினைப் பயன்படுத்தி வந்ததாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதிச் பொதுச் செயலாளர் நிஸாம் காரியப்பர் குற்றஞ்சாட்டியுள்ளார். Read more ... |
| இலங்கையின் புதிய அரசாங்கத்துக்கு கால அவகாசத்தை வழங்குங்கள்: த.தே.கூ.விடம் மோடி வலியுறுத்தல்! Posted:
தமிழ் மக்களின் அரசியலில் நீண்டகால அரசியல் அனுபவத்தைக் கொண்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இலங்கையின் புதிய அரசாங்கத்துக்கு கால அவகாசத்தை வழங்க வேண்டும் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். Read more ... |
| Posted: மும்பை மற்றும் புறநகர்ப்பகுதிகளில் தற்போதைய பெருந்தெருக்கள் சுங்கச் சாவடிகளில் வாகங்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியிருப்பதால் பாதிப்புக்களுக்கு உள்ளாகும் வாகன ஓட்டிகளின் பிரச்சினைகளை தீர்க்குமாறு மகாராஷ்டிர மாநில முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிசுக்கு, இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரரும், டெல்லி மாநிலங்களவை உறுப்பினருமான சச்சின் டெண்டுல்கர் கடிதம் எழுதியுள்ளார். Read more ... |
| உலகின் மிகப் பெரிய விமானம் இவ்வருட இறுதியில் வெள்ளோட்டம்! Posted:
நீங்கள் இலண்டனில் வானத்தை அண்ணாந்து பார்த்தால் மழை மேகங்கள், விமானங்கள் மற்றும் பறவைகளையே வழமையாகக் காண்பீர்கள்! Read more ... |
| சிலியில் கடுமையான காட்டுத்தீ!:ஆயிரக் கணக்கானவர்கள் வெளியேற்றம் Posted:
சிலியில் கடந்த இரு நாட்களாகக் கடுமையான காட்டுத் தீ பரவி வருவதுடன் அந்நாட்டுத் துறைமுக நகரங்களான வல்பரைசோ மற்றும் வினா டெல் மார் ஆகியவற்றை நோக்கி அது வேகமாக முன்னேறி வருகின்றது. இதன் காரணமாக ஆயிரக் கணக்கான மக்கள் தமது வீடுகளில் இருந்து வெளியேறியுள்ளனர். Read more ... |
| ஆடம்பரமான புதிய தலைநகரை நிர்மாணிக்க எகிப்து திட்டம் Posted:
இனிமேல் நீங்கள் எகிப்தின் அடையாளமான பிரமிட்டுக்கள், டஹ்ரிர் சதுக்கம் மற்றும் நைல் நதி ஆகிய அனைத்தையும் மறந்து விடலாம்! ஏனெனில் எகிப்து அரசானது கெய்ரோவைக் கை விட்டு ஆடம்பரமான புதிய தலைநகரை நிர்மாணிக்கத் தீர்மானித்துள்ளது. Read more ... |
| மியான்மார் படகு விபத்தில் 50 பேர் வரை பலியாகி இருக்கலாம் என அச்சம்! Posted:
வெள்ளிக்கிழமை இரவு தென்கிழக்கு ஆசிய நாடான மியான்மாரில் கடற்கரை நகரான சிட்வேயில் இருந்து அளவுக்கதிகமாக சுமார் 209 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த படகு மியாய்போன் மற்றும் ம்யௌக்கைன் தீவுகளுக்கு அருகே மோசமான கால நிலையால் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் குறைந்தது 50 பேர் வரை பலியாகி இருக்கலாம் என அஞ்சப் படுவதாக இன்று சனிக்கிழமை மியான்மார் அரச அதிகாரிகள் அறிவித்துள்ளனர். Read more ... |
| கச்சத்தீவு அருகே தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்கியுள்ளனர்! Posted:
கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற ராமநாதபுரம் மீனவர்களை கச்சத்தீவு அருகே இலங்கை கடற்படையினர் சரமாரியாகத் தாக்கியுள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது. Read more ... |
| ராகுல் காந்தியின் அங்க அடையாளங்களை விசாரித்த டெல்லி போலீசாருக்கு கண்டனம்! Posted:
டெல்லி போலீசார் ராகுல் காந்தியின் இல்லத்துக்கு சென்று, அங்கு அவரின் அங்க அடையாளங்கள் குறித்து விசாரித்துள்ளதற்கு, காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. Read more ... |
| பார்வையற்ற பட்டதாரிகளின் கோரிக்கைகளைக் கேட்டு நிறைவேற்றி வைக்க வேண்டும்:விஜயகாந்த் Posted:
தற்போதைய முதல்வராவது பார்வையற்ற பட்டதாரிகளின் கோரிக்கை என்ன என்று கேட்டு, அதை நிறைவேற்றி வைக்க வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார். Read more ... |
| இங்கிலாந்தில் மகாத்மா காந்தியின் முழு உயர சிலையைத் திறந்து வைத்தார் ஜெட்லி Posted:
நேற்று முன் தினம் இங்கிலாந்து புறப்பட்ட மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி, இன்று மகாத்மா காந்தியின் முழு உருவ சிலையைத் திறந்து வைத்தார். Read more ... |
| மோடியின் யாழ் விஜயம்: முதலமைச்சர் சி.வி.யை சந்தித்தார், கிரிமலையில் வீடுகளைக் கையளித்தார்! Posted:
இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு வந்திருந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இன்று சனிக்கிழமை பிற்பகலில் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்தார். Read more ... |
| மோடியின் வடக்கு மாகாண பயணம்: தலைமன்னார்- மடு ரயில் சேவையை ஆரம்பித்து வைத்தார்! Posted:
இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு வந்திருந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, தலைமன்னார்- மடுவிற்கான ரயில் சேவையை இன்று சனிக்கிழமை மதியம் அளவில் ஆரம்பித்து வைத்தார். Read more ... |
| டெல்லியில் இரண்டு பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டும் ராஜ்நாத் சிங் மவுனம் காப்பது ஏன்? Posted:
டெல்லியில் இரண்டு பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டும் ராஜ்நாத் சிங் மவுனம் காப்பது ஏன் என்று காங்கிரஸ், இடது சாரி உள்ளிட்ட கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன. Read more ... |
| இந்தியாவுடன் போராடித் தோற்றது சிம்பாப்வே : காலிறுதியில் பங்களாதேஷை எதிர்கொள்கிறது இந்தியா! Posted:
இந்திய - சிம்பாப்வே அணிகளுக்கு இடையில் இன்று இடம்பெற்ற உலக கோப்பை ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது. முதலில் களமிறங்கிய சிம்பாப்வே அணி 48.5 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 287 ஓட்டங்களை எடுத்தது. Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |



நிலக்கரி சுரங்க ஏல முறைகேடுத் தொடர்பான குற்றச்சாட்டில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் நாளை உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்ய உள்ளார்.இவருக்கு ஆதரவாக கபில்சிபல் வாதாடுவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
காவிரியின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடக அரசு தடுப்பணைக் கட்டுவதைத் தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.













